Ithu loan illa bro kandhu vadi loan per la kuduthu night time la loan kekka kudathu aadhu kuda theriyama night time la vanthu kekkaran andha nai
@manikandank40764 күн бұрын
நம் மக்களின் பொருளாதார நிலை இது தான்
@Storyweave-j2y4 күн бұрын
Yes loan vangum pothu vendam nu sonnalum vidamatanga vanganathuku apram vachi seivanga interest rate romba athigam 6 month nama vattiya katra mathri than erukkum
@SafiyyaSafi-d9e3 күн бұрын
லோன் கொடுத்தவர்களை விட லோன் வசூல் செய்ய வருபவர்களுக்கு திமிர் அதிகம்.. எனக்கும் அனுபவம் இருக்கு...💔😔
@SelvaA-selvaA4 күн бұрын
லோன்❤ என்ற ❤பெயரில்❤ கந்துவட்டி... ❤தமிழகத்தின்❤ அனைத்து❤ இடங்களிலும் ❤...
@prabuk82474 күн бұрын
இரவில் பைனான்ஸ் காரர்கள் பொது மக்கள் வீட்டுக்கு போகக்கூடாது....RBI rules இருக்கு...
@riseoflemuria84224 күн бұрын
Nee day time engayavathu poi olunjukuva...avan enga poi unna theduvan
@ARajkumar-u3s4 күн бұрын
@@riseoflemuria8422 varumanam ellathavangakuku enda thara
@Mouth_Actionstudio4 күн бұрын
@@riseoflemuria8422😂😂😂
@ragunathganesan27324 күн бұрын
1 1:43 @@riseoflemuria8422உன் வீட்டில் ட
@jothikrishna91954 күн бұрын
Ellam இருக்குது, ஆன pagala pona odiduvaanunga.
@ShanmugaSundaram-py3gv4 күн бұрын
கடன் வாங்கும் பொது யோசித்து வாங்கவேண்டும், கடனை கட்ட காலம் கடத்துவது தவறு...... கடன் கொடுத்தவர் நாகரிகமற்ற முறையில் நடப்பதுவும் தவறு.
@priyatomastomas44014 күн бұрын
லோன் எடுக்க கட்ட முடியலைன்னா எதுக்குமா லோன் எடுக்குறீங்க அவன் லோன் எடுத்து அவன் வசூல் பண்ணிட்டு போனா தான் அவனுக்கு சம்பளமே கிடைக்கும் கொஞ்சமாவது உங்களுக்கு அறிவு இருக்கா எதுக்கு லோன் எடுக்குறீங்க கட்ட முடியலன்னா எடுக்காதீங்க
@user-fk9fk5lw1q3 күн бұрын
என்ன பேசுறீங்க நீங்க தேவை இருக்கிற ஒரு ஏழையிடம் உங்களுக்கு வேணுமா வேணுமா என்று கேட்டு வலுக்கட்டாயமா உங்களோட ஆசையை தூண்டி, இனிக்க பேசி லோன் கொடுக்குறாங்க உங்களுக்கு தெரியுமா தன் தேவைக்காக லோன் வாங்கி அவஸ்தைப்படுபவர்களை போய் கேளுங்க, அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் அதற்காக இந்த நேரத்தில் இப்படி அவ மரியாதையாக பேசுவது மிகவும் தவறு, நீங்க சொல்ற மாதிரி வசூல் பண்ணினால் தான் சம்பளம் என்றால் இந்த வேலைக்கு வந்து இருக்கவே கூடாது வேற வேலைக்கு போய் இருக்கணும், ஒரு சாமானிய மக்களை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி சம்பாதிக்கும் சம்பளம் வேற ஏதாவது செய்து பிழைத்து விட்டு போகலாம் நீங்க சொல்வது மிகவும் தவறு, எப்படி பேசி வசூல் பண்ண வேண்டுமோ அப்படி வசூல் பண்ண வேண்டும், அதற்கும் கால நேரம் என்று ஒன்று உள்ளது, உங்களைப் போன்று செல்வ வசதிகள் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனையும் வேதனையும் புரியாது 😡
@priyaasubash3 күн бұрын
Loan commit pana kati than aganum ela companyum marketing pannranga compal pani loan kudukkrathila thevangravangathan loan edukranga enga loan vangnumgrathu customer choice commitment te kastam na loan eduka kudathu
Vera velai pundaiku po Loan vasul panni godukuradhu oru velai pundaiya
@parthasarathy6634 күн бұрын
என்னற்ற நிதி நிறுவனங்கள் பெருகிவிட்டது காரணம் மக்களின் தேவை அதிகரித்து வருவதும் கொழுத்த லாபம் பார்ப்பதால் தான்
@mogangovindaraj503 күн бұрын
வாங்கிய கடனை கட்டனும் குறிப்பிட்ட நாளுக்குள் என்ற எண்ணம் பல பேருக்கு இல்லை
@NivedhaG-s4t3 күн бұрын
Dai dog go ask mnc pigs for them one dealing and for poor people one dealing ah dog atleast tis poor ones wil pay one day tat mnc pigs u can't do anything la go and comment tis
@IlangoKrishvlogs4 күн бұрын
ஆமாம்பா குடுக்க முடியாது பா இப்படி தான் ஏமாத்தி பஞ்ச பாட்டு பாடி நடிப்பம்பா😂
@வாழ்கவளமுடன்-ஞ3ம3 күн бұрын
இந்த மாதிரி தமிழகம் முழுவதும் கார்ப்பரேட் கந்துவட்டி அட்டுழியம் அதிகம்.இவர்களை ஒடுக்க வேண்டும்.நானும் இதேபோல கஷ்டபட்டுறுக்கேன்😢
@eswarisrinivasan11044 күн бұрын
ஏன் அவன்ட்ட அவன் காசை வாங்குறீங்க.
@eliyaskhan75864 күн бұрын
ஏமா லோன் வாங்குன கட்ட பாருங்க , அவங்களும் வசூல் பண்ண தான் சம்பளம்.... இது எல்லாம் கொஞ்சம் அதிகம் தான்....
@vivasayathulikalvelaannadu2803 күн бұрын
மகளிரை தரை குறைவாக பேசினால் அந்த நிறுவனத்தின் மீது சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டுதவணை தொகை கட்ட முடியாது என்று திருப்பி அனுப்புங்க அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது பயப்பட வேண்டாம்
@கலை-ச3ங4 күн бұрын
எந்த பைனான்ஸ் காரனும் வந்ததும் பேசுவதில்லை வாடிக்கையாளர்கள் நடந்துகொள்வதை வைத்து தா பேசுறாங்க ( எல்லோரும் படித்தவர்கள் ) ஊழியரை தரைகுறைவாக பேசிருந்தல் ஊழியரும் பேச தா செயுவர்கள் ( யாரும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்) ஆகையால் வீடியோ பதிவு செய்த நண்பர் முழுமையாக பதிவு செயுங்க ( எல்லோரும் மனிதர்கள் தான்) தவறு இருந்தால் மன்னிக்கவும்
@dhanuagustin79903 күн бұрын
Yaaruya nee....மொதல 6 மணிக்கு மேல அவன் Emi related ahh avan vanthu peasave kudathu theriyuma....
@rajesh09313 күн бұрын
Yoo morning time la avangala v2la eruka sollu ya. @@dhanuagustin7990
@rbabu81334 күн бұрын
கட்டிய பனத்தையே கட்டவில்லை. என்று என்னை ஏமாற்றி விட்டான்..முத்தூட்
@ajithkumart1831official3 күн бұрын
கந்து வட்டி வசூல் ஒரு சிறிய மாற்றம் மட்டும்தான். லோன் என்கிற பெயரில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.........
@arulp84254 күн бұрын
தமிழகம் தலை நிமிரட்டும் .. நான்தான் வந்தாரு விடியல் தான் தந்தாரு
@gracypanch85194 күн бұрын
Loan கொடுக்கும் company ku payment late ஆன time கோடுக்க rulesபோடவேண்டும்
@jalajakumarm30853 күн бұрын
Immediately action RBI and court and Tamilnadu government🙏🙏
@sanjeevik31194 күн бұрын
வாங்கனது கடன் பேசுவது சட்டம் கட்டமுடியாதவங்க ஏன்வாங்கனும்
@babumaster77444 күн бұрын
சரி சரி உன் குடும்பம் மொத்தமும் ஜெயிலுக்கு போவது உறுதி
@manukavi55354 күн бұрын
Give a complaint to RBI and police
@pmunusamy4 күн бұрын
கடன் வாங்கிட்டு, திருப்பித் தராமல் அடாவடி செய்வது இழிசெயல்.
@G.muruganantham4 күн бұрын
நீ எந்த Micro Finance ?
@tncricket784 күн бұрын
@@pmunusamy otha funda un amma la vithu polaikara naiye un appa umbitu vanthu unkita money kudutha aadha selavu pandra naiye unaku kastam na enna theriyuma
@ennakodumasirithu1444 күн бұрын
Ithuve government staff ,panakaran, kodeeswaran veetla poi ippadi kathuvaan ah potta recovery team
@yellowasmr77744 күн бұрын
Ne yaru da Naya
@tncricket784 күн бұрын
@@yellowasmr7774 @rangannathan7846 otha funda un amma la vithu polaikara naiye un appa umbitu vanthu unkita money kudutha aadha selavu pandra naiye unaku kastam na enna theriyuma
@amirprasad784 күн бұрын
Pls arrest this guys
@pandithurai17372 күн бұрын
கட்ட முடியாதுன்னு சொல்லுங்க பெரிசா திருடுறவன் தப்பி ஒடிடுவான்
@saravananshanthosh40094 күн бұрын
அனைவரது நிலைமையும் ஒரே மாதிரி இருக்காது கடன் தொகையை செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் மக்களை வைத்து தான் அனைத்து துறைகளும் இயங்கிக் கொண்டிருக்கிறது அவர்கள் கட்டும் வரி பணத்தில் தான் அனைத்து செயல்களும் நடந்து கொண்டிருக்கிறது அதை வைத்து அவர்களை இப்படி தரக்குறைவாக பேசுவது தவறு அரசும் சரி அனைத்து வங்கிகளுக்கும் சரி ஆர்பிஐ நிறுவனம் இதை கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும்
@sathishb45614 күн бұрын
தூக்கி உள்ள போட்டு நிமித்துங்க அப்ப அடுத்த வாட்டி இந்த தப்பை வேற எங்கேயும் செய்ய மாட்டான் காசு கொடுக்கவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுங்க அத விட்டுட்டு தரக்குறைவா பேசுறது அவங்கள அசிங்கப்படுத்தனும்னு பண்றது இதெல்லாம் தப்பு அவன் அவன் கோடி கணக்குல பணம் வாங்கிட்டு நாட்டை விட்டு ஓடி போய்ட்டாங்க ஏழை எளிய மக்கள் அவங்க கஷ்டத்துக்கு கடன் வாங்கி அத ஒரு ரெண்டு மாசம் தவணை தள்ளி போனாலும் அசிங்கப்படுத்துறது
@7pkutty4 күн бұрын
உண்மையான ஊழியன் விதி மிகவும் வலியது
@vtdstatus91083 күн бұрын
லோன் கலெக்ஷன் கம்பெனி வேலை பாக்குறவங்க எல்லாரும் நீங்கலும் எங்களில் ஒருத்தன்தான் புரிஞ்சிக்கோங்க
@gilindia17554 күн бұрын
Loan collection Agent களை கொஞ்சம் சுளுக்கெடுத்தால்தான் சரியா வரும்
@singamsiva55083 күн бұрын
Money is always ultimate 💯
@hemanathan97874 күн бұрын
இந்த கலெக்சன் ஏஜென்சிக்கு அவர்களுடைய வங்கி வக்காலத்து வராது தனிப்பட்ட முறையில் அவர்தான் வழக்கை சந்திக்க வேண்டும்
@velpandian82193 күн бұрын
தயவுசெய்து மக்கள் யாவரும் வங்கிகளில் கடன் வாங்காதீர்கள்...இருப்பதை வைத்து வாழ்வது சாலச்சிறந்தது...
@mohammedbasha72463 күн бұрын
உண்மை ya இப்படி தான் பன்றாங்க இவனுங்கள வெட்டணும் overaha பண்ண 😡
@mehashesi96863 күн бұрын
பணத்தை வாங்கிட்டு கட்ட முடியாதுன்னு நிறைய இடங்களில் சொல்லாறாங்க
@shankarnarayanan17323 күн бұрын
அந்த டைம்ல எப்டி சேனல் கேமரா போச்சு. ❓🤔🤔
@Karuppa-puchi_134 күн бұрын
மைக்ரோ பைனான்ஸ்...அட்டூழியம் மிக அதிகம்...ஒரு கட்டுப்பாடு இல்ல
@User1456-f1e4 күн бұрын
E Nach( ECS) ரிட்டன் ஆனால் லோன் கொடுத்தவன் 650 பைன், பேங்க் 350பைன் மொத்தம் ஆயிரம். கரெக்டாக கட்டினால் ஜெனனல் ரெக்கவரி ஜார்ஜ் 350. டாக்மெண்ட் , இன்சூரன்ஸ் 9000. (70 ஆயிரம் ரூபாய் கடனுக்கு)
@sparxceo33093 күн бұрын
Correct 😁
@priyatomastomas44014 күн бұрын
சார் என் மேல லோன் கேட்டு வரவங்களை எல்லாம் நீங்க போய் மெரட்டாதிங்க சார்
@srisubamangalavasthuandast42824 күн бұрын
கடன் திருப்பிகொடுக்க வில்லைஎன்றால் நீங்கள் சட்ட நடவடிக்கைதான் எடுக்கவேண்டும் இரவு நேரத்தில உனக்கு என்ன வேலை
@robinchris28384 күн бұрын
Idhu crt uh
@Karthirider0074 күн бұрын
நீதிமன்ற போன தீர்ப்பு வர எத்தனை ஆண்டுகள் ஆகும்...😂😂😂
@p.r98094 күн бұрын
😮😮😮 பொதுமக்களிடம் பணம் கொடுத்து வட்டி வாங்கும் நிறுவனங்களிடம் ஒரு வரைமுறை கிடையாது இதை மாநில மத்திய அரசு கள் வேடிக்கை பார்க்கிறது..!
@dineshkumardineshkumar-e7b4 күн бұрын
கடன் வாங்கும் போது இனிக்கும் கொடுக்கும் போது கசக்கும் . பல பெண்கள் இப்படி தான் நான் கைமாத்தாக பணம் கொடுத்துவிட்டு திரும்ப கேட்டால் இந்த தருகிறேன் என்று இழுத்தடிக்கிறார் என்னா செய்வது இப்படி தான் வாங்க முடிகிறது . அன்பா கேட்டா எவன் கொடுக்கிறான் திரும்ப பணத்தை
ரிசர்வ் வங்கி ஏன் இதெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று புரியவில்லை உங்களுடைய சட்டங்களை மாற்றுங்கள் மக்களுக்காக மக்கள் பொருளாதாரத்தில் பிரச்னை உள்ளது இப்படி வசூல் செய்ய எப்படி அனுமதி தந்துளீர்கள்
@seemsmedia3 күн бұрын
இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்தது முதல் தவறு, வீட்டுக்கு வந்து கத்தினது இரண்டாவது தப்பு, அநாகரிமாக பேசியது மூன்றாவது தவறு..... பணம் கொடுக்க வில்லை என்றால் வீகலா நோட்டீஸ் விடு, அல்லது காவல் துறையில் புகார் கொடு.... இவர்களை எச்சரித்து அனுப்பி இருக்கக் கூடாது. கைது செய்து உள்ளே தள்ளி இருக்க வேண்டும்.
@SriVishnu-oz1fi3 күн бұрын
இதில் யாரை குறை சொல்வது
@gvbalajee3 күн бұрын
OMG
@ImranImran-yi7uu4 күн бұрын
ஓட்டுக்கு, பெண்களுக்கு, மாணவர்களுக்கு 1000 தவறுவார்கள் வாங்கிகிட்டு. இந்த ஆட்சியாளர்களையே தேர்ந்தெடுங்கள்.
@sureshayyasamy30404 күн бұрын
அவங்க சம்பளத்துக்கு வேலை செய்றவங்க
@Mytheemythu02243 күн бұрын
Intha varam loan varam😂😂😂😂😂😂😂😂
@aravindrajm45273 күн бұрын
Ok pa antha amma full loan amount nalaiku kattuthu..maana nasta case pota neenga nasta edu kodupingala sollunga
@kuralarasan8834 күн бұрын
லோன் வாங்கிகோங்க..... னு கெஞ்சுவானுங்க ... வாங்கிய பிறகு ரௌடி பயலுங்க வந்து மிரட்டி கேட்பானுங்க...
@chandrans17933 күн бұрын
இது எந்த ஊர் இடம் யாராவது தெரிந்தால் தயவுசெய்து சொல்லவும்
@kumaresankumar60823 күн бұрын
Therinthal enna pannuva
@Sorukodukumboomi4 күн бұрын
Banned the collection agent
@Thamizhan-n6o3 күн бұрын
Ok
@sowmiyamagathsaye54493 күн бұрын
Untime
@sridharsridhar70423 күн бұрын
நீங்க வேற லோன் காசு வசூல் பண்ண மை வெச்சுட்டு வேற வாறனுங்க.....
@gopinath4774 күн бұрын
லோன் யெடுத்து யாரும் வீடு, கட்ட வேண்டாம்
@kalai-murugan74753 күн бұрын
Loan vanga vendam
@Anish_19954 күн бұрын
Source pathu kudungada..
@JayakumarT-n9o3 күн бұрын
உன்னால கட்ட முடியல நீ எதுக்குமா Loan வாங்குற அவங்க collection panna dhan சம்பளம் இல்லைனா கிடையாது
@shankarsathya41434 күн бұрын
Loan vanguna katanum ma apram yethuku vagura
@mohanraj62024 күн бұрын
Katlana poi courtla case podu.. Avanuku yaru adhigaram kuduthathu... Kasu kadam vanguna vaaiku vandhadhellam pesuvyaaa... 10,000 kata mudila ipo 1000 dhan kata mudiumna Ena pana pora.. Kasu vangitu odunavanaalam vitrunga
@pattikattan45954 күн бұрын
இந்த அரசாங்கம் என்ன பன்னுது
@saravanapandiand69743 күн бұрын
7am to 5pm collection time rbi rule
@kumuthaeee85734 күн бұрын
Edhu neriya edathula nadakudhu government kanduka matinguranga Na nerail pathu iruken
@lakshmisubha20364 күн бұрын
Employee side konjam think pannunga..... Loan collect panni kaasu kattalana job poirum....... Loan vaangitu ivalga veeta pottikitu poiruvalga...... Athu than night poirukanga....... Ithu yella oorula um nadakuthu
@sparxceo33093 күн бұрын
Loan vanguna kattanum ma
@dreamtravellertn4553 күн бұрын
Law and order enga pochu
@KalaiSelviKaruppanan4 күн бұрын
Finance karanunga attuliyam
@KrishnanVV-co6dq4 күн бұрын
கந்துவட்டிஇவர்கள்ருபத்தில்வளர்ந்துவருகிறது
@vijayalakshmiviju40224 күн бұрын
Loan vanguna Correct ha katanam patima
@vishal.d11cs334 күн бұрын
Money vanguna enna vena pesuvangala
@Sangeeiva4 күн бұрын
She left only 3 days.. past dues are correctly paid.. but this type of collection behaviour is really worst..
@lakshmisubha20364 күн бұрын
@@SangeeivaYenakum loan undo ma,.... Loan amount edothu kittu than balance salary account ku varum....... Government Bank la illati vida mattanga........ Katta mudiyatha va ethuku loan vaanganum...... Loan amount collect panna pona ivalga veeta pooti kittu poiruvalga........
@Sangeeiva4 күн бұрын
@@lakshmisubha2036 monthly salary person.. no problem sir.. daily workers only know the pain.. And You should know that they can't build it. They are building it for only three days. It is wrong to come and talk for so long that they can't build it.
@vijayalakshmiviju40223 күн бұрын
@@lakshmisubha2036 Correct pa ,,date miss achina cheque bounce agum elle ,,adu teriyame sila uneducated pole pesuduge ennate solle 😂😂
@aarockia4 күн бұрын
As per Sarfaesi act, no one should come to the home of borrower for collecting the EMI amount. if they didn't pay for three months, then only they should issue a notice.
@madhaiyank41593 күн бұрын
Bharath finance la 3month amount naankattita...ennai emathida.... collection man amount saputta....Avan ve2la poi pudichi adi veluthuda....
@bala84743 күн бұрын
Full video parunga pavam tha paikaya. Kasu vangitu epadi mathuranga
@Abirami1988-u9q4 күн бұрын
Unmai than sir
@Rssuryapriya3 күн бұрын
அங்க என்ன நடந்துச்சுன்னு சீரியஸா யாருக்குமே தெரியாது அங்க இருக்குறவங்க கூட நிஜமாவே சொல்றேன் நம்ம அங்கிருந்து பல தான் தெரியும் நம்ம ஃபுல்லா வீடியோ எடுத்திருந்தா நமக்கு தெரியும் இதுதான் பேசியிருக்கிறார்கள் அப்படின்னு சொல்லிட்டு அந்த பொண்ணு தான் அந்த கத்து கத்து இவங்களும் அப்படித்தான் பேசுறாங்க தப்பா நான் சொல்ல முடியாது ஆனால் லோன் வாங்குகிறார்கள் கட்ட முடியாதுன்னு தெரிஞ்சு அந்த லோன் எடுக்க கூடாது நீங்க சொல்லலாம் கடனுக்கு வாங்கறோம் அப்படின்னு கூட சொல்லலாம் அது தப்பு இல்ல நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன் சிறுசா சொல்றேன் ஒரே ஊர்ல தான் நான் வாங்கி கொடுத்தேன் எங்க வீட்டுக்காரருக்கு அந்த லோன் தெரியாம எனக்கு எங்க வீட்டுக்காரருக்கு எதுக்கு சண்டை வருதுன்னு தெரியல ஒரு ரூபாய் எடுத்து சாப்பிட கிடையாது நான் தான் கட்டுவேன் நான் தான் கட்டுவேன் என்று சொல்லி கேப்பாங்க அப்ப நீ கட்டாம நீதானே லோன் எடுத்து சொல்லும் அதனால எனக்கு கோவம்இன்னை வரைக்கும் நான் ஒரு லோன் கூட வாங்கல சீரியஸா நான் சொல்றேன் நான் கடன் வாங்குவதற்கு நான் யோசிப்பேன் இப்ப எனக்கு ஏதாச்சும் ஒரு பொருள் வேணும்னா சரியா சொல்றேன் அந்த பையன் அந்த லோனோ அந்த கந்து வாங்குறதுக்கு அது நீங்க சேர்த்து வைங்க பாரேன் அதுல தாராளமா வாங்க முடியும் இப்ப எனக்கு ஒரு பொருள் வாங்கணும்னா எனக்கு தேவைப்படுது இப்ப நான் ஒரு குடிசை மாத்தணும் ஆனா என் கையில காசு இல்ல கந்து வாங்கிட்டு போய் நான் மாத்த மாட்டேன் ஒரு மூணு மாசத்துக்கு வெயிட் பண்ணுவேன் மூணு மாசம் வெயிட் பண்ணி கொஞ்சம் கொஞ்சம் கஷ்டமா அந்த காசை எடுக்க மாட்டேன் உண்டியல்ல எபிசோட் எடுக்க மாட்டேன் போட்டு போட்டு வச்சு தான் நான் எடுப்பேன் அந்த மாதிரிதான் பழகும் கண்ணும் எனக்கு திரும்பி எங்க வீட்டுக்கு கூட எங்க மாமியார் உருப்பட அஞ்சு லோடு எடுத்து வச்சிருக்காங்க அஞ்சு லோன் வச்சு அவங்க என்ன பண்ணிட்டு இருப்பாங்க லோன் எடுக்கும்போதெல்லாம் எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாது எல்லா லோனும் கட்டுறாங்க போய் அஞ்சு லோன் வாங்கி வச்சிருக்காங்க வீட்ல இருக்கிறவங்க பெரியவங்க முதல்ல லோன் வாங்காம இருக்காங்க அடுத்து இங்க வர தலைமுறையும் அவங்களை பார்த்து வாங்காம இருப்பாங்க எனக்கு தெரிஞ்சு எங்க வீட்டில் நான் மட்டும் தான் லோன் வாங்காம இருக்கிறேன்நிறைய பேரு லோன் எடுத்து வெச்சிருக்காங்க லோன் நினைக்கலாம் பாத்தீங்கன்னா அந்த லோன் கட்டுற அன்னைக்கு எல்லாம் பயங்கர சண்டையா இருக்கும் இந்த வீதி ஃபுல்லா லோன் எடுக்கறது தவிர்க்க பாருங்க நான் அதை தான் சொல்லுவேன்
@SathiyaRaj-uw8ui4 күн бұрын
கடன் குடுத்துட்டு வீட்டின் அனைவரது உழைப்பையும் சுரண்டும் களவாணி கூட்டம் நாட்டில் பெருகி விட்டது..... 😭😭😭😭
@RiyoRithan3 күн бұрын
உண்மைய சொல்றேன்....பணம் வாங்கி கட்ட முடியாதுன எதுக்கு லோன் எடுகுறிங்க....அந்த கலெக்சன் பயன் தான் பாவம்....அந்த பயனொட மேனேஜர் அவன எப்டி திட்டுவாங்க தெரியுமா உங்களுக்கு..... ரொம்ப. கேவலமா கலெக்சன் பையன் திட்டுவங்கனும்..அவங்க மேனேஜர் ட்ட... நீங்க பணம் வாங்கி நல்ல செலவு பண்ணிட்டு இருகுறதுகு ..அவன் என்ன பண்ணுவான்.. இப்படி தான் நடக்க வேண்டி இருக்கு சில சமயம்.....
akka avana seruppa kalatti adichuttu pesanum reamba alabara pannuringada konjam time thanga da correct ah katturavanga kitta pesuvanga vai pesuravatta pesuna killichu vitturuvalga
@sakthivelu70083 күн бұрын
Complaint punnunge genja adicherpa
@thinkpositive57254 күн бұрын
Vanguna Amount ah Kudu de thirutu munda 😂
@singam9824 күн бұрын
நீ எதுக்குமா கடன் வாங்குற. ஒவ்வொரு வயசு பையன்னு படிச்சிட்டு வேலை இல்லாமல் இந்த மாதிரி கடன் வசுலிக்கிற வேலைக்கு வர்றாங்க.அந்த பையன் மரியாதைத் தான் பேசுவார்.
@Sivameka20224 күн бұрын
ஆமா பாவம் நானுமே பாத்து இருக்கிறேன் மரத்து அடில கூட உட்கார்ந்து சாப்பிடுவாங்க வெயில்ல நாய பல கிலோ மீட்டர் அலைஞ்சு காலெக்ஷன் ஆகலான எவ்ளோ கஷ்டமா இருக்கும் but காலெக்ஷன் பண்ணதான் அவங்களுக்கு சம்பளம் அத வைத்துதான் அவங்க குடும்பம் வாழ்ரங்க லோன் எடுப்பது தப்பு இல்லை அதை கட்டணும். சொந்தக்காரன்னு கடன் தர மாட்டான் தந்தால் திருப்பி தரலான இத விட கேவல மா பேசுவான்.
@mahivictor76324 күн бұрын
Theee pasangah romba over ah porangah...
@sekar58873 күн бұрын
Devidiyaa paiyan
@AnishKumar-jd2uh4 күн бұрын
First getting wrong, if ask means these like only
@Nandhu__yt__504 күн бұрын
Vatha ena da papaa ne avlo periyala da joker ...😅 Neya oruthan keta wrk pannta iruka seen podu ah naya😂 1 one joker pu... Ne da ponnu keta poi seen podu
@Ropgun774 күн бұрын
If you take a loan you have to repay it….. these loan collectors are just salaried employees I honestly sympathise with them. Women are completely out of order.
@sanjeevik31194 күн бұрын
நீ குடுக்கறன்னா கம்முனு போய்டனுமா
@G.muruganantham4 күн бұрын
என்ன புடுங்க போறா ...... உன் Manager ஆபிசில் உனக்கு ஆப்பு அடிப்பான்
@kathirgilli37514 күн бұрын
போவமா அவன் என்ன பண்ண போற அவனோட புருஷன் வந்த பூளு புல புடிச்சி உம்பவ போற