"லோன் கொடுத்தா உனக்கு பொண்டாட்டியா நான்..?" - 2 நாள் தாமதம்.. வங்கி ஊழியர் செய்த செயல்..!!

  Рет қаралды 569,981

Polimer News

Polimer News

Күн бұрын

“ கடன் வாங்கிய இவங்களுக்கே 1008 ரூல்ஸ் இருக்கு.. கடன் கொடுத்த நமக்கு இல்லையா..? ” லோன் கொடுத்தா உனக்கு பொண்டாட்டியா நான்..? தவணை கட்ட 2 நாட்கள் தாமதமானதால் இரவு நேரத்தில் 2 மணி நேரமாக வீட்டின் வெளியே நின்றிருந்த முத்தூட் பைனான்ஸ் ஊழியர்.. போலீஸ் செய்த தரமான சம்பவம்..
#Ranipet | #MuthotFinance | #Police | #Women | #MoneyIssue | #LoanAmount | #FinanceCompany | #LoanInterest | #BankEmployee
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 676
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் இப்போது இதே சூழ்நிலைதான்
@sharp24hrs89
@sharp24hrs89 2 ай бұрын
Indiafulla
@Visha054
@Visha054 2 ай бұрын
​@@sharp24hrs89TN full a edhaa nelama tha.
@thanioruvan1213
@thanioruvan1213 2 ай бұрын
தயவு செய்து சொல்றேன் கூரை வீடு இருந்தாலும் பரவல கஞ்சி குடிச்சாலும் பரவால லோன் மட்டும் வாங்காதீங்க
@marshalmanickaraj407
@marshalmanickaraj407 2 ай бұрын
👍👍
@venkatesanramakrishnan2328
@venkatesanramakrishnan2328 2 ай бұрын
@sunwukong2959
@sunwukong2959 2 ай бұрын
sonnaa yaaru ketkuraa perumpaanaimaiyaa aadambara selavukkuthaan vaanguraangaa
@malaisamy1984Malaisamy
@malaisamy1984Malaisamy 2 ай бұрын
👍
@PakkirMohamed-ho9ue
@PakkirMohamed-ho9ue 2 ай бұрын
Asai thuranthal agilam unakku🤷
@Kaliraj257
@Kaliraj257 2 ай бұрын
முடிந்த வரை கடன் இல்லாமல் வாழ பழகுங்கள்...
@jegadeeshwarjega
@jegadeeshwarjega 2 ай бұрын
அதிலும் குறிப்பாக Bajaj loan எடுத்திராதிங்க...
@udhayakumar6468
@udhayakumar6468 2 ай бұрын
Yes itstrue
@sarthaj5004
@sarthaj5004 2 ай бұрын
Froud pasaka avnuga
@mechking9898
@mechking9898 2 ай бұрын
Really bro
@Sathya.kSathya.k-eg8zl
@Sathya.kSathya.k-eg8zl 2 ай бұрын
Ama pa romba pesuraga 😢
@Arun-w7k1b
@Arun-w7k1b 2 ай бұрын
Yes its correct bro loan crt aa kattuna kuda fine poduranga bajaj
@rangarajan9862
@rangarajan9862 2 ай бұрын
இந்த வசூல் வேலைக்கு சேராதிர்கள் நண்பர்களே 🤔 தலைவலி சாபம் பிடிச்ச வேலை ... நிம்மதியான வேலைக்கு செல்லுங்கள்
@BalaMurugan-bq6fg
@BalaMurugan-bq6fg 2 ай бұрын
Avanga saapam palikkaathu. Kadan vaangina kodukkanum
@prs2001
@prs2001 2 ай бұрын
​@@BalaMurugan-bq6fgகுடுக்கும் பொழுது அவரோட தகுதி என்ன அவராள் முடியுமா என்று பார்க்க வேண்டும் அதை விட்டு குடுக்கும் பொழுது easya கட்டலாம்,அப்படி இப்படி என்று பேசி லோன் வாங்க செய்வது முதலில் பைனான்ஸ் நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்...இது ஒன்றும் education loan இல்லை அல்லது அரசாங்கம் குடுக்கும் மானியம் கிடையாது எல்லா மக்களுக்கும் loan குடுக்க வேண்டும் என்று யாரும் கட்டாயமாக சொல்லவில்லை தாம்பி....குடுக்கும் பொழுது அவரோட background என்ன அவர் என்ன வேலை செய்கிறார்,அவரோட family என்ன எல்லா வற்றையும் ஆராய்ந்து குடுக்க வேண்டும்...கூவி கூவி மற்றும் வீடு தேடி சென்று லோன் குடுத்தால் இப்படி தான் ஆகும்.....நான் எல்லா customers சொல்லவில்லை
@saravana3527
@saravana3527 2 ай бұрын
​@@BalaMurugan-bq6fgavanga ethukkaga loan vangi iruppanga theriyam pesathinga bro
@akashvijay8297
@akashvijay8297 2 ай бұрын
Ama bro ye friend lnt la mattikunu romba castapaduran😡
@ganapathisalem3073
@ganapathisalem3073 2 ай бұрын
கண்டிப்பா பழிக்கும் தம்பி நீங்க அழுவீங்க இல்லன்னா OR SJ சூர்யா வா நீங்க 😂​@@BalaMurugan-bq6fg
@mrpraba321
@mrpraba321 2 ай бұрын
நல்ல வேலையை தேர்ந்து எடுங்கள் தயவு செய்து இந்த மாதிரி வேலையை செய்யாதிர்கள்
@aprchristumas7145
@aprchristumas7145 2 ай бұрын
கடன் கொடுத்து, வசூலிக்கும் நிறுவனங்களில் வேலை செய்வது தவறான தொழிலா?
@arunclinton6068
@arunclinton6068 2 ай бұрын
ama waste​@@aprchristumas7145
@yogipillai
@yogipillai 2 ай бұрын
​@@aprchristumas7145 படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காதவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு வருகின்றனர்
@yuvisathish6085
@yuvisathish6085 2 ай бұрын
​@@aprchristumas7145 அது தவறான தொழில் இல்ல அவுங்க நமக்கு குடுக்குற பிரஷர் ல நாம நம்பள அறியாமலே தப்பு செய்வோம் 💯✅️ நாணும் அதே வேலைல தான் இருக்கேன் எனக்கு புரிந்து விட்டது 😢
@selvanv9098
@selvanv9098 2 ай бұрын
யாருங்க தராங்க, குடும்பத்தை காப்பாத்தணுமே
@Umamaheshwari_sendhil
@Umamaheshwari_sendhil 2 ай бұрын
குழுவுக்கு வசூல் செய்ய வருபவர்களும் மனிதர்கள் தானே.கடன் வாங்கிய பெண்கள் செய்யும் அட்டகாசம் இருக்கே.இந்த வேலைக்கு வரும் ஆண்கள் பாவம்
@pradeepn5592
@pradeepn5592 2 ай бұрын
உண்மை💯
@thalaudesh143
@thalaudesh143 2 ай бұрын
👍👏🙌❤
@graceofgod7766
@graceofgod7766 2 ай бұрын
True
@jegadeesh6784
@jegadeesh6784 2 ай бұрын
True Words ❤❤❤
@lakashmivetri9940
@lakashmivetri9940 2 ай бұрын
En pora antha velaiku
@Paramesh9393
@Paramesh9393 2 ай бұрын
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைபட்டா இதுபோன்ற அசிங்கம் வாந்து சேரும் மக்களே உசார் 3வேளை சாப்பாடு உடுத்த உடை உரங்க நம்மாள் முடிந்த வீடு இது போதும் உழைக்க உடல் போதும் பிலைத்துகொல்லலாம் தப்பிருந்தால் மன்னிக்கவும்❤
@jaffarullah64-dn1sc
@jaffarullah64-dn1sc 2 ай бұрын
உண்மையான வார்த்தை அன்பரே
@PadithathiPidithathu
@PadithathiPidithathu 2 ай бұрын
🎉🎉🎉
@KeshavKuttyma
@KeshavKuttyma 2 ай бұрын
ஒரு மாதம்தான் இந்த வேலைக்கு சென்றேன் 100 பேருல 10 பேருதா தருவாங்க அவர்களின் நிலைமையை நினைத்து. வருத்தபடுவதா இல்லை டிகிரி படித்துவிட்டு இப்படி வேலை செய்ய வேண்டுமா என்று வருத்தபடுவதா என்று வேலையை விட்டுவிட்டு மூட்டை தக்காளி பெட்டிகளை சுமந்து கொண்டிருக்கிறேன். வேறொரு நல்ல வேலை கிடைக்கும் என்று😂
@ராவணராஜ்யம்
@ராவணராஜ்யம் 2 ай бұрын
Same i am rapido😢
@moorthicivil1429
@moorthicivil1429 2 ай бұрын
Super ❤
@gowthamnagalingam4189
@gowthamnagalingam4189 2 ай бұрын
Neenga mattum tha unmaiya sonninga . Brother
@Koutiz-user
@Koutiz-user 2 ай бұрын
I am also 6 years working finance athoda sabam 1 years accident ayi bed rest aparam finance than yenaku therinja velai ipa poga mudiyalainu 6 month. Drinkla adit ipa than valkai vaala niraya velai irukuthu yenru purinthu 5 month ahh paper milll worker lab technician and incharge ahh poitu irukan daily 8 hours than work familyoda yen payanoda time spend panran nimathiya irukan
@PRABAT-il6wg
@PRABAT-il6wg 2 ай бұрын
சுய தொழில் ஆரம்பித்து விடுங்கள்
@ManiKandan-y9r
@ManiKandan-y9r 2 ай бұрын
கடன் இல்லாமல் வாழவேண்டும் எனது லட்சியம் மக்கா
@vadivel9253
@vadivel9253 2 ай бұрын
முடியல பங்கு
@britto2507
@britto2507 2 ай бұрын
கஸ்டமோ நஸ்டமோ கடன் வாங்காதிங்க ப்ரோ​@@vadivel9253
@parthiban7286
@parthiban7286 2 ай бұрын
Mudiyadhu bro romba kasttam😢😢😢
@dharaniraj211
@dharaniraj211 2 ай бұрын
2/05/2023 அன்று முதல் நான் கடன் இல்லாமல் தான் இருக்கேன் so happy friends 😊😊😊
@ManiKandan-y9r
@ManiKandan-y9r 2 ай бұрын
@dharaniraj211 வாழ்த்துக்கள் சகோ பாக்கியம்
@muthupandimeen6355
@muthupandimeen6355 2 ай бұрын
இதற்க்கு அரசாங்க ஒரு முடிவு எடுக்க வேண்டும்...
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn 2 ай бұрын
இந்த குழு பிரச்சினை இன்னும் நிறைய பிரச்சனைகள் வந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் இதனால் வெளியில் தெரியாமல் எத்தனையோ பேர் மரணிக்கின்றார்கள் குடும்பத்தில் சண்டைகள் வருகின்றன ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் பணம் தேங்கி கொண்டு இருக்கிறது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் பணம் வைத்திருப்பவர்கள் அவரவர் சார்ந்த சமூகத்திற்காவது கொடுத்து உதவலாம்
@SivaSivadurga-sv1if
@SivaSivadurga-sv1if 2 ай бұрын
நான் இதுபோல அக்கம் பக்கம் வீட்டில் பார்திருக்கேன்😢நான் பார்த்த வரை கடன் வாங்கிட்டு கேட்க வந்தா அடுத்த மாதம் அடுத்த மாதம்னு 4,5 மாதம் ஏமாற்றினாங்க ஆனால் வீட்டில் புரோட்டா வாங்கி சாப்டரது என்ன குடிச்சிட்டு ஊரு வம்பு இழுக்குரது என்ன வேலைக்கு போகாம வாங்குன காச தடபுடலா செலவழிக்கிரது என்ன😡இதுக்கெல்லா சப்போர்ட் வரவங்க அந்த கடனை அடைங்க பார்ப்போம்😡 மொத சப்போர்ட் வரவங்களும் கடனை வாங்கி ஏமாத்தரவங்களாத்தா இருப்பாங்க 😡
@rameshdhina3517
@rameshdhina3517 2 ай бұрын
Nijam naan nerla pakuren thiruttu thanam rompa panranga kadana vankittu
@SivaSivadurga-sv1if
@SivaSivadurga-sv1if 2 ай бұрын
@viruthakasiganapathi9901 நான் கடன் கொடுத்ததா சொல்லலையே🤔
@Manjari-p4z
@Manjari-p4z 2 ай бұрын
Correct
@shasinisophi7260
@shasinisophi7260 2 ай бұрын
Makkal kita niyayam illai, panan vanguna thiruppi koduthu thane aganum, neerav, mallaiah panam katrangalanu ketkuranga
@RajivGandhikRajivGandhik
@RajivGandhikRajivGandhik 2 ай бұрын
Kadan vaangkiyavchuna rompa pesa pudathu kudukkurappathan vangkwnum
@smilingkingsuresh
@smilingkingsuresh 2 ай бұрын
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இருப்பதை வைத்து கடன் இல்லாமல் சந்தோசமாக வாழ்வது உண்டு இப்போது பேராசையால் மானத்தை இழந்து வயித்துக்கு பட்டினி போட்டு வட்டி கட்ட நிலைமைக்கு தள்ளி விடப்பட்டோம் மக்களைப் புரிந்து கொள்ளுங்கள் ஈசாப் கிராம விடியல் எச்டிஎஃப்சி எல்என்டி முத்தூட் எக்விடாஸ் ஹெச் டி பி பஜாஜ் பைனான்ஸ் இதேபோல் பல பைனான்ஸ் களில் நம் வாழ்க்கை இழக்கிறோம் விழித்து இருங்கள்
@mu.ganesan6305
@mu.ganesan6305 2 ай бұрын
அப்பவும் இருந்த்து 20 வருடம் முன்னாடி ,நிறைய செய்தி தாள் படிப்பவர்களுக்கு தெரியும் ,நிறைய கடனால் தற்கொலை செய்து உள்ளார்கள்
@ajinajin5043
@ajinajin5043 2 ай бұрын
கடன் வாங்குவதும் தவறு கடன் கொடுப்பதும் தவறு அதற்கு உதாரணம்
@thangarajk7652
@thangarajk7652 2 ай бұрын
இது பாட்ஷா பட டயலாக் ஆச்சே 😂
@ajinajin5043
@ajinajin5043 2 ай бұрын
@thangarajk7652 Correct 😃😃😃
@graceofgod7766
@graceofgod7766 2 ай бұрын
கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில நேரங்களில் வருவது சகஜம்.ஆனால் சிலர் வாங்கும் போது இரண்டு கைகள் கொண்டு சந்தோஷமாக வாங்குகிறார்கள்.ஆனால் கொடுப்பதற்கு மரண வேதனை படுகிறார்கள்.காரணம் எதற்காக திருப்பி கொடுக்க வேண்டும் என்ற சுயநலம் தான்.கையில் பணம் இருந்தால் கூட வாங்கிய கடனை திருப்பி செலுத்த மறுக்கும் நபர்களும் இருக்கின்றனர்...
@sureshkumarm6556
@sureshkumarm6556 2 ай бұрын
தயவுசெய்து ஊரில் எவ்வளவோ வேலை இருக்கு. அந்த வேலைக்கு ப் போங்க. இந்தமாதிரி வசூல் வேலை வேண்டாம்.
@Dhilshan2018
@Dhilshan2018 2 ай бұрын
போலீசு வந்துட்டான் இனி அவனுக்கும் இரண்டுபேரும் 2000 மொய் எழுதனும் 😂😂
@Gayathriofficialvlog
@Gayathriofficialvlog 2 ай бұрын
😂😂ama correct
@dinesh.g
@dinesh.g 2 ай бұрын
😂
@DSPrince1219
@DSPrince1219 2 ай бұрын
yes ssssss
@chandranr1313
@chandranr1313 2 ай бұрын
இப்போது கடன் வாங்க வேண்டியது பணம் கேட்டு வந்தால் இவர்கள் இந்த மாதிரி தான் செய்கிறார்கள்
@cablebalamurugan2580
@cablebalamurugan2580 2 ай бұрын
லோன் மட்டும் வாங்குங்க.... ஆனால் பணம் மட்டும் கட்டாதிங்க... நல்ல இருக்கு உங்க நியாயம்😊😊
@sidharthpushparajan2682
@sidharthpushparajan2682 2 ай бұрын
உங்களுக்கு என்ன நீங்க பணக்காரர்
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 ай бұрын
லாட்டரி சீட்டு விற்பனையை தமிழ்நாடு அரசு தடை செய்தது போல நிதிதிறுவனங்களையும் தடைசெய்ய வேண்டும்.
@Skt115
@Skt115 2 ай бұрын
வாங்குனவன் கட்டுவான் நீ போயி வேற வேலைய பாரு
@anbumanivels6248
@anbumanivels6248 2 ай бұрын
பணம் இருந்தா அவன் எதுக்கு லோன் வாங்க போறான் வட்டிக்கு ஆசைப்பட்டு தான் கடன் கொடுக்கான்
@rajmuhammad3393
@rajmuhammad3393 2 ай бұрын
கடன் வாங்கி அப்படி ஒரு ஆடம்பரம் தேவையா கடன் பெறாமல் கடன் இல்லாத கிடைப்பதை இருப்பதை வைத்து வாழ கற்றுக்கொள்வோம்
@seranraja8512
@seranraja8512 2 ай бұрын
கடனை கட்ட முடிந்தால் மட்டும் எந்த ஒரு கடனையும் வாங்க வேண்டும்.
@deardarling111
@deardarling111 2 ай бұрын
இளைஞர்கள் யாரும் இது போன்ற நிதி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லாதீர்கள். அப்போது தான் அவர்கள் குறைவான வட்டியிலும் மக்களை அதிக சிரம படுத்தாமலும் இருப்பானுங்க. எல்லா finance இம் இப்படிதா இருக்கானுங்க
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
கடன் வாங்கும் போது இனிக்கிறது😮😮!! கொடுத்த கடனை திருப்பி கேட்டால் கசக்கிறது😩😩😩😭😭😭😭😳😳😳!!
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 2 ай бұрын
வட்டிக்கு வட்டி வாங்கும் போது தான் கசக்குது........கடனை மட்டும் கேட்டால் கசக்காது
@elavarasansekar6397
@elavarasansekar6397 2 ай бұрын
Nee venuna summa kotu​@@ManojKumar-ug2wu
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
@@ManojKumar-ug2wu : வட்டிக்கு - சம்மதித்து தான் கடன் வாங்குகிறார்கள் அண்ணா?!🙄🙄🙄!??!
@MuraliMecheri
@MuraliMecheri 2 ай бұрын
லோன் வாங்கற வரைக்கும் சார் அதுக்கு அப்புறம் அவன் வரான் இவன் வரான் அப்படி தான் பேசுவாங்க அவங்க காரியம் முடியனும் அவளோ தான்
@balabalabalabala6176
@balabalabalabala6176 2 ай бұрын
தம்பி நல்ல வேலையை தேர்ந்து எடுங்கள் தயவு செய்து இந்த மாதிரி வேலையை செய்யாதிர்கள்
@graceofgod7766
@graceofgod7766 2 ай бұрын
படித்து விட்டு சரியான வேலை கிடைக்காமல் தான் சிலர் இந்த வேலைக்கு செல்கின்றனர்...
@rajaguru4885
@rajaguru4885 2 ай бұрын
தயவுசெய்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இது போன்றபைனான்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு போக வேண்டாம்
@rameshradha1165
@rameshradha1165 2 ай бұрын
ஆதார் பான் லோன்😊😊😊😊😊😊😊😊 கடன் வாங்குவதே செலவுக்கு பணம் இல்லாத போதுதான் ....தன்னுடைய செலவுக்கு பணம் சம்பாதிக்க முடியாத ஆள் கடன கட்டுவாங்ளா
@ram14695
@ram14695 2 ай бұрын
தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் இந்த மாதிரி லோன் கொடுக்கிறேன் என்று மக்களை வதைக்கும் சமநிலை கையாண்டு அதை சரி பார்த்து இதை முற்றிலுமாக மாற்றி அரசு இதை சரி செய்து நடத்த வேண்டும் என்று எங்கள் ஆசை
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
கடன் வசூலிக்க வந்தவர்தான் பாவம் 😮😮😢😢😢!!
@rajeevramakrishnan6102
@rajeevramakrishnan6102 2 ай бұрын
😂 உனக்கு வேற வேலை கிடைக்கலையா
@darkidhayamavalumavanum
@darkidhayamavalumavanum 2 ай бұрын
Moodu
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
@@darkidhayamavalumavanum : வாங்கிய கடனை - ஒழுக்கமாக அடைத்து விட்டால் -- திறக்க வேண்டிய அவசியம் இல்லை அண்ணா 👌👌🙏🙏!!
@pj.sedhupathi3605
@pj.sedhupathi3605 2 ай бұрын
இந்த வேலையில் இருந்தா தான் அதோட வலி வருத்தம் தெரியும் 😏😏😏
@SathishKumar-sz4yy
@SathishKumar-sz4yy 2 ай бұрын
என்ன வலி bro பிரசவ வழியா 😡
@kanmanip7854
@kanmanip7854 2 ай бұрын
​@@SathishKumar-sz4yyஅதை விட கொடிய வலி😢😢😢
@tamilworld7366
@tamilworld7366 2 ай бұрын
🤣
@kadappa..kaja007
@kadappa..kaja007 2 ай бұрын
Loan vangunavanglum evlo Vali irukkum avanga manusanga illaya
@pj.sedhupathi3605
@pj.sedhupathi3605 2 ай бұрын
@@kadappa..kaja007 onnu kekura bro ungala na intha cmt edutha udane ungalta na kovama pesa mudiuma 😏😏sollunga
@graceofgod7766
@graceofgod7766 2 ай бұрын
கடந்த 15 வருடங்களாக கடன் வசூலிக்கும் பணியில் இருக்கிறேன்.பணத்தை பெற்றுக் கொண்டு சிலர் செய்யும் அட்டூழியத்திற்கு அளவே இல்லை.பணம் இல்லாமல் திருப்பி செலுத்த முடியாத நபர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள் என்றால் மறுபக்கம் கை நிறைய பணம் வைத்து கொண்டு திருப்பி செலுத்த மனம் இல்லாமல் வசூலுக்கு செல்பவர்களை கண்டால் பக்கத்து வீடுகளில் சென்று ஒளித்து கொள்வது, நேரடியாக சென்று கேட்டால் தகாத வார்த்தைகளால் திட்டுவது, கணவன் கடனை திருப்பி செலுத்த கொடுக்கும் பணத்தை தங்கள் கைகளில் பதுக்கி வைத்து கொண்டு கடன் வசூல் செய்பவரிடம் பணம் இல்லை என்று சொல்வது இது போன்ற செயல்களில் சில பெண்கள் ஈடுபடுகின்றனர்.அதற்கு காரணம் அவர்களது சுயநலம் தான்.
@kannankannan-yu9mv
@kannankannan-yu9mv 2 ай бұрын
15000 சம்பளம் வாங்கும் ஊழியர் vs சதாரான பொதுமக்கள் relationship 😭( Gvt and Corporate🤗💖 )
@nellaidaniel
@nellaidaniel 2 ай бұрын
முடிந்தவரை கடன் இல்லாமல் வாழ பழக வேண்டும் வருமானத்தில் முதலில் சேமிப்பு பின்னர் செலவு என்று செயல்பட முயற்சிப்போம்.
@meriyac6372
@meriyac6372 2 ай бұрын
Akka thariyama pesuninga super
@braveman9787
@braveman9787 9 күн бұрын
Pavam ya he is just staff
@PrasannaKumariA-sw8sw
@PrasannaKumariA-sw8sw 2 ай бұрын
கடன் வாங்கும் போது sir sir எப்படியாவது குடுங்க கட்டி வீட்டுிறோம் என்பர்கள் அப்புறம் இப்படித்தான் :
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 2 ай бұрын
இந்த வேலையை யாரும் செய்ய வேண்டாம்.அப்பரமா பாருங்க பாங்க் ல லோன் குடுக்க மாட்டான்
@OmPrakash-pv4en
@OmPrakash-pv4en 2 ай бұрын
New content for paridhabhangal
@ABDSRT
@ABDSRT 2 ай бұрын
😂
@Rjkvlogstamil
@Rjkvlogstamil 2 ай бұрын
Worst loans
@eswarnaranayanan1714
@eswarnaranayanan1714 2 ай бұрын
கடன் கொடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும்,
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
கடன் வாங்கினவன் -- கடன் கொடுத்தவனுக்கு அடிமை😮😮😢😢!! -- பைபிள் 🙏!!
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு : "" கடன் இல்லாமல் கால் வைற்றுச் சோறு""😮! ஒழுக்கு இல்லாமல் ஒரு முழக்கூரை""😅😅!! --->> இது தமிழ் பழமொழி👌👌😄😄!!
@jagadish1985
@jagadish1985 2 ай бұрын
கடன் கேட்டு வாங்க தெரிகிறது அதை திரும்ப சரியான தேதியில் திரும்ப கட்ட வேண்டும். சரியான தேதியில்கட்டினால் என் இந்த பிரச்சனை
@ravivarman7913
@ravivarman7913 2 ай бұрын
நீ அவங்க நிலைமைல இருந்தா தான் தெரியும். தினக்கூலிக்கு போறவங்க வாழ்க்கை என்னனு புரியும்
@rameshbarna2488
@rameshbarna2488 2 ай бұрын
அதையும் நடுவுல ஒருத்தன் நான் வாங்கி கொடுத்தேன் என் நம்பருக்கு அனுப்புன்னு சொல்லி அடைக்காம ஆட்டைய போடுறானே.
@aprchristumas7145
@aprchristumas7145 2 ай бұрын
​@@ravivarman7913அப்படி இல்லை.....கடன் வாங்கினால் கட்டி தான் ஆக வேண்டும்.....முடியாத சூழலில் பணிவாக கூடுதல் காலம் கேட்கலாம்.....ஆனால் இப்படி அடாவடியாக பேச கூடாது......
@praveenkumarss6656
@praveenkumarss6656 2 ай бұрын
O​@@rameshbarna2488
@angelac.s9419
@angelac.s9419 2 ай бұрын
​@@ravivarman7913 அப்படீன்னா எதுக்கு கடன் வாங்குறீங்க?.நம் நிலை அறிந்து கடன் வாங்க வேண்டும்...கடன் வாங்க போகும் போது சார் என்று கூப்பிடுறது.. பணம் கைக்கு வந்த பிறகு வாடா போடா என்று கூப்பிட வேண்டியது... எங்கள் வீட்டில் வங்கியில் இருந்து வரும்போது 1 மாதம் அவகாசம் தாழ்மையாக கேட்போம்.. இது போல் கத்த மாட்டோம்
@manoharm1726
@manoharm1726 2 ай бұрын
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், அராஜகமாக அடாவடித்தனம் செய்யக் கூடாது......
@chandrank8013
@chandrank8013 2 ай бұрын
தமிழ் இளைஞர்களை இப்படித்தான் இந்த அரசு வைத்திருக்குமா தனியார் முதலாளிகளுக்கு அடிமையாய் இருக்க
@erazarudeen9183
@erazarudeen9183 2 ай бұрын
தகுதி மிறி கடன் வாங்கி இதை அனுபவிக்க வேண்டும்....
@MannathiMannan.V
@MannathiMannan.V 2 ай бұрын
நல்லா விசாரித்து பாருங்க அந்த பொம்பள இந்த கம்பெனில மட்டும் தான் பணம் கட்டலியா என்று அது திட்டமிட்டு தான் இது போல செய்றாங்க
@aidan3076
@aidan3076 2 ай бұрын
லோன் வாங்காமல் இருப்பது நல்லது
@saranbala86
@saranbala86 2 ай бұрын
கடன் பிரச்சினை நிம்மதி வாழ்க்கை இல்லை
@MathiAzhagan-h1m
@MathiAzhagan-h1m 2 ай бұрын
கடன் வாங்குற எவனும் ஒழுங்கா குடுக்கிறது இல்லை. கடன் வாங்கும் போது இனிக்கிற மாதிரி பேசுறாங்க....
@venkat2682
@venkat2682 2 ай бұрын
20L கடனுக்கு 4கோடி கட்ட சொல்லுறாங்க பேங்க் மட்டும் என்ன ஒழுங்கா?? நீயா நானா ல கோபி கணக்கு கேட்டா சொல்லவே இல்ல..
@manivannank-r7g
@manivannank-r7g 2 ай бұрын
நீ ஏமாத்துறவனுக்கு கடன் குடுத்துருப்ப. நேர்மையானவனுக்கு எவனும் கடன் தரமாட்டான் . இனிக்கனிக பேசி ஏமாத்துறவனுக்கு மட்டும்தான் கடன் குடுப்பானுங்க ..
@MathiAzhagan-h1m
@MathiAzhagan-h1m 2 ай бұрын
@@venkat2682 மாத மாதம் ஒழுங்கா வட்டி மற்றும் அசல் கட்டி கொண்டு வந்தால் குறையும். அதை விடுத்து எதுவும் கட்டாமல் கொடுத்தவனை ஏமாற்றி விடலாம் நமக்கு பின்னால் நிறைய பேர் வருவார்கள் என்று யோசித்தால் வட்டி குட்டி போட்டு போட்டு அசலை விட அதிகாகும். கூடுமான வரை இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ கற்று கொண்டால் நமக்கு இழப்பு எதுவும் இல்லை. சிக்கனமாக செலவு செய்து சிறப்பாக வாழ கற்று கொண்டால் நல்லது. நானும் பைனான்ஸ் தொழில் செய்து பல லட்சங்கள் இழந்து விட்டு இன்று கூலி வேலை செய்து பிழைப்பு ஓட்டி கொண்டு உள்ளேன். என்னை போல் நிறைய பேர் பைனான்ஸ் தொழில் செய்து ஏமாந்து போய் உள்ளார்கள்.
@creativehead007
@creativehead007 2 ай бұрын
Pavam antha anna very dangerous lady 😢
@mohan6328
@mohan6328 2 ай бұрын
Yes
@sivakumarasenthilmurugan3790
@sivakumarasenthilmurugan3790 2 ай бұрын
True
@kaviya2547
@kaviya2547 2 ай бұрын
Antha anna enna pannuvaru😢
@sheransheran1001
@sheransheran1001 2 ай бұрын
மக்கள் தேவையில்லாமல் கடன் வாங்கி அவதிப்படுகிறார்கள்
@eswarnaranayanan1714
@eswarnaranayanan1714 2 ай бұрын
சரியான நேரத்தில் கடன் அடிக்க தகுதி இல்லை என்றால் கடன் வாங்குவதை தவிர்த்து விட வேண்டும்,
@YuvarajMass-p9u
@YuvarajMass-p9u 2 ай бұрын
Sir ungalulu romba thakuthi iruku pola ....Ambani vtu paiyan illa..sir niga ..
@eswarnaranayanan1714
@eswarnaranayanan1714 2 ай бұрын
@YuvarajMass-p9u கடன் வாங்கிவிட்டு போலீசு கேஸ் என்று அலையாமல் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்
@viratragu7386
@viratragu7386 2 ай бұрын
அவ்வளவு பணம் இருக்க மல்லையாவே கடனை அடைக்க முடியாமல் இருக்கிறார். நாங்க எப்படி அடைக்க முடியும்.😡
@sakthivels8128
@sakthivels8128 2 ай бұрын
Interest vangula
@sathish2901
@sathish2901 2 ай бұрын
@@YuvarajMass-p9u appo kadan katta mudiyadha picha kaara nainga enna mayithuku kadan vangringa
@prabharanganathan.S
@prabharanganathan.S 2 ай бұрын
கடன் கொடுக்கும் போது யோசித்த இருக்க வேண்டும்
@munivelb1981
@munivelb1981 2 ай бұрын
இது ஒரு வேலையா டா. ஊர் சாபம் வேண்டாம். யாரோ பணம் சம்பாதிக்க தரம் குறைந்த வேலை எதற்கு. கடன் கொடுத்தால் சட்டப் படி தான் வசூலிக்க வேண்டும். வீட்டில் வந்து மணிக்கணக்கில் நிற்பது சட்டப் படி குற்றம். நிறுவனம் சொன்ன தகவலை சொல்லிவிட்டு போய் விட வேண்டும் அதை விட்டு விட்டு அராஜகம் செய்ய கூடாது
@sathish2901
@sathish2901 2 ай бұрын
Yen da nonnaigala loan vaangrapo mathum illichuthu vaanga theriyudhula appo katrapanum crct ta kattanum... Loan kattama bank ka ematra naainga neenga... Bank staffs sa thappa pesringla da....
@karthimg3589
@karthimg3589 2 ай бұрын
பணம் வாங்கி நல்லா பொண்டாட்டி பிள்ளைகளோடு திங்க ஊர் சுற்ற தெரியும் பணம் கொடுத்து கேட்க கூடாதா அவனும் சம்பளத்திற்கு தான் வேலே பார்க்கிறான்
@karthikakaruppaiah5537
@karthikakaruppaiah5537 2 ай бұрын
Ethana peruku kandan kuduthu thirumbi vankirunga Emathukarngaluku support panathinga avaru sabam vankala athu avaru work
@munivelb1981
@munivelb1981 2 ай бұрын
@karthikakaruppaiah5537 நானும் பல பேருக்கு கடன் கொடுத்து உள்ளேன். இதுவரை அவர்களை இப்படி எல்லாம் வீடு சென்று அவமானம் செய்தது இல்லை. சட்டப் படி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து உள்ளேன்
@புசிகுமாரு
@புசிகுமாரு 2 ай бұрын
Ungopaana kanthu vattiku vittu than unna valakuraan pola athan intha pechu​@@karthikakaruppaiah5537
@kumarkrishnasamy1669
@kumarkrishnasamy1669 2 ай бұрын
லோன் வாங்கிட்டு பிறகு கட்டமுடியாம... எதுக்கு இந்த வேலை.
@vijayakumar1348
@vijayakumar1348 2 ай бұрын
உங்கள் தகுதி ஏற்றற்போல் லோன் வாங்குங்க
@senthilsenthil6329
@senthilsenthil6329 2 ай бұрын
அந்த பொம்பளை மேலதான் கண்டிப்பாக தவறு இருக்கும்
@youtu547
@youtu547 2 ай бұрын
டேய் தம்பி இது என்ன அரசு வேலையா இல்லை வாழ்க்கை முழுவதும் இந்த கம்பெனியில் வேலை பார்க்க போரியா. ஏண்டா தம்பி. நல்ல வேலை பாருடா
@amsecdubsmash7225
@amsecdubsmash7225 2 ай бұрын
கட்ட வக்கு இல்லை , மாற்றி பேசுவார்கள் இயலாத ஒரு சிலர் , உங்களுக்காக பாவம் பார்த்த அவன் கெட்டவன் , நீ நல்லவள் ,
@MareesMarees-d9j
@MareesMarees-d9j 2 ай бұрын
கடன் கட்ட வடக்கு இருக்க இல்லையா என்று நீ பேசாதா காலம் சூழ்நிலை யாருக்கும் மாறும்
@ganesheland2857
@ganesheland2857 2 ай бұрын
Micro finance sa ban pannununga tamil nadu la
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 2 ай бұрын
கடன் வாங்கி வாழும் வாழ்க்கை கொடுமையானது
@sureshkumar-fp6js
@sureshkumar-fp6js 2 ай бұрын
லோன் கட்ட முடிந்தால் லோன் வாங்குங்க வசூல் பண்ண வரவன் கிட்ட அசிங்க படுத்தாதீங்க அது அவன் பணம் இல்ல
@SanchiviKumar-bq3we
@SanchiviKumar-bq3we 2 ай бұрын
கடன் கொடுங்கள் தரவில்லை என்றால் விட்டு விடுங்கள் திரும்பலோன் கொடுக்க வேண்டாம், என்று RPI கட்டளை அறிக்கை யிட்டால் லோன் கொடுக்க மாட்டார்கள். ஏன் கொடுக்கிறிர்கள். கொடுத்து அவமானம் படுத்துபவன் தண்டிக்கப்படவேண்டும். தவறை செய்ய துண்டுபவனே குற்றவாளி
@venkatesanramakrishnan2328
@venkatesanramakrishnan2328 2 ай бұрын
கடன் வாங்குறதே இந்த மாதிரி சட்டத்தை காட்டி ஏமாததானே.... விஜய் மல்லையா முதல் அன்றாடங்காய்ச்சி வரை.... இதே போல் கடன் வாங்கி நியாயமாக அடைத்தவர்கள் பலபேர் உண்டு...
@silambarasanchinnappan8432
@silambarasanchinnappan8432 2 ай бұрын
கடன் வாங்கிய வரை தூக்கில் போடுங்கள். அப்போ தான் பயம் வரும். வேலைக்கு செல்வார்கள் , கடனை கட்டுவார்கள்.
@babusathiyavelu4612
@babusathiyavelu4612 2 ай бұрын
Case file pannunga .. collection executive behave like rowdies... Forget about their family
@krisshkrissh169
@krisshkrissh169 2 ай бұрын
Correct Bajaj loan mattum vangathinga forgery padunga bro avanunga
@srajsraj3372
@srajsraj3372 2 ай бұрын
வாடிக்கையாளர் பணம் கட்டவில்லை என்றால் காவல்துறை அல்லது நீதித்துறை அணுகி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவில் கடன் தொகை கேட்டு அவருக்கும் பிறருக்கும் இடையூறு செய்யக்கூடாது.
@rajesh0931
@rajesh0931 2 ай бұрын
Yooo poi mfi la work Pani paru therium..
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 2 ай бұрын
வாய்ப்பில்லை . அப்படி செய்தால் நீதிமன்றம் கேள்வி கேட்கும்...அவர்கள் மாட்டிக்கொள்வர்கள்
@srajsraj3372
@srajsraj3372 2 ай бұрын
@@rajesh0931 வேறு வேலை இருந்தால் பார்க்கவும் மற்ற நடவடிக்கைகளுக்கு எல்லாம் பைனான்ஸ் கம்பெனி சட்டப்படி சட்டப்படி என்று சொல்கிறார்களே
@srajsraj3372
@srajsraj3372 2 ай бұрын
@@selvakumar-nc1lk வாடிக்கையாளர்கள் மட்டும் தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை சட்டப்படி நடவடிக்கை என்று சொல்லியிருக்கிறார்கள் அதுதான் சொன்னேன்
@srajsraj3372
@srajsraj3372 2 ай бұрын
​@@rajesh0931இந்த வேலை பிடிக்கவில்லை என்றால் வேறு நல்ல வேளையில் போய் சேருங்கள் வாடிக்கையாளர் தவறு செய்தால் மட்டும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பீர்கள் அந்த சட்டப்படி நடவடிக்கைகளில் இதையும் சேர்த்துக் கொள்ளலாமே
@sunjayaraj5073
@sunjayaraj5073 2 ай бұрын
கடன் வாங்குவது தவறல்ல அது இப்பொழுதே நிறைய பேர் வாங்குகின்றனர் ஆனால் நாம் தகுதியும் சூழ்நிலையும் எதிர்காலத்தையும் திட்டமிட்டு கடன் வாங்க வேண்டும் மீண்டும் அதற்கு மேலாக கடன் கொடுப்பவர்களும் கடன் கேட்பவர்களிடையும் தகுதியை பார்த்து அளபெறிந்து கடன் கொடுக்க வேண்டும் அதற்கு மேலாக கடன் வசூலிப்பது நியாயமாகவும் நேர்மையாகவும் சட்டப்படியும் இருக்க வேண்டும்
@anburosepichamuthu4178
@anburosepichamuthu4178 2 ай бұрын
விறுப்பபட்டு கடன் வாங்கிட்டு கடன் கேட்க வந்தா பல ரூல்ஸ் பேசுவது சரியில்லை, அரசு நடவடிக்கை எடுக்கனும் என்கிறீர்கள், ok | அரசிடம் போய் கடன் வாங்குங்க பார்க்கலாம், 1008 ரூல்ஸ் அரசு போடும், அவசரத்துக்கு அரசு தந்ததா மக்கள் யோசிக்கனும், முடிந்தவரை கடன் வாங்காமல் வாழ பழக வேண்டும்,
@KB_textile
@KB_textile 2 ай бұрын
இது மட்டும் இல்லைங்க லோன் வேணுமா வேணுமா என்று போன் போட்டு டார்ச்சர் பண்றாங்க சரி நம்ம கஷ்டத்திற்காக லோன் எடுக்கலாம்னு சொல்லிட்டு லோன் எடுத்தோம் என்றால் வீட்ல வந்து ரொம்ப அசிங்க அசிங்கமா திட்டுறாங்க இது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நம்ம லோன் எடுக்கும் பொழுது சூழ்நிலை சரியாக இருக்கிறது கொஞ்ச நாள் கழித்து லோன் கட்ட முடியாத சூழ்நிலை உருவாகிறது. கடன் கட்ட கொஞ்சம் தாமதமாகிறது. அதற்காக அவர்கள் வீட்டில் வந்து ரொம்ப அசிங்கமாக பிள்ளைகள் முன்னாடி திட்டுகிறார்கள். இதற்கு ஒரு வழி வேண்டும். குழந்தைகள் படிப்பில் ரொம்ப பாதிக்கப்படுகிறார்கள். இவர்களே லோனைகொடுத்துவிட்டு கட்ட தாமதமானால் ரொம்ப கேவலமாக திட்டுகிறார்கள். இதனால் இதனால் அவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
@godisgread507
@godisgread507 2 ай бұрын
Appa loan etukatha nee okk
@kumarlatha2450
@kumarlatha2450 2 ай бұрын
லோன்வேன்டாம்என்றுசொன்னால்எத்தனதடவைகால்பன்ளங்கதெறியுமா
@midlookkarthi8730
@midlookkarthi8730 2 ай бұрын
கடன் வழங்கும் போது வீடு வீடா கேட்பது அப்புறம் மக்களை தொல்லை செய்வது 🤬🤬🤬🤬,
@jenitaaarockiyasamy9654
@jenitaaarockiyasamy9654 2 ай бұрын
Correct 💯
@sujathamohanmusic
@sujathamohanmusic 2 ай бұрын
Correct ahh sonninga
@Pandiyanvadivel-tl2pc
@Pandiyanvadivel-tl2pc 2 ай бұрын
🙏🙏🙏பஜாஜ் பைனான்ஸ் ல மட்டும் வாங்காதீங்க
@Dharma-y2f
@Dharma-y2f 2 ай бұрын
வருமானம் இல்லனு தெரிஞ்சு ஏனடா லோன் கொடுக்கரிங்க, பாவமடா லோன் கொடுத்தா ஏழைங்க வாங்கத்தான் செய்வாங்க
@Mahath_Meganshi_
@Mahath_Meganshi_ 2 ай бұрын
Atha thriupi kattanum la ji😊
@sujathamohanmusic
@sujathamohanmusic 2 ай бұрын
Yes correct ahh sonninga
@VIGNESHTHANGAVEL
@VIGNESHTHANGAVEL 2 ай бұрын
Nee un friend ku amount kodu...Avan tharalanu ne poi kelu...athuvun unaku emergency situation la poi kelu...Avan tharalanu udane ne paravalla Machan nu soluviya..
@Mahath_Meganshi_
@Mahath_Meganshi_ 2 ай бұрын
@@VIGNESHTHANGAVEL apo Namma nna pannanu oru two days solalam evlo naal vidu vanga
@vsarathoxox3946
@vsarathoxox3946 2 ай бұрын
Epo lam elarum loan vangi katta manasu varathu ila.....katta mudila na y loan edukanum
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 2 ай бұрын
இந்த மாதிரி ஆய்வுகளுக்கு கந்துவட்டி காரங்கதான் லாயக்கு
@venkatesanj4843
@venkatesanj4843 2 ай бұрын
இது ஒரு வேலை மை.,... அடுத்தவங்களோட கஷ்டத்தை புரிஞ்சுக்காம வந்து இந்த மாதிரி சண்டை வளர்க்கிறது கடன் வாங்கி தான் இருக்காங்க அவங்களுக்கு என்ன சூழ்நிலையோ அது தெரிஞ்சுக்காம இந்த மாதிரி வந்து சண்டை போடுறது நியாயமே கிடையாது தயவு செய்து இளைஞர்கள் யாரும் இதுபோன்ற வேலையை தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது வாழ்கின்ற வாழ்க்கையை கொஞ்சமாவது நமக்கு பிடித்த மாதிரி வாழ்ந்துட்டு போயிடனும் தயவு செய்து இது மாதிரி வேலையை தேர்ந்தெடுக்காதீர்கள்
@RRAMESH-nz7tn
@RRAMESH-nz7tn 2 ай бұрын
கடன் வாங்கும்போது சரியாக கட்டி விடுவேன் என்று சொல்லுவது, பிறகு கடன் கட்டாத போது,அவன் வந்து கேட்கத்தான் செய்வான் இப்படி அசிங்கமாக.கடன் கட்ட முடியலை என்றால் இன்னா மயிறுக்கு வாங்குற.இப்படி வீடு வந்து அசிங்கமாக கேட்கிறது தப்பே இல்லை 😅😅😅😅😅😅😅
@raguc6186
@raguc6186 2 ай бұрын
வாங்கும் போது இனிக்குது கேட்க போன கசக்குது
@SKR-hu2ty
@SKR-hu2ty 2 ай бұрын
கடன் வாங்கினா கட்ட வேண்டியதுதானே.
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 2 ай бұрын
வீடு கட்ட HOUSING LOAN வாங்குபவர்களை விட ஆடம்பர வாழ்க்கை வாழ கடன் வாங்குபவர்கள் தான் அதிகம். இதை முழுமையாக தடுக்க முடியுமா என்றால் முடியாது. யாராக இருந்தாலும் தயவுசெய்து கடன் என்ற வார்த்தையை மட்டும் மறந்து விடுங்கள். நன்றி 🙏🙏🙏
@12ghost1212
@12ghost1212 2 ай бұрын
1:57 தொண்டைல வெடி தான் வைக்கணும்- பங்கம் 😂😂😂😂
@murugananthamn746
@murugananthamn746 2 ай бұрын
Ultra lessening 😂
@vettrivelank
@vettrivelank 2 ай бұрын
Good take action police hatsoff
@aninskani2677
@aninskani2677 2 ай бұрын
Super
@VinothKumar-n5b
@VinothKumar-n5b 2 ай бұрын
😂இந்த மாதிரி லம்பாடி கிட்ட பேசிட்டு இருந்தா நேரம் தான் வேஸ்ட் 😂 😂 OD ல விழ வச்சி எங்கயும் லோன் எடுக்காத அளவுக்கு சிறப்பா பண்ணனும். 😂 அப்புறம் OD Clear பண்ண office க்கு வந்து தான் ஆகணும் 😂 ஆச தீர அலைய வைக்கலாம் 😂😂 😂Only இந்த மாதிரி ஆளுங்கள மட்டும் 🙏
@saranrajmca
@saranrajmca 2 ай бұрын
Kadan vangura alukku thembu iruntha kadan vanganum...illana...mudikittu irukkanum...avanukku evolo pressure iruntha ippadi pesi iruppan😊
@Sangeeiva
@Sangeeiva 2 ай бұрын
அவன் என்ன கடன் சும்மா வ கொடுத்தான் . நகையா வாங்கிட்டு தான கொடுத்தான் ..
@pistha3126
@pistha3126 2 ай бұрын
​@@Sangeeivaapro ena ketta mudilana elathuku Vida. Sollavendiyadu thanaee
@Sangeeiva
@Sangeeiva 2 ай бұрын
@@pistha3126 do you know about jewellery loan.. rules and regulations??? Maybe you know, tell me like I understand.. You don't know, look at your work.
@shankark1664
@shankark1664 2 ай бұрын
​@@Sangeeivaபொருளை வைத்து கடன் வாங்கி இருந்தால் இது போல் நடக்க வாய்ப்பு இல்லை வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பி விட்டு பொருளை ஏலம் விட்டு விடுவார்கள். இது நகை கடன் கிடையாது‌. எந்த பொருளும் இல்லாமல் கடன் கொடுப்பது
@Anbu-m5m
@Anbu-m5m 2 ай бұрын
Neeyum collection work thana
@chitranoel2997
@chitranoel2997 2 ай бұрын
பாவம்... வங்கி ஊழியர்...
@drveera191
@drveera191 2 ай бұрын
கடன் வழங்கும்நிறுவனம் 100% மிக சரியாக ரிட்டன் வருமென்று நினைக்க கூடாது.இப்படி பணம் வசூல் பண்ண வேண்டும் என்பது முறையல்ல.தவறும் கடன்களை சட்ட முறையாக அணுக வேண்டும்.
@karthimg3589
@karthimg3589 2 ай бұрын
ஊருல இருக்குற எல்லா குழுவிலும் பணம் தின்னுட்டு திரும்ப பணம் கேட்டா நிறையபேர் இதே தலைவலி தான் இதுல வசூல் செய்து வருபவரும் சம்பள ஆட்கள் அவருக்கும் குடும்பம் உள்ளது பலபேர் பொறுமையாக தான் இருக்கிறார்கள்
@SathanKumar-g3q
@SathanKumar-g3q 2 ай бұрын
கந்து வட்டி பஜஜ்😂😂
@priyafilemanager3939
@priyafilemanager3939 2 ай бұрын
அவங்களுக்கு வேலையே இதுதானே. அவங்களும் அவங்க மேலதிகாரிக்கு பதில் சொல்லணும் இல்ல வாங்குன கடனை கட்ட வேண்டியதுதானே.
@Immanuel792
@Immanuel792 2 ай бұрын
Oru naal wait pannamatanga romba torcher pannuvanunga
@meippaninpathaitribesminis5644
@meippaninpathaitribesminis5644 2 ай бұрын
கடன் வாங்குனவ கடன் குடுத்தது மாதிரி பேசுறா. கடன் குடுத்தவன் திருப்பி வாங்க நாயா சுத்துறான்.
@prakasamg360
@prakasamg360 2 ай бұрын
Anna correct pesarru
@srinuvasanm5071
@srinuvasanm5071 2 ай бұрын
Super police
@seawolf768
@seawolf768 2 ай бұрын
Loan mattum vangirathinga makkale kadaisi varaikum atha katrathukaka ve odanum😢
@paulsekar9858
@paulsekar9858 2 ай бұрын
நம்ம முதல்வர் 2026 ல 5000 கொடுப்பார், அவங்க மன்னார் ஆச்சி நிரந்தரம்
@pradabg9369
@pradabg9369 2 ай бұрын
Police Officers Team Take Immediate Action. I Also Suffered A Lot
@மனிதன்-ங3ண
@மனிதன்-ங3ண 2 ай бұрын
Amount vangitu kattama emathitiya
@VIGNESHTHANGAVEL
@VIGNESHTHANGAVEL 2 ай бұрын
antha pakkam police ah kura solrathu..intha pakkam police ah help kekarathu.....vangana kaasa keta valikutho
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН