யாரச்சு மேல விழுந்து ஏதாச்சும் ஆச்சுன்னா யாரு பொறுப்பு. மழுப்பிய TN Police சுளுக்கெடுத்த செய்தியாளர்

  Рет қаралды 538,619

Polimer News

Polimer News

Күн бұрын

யாரச்சு மேல விழுந்து ஏதாச்சும் ஆச்சுன்னா யாரு பொறுப்பு. மழுப்பிய போலீஸ்... சுளுக்கெடுத்த செய்தியாளர்!
#polimernews #trafficpolice #chennai #fine #lorry #seized #tnpolice
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 708
@balakrishnankaruppaiyh1585
@balakrishnankaruppaiyh1585 Жыл бұрын
இதுதான் பத்திரிகையாளர் நேர்மை தைரியம் சல்யூட் வாழ்த்துக்கள் ..
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Жыл бұрын
ஏற்கனவே இவனுங்க தொல்லை தாங்க முடியவில்லை
@RameshKumar-iq7sl
@RameshKumar-iq7sl Жыл бұрын
​@@lawrencelgservice5519 😊
@gokulsiva4253
@gokulsiva4253 Жыл бұрын
Hair Courge * red light Media..
@kmshahul
@kmshahul Жыл бұрын
அனைத்து பத்திரிக்கையாளர்களும் இது மாதிரி பொறுப்புணர்வோடு செயல்பட்டால் சிறப்பு
@thiru745
@thiru745 Жыл бұрын
வேல்ராஜ் சார் கொடுக்கும் ஒவ்வொரு செய்தியும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், நியாயமாகவும் உள்ளது.
@thalapthy5285
@thalapthy5285 Жыл бұрын
Illa
@kannanmuki4494
@kannanmuki4494 Жыл бұрын
இதே குட்டியானை வண்டியா இருந்தா காலி வண்டிக்கூட பைன் போடுவாங்க இந்த மாணங்கெட்ட போலீஸ்
@Haripriyacutz
@Haripriyacutz Жыл бұрын
Crct😢
@ClickTR2kd
@ClickTR2kd Жыл бұрын
True 😌
@kannanmuki4494
@kannanmuki4494 Жыл бұрын
@@ClickTR2kd 👍👍👍
@dhakshinamoorthy3124
@dhakshinamoorthy3124 Жыл бұрын
Appro yenda oru prachanana police station poringa appo theriyalaya mana ketta police nu 🌺
@Barani1128
@Barani1128 4 ай бұрын
Dei pudungi enga panatha thanda sambalama vanguringa mayiru ,enga kitta pichai eaduthukkittu enga kitta echai polappu polaikiran​@@dhakshinamoorthy3124
@ArumugamSiva-bd3qb
@ArumugamSiva-bd3qb Жыл бұрын
எதுவும் செய்ய முடியாது அரசியல்வாதி வண்டியாக தான் இருக்கும் திராவிட மாடல் ஆட்சி
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
👌
@saravanakumar6917
@saravanakumar6917 Жыл бұрын
சட்டம் சாமானியன் மீது தான் பாயும். பத்திரிகையாளரின் தைரியத்தை பாராட்டுகிறேன்
@pshycokidrevan200official4
@pshycokidrevan200official4 Жыл бұрын
😂😂rto thaan da unmaiya😂😂pudika mudiyum 😂😂loosu mari pesitu irukathingada
@saravananramu2752
@saravananramu2752 Жыл бұрын
@@pshycokidrevan200official4 qqq
@Britodavit
@Britodavit Жыл бұрын
Bike la poravanidam mattume sattam than kadamai seium
@jaihinthjaihinth8317
@jaihinthjaihinth8317 Жыл бұрын
அவரே Night என்ன சாப்டலாம்னு குழப்பத்துல இருக்காரு போல நீங்க ஏ Sir தொந்தரவு பன்றிங்க😂
@ramesha1591
@ramesha1591 Жыл бұрын
Super
@dhakshinamoorthy3124
@dhakshinamoorthy3124 Жыл бұрын
Ye nee night sapada mattiya 🌺
@BalaMurugan-xz2rf
@BalaMurugan-xz2rf Жыл бұрын
நாங்க அப்பாவி மக்கள்கிட்டமட்டும்தான் வீரத்தைகாட்டுவேம்
@printersstationers9938
@printersstationers9938 Жыл бұрын
குறிப்பாக இருசக்கர வண்டிகளை வளைத்து வளைத்து பிடிப்பார்கள்.நமக்கு பைன் போடும்போது ஒரு காவலர் தலைக்கவசம் அணியாமல் செல்வார்.
@sridharsri2841
@sridharsri2841 Жыл бұрын
Na Zomato delivery boy irukathala oru place la delivery panna pona antha place ku poratha atha 1st time antha place la yatho jewels kanam nu na appotha veliya iruntha delivery panna en bike vangi 1 day sation la irunthuchi entha Veera pulla puchika ketatham katta mutium na 1 day sapta saptama station la iruntha
@lakshmit7903
@lakshmit7903 Жыл бұрын
நிருபரின் துணிச்சலான கேள்வி ,பாலிமாருக்கு 8 கோடி தமிழக மக்கள் சார்பாக பாராட்டுக்கள்!
@Raj_Op04
@Raj_Op04 Жыл бұрын
நண்பரே அது 8கோடி அல்ல 80லட்சம் அவளவுதான் ...8கோடி மக்கள் இந்த இத்து போன நியூஸ் சேனலை எதற்கு பக்க போகிறார்கள்...🙄
@massahmurugesanmassahmurug3880
@massahmurugesanmassahmurug3880 Жыл бұрын
தலையில் கல் விழுந்தால் பைன்500 தலைகவசம் இல்லை என்றால் 1000
@abilashn-pe9ul
@abilashn-pe9ul Жыл бұрын
சிந்திக்கவேண்டிய விஷயம்
@graghunath2106
@graghunath2106 Жыл бұрын
😊😢
@vjy0037
@vjy0037 Жыл бұрын
Ennatha solla
@wolfgunner3984
@wolfgunner3984 Жыл бұрын
😂
@nishanth2284
@nishanth2284 Жыл бұрын
இப்படி ஒரு நேர்மையான பத்திரிக்கையாளரை நான் வாழ்த்துகிறேன்... இது போன்ற நிறைய லஞ்சங்கள் நடக்கின்றது
@yesu6830
@yesu6830 Жыл бұрын
பத்திரிக்கை அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி நானும் லாரி டிரைவர் தான் இதுபோல ஏற்றக்கூடாது தவறான செயல் RTO போலீஸ் எல்லாரும் லஞ்சம் வாங்குறாங்க
@sureshm6217
@sureshm6217 Жыл бұрын
இதுபோன்ற தவறுகளை சுட்டிக்காட்டும் பாலிமர் தொலைக்காட்சிக்கு மக்கள் சார்பாக மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... இது போன்ற நிகழ்வுகளை மற்ற தொலைக்காட்சிகளும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் வெளியே சொல்லும் பொழுது தவறுகள் குறைய வாய்ப்புள்ளது
@snvlshanmugam8754
@snvlshanmugam8754 Жыл бұрын
போங்க. தம்பி.போங்க .நாங்க வாங்குரத .வாங்கிட்டோம் .அவன் ஓவர் லோடு.ஏத்துன என்ன உங்க.மேல ஏத்துனா.என்ன
@dhakshinamoorthy3124
@dhakshinamoorthy3124 Жыл бұрын
Police amount vangunutha nee poi velakku puduchu paathiya
@snvlshanmugam8754
@snvlshanmugam8754 Жыл бұрын
@@dhakshinamoorthy3124 .தம்பி. இந்த பைபாஸ். ரோட்டுல. பாத்தன். தம்பி. அப்ப நல்ல.வெளக்கு.தலைக்கு.மேல.எருஞ்சது.தம்பி..ஆம. அந்த போலிஸ். உங்க அப்பா. வ தம்பி
@maharajabca1
@maharajabca1 Жыл бұрын
எங்க வேலை அப்பாவி தலையில் மிளகாய் அரைப்பது...
@veluchamykr3988
@veluchamykr3988 Жыл бұрын
கண்டிப்பாக எடை அதிகமாக இருக்கும்.. கருங்கல்...... விழுந்தால் மனிதன் பிழைக்கமாட்டான்
@Vijaykumar-cw6pz
@Vijaykumar-cw6pz Жыл бұрын
I completely respect you sir, it's really brave act 🙏💪. So I can understand that we can ask authority if the situation is on the question is right.
@alloverindia7079
@alloverindia7079 Жыл бұрын
அருமையான பதிவு நானும் ஒரு டிரைவர் தான் ஓவர் வெயிட் ஏத்தி நாங்க ஒன்னும் கோடீஸ்வரனாக ஆகப்போறது இல்ல டிரைவர் ஒற்றுமையாக இருந்தால் இந்தப் பிரச்சனைகளை தடுக்கலாம்
@Ram-bz9fo
@Ram-bz9fo Жыл бұрын
முதல்வர் சபரீசன் வாழ்க😂
@truetamilan9174
@truetamilan9174 Жыл бұрын
நமது இலக்கு 30000 கோடி இது தான் திராவிட மாடல்
@thambiraj8324
@thambiraj8324 Жыл бұрын
அவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைச்சாச்சு அதான் கண்டுக்க மாற்றான்
@vibraniumdigger-bz3nc
@vibraniumdigger-bz3nc Жыл бұрын
😂😂😂😂
@Dev-ky7mn
@Dev-ky7mn Жыл бұрын
He's wrong. Overload vehicles can be seized by them too, just like how they seized Tata ace vehicles for carrying people
@sheikali1261
@sheikali1261 Жыл бұрын
கல்லு விழுந்து செத்தா action எடுப்போம் இப்போ ஒன்லி கலெக்ஷன்
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 Жыл бұрын
கல்லு விழுந்தா நடவடிக்கை எடுக்கப்படும்.
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
😄😄😄
@opff7661
@opff7661 Жыл бұрын
கல்லு மேலயா 😄😄😄😄
@avinashgowtham6618
@avinashgowtham6618 Жыл бұрын
கல்லு விழுந்து யாராவது செத்தால்🙂
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
ஆட்சிகள் மாறலாம் அதிகாரவர்க்கம் மாறாது. அரசுத்துறைகள் பலவும் இலஞ்சத்தில் ஊறி விட்டன. மிக விரைவில் நாமும் குஜராத்,பிகார் போல் ஆவோம்..
@Jothi62462
@Jothi62462 Жыл бұрын
பாலிமர் செய்தியாளரே இந்த தைரியத்தை நாங்கள் பாராட்டுகின்றோம் அதே மாதிரி அரசியல்வாதிகளிடமும் நோண்டி நோண்டி கேட்க வேண்டும் ஏன் அதை பண்ண மாட்டேங்கிறயே ரோட்ல போறது வீட்டுல போறது எல்லாத்தையும் எடுக்கிற உங்கள் கேள்வி பாலிமர்
@athimuthu3690
@athimuthu3690 Жыл бұрын
Arumai Arumai brother 🙏
@Amvkings07
@Amvkings07 Жыл бұрын
அருமை , செய்தியாளர்க்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்
@muruesansan8762
@muruesansan8762 Жыл бұрын
இதுஏதோபெரியகம்பெனியோடவண்டி அதான் பம்முறான்
@chandramohan9028
@chandramohan9028 Жыл бұрын
இதுபோல சில டிராபிக் போலீஸ் இருக்கிறவங்க அவங்க மக்களை ரொம்ப அசிங்கமா பேசுறாங்க
@thepulsarmania..-livetodri9873
@thepulsarmania..-livetodri9873 Жыл бұрын
Media questioning police first time see..... Very good Job....Sir... Polimer keep doing pls oruthar pana thaan other true media people bold ah panuvaanga ..
@thangarajmohan4533
@thangarajmohan4533 Жыл бұрын
இதுதாண்டா திராவிட மாடல் சாவுங்கடா....
@prasanthprakash5573
@prasanthprakash5573 Жыл бұрын
anna vaalthukal nalla thairiyama keadu athukana solutionnaium sollitiga romba nanriii ❤️👍
@holmes0087
@holmes0087 Жыл бұрын
Lorry Karan thookki eriyura 500 kku visuvasama irukkapla😂😂...
@r.k.vel1990
@r.k.vel1990 Жыл бұрын
அதாண்ணே டிஸ்டபெண்ஸ்😂😂😂
@alagarasangovindan27
@alagarasangovindan27 Жыл бұрын
சூப்பர் பாலி👍👍👍
@thulasingaraja5562
@thulasingaraja5562 Жыл бұрын
மாசம் மாமூல் கரெக்டா வருது தம்பி நாங்க ஏன் கேசு போட முடியும்
@travelexplorer6436
@travelexplorer6436 Жыл бұрын
அந்த கல்லு போறதே கலைஞர் சமாதி பண்றதுக்கு தான்... யாரு நெனச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது ....DMK...
@RajKumar-tf7nj
@RajKumar-tf7nj Жыл бұрын
🤣
@KARMA-y7r
@KARMA-y7r Жыл бұрын
😂
@tylerdurden12
@tylerdurden12 Жыл бұрын
Illai penaa 🖋️ silai vaika
@kathiresakumar3534
@kathiresakumar3534 Жыл бұрын
இவர்களை விட்டு விடாதீர்கள் ஐயா
@sahul6688
@sahul6688 Жыл бұрын
Nowadays high / led headlights of the vehicle are becoming a serious issues. Government must take action for this strictly
@ragupathyraja5683
@ragupathyraja5683 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐💐
@purusotamanporusotaman990
@purusotamanporusotaman990 Жыл бұрын
சம்பளம் முழசா‌ வாங்குறியா இல்ல
@skrajan.raj.8764
@skrajan.raj.8764 Жыл бұрын
I'm very proud of this Polimer news reporter for asking very appropriate questions about the illegal activities of these transport companies. Cudos!! This kind of bravery will help saving so many lives on the roads.
@rohiniayyalraj7532
@rohiniayyalraj7532 Жыл бұрын
Yes same. I also saw that . That too without safety measures
@samarajug2285
@samarajug2285 Жыл бұрын
இது ஏதோ சாமான்யன் வண்டியாக இருந்தால் தண்டனை போடுவார்கள் இன்றைய தேதியில் இதுபோன்ற வண்டிகள் யார் வைத்திருக்கிறார்கள் என்பது தான் தெரியுமே
@sureshkuppusamy8139
@sureshkuppusamy8139 Жыл бұрын
Good question sir
@sumskind
@sumskind Жыл бұрын
CI sir உக்கு பாராட்டுக்கள்..சிறந்த முறை‌யி‌ல் அணுகி porumiyaga சரி பார்த்து தவறை சுட்டி காட்டி அபராதம் விதித்து...hats off sir...உங்க மாதிரி ஆட்களால் தான் போலீஸ் தலை நிமிர்ந்து செல்லும்
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 Жыл бұрын
ஓட்டு என்ற மாபெரும் அதிகாரத்தை மக்கள் ஐநூறு ஆயிரம் என்று விற்பனை செய்தால் இப்படித்தான் நடக்கும்.
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
இத நாம சொன்னா முட்டால் னு சொல்லுவாங்க
@vigneshrv3793
@vigneshrv3793 Жыл бұрын
அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன
@lingeshwaranm9043
@lingeshwaranm9043 Жыл бұрын
👏👏👏👏👏👏👏 உங்கள் பணி மேலும் தொடரட்டும் நன்றாக கேட்டீர்கள்
@imuma3744
@imuma3744 Жыл бұрын
பத்திரிகை சுதந்திரம் போன்ற எந்த ஒரு அரசு வேலையிலும் சுதந்திரம் இல்லை நண்பா மேலதிகாரியின் ஆணைப்படியே நடக்க வேண்டும்.
@kalidasankalidasan5621
@kalidasankalidasan5621 Жыл бұрын
உங்கள். நேர்மையான. தைரியத்தை வாழ்த்துகிறேன் உங்கள். மேலும் மேலும். வழர. வேண்டும்
@sarathiloop.m9158
@sarathiloop.m9158 Жыл бұрын
Ena case podanum kuda therila
@kishorekumar-yw8dj
@kishorekumar-yw8dj Жыл бұрын
அதிக load ஏற்றுவதால் மலை பாதைகளில் செல்லும்போது வண்டி நிலை தடுமாறி கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது
@Raj_Op04
@Raj_Op04 Жыл бұрын
இவளவு load உடன் மலை பகுதிகளுக்கு எடுத்து செல்ல அவர்கள் ஒன்னும் முட்டால் இல்லை நண்பா....மீறினால் என்ன ஆகும் என்று அவர்களுக்கே தெரியும்😌
@kishorekumar-yw8dj
@kishorekumar-yw8dj Жыл бұрын
@@Raj_Op04 அப்படி எடுத்து சென்று பல விபத்துகளை ஏற்கனவே நடத்தி இருக்கிறார்கள்.
@akajith9681
@akajith9681 Жыл бұрын
பத்திரிகையாளர் லாரி ஏற்றி கொல்லப்பட்டார் என்று செய்தி விரைவில் வரும் 😂😂😂😂😂
@puppydeviprabha
@puppydeviprabha Жыл бұрын
😮
@chitravelu.r
@chitravelu.r Жыл бұрын
Over load - வாகனத்தை பறிமுதல் செய்ய முடியாது நிருபரே! சட்டத்தை படியுங்கள். பின்னர் காவல் துறையினருடன் வாதிடுங்கள்.
@ivaratheriyala3006
@ivaratheriyala3006 Жыл бұрын
அப்பறம் சின்ன வண்டிக்கு மட்டும் எப்படி பைன் போடறாங்க
@chitravelu.r
@chitravelu.r Жыл бұрын
@@ivaratheriyala3006 மோட்டார் வாகன சட்டத்தை படியுங்கள், பின்னர் தெரியும், எது சரி, எது தவறு என்று.
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
மைரு😤😤😤
@chitravelu.r
@chitravelu.r Жыл бұрын
@@shanmi777agci6 நல்ல வார்த்தை பிரயோகம். ஏன் உங்கள் வீட்டு பெண்களிடம் அதை பார்க்கனும் என்றால் அவர்களிடம் கூறவேண்டியதுதானே நான் வந்து காட்டணுமா?
@BruceWyne.
@BruceWyne. Жыл бұрын
Sangi payale
@g.s.manikandan7617
@g.s.manikandan7617 Жыл бұрын
குட்டி யானை வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றால் ?
@Maduraikaran06
@Maduraikaran06 Жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் நேர்மையாக நடந்து கொண்டால் தமிழகத்தை சிறந்த நிர்வாக திறன் உள்ள மாநிலமாக நிச்சயம் மாற்றலாம்.ஆனால்?
@rajdivi1412
@rajdivi1412 Жыл бұрын
நாமும் தான் சகோ😊
@balaji2724
@balaji2724 Жыл бұрын
Apdiya
@Maduraikaran06
@Maduraikaran06 Жыл бұрын
@@balaji2724 அப்போ இல்லிங்களா
@anandrajan6033
@anandrajan6033 Жыл бұрын
சிறப்பான பதிவு தமிழக அரசின் பார்வைக்கு செல்லுமா
@travelexplorer6436
@travelexplorer6436 Жыл бұрын
கள்ள கடத்தல் பண்றது பேனா சிலைக்காக.... தமிழ்நாடு அரசுதான் பண்ணிட்டு இருக்காங்க
@prabhaprabha5358
@prabhaprabha5358 Жыл бұрын
இந்த மாதிரி police ku செய்தியாலர்தான் correct
@kannadasanpillai
@kannadasanpillai Жыл бұрын
VERY GOOD WORK
@mkarunakaran1685
@mkarunakaran1685 Жыл бұрын
யார் மேலயாவது கல் விழுந்து செத்தா சீன் போடுவானுங்க
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 Жыл бұрын
Duplicate சிட்டு அந்த mission நாம் எந்த அளவு குறைத்து எடுக்க முடியுமா குறைத்து Bill எடுக்கலாம்!
@ramalingamk9152
@ramalingamk9152 Жыл бұрын
Suppar suppar polimar tv👌👌👌👍👍👍
@ajinajin5043
@ajinajin5043 Жыл бұрын
Good job vel Raj sir❤❤❤
@Rocky-yp6qy
@Rocky-yp6qy Жыл бұрын
போலீஸ் உன் வீரத்தை பொதுமக்களிடம் காண்பி...
@kumarkumar6390
@kumarkumar6390 Жыл бұрын
அவரே ஓவர்லோடு போல இருக்குது
@vignesh9300
@vignesh9300 Жыл бұрын
Intha mathri ovvoru reportersum kelvi kekkanum arasiyaviyathikalykku adimai aaga koodathu ithuve en vendukol nandri polimer news thalaiva hearts of you
@peterroy2967
@peterroy2967 Жыл бұрын
Helmet case thaan poduvoom.
@pugazhenthi1300
@pugazhenthi1300 Жыл бұрын
பத்திரிகையாளர் அந்த லாரிகாரன்டயே கேக்கலாமே.. என்ன டியூட்டி போடுறாங்களோ அதைதான் அவர் செய்வார்.. சும்மா பத்திரிக்கையாளர்னு சொல்லிக்கிட்டு அதிகாரம் பண்ணிக்கிட்டு திரியிறானுங்க.
@kanimozhisankar1399
@kanimozhisankar1399 Жыл бұрын
Lorry 🚛owner kku driver viswasam...
@tamilnadupolice5968
@tamilnadupolice5968 Жыл бұрын
👍
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
ஆட்சிகள் மாறலாம் அதிகாரவர்க்கம் மாறாது. அரசுத்துறைகள் பலவும் இலஞ்சத்தில் ஊறி விட்டன. மிக விரைவில் நாமும் குஜராத்,பிகார் போல் ஆவோம்.
@BruceWyne.
@BruceWyne. Жыл бұрын
Bike la triples poona thappu, lorry la over load ku thappu illa, poongada neengalum unga sattamum
@user-wm1bs5pf5e
@user-wm1bs5pf5e Жыл бұрын
வேல்ராஜ் வாழ்க 👍
@RAMESH1157
@RAMESH1157 Жыл бұрын
Super thalaiva..Sariyana kelvi
@AlagarAlagar-wc1vr
@AlagarAlagar-wc1vr Жыл бұрын
செம்ம ப்ரோ super
@Rana_2390
@Rana_2390 Жыл бұрын
முதல் போலீஸ்காரர்க்கு வயதான அளவுக்கு அறிவு இல்லை..சம்பளம், கிம்பளம் மட்டும் போதும்
@SureshKumar-dl3yq
@SureshKumar-dl3yq Жыл бұрын
அனைத்து போக்குவரத்து காவல் துறை சேர்ந்தவர்களுக்கு சட்டம் மற்றும் சாலை விதிமுறைகள் பாடம் கற்பிக்க வேண்டும் ஏன் என்றால் இது online உலகம்.
@fbgamingtamil7454
@fbgamingtamil7454 Жыл бұрын
Vijaykanth on Fire💥💯
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
We respect police, save my nation
@thiyagarajanrajan-lc1fx
@thiyagarajanrajan-lc1fx Жыл бұрын
Over load fine podunga ethu mathiri load eruka kudathunu sollunga sir atha vettu public summa ninaikuringa sir
@laxbabylax5900
@laxbabylax5900 Жыл бұрын
Ella station ikkum ella department ikkum mamul pakkava pogum ..
@udhayanvr2987
@udhayanvr2987 Жыл бұрын
Vazhthukal anna
@kumarkumaran869
@kumarkumaran869 Жыл бұрын
Sir super sir👏👌🤝.... Ivnauga baduga sir 🤬
@senthilrajan6893
@senthilrajan6893 Жыл бұрын
👍👍👍
@charlievs4513
@charlievs4513 Жыл бұрын
மொத்தத்துல முதலில் பேசிய தாத்தா சொல்ல வருவது என்னவென்றால்.., " sir அது பெரிய எடத்து சமாச்சாரம் அதுல நாங்க கை வைக்க முடியாது அவளவுதான் " 😂😂😂😂😂
@skrajan.raj.8764
@skrajan.raj.8764 Жыл бұрын
India needs more reporters like you!! Thanks a million!! Keep up your great work!!!👍👍👍
@ramasamyk6169
@ramasamyk6169 Жыл бұрын
தி மு க காரன் வண்டியாக இருக்கும்
@sribhavaniammantransport9897
@sribhavaniammantransport9897 Жыл бұрын
பாலிமர் நியூஸ் அருமை யாகப் பேசி அந்த லாரி உரிமையாளருக்கு பைன் போட சொல்லி பணம் போட்டாச்சு இவர் மக்கள் உயிர் மீது அக்கறை இவர் எல்லா விஷயத்தையும் அதுபோல் எடுத்து வீடியோவாக நானும் மெரினா பீச்சில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது பிஎம்டபிள்யூ கார் பென்ஸ் கார் அதி வேகத்தில் செல்கிறது அதில் விபத்து கால் தடுக்கி விழுந்த வண்ணம் இருந்தது உண்டு ஒரு லாரி ஓட்டுநர் அவன் உயிரை விட மற்றவர்கள் உயிரை பாதுகாத்து வாகனத்தை
@saminathansaminathan3966
@saminathansaminathan3966 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👍🎉
@p.jeyachandrann5234
@p.jeyachandrann5234 Жыл бұрын
Athu RTO work thala
@peteralex7796
@peteralex7796 Жыл бұрын
வேல்ராஜ் அண்ணன்🎉🎉🎉🎉
@kasivaneswaran611
@kasivaneswaran611 Жыл бұрын
அருமை அண்ணா நீங்க வீடியோ எடுத்தனாலதா அவங்க case போடுறாங்க இல்லனா காசு வாங்கிட்டு விட்ருவாங்க அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@bharathivpm3831
@bharathivpm3831 Жыл бұрын
pavam driver sir
@livelovelearnlaugh
@livelovelearnlaugh Жыл бұрын
Excellent job by the reporter. Good job by the police putting fine for them. If everyone is like him society will be great.
@realheroesinindia1050
@realheroesinindia1050 Жыл бұрын
Velraj anna u the reporter I think 💐
@Gurunathaaa....
@Gurunathaaa.... Жыл бұрын
நியாமான கேள்வி ஐயா 🙏🏻
@kavinkingmaker1261
@kavinkingmaker1261 Жыл бұрын
அந்தப் போக்குவரத்து காவல் அதிகாரி சரியான முறையில் தான் பதில் அளிக்கின்றார் ஒவ்வொரு வாகனத்திற்கும் எடை நிலையம் அருகாமையில் இருந்தால்தான் இந்த ஓவர்லோடு லாரியை பிடிக்க முடியும் இல்லையென்றால் சார் நான் சரியாகத்தான் லோடு ஏற்றி வந்துள்ளேன் என்று வாக்குவாதம் செய்வார்கள் போக்குவரத்து காவல்துறையினர் சரியாக தன் வேலையை செய்கிறார்கள் வாழ்த்துக்கள்
@Sundar-re4dk
@Sundar-re4dk Жыл бұрын
கேட்க வேண்டிய ஆளு கிட்ட கேலுங்கடா 😂😂😂😂
@balakumar777r
@balakumar777r Жыл бұрын
வேல்ராஜ் அண்ணா 👌👌👌👌👌
@ganeshganesh7988
@ganeshganesh7988 Жыл бұрын
செய்தியாளர்க்கு நன்றி
@vijay-sk
@vijay-sk Жыл бұрын
Super polimer hat's off ❤
@subramanisubramani4540
@subramanisubramani4540 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@baalamadhan839
@baalamadhan839 Жыл бұрын
Yes yesterday night Tambaram to Perungalathur road side fulla epadi kuduma pannraga
@charuspie6892
@charuspie6892 Жыл бұрын
Good approach.....
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 116 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН