ல ள ழ எழுத்துகளைப் பிழையின்றி எழுதும் வழிகள்

  Рет қаралды 34,727

தமிழ் நதி

தமிழ் நதி

4 жыл бұрын

மயங்கொலிப் பிழைகள் நீக்குவதற்கான வழிகள்

Пікірлер: 41
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் நன்றி
@shankarsuvi1089
@shankarsuvi1089 2 жыл бұрын
நன்றி ஐயா
@indhukavya84
@indhukavya84 3 жыл бұрын
ithu pondra vediokal podunga sir your vedio is easliy and usefull
@Tamilnathi
@Tamilnathi 3 жыл бұрын
நன்றி🙏🙏🙏
@anbalagana1227
@anbalagana1227 4 жыл бұрын
Super
@moorthir7121
@moorthir7121 3 жыл бұрын
This video is supper next video போடுகி
@magee78
@magee78 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@madhavanmadhavan189
@madhavanmadhavan189 4 жыл бұрын
வணக்கம் ஐயா. மிகத்தெளிவான விளக்கங்களை அளித்தமைக்கு இதயமார்ந்த நன்றி. ஊடகங்களில் பயன்பாட்டில் உள்ள சொல்லொன்றைக் குறித்து ஐயாவின் விளத்தங்களை வழங்குமாறு பணிவோடு விழைகின்றேன். முன்பு இது குறித்து விளக்கி, அதை கவனியாமல் இருப்பின், அடியேனை பொறுத்தருள்க. காணொலி / காணொளி எது சரி ...? நன்றி ஐயா.
@Tamilnathi
@Tamilnathi 4 жыл бұрын
ஒலியுடன் கூடிய காட்சி எனில் காணொலி ஒலியற்ற காட்சி எனில் காணொளி காண் +ஒலி - காண்பதும் கேட்பதும் காண் + ஒளி - காண்பது மட்டும்
@madhavanmadhavan189
@madhavanmadhavan189 4 жыл бұрын
@@Tamilnathi மிக்க நன்றி ஐயா. வணக்கம்.
@senthilkumar-gn3hj
@senthilkumar-gn3hj 4 жыл бұрын
மிக அருமை
@manikandanvenkatachalam8447
@manikandanvenkatachalam8447 4 жыл бұрын
'PDF' வடிவமைப்பில் கொடுத்தால், இவை போன்ற சொற்கள் பல கற்பதற்கு எளிமையாக இருக்கும்...
@Tamilnathi
@Tamilnathi 4 жыл бұрын
இனி pdf வடிவமும் வரும்
@chandrasekaran290
@chandrasekaran290 4 жыл бұрын
அருமை ஐயா
@jesijeni8522
@jesijeni8522 4 жыл бұрын
Super sir 👌👌👌
@karthigakalyanasundaram2356
@karthigakalyanasundaram2356 4 жыл бұрын
Sir sometimes for போன்ற we can write correctly as it’s ன்ற how to find for சொற்கள் ன் missing how to find?
@Tamilnathi
@Tamilnathi 4 жыл бұрын
தமிழில் கேட்கவும்
@alwayshappy9182
@alwayshappy9182 2 жыл бұрын
நன்றி ஐயா🙏
@paulpandynalli999
@paulpandynalli999 4 жыл бұрын
Thanks sir
@Tamilnathi
@Tamilnathi 4 жыл бұрын
நன்றி
@su.ra.malliga9045
@su.ra.malliga9045 3 жыл бұрын
நான் பவம் பன்னவன் ஐயா 12 வது வர தமிழ் இப்படி செல்லிதரல
@su.ra.malliga9045
@su.ra.malliga9045 3 жыл бұрын
நீங்க ஆசிரியரா கிடைக்க உங்க மாணவர்கள் புண்ணியம் பண்ணவர்கள் ஐயா,
@santhoshs.0209
@santhoshs.0209 3 жыл бұрын
Small doubt கிணறு ku epade yan டன்னகராம் வறுது
@Tamilnathi
@Tamilnathi 3 жыл бұрын
கிணறு -கி(ண்+அ)று மெய்யெழுத்துக்கு அடுத்து தான் 'ட' வரும். உயிர்மெய்யெழுத்துக்கு அருகில் எந்த எழுத்தும் வரலாம்.
@santhoshs.0209
@santhoshs.0209 3 жыл бұрын
@@Tamilnathi kk thank you sir
@santhoshs.0209
@santhoshs.0209 3 жыл бұрын
In many dout how can I contact you......
@santhoshs.0209
@santhoshs.0209 3 жыл бұрын
How can I will contact you......
@Tamilnathi
@Tamilnathi 3 жыл бұрын
8012906557
@rushanthapriya1229
@rushanthapriya1229 4 жыл бұрын
நன்றி ஐயா! "ற்கு, க்கு" என்பவற்றின் பயன்பாடு பற்றி விளக்க முடியுமா ஐயா?
@Tamilnathi
@Tamilnathi 4 жыл бұрын
நிச்சயமாக
@Tamilnathi
@Tamilnathi 4 жыл бұрын
நான்காம் வேற்றுமை உருபு கு உயர்திணைப் பெயரோடு இணையும் போது க்கு தோன்றும் அவன்+ கு- அவனுக்கு அஃறிணைப் பெயரோடு இணையும் போது ற்கு தோன்றும் அது + கு - அதற்கு
@rushanthapriya1229
@rushanthapriya1229 4 жыл бұрын
@@Tamilnathi மிக்க நன்றி ஐயா! அப்படியென்றால் கனவு, வீடு முதலிய சொற்களோடு "ற்கு" என்பதே தோன்றும். எனவே "கனவுக்கு, வீட்டுக்கு" என்பன தவறான பிரயோகமா ஐயா ?
@Tamilnathi
@Tamilnathi 4 жыл бұрын
வீட்டுக்கு என எழுதலாம் தற்காலத்தமிழில் அஃறிணை உயர்திணை பின்பற்றுவதில்லை மனிதர்கள் என்பது தவறாகும் மனிதர் என்பதே சரி கள் விகுதி அஃறிணையில் மட்டுமே வரும் ஆனால் தற்காலத்தமிழில் உயர்திணைக்கும் கள் விகுதி சேர்க்கிறோம் அதைப் போன்ற குழப்பம் தான் இது
@rushanthapriya1229
@rushanthapriya1229 4 жыл бұрын
@@Tamilnathi மிக்க நன்றி ஐயா! நான் இயன்றளவில், இதுபோன்ற தவறுகளைத் தவிர்த்துக்கொள்கிறேன்.
@user-qo3bf1ke2x
@user-qo3bf1ke2x 3 жыл бұрын
மிகவும் எலிமை கார்கமுடிகிரைது ஐயா தெடர்து சேவை தாருங்கள்
@thousandnights1734
@thousandnights1734 3 жыл бұрын
செம்மொழி தமிழில் பொது விதிகள் இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது ... 🤔
@mathavimathavi1542
@mathavimathavi1542 3 жыл бұрын
Please sir yanaku எழுத்து பீழைகள் வருது
@cktdramaeditz119
@cktdramaeditz119 Жыл бұрын
பிழைகள்
@maheshworld4751
@maheshworld4751 2 жыл бұрын
This is bad
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
கடலே ! உம்மை ஆண்டவன், எவ்வளவு வலிமையான திமிங்கலமானாலும், இறந்தால், கரையில் ஒதுக்குகிறாய் ! * அரசே ! நாட்டை ஆண்டான் என்பதற்கு, கடற்கரையை ஒதுக்கலாமா ?.....
@ramachandranparthasarathy3669
@ramachandranparthasarathy3669 4 жыл бұрын
நன்றி ஐயா
ன ண ந பிழையின்றி எழுதும் வழிகள்
14:05
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 45 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 20 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 199 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான் #kalvisaalai
27:25
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 461 М.
ல்,ள்,ழ் வரக்கூடிய இடங்கள்
17:14
தமிழ் நதி
Рет қаралды 32 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 45 МЛН