ல,ள,ழ எழுத்துகளைப் பிழையில்லாமல் எழுதுவது எப்படி?

  Рет қаралды 30,517

தமிழ் நதி

தமிழ் நதி

3 жыл бұрын

#தமிழ்நதி
ல ள ழ வேறுபாட்டுச்சொற்கள்
tamizhalnan.blogspot.com/2021...
ண ன ந எங்கு/எப்படி வரும்?
காணொலி
• ண,ன,ந எழுத்துகள் எங்கு...
ர ற எங்கு எப்படி வரும்? காணொலி
• ர,ற எழுத்துகளைப்பிழையி...

Пікірлер: 36
@gnanaprabugnanaprabu9242
@gnanaprabugnanaprabu9242 3 жыл бұрын
ஆழ்ந்து உணர்ந்து கற்கவேண்டிய தமிழ் மொழியின் சிறப்புகளை ஒலி ஒளி வழியாக தந்தமைக்கு நன்றி பாராட்டுகிறேன் ஐயா 🌼
@esakkiammalganapathi5230
@esakkiammalganapathi5230 2 жыл бұрын
அருமை, தெளிவு மிகவும் சிறப்பாக பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா!
@user-eb5im5hu4i
@user-eb5im5hu4i 3 жыл бұрын
ஆகச்சிறந்த சேவை ஐய்யா. ஒவ்வொரு காணொலிக்கு இறுதியிலும் தமிழ் வார்த்தைகளை மட்டும் பதிவிட வேண்டுகிறேன். காரணம் வேற்று மொழிச்சொற்களை தவிர்க்க பயன் படும் என்று நினைக்கிறேன் ஐய்யா.
@vasan_143
@vasan_143 Жыл бұрын
Good job
@rosyanand3933
@rosyanand3933 2 жыл бұрын
மிகவும் பயனுடையதாக இருந்தது ஐயா
@anbarasant1837
@anbarasant1837 2 жыл бұрын
மிக மிக அருமை. இதேபோல் நிறைய விளக்கங்களுக்கு சான்றுகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் அய்யா.
@techboys1511
@techboys1511 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarkumaran6248
@kumarkumaran6248 3 жыл бұрын
Rompa nanri ayya 🙏🙏
@priscillajayapriya5387
@priscillajayapriya5387 2 жыл бұрын
நான் அறியாத பல தமிழ் வார்த்தைகளை சான்றாகத் தருவதற்கு நன்றி ஐயா.
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🏻🙏🏻💐👍
@balachandran6353
@balachandran6353 3 жыл бұрын
நன்றி அய்யா....
@tamilvetri175
@tamilvetri175 3 жыл бұрын
நன்றி அய்யா
@shanthinithila6206
@shanthinithila6206 3 жыл бұрын
நன்றி ஐயா,🙏
@skavitha526
@skavitha526 3 жыл бұрын
Thankyou sir very useful
@p.u.m.schoolmanjakudi7572
@p.u.m.schoolmanjakudi7572 3 жыл бұрын
மிக்க நன்றி
@maheswari2957
@maheswari2957 3 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@RanjithKumar-oj1nk
@RanjithKumar-oj1nk 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@s.sumathis.sumathi4141
@s.sumathis.sumathi4141 2 жыл бұрын
ல் - க ச ப வ. ய ள் - க ச ப வ ய பின் எப்படி வித்யாசம் அறிவது. விளக்குக.
@shivarajannadurai9609
@shivarajannadurai9609 3 жыл бұрын
Thanks sir
@sathiyasenthil6189
@sathiyasenthil6189 3 жыл бұрын
தனி லகரம் பொது ளகரம் என்று குறிப்பிடுவதற்கான விளக்கம் அல்லது காரணம் என்னவென்று கூறுங்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@shanmuga6215
@shanmuga6215 3 жыл бұрын
sir adutha vedio piliss naan 100% terithukkaun rooma rooma nonri sir
@raviarumugam1115
@raviarumugam1115 3 жыл бұрын
ஐயா வணக்கம் தனி லகரம் பொதுலகரம்; பயன்பாட்டு வேர்ப் வேறுபாட்டை எவ்வாறு அறிவது? எடுத்துக்காட்டு: உள்ளம், இதற்கு தவறுதலாக தனி லகரத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை எவ்வாறு அறிவது
@ramachandranparthasarathy3669
@ramachandranparthasarathy3669 3 жыл бұрын
பொருட்கள் பொருள்கள் பொருள்காட்சி பொருட்காட்சி எது சரி ஐயா விளக்கம் தருக நன்றி
@user-ll8bw8em4y
@user-ll8bw8em4y 3 жыл бұрын
தமிழ்நதிக்குஎன் வணக்கம்.சார் எளிதாகபுரியும்வகையில் இலக்கியஅர்த்தம் நிறைந்தஇலக்கிய புத்தகம்தேவை. ஓர்இரண்டுபுத்தகத்தின் பெயர்.குறிப்பிட முடியுமா? செந்தோழன்.
@Tamilnathi
@Tamilnathi 3 жыл бұрын
8012906557 தொடர்பு கொள்ளலாம் 🙏
@vpas583
@vpas583 3 жыл бұрын
என்க்கு ஒரு ஐய்யம் அய்யா ர ற குழப்பம்ஏற்படடுகிறது
@Tamilnathi
@Tamilnathi 3 жыл бұрын
ர ற காணொலி kzbin.info/www/bejne/eqLHe5iveNSEjpY
@vpas583
@vpas583 3 жыл бұрын
எனக்கு ஒரு ஐய்யம் இலக்கணம் மற்றும் புறநானூறு ஒரு குறிப்பு வேண்டும் அய்யா
@Tamilnathi
@Tamilnathi 3 жыл бұрын
தெளிவாகக்கேளுங்கள்.🙏🙏
@vpas583
@vpas583 3 жыл бұрын
புறநானூறு மற்றும் இலக்கணம் பற்றி ஒரு கானொலி வேண்டும் அய்யா
@fcacomputer3601
@fcacomputer3601 Жыл бұрын
wwoxr
@poorvikacraftspaints2485
@poorvikacraftspaints2485 2 жыл бұрын
Sir unga number
@Tamilnathi
@Tamilnathi 2 жыл бұрын
8012906557
@sudhamuthukaruppiya9126
@sudhamuthukaruppiya9126 3 жыл бұрын
சார் எனக்கு வந்து தமிழில் எழுதும் தெரியாது வாசிக்கவும் தெரியாது நீங்க சொல்லி தரேன் சார்
@sudhamuthukaruppiya9126
@sudhamuthukaruppiya9126 3 жыл бұрын
Message sent me sir
@Tamilnathi
@Tamilnathi 3 жыл бұрын
8012906557 தொடர்பு கொள்ளலாம் 🙏
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 35 МЛН
ல்,ள்,ழ் வரக்கூடிய இடங்கள்
17:14
தமிழ் நதி
Рет қаралды 32 М.
பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான் #kalvisaalai
27:25
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 461 М.