லண்டன் புடவை கடை| காஞ்சிபுரம் பட்டு | Silk Saree Jewellery Shopping | London Tamil Vlog | UK

  Рет қаралды 109,143

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

Пікірлер: 256
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 3 жыл бұрын
நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் அடுத்தவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருக்கும் காலகட்டத்தில் நம் உடன் இருப்பவர்களும் நன்றாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் செய்த இந்த செயல் மிகுந்த பாராட்டுக்கு உரியது தமிழன் எப்பொழுதுமே தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பான் என்பதற்கான சிறந்த உதாரணம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா.
@christievaratharajah3117
@christievaratharajah3117 3 жыл бұрын
Your Work ist Super,Super.
@sakthimakeuptipsandreviews6155
@sakthimakeuptipsandreviews6155 3 жыл бұрын
இவ்ளோ பெரிய கடை அங்க இருக்கறதே மகிழ்ச்சி தான். சாரிஸ் கலக்ஷன் எல்லாம் வேற லெவல் ப்ரோ
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri 🙏👀👀🙏
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 3 жыл бұрын
பரதநாட்டிய உடை பட்டு வேட்டி சட்டை அனைத்து வயதினருக்கும் மேலும் மாப்பிள்ளை அலங்கார தலப்பா அனைத்தும் அருமை தம்பி பெண்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் அதிலும் அதை ஒரு வியாபாரமாக எடுத்து செய்பவர்களுக்காக குறைந்த விலையில் தந்து வியாபார நுணுக்கங்களையும் கற்று தருவதாக சொன்னீர்கள் அவருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
@muthupandian724
@muthupandian724 3 жыл бұрын
Londonல் எங்கள் ஊர் south Indian famous RMKV ராசியான ஜவுளி கடையை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் வாவ் என்னா collections காஞ்சிபுரம் பனாரஸ் பட்டு, கூரை பட்டு என்கிறீர்கள் அத்தனையும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது அதை விட விளக்கிய விதம் அருமை London Tamil Bro 🤝 சூப்பர்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri Athan. Thanks for your comments 🙏👀👀🙏
@muthupandian724
@muthupandian724 3 жыл бұрын
ஓகேவா?
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Double Okay 🥰
@muthupandian724
@muthupandian724 3 жыл бұрын
Super London Tamil Bro 🤝
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை நண்பா, எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு saree.... Rate க்கூட ok தான்...... Design லாம் வேற level.... Mini t நகர் ன்னு சொல்லலாம்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks thanks 🙏 brother for your comments.
@ComputerStudentsPark
@ComputerStudentsPark 3 жыл бұрын
லண்டனிலும் காஞ்சிபுரம் பட்டா கேட்கவே மிக சந்தோஷமாக இருக்கிறது சகோ வாழ்க வளர்க தமிழ்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@jeevapoovali7355
@jeevapoovali7355 3 жыл бұрын
லண்டனும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் நம் சென்னை போன்று எல்லாப் பொருட்களும் கிடைப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் நம் தமிழ்நாட்டில் உள்ள 100% காட்டன் நைட்டி மட்டும் கிடைப்பதில்லை. அதையும் நீங்கள் ரெகமண்ட் செய்யலாமே...
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அவர்களுக்கு இதைத்தவிர நான்கு ஐந்து கடைகள் உள்ளது ஒருவேளை மற்ற கடைகளில் இருக்கலாம் என்று நம்புகிறேன்.
@punithark
@punithark 3 жыл бұрын
Your Natural way of speaking Tamil is the most attractive piece....
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 3 жыл бұрын
ஆறு பவுன்ட் முதல் 1000 பவுண்டு வரையில் உள்ள புடவைகளை காற்று நீர் நான் சிறிய கருத்துக்களையே போடுகிறேன் என்றால் யூடியூப் குறுகி விடுகிறது நீங்கள் காட்டிய முத்து பாசி எனக்கு மிகவும் பிடித்திருந்தது போட்டுக்காட்டிய பெரிய நெக்லஸ் கண்ணாடிகள் பதித்தது போல இருந்தது ரொம்ப அருமையாக இருந்தது
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 жыл бұрын
செம்ம வீடியோ போட்டு இருக்கிங்க 🥳🥳 கவலைமறந்து ரசித்து பார்த்தேன் 👏👏 உங்கள் பேச்சு அழகு அருமை 💐 தம்பி உங்கள் அன்பு மனைவி அழகான தேவதை சூப்பர் தம்பி 🌈🌈🌈
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
என் மனைவியின் சார்பாக ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 😊
@swarnapriyakasi2634
@swarnapriyakasi2634 3 жыл бұрын
Day by Day my respect for you is growing annan. For a man to do all this with patience .. really great Anna 😲
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for your valuable comment thangachi.. indeed very happy to read your comments. Your words of encouragement helps me improve better...
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Hope you would share with your family and friends. Thank you once again 🙏🙏🙏
@swarnapriyakasi2634
@swarnapriyakasi2634 3 жыл бұрын
Shared with family bro.en thatha Ku unga Oxford Circus lights video romba pudikkum.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
That's nice sis. My regards and thanks to your grand father too 😀🙏
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 3 жыл бұрын
Super video. அந்த பெண் மிக பொறுமையாக புடவையை பிரித்து காட்டுகிறார்கள். வாழ்த்துக்கள். Your presentation also very good. Keep rocking. God bless you both
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks 🙏👀👀🙏 appa.
@nirosonsivarajah8815
@nirosonsivarajah8815 3 жыл бұрын
Thank you. She's my mother Rohini. So proud of her.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nice to know brother. Yes she was very helpful 🥰
@arulsimions8705
@arulsimions8705 3 жыл бұрын
We can't believe what we see. Everything is like tamil nadu. We learn a lot. Great job ,bro.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks 🙏
@mariappan6905
@mariappan6905 3 жыл бұрын
Super super super brother. Your video's super. Thank you.இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much brother 🙏🙂♥️
@TamilNerkalanjiyam
@TamilNerkalanjiyam 3 жыл бұрын
Wonderful collections bro shop looks like indian shop feel nice upload 👍
@subhassini10
@subhassini10 3 жыл бұрын
The price is same like tamil nadu, few jewelry very cheap than here. I have seen all your videos really very superb, the way your explanation with plenty of details is awesome. Keep rocking...
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri sister
@sk.esakkirajdurai1443
@sk.esakkirajdurai1443 3 жыл бұрын
அனைத்து வீடியோக்களும் மிக அருமையாக உள்ளது நீங்கள் இந்தியா வரும் பொழுது திருநெல்வேலியை💪 பற்றி ஒரு வீடியோ எடுத்து போடுங்கள் ஒரு முக்கிய குறிப்பு புது பேட்டை தெருவை மறக்காமல் இருங்கள் 🙏🙏🙏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Kandippaga 🙏
@preethivinoth4835
@preethivinoth4835 3 жыл бұрын
Anna super... truly Anna nama Oru tamil ketkum pothu happy irruku Anna...
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri sagothari 🙏👀👀🙏
@tharsikavasantharaj5899
@tharsikavasantharaj5899 3 жыл бұрын
Wow. I long time find this shop video. Thank you so much
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much sis 🙏
@eniniyasamayalarai9631
@eniniyasamayalarai9631 3 жыл бұрын
Bro neenga nama camera man nu solradhu nala iruku bro... sis romba lucky.. all the best to sis also bro... I think u give the best preference to sis.. super attitude of u bro... hats off bro
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri. It’s like a mirror. What u give u vl get.
@sivaligamthayalan6406
@sivaligamthayalan6406 3 жыл бұрын
London Tamil bro KZbin channel vanthal Ella video parkalam ellam ora idathil super market mathri Vera level bro 👏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks a lot brother for your comments 🙏👀👀🙏
@kirubasudha
@kirubasudha 3 жыл бұрын
Nanba again super duper video 👌👌👌👌Keep going nanba 💪 All de very best 👍👍👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri nanba. Thanku thanku 🙏👀👀🙏
@kirubasudha
@kirubasudha 3 жыл бұрын
@@londontamilbro 😍❤
@Raj-em1vc
@Raj-em1vc 3 жыл бұрын
வணக்கம் 🙏🏾 தம்பி இவ்வளவு பெரிய தமிழர் ஜவுளி கடை 🇩🇪ஜெர்மனியில் நான் பார்த்ததில்லை! எனது வீட்டில் கல்யாண வைபவங்கள் வந்தாள் அந்த கடையில் வந்து தான் புடவைகள் வாங்க வேண்டும். மற்றும் லண்டனில் உள்ள பிரபலமான நகை கடை ஒரு வீடியோ போடுங்க நன்றி 🇩🇪 👋🇪🇺👍🏽👍🏽👍🏽
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks again anna for your kind words. 🙏👀👀🙏 sure sure. I will definitely try it.
@babug4754
@babug4754 3 жыл бұрын
Wow super ella saree colour thodu shop semma unga video adi poli babu.g karaikudi
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri nanba for Your continuous response and your comments it means a lot to us 🙏👀👀🙏
@babug4754
@babug4754 3 жыл бұрын
@@londontamilbro nandri nanpa 🤝🏻💐santhosam
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks for your comments Athan. Shop address is on the link below.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks Athan. One more thing. You r commenting on babu. G comments.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
So it won’t appear on main page.
@johithaskitchen4662
@johithaskitchen4662 3 жыл бұрын
Wow very beautiful nice sharing
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 🙏
@kumarasamygovindaraj7627
@kumarasamygovindaraj7627 3 жыл бұрын
தம்பி ,ரொம்ப முன்னேற்றம் . Saree பெயர் எல்லாம் தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள் . வாழ்க வளர்க .
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏Amma
@padmasimon
@padmasimon 3 жыл бұрын
Superb video dinesh thambi... It's a Great treat for the women viewers... Shocked to see the wide range of collection of sarees... thanks dinesh... the girl nearby you in thumbnail your wife? Sorry if I asked so personal. Stay safe... Regards to you and your family. Sorry for the late comment dinesh thambi...
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much Akka. Yes it's my wife sitting next to me in the thumbnail 😊 take care Akka...
@snowittaanaston5112
@snowittaanaston5112 3 жыл бұрын
Hi bro
@christievaratharajah3117
@christievaratharajah3117 3 жыл бұрын
Your Work istSUPER,SUPER.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@ensamayal6537
@ensamayal6537 3 жыл бұрын
Silk saree jewellery shop super!காஞ்சிபுரம் பட்டு என்றாலே ரொம்ப special தான்! அதோடு matching ஆன ஜூவல்லரியும் select பண்ணிக்கலாம் .Housewife களுக்கு சிறுதொழில் செய்யலாம் என்றும் ஐடியா கொடுத்து அடையாளம் காட்டியிருக்கீங்க!இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ க்கு என்னவேலை?இது bachlors க்கு பொருந்தும்!marriage க்கு அப்புறம் பூ புடவை உணவகம் என்று நுழைந்துதான் ஆக வேண்டும்!ஒரு doubt அந்த thumbnail photo வில் இருப்பது நம்ம கேமராமேனாக இருக்குமோ என்று! நீங்க எந்த sare e select பண்ணீங்க?தமிழ் நாட்டை விட வெளிநாட்டில் purchase பண்றது ஈசி அனைத்தும் ஒரே இடத்தில் set ஆக கிடைக்கிறது அலைச்சல் வேண்டாம்!நன்று!😍🙏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks again for your comments sister. U r right. It’s camera 🎥 man.
@ensamayal6537
@ensamayal6537 3 жыл бұрын
@@londontamilbro கண்டுபிடிச்சிட்டேன் பார்த்தீங்களா?Happy Long life both of you bro!
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி... 🙏♥️
@thenrajpandian5121
@thenrajpandian5121 3 жыл бұрын
Superb bro ! Colourful video !!
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks a lot for your comments brother
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 жыл бұрын
What a colorful super video! Bro, where did you learn the technique of selecting sarees in a textile shop?(koodavae nyaandi maelamum vaasikireenga) Kanchipattu, Silk cotton ,Artsilk,Tussersilk and Banares silk sarees are eye catching and they remind me of Pothy's and Naachiar's in my place thank you very much for this amazing video.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks again for your comments brother. Ellam shopping panni experience than. 🙏👀👀🙏
@PriyaVas123
@PriyaVas123 3 жыл бұрын
Such a big indian store in London! Grear video.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks priya Mary silvya for your comments 🙏👀👀🙏
@ArunikaKitchen
@ArunikaKitchen 3 жыл бұрын
Nicely captured Sam wonderful... Keep it up
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for your comments sister 🙏👀👀🙏
@storekeeperTips
@storekeeperTips 3 жыл бұрын
ஒரு பவுண்டு ல ஆரமிச்சு மூன்று பவுன்டு தோடு செம
@meenarakshan7033
@meenarakshan7033 3 жыл бұрын
Sarees super orranementa alll super
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@santhithangavelu6596
@santhithangavelu6596 3 жыл бұрын
I like all your videos bro.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Glad you like them! Thank you so much for commenting!!!
@kavikavisoundet5514
@kavikavisoundet5514 3 жыл бұрын
Anna super namme oor kadai pola eruku tamli kalacharam engum erukum super
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri sister 🙏👀👀🙏
@venisfact4449
@venisfact4449 3 жыл бұрын
Beautiful attractived Kanchipuram party kadai It looks like chenna All type silk sarees with all type of rates so so beautiful Ear rings bangles pursers men's wear kids party baavadai thavani Sari unmaiyai sollunga photo edutha ponnku entha pattu eduthu rhanthunga
@sivabalasingham9918
@sivabalasingham9918 3 жыл бұрын
Keep Rocking Bro 😎
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks a lot brother for your kind words and your comments 🙏👀👀🙏
@sivabalasingham9918
@sivabalasingham9918 3 жыл бұрын
@@londontamilbro Welcome Brother 🙏
@sakthimakeuptipsandreviews6155
@sakthimakeuptipsandreviews6155 3 жыл бұрын
வளையல். பர்ஸ். ஸ்லிப்பரும் சூப்பர்.
@sangeetharaman4455
@sangeetharaman4455 3 жыл бұрын
Superb bro
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 🙏♥️
@ThejudCrazyBee
@ThejudCrazyBee 3 жыл бұрын
Excellent silk sarees collection bro Oxidised jewellery collection super bro
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri 🙏👀👀🙏
@americavilchennaiponnu1488
@americavilchennaiponnu1488 3 жыл бұрын
Beautiful collections Finally got to see the camera women 😍😍 Nice deal 👍👍 Jewellery ❤️❤️ Love that multicolor saree Wholesale is also available Nice shirts as well For kids too Affordable rates Looks like the stores in Namma ooru Lovely to watch ❤️❤️
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Hahaha 🎥man. Thanks a lot sister for your comments
@ajitharohinisivarajah9914
@ajitharohinisivarajah9914 3 жыл бұрын
Great job guys 👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏
@akchiyalondon4223
@akchiyalondon4223 3 жыл бұрын
Like 👍202 Absolutely beautiful saree Thanks for sharing dear friend 💐
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks 🙏 sister for your comments 🙏👀👀🙏
@yesanadar8653
@yesanadar8653 3 жыл бұрын
Bro adv super ah pannringa neenga modela
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Illa bro 😂😂😂
@yesanadar8653
@yesanadar8653 3 жыл бұрын
Sorry bro
@shalinir331
@shalinir331 3 жыл бұрын
My Anna Anni ❤ London
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much :)
@minieswaranmini9855
@minieswaranmini9855 3 жыл бұрын
Super. SEMA.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 🙏
@jomayusa
@jomayusa 3 жыл бұрын
Good work dear Bro 👋😊👍👍👍👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 😊
@jomayusa
@jomayusa 3 жыл бұрын
@@londontamilbro Hopefully one day we could visit London. We are a Singaporean German family. God bless you, Sam🙏
@deepamithraaustraliatamilvlogs
@deepamithraaustraliatamilvlogs 3 жыл бұрын
Wow you guys are really lucky! We dont have a place like this here. Wonderful place 👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you sis
@shanthir7741
@shanthir7741 3 жыл бұрын
Lovely shop. Nice collection s.👍👌💐
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks 🙏 for your comments
@sham2268
@sham2268 3 жыл бұрын
One of my Favourite shop🥰🥰 I always go there 😎😎
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks again akka for your comments
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு தம்பி புடவைவளின் விலை எவ்ளோ தம்பி நம்ம ஊரு விலையில் சொல்லவும் தம்பி
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. One pound=INR 100, அதில் சொல்லியிருக்கும் விலையை 100 பெருக்கிக் கொள்ளுங்கள். இந்திய மதிப்பில் சொல்லும்போது மற்ற ஊர்களில் இருக்கிறவர்களும் இங்கே வசிப்பவர்களுக்கும் அதை தெரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது அதனால்தான் நான் pound மதிப்பில் அப்படியே சொல்லிவிட்டேன்.
@vanmeeganathanchelliah6432
@vanmeeganathanchelliah6432 3 жыл бұрын
Excellent bro 😎
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri nandri nanbare
@shalinir331
@shalinir331 3 жыл бұрын
Super nice Anna 💖💜❤❤💖
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you sis...
@pkpeducationalinstitutions6748
@pkpeducationalinstitutions6748 3 жыл бұрын
@@londontamilbro very nice
@hajayusufdeen7370
@hajayusufdeen7370 3 жыл бұрын
Super bro... Vdeo end la ad vainga bro
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks again for your comments Bro 🙏👀👀🙏
@kalaarul1637
@kalaarul1637 3 жыл бұрын
I know this shop good one
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you
@srivallibalajiprabhu8559
@srivallibalajiprabhu8559 3 жыл бұрын
Super appu
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Excellent
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri brother
@tamilvlogg1192
@tamilvlogg1192 3 жыл бұрын
Hi Jeyam Ravi, may I know who is the owner of the shop?. You should have interviewed the owner. the sales woman speaks very politely. Why you didn't buy anything for your wife.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks for commenting. We were more focused on showing the items available for our subscribers. My wife never buys anything when we go for making videos. She doesn't like to get distracted as Quality of video is important.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
But soon we Vl go and have a biggggggg purchase. Because she saw everything in that shop. It’s a trick brother. Now she knows what to buy 😳😳😳😳
@tamilvlogg1192
@tamilvlogg1192 3 жыл бұрын
@@londontamilbro Please watch Harald Baldr's KZbin channel. He is a travel vlogger from Norway and make his videos going business places and always buys things for promoting their businesses and his channel .
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Sure sure. I heard about him. Many KZbinrs follow him in India. Thank u so much for your suggestion. 🙏👀👀🙏
@tamilvlogg1192
@tamilvlogg1192 3 жыл бұрын
@@londontamilbro In any chance is this shop owned by Sri Lankan Tamils?
@karthikpalanisamy
@karthikpalanisamy 3 жыл бұрын
Enna Rate Thalaivaa yappaaa 70K,1.5L ah....East or West India is Best🤠
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
😀😀😀. Thanks for commenting 🙏
@jeevapoovali7355
@jeevapoovali7355 3 жыл бұрын
லண்டன் புடவைக் கடையில் காட்டன் நைட்டியும் விற்கலாம். அவர்களிடம் இதையும் சொல்லுங்கள் தம்பி. நன்றி 🙏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ஒருவேளை இவர்களது மற்ற கடைகளில் இல்லாவிட்டால் கண்டிப்பாக சொல்கிறேன். ரொம்ப நன்றி அக்கா 🙏
@indirayadavar9949
@indirayadavar9949 3 жыл бұрын
Super bro
@niththiniththi8224
@niththiniththi8224 2 жыл бұрын
Londan bro.iam.srilanka🇱🇰👍👌
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri brother
@kadhirkaman5550
@kadhirkaman5550 3 жыл бұрын
Super.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you
@sakthimakeuptipsandreviews6155
@sakthimakeuptipsandreviews6155 3 жыл бұрын
Super fully watched 👍
@chithustamilchannel7709
@chithustamilchannel7709 3 жыл бұрын
London sarees shop super
@geethaskitchen1375
@geethaskitchen1375 3 жыл бұрын
Where is this shop situating
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Ealing road, Wembley. Full address in description.
@meenarakshan7033
@meenarakshan7033 3 жыл бұрын
London la kanchipuram sareeyaa
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks 🙏 akka for your comments
@twinkletiyah5109
@twinkletiyah5109 3 жыл бұрын
Where is this shop
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Wembley, address in description. Please check.
@sundhar8835
@sundhar8835 3 жыл бұрын
Sir na oru pachai kili valakaran and 1 year ra feather plucking problem and london la pluck no more nu oru spray iruku but france shipping pannala please neenga konjam vangi anapamudiyuma please 🙏🙏🙏na full charge ungaluku pay panniduran sir
@pavithrapraveen4067
@pavithrapraveen4067 3 жыл бұрын
Which place .name of the place. Pls tell about some srilankan tamil migrate to London
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Sister I have given all the details in the description. Please do chk it. Thanks
@pavithrapraveen4067
@pavithrapraveen4067 3 жыл бұрын
Give some videos about srilankan people living in London
@pavithrapraveen4067
@pavithrapraveen4067 3 жыл бұрын
Ok
@DCMAMATHANKUMAR
@DCMAMATHANKUMAR 3 жыл бұрын
Super brother
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 🙏🙂
@pratheepas6768
@pratheepas6768 3 жыл бұрын
Collections elame suprr bro👌🏻nice vlog
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much sister 🙏👀👀🙏
@natarajansivakumar1220
@natarajansivakumar1220 3 жыл бұрын
உலகமும் உடனே உத்துப்பாக்குது, ப்ரோ. நானும் உத்துப் பார்க்கிறேன்.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ஐயோ 😂😂😂
@sakthimakeuptipsandreviews6155
@sakthimakeuptipsandreviews6155 3 жыл бұрын
தோடு சூப்பர்.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri sister
@SelvaKumar-wt5dv
@SelvaKumar-wt5dv 3 жыл бұрын
Pound la rate sollama india price sonna ellarukum purium reach agum please try bro👍👍👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Sure brother
@malaravi5991
@malaravi5991 3 жыл бұрын
1 pound equal to 100 rs we are only calculate the price then y u ask like this .
@sundhar8835
@sundhar8835 3 жыл бұрын
Sir ungaluku product Link anapuva
@deepanatrajan8613
@deepanatrajan8613 3 жыл бұрын
I guess first time u revealed ur camera man 🎥😛
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Yes Deepa. It's my wife, camera woman, editor 😀...
@Kumarkumar-jg7zc
@Kumarkumar-jg7zc 3 жыл бұрын
Very good bro 🇫🇷🌴🌱
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you
@kirikiriharan2745
@kirikiriharan2745 3 жыл бұрын
Super
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 3 жыл бұрын
லண்டன் தம்பி ஏற்கனவே இரண்டு பதிவுகளை போட்டிருந்தேன் எங்கேயோ காணவில்லை யூடியூப் தூக்கி விட்டான் போல
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Notification la vandhuchu Akka. உள்ள பாத்தா இல்ல. KZbinகாரன் உங்க கமெண்ட் மட்டும் இல்லாம பண்றான். ஸ்பேம்ல கூட இல்ல...
@krishnagondhea7428
@krishnagondhea7428 10 ай бұрын
Very expensive !which shop is this?
@londontamilbro
@londontamilbro 10 ай бұрын
Check description please
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Great
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 3 жыл бұрын
சிறப்பு.coten saree skirt 4 pounds very well.thanque
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks again for your comments 🙏👀👀🙏
@annieinbamani7170
@annieinbamani7170 3 жыл бұрын
You resembles Ashwin Ravichandran 😀
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you sis. Yes I hear it from lot of people 😀
@Jeyakumar.1
@Jeyakumar.1 3 жыл бұрын
வணக்கம்நே Dubai Le இருந்து
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
வணக்கம் ♥️
@kamalaambigaibalachandran3700
@kamalaambigaibalachandran3700 3 жыл бұрын
Thanks thambe
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏
@thilahamsellamuthu1487
@thilahamsellamuthu1487 3 жыл бұрын
Super👌👌👌
@babasam7955
@babasam7955 3 жыл бұрын
Sutham. Onnumey puriyaley. Aaana London bro super. 👍🏽🙋🏽‍♂️👌🏽👆🏽🙌🏾
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@storekeeperTips
@storekeeperTips 3 жыл бұрын
லண்டன்ல காஞ்சிபுரம் புடவை கலர் செம பாசி ஊசி சில்லரை மொத்தம் விற்பனை கடை பிரம்மாண்டமாக இருக்கு டைலர் கடைகூட இருக்கு மயில் டிசைன் சிகப்பு கலர் அருமை தங்கம் புடவை அடேங்கப்பா அண்ணா நீங்க செமய நொன்டி நொங்கு எடுத்து கேள்வி கேடு பின்னிட்டேங்க போங்க பராரஸ் கூரை பட்டு அண்ணா எனக்கு ஒரு பேனா மட்டும் துபாட்டு கிப்ட் அனுப்பிவிடுங்க நான் உங்க தீவிர ரசிகன் அண்ணா
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks 🙏 for your comments
@sujathasathish8911
@sujathasathish8911 2 жыл бұрын
Thanks sir
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you
@sakthimakeuptipsandreviews6155
@sakthimakeuptipsandreviews6155 3 жыл бұрын
Super 👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri sister
@sakthimakeuptipsandreviews6155
@sakthimakeuptipsandreviews6155 3 жыл бұрын
Watching
@tharz3394
@tharz3394 3 жыл бұрын
Nice
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 🙏😀
@saraprem8211
@saraprem8211 3 жыл бұрын
beautiful ❤️👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you!
@shanthyroche6578
@shanthyroche6578 3 жыл бұрын
Bridal Lehenga shop s kaadunga bro
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Sure sis.
@ganeshjeyaneethan9977
@ganeshjeyaneethan9977 3 жыл бұрын
Super annan
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you thambi ♥️🙏
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 3 жыл бұрын
லண்டனில் உள்ள பெண்களுக்கு தேவையான புடவை நெக்லஸ் கம்மல் அனைத்தும் அடங்கிய ஒரு கடையை அருமையாக எங்களுக்கு படம் பிடிக்காதீர்கள் செயின் ஆரம் நெக்லஸ் இல் தொடங்கி வளையல் புடவை பெண்களுக்கான பாவாடை வகைகள் பட்டுப்பாவாடை பட்டுப்பாவாடை தாவணியில் பார்த்து வியந்து போனேன் இப்பொழுது தாவணி போடும் பெண்களே தமிழ்நாட்டில் கூட குறைவுதான் இருப்பினும் லண்டனில் இப்படி பாவாடை தாவணி கூட இருக்கிறதே என்று அசந்து போனேன் தம்பி
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ஆமா அக்கா. நம்ம ஊர்ல தான் ரொம்ப மாடர்னா மாறிட்டாங்க. இங்க பழமைய தேடி போறாங்க.
@pavithathalir3321
@pavithathalir3321 3 жыл бұрын
Hey nice video.. Dinesh ...interesting.. you came to know the material of the sarees too.... good training 😊😊😊
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much 😊 friend for your comments. 🙏👀👀🙏
Indian Snacks & foods in UK | Sambal Express | MyDD Points
0:50
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН