லண்டன் நகரத்தை ஓரளவுக்கு முழுவதையும் பார்த்து ரசித்து அனுபவித்தது போன்ற உணர்வு, உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது ஏற்படுகிறது ! நன்றி, வாழ்த்துக்கள் 👌👍 என்று
@dilipvicky Жыл бұрын
Unmai
@premanathanv8568 Жыл бұрын
அனைத்து பொருட்களும் கிடைக்ப்பது மகிழ்ச்சிங்க தெரியப்படுத்திய ஷாம் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤ நல்ல தகவல்கள் 🤝👏👌❤❤
@vijayakumar5267 Жыл бұрын
Hello bro❤, வெளிநாடுகளில் வேலை செய்யும் நபர்களை பார்க்கும்போது பெருமையாக இருக்கும். ஆனால் அங்கு தங்கி/வாழ்க்கை நடத்தும் உங்களைப் போன்ற சகோதர/ சகோதரிகளை பார்க்கும்போது 😢. இருந்தாலும் பணம் மற்றும் வாழ்க்கை நம்மை மேலும் மேலும் உழைக்க தூண்டுகிறது. உங்கள் மூலம் லண்டனில் உள்ள தெரு வீதிகளைப் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சகோ 👍👌👍வாழ்த்துக்கள்
@kirubakaraninbaraj Жыл бұрын
சில்லுனு ஒரு காணொலி.மிக அருமையான பதிவு. Master Giddy also very seriously inspecting the items to suggest you what to purchase. Very cute. God bless you, your family and your channel.❤
@ushakupendrarajah7493 Жыл бұрын
Hi London Tamil Bro, அழகான கானொலி, Gants Hill, East Ham எல்லாம் தமிழர் வசிக்கும் இடங்கள் , நான் தமிரே இல்லாத Bickley என்ற இடத்தில் 30 வருடங்களாக வசிக்கின்றேடன், எங்கள் Town Bromley பெரிய shopping centre இருக்கின்றது , அதற்க்குள் ஒரு தமிழ் பலசரக்கு கடை கடந்த 20 வருடங்களாக இருக்கின்றது, வருபவர்கள் அனேகமாக ஆங்கிலேயர்கள் , வாங்குவது எங்கள் ஊர் mutton Rolls , frozen , நான வேலை பார்த்த இடம் Civil service , என்னிடம் கறிசோறு கொண்டுவருமாறு கேட்பார்கள், Bromley ல் ஒரு Sri Lanka Restaurant இருக்கு, வருபவர்கள் ஆங்கிலேயர் , காலம் மாறி விட்டது . நான் 45 வருடங்களாக இங்கு வசித்தாலும் உங்கள் கானொலி சுப்பர் நன்றி தம்பி உங்கள் கானொலிக்கு .👍🙏😇😇 உஷா லண்டன்
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அக்கா. ரொம்ப தெளிவா comment பண்ணி இருக்கீங்க. 45 வருஷம் என்பது பெரிய விஷயம்.
@stellasuresh32288 ай бұрын
Nice and super vedio. Valthukkal brother.
@subashbose1011 Жыл бұрын
ரொம்ப நன்றி sam bro மக்களின் அன்றாடம் பற்றியா நிகழ்வுகளை காட்சிப்படுத்தியதற்க்கு.....
@arunachalamarunachalam7464 Жыл бұрын
லண்டன் கடைகளை எல்லாம் நல்லா சுற்றி காட்டினீர் தம்பி (பேரன்) குளிர் பிடிச்சிட்டு கண் கொல்லா காட்சிகளை எல்லா உணவுப்பொருட்களையும் பார்த்தேன் சந்தோஷன் நன்றி. கையில் இருக்கும் குட்டி பேரன்னுக்கு (கொள்ளு பேரன்) உங்களுக்கு, மனைவிக்கு (பேத்தி குட்டி) அமுதா ஆச்சியின் ஆசீர்வாதங்கள். பணி அதிகம் என்று சொன்னீர் குழந்தை பத்திரம்பா கோல்டு நாளே எனக்கு பயம்.வாழ்க வளமுடன் நலமுடன் ஆரோக்கியத்துடன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️👍👍லண்டன் தமிழ் கிங்👍👍வாழ்க வளர்க 🙏
@jayachandrankantha2861Ай бұрын
Very informative story about England thank you my son tamilndu poonamallee
@karthicraja68207 ай бұрын
Yov nanba , nala pandrya content good to watch ❤❤
@rpmtsangam8800 Жыл бұрын
அய்யா இங்கிலாந்து தமிழர் வாழ்க்கை பற்றிய அருமையான பதிவு கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நான் இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் சாப்பிடுவேன்
@harisundarpillai7347 Жыл бұрын
Hai சாம் எப்படி இருக்றீங்க நலமா ❓ பையன் மனைவி நலமா ❓ லண்டன் தமிழ் உறவுகள் சுகமா ❓ எல்லாருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும் ❤
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அக்கா. நாங்கள் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? ❤️🥰
@harisundarpillai7347 Жыл бұрын
@@londontamilbro நாங்கள் நல்லசுகம் ரொம்ப நாள் கழித்து உங்களை தொடர்பு கொள்கிறேன் இல்லயா சாரி சாம் என் அன்பும் வாழ்த்துக்கள் by lakshmi new mumbai in airoli 🌹💐🌹💐🙏
@arpudhamary9387 Жыл бұрын
@@londontamilbro😊
@MdMeeran007Ай бұрын
@@londontamilbrohi Sam bro, any jobs there for me please reply me
@latharajaram8758 Жыл бұрын
I am watching this from Melbourne Australia. I can see lot of difference. Melbourne most of the Asian shops are closed around 9.00pm Very few vegetarian restaurants and indian restaurants
@raghumanavalan72676 ай бұрын
Hi Sam bro, all videos nice n useful, cute kid store la odi aadi kittu irukkan nice to see him, thank you.
@utayanponnuthurai6733Ай бұрын
Watching from Canada, I've always dreamed of visiting England. After seeing this, it feels so familiar-almost like being in Toronto! I've watched a few of your videos, and you're doing a fantastic job. Congratulations! /Utayan Ponnuthurai
@santhidurai9660 Жыл бұрын
காலைல ஏழு மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் இரவுன்ற வார்த்தையை உபயோகித்ததே இல்லை பயன் மிக்க பதிவுகள் வாழ்க வளமுடன் 😊
@AnuAnu-qo7hf Жыл бұрын
Good topic
@jeanpremare5637Ай бұрын
நீர் சொல்லதெல்லாம் உண்மை வெளிநாடுகளில் வசிப்பவர்களின் நிலை இது தான்🙏 பிரான்ஸ் பிறேம்
@thangavelvel5171 Жыл бұрын
அன்பு நண்பரே உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் மிகவும் விரும்பி பார்த்தேன் அதிலும் உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் சரளமான தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என் தங்கை மகன் லண்டனில் தான் உங்களுடைய சொந்த ஊர் என்ன நான் கோவையைச் சேர்ந்தவன் வணக்கம்
@duraisamydurai6268 Жыл бұрын
சூப்பர் சகோ குளிர் பயங்கரமா இருக்கு
@Jeyakumar.1 Жыл бұрын
வணக்கம்ணே துபாய்லே இருந்து.உண்மை தான் அண்ணா என்ன சமையல் செய்வது என்பதையே தீர்மானிக்கவோ நேரம் ஆகிறும்.அருமை 🎉
@rajaspariwiskin5844 Жыл бұрын
Hi Bro, love watching your videos from Vancouver Island,Canada. Keep up the informative updates.🙏❤️
@stansaju4392 Жыл бұрын
Interesting information Bro thanks from Tamil nadu
@agneljoseph683011 ай бұрын
l am watching this video from Trichy useful video thanks
@kirubasudha Жыл бұрын
Super duper content nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️
@anbalagapandians12009 ай бұрын
பாராட்டுக்கள்
@NPeriyarNPeriyar-pl5qq Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@M.VMLTheepanTheepan Жыл бұрын
Good topic 👍 and super veriththanam 🔥
@Tamilanariviyal11 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் திருநெல்வேலி நண்பர்
@rajapandy8243 Жыл бұрын
Singapore also same lifestyle bro very late night cooking.congrass bro god bless you
@amigo45586 ай бұрын
சரளமான தமிழில் சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி.
@londontamilbro6 ай бұрын
Nandri
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@narayananify9 ай бұрын
Very informative and guidelineses for the new arrivals to our Ex-Rulers Capital.
@anbalagapandians12009 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@arunrajagopal9975 Жыл бұрын
Such a wonderful video , I just landed in London this morning from Toronto. We went to southall right after watching to your video . Thank you so much. Very helpful .
@ashok556 Жыл бұрын
Very useful information.
@BalaBala-co8iz Жыл бұрын
Super bro
@imrannilam53588 ай бұрын
I live in Australia. I enjoy your presentations. Thank you
@linga9578Ай бұрын
நன்றி 🙏🏾 தம்பி
@crescentgd Жыл бұрын
I am watching this vodeo from AbuDhabi, UAE. Here 24Hrs all types of services avilable. Even mid night 12am to 5am Ladies can go anywhere here alone. UAE is the best Safety Place for anyone
@meenakshisethu2285 Жыл бұрын
வணக்கம் சாம், புகழ் பெற்ற முருகன் கோவில் இங்கு இருக்கிறது.. 😊மதுரை மீனாட்சி அம்மா.
@manikandan-se2si Жыл бұрын
Hi bro.... Fantastic video.....I am from kumbakonam tamilnadu 🙏
@vkumarvkumar7239 Жыл бұрын
Hello Bro your family Very nice Lovely Madurai voice Thanks again bro Good night
@kumaruk9732 Жыл бұрын
I can understand being “London Tamil” Bro covering only Tamil community in London. However, big chunk of Tamil people living in Milton Keynes (north west of London - approx 60 miles from London ) where you can see MKMM tamil academy, tamil stores/market, similar to London, but in a very peaceful environment. Please plan to visit MK (Milton Keynes)… let me know if you are interested. Cheers
@rajapandian7137 Жыл бұрын
Hi, Madurai slang attract to watch the video, good..
@arumugam6229 Жыл бұрын
அருமையான தகவல் தந்த அண்ணனுக்கு நன்றி 🙏
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother
@Pradeep_universe Жыл бұрын
Nalla Experience London nalla suthi partha maari oru feel eruku thanks na❤️👍👌🤗
Brother.. Ungha slangala.. " Virruttu " Sonnengha parunghaaa... Mass bro
@venkatesanmuthukumaraswami6837 Жыл бұрын
நான் அமெரிக்கா போயிருந்தேன் அங்கு மார்க்கெட் எட்ட எட்ட இருக்கும் அங்கே வேற லெவல் ஆனால் லண்டனில் கடைகள் அருகருகே இருக்கிறது இதுவும் அழகாக இருக்கிறது
@From_TNto_London Жыл бұрын
Naa Ilford la irunthu unga video Pakren bro😅 Naa India la irunthu unga videos pathu than Inga vanthen🙌🏻😄 Keep doing videos 🎉
@londontamilbro Жыл бұрын
Thank you so much. I'm glad that you are supporting me through your comments 😊🙏
@devakiruba.s2949 Жыл бұрын
கறிக்குழம்பு வாசத்தை காற்றில் பறக்க வீட்டில் சமைத்து பக்கத்து வீட்டை கிறங்க வைப்பதே எங்கள் தமிழ். வழக்கம்.
@UlagamSutrumMalumi Жыл бұрын
நான் இந்த காணொளியை ஸ்பெயினில் இருந்து காண்கிறேன்
@balasubramanian358011 ай бұрын
Hi,I am staying with my daughter @ Boston ,USA.Nice to c ur video
@londontamilbro11 ай бұрын
Great 👍
@saranyaeden113 Жыл бұрын
Hi Sam. Eagerly waiting for your next vlog. Please upload it soon. For time being, seeing all your old vlogs again😊. It’s always wonderful to watch them especially the travel vlogs. They are mesmerizing.
@londontamilbro Жыл бұрын
Thank you so much. Just uploaded another vlog. Sorry couldn't upload last week🙏❤️🥰🥰🥰🥰🥰🥰
@ganeshramani85388 ай бұрын
I’m watching from Australia I like your videos 🙏👍
@sivabalasingham9918 Жыл бұрын
Sam Bro always mass🔥🔥🔥
@nalliahsripathy3282 Жыл бұрын
Hai Sam.. bro.. pinnureenga sir...👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝
@ranjilekraj1661 Жыл бұрын
Hi brother, Hi Priya, well said so happy to watch your videos.
@muthukumariyyanpillai204010 ай бұрын
🎉🎉🎉 super speech 🎉🎉🎉
@PriyaVas123 Жыл бұрын
Nice video bro.. ❤
@Nandakumar-yp9gv Жыл бұрын
Hai bro how are you ian from chennai always watch your channel very nice
@jayachandranmadurairajan6776 Жыл бұрын
Super video Sam Bro
@karthikeyankeyan4202 Жыл бұрын
Super video good vibez🎉🎉🎉❤❤❤❤ I love UK🤩
@muruganandamabhimanyu1922 Жыл бұрын
சார் வணக்கம் நான் முதன் முதலில் இதனை பார்க்கிறேன் என்னுடைய உறவுகள் நிறைய பேர் லண்டனில் இருக்கிறார்கள் உங்கள் பெயர் நீங்கள் எந்த ஊர் உங்கள் விவரம் சொல்ல வேண்டும். நன்றி
@nraymond67 Жыл бұрын
Arumai.
@simplysiva239710 ай бұрын
New sub from dindigul.🎉🎉🎉🎉🎉
@paramasivamparamasivam3060 Жыл бұрын
வணக்கம் தம்பி மதுரை இல் இருந்து கொண்டு உங்களால் நான் Lodonil இருப்பதாக உணர்கிறேன். ❤❤❤Love you ❤❤❤😊😊😊😊😊
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@pattuvasu47638 ай бұрын
Good morning I was in London Bradford and London purely Have you get any videos of those places earlier If any thing is with you kindly let me know Also video related to Halifax and Leeds london
@kumarr8615 Жыл бұрын
You cannot compare South Woodford to Eastham and Gantshill. Eastham is a low level area so rental is cheap and property prices are also relatively lower.
@dilipvicky Жыл бұрын
Super na... EastHam.. ❤
@krishipalappan794811 ай бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 💞🙏💞
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Super pathivu pa mahane 👌
@shripiriyaniranjan34568 Жыл бұрын
So glad to see the places. Nicely shown 👏 👌
@ppaulrajparanjothi9465 Жыл бұрын
Dear Sam, apart from London and neighboring places, pl cover places Eales, Scotland anf Northern Ireland. We do have Tamils and Asians living thete. We eat supper as laye as 10 pm and go to bed by 12 midnight in Tiruchirappali, Tn.
@ThinkLess_WorkMore Жыл бұрын
Nice❤
@mselvarajraju1040 Жыл бұрын
Thanks a lot bro 💐💐💐💐
@rajalakshmi86459 ай бұрын
சென்னை மளிகைக்கடையில் நுழைந்த😊 உணரவு😊 Chandras கடையில் ஒரு வாரம் சாப்பாடு என்ன என்பதை Tiffan, சாப்பாடு, dinner என்று Time table போட்டு வைத்துள்ளேன். அதனால் முதல் நாளே வாங்க வேண்டியதை முடிவு செயல்தால் காலையில் maximum 2 மணிக்கு சமையல் முடித்து விடலாம் மூன்று வேளைக்கும் சேர்த்து நான் இப்படித்தான் செய்கிறேன்
@ver_1999 Жыл бұрын
Nice bro
@Marina_Kings Жыл бұрын
Super topic ji.
@kamalakannanp8304 Жыл бұрын
அண்ணா வேலை வாய்ப்பு பத்தி ஏதாச்சும் தகவல் இருந்தா சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்
@Passion2102 Жыл бұрын
Hye Sam bro....Again 😂😂😂 Myself from Thirupparankundram, Madurai......Night dinner 10 maniku mela tha pasikuthu.....Now trying to eat early by 7 - 8 PM.
@shobana_diary Жыл бұрын
Hi anna first time comment panrean unga video all Semma from madurai
@londontamilbro Жыл бұрын
Thank you so much sis
@velambalperiyasamy-wy2oe Жыл бұрын
❤️❤️Nice...
@parappangadinaser7677 Жыл бұрын
Vidiyo super Naser parappanagadi Qatar
@sakynahaisyah9919 Жыл бұрын
Hello brother , am from Malaysia. London must be cold at night during winter...so i think it is no harm eat at night. I have been in London long time ago. Nice infoŕmative video...tq😊
@sermapandian8292 Жыл бұрын
Very interesting to know about life in a foreign land.
@londontamilbro Жыл бұрын
Thank you. Hope you will like all our videos
@mohamednaina7707 Жыл бұрын
Arumai bro 😅
@sunnyjoshua82386 ай бұрын
Bro I am not sure you see this comment, because it was a 6 months old video I wanted to know about the road signs and signals, because I see some zig zag mark on the road
@ManojuManju-qq3jh Жыл бұрын
From Coorg ❤🎉🎉 ilov you are video
@Davidratnam2011 Жыл бұрын
Good Jesus yesappa bless
@marimuthumarimuthu8797 Жыл бұрын
Hai bro🤜🤜 video🎥🎥 super👌👌 bro enna work pantringa❤❤
@Holazanee-h2z Жыл бұрын
Watching from Sri Lanka ❤
@chandranbala2671 Жыл бұрын
Super Sir
@rajasekaran.t4637 Жыл бұрын
மகிழ்ச்சி❤
@anwarsha1408 Жыл бұрын
I AM ARANTANGI ANWAR YOUR ALL VIDIOS VERY VERY SUPRE
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙏❤️
@Gansanspic Жыл бұрын
Why compare prices with rupees? If living in England, spending one pound should be like spending one rupee, figuratively speaking. If we convert prices to rupees it gives a wrong picture.