எளிய முறையில் சத்திய நாராயண பூஜை/விரதம் செய்யும் முறை | Sathyanarayana poojai | சத்யநாராயண பூஜை

  Рет қаралды 1,280,858

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

#sathyanarayana #சத்தியநாராயணபூஜை
சத்திய நாராயண விரத மகிமை கதைகள் | Sathya Narayana Vratha Mahimai Stories
• சத்திய நாராயண விரத மகி...
சத்திய நாராயண பூஜை வந்த வரலாறு, பூஜை செய்ய வேண்டிய பொருட்கள், விரதம் இருக்கும் முறை, பூஜை செய்யும் முறை, பூஜையில் படிக்க வேண்டிய கதைகள் மற்றும் மந்திரங்கள் என அனைத்தும் இந்தப் பதிவில் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தப் பதிவை அனைவருக்கும் ஷேர் செய்து எல்லோரும் பயனடைய செய்யுங்கள்.
சத்யநாராயண அஷ்டோத்திரம்
ஓம் ஸத்ய தேவாய நம
ஓம் ஸத்யாத்மனே நம
ஓம் ஸத்ய பூதாய நம
ஓம் ஸத்ய புருஷாய நம
ஓம் ஸத்ய நாதாய நம
ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
ஓம் ஸத்ய யோகாய நம
ஓம் ஸத்ய ஜ்ஞானாய நம
ஓம் ஸத்யஜ்ஞானப்ரியாய நம
ஓம் ஸத்யநிதயே நம
ஓம் ஸத்ய ஸம்பவாய நம
ஓம் ஸத்ய ப்ரபவே நம
ஓம் ஸத்யேஸ்வராய நம
ஓம் ஸத்ய காமினே நம
ஓம் ஸத்ய பவித்ராய நம
ஓம் ஸத்ய மங்களாய நம
ஓம் ஸத்ய கல்பாய நம
ஓம் ஸத்ய ப்ரஜாபதயே நம
ஓம் ஸத்ய விக்ரமாய நம
ஓம் ஸத்ய ஸித்தாய நம
ஓம் ஸத்ய அச்யுதாய நம
ஓம் ஸத்ய வீராய நம
ஓம் ஸத்ய போகாய நம
ஓம் ஸத்ய தர்மாய நம
ஓம் ஸத்ய க்ரஜாய நம
ஓம் ஸத்ய ஸந்துஷ்டாய நம
ஓம் ஸத்ய வராஹாய நம
ஓம் ஸத்ய பாராயணாய நம
ஓம் ஸத்ய பூர்ணாய நம
ஓம் ஸத்ய ஒளஷதாய நம
ஓம் ஸத்ய சாஸ்வதாய நம
ஓம் ஸத்ய ப்ரவர்தனாய நம
ஓம் ஸத்ய விபவே நம
ஓம் ஸத்ய ஜேஷ்டாய நம
ஓம் ஸத்ய ஸ்ரேஷ்டாய நம
ஓம் ஸத்ய விக்ரமினே நம
ஓம் ஸத்ய தன்வினே நம
ஓம் ஸத்ய மேதாய நம
ஓம் ஸத்ய தீராய நம
ஓம் ஸத்ய க்ரதுவே நம
ஓம் ஸத்ய ஸுசாய நம
ஓம் ஸத்ய கலாய நம
ஓம் ஸத்ய வத்ஸலாய நம
ஓம் ஸத்ய வாஸவே நம
ஓம் ஸத்ய மோகாய நம
ஓம் ஸத்ய ருத்ராய நம
ம் ஸத்ய ப்ரும்ஹணே நம
ஓம் ஸத்ய அம்ருதாய நம
ஓம் ஸத்ய வேதாங்காய நம
ஓம் ஸத்ய சதுராத்மனே நம
ஓம் ஸத்ய போக்த்ரே நம
ஓம் ஸத்ய அர்சிதாய நம
ஓம் ஸத்யேந்திராய நம
ஓம் ஸத்ய ஸங்காய நம
ஓம் ஸத்ய ஸ்வர்காய நம
ஓம் ஸத்ய நியமாய நம
ஓம் ஸத்ய வேதாய நம
ஓம் ஸத்யவேத்யாய நம
ஓம் ஸத்ய பீயூஷாய நம
ஓம் ஸத்ய மாயாய நம
ஓம் ஸத்ய மோஹாய நம
ஓம் ஸத்ய ஸுரநந்தாய நம
ஓம் ஸத்ய ஸாகராய நம
ஓம் ஸத்ய தபஸே நம
ஓம் ஸத்ய ஸிம்ஹாய நம
ஓம் ஸத்ய ம்ருகாய நம
ஓம் ஸத்ய லோக பாலகாய நம
ஓம் ஸத்ய ஸ்திராய நம
ஓம் ஸத்யௌஷதாய நம
ஓம் ஸத்ய திக்பாலகாய நம
ஓம் ஸத்ய தனுர்தராய நம
ஓம் ஸத்ய புஜாய நம
ஓம் ஸத்ய வாக்யாய நம
ஓம் ஸத்ய குரவே நம
ஓம் ஸத்ய ந்யாயாய நம
ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
ஓம் ஸத்ய ஸம்விருதாய நம
ஓம் ஸத்ய ஸம்ப்ரதாய நம
ஓம் ஸத்ய வஹ்னயே நம
ஓம் ஸத்ய வாயவே நம
ஓம் ஸத்ய சிக்ஷராய நம
ஓம் ஸத்யானந்தாய நம
ஓம் ஸத்ய நீரஜாய நம
ஓம் ஸத்ய ஸ்ரீபாதாய நம
ஓம் ஸத்ய குஹ்யாய நம
ஓம் ஸத்யோதராய நம
ஓம் ஸத்ய ஹ்ருதயாய நம
ஓம் ஸத்ய கமலாய நம
ஓம் ஸத்ய நாலாய நம
ஓம் ஸத்ய ஹஸ்தாய நம
ஓம் ஸத்ய பாஹவே நம
ஓம் ஸத்ய ஜிஹ்வாய நம
ஓம் ஸத்ய முக்காய நம
ஓம் ஸத்ய தம்ஷ்டராய நம
ஓம் ஸத்ய நாஸிகாய நம
ஓம் ஸத்ய ஸ்ரோத்ரே நம
ஓம் ஸத்ய சக்ஷுஷே நம
ஓம் ஸத்ய ஸிரஸே நம
ஓம் ஸத்ய மகுடாய நம
ஓம் ஸத்யாம்பராய நம
ஓம் ஸத்ய ஆபரணாய நம
ஓம் ஸத்ய ஆயுதாய நம
ஓம் ஸத்ய ஸ்ரீவல்லபாய நம
ஓம் ஸத்ய குப்தாய நம
ஓம் ஸத்ய த்ருதாய நம
ஓம் ஸத்யபாமா ரதாய நம
ஓம் ஸத்ய கரஹரூபிணே நம
ஓம் ஸத்ய நாராயணஸ்வாமி தேவதாப்யோ நமோ நம!!
அனைவரும் சத்யநாராயணர் அருள் பெற்று நலமோடு வாழ இறைவன் அருள் புரிவார்.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 400
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
சத்யநாராயண பூஜையில் கட்டாயம் படிக்க (கேட்க) வேண்டிய கதைகள் | Sathya Narayana Vratha Mahimai Stories kzbin.info/www/bejne/aqnCnGyfq812rLM
@harivelans.r.8665
@harivelans.r.8665 4 жыл бұрын
Amma pls Lakshmi Narayanan pooja
@mohana7401
@mohana7401 3 жыл бұрын
Today I did Akka this pooja within this I want good news Sunday daily I should do this pooja akka
@sivarajkumars8760
@sivarajkumars8760 3 жыл бұрын
,
@sivarajkumars8760
@sivarajkumars8760 3 жыл бұрын
CB
@tinkutinku3779
@tinkutinku3779 3 жыл бұрын
என்னோட மகன் இறந்து 3மாதம் ஆகிறது... மீண்டும் என்னோட மகன் எனக்கு வேண்டி இந்த பூஜை பண்ணலாமா அம்மா
@vimalrajravichandran5869
@vimalrajravichandran5869 4 жыл бұрын
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற சொல்லிற்கு ஏற்ப தாங்கள் வாழ்ந்து காட்டுகிறீர்கள்.... தங்களின் இந்த ஆன்மீக பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவன் பிரார்த்திக்கிறேன்... அடியேனின் சிறு வேண்டுகோள் முருகனின் வரலாற்றுக் கதையையும் ஒரு தொடர் சொற்பொழிவாக பதிவு செய்தீர்களே ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.....
@rajalakshmikumaran4148
@rajalakshmikumaran4148 2 жыл бұрын
நன்றி அம்மா. ரொம்ப கஸ்ட்டத்தில் இருந்த எங்களுக்கு இந்த பூஜை செய்ததால் நாங்கள் இப்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறோம். ஒவ்வொரு பௌர்ணமியும் நாங்கள் செய்கிறோம் அம்மா. கதை உங்கள் உ tube போடுவோம். எங்கள் குடும்பம் எப்போதும் உங்களுக்கு நன்றி சொல்லுவோம் அம்மா. நீங்கள்
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 2 жыл бұрын
Congratulations 👏👏👏💐
@raguraman9093
@raguraman9093 Жыл бұрын
Unga contact number Kidaikkuma pls
@rojamurugan5380
@rojamurugan5380 4 жыл бұрын
அம்மா நான் பல கஷ்டங்களை தான்டி இப்போது தான் ஒரு வீடு வாங்கியிருக்கின்றேன் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் எந்த வித பூஜை செய்ய முடியவில்லை மிகவும் எளிய முறையில் பால் காய்ச்சி முடித்து விட்டேன் ஆனால் எனக்கு மனதில் ஏதோ ஒரு குறை இப்போது உங்களின் இந்த பதிவு எனக்கு ஒரு புதிய நம்பிக்கை தந்துள்ளது . ஒரு பூஜையை இவ்வளவு எளிய முறையில் எங்களை போன்ற சாமான்யர்களுக்கு புரியும் வகையில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா கண்டிப்பாக நான் இந்த பூஜையை செய்வேன் உங்களின் சொற்போழிவும் என் இல்லத்தில் ஒலிக்கச் செய்வேன். நன்றி ஓம் நமசிவாய 💐💐💐💐💐 🙏🙏🙏🙏
@rojamurugan5380
@rojamurugan5380 4 жыл бұрын
அடியேனின் ஒரு பணிவான வேண்டுகோள் உங்களின் குரலில் பல பக்தி பதிகங்களையும் ஸ்லோகங்களையும் எங்களைச் போன்ற சாமான்யர்களுக்காக பதிவு செய்யுங்கள் அம்மா 🙂🙂🙏
@senthilpachamuthu4803
@senthilpachamuthu4803 4 жыл бұрын
அம்மா வணக்கம்... நேற்று எங்கள் இல்லத்தில் சத்ய நாரயணர் பூஜை உங்கள் வழிகாட்டலின் படி செவ்வென செய்து மகிழ்தோம்... நீங்கள் உபதேசித்தபடி எனது பிராத்தனையும் நிறைவேறியது.. பல கோடி நன்றிகள். இந்த சத்யநாராயண விரதத்தை நான் வாழ்நாள் வரை செய்ய கடமைபட்டுள்ளேன் ... தங்கள் வழிகாட்டலுக்கு எனது சிரம் தாழ்ந்து கரம் கூப்பி நன்றியை தெரிவிக்கிறேன். தாங்கள் சத்ய நாராயண விரத பலன் கதைகளை பாராயணம் செய்து நாங்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க ஆசை கொண்டுள்ளேன், சத்ய நாரயணர் அருளின் பேரில் எனது பிராத்தனை நிறைவேறிட, தங்களிடம் சத்ய நாராயணர் விரத பலன் கதைகளை பாராயணம் செய்ய நேரம் கேட்க அனுகுவேன். தாங்கள் இந்த தெய்வ பணியை எப்போழுதும் செவ்வென செய்ய, எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு துணைநிற்க வேண்டுகிறேன், இந்த சிறப்பான தெய்வ பணியை செய்து வரும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
@Arunkumar-wv1fp
@Arunkumar-wv1fp 4 жыл бұрын
Poojai seium pothu mattum thaan sathyanarayanar photo vaikka venduma.. Illai yeppothum vaithu valipadalama..
@priyaragu6272
@priyaragu6272 4 жыл бұрын
அம்மா நான் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் மட்டும் அனுபவித்து கொண்டு இ௫க்கிறேன். சத்ய நாராயணர் பூஜை பார்த்த பிறகு மனதில் ஒ௫ புதிய நம்பிக்கை வந்து இ௫க்கிறது. மிக்க நன்றி👍👍👍👍👍👍
@kprabhusee7096
@kprabhusee7096 4 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமை அம்மா..🙏🏽🙌🏻
@yaminiravi3915
@yaminiravi3915 4 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் உங்கள் குடும்பம் நல்லா இருக்கனும் என்று வேண்டுகிறேன்
@RaniR-m8o
@RaniR-m8o 5 ай бұрын
வாழ்க வளமுடன் வணக்கம் அம்மா நீங்க சொல்லி சத்யநாராயணா பூஜை செய்து பலன் அடைந்தேன் மிக்க நன்றி அம்மா
@shyamaladevi8603
@shyamaladevi8603 4 жыл бұрын
நன்றி அம்மா!!! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு...
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 11 ай бұрын
மிக உபயோகமான தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா !ஆண்மீககுருவே , தங்கள்பாதங்களளுக்கு நமஸ்காரம் ! 🌹🌹🌹🙏
@BharathiS-lh7dl
@BharathiS-lh7dl 3 ай бұрын
தெளிவான விளக்கம் அம்மா. சத்யா நாராயணனே போற்றி....
@Shyam-hd9cq
@Shyam-hd9cq 4 жыл бұрын
Very effective Pooja mam... I realised that mam... I used to pray pooja for my marriage before 8years back...I had started Pooja during the year 2012. Within 12 months I get engaged mam ...
@sugumar8518
@sugumar8518 4 жыл бұрын
Ma'am you are great. I am always your Divinful sishyan. 🤲🤲🤲🙏🙏🙏🙏🙏 Thank you so much for your precious massage.
@brajalakshmi4105
@brajalakshmi4105 4 жыл бұрын
அனைவரின் நலனில் சந்தோசம் காணும் உங்களின் இந்த பூஜை பற்றி விவிரங்கள் சொல்ல பட்டது மிகவும் அருமை அம்மா. நன்றி.
@smkarthikhavaralakshmi619
@smkarthikhavaralakshmi619 4 жыл бұрын
Feel blessed such a absolute star like you. Thank you so much
@neidhal4325
@neidhal4325 4 жыл бұрын
மிகுந்த பலன் தரும் சத்தியநாராயண பூஜை விளக்கம் 👌 அருமை. வாழ்க வளமுடன் மா 🙏
@sai-sai
@sai-sai 4 жыл бұрын
Na indha video ah skip pannitu vera video paathutu irundhen..ovvoru time scroll pananum bodhum en nu theriyala indha video kannu munnadi varum..but skip pannen....but idha skip pannitu phone ah keela vachutu saaptute vera video paathutu irundhen..aana manasula nama y skip pandromnu oru uruththal.. thidirnu paathutu irundha vera video stop aagi indha video thaaanaa play aagudhu...😲...Oh God sorry...and Nantriii narayanare..mannichudunga.. romba thanks.. actually enaku baby ila 8years aachu..I think edho solla varanganu ninaikiren.. anyway thnks fa sharing dz video..nd narayananuku nantrii..indha pooja na seiyyanumnu avaru ninachaaruna kandipa avaru udhavuvaaru...mukka nantriii
@archanaravi7765
@archanaravi7765 4 жыл бұрын
நீண்ட நாட்களாக சத்தியநாராயணன் பூஜை செய்வது பற்றி யோசித்து கொண்டு இருந்தேன்.நேரம் காலம் யோசித்து செய்ய இயலாமல் போயிற்று.தங்களின் இப் பதிவு எனக்கு காண கிடைக்கப்பெற்றதால் ஸ்ரீ மன் நாராயணரே பூஜை செய்ய ஆசி வழங்குவதாக உணர்கிறேன்..மிக் க நன்றி அம்மா.🙏🙏
@priyaprabha3963
@priyaprabha3963 4 жыл бұрын
நான் உங்களிடம் கேட்ட பதிவை பற்றி போட்டதற்கு மிக்க நன்றி அம்மா🙏.
@abiram6152
@abiram6152 10 ай бұрын
ஏழ்மை இன் குரு அம்மா நீங்க 🙏🙏🙏🙏🙏
@parimala7490
@parimala7490 3 жыл бұрын
உங்களைப் போன்ற தன் னலமற்றவர்கள்.. யாரும் இல்லை அம்மா
@anitharavi4040
@anitharavi4040 4 жыл бұрын
Very very beautifully explained !! Thank you so much . I watch all your videos. Each and every one of it is very helpful . Thank you so much .
@deepuraj5535
@deepuraj5535 8 ай бұрын
இந்த பூஜையின் சக்தி அதீதமானது. நான் எனக்கு என்று ஒரு சொந்த வீடோ, ஒரு மனையோ அமைந்தால் இந்த பூஜை செய்கிறேன் என்று பிரார்த்தனை வைத்தேன். வெகு விரைவில் நான் ஒரு மனையும் வாங்கிவிட்டேன். எதிர்பாராத வகையில் திடீரென. இன்னும் நான் இந்த பூஜையை செய்து முடிக்க வில்லை.. விரைவில் சத்தியநாராயணன் துணையோடு செய்வேன்.
@TamilSelvi-dr1sk
@TamilSelvi-dr1sk 4 ай бұрын
ஆய் எப்படி பிரார்த்தனை வைத்திர்கள் சொல்லுங்களே
@sabapathidt612
@sabapathidt612 3 жыл бұрын
அம்மா நீங்கள் சொன்ன சத்யநாராயணா கதை கேட்டதும் மெய் சிலிர்த்து விட்டது அம்மா.🙏🙏
@jeevithamurugan6271
@jeevithamurugan6271 4 жыл бұрын
Thank u so much mam kaeta udanae pathivu potathuku nandri🙏
@suryaritika4452
@suryaritika4452 4 жыл бұрын
நன்றி அம்மா , I am pregnant thanks for ur information Valga valamudan
@shakilabharath5125
@shakilabharath5125 4 жыл бұрын
Romba alaga soli puriyavachinga amma thank u so much
@yogalashmiinjothidatips1730
@yogalashmiinjothidatips1730 4 жыл бұрын
அருமையான விளக்கம். அற்புதமான தெளிவுரை... எனக்கும் பூஜை செய்ய ஆர்வம் வந்துவிட்டது. மகிழ்ச்சி சகோதரி.
@bhuvaanabhuvi8832
@bhuvaanabhuvi8832 10 ай бұрын
சத்ய நாராயண பெருமாளே இந்த அம்மா சொல்லி நான் திருச்செந்தூர் முருகான்னுக்கு விரதம் இருந்து விரதம் முடிக்கறதுக்குள்ள என் வேண்டுதல் நிறைவேரியது அதே போல் இவங்க சொல்லிகுடுக்கும் இந்த பூஜை செய்கிறேன் பெருமாளே எனக்கு வேண்டுதல் நிறைவேற்றி கொடுங்க இந்த பௌர்ணமி முதல் எல்லா பௌர்ணமி க்கும் உங்களுக்கு விரத பூஜை எடுத்து வருகிறேன் சத்தியமா தயவு செய்து என் வேண்டுதலும் நிறைவேற்றி கொடுங்க ப்பா ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻
@nithyar406
@nithyar406 9 ай бұрын
என்ன விரதம் ma திருச்சந்தூர்
@mksobi4178
@mksobi4178 4 жыл бұрын
அம்மா வணக்கம்🙏🙏நான் சத்யநாராயணா நினைத்து வேண்டுதல் வைத்து விட்டேன் ...வேண்டுதல் நிறைவேறிய உடன் பூஜை செய்கிறேன் அம்மா🙏🙏🙏🙏
@AshokKumar-cl2ob
@AshokKumar-cl2ob 2 жыл бұрын
நாங்க சித்ரா பவுர்ணமி அன்றைய நாளில் மிக சிறப்பாக முதல் முறையாக செய்தோம்.நன்றி அம்மா
@sakthisridevi1901
@sakthisridevi1901 4 жыл бұрын
Thank you sister for your clear explanation about the SATHYA NARAYANA POOJA
@niralaanandakumar7828
@niralaanandakumar7828 Жыл бұрын
அருமை அம்மா. வாழ்த்துக்கள் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா.
@nithyalakshmigunasekar83
@nithyalakshmigunasekar83 4 жыл бұрын
அம்மையீர் தங்களின் ஆன்மீக பதிவிற்கு மிக்க நன்றி அருமையான எளிமையான பூஜை முறைகளை தாங்கள் விவரித்தமைக்கு மிக்க நன்றி 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sachinragu666
@sachinragu666 4 жыл бұрын
Eagerly waiting for the story amma 🙏🏻
@suryaritika4452
@suryaritika4452 4 жыл бұрын
I am pregnant but I done very great sathyanarayana pooja with my husband And my first girl baby. Nandri kodikal Amma , nandraga sathyanarayanan Arul kidaithathu ..
@pragan7261
@pragan7261 Жыл бұрын
நீங்கள் சொன்ன இதே முறையில் கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் பௌர்ணமி அன்று செய்து வருகிறோம். 🙏
@deeshakitchen5325
@deeshakitchen5325 Жыл бұрын
சத்திய நாராயண பூஜை முடிந்த பிறகு அன்றே கலசத்தில் இருக்கும் தண்ணியை எடுக்கலாமா சாமி சத்தியநாராயணர் படத்தை பூஜையறையில் எப்பொழுதுமே வைத்துக் கொள்ளலாமா அல்லது பூஜையின் போது மட்டுமே வைத்து பூஜை பண்ணலாமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அக்கா 🙏🙏🙏🙏
@rajinirajini360
@rajinirajini360 4 жыл бұрын
Sooooooper madam. Thanks a lot for your guidance. God bless you all more and more. Vaazga valamudan.
@asakumar007
@asakumar007 3 жыл бұрын
Pooja completed in my home with the blessing of sathiya narayanar madam
@lathamurali7418
@lathamurali7418 Жыл бұрын
Thank you for your wonderful explanation நன்றி நன்றி
@thilagathilaga2653
@thilagathilaga2653 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா,எனக்கு இந்த பூஜை செய்ய ஆசை இருக்கு அக்கா,என்னுடைய முதல் வேண்டுதல் நீங்கள் எந்த நோய் நொடி இல்லாமல், நீண்ட ஆயுசுடனும், தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டி, நான் இந்த முதல் பூஜை கட்டாயம் நான் ஆரம்பிக்கின்றேன் அக்கா,எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அக்கா....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ilakkaiyabharathi2463
@ilakkaiyabharathi2463 4 жыл бұрын
அம்மா மிகவும் நன்றிகள், உங்கள் சொற்பொழிவு ஆனந்தமாக உள்ளது .
@nalinivelmurugan5950
@nalinivelmurugan5950 4 жыл бұрын
அம்மா சுந்தரககாண்டம் பற்றியும் அதைஎப்படி முறையாக படிப்பது என்று தயவு செய்து சொல்லுங்கள்
@ommurugaommuruga4998
@ommurugaommuruga4998 3 жыл бұрын
ஓம் சத்திய நாராயணாய நமோ நமக!!🙏🏻🙇🏻‍♀️🙏🏻 அருமையான பதிவு அம்மா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻
@elakiya3335
@elakiya3335 4 жыл бұрын
அம்மா வருடத்திற்கு ஒரு பெளர்ணமி அன்று பூஜை செய்யலாமா தயவுசெய்து கூறுங்கள்
@lathachandru1611
@lathachandru1611 4 жыл бұрын
Thank you soooo much Amma Waiting for your Story It will help me to play in my Pooja room
@nirmalasoundaravel6941
@nirmalasoundaravel6941 4 жыл бұрын
Kodana kodi nanri amma 🙏
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி தாங்கள் சொல்வதை கேட்டால் பெருமாளே எங்கள் வீட்டிற்கு வந்தமாதிரி இருந்தது மிக்க நன்றி அம்மா 🙏 நமோ நாராயணாய 🙏
@lakshmin7045
@lakshmin7045 Жыл бұрын
தெய்வத்திருமகள் அக்கா.... இவ்வளவு சிறப்பாக இந்த பூஜை செய்ய முடியாத பட்சத்தில்......நான் சத்திய நாராயணர் சிலை வைத்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தீபம் ஏற்றி முடிந்த நைவேத்தியம் செய்து படைக்கலாமா... இல்ல சத்தியநாராயன பூஜை செய்துதான் வழிபடனுமா...அக்கா...
@Muruganthunai-n3p
@Muruganthunai-n3p Жыл бұрын
Only tulasi water podhum nu perumal , antha story la soliruparu. Ungal bakthi matume avaruku podhum. Ithai narayanar, Naradhar mahirisi ta soliruparu
@sujatharajakumari5063
@sujatharajakumari5063 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி.... சிறப்பு...
@krishnasv833
@krishnasv833 4 жыл бұрын
Was waiting for this.. Thank you 🙂
@kiruthigabharath7858
@kiruthigabharath7858 4 жыл бұрын
Thank you madam. Life la etha vallium illama vethanaiyota iruthen ippo ennaku nambikai vathuvitathu ungaluku romba periya thank's...
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 3 жыл бұрын
அக்கா நான் இந்த சத்தியநாராயண பூஜை செய்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிக்க மிக்க நன்றி அக்கா
@malathimanogaran8125
@malathimanogaran8125 3 жыл бұрын
கலசம் என்ன செய்ய வேண்டும்
@v.s.karunaagaran7014
@v.s.karunaagaran7014 4 жыл бұрын
மிக நல்ல பதிவு அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@ammukuttyamutha991
@ammukuttyamutha991 4 жыл бұрын
ஓம் நமோ நாராயணா ஜெய் ஸ்ரீராம்
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 4 жыл бұрын
அருமையாக பூஜை முறையை விளக்கமாக சொன்னீர்கள் அம்மா ரொம்ப நன்றி சந்தோஷம் அடுத்த பதிவு கதைக்கு ஆவாலாக இருக்கிறோம்🙏🙏🙏
@sudhab1645
@sudhab1645 4 жыл бұрын
பலகோடி நன்றி மேடம் பல நாட்களாக காத்துக் கொண்டிருந்தேன். அம்மா எனக்கு இரண்டு அண்ணன்கள் 40 வயது ஆகிறது திருமணம் ‌ஆகவில்லை . பெண்வீட்டாரிடம் இருந்து எந்த பதிலும் வருவதில்லை எங்களுக்கு சொந்த வீடு இல்லை அதை காரணம் காட்டுகிறார்கள். என் தினமும் அழறாங்க இரவில் தூக்கம் வரவில்லை சொல்றாங்க 2மணி 3மணிக்கு மேல் தூங்குறாங்க. எத்தனையோ ஜோதிடர் பரிகாரம் செய்தும் பலனில்லை.
@rajarajaram1752
@rajarajaram1752 3 жыл бұрын
6126
@sreesathya9998
@sreesathya9998 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் சொற்பொழிவு
@senthilnathanvalliappan8627
@senthilnathanvalliappan8627 3 жыл бұрын
அம்மா நம் கோரிக்கை நிறைவேறிய பிறகு சத்தியநாராயண பூஜை செய்யலாமா அல்லது கோரிக்கை நிறைவேறும் முன்பு சத்தியநாராயண பூஜை செய்யலாமா
@vinothar9980
@vinothar9980 4 жыл бұрын
Mikka nandri Amma 🙏🙏🙏 arumayana pathivu, vilakkam nandrigal Kodi 🙏
@vimalrajravichandran5869
@vimalrajravichandran5869 4 жыл бұрын
கந்த புராணம் கூறுகிறது ஒரு பதிவு செய்யுங்கள் அம்மா..
@sivashankaris5511
@sivashankaris5511 4 жыл бұрын
Thank you so much for the detailed explanation awesome 🙏🙏🙏
@rajeshd7951
@rajeshd7951 4 жыл бұрын
அம்மா நாங்க சத்திய நாராயண பூஜை எடுக்கவில்லை இருந்தாலும் இந்த பதிகங்களை பௌர்ணமி சனிக்கிழமை களில் பாராயணம் செய்யலாமா
@kalpanashomecooking
@kalpanashomecooking 4 жыл бұрын
நாங்களும் சத்யநாராயண பூஜை செய்து வருகிறோம். உங்களுடைய பேச்சில் நான் ஒன்றிவிட்டேன். நன்றி சகோதரி. வாழ்த்துக்கள். கதை கேட்க ஆவலுடன் உள்ளோம்
@narayanaraja6706
@narayanaraja6706 3 жыл бұрын
அம்மா எனக்கு இரண்டு கேள்விகள் விளக்கம் தேவை அம்மா 1. நான் இந்த பூஜையை துவங்கி என் காலம் உள்ள வரை மட்டும் செய்யலாமா?. ஏனெனில் என் சந்ததிகள் இந்த பூஜையை மேற்கொள்வார்கள் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது அல்லவா. 2. நான் ஒரு வேண்டுதல் நிறைவேறிய உடன் இந்த பூஜையை மேற்கொள்வேன் பின் அடுத்த ஆண்டு இந்த பூஜையை மறுமுறை செய்வதற்கு முன் மற்றும் ஒரு வேண்டுதல் வைத்து கொள்ளலாமா? விளக்கம் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@manishpmani
@manishpmani 3 жыл бұрын
Thangaludaiya anaitthu pathivugalum, eduthalum vidhamum miga arumai.. Thodarattum ungal sevai..
@krishnadamu5894
@krishnadamu5894 4 жыл бұрын
வணக்கம் அம்மா என்மாமியார் 50வருடம் சத்தியநாராயணபூஜை செய்தார்கள் அவங்க இறந்தபிறகு நான் இரண்டாவது மருமகள் 5 வருடமாக பூஜை செய்கிறேன்
@menagajaya7339
@menagajaya7339 3 жыл бұрын
Vanakam amma, en kanavar iranthu vittar. Iranthu oru varudamkuda again villai, nan indha pooja saiyalama amma
@anandhananandhan3658
@anandhananandhan3658 2 жыл бұрын
@@menagajaya7339 செய்யலாம்
@mehimegee956
@mehimegee956 2 жыл бұрын
பூஜை முடிந்த பிறகு கலச தேங்காயை என்ன செய்வது
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 жыл бұрын
@@menagajaya7339 ஒரு வருடம் கழித்து செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏சிவாய நம
@varalakshmisundaram2589
@varalakshmisundaram2589 2 жыл бұрын
இந்த பூஜை உங்களை வைத்து நடத்த வேண்டும் என நினைக்கிறேன் அம்மா வருவீர்களா. உங்களுக்கு எவ்வளவு நண்பனை வைக்க வேண்டும் அம்மா.பூஜைக்கு தேவையான லிஸ்ட் தருவீர்களா.வரலட்சுமி. பனப்பாக்கம்
@chandrakalag5285
@chandrakalag5285 4 жыл бұрын
Most awaited Video Amma... Very Blessed...🙏 Om Narayana Namaha
@anbesivam8389
@anbesivam8389 Жыл бұрын
நான் இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் எனக்கு முழுமையாக பூஜை செய்த திருப்தி இருக்கிறது
@thulasik5485
@thulasik5485 4 жыл бұрын
Nandri, enakku romba nalaga indha poojai seyya asai irundadhu, vasadhi kuraival talli konde ponadhu, kandippa seyyaren 🙏🙏
@sasikalasasi9426
@sasikalasasi9426 4 жыл бұрын
You're video was valuable
@honeyhoney4116
@honeyhoney4116 3 жыл бұрын
தங்களது இந்த பதிவை கேட்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@selviselvam6282
@selviselvam6282 4 жыл бұрын
அம்மா, வேண்டியது நிறைவேறிய பிறகு பூஜை செய்ய வேண்டுமா அல்லது பூஜை செய்த பிறகு வேண்டுதல் நிறைவேறுமா தயவு கூர்ந்து கூறவும் அம்மா pls
@bakiyalakshmi7932
@bakiyalakshmi7932 Жыл бұрын
You are great amma, since my marriage b4 to until know I believe ur words as asarriri from God , u r great and live long amma
@loganayaginayagi7842
@loganayaginayagi7842 4 жыл бұрын
Amma please tell me gomathi chakram
@kalaisaravanan8844
@kalaisaravanan8844 4 жыл бұрын
Unga post kettale manasu romba happy agiruthu amma....tq so much amma🙏
@subathrat8927
@subathrat8927 4 жыл бұрын
Lalitha sahasra namam patri solunga Madam
@sathyamanikandan4183
@sathyamanikandan4183 4 жыл бұрын
Rombhaa Rombhaa thnks mam its my request,i feel very happy
@parimalasaravana1115
@parimalasaravana1115 3 жыл бұрын
Ma vanakam.. thank you for all your auspicious information Krishna krupa i have 2 saalagrams d worshiping abishekam daily in brahmamuhurtham timings.please can I get 2 more saalagrams from yourself mam Please suggest Me help me
@gopalakrishnanguruviah6209
@gopalakrishnanguruviah6209 4 жыл бұрын
Super ma nega sollumpodheyy seiya thonuthu....nega solla sollaaa manasukku oru sandhosam varuthu thanks ma
@nathiyag6293
@nathiyag6293 2 жыл бұрын
Sathya naarayana poojari seithu enga Amma uirai kappathunenen om Narayan Aaya namaha
@ramyav4150
@ramyav4150 2 жыл бұрын
Is it true??how u did pooja??pls say ur experience sis pls🙏
@meenameena6751
@meenameena6751 3 жыл бұрын
அம்மா உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அருமை அம்மா 🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏
@kavitasuthahar3800
@kavitasuthahar3800 4 жыл бұрын
Madam தினசரி poojai எப்படி செய்யணும்
@suryarajan908
@suryarajan908 3 жыл бұрын
Amma entha pathivu.....kettu mudikkikumpothu Pooja Panna Madhuri oru thiripatti varudhu....nandri Amma...🙏🙏🙏🙏
@eswarisunil1504
@eswarisunil1504 4 жыл бұрын
அம்மா வணக்கம்.சத்யநாரயனர் திரு உருவ படத்தை சுவாமி மாடத்தில் வைத்து வழிபடலாமா..
@kanchanasaravanakumar5668
@kanchanasaravanakumar5668 4 жыл бұрын
I love you amma என்ன ஒரு அழகா பூசை முறை சொன்னீங்க நீங்க சொல்ல சொல்ல எண் முன்னே சத்ய நாராயண பூசை நடந்தது போல் இருந்தது சத்யமாக இந்த பூசை வேண்டியதை தரும் என்கிற நம்பிக்கை வந்தது
@geethatamilselvan5535
@geethatamilselvan5535 4 жыл бұрын
உங்கள் புன்னகையே புன்னகை அம்மா. நீங்கள் தேச மங்கையர்கரசி மட்டும் அல்ல புன்னகை அரசியும் கூட அம்மா. 🙏
@mamathajayaram8863
@mamathajayaram8863 3 жыл бұрын
S madam ur Absolutely right i have experience in many ways i my life bagavan has fulfilled our wishes and life but very strictly v have to follow the rules and regulations v will do satyanaraya pooja in poorutasi month 3rd Saturday there are 5 storeys in this pooja very effective 🙏😁 NAMO NARAYANA NAMO VENKATESHAYAA NAMO SRINIVASAYAA NAMO NAMAAHAA
@ramyav4150
@ramyav4150 2 жыл бұрын
How u did this pooja??pls reply sir..how u did this pooja pls help me
@kalaichselvekaruppannan8950
@kalaichselvekaruppannan8950 4 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா. பூஜை செய்ய ஆசை தான். ஆனால் பயமாக இருக்கிறது. அப்படி தடைபட்டுவிட்டால் ஏதும் சாபமாகிவிடும் என்று
@tinkutinku3779
@tinkutinku3779 3 жыл бұрын
இவரை பற்றி நீங்கள் சொன்னதுக்கு நன்றி
@suganyarithin9254
@suganyarithin9254 4 жыл бұрын
நானும் என் கணவரும் ஒன்று சேர இந்தப் பூஜை வழிபாடு செய்யலாமா சத்தியநாராயண பூஜை செய்யலாமா
@vivekanandhansridevi8413
@vivekanandhansridevi8413 2 жыл бұрын
Very clear explanation mam thank you so much....
@ilikethechannel5023
@ilikethechannel5023 4 жыл бұрын
பூஜை முறை வீடியோ போடுங்கள்
@jayaraja2007
@jayaraja2007 3 жыл бұрын
ஆமாம் குருவே வணக்கம்
@mkbrothersknowledgeandknow4087
@mkbrothersknowledgeandknow4087 4 жыл бұрын
Super mam neenga veralevel
@vellorecity9063
@vellorecity9063 4 жыл бұрын
உதாரனம் ஒரு வீட்டில் இறப்பு நடந்திருக்கிறது அவர்கள் ஒரு வருடம் முடியும் வரை எந்த ஒரு பூஜைகளும் மேற்கொள்ள முடியாத நிலையில் இந்த சத்திய நாராயணா பூஜை எவ்வாறு மேற்கொள்ள முடியும் அம்மா
@ramuthaithimmaiyah282
@ramuthaithimmaiyah282 3 жыл бұрын
9
@tamizharasinagamani468
@tamizharasinagamani468 4 жыл бұрын
அம்மா பச்சை கற்பூரத்தை பற்றி சொல்லவும் #நிறைய பேர் சொல்லி இருந்தாலும்# உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் #
@prithimoniammuprithimoniam1214
@prithimoniammuprithimoniam1214 4 жыл бұрын
அம்மா நிலைவாசல் வைக்க என்னென்ன பொருள் வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க அம்மா நாங்க வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம் ப்ளீஸ்மா சொல்லுங்கம்மா
@r.gayathrir3709
@r.gayathrir3709 3 жыл бұрын
Madam, we completed this pooja 2 days before...... Thanks madam 🙏🙏🙏....
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Satyanarayana Pooja Mantras Full - Most Powerful Chants for Good Health,Wealth & Prosperity
1:01:50
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН