❤சூப்பர் பிரதர் நல்ல very useful details ,ரொம்ப தெளிவா விவரமா ஒவ்வொன்னும் அழகா சொல்றீங்க ஏழை மக்களுக்கு,ரொம்ப Useful சூப்பர்😢
@lazyreviewssupport9811 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் 😅. Regn Amount ஆன்லைன் இல் pay பண்ணுவது எப்படி.? 🤔. TP போடும் போது பண்ணனுமா அல்லது ரிஜிஸ்டர் பண்ணும் போது pay பண்ணலாமா? 😮
@katrathaisolvom Жыл бұрын
Video, last la epadi payment pananum nu podurupen..
@lazyreviewssupport9811 Жыл бұрын
@@katrathaisolvomஇல்லை என்று நினைகிறேன் 😢
@kathirvels12867 күн бұрын
ஒரு user id create பண்ணின பிறகு 7 நாட்களுக்குள் ஏதாவது ஒரு சேவை பண்ணனும், இல்ல ஐடி காலாவதி ஆகிடும்னு சொல்ரிங்க. ஒருவேளை அப்படி ஆகி விட்டது என்றால் அதை மறுபடியும் create பண்ண முடியுமா.
@why31002 жыл бұрын
சார் நான் தங்களது காணொளியை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் நான் ஒரு ஏற்பாடு ஆவணம் பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது எனவே குடிமக்கள் தாங்களே எவ்வாறு பத்திரப்பதிவு செய்ய முடியும் என்பதனை விளக்கம் விதமாக ஏற்பாடு ஆவணம் அதாவது செட்டில்மெண்ட் டிடி சம்பந்தமாக ஒரு தெளிவான காணொளியை பதிவிடுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆரம்பத்தில் இருந்து டோக்கன் எடுக்கும் வரை தெளிவாக ஒரு காணொளியை பதிவிடுங்கள்
@katrathaisolvom2 жыл бұрын
Kandipa nanba. Full content pathi details solluren
@ravisanthanam5893Ай бұрын
Nice super Sir
@JayachitraChandrasekarАй бұрын
Nice sir
@chinnamouli123 Жыл бұрын
Hi, thanks for your video. Can you tell me what the cost or % is for Gift deed ? Also can we apply Gift deed online ? If so how to apply , which option should I use ? Kindly advise, thanks!
@katrathaisolvom Жыл бұрын
TNREGINET website la gift deed option iruku, check pani parunga. Fee amount, namma online panum pothu last la vanthurum.
@venkatlawyer7182 Жыл бұрын
TNREGINET MAIN MENU BAR ELLAM TAMIL EXPLAIN PANNU ORU VIDEO PODUNGA SIR OR VIDEO IRUNTHA TAG PANNUNGA.
@katrathaisolvom Жыл бұрын
Okay Sir
@rathiesh5684 ай бұрын
Bro doubt... Land in my father name... He died... Legal heir my mother nd myself... My mother going abroad so athuku power of attorney vanganum na general ah for all usage... Nana prepare panni lawyer kitta sign vanguna pothuma???
@katrathaisolvom4 ай бұрын
Panalam.. Neega ellamae prepare pani, athula drafted by la advocate sign vangi panalam. Power of attorney la neega enna usage ku pana poringa nu online la token podum pothu options varum like sale....like that... So unga usage enna nu parthu panunga
@lenatyretools2859 ай бұрын
பணி தொடரட்டும் ந ன்றி
@PaulrajPaulraj-c4z6 ай бұрын
Useful.documentation
@MassChaile-vn7ec Жыл бұрын
Brother stam bond paper mela 20rs ,50rs ,100rs. ,or 500rs ,1000,rs 5000rs bond paper vekanuma settelment deed ku ?
@katrathaisolvom Жыл бұрын
Brother, ungaluku stamp duty amount evlo varutho, antha rate ku stamp paper vanguna pothum. Apdillana, summa oru Rs. 100 stamp paper vaichitu, remaining ku fees pay panikonga
Thanks for your comment 😊 Pls subscribe our channel and share with your family and friends
@tnpscguru18884 ай бұрын
சார், நான் எம். காம்., படித்து உள்ளேன். தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை முடித்து உள்ளேன். எனக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை கிடைக்குமா??????
@katrathaisolvom4 ай бұрын
Group 4 exam pass pana, Sub - registrar office la velai kadaikum
@narennaren522 жыл бұрын
Bro pilaithiruthal avanam video poduga plzz
@katrathaisolvom2 жыл бұрын
Sure bro
@user-tw8df2xb8g Жыл бұрын
Yaar bro neega. Number share panuga. 25000 kekuranga for documents preparation. Pagal kolai... Neega semma gethu
@katrathaisolvom Жыл бұрын
Thanks for ur comment bro😊 Last video la namma channel'oda telegram link irukum, athula joint panikonga..
@tamilselvan85207 ай бұрын
நண்பர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் இதை பதிவு செய்ய முடியுமா?
@katrathaisolvom7 ай бұрын
Apdilam pana mudiyathu.
@ramalingamp40362 жыл бұрын
நன்றி
@katrathaisolvom2 жыл бұрын
Nandri😇
@arockyammettilda81062 жыл бұрын
sir super enakku mod online registration seivadhu eppadi entru video upload seiyungal
Sir Settlement Deed video upload pannunga sir , Payment epd pay pandrthu pathi Detaila Oru video upload pannunga sir
@katrathaisolvom2 жыл бұрын
Ok bro. Kandipa upload panuren.
@katrathaisolvom2 жыл бұрын
@KO MO kzbin.info/www/bejne/ZobTpXuIm7t2msU Check this video for how to do payment detail
@divyagk8924 Жыл бұрын
Super sir thank you
@katrathaisolvom Жыл бұрын
Welcome Mam😊
@divyagk8924 Жыл бұрын
@@katrathaisolvom sir will deed online laya register saiyalama no need to go register office ah
@katrathaisolvom Жыл бұрын
@@divyagk8924 Entha deed panalum, atha register pana SRO ofc ku poi than pananum. Namma online la panitu, atha government la register pana SRO ofc ku poganum
@divyagk8924 Жыл бұрын
@@katrathaisolvom ok sir thank you
@katrathaisolvom Жыл бұрын
@@divyagk8924 Welcome Mam😊
@samirasamira5208 Жыл бұрын
Mod deed video post sir
@BalaMurugan-nf8nx Жыл бұрын
Pls mod format video podunga bro
@sreesai27 Жыл бұрын
thank you anna
@katrathaisolvom Жыл бұрын
Welcome
@muthulakshmi4539 Жыл бұрын
Super bro
@katrathaisolvom Жыл бұрын
Thank you😇
@9840011 ай бұрын
Ji survay no sub division no vara matenkithu...survay no 517/10 but 9 varai varuthu 10 varavillai...
@katrathaisolvom11 ай бұрын
Apam new number change panirupaanga. New number enna nu neega VAO office la than kekka mudium. Irunthalum, village, taluk sariya podurukingala nu once nalla check panikonga
Sir sale deed draft creation not available for citizen login
@katrathaisolvom5 ай бұрын
Draft yarunalum create panalam bt kandipa advocate signature vanganum, drafted by nu
@cskgamingyt90735 ай бұрын
DRAFT WITNESS DETAILS NOT SHOWING
@cskgamingyt90735 ай бұрын
@@katrathaisolvom WHY NOT INTITAL AVAILABLE IN ENGLISH
@katrathaisolvom5 ай бұрын
@@cskgamingyt9073 Executant and Claimant details should be in tamil only
@godsprints9 Жыл бұрын
❤️🙏👌
@DivyaGk-o6b Жыл бұрын
Property remarks il how to type in English letters
@katrathaisolvom Жыл бұрын
We cant able to type in english. Only tamil format is allowed. For that, go to google translate type english to tamil translation. Copy the property remarks and paste it in google translate. Convert it to tamil. Copy that tamil format and paste it
@DivyaGk-o6b Жыл бұрын
@@katrathaisolvom ok sir thank you
@Grace-dw3fu Жыл бұрын
Sir, one land in my name I wish to transfer to my sister . What is the procedure?
@katrathaisolvom Жыл бұрын
Do sale deed or Gift deed. Sale deed will cost some money (Government fees) according to property value. (11% government fees) Gift deed will cost only Government fees, very lower than sale deed. Better, go for gift deed.
@why31002 жыл бұрын
சார் ஆவணம் உருவாக்கப்பட்டது பின்பு அது ஆன்லைனில் சார்பதிவாளர் ஒப்புதல் அளித்த பிறகு தான் நாம் பணம் செலுத்த முடியுமா மேலும் சந்தை மதிப்புகளை உள்ளிடும் போது நமக்குத் தெரிந்த மதிப்பை உள்ளிட்டால் போதுமா சார்பதிவாளர் ஒப்புதல் அளித்தால் இப்படி எனது ஆவணத்தில் தோன்றும் இதுபோன்ற சந்தேகங்கள் உள்ளது தங்களை எப்படி தொடர்பு கொள்வது மேலும் ஆவணம் தயாரித்தல் தயாரித்தவர் என்பதில் எழுதிக் கொடுப்பவரின் கையொப்பம் இடலாமா வழக்கறிஞரிடம் சான்று வாங்க வேண்டும் என்று நிபந்தனைகளில் கூறவில்லையே
@katrathaisolvom2 жыл бұрын
Unga mail id send panunga, athula ungalukana doubts clear panuren
@why31002 жыл бұрын
@@katrathaisolvom sir mail ID reached ah?
@katrathaisolvom2 жыл бұрын
@@why3100 Varala bro
@why31002 жыл бұрын
illa unga mailID anupunga na reply panra
@katrathaisolvom2 жыл бұрын
katrathaisolvom@gmail.com
@policepunnavan5693 Жыл бұрын
Bro agent documet மட்டும் creat panni tharuvangala