மறைந்த புதன் நிறைந்த தனம் | Maraindha budhan niraindha Dhanam

  Рет қаралды 117,392

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 396
@chiyaandgl
@chiyaandgl 3 жыл бұрын
உங்கள் காணொளியால் , நாங்கள் ஒளி பெறுகிறோம்...கோடி நன்றி குருஜு....
@viswasamgopi8400
@viswasamgopi8400 2 жыл бұрын
. . . . .
@yuva5746
@yuva5746 5 ай бұрын
12 ல் புதன் இருப்பதால் மிகவும் குழப்பாக இருந்தேன்... தெளிவான விளக்கம் ஐயா .😊 நன்றி
@udhay_s
@udhay_s 13 күн бұрын
அதுதான் குருஜி தங்களுக்கு புதன் வலிமையாக உள்ளதால் தான், உங்களுக்கு இவ்வளவு ஜோதிட ஞானம் உள்ளது 🎉🎉🎉🎉🙏🙏🙏🙇🙇
@ramadevi28.udayanRamadevi
@ramadevi28.udayanRamadevi 3 күн бұрын
Super super ji🙏marandha budhan niraindha dhanam patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@arulc4556
@arulc4556 2 жыл бұрын
மிக சிறந்த ஜோதிடர் வாழ்க வளமுடன்
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 жыл бұрын
புதனின் மறைவில்லாத இயல்பின் சூட்சுமம் குறித்த அற்புதமான விளக்கம். நன்றி.👍
@venkatraman1706
@venkatraman1706 4 ай бұрын
என்ன அருமையான விளக்கம் புதனை போல் தங்களுக்கே தனி சிறப்பு
@Ragunathan656
@Ragunathan656 3 жыл бұрын
Sir, No one explained this much clarity in astrology... Hats off and all the best
@chandrasiva5777
@chandrasiva5777 3 жыл бұрын
🙏🙏🤞🏼🤞🏼❤🌹மிதுனலக்கினம் 6ல் (விருச்சிகத்தில் ) புதன் என்று பயமாக இருந்தது. உங்கள் விளக்கம் தெளிவை தந்துள்ளது 🙏
@vijisiva8927
@vijisiva8927 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம்.மிக்க நன்றி குரு அவர்களுக்கு.
@MuraliSiva-pk8nn
@MuraliSiva-pk8nn Жыл бұрын
மிக்க நன்றி குரு ஜி super super guru ji ❤
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 3 жыл бұрын
Simple yet impressive interpretation. Thank you so much.Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@muthulakshmia563
@muthulakshmia563 3 жыл бұрын
நமஸ்காரம் 🙏 தெளிவான விளக்கத்தை அளித்ததற்கு மிக்க நன்றி 🙏
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 புதனைப் பற்றிய விளக்கங்கள் அருமை 👌. கால் புருஷ தத்துவ விளக்கம் சூப்பர் 👍.
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 3 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம் .மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@rajendranm4937
@rajendranm4937 Жыл бұрын
Super pathivu sir arumayana velakkam sir neengal valka valamutan fantastic sir thank you so much sir.
@nrajesh7729
@nrajesh7729 3 жыл бұрын
ஆழ்ந்த உள்உணர்ந்த சோதிட விளக்கம்.நன்றி 🌹🌹🌹
@rsrp2002
@rsrp2002 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் குரு ஜி
@njayamani3914
@njayamani3914 3 жыл бұрын
Buthan 's blessings showering upon u Ji. Great !!!.clearly explaining jothida sastra with scientific concepts.
@KaviDeepak.
@KaviDeepak. 3 жыл бұрын
ஐயா., மிக்க நன்றி.. இப்பதிவு இல்லையென்றால் வாழ்க்கை முழுதும் என் லக்னாதிபதி (சுய சாரம்) பகை வீட்டில் மறைவு பெற்றிருக்கிறார் என்று வருந்தியிருப்பேன்...
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 жыл бұрын
சேற்றினில் மலர்ந்த செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி
@ramarajsampath5619
@ramarajsampath5619 3 жыл бұрын
ஐயா, மிக அருமையான, அத்தியாவசியமான விளக்கம்...! தாங்கள் மேலும் சிறப்போடு இருக்க இறையருளை வேண்டுகிறேன். நன்றியுடன் இராமராஜ்.
@loganathansomasundaram4975
@loganathansomasundaram4975 3 жыл бұрын
அற்புதமான புதனைப் பற்றிய விளக்கம் இதில் 12 இராசிக்காரகர்களுக்கும் 3-6-8 ல் மறையும்போது அடையும் பலா பலன்களை பற்றி விளக்கினால் மிக சிறப்பாக இருந்திருக்கும். உண்மையில் உங்களது ஆய்வு மிக அருமை Dr S.Loganathan
@elangovan.m6883
@elangovan.m6883 3 жыл бұрын
தெளிவான விளக்கம் குருவே... மகிழ்ச்சி...
@raviedwardchandran
@raviedwardchandran 3 жыл бұрын
Very SPECIFIC, CLEAR, PRECISE & SCIENTIFIC LOGICAL explanation Brother. God bless you & your beloved family forever Brother. What a great knowledge!!
@sreeraaam9186
@sreeraaam9186 3 жыл бұрын
Thanks
@sathishm7237
@sathishm7237 3 жыл бұрын
Vanakkam guruji nan valkail nalla vara vendum vanthu pirukku utha vendum endru eankku asai unga ashirvatham vendum guruji valthuvirkala om lakshmi narayanarya podri podri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
நல்ல பதிவு குருஜி
@natarajans8153
@natarajans8153 3 жыл бұрын
மிக சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள் ஜீ
@padmasrinivasan9837
@padmasrinivasan9837 26 күн бұрын
Good information sir
@dr.a.pushparaj.hmpptvarmam7573
@dr.a.pushparaj.hmpptvarmam7573 3 жыл бұрын
மிக மிக மிக அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Жыл бұрын
Nalla vilakkam🙏
@Jananitamilarasan
@Jananitamilarasan 3 жыл бұрын
I agree with your all points sir! Makara lagna kumba rasi,thanitha Buthan in 6H mithuna veedu.
@gokulnathan4563
@gokulnathan4563 3 жыл бұрын
அருமை...அருமை...அற்புதமான பதிவு ஐயா.. நன்றி
@jothirajsaravanan638
@jothirajsaravanan638 Жыл бұрын
அருமை sir.
@senguttuvansivagurunathan2942
@senguttuvansivagurunathan2942 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. நன்றி
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 3 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா 🙏 நன்றி
@LuxmyP
@LuxmyP 6 ай бұрын
Your speech Awsome❤🎉
@vijayaraghavan5359
@vijayaraghavan5359 3 жыл бұрын
Superb presentation.god bless u sir.
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 жыл бұрын
Good info on lord buthan !!
@PadmavathiS-c6j
@PadmavathiS-c6j Жыл бұрын
Pranams guruji for ur explanation
@srinivasanv5465
@srinivasanv5465 3 жыл бұрын
Romba nanri guruji
@ragavanmohan5218
@ragavanmohan5218 3 жыл бұрын
vanakkam guruji arumiyana pathiu super super.
@masilamani2357
@masilamani2357 3 жыл бұрын
நல்ல விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா புத்திதாதா புதனை போற்றுவோம் நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன்
@teenagevivasayam
@teenagevivasayam 2 жыл бұрын
கல்வியில் தடை யாருக்கு என்பது பற்றிய பதிவு போடுங்கள் ஐயா
@eravivarman
@eravivarman 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@aksharadulasi24
@aksharadulasi24 3 жыл бұрын
Brilliant brain 🧠with excellent place of buthan
@raajmohan1245
@raajmohan1245 2 жыл бұрын
Really good 🙏🙏🙏
@rameshs4976
@rameshs4976 3 жыл бұрын
நன்றி ஐயா, என் மகளுக்கு 6ல் புதன், புதனே லக்னாதிபதி (மிதுனம்). எனக்கு ஒரு வருத்தம் இருந்தது, லக்னாதிபதி 6ல் மறையுதே என்று. இப்போது அது விலகி விட்டது.
@m.srikanth2832
@m.srikanth2832 3 жыл бұрын
எனக்கு லக்னம் மிதுனம் லக்னாதிபதி புதன் எட்டில் மறைந்தார்.
@Arunkumar-ld7kg
@Arunkumar-ld7kg 3 жыл бұрын
எனக்கும் அந்த வருத்தம் இருந்தது. நன்றி ஐயா.
@karthus3414
@karthus3414 2 жыл бұрын
En ponnu ku 8 mithunam lagnam ,koode sani guru
@jagadheesh1274
@jagadheesh1274 2 жыл бұрын
Sevvai ,puthan thasai vara koodathu
@rameshs4976
@rameshs4976 2 жыл бұрын
@@jagadheesh1274 pudhan thisai varugirathu
@kcnnns2136
@kcnnns2136 3 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் அருமை, தெளிவான பேச்சு. ஐயா எனது ஜாதகம் படி 12வீடு மிதுனம் புதன் மறைவு நல்லது ஐயா.
@indiraindira6532
@indiraindira6532 2 жыл бұрын
Romba alaga explain panringa
@apkumarsamy8478
@apkumarsamy8478 2 жыл бұрын
Really motivational post sir...thanks a lot
@pandiselvam2874
@pandiselvam2874 3 жыл бұрын
அற்புதமான விளக்கம்
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 жыл бұрын
Clearly Explained. Thanks.
@amalaxavier3938
@amalaxavier3938 Жыл бұрын
Budhan goosebumps 😊
@Vendhan1105
@Vendhan1105 2 жыл бұрын
நன்றி
@umamageswaran799
@umamageswaran799 3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் அய்யா
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
Good Evening Ji 🙏
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Thank you so much sir 🙏💐🤩
@revathishankar946
@revathishankar946 8 ай бұрын
Arumai arumai arumai sir
@sambathsambath1456
@sambathsambath1456 3 жыл бұрын
தாங்கள் குறிப்பிட்ட து போல் நீசம் பெற்ற புதன் பகவானும், தனது சப்தம. பார்வையால், ஆட்சி, உச்சம் மற்றும் மூலதிரிகோண வீடான கன்னி வீட்டை பார்ப்பதால், நீசம் பெற்ற புதனும் ",மறைந்த புதன் நிறைந்த கல்வியை தருவார் என்ற கூற்றுக்கு ஏற்ப நிறைந்த கல்வி ஞானத்தை தருவார் என்பது உண்மை.
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 жыл бұрын
நன்றி குருஜி
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
நன்றி தல 💐💐💐💐
@Rajkamal-gl7fp
@Rajkamal-gl7fp 2 жыл бұрын
Sprrrr jiiiii
@srinivasan.n3278
@srinivasan.n3278 3 жыл бұрын
Super sir
@a.haria.hari.659
@a.haria.hari.659 3 жыл бұрын
Very nice prediction
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Thank you sir for unknown information for puthan
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 3 жыл бұрын
அருமையான ஆய்வு விளக்கம் நன்றி வணக்கம்
@panneerselvam4682
@panneerselvam4682 3 жыл бұрын
Very beautiful exllcent
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 жыл бұрын
Nandri Guruji Sir 🙏
@geetham14
@geetham14 2 жыл бұрын
Thank u so much sir. I'm mithuna rasi but bhudan in 12th house
@cosmicenergy8449
@cosmicenergy8449 2 жыл бұрын
Excellent sir 😊👌🏼
@dr.a.pushparaj.hmpptvarmam7573
@dr.a.pushparaj.hmpptvarmam7573 3 жыл бұрын
எனக்கு மீனத்தில் நீச்சம் .மிக அருமை
@Sasikumar-fu6me
@Sasikumar-fu6me 3 жыл бұрын
Guruva saranam
@bhuvaneshwari2292
@bhuvaneshwari2292 2 жыл бұрын
Excellent explanation sir.
@durgadevi9259
@durgadevi9259 2 жыл бұрын
En kanavaruku kanni lagnam 7il sevvai budhan enakku meena lagnam 7il suriyan budhan plan yepdi irukkum sir
@fireman5630
@fireman5630 2 жыл бұрын
Good explanation sriram..
@thamiilselvan
@thamiilselvan 2 жыл бұрын
குருவே 🙏🙏🙏
@saravanap8619
@saravanap8619 3 жыл бұрын
I was expecting for this topic... Bcoz in my horoscope budha is in 8th house in magaram
@jagathsri7042
@jagathsri7042 3 жыл бұрын
Thanks sir 🙏🙏🙏👌🌼 Sharmila 💮🌹🌻
@gsupt3325
@gsupt3325 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
@sudha3431
@sudha3431 3 жыл бұрын
அருமையான விளக்கம் சார்.👍🙏
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 3 жыл бұрын
Superrrrrrrrrrrrrrrrrr sir🙏🙏🙏🙏👍🙏 very talented Gem 👍
@friendlyeditz7060
@friendlyeditz7060 3 жыл бұрын
Nandri
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 7 ай бұрын
Murali kanni rasi astham 4 patham laganam kanni budhan in viruchagam Budhan eppidi erukku sir please
@jayasruthigopinathan8474
@jayasruthigopinathan8474 3 жыл бұрын
அறிவு நாயகன் புதன் சேற்றில் மறைந்த செந்தாமரை ஆகவே நாராயணனை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்கும்
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 жыл бұрын
சேற்றினில் மலர்ந்த செந்தாமரை
@Anoopmohan88
@Anoopmohan88 3 жыл бұрын
Well explained sir 🙏
@SubramanianLakshmanan-g4w
@SubramanianLakshmanan-g4w Жыл бұрын
Mesha lagnam, budha dasai, kumbathil irundu dasai nadathinal, chandran kanniyil enna palan?
@mohananaidu1870
@mohananaidu1870 3 жыл бұрын
Excellent sir……..
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
Thank you so much sir. God bless you always. Be safe please 💐🙏
@balasubramaniyamp5792
@balasubramaniyamp5792 3 жыл бұрын
Sir intru muthal ungalai masterne koopita poren.neenga Enakku 8 kku udaiyavar epti intha relationship.ungalukku naan 6kku udaiyavan,epti set aacho ponga.but iam speechlessng sir.
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, best👌👌🙏🙏
@palanisamys3775
@palanisamys3775 3 жыл бұрын
Super n superb!👌🙏
@unmaijyothidam
@unmaijyothidam 3 жыл бұрын
Excellent.
@thirumalaisruthi4082
@thirumalaisruthi4082 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@Krish_056
@Krish_056 2 жыл бұрын
நானும் என்னை நானே உருவாக்குகின்றவன் தான்... மிதுன லக்னம்...😊😁
@coolrb4506
@coolrb4506 3 жыл бұрын
Vanakam. Sevvai, buthan, sukran navamsattil 9il, eppadi . Nandri
@saravanan.c2738
@saravanan.c2738 3 жыл бұрын
Kadakathil suriyan, sevai, pouthan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam sir
@shivu3
@shivu3 3 жыл бұрын
நன்றி அய்யா சிவசிவ
@karthus3414
@karthus3414 2 жыл бұрын
Guru koode sani oda 8 il budan ,mithuna lagnam sollungha sir
@Amiyog7
@Amiyog7 2 жыл бұрын
Sir, 7 la budhan irundha nala padikamatangala , simma lagnam 7il budhan ,and Sani in 6th house 7 la budhan irundhal nish balam so only sir any remedies pls waiting for your reply sir 🙏🙏🙏
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
சூரியன் + புதன் = நிபுணன்
12:31
Astro Sriram JI
Рет қаралды 92 М.
Planets in Malfic House #astrologerchinnaraj
28:25
astro chinnaraj
Рет қаралды 83 М.
புதன் உடன் கிரகங்கள் | Mercury
15:06