வண்ணக் கிளி சொன்ன மொழி பெண் குரல் மிகவும் இனிமையாக ஒலித்தது பானு sister kku வாழ்த்துக்கள்
@shrifchan32373 ай бұрын
N̊ẙ😮
@ArumugamP-l7b9 ай бұрын
Soundharya👌👌👌🙌🙌🙌
@noorfathima4428 Жыл бұрын
En ammavin vayadhu manogar ayyavukku, valththukkal ayya 👌🤗🙏
@sikkantarsk3447 Жыл бұрын
மிகவும் பழமையான பாடல் கேட்பதற்கு இனிமையாகவே இருக்கிறது லலிதாவின் பாட்டுக்கு பாட்டு எனக்கு எப்பொழுதுமே மிகவும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ?... அருமை அருமை எம் தமிழ் மொழி... மனோகரன்...பானு இருவருமே இனிமையாகவே பாடினார்கள்... அருமை ... அருமை... அருமை...
@aravindbrandyt32247 ай бұрын
Good
@euginhenry435 Жыл бұрын
பின்னணி பாடகி பானுவிற்கு வாழ்த்துக்கள்
@dohaqatar636 Жыл бұрын
வாழ்க எமது உறவுகளே
@NK12tamil Жыл бұрын
இதைப் பார்த்த போது என் சிறுவயது நினைவுகள் வருகிறது கண்ணீரோடு....
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
இசையை ரசிக்கும்... B H அப்துல் ஹமீது அவர்களின் தமிழும்... அந்த தமிழுக்கும் அழகு உச்சரிப்பையும் உணர்ந்து ரசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய காலை வணக்கம்...
@panneerselvamnatesapillai2036 Жыл бұрын
பல வருடங்களாக மேடையில் பாடுபவர்கள் மனோகர் உட்பட பலர் திணறுகிறார்கள். புதியதாக வருபவர்கள் கலக்குகிறார்கள். இந்த வாரம் குழந்தை சௌந்தர்யா பயமின்றி அருமையாகப் பாடினார். வாழ்த்துக்கள். திரு. ராஜேந்திரன் நன்றாகவே பாடினாலும் அப்துல் ஹமீது அவர்கள் ஏதோ ஒரு வகையில் குறை கூறுகிறார். இந்த மேடை ஒரு பயிற்சிக் களம். தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நிகழ்ச்சி. அவ்வளவு தான்.
@kvaradhan813 Жыл бұрын
நீதி மன்ற தீர்ப்பு அதில் மேல் முறையீடு என்பது வழக்கை பற்றி மட்டுமே நீதிபதியை குறை கூறும் நபர் இங்கே ஏற்கதக்கவல்லர்