தமிழர் ஆகிய எம் உடன் தொடர்ந்து பயணிப்பவர் அவரின் கருத்துக்களை உள்வாங்கி அவருக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் அவர் கூறுவதை நீங்கள் கூர்ந்து அவதானியங்கள் அப்பொழுது அந்த நல்ல மனிதரை நாங்கள் போற்ற முடியும் நன்றி பாதர் அவர்களே
@user-naikudupanni.11 ай бұрын
அது தான் உண்மை இதை ஐயாவே சொல்லியுள்ளர் அதாவது இந்தியா அதிகாரிகள் தன்னுடன் தொடர்ப்பு கொண்டு தலைவருடன் மட்டுமே பேச வேண்டும் கேட்டு சொல்ல ஐயா திறம்படச் செய்து கொடுத்தார் அதன் பின் அந்த அதிகாரிகள் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று ஐயா தன் வாயால் கூறியுள்ளர் அதை அவரிடம் கேட்டே நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் அவர் எதை எதிர்பார்த்து எந்த தகவலை உறுதி செய்ய றோ இவரைப் பயன்படுத்தியது என்றல் தலைவர் இன்னும் வன்னிக்குள் இருக்கின்றார? அல்லது வெளியேறி விட்டார? உறுதி செய்வதற்கு இந்த ஐயா றோவிற்கு உதவினார் புலிகளின் இரகசியங்களை அறிய இவருக்கு தெரியமால் றோவின் agent ஆக றோ பயன்படுத்தி கொண்டாது இதை வேறு யாருடமாவது கேட்டு உறுதி செய்யமால் ஐயாவிடம் கேட்டால் ஐயாவே இதை உறுதி செய்வார்
@jdc555811 ай бұрын
ஐயா நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். 2009 சித்திரை வைகாசி மாதங்களில் திமுக தான் ஆட்சியில் இருந்தது அந்தக்கால கட்டத்தில் கருனானிதி என்ன செய்தார் என்பதை மறந்திருப்பீர்கள் போல இவர் ஒரு தி்முக செம்பு பல உண்மை செய்திகளை மறைக்கிறார்
@sivabaskaransinnathambi489411 ай бұрын
யாரு இவனா? புலம்பெயர் தமிழ்மக்கள் சேர்த்துக் கொடுத்த பெருந்தொகை பணத்தைப் பரிஸ் விமான நிலையத்தில் தொலைத்ததாக றீல் விட்டவன், 2G ஊழல் தொடர்பாக இவன் காரியாலயமும் சோதனைக் குள்ளானது. இறுதியாக லண்டனில் Security please, ஞாபகமிருக்கா?
@pandidurair933311 ай бұрын
Father you're correct
@சரித்திரம்படைப்போம்-ங7ப11 ай бұрын
இவர் மீதுள்ள நம்பிக்கையை எப்போதோ இழந்துவிட்டோம் கடைசி நிமிடம் கனிமொழியுடன் சேர்ந்து பல நாடகங்களையும் துரோகங்களையும் நிகழ்த்தியவர்.
@magesvarannatarajan11711 ай бұрын
தனி ஈழம் வேண்டாம் என நீர் கதைக்கும் போது களவாணி என புரிந்து கொண்டேன் பாவிபாதர்
@jdc555811 ай бұрын
ஐயா நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். 2009 சித்திரை வைகாசி மாதங்களில் திமுக தான் ஆட்சியில் இருந்தது அந்தக்கால கட்டத்தில் கருனானிதி என்ன செய்தார் என்பதை மறந்திருப்பீர்கள் போல இவர் ஒரு தி்முக செம்பு பல உண்மை செய்திகளை மறைக்கிறார்
@udaya.201211 ай бұрын
இறுதிப்போரின்போது புலிகள் மாபெரும் வெற்றி பெற்றுக்கொண்டுள்ளார்கள் என நக்கீரனில் கட்டுரை எழுதியவர் நீங்கள்தான். கருணாநிதி குடும்பத்திற்கு கால்கழுவும் உங்களை போன்றவர்கள் மக்களை குழப்ப மேலும் ஒரு வாய்ப்பு.இந்தியாவின் துரோகங்களை இவர் பேசமாட்டார். பாவம் செலக்டிவ் ஆம்னீசியா !
@adviewgk11 ай бұрын
100% உண்மை
@Sakthimurugan-n4bАй бұрын
ஆயிரம் கோடி உண்மை
@magesvarannatarajan11711 ай бұрын
நீங்கள் துரோகி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை பாவி பாதர்
@sivabaskaransinnathambi489411 ай бұрын
புனிதமான பைபிளுடன் அலையும் திராவிட சாத்தான்.
@magesvarannatarajan11711 ай бұрын
தங்கள் மீது தனி மனித தாக்குதல் வேண்டாம் என கடந்து செல்கிறோம்...
@RubanRaja-o8x11 ай бұрын
புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உண்மையான அரசியல் போராளிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து தேசிய தலைவருக்கு வீரவணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் வீரவணக்கத்தை தெரிவித்து அவர்களை மாவீரர் பட்டியலில் இணைத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இப்படியான போலியானவர்கள் வருவதை தடுத்து நிறுத்த முடியும்🙏
@balaerampamoorthy387711 ай бұрын
இதை எப்போதோ செய்திருக்க வேண்டும்.
@sivabaskaransinnathambi489411 ай бұрын
மக்கள் தெளிவாகவுள்ளார்கள். துவாரகா விவகாரத்தை வைத்து ஊடகத்தில் வேறு எதுவுமே இல்லாமல் ஒட்டுண்ணிகளுடன் பேட்டிகள். உலகத்தமிழர் பேரவை சார்பில் ரணிலைச் சந்தித்தவர்களின் நோக்கத்தை எந்த ஊடக நாயாவது கேட்டானா? அல்லது மற்றய புலம்பெயர் அமைப்பினர் கண்டித்தார்களா? துவாரகா போலியென்றால் மீண்டும் தோன்ற வாய்ப்பில்லை, தோன்றினாலும் நாங்கள் உறுதி செய்த பின்னர் நம்புவோம். கொழும்பால் அனுப்பப்பட்ட பொறுக்கிகள்.
@selvaraj826611 ай бұрын
@@balaerampamoorthy3877ஸ்ரீபெரும்புதூரில் புதைத்து விட்டு எங்கெங்கோ கேட்கிறீர்கள் எதையெதையோ கதைக்கிறீர்கள்.
@eapkathirvel912910 ай бұрын
உண்மை
@Angle-c6p11 ай бұрын
ஐயா, ஈழத்தமிழர்களை பொறுத்தவரை இந்திய அரசியல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனைவரும் ஈழத்துக்கு செய்த துரோகங்களை மறக்கவில்லை. அன்று இலங்கைக்குள் அமெரிக்கா வரக்கூடாது என்று எம்மை பகடைக்காயாக பயன்படுத்தினீர்கள்., இப்போது கூட இலங்கைக்குள் சீனா நுழைவதால் ஈழ தமிழரை பகடைக்காயாக பயன்படுத்த முயற்சி செய்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு காலம் இந்திய அரசியல் பற்றி பெரிய அனுபவ பாடத்தை கற்று தந்துவிட்டது. எமக்கு தலைவன் என்பது ஈழ இரத்தத்தில் உருவாக வேண்டுமே தவிர வேறு எங்கிருந்தும் உருவாக்கப்பட வேண்டாம். மே 15,16ம் திகதிகளிலேயே இந்தியா செய்த உச்சபட்ச துரோகத்தை ஐயா பாலசிங்கம் நடேசன் அவர்கள் தெளிவாக தெரிந்து கொண்டார். அதனால் நீங்கள் செய்து முடித்த, மீண்டும் ஆரம்பித்துள்ள துரோகங்களுக்கு நன்றி.
@adiyamand11 ай бұрын
ஊடறுப்பு நீங்கள் உண்மையான ஊடகம் எனில் இந்த கயவனிடம் வெள்ளைக்கொடி சரணடைவின் போது இவர் மற்றும் கனிமொழி பங்கு பற்றிக்கேள்வி கேட்க முடியுமா
@sivabaskaransinnathambi489411 ай бұрын
இவர்களெல்லாம் ஒரே கூட்டம் சகோ, எல்லோரும் சேர்ந்து போலி துவாரகா என்று கூறும் போது. துவாரகா உண்மையாக இருக்க வாய்புகளுள்ளது.
@magesvarannatarajan11711 ай бұрын
நல்லவர்களை செவ்வி எடுங்கோ... நன்றி கெட்டவர்களை விட்டுடுங்கோ...
@magesvarannatarajan11711 ай бұрын
இவர் மூலம் இந்த ஊடகத்தை சந்தேகிக்கிறேன்...
@ezhildhandapani31811 ай бұрын
தலைவரிடம் எடுத்த பேட்டியை இன்றுவரை முழுமையாக ஃபாதர் வெளியிடாமல் வைத்திருப்பது ஏன்?
@kajan.tamil.11 ай бұрын
Yes
@1975praba11 ай бұрын
நீங்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லை ஊடாக தர்மத்தை
@sivabaskaransinnathambi489411 ай бұрын
புனிதமான பைபிளுடன் அலையும் திராவிட சாத்தான், இவர் துவாரகா இல்லையென்றால், சந்தேகமே வேண்டாம் இது தங்கை துவாரகாதான்.
@user-naikudupanni.11 ай бұрын
றோவின் நிகழ்ச்சி நிரலில் ஐயா வேலை செய்யும் திரவிட செம்பு தமிழ் இனத்தின் கோடரிகாம்பு
@vijaykarena338811 ай бұрын
@@sivabaskaransinnathambi4894 po da bumda...intha aalu fake ah irukalam, but athukaga yaro kai kaatra antha pombalaya dwaraka nu thookitu varathenga
@murugesanmurugesan-yh9sn11 ай бұрын
இந்த நபர்ரெல்லாம் பயன் அற்றவர்
@magesvarannatarajan11711 ай бұрын
பேச்சில் மயங்க நாங்கள் பழைய ஏமாளி தமிழர்கள் இல்லை....
@laktjlajith592111 ай бұрын
உண்மை சகோ இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளன் போல நசூக்காக பேசி நயவஞ்சகமாக நடந்து கொள்ளக்கூடிய ஒரு நரித்தந்திரியார் தான் இந்த பாதிரியார் .
@sivabaskaransinnathambi489411 ай бұрын
லண்டனில் "security please" என்ற பொறுக்கிப் பாதிரி.
@swaggerjagg3r11 ай бұрын
உங்களுக்கு தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததில் மட்டுமே அதிக பங்களிப்பு உண்டு
@bestfriend801110 ай бұрын
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மற்றும் தமிழீழ மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் இந்தியா மற்றும் தமிழ்நாட்டு தலைவர்கள்.
@alexregan707011 ай бұрын
நீங்கள், எல்லா ஈழ ஆதரவையும் கொண்டு போய் திமுகவின் காலடியில் வைத்தபின் தான் உங்களின் மரியாதை இல்லாமல் போனது.
@reginoldsimion417911 ай бұрын
இப்போதும் அப்படித்தான்
@reginoldsimion417911 ай бұрын
திமுகவின் சிலிப்பர் செல் இவர்கள்
@vijaykarena338811 ай бұрын
Even I'm against his stand,but where he can settle? ADMK or BJP or congress??
@jdc555811 ай бұрын
ஐயா நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். 2009 சித்திரை வைகாசி மாதங்களில் திமுக தான் ஆட்சியில் இருந்தது அந்தக்கால கட்டத்தில் கருனானிதி என்ன செய்தார் என்பதை மறந்திருப்பீர்கள் போல இவர் ஒரு தி்முக செம்பு பல உண்மை செய்திகளை மறைக்கிறார்
@muneeswarakandanyasokumar655411 ай бұрын
தி.மு.க யால்ரா நீங்க கதைக்க அருகதை அற்றவர்
@thamizhmagan-145711 ай бұрын
முதலில் நீங்கள் புலிகளின் பணத்தை எப்படி ஆட்டையை போட்டிங்கள் என்பதை சொல்லுங்கள் ஐயா?
@nagalingamsivabalan931911 ай бұрын
Tamils leader is Mr prabakaran & Mr Seeman
@vijaykumarvijayjj234811 ай бұрын
Neege nalla senjinge father....innum seinge....neram iruntha neenge kaavi ananth matrumm palenadumaran Malaysia pakkam varavum .... Makkal WAITING here also.....vaangelein FATHER
@subramanianp633611 ай бұрын
மேதகு வைதேடுவதை விடுங்கள். மேதகு விரும்பியதை அடைய முயற்சி செய்யுங்கள்.
@KingsleyManokarathasFran-kq8ws11 ай бұрын
உங்களுக்கு றோவுடன் தொடர்பு இருப்பதை புலிகள் இயக்கம் அறியும்
@chandrasekarmuthu775911 ай бұрын
ரவுடிதனம் என்று இலக்கின்றி வசைபாடும் விதமே சொல்கிறது... கயமையின் தன்னிலை விளக்கத்தை!
@Kujilinban2611 ай бұрын
2008 பதிலாக 2018 என்று தவறுதலாக கூறிவிட்டீர்கள் பாதர்! வன்னி களமுனைகளை அறிந்தவன் தலைவர் குடும்பம் அனைவரும் வீரச்சாவு
@vijaykarena338811 ай бұрын
unmai anna
@chandrapathychandrasegaram449011 ай бұрын
Dmk supporters u. Don't worry about Annan Seeman
@rajaratnamaravinthan949611 ай бұрын
டேய் நீ லண்டன்ல வந்து என்ன வேலை செய்து போனேன்னு எங்களுக்கு தெரியும்
@rathaa208211 ай бұрын
பாதர் பிலீஸ் பாவமன்னிப்பு வேணடவே வேண்டாம்! தலைவர் குடும்பம் எங்கிருந்தாலும் வாழ்க🌹🙏🏽
@jdc555811 ай бұрын
ஐயா நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். 2009 சித்திரை வைகாசி மாதங்களில் திமுக தான் ஆட்சியில் இருந்தது அந்தக்கால கட்டத்தில் கருனானிதி என்ன செய்தார் என்பதை மறந்திருப்பீர்கள் போல இவர் ஒரு தி்முக செம்பு பல உண்மை செய்திகளை மறைக்கிறார்
@jdc555811 ай бұрын
ஐயா நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். 2009 சித்திரை வைகாசி மாதங்களில் திமுக தான் ஆட்சியில் இருந்தது அந்தக்கால கட்டத்தில் கருனானிதி என்ன செய்தார் என்பதை மறந்திருப்பீர்கள் போல இவர் ஒரு தி்முக செம்பு பல உண்மை செய்திகளை மறைக்கிறார்
@kannansubra572211 ай бұрын
சிறந்த ஆய்வு
@angelfreedom24611 ай бұрын
ஏன் நாம் தமிழர் கட்சின் மீது Father , Kaspar ருக்கு இந்த பொறாமை .
@antonalbert173611 ай бұрын
உண்மையில் தமிழனுக்குள் ஒற்றுமையில்லை. அதில்Fatherம் விதிவிலக்கா என்ன?
@user-naikudupanni.11 ай бұрын
அது தான் உண்மை இதை ஐயாவே சொல்லியுள்ளர் அதாவது இந்தியா அதிகாரிகள் தன்னுடன் தொடர்ப்பு கொண்டு தலைவருடன் மட்டுமே பேச வேண்டும் கேட்டு சொல்ல ஐயா திறம்படச் செய்து கொடுத்தார் அதன் பின் அந்த அதிகாரிகள் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று ஐயா தன் வாயால் கூறியுள்ளர் அதை அவரிடம் கேட்டே நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் அவர் எதை எதிர்பார்த்து எந்த தகவலை உறுதி செய்ய றோ இவரைப் பயன்படுத்தியது என்றல் தலைவர் இன்னும் வன்னிக்குள் இருக்கின்றார? அல்லது வெளியேறி விட்டார? உறுதி செய்வதற்கு இந்த ஐயா றோவிற்கு உதவினார் புலிகளின் இரகசியங்களை அறிய இவருக்கு தெரியமால் றோவின் agent ஆக றோ பயன்படுத்தி கொண்டாது இதை வேறு யாருடமாவது கேட்டு உறுதி செய்யமால் ஐயாவிடம் கேட்டால் ஐயாவே இதை உறுதி செய்வார்
@magesvarannatarajan11711 ай бұрын
வழி நெடுக துரோகம்....
@udaya.201211 ай бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்
@selvamaheswaran818511 ай бұрын
Dear father rou said you choose your words carefully. Did you mean Duvaraga died in 2018.?
@babubhaskaran-ns6vb11 ай бұрын
24.43 A VERY IMPORTANT POINT
@WaranVaith11 ай бұрын
Father please release the rest of Thallivar's last interview?
@sivabaskaransinnathambi489411 ай бұрын
He won't release,belive me.
@nichelasremy265411 ай бұрын
He doesn't deserve to talk about our freedom fighters.
@annaivaraki229411 ай бұрын
பாதர் அவர்களே! நீங்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர் என்று கூறுபவர்கள்,,"நாம் தமிழர் கட்சி" என்பதை வெளிப்படையாக கூறலாம்தானே!!
@user-naikudupanni.11 ай бұрын
அது தான் உண்மை இதை ஐயாவே சொல்லியுள்ளர் அதாவது இந்தியா அதிகாரிகள் தன்னுடன் தொடர்ப்பு கொண்டு தலைவருடன் மட்டுமே பேச வேண்டும் கேட்டு சொல்ல ஐயா திறம்படச் செய்து கொடுத்தார் அதன் பின் அந்த அதிகாரிகள் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று ஐயா தன் வாயால் கூறியுள்ளர் அதை அவரிடம் கேட்டே நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் அவர் எதை எதிர்பார்த்து எந்த தகவலை உறுதி செய்ய றோ இவரைப் பயன்படுத்தியது என்றல் தலைவர் இன்னும் வன்னிக்குள் இருக்கின்றார? அல்லது வெளியேறி விட்டார? உறுதி செய்வதற்கு இந்த ஐயா றோவிற்கு உதவினார் புலிகளின் இரகசியங்களை அறிய இவருக்கு தெரியமால் றோவின் agent ஆக றோ பயன்படுத்தி கொண்டாது இதை வேறு யாருடமாவது கேட்டு உறுதி செய்யமால் ஐயாவிடம் கேட்டால் ஐயாவே இதை உறுதி செய்வார்
@rajsundaramsundaram180811 ай бұрын
பாதர் என்று சொல்லி அந்த உறவை அந்தஸ்தை கொச்சைப்படுத்த வேண்டாம் பதர் என்று சொல்லுங்கள்
@vijiventha11 ай бұрын
Father nan ugkaloda kathaikkanum ennai thodarbu kolluveigkala please
@vijaykarena338811 ай бұрын
RAW and SL intelligence is behind all these chaos.
@Kajetan211 ай бұрын
எங்கள் தலைவனை மறந்தவர்
@Thiru-m4i7 ай бұрын
Good❤
@EverywhereInfonet10 ай бұрын
True....
@crawleytamil11 ай бұрын
உங்களுக்கு நல்ல வியாபாரம் 2018 இதை 2009 என்று ஏன் திருத்த முற்பட வில்லிலை
@rohiniperairavan747911 ай бұрын
Father, please keep up your good work. It takes a lot of courage and clarity to do what you do. Those who troll you are all rogues. Don’t feel diminished by them.
@ayadhuraisrikaran920511 ай бұрын
Hi mr husbar please forget whatever happens in past try to solve our problems thanks
@rkkitchenfoods11 ай бұрын
Father I bow my head for your kindness and respectfulnes towards our leader veluppillai prabhakaran , I believe only your speech
@jdc555811 ай бұрын
ஐயா நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். 2009 சித்திரை வைகாசி மாதங்களில் திமுக தான் ஆட்சியில் இருந்தது அந்தக்கால கட்டத்தில் கருனானிதி என்ன செய்தார் என்பதை மறந்திருப்பீர்கள் போல இவர் ஒரு தி்முக செம்பு பல உண்மை செய்திகளை மறைக்கிறார்
@monitorfrancis542811 ай бұрын
Seeman tried to re-life tamil eelam through Jayalalitha and she won but unfortunately the legend was killed too
@RajKumar-gk7lr11 ай бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மீண்டும் விடுதலை புலிகளின் புதியதொரு படை நெய்தல் படையாக கட்டமைத்கபடுகிறது. சுமார் 30 லட்சம் போராளிகள் தயாராகி இருப்பதாக நாம் தமிழர் கட்சி உயர்அதிகார வட்டாரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஆகவே புலம்பெயர் தமிழர்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு நிதி சார்ந்த ஆதரவுகளை அதிகமாக்க வேண்டும் .
@ManiKandan-jq4pu11 ай бұрын
நிதி மட்டுமே உங்கள் குறி தேசிய தலைவர் என்றும் யாரிடமும் நிதி கொடுங்கள் என்று கூறவில்லை ஆனால் உங்கள் தமிழக வையிற்று பிழைப்புக்காக தமிழீழம் போராளிகளின் போராட்டத்தை கொச்சை படுத்தல் வேண்டாம் இத்துடன் விட்டு விடுங்கள் மாட்டு பன்னை வையுங்கள்
@divanetcorner11 ай бұрын
200 ஓவா உன் கணக்குல வந்திருக்குமே?😂😂😂😂😂😂
@vilvanathaduraidurai518911 ай бұрын
பொய்
@selvaraj826611 ай бұрын
ஈழதமிழர்களே,அப்போதும் தமிழ்தலைவனை தேர்ந்தெடுக்கவில்லை , இப்போதும் மலையாளிசைமனை நம்புகிறீர்கள்.
@divanetcorner11 ай бұрын
🤣🤣🤣🤣🤣 SO WHAT@@selvaraj8266
@NzdxThreesixty11 ай бұрын
கருணாநிதி மகள் கனிமொழியின் ஆசை நாயகன்
@satheesansabaratnam573311 ай бұрын
Why are you supporting DMK?
@user-naikudupanni.11 ай бұрын
அது தான் உண்மை இதை ஐயாவே சொல்லியுள்ளர் அதாவது இந்தியா அதிகாரிகள் தன்னுடன் தொடர்ப்பு கொண்டு தலைவருடன் மட்டுமே பேச வேண்டும் கேட்டு சொல்ல ஐயா திறம்படச் செய்து கொடுத்தார் அதன் பின் அந்த அதிகாரிகள் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று ஐயா தன் வாயால் கூறியுள்ளர் அதை அவரிடம் கேட்டே நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் அவர் எதை எதிர்பார்த்து எந்த தகவலை உறுதி செய்ய றோ இவரைப் பயன்படுத்தியது என்றல் தலைவர் இன்னும் வன்னிக்குள் இருக்கின்றார? அல்லது வெளியேறி விட்டார? உறுதி செய்வதற்கு இந்த ஐயா றோவிற்கு உதவினார் புலிகளின் இரகசியங்களை அறிய இவருக்கு தெரியமால் றோவின் agent ஆக றோ பயன்படுத்தி கொண்டாது இதை வேறு யாருடமாவது கேட்டு உறுதி செய்யமால் ஐயாவிடம் கேட்டால் ஐயாவே இதை உறுதி செய்வார்
@sivabaskaransinnathambi489411 ай бұрын
Because of Kani, he hid billion of worth of 2G money in his private office.
@gnanasooriangnanapiragasam680111 ай бұрын
nanri father
@aanurajh323711 ай бұрын
இவருக்கு அடிதலைப்பு தெரியாமல் கதைக்கிறார்
@sangliyan947511 ай бұрын
Kasper Enna perapuda nee...eliya saggliii
@kandethava29311 ай бұрын
Fake medias and Fake people
@magesvarannatarajan11711 ай бұрын
சீமான் மீது எத்தனை வழக்குகள் தெரியுமா....உங்களை போல வசதி வாய்ப்பாக அவர் நிலை இல்லை...
@EverywhereInfonet10 ай бұрын
True
@nitharshannithar429411 ай бұрын
Evan oru Raw agent
@chezhianlistbabu819911 ай бұрын
கஸ்பர் அவர்கள் கனடாவுக்கு மட்டும் தான் சொல்ல முடியாது. ஆனால் சீமான் கடவுச்சீட்டே முடக்கப்பட்டுள்ளது. ஏன் என்று கஸ்பர் மட்டுமல்ல அனைவரிடமும் கருத்து கேளுங்கள். அதிலிருந்து தமிழினம் நிகழ்கால உண்மைகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
@palanivel703511 ай бұрын
Dai Nee ingeum vanthuteiiah
@saravanababu457311 ай бұрын
அப்ப போரை நடத்தியது காங்கிரஸ் இவர் அதை சொல்ல தயங்குவது ஏன்
@nadan431311 ай бұрын
வணக்கம் .தமிழ் எதையுமே நம்பவே முடியல கலாம் தான் பதில் சொல்லும் உன்மை எது பொய் எது என்று தெரியாமல் தமிழ் மக்களே குழப்பமா உள்ளனர்
@sivabaskaransinnathambi489411 ай бұрын
இவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு மறுக்கிறார்களென்றால், துவாரகா உண்மையாக இருக்கும் என நம்பலாம்.
@SanjeevanSivagurunathan5 ай бұрын
இந்த செவ்வி ஊடறுப்பிற்கான "மகுடம்" ; அரு.தந். ஜ.கஸ்பர் தமிழருக்கு கிடைத்த "மகுடம்".
@magesvarannatarajan11711 ай бұрын
உங்கள் ஏச்சு ஏமாற்று புரட்டு இனி எடுபடாது பாவிபாதர்.
உங்களால் ஒரு ஆணிய கூட புடுங்க முடியாது.... ஒதுங்கி ஓரமாக செல்லுங்கோ...
@magesvarannatarajan11711 ай бұрын
பாவத்தை நீங்கள் செய்து பழியை சீமான் மீது போடுவது குள்ள நரித்தனம்
@babubhaskaran-ns6vb11 ай бұрын
BOTH THE EX . HON. C.M'S. ARE NOT THE LEADERS OF THAMIZH PEOPLE BUT THEY RULED THE SOIL OF THAMIZH.......... BLOOD IS THICKER THAN WATER, MEDHAGHU IS OUR BLOOD.
@RajKumar-gk7lr11 ай бұрын
சீமான் அவர்கள் எங்களிடம் கதைத்து கொண்டிருந்த போது ஒரு முறை மேதகு தேசியத் தலைவர் அவர்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் புலனாய்வு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் அவர்களுக்கும் குத்து சண்டை போட்டி ஒன்றை நடத்தியதாகவும் அதில் மொத்தம் 7 ரவுண்டுகளில் பொட்டு அம்மானை தான் அடித்து கீழே வீழ்த்தி விட்டதாகவும் ஆகவே பொட்டு அம்மானே எனக்கு ஒரு மயிரு என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கூறியதை கேட்டு மிக மிக ஆச்சரியம் அடைந்தோம் - ஆனால் மேதகு அவர்கள் ஈழப்போரின் தொடர்ச்சியை எடுத்து செல்லும் பொறுப்பை அண்ணன் சீமானிடம் ஒப்படைத்து இருப்பதை அறிய அண்ணன் சீமான் அவர்கள் கூறியது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்
@rooster169211 ай бұрын
அவன் உன்அம்மாவீனையும் உன்மனைவி,தங்கை,அக்காள் அனைவரையும் கீழேபடுக்கவைத்து தண்டால்எடுத்ததையும் பதிவிடு ராசுகொமாரு..
@singakanthi35937 ай бұрын
Shes alive..!
@manickavasagarpavanesan27429 ай бұрын
What is 2018
@ratnasinghamthilagaratnam81856 ай бұрын
துரோகம்
@yogalingamannaluxmy451711 ай бұрын
🙏🙏🙏
@Kumar-ic1hu11 ай бұрын
ஐயா அருட்தந்தையார் வணக்கம் உங்கள் மீது நல்ல பற்று இருந்தது 2009 காலகட்டங்களில் மாறாக போர் நடக்கின்ற பொழுது போராளிகளை காப்பாற்றுகிறேன் என்கின்ற போது இந்திய உணவு அமைப்பு தாங்கள் கனிமொழி அவர்களும் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறோம் ஓர் நின்று விட்டது என்றெல்லாம் சொல்லி அவர்கள் உயிரை காவுவாகிய விடயங்களை நாங்கள் அறிவோம் தயவு செய்து நாம் தமிழர் கட்சியை கொச்சைப்படுத்தி பேசுகிறது நீங்கள் பேசாத ஒன்றை அவர்கள் பேசுகிறார்கள் என்று சொல்லாத ஒன்றை அவர்கள் சொல்கிறார்கள் இன்றைக்கு பிரபாகரன் அவர்களை நெஞ்சில் சுமந்து கொண்டு இருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் நம்பிக்கையாகவும் அவர் இருக்கிறார் இவரை போல் வேறு யாராவது இருந்தால் சொல்லுங்கள் ஹோட்டலில் என்றால் அதற்கும் வலிமை உண்டு இப்படி இருந்தாலும் நீங்கள் இந்திய உளவு அமைப்பின் ஆள் தான்
@annefrancis919311 ай бұрын
ungkalai vida yare rowdy?
@thuvarakanthavarajah848211 ай бұрын
fraudu pathiriyar sir evan.
@MullaiCanada11 ай бұрын
Thalai illatha thalaivar🤔
@babubhaskaran-ns6vb11 ай бұрын
PLEASE READ AS HAPPEND INSTEAD OF HAPPENS.
@nagalingamsivabalan931911 ай бұрын
We respect father.
@saravanababu457311 ай бұрын
திமுக காங்கிரஸை குறை சொல்ல மாட்டார் இவர்
@magesvarannatarajan11711 ай бұрын
கருணாநிதி யோக்கியன் போல நீவிர் பேசும் போதே உமது யோக்கியதை புரியுது பாவிபாதர்
@VThurair11 ай бұрын
இவர் இறுதிநேரம் ஆயுதம் வாங்கி இனுப்பப்பட்ட பெரும் தொகை பணத்துடன் ஆயுதம் வாங்கி அனுப்பாமல் கொள்ளை இடித்தவர் மாற்று கருத்து இல்லை
@ammaappa557311 ай бұрын
Evan jar? Thurokikal kooddam.
@thadechanamoorthypryathars103011 ай бұрын
அரைச்ச மாவையே ஏன்டா திருப்பி திருப்பி அரைக்கிங்க.
@lyndawolf-ww9lo11 ай бұрын
Lynaé😭😭😭😭😭😭😢😅😊
@vijaykumarvijayjj234811 ай бұрын
OTHUKEPATTAR PHATHER
@judevillvarajanthonypillai451311 ай бұрын
எதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளர் கிருபாகரன் Fr.ஜெகத் கஸ்பார் கண்ணாடிவீ்ட்டுக்குள் இருக்கின்றீர்கள் வீண்கதைகளைத் தவிர்த்துக் காெள்ளுங்கள், பணவிடயம் பற்றி நான் வாயைத் திறக்கவேண்டிவரும் என்று இன்பத்தமிழ் ஊடகத்திற்கான பேட்டியளித்துள்ளார்? இதற்கு உங்கள் பதில் என்ன?
@stephenmaryjoseph879511 ай бұрын
Veesi naikala told me about kanimolhi .
@eapkathirvel91295 ай бұрын
பாதருக்கு பாவமன்னிப்பு கிடையாது
@krishant11 ай бұрын
You are a traitor ‼️
@sramesh995611 ай бұрын
கருணாநிதியின் கைகூலி கஸ்பர்
@sangliyan947511 ай бұрын
2018 kayam poor mudiyathu 2009
@yoursstardistributor83111 ай бұрын
கஸ்பர் அவர்களே... உங்களுக்கு ஓர் திறந்த மடல்... 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளாகவே ஓரி மௌனித்தார்கள்... அதனை அதை பிறழ்வு செய்ய வேண்டாம் ... அது வரலாற்றை சிதைக்கும்... விடுதலைப்புலிகள் போன்று ஒரு கட்டு ஒப்பான அமைப்பை உலக நாட்டில் எங்குமே பார்க்க முடியாது.... இல்லாவிடில் நீங்கள் கையூட்டல் செய்த பணத்தை கண்டுபிடித்து நீங்கள் வானொலியின் ஊடாக செய்த சேவையின் பொருட்டு உங்களை விட்டு வைத்தது தவறாக சித்தரிக்கப்பட போகிறீர்கள் 😔😔... அதேபோல் அண்ணே 2008இல் வெளிப்படையாகவே தமிழ்நாட்டு அரசியல் உயர்வ வேண்டும் தமிழராக என்று சொல்லி வைத்தார்... தளபதி சூசை வெளிப்படையாக அண்ணன் சீமானிடம் அவ்வளவு பெரிய போரின் இடுக்கிலும் அடுத்த கட்டத்தை கொண்டு செல்ல சொல்லுங்கோ 🙏🙏 என்று வேண்டிச் சென்றார்.... அதன் தொடர்ச்சியாகவே எம்மால்
@shanmuganathanmuraleethara710511 ай бұрын
அவருக்கு கொடுக்கப் பட்டிருக்கும் வேலையை அவர் செய்கிறார்.
பாதர் இப்படி எல்லாம் பேசி காலத்தை கழிப்பதால் அரசியல் இலாபம் எதுவும் உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை முடிந்தால் அந்த நீங்கள் குறிப்பிடும் பெண் எல்லா விபரம் கூறக் கூடிய நீங்கள் உங்களை சார்ந்த பலருடன் சேர்ந்து நீதியின் முன் ஆள்மாறாட்டம் செய்தார்கள் என்று நிரூபித்தால் நீங்கள் வெரிதாஸ் வானொலி சேவையில் இருந்து பெற்ற மதிப்பு மரியாதை இவற்றை பாதுகாத்து கொள்ள முடியும்
@bhavansunderam11 ай бұрын
He is big DMK Sompu. I don't trust this guy but Thuvaraka case may correct
@reginoldsimion417911 ай бұрын
நாம் தமிழரின் வளர்ச்சி திமுக பாதருக்கு நடுக்கத்தை தருகிறது...