இலங்கை இந்தியாவுடன் உறவில் இருப்பதைவிட மேற்குலகுடன் உறவில் இருப்பது நலம் அண்டை நாடான இந்தியா 70 75 வருடமாக நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக எங்களை முன்னேற்ற விதவிதமான நடக்க வடிக்கும் செய்யவில்லை நாங்கள் வளர்வதை விரும்பவும் இன மோதலை வைத்துக்கொண்டு குளிர் காய்ந்தது நான் மிச்சம். இவர்கள் நினைத்திருந்தால் தமிழர் பிரச்சனையை எப்போ முடித்திருக்கலாம்... எல்லாம் சுயநலம் தான்.
@ajanantonyraj20632 күн бұрын
correct, ஆனால் இந்தியாவின் ஆதிகத்தின் கீழ் இலங்கை வருவதே இலங்கை மக்களுக்கு நன்மையானது
@pararajasinghamkandasamy15842 күн бұрын
@@ajanantonyraj2063இந்தியாவின் ஆதிக்கத்தில் இனியும் இருந்தால் கழுதை தேந்து கட்டேறும்பான கதை தான் நடக்கும்.
@pararajasinghamkandasamy15842 күн бұрын
@@ajanantonyraj2063No
@12345678901234567433Күн бұрын
இன்னும் மிச்சம் இருப்பது சாகவோ
@naliguru19 сағат бұрын
YOU ARE RIGHT BUT WITHOUT INDIA WE CAN'T GET ANY BENEFITS SPECIALLY TAMIL NADU RULED BY THAMILAN THEN WE CAN GET OUR RIGHTS.
@mansooryseemas83622 күн бұрын
மிகவும் அழகான தெளிவான ஆய்வுகள் நன்றி
@awraqsworn95592 күн бұрын
இஸ்ரேலியர்கள் பொத்துவில் அருகம்பேயில் வந்து என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார் கள் என்ற தமிழின் கேள்விக்கு சரியான விடை சொல்லப்படவில்லை.
@ahamedlebbesharifdeen30692 күн бұрын
என்ன செய்ய கொஞ்சகாலம் போன பிறகு இது இரண்டாவது இஸ்றேல்
@mohamedishak536921 сағат бұрын
@@awraqsworn9559 நிலத்தை வாங்கி அபகரிப்பு செய்து விட்டு அந்த பகுதி எங்களுக்குதான் உரிமை என்று சொந்தம் கொண்டாவனுகள் அதன் பின் இந்த நாடே எங்களுக்குதான் என்றும் சொல்லுவானுங்க
@naturentertainment702 күн бұрын
மக்கள் பயப்படாமலும் உல்லாச பிரயாணிகளின் வருகை பாதிக்காமலும் இருக்க அரசு தரப்பில் ரகசியமாக தான் சிவில் உடையில் ரகசியமான முறையில்தான் செயற்பட வேண்டும்
@valraj97132 күн бұрын
இந்தியாவை விட அமெரிக்கா பறவாயில்லை 😂😂😂😂😂
@selvaduraipriya-yh8yg2 күн бұрын
@valraj9713 USA is far better, friend. If you are ,but not your neighbor who doesn't have any friends except Putin.
@ajitpathman96002 күн бұрын
@@selvaduraipriya-yh8ygBoth USA and India are in Quard association and both are important for Sri Lanka
@selvaduraipriya-yh8yg2 күн бұрын
@ajitpathman9600 quad for what ? Is China invading srilanka ? But five eyes possible. Look at Canada's RCMP reports and five eyes reports, how they sent people and gangsters as students, and did killing, kidnapping, racketeering, blackmailing, and also inside the USA, because of current weak government of canada. Imagine what they can do to srilanka! They did it to bangladesh, Nepal, and Pakistan.
@kalaiegamparam44182 күн бұрын
நன்றிகள்.
@IbralebbeAmoothi2 күн бұрын
100% Truth
@Theglobalpeace2 күн бұрын
Sri Lankan government should not depend purely on tourism, income instead, it should give Tamil people equal rights and consider implementing federal solution to North and East and in all other districts. If it happens, Many rich people among Tamil diaspora will invest in the country and help to develop the country.
@selvaduraipriya-yh8yg2 күн бұрын
That's the main reason India and RAW are working harder to avoid .
@naliguru18 сағат бұрын
YOU ARE ABSOLUTELY RIGHT. 👍🏼👍🏼HENCE THE NAYAKA DERERAS WHO IS GUIDING THE POLITICS NEVER ALLOW TAMILS GET THE RIGHTS. THEY HAD TAUGHT SINHALESE TAMIL'S ARE THERE ENEMIES AND KEEP CHANGING LANKA TRUE HISTORY. SCHOOL BOOKS HAS WRONG MAN MADE HISTORY.
@angelfreedom2462 күн бұрын
காலாவதியான இஸ்ரேலி சுற்றுலா பயணிகளின் நுழைவுச் சான்றுகளை சோதித்து நடவடிக்கை எடுக்க இது தான் நல்ல சமயம் .
@sivapalanmanikkavasagar33092 күн бұрын
எல்லா நாட்டினரதும்
@MohamedMusthakimКүн бұрын
டொலர் பாத்தாளம் வரையும் பாயும்
@Shan-tz7ct2 күн бұрын
Excellent analysis. Sri Lanka’s GDP is about us$85 billion. Budget expenditure is about us$ 24 billion and budget deficit is about us$ 9.5 billion
@antonanthony94662 күн бұрын
அமெரிக்கா இலங்கையில் பலமாக கால் உன்றினால் இந்தியாவிற்கு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் விளைவுகள் பற்றி வெளிப்படையாக ஒரு பதிவில் குறிப்பிடுங்கள் அண்ணா
@ak-fi9ni2 күн бұрын
I will explain what India do.asper India srilanka agreement srilanka never give military base for 3rd party.if gives conflict start like Russia, Ukraine.srilanka can give spy ship radar station .but armed weapon base it's not acceptable asper Rajivi gandi pramadasa aggrement.
@ajanantonyraj2063Күн бұрын
இந்தியாவும் அமேரிக்காவும் ஒரே கூட்டணி தான். எனவே இந்தியாவுக்கு பாதிப்பில்லை. பாதிப்பு சீனாவுக்கும் இலங்கைக்கும் தான். எனவே அமேரிக்கா பொத்துவிலில் கடல்படைத்தளம் அமைக்கவேண்டும்
@vicknaseelanjeyathevan4161Күн бұрын
கேர்ணல் கடாபி ஸ்ரீமாவாே ஆட்சிக்காலத்தில் பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபத்தில் நடந்த நிகழ்வுக்கு காெண்டு வந்திருந்த Rols Royes மகிழூர்ந்தை இலங்கைக்கு வழங்கிவிட்டு சென்றிருந்தார். அதன் பின்னர் தான் இஸ்ரேல் பாெறாமையின் நிமிர்த்தம் இலங்கையுடன் நட்புக் காெள்ள முயற்சித்தது.
@UthayaSatkunam-vv8qi2 күн бұрын
❤❤❤❤❤
@mohamedishak53692 күн бұрын
எது எப்படியோ இஸ்ரவேல் சியோனிச யூதர்கள் இலங்கையில் காணி நிலம் வாங்குவது மிக மிக பயங்கரமான செயல் தான் இதே நிலைமை தான் பலஸ்தின் நாட்டுக்கு நடந்தது அதிக விலை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா காணி நிலம்களை வாங்கி கடைசியில் இந்த நாடே சியோனிச வாதிகள் நாடு என்று உரிமை கொண்டாடுவார்கள்
@tamilsathuriyam57362 күн бұрын
அங்குள்ள முஸ்லிம்கள் ஏன் விக்கிறார்கள்.
@ajanantonyraj20632 күн бұрын
இல்லை, யுதர்கள் கிழக்கில் காணி வாங்கலாம்
@Kumar-qp2ej2 күн бұрын
@@ajanantonyraj2063 கிழக்கு மட்டுமல்ல , இலங்கையில் எந்த பகுதியிலும் வாங்கலாம்.
@ahamedlebbesharifdeen30692 күн бұрын
இது நமக்கு விளங்குது படிச்ச முட்டாள்களுக்கு விளங்கவில்லை இன்னும் கொஞ்சம் காலம் போனால் இலங்கையில்லை இஸ்ரேல் என்ற பேர்
@ajanantonyraj2063Күн бұрын
@@Kumar-qp2ej சரி தான், ஆனால் கிழக்கைத்தான் யூதர்கள் தமக்கு பாதுகாப்பானது என நினைக்கினலறார்கள். ஏனெனில் பொத்துவிலில் அமேரிக்க கடல்படைத்தளமும் திருகோணமலையில் இந்திய கடல்படைதளமும் வர இருக்கின்றன.
@nadenKalli2 күн бұрын
வணக்கம் தமிழ்
@stanithasdilaxsan6382Күн бұрын
❤
@KDHKDH-r9jКүн бұрын
எல்லாமே ஒரு ஆளால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை
@Siva3rdeye2 күн бұрын
அனுரா அரோகரா ஆனால் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
@kulasekaramkulasekaram56912 күн бұрын
மேற்குலகும் பரவாயில்ல
@Mohanmohananu21 сағат бұрын
இந்தியா தமிழனு௧்கும் வேண்டாம் சிங்௧ழவனு௧்கும் வேண்டாம் புறந்தள்ளுங்௧ள்
@VigneswaranMuthiah2 күн бұрын
உன்மையாவா??? அமேரிக்க உளவு விமானம் அறுகம்பை பகுதியை உளவு பாத்திச்சா? அப்ப இந்தியாவும் இதுக்கு பதிலா ஏதாச்சும் பண்ணனுமே,... யோவ்,... நாங்களும் இருக்கோம்ய்யா என்னு காட்டணுமே ஏன் இன்னும் பண்ணனல? கலோ,.. அஜித் தேவாலு சார் ப்ளீஸ் ஏதாச்சும் பண்ணுங்க சார்.
@riyazy12 күн бұрын
அஜித் டெவலை 4ம் தட்டுக்கு ஏற்றி, பின்புறமா ஒரு குழாயை உள்செலுத்தி அதனூடாக முள் கம்பியை செலுத்தி பின் குழாயை எடுத்துவிட்டு முள்கம்பியை திருகி திருகி கேட்டால் ஈஸ்டர் தாக்குதல் முதல் இந்த முயற்சிவரை சகல தரவுகளும் வெளியே வரும்.
@12345678901234567433Күн бұрын
ஏதும் நடிகையை பாத்துகிட்டு இருப்பார் உண்மை சொல்லுங்க இந்தியா ஒரு மிக பெரிய வல்லரசு நாடா china கூட ஒத்தைக்கு ஒத்தை இல்லை அமெரிக்கா கூட தனியே சண்டை போட்டு வெல்லுமா எல்லாம் சப்பை நாடுகளிடம் மட்டும் தான் வீராப்பு
@selvkanaga45662 күн бұрын
All the Israel youngsters to serve in military compulsory. So the people there might have participated in any of their wars.
@radah.mradah10612 күн бұрын
அமெரிக்காவின் திட்டமே தான் யாராலும் மறுக்கவே முடியாது 😂😂😂
@Slayer123-g6v2 күн бұрын
US =IMF , World' Bank bankrupted srilanka new gov will be obedient to them otherwise 😊 Bangladesh is new example 🙏
@malingamamirthalingam44152 күн бұрын
Thanks
@inpakumarbenjamin45372 күн бұрын
Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@jcj-mum2 күн бұрын
At the end of the day, we need to look after our country and our people.
@Vanammdh2 күн бұрын
These are all false information for politics just take mr.nilamdeen statements
@kaverirajashivam74252 күн бұрын
How come this Istraelyans how come they’re here We never understand who give this people to came here Arugambay what is going to happened Mahinda government gave this is tourism how come hamas already we had war gone through why they give to us sigogical rabble We already our people gone through Istralyar how they do it this is Mahinda and Ranil Government We gone through war their army’s came to holiday we don’t understand what’s going on We never understand now our people are ok this our country people also Muslims they are innocent because they catch Muslims they want political triable
@gnanavadivelsubramaniyam34442 күн бұрын
குணா கவியழகனின் அறிவியக்க KZbin காணொளியில் பல வாரங்களுக்கு முன்பு AKD அமெரிக்க சார்பான நிலைப்பாட்டையே எடுப்பார் என கூறியிருந்தார் ❤❤🙏
@iqbai61gany2 күн бұрын
என்னவாக இருந்தாலும் இந்தியா நம் பக்கத்து வீடு மாதிரி , தமிழ்நாடு நம் உறவுகள் அமெரிக்காவுக்காக இந்தியாவை மருக்க முடியாது
@selvaduraipriya-yh8yg2 күн бұрын
No look at Canada's RCMP reports and announcements. They sent their agents and criminal gangs as students and did many murders ,kidnapping, blackmailing, and racketeering, according to the report ,the big guy is involved, if this happens in canada and the US, can you trust them ?
@thusivela48962 күн бұрын
😂😅
@sriharanindiran22522 күн бұрын
போடா டேய் அருவருப்பான இந்திய அரசியல் கொள்கைகள். ஒருபோதும் தமிழ் மக்களை நின்மதியாக இருக்க விடமாட்டாங்கள். பொறாமை பிடித்தவங்கள்
@ajitpathman96002 күн бұрын
உண்மை
@selvaduraipriya-yh8yg2 күн бұрын
@@iqbai61gany no they will destroy us .
@angelfreedom2462 күн бұрын
தமிழில் அருகம் குடா
@naliguru18 сағат бұрын
TAMIL Area. Muslims TAMIL'S are there. Some Muslims MIGRATED from arab and other COUNTRIES.
@sevenhillpictures-canada17462 күн бұрын
Good statement 🎉
@benedictamarathasan53532 күн бұрын
No action?
@ajitpathman96002 күн бұрын
இல்கு நிறுத்தப்பட்ட visa system இந்திய நிறுவனம் இல்லை, அது அமேரிக்க நிறுவனம். செய்திகள் சொல்ல முதல் google பண்ணிப்பாருங்கள், பொய்ச்செய்திகள் தயவுசெய்து சொல்லாதீங்ஙள்
@salmanrasik92172 күн бұрын
Israel can't be involved with our politics , you are lying
@saafikal14852 күн бұрын
Nilamdeen sir a mobaile number என்ன pls
@rilahady4766Күн бұрын
Israeli proxy presence in Arugambay is possibly an attempt. to monitori Chinese movements in Hambantota sea ports by a superpower.
@mahendrarajah132 күн бұрын
துவிச்சக்கரவண்டி(சயிக்கிள்)சின்னம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டும் ஒன்றுதான் அவர்களுக்கு வாக்கு போடுங்கள் மற்றவருக்கு போடாதீர்
@tamilsathuriyam57362 күн бұрын
@@mahendrarajah13 கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
@ANVERKAMISS2 күн бұрын
Now they will claim it was their land 4000 years ago 😝
@KDHKDH-r9jКүн бұрын
எல்லாமே பச்ச பொய் எல்லாமே உண்மை இல்ல எல்லாமே உருவாக்கின ஒரு கதை
@RafaiDeen-u2d2 күн бұрын
Adutta adi talay idi angu marttuwar angettan marundu m werundum