🔴LIVE: இலங்கையின் இலவச வைத்தியத்துறையில் நடப்பது என்ன? | Dr T Sathiyamoorthy |Dr Sathananthan Ratnam

  Рет қаралды 7,737

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 Сағат бұрын
மிக சிறப்பான தெளிவூட்டல் நன்றி
@TamilActionGroup
@TamilActionGroup 2 сағат бұрын
இந்த குழப்பத்தை உருவாக்குபவர்களும், தூண்டுபவர்களும் யாழ் பொதுவைத்தியசாலையின் வினைத்திறனை உடைத்து தனியார் பெரு வைத்தியசாலைகளை உருவாக்க முனைவதாகவே முடியும்.
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Сағат бұрын
ஒரு பாரிய வைத்தியசாலையை நிர்வகிப்பது என்பது இலகுவான விடையமல்ல.. மிகவும் சவால் நிறைந்த பணி. இதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்
@thevabhas7225
@thevabhas7225 33 минут бұрын
இலங்கையில் உள்ள வைத்தியசாலையை விட இது ஒன்றும் பெரியது கிடையாது..
@NaanNaan-o1k
@NaanNaan-o1k Сағат бұрын
சத்தியமூர்தி கள்ளன் கழ்ளனுக்குதுனைபோற ஊடகங்கள் லங்காசிறியும் துனைபோகிறது
@shantharubany8554
@shantharubany8554 35 минут бұрын
வைத்திய சாலை கடமை நேரங்களில் வைத்தியர்கள் தனியார் வைத்திய சாலைகளில் கடமையாற்றலமா இவ்வாறு நடைபெறுகின்றது. இது நிர்வாகத்திற்கு தெரிந்து நடைபெறுகிறதா
@Ravi-b5w6r
@Ravi-b5w6r 2 сағат бұрын
நன்றி டாக்டர். சத்தியமூர்த்தி மற்றும் டாக்டர் சதானந்தன் ரத்தினம், இந்தக் காணொளி மேலும் பல சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதோடு, நமது சமூகத்தில் உள்ள தீயவர்களை அடையாளம் காணவும் என்று நம்புகிறேன்.
@thass1350
@thass1350 Сағат бұрын
உங்கள் சேவைகளை தொடர்ந்து மக்களுக்கு வழங்குங்கள் 👍🏾 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் போராட வேண்டாம்.
@dr.hemanavaranjan8300
@dr.hemanavaranjan8300 2 сағат бұрын
Good job Dr Sathiyamoorthy & Dr Sathananthan 👏👏👏🥰🥰🥰 Don’t worry about cheap Politician !!!
@DrTavi3457
@DrTavi3457 41 минут бұрын
பிரபாகரன் வாழும் போது, ​​இது நடந்தால், அடுத்த நாளே டாக்டர் அர்ச்சுனா மாதிரியானவர்கள் விளக்கு கம்பத்தில் தொங்குவார்கள்
@kamalanbalasuntharam2185
@kamalanbalasuntharam2185 21 минут бұрын
👍
@thevabhas7225
@thevabhas7225 26 минут бұрын
யாராக இருந்தாலும் வாழ் நாள் பணிப்பாளராக இருப்பது அதன் வளர்ச்சிக்கு குந்தகம் இதனாலேயே அரச பணியாளர்கள் மாற்றுவது வழமை...ஆகவே புதியவர்கள் மாற்றம் பெறும் போது மக்களுக்கு உரிய சேவை சிற்ப்பாக ஏற்படுவது இலங்கை மண்ணில் அவதானிக்க முடிகிறது...ஆகவே முன்னைய விடையங்களாக வைத்து மக்களுக்கு உரிதாக விவாதிக்க முடியாது அத்தோடு மக்கள் விருப்புக்கள் உள்ளூர் சமூக ஊடகத்தில் உள்ளூர் மக்களின் கருத்துக்கள் உள்ளன..
@EasyCatch-tg1ur
@EasyCatch-tg1ur Сағат бұрын
Dr.Arafath ?
@DrTavi3457
@DrTavi3457 47 минут бұрын
அனுமதியின்றி யாராலும் வேறொரு நபரை வீடியோ எடுக்க முடியாது, அவர் தன்னை இங்கிலாந்தில் படித்ததாகவும் கூறினார். அவர் சம்மதம் இல்லாமல் இங்கிலாந்தில் உள்ள எந்த மருத்துவமனைக்குச் சென்று வீடியோ எடுக்க முடியுமா? அவரது தகுதியில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது
@தனித்துவம்Tv
@தனித்துவம்Tv Сағат бұрын
❤❤❤❤sirappu dr ❤❤❤❤
@shansiva4645
@shansiva4645 44 минут бұрын
இலங்கை பாவப்பட்ட காசு uk 🇬🇧 போகுது உழைத்து சப்பிடுங்கள் , நல்லதை சேர்த்துவையுங்கள் காலம் பதில் சொல்லும்
@shantharubany8554
@shantharubany8554 28 минут бұрын
தமிழரசு நடுநிலை தவறுகிறீர்கள்.வினாக்களை தெளிவாக கேட்க அனுமதியுங்கள்
@wytegab1201
@wytegab1201 12 минут бұрын
Don't lie mr sathithiyamoorthi
@Rathas-q6o
@Rathas-q6o 2 сағат бұрын
kzbin.info/www/bejne/iJWrpHd3ibyHqJIsi=zKf-V8vaUaXUkiQh
@rajaratnamaravinthan9496
@rajaratnamaravinthan9496 Сағат бұрын
பிரபாகரன் இருந்த போது எல்லாமே நல்லாத்தான் இருந்தது இப்ப ஏன் அப்படி நடக்கல
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 Сағат бұрын
@rajaratnamaravinthan9496 VP thavaru seipavarhali pottu thalinan, this is my answer to you comment.
@sridhasstheva9049
@sridhasstheva9049 Сағат бұрын
​​@@lawrencemathieson5422 தவறு செய்தவர்களை பிர... போட்டு தள்ளினார் என சொல்வது தவறு . . ஆரம்பத்தில் கற்பழிப்பு போன்றவைகளான பாரிய குற்றத்திற்காக ஒரு சிலரை மட்டுமே . . . அதன்பின் அப்படியான குற்றங்கள் நடைபெறவுமில்லை யாரும் தண்டிக்க படவுமில்லை .. த.வி. பு. களின் நீதிமன்றத்ததால் மரணதண்டனை விதிக்க பட்டவர்களுக்கு மட்டுமே நடந்தது. த.வி.பு களின் ஆட்சியில் தான் நடந்தது . ...
@dr.hemanavaranjan8300
@dr.hemanavaranjan8300 Сағат бұрын
Because Psychiatric patient became a MP 😂😂😂😂
@sridhasstheva9049
@sridhasstheva9049 Сағат бұрын
அங்கே பகலில் தான் 95/100 % பகலில் தான் வேலை ஐரோப்பாவில் 3 ஷவ்ட் வேலை ( 3 x 8 ) எல்லோரும் மாறி மாறி செய்வார்கள் ....
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 57 минут бұрын
@@dr.hemanavaranjan8300 100% he must be sent Angoda.
@தனித்துவம்Tv
@தனித்துவம்Tv 2 сағат бұрын
❤❤❤❤❤
@mithunankethes3507
@mithunankethes3507 59 минут бұрын
கள்ளும் நானே போலீஸ்சும் நானே என்று தலைப்பு வைய்யுங்கள் பொருத்தமாக இருக்கும்
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН