தேர்தல் முடிவுகளில் தமிழர்களுக்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி - பேராசிரியர் எச்சரிக்கை

  Рет қаралды 17,464

Lankasri News

Lankasri News

Күн бұрын

ஊடறுப்பு (Udaruppu) # sritharan #sumanthiran #rataanurata #maavai #sanakiyan #tna #jaffna #newstoday #today #todaynews #anurakumaradissanayake #anura #akd #நாடுஅநுரவோடு #vote #PresidentCouncel #NextPresident #breakingnewssrilanka #breakingnews #president #election #election2024
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 145
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 Сағат бұрын
அமிர்தலிங்கம் உங்கள் ஆய்வு முற்றிலும் உண்மை.உங்கள் ஆய்வு சிறப்பானது
@JesuthasanVijayakumar
@JesuthasanVijayakumar 2 сағат бұрын
உண்மையான கருத்துக்கள் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
@subramaniyamshivaganesh7754
@subramaniyamshivaganesh7754 6 сағат бұрын
சிறப்பான சிந்திக்க வேண்டிய கருத்துகள். நன்றி ஐயா. நன்றி தமிழரசு
@kannanmusic2805
@kannanmusic2805 6 сағат бұрын
தமிழரசு கட்சிக்கு வோட்டுப் போடுவதும். குரங்குக்கு கோட்டுப் போடுவதும் ஒன்றுதான்.சுத்த வேஸ்ட்
@antonalbert1736
@antonalbert1736 6 сағат бұрын
உண்மையான கதை.எங்கயிருந்து இப்படியெல்லாம் யோசிக்கிறியள். நல்ல ஒரு முயற்ச்சி. ❤❤❤❤❤❤
@jeyarajankanagaratnam4048
@jeyarajankanagaratnam4048 4 сағат бұрын
💯 😂😂
@aingaranthiyagarajah7995
@aingaranthiyagarajah7995 3 сағат бұрын
Supert
@gnanasubramaniamgnanachand9522
@gnanasubramaniamgnanachand9522 Сағат бұрын
True❤
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 Сағат бұрын
குறைந்த பட்ச நேர்மையற்றவர்களே சம்பந்தன், மாவை, சிவஞானம், சிறிதரன் பட்டியல் நீண்டு செல்கிறது அதிர்ச்சியுடன் தமிழ் மக்கள் மீண்டும் பேரளிவை /இளிவை சந்திக்க வேண்டி வரும்
@aloysiusvincent3261
@aloysiusvincent3261 6 сағат бұрын
தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கையை பேராசிரியர் அவர்கள் தோலுரித்துக் காட்டியுள்ளார்.அருமை.
@francischrissty5181
@francischrissty5181 6 сағат бұрын
Absolutely correct Profesor.Vote for AKD:
@Norway_Athi
@Norway_Athi 3 сағат бұрын
இது ஒரு நல்ல நேர்காணல், இந்த பேராசிரியர் சொல்வது அவ்வளவும் உண்மையே. தமிழரசு கட்சி இன்று அதன் நிலைப்பாடு இது பற்றி அவர் விளங்கப்படுத்தி இருந்தார் இதில் முக்கியமான பங்கு ஏற்கனவே இருந்த பழைய அரசியல்வாதிகளுக்கு உண்டாகும். அவர்கள் தான் இந்த சுமந்திரனை, கொழும்பில் இருந்தவரை கொண்டு வந்து யாழ்ப்பாணத்தில் விட்டு, வடக்கு கிழக்கு, அரசியல் செய்ய சொல்லி செய்யச் சொல்லி விட்டு இருந்தார்கள். அவர் செய்வது தன்னுடைய அரசியல் தன்னுடைய சொந்த அரசியல். தான் ஒரு பெயர் எடுக்கலாம், நாலு பேரோட பழகலாம் , இன்னும் அவ்வளவு அடிக்கலாம். அவருக்கு எல்லாம் தெரியும்.. அவர் வந்து ஒரு அரசியல்வாதி அல்ல அவர் ஒரு பிசினஸ்மேன். அவர தன்னுடைய வேலை எதுவோ அதை சிறப்பாக செய்து கொண்டிருந்த ஒருவரை, கொண்டுவந்த ஒருவரை அரசியல் இறக்கி இப்படி ஒரு அரசியல் செய்ய விட்டு இருக்கு . அவர் ஒரு பிளானா தான் இவ்வளவு அநியாயங்களும் செய்து கொண்டிருக்கிறார். அவர் வடக்கு கிழக்கில் செய்கிற அநியாயம் எல்லாத்தையும் நீங்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீங்க? உங்கள ஒருத்தருக்குமே துணிவு இல்லையா. நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் மக்களே! இந்த அநியாயத்தை இப்படியே நீங்கள் விட்டுட்டு இருந்தால் நாளைக்கு உங்களுக்கு என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியாது. இவர் அப்படி ஆன ஒரு மோசமான ஆள் . அவர் தன்னுடைய சிந்தனை மட்டும் தான் தன்னைப் பற்றிய சிந்தனை மட்டும் தான்.இந்த தேர்தல் பட்டியலில் உள்ள பெயர்களை பார்த்தீர்களா? முதலில் அவர்களுடைய பெயரும் பின்பு உங்களுடைய பெயரும் கொடுத்துள்ளது. முதலில் இருப்பவர்களுக்கு பின்னுக்கு இருப்பவர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் அனைத்தும் முதலில் இருப்பவர்களுக்கும் கிடைக்கும். அதாவது பின்னுக்கு இருந்து வருவதற்கு cross போட்டால் அவருடைய வாக்கும் இந்த முன்னுக்கு இருக்கிற இருவருக்கும் சேர்ந்து சேர்த்து கிடைக்கும். இது உங்களுக்கு புதிதாக இருக்கும். மக்களுக்கு இந்த அனுபவம் இல்லை, ஆகவே தான் இவர்கள் உங்களை சுத்து மாத்து பண்ணி தாங்கள் எப்படி முன்னுக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். உங்கள தள்ளி போட்டு! நீங்கள் இந்த கட்சியில் நிற்பதை விட, போய் என் பி பி யில், அதாவது தேசிய மக்கள் தேசிய மக்கள் மத்தியில் நின்றால், உங்களுக்கு இன்னும் கூட வாக்கு கிடைக்கும். நீங்கள் ஒரு அரசியல்வாதியாக ஆகலாம். படித்த இளைஞர்கள் அதாவது பெண்கள் ஆண்கள் இருவருமே நீங்கள் புதிய அரசியல் அரசியலை மேம்பட செய்யலாம். இலங்கை வாழ் மக்களுக்கு அதாவது தமிழ் மக்களுக்கு என்னுடைய ஒரு கேள்வி இந்த சுமந்திரனையும் இந்த ஸ்ரீதரணையும் நீங்கள் ஏன் வீட்டை அனுப்பாமல் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தமிழரசு கட்சியில் இருக்கும் மெம்பர்ஸ்க்கு நான் கேட்கிறேன், தமிழரசு கட்சியில் இருக்கும் ஒரு மேம்பஸுக்கும் இந்த சுமந்திரனையும் ஸ்ரீதரணையும் வீட்டுக்கு அனுப்புறதுக்கு துணிவில்லையா? முக்கியமா சுமந்திரன் வீட்டுக்கு அனுப்புவதற்கு உங்களுக்கு துணிவு இல்லையா? அதுல கட்சியை விட்டு விலக்குறதுக்கு உங்களுக்கு துணிவில்லையா? அவர் செய்த வேலை டிசிப்ளின் இல்லாத வேலை. இதுக்கு கட்சியில என்ன தண்டனை? நீங்கள் அவரை சஸ்பெண்ட் பண்ணி வச்சிருக்க வேணும். அதுக்கு பிறகு எலக்சன் முடிஞ்சா பிறகு அவருடைய விசாரணையை கொண்டு வந்து அவரை கட்சியிலிருந்து முழுவதாக நீக்க வேண்டும். அவர் ஒரு கட்சி பேச்சாளர், அவர் தலைவர் இல்லையே. அவருக்கு எப்படி இவ்வளவு பவர் போனது? அப்படி என்ன பயம் உங்களுக்கு? கீழே இருப்பவர்களுக்கு என்ன பயம்? நீங்கள் நல்லது செய்திருந்தால் இப்படி பயப்படத் தேவையில்லை, உங்களிடம் ஏதோ சுத்து மாத்து இருப்பதால்தான் சுமந்திரன் உங்களை வைத்து செய்கிறார். தன்னுடைய டிரம்ப் காட பாவிக்கிறார். அப்படி உங்களுக்கு வாழனும்னு ஆசையா? ஏண்டா, யாருக்கும் துணிவு இல்லையா சுமந்திரனை வீட்டை அனுப்புவதற்கு? தலைவர் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்து இருக்குமா? இப்படி வந்து ஒருத்தன் உங்களை ஆட்டிப்படைப்பதற்கு விட்டுட்டு இருப்பீங்களா? இது ஏன் அந்த கேள்வியை நீங்க கேட்க மாட்டேன்றீங்க?
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 6 сағат бұрын
அன்பார்ந்த நம் உறவுகளே இந்த நேர்காணலில் நான் அறிந்த விடயங்களை மிகவும் ஆணித்தரமாக விரிவுரையாளர்கள் அவர்கள் அழகாக எடுத்துரைத்தார் ! நான் எனக்குத் தெரிந்த நாள் முதல் தமிழரசுக்கட்சியினரையே ஆதரித்து அதிலும் சொல்லின் செல்வன் இராசதுரை அண்ணன் , காசி ஆனந்தன் , வண்ணை ஆனந்தன், ஈழவேந்தன் போன்றோர்களின் மேடைப் பேச்சாளர்களின் பேச்சு கேட்டு வளர்ந்த எங்களுக்கு இந்த சம்பந்தனும் மாவை சேனாதிராஜா தலைமையிலான த தே கூ சுமந்திரன் போன்ற தமிழ் இனத்திற்கு துரோகமானவர்களால் இன்று நான் பிறந்து வளர்ந்த கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தின் கல்முனையின் தற்போதைய அவலநிலைக்கு இந்த தமிழ் இனத்துரோகிகள்தான் காரணம் என்று கூறினால் மிகையாகாது மக்களே ! ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே நாம் இழந்தது போதும் இனி இழப்பதற்கு நம்மவர்களிடம் எதுவுமே இல்லை ! ஆகவே இந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த துரோகிகளை மக்கள் மத்தியில் நடமாட விடாமல் ஒதுக்கி வைத்து ஓரங்கட்டி வாழும் சமுதாயத்தை உருவாக்கவேண்டும் ! சிந்தியுங்கள் செயலாற்றுங்கள் நன்றி மக்களே.
@neighbourhoodwatch4886
@neighbourhoodwatch4886 5 сағат бұрын
சுமந்திரன் என்ன தவறு செய்தார்? அவர் செய்த துரோகம் என்ன? கட்சிக்கு கட்டமைப்பு, நடைமுறைகள் இல்லையா? தமிழர்களின் அபிலாஷைக்காக இவர்கள் இராசதுரை அண்ணன் , காசி ஆனந்தன் , வண்ணை ஆனந்தன், ஈழவேந்தன் கடந்த காலத்தில் சாதித்தது என்ன?
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 4 сағат бұрын
சுந்தரமூர்த்தி அவர்களே, நீங்கள் இங்கு கூறியிருப்பதாவது 100% correct.l too from Batti town(Angle Rd./Nalliah Rd.)
@pratheepanpratheepan8194
@pratheepanpratheepan8194 6 сағат бұрын
தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழ் தேசியம் என்பது அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கானது , தமிழ் தேசியத்தை ஊறுகாய் போன்று பாவித்து பாராளுமன்றம் சென்றபின் அற்ப சலுகைகளுக்காக தமிழ் தேசியத்தை புதைப்பார்கள்.. ஆதலால் இம் முறை தமிழர் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும்.
@nadavijayabalan6445
@nadavijayabalan6445 2 сағат бұрын
அவர்களின் வெளியேற்றத்தால் கட்சிக்கும் தமிழர்களுக்கும் விடிவு கிடைக்கும். ஆரம்பத்திலேயே இவ்விருவரையும் நீக்கியிருக்க வேண்டும்.
@manivannannadarajah6811
@manivannannadarajah6811 6 сағат бұрын
சிறிதரன் தனக்கு வாய்ப்பு கிடைத்ததே போதும் என ஒதுங்கி விட்டார்.
@balasubramaniyamsesrithibe2760
@balasubramaniyamsesrithibe2760 Сағат бұрын
ஆசான் தானே எல்லாவற்றையும் விளக்கமாய் யதார்த்தத்தை விவரித்திருக்கிறார் மக்கள் தீர்ப்பு தான் முக்கியம்
@canisiousamirthanathan2545
@canisiousamirthanathan2545 4 сағат бұрын
புதியவர்களை பாராளுமன்றம் அனுப்புவோம் சுத்துமாத்து ,சிறி , சித்தர் ஏன் மீண்டும் பாராளுமன்றம் போக வேண்டும் . முன்னர் போய் கிழித்தது தான் என்ன?
@charleskailainathan4709
@charleskailainathan4709 5 сағат бұрын
இந்த தமிழ் அரசியல்வாதிகளிற்கு வெட்கமில்லையா??
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 6 сағат бұрын
மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் போன்ற தலைக்கனம் பித்தவர்களால் தான் இளம் தலைமுறையின் மாற்றம்
@Ramanratha
@Ramanratha 51 минут бұрын
Super Sri ❤❤❤
@airportlimo3582
@airportlimo3582 Сағат бұрын
மக்களே தயவுசெய்து தமிழரசு கட்சியை புறக்கணியுங்கள்
@SivarajahSanmukam
@SivarajahSanmukam 4 сағат бұрын
தமிழரசுக் கட்சியில் ஆளுமையுள்ளவர்கள் சுமந்திரனைத்தவிர வேறு ஒருவரும் இல்லையா?
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 8 сағат бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk 6 сағат бұрын
அமிர்தலிங்கம் அவர்களே உங்கள் கருத்துக்கள் பரப்பிரம சமநிலையோடு ஒத்துப் போகக் கூடியவை​: உலக தர்மத்துவ ஒழுங்கையும் இணப்பவை. உங்கள் கருத்துக்களை உலகளாவிய மாணவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.நனறி.
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 4 сағат бұрын
ஐயா! மதுபான அனுமதி, வாகன அனுமதி பத்திரத்திற்கு தமிழரின் உரிமைகளைவிற்கும் நிலைக்கு மாறியுள்ள தமிழ் தலைவர்கள். எவ்வளவு கேவலம்.
@thavasiyar12345
@thavasiyar12345 2 сағат бұрын
இனிமேல் இந்தியாவின் நயவஞ்சகம் ஆரம்பிக்கும் மக்களே அவதானம்.. இந்தியாவின் பகடை ஆட்டத்துக்கு சில தமிழ் அரசியல்வாதிகளும் விலைபோவார்கள் அவர்களுக்கான செருப்பைத் தயார்செய்யுங்கள்.
@blackgold8717
@blackgold8717 5 сағат бұрын
பரம்பரையாக இருந்த கட்சியை நிராகரிக்கிறோம்
@tamilthaai2726
@tamilthaai2726 6 сағат бұрын
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாமனிதர் ரவிராச்சின் துணைவியார் ச்சிகலா அவர்களிற்கு கிடைத்த வாக்குகளை ஒரு துரோகி தனக்கு கிடைத்ததாக கணக்குக்காட்டி(அரச அதிகாரிகளின் உதவியுடன்) பாராளு்மன்றம் சென்ற கதை இந்தத்தேர்தலிலும் நடைபெறும் என்பதை மறந்து விடாதீரகள்
@antonthevarajah1244
@antonthevarajah1244 6 сағат бұрын
எரிபொருள் நிலையங்களுக்கு commissionவாங்கினதுகதையைக் காணோம்.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 6 сағат бұрын
சிறப்பான கருத்தாடல் நண்பா
@mr.k.ketheeswaran7222
@mr.k.ketheeswaran7222 7 сағат бұрын
NPP will take higest seats in jaffna
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 7 сағат бұрын
இந்த முறை திசைகாட்டி அடுத்தமுறை சரியான முறையில் தமிழ் தேசிய கட்சி உருவாகக்கப் பட்ட பின்னர் பார்ப்போம். மக்கள் சங்குக்கு வாக்களித்து ஒரு விடயத்தை சொன்னார்கள் சங்கு வேட்பாளரும் சொன்னார் சங்கை பாராளுமன்ற தேர்தலில் பொதுக்கட்டமைப்பை பாவிக்க வவேண்டும் என்று. நடந்தது என்ன? மக்கள் எல்லோருக்கும் நல்ல பாடம் படிப்பிற்பார்கள்.
@Surendransrilanka
@Surendransrilanka 4 сағат бұрын
தமிழ் மக்களின் மனதில் நிச்சயமாக நீங்கள் கூறும் கூற்றுத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இம்முறை தமிழ் வாக்குகள் எல்லாம் AKD க்கே. அடுத்த முறை ஓரணியில் ஒற்றுமைப்பட்டார்கள் என்றால் வாக்களிப்பதைப் பற்றி சிந்திக்கலாம். இது ஒரு பாடமாக தமிழ் கட்சிகளுக்கு அமையட்டும்.
@jacobariyaratnam7010
@jacobariyaratnam7010 3 сағат бұрын
அனுரதான் எமது தெரிவு
@venthank12
@venthank12 3 сағат бұрын
தமிழ் அரசு கட்சி முடிவு தமிழரின் விடிவு
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 6 сағат бұрын
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஈரோஸ் அமைப்பு இரண்டு ஆசனங்களை பெற்றதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் நண்பா!! இந்த ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 7 сағат бұрын
Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 6 сағат бұрын
இவர் சொல்வதில் பொருள் உள்ளது.
@KamalRaj-v4u
@KamalRaj-v4u 7 сағат бұрын
இரண்டு கிழடுகளும் தேவையில்லை இருந்து என்னகிளிச்சவையல்
@Soorie-lt6px
@Soorie-lt6px 7 сағат бұрын
NPP க்கு வாக்களித்து, ஊழல் செய்யும் தமிழ் கட்சிகளை வீட்டுககு அனுப்புவோம்
@RajithaRajitha-br3zt
@RajithaRajitha-br3zt 3 сағат бұрын
😆😆😆
@gentsonnallur7391
@gentsonnallur7391 7 сағат бұрын
Very good
@francischrissty5181
@francischrissty5181 6 сағат бұрын
Professor you are 100% correct,
@gentsonnallur7391
@gentsonnallur7391 7 сағат бұрын
தமிழ் மக்கள் NPP கு வாகளிப்பதே சிறந்த தீர்வாக அமையும்.இன்று நாம் புதிய அரசோடு சேர்ந்து போகாவிட்டால் பாரிய விளைவே எமக்கு ஏற்படும். எமது அரசியல் தலைவர்களின் சிந்தனை சுய இலாபத்தை அடிப்படையாக இருப்பதால், இம்முறை best choice only NPP மேட்டுகுடி என்று சொல்லாமல், ஆதிக்க சாதியினரின் சுஜநல ஆட்சியின் விளைவே இன்று தமிழ் சமுதாயம் வெட்கப்படும் அளவுக்கு வீதிக்கு கொண்டுவந்திருக்கு. இந்த அடிப்படை மாறாமல் தமிழன் எப்பவும் இன்னொருவனுக்கு அடிமையாகவே இருக்கவேண்டும்.
@josephvicknarajah1932
@josephvicknarajah1932 Сағат бұрын
Thavarasa thalaimayil oru amaipu velikidavendum intha election illa. Otherwise intha,uluthupinavarhale tthavirkamudiyatha choice. So acrmt quickly.
@rajmanisivapathasundaram9279
@rajmanisivapathasundaram9279 6 сағат бұрын
❤ True
@GajenthiranKandasamy
@GajenthiranKandasamy 4 сағат бұрын
Supper
@JgeorgeGeorge-b4b
@JgeorgeGeorge-b4b 7 сағат бұрын
Sumnthiran mattumalla ellorayume thuraththuvoom
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk 6 сағат бұрын
போதாது இன்னும் அங்காலை.
@shawnsarvaa6804
@shawnsarvaa6804 7 сағат бұрын
TAK is totally bankrupt. Indian RAW Agent Sumanthiran has destroyed TAK to the ground like Ranil did to UNP. Tamils will teach a lesson to Sumanthiran. Thavaraja is the final nail to TAK.
@Parani-uv5iu
@Parani-uv5iu 3 сағат бұрын
ஐயா பேராசிரியர் உங்களைப்போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால்த்தான் எங்களுக்கே அரசியல் புரியும் , மற்றும்படி எதை பேசியும் எந்த பலனும் இல்லை . அதுதான் உண்மை .
@jeya59
@jeya59 2 сағат бұрын
அவர்களுக்கு உள்ள மரியாதையை குறைக்க மாட்டார்கள் இது தான் படித்தவர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை .❤
@Parani-uv5iu
@Parani-uv5iu 2 сағат бұрын
@@jeya59 ஐயா உயர்நீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரன் படித்த கல்விமான் தானே ஆனால் சாராய கடைக்கு உரிமம் வாங்க சிபாஸ்சு கடிதம் கொடுத்தவர் தானே , உங்கள் கூற்றை பார்த்தால் எவராயினும் அரசியலில் குதித்தால் கௌரவம் குறையும் என்கிறீர்களா ?
@jeya59
@jeya59 Сағат бұрын
@@Parani-uv5iu அரசியலில் மக்கள் நலன் பாராது குள்ளப்புத்தி உள்ளவர்கள் அதன் அதிகம்
@asuntharesan5705
@asuntharesan5705 3 сағат бұрын
More than 50 yrs we are saying this election very important ,this election important but noting happend result ZERO
@VishnumurtySeenithsmby
@VishnumurtySeenithsmby 5 сағат бұрын
இந்த உரையாடல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கும் தன்மையில் உள்ளது
@thadechanamoorthypryathars1030
@thadechanamoorthypryathars1030 3 сағат бұрын
Jvp க்கு வாக்களித்தால் நல்லது❤
@mr.k.ketheeswaran7222
@mr.k.ketheeswaran7222 7 сағат бұрын
Npp will take oue care
@rajmanisivapathasundaram9279
@rajmanisivapathasundaram9279 6 сағат бұрын
@antonalbert1736
@antonalbert1736 6 сағат бұрын
நீங்கள் என்தான் குத்துக்கறணம் அடித்தாலும் அநுர அலை தீச்சுவாலையாக கிளம்பப்போகுது.
@SOMUVIJAYARATHNAM
@SOMUVIJAYARATHNAM 5 сағат бұрын
கிட்டத்தட்ட 4 தலைமுறையாக தமிழர்கள் சொல்லின துன்பத்தை,அனுபவித்துக் கொண்டு வாழ்கிறார்கள்,இந்த பூமி பந்தில்,தமிழர்களும் சாதரண மனிதர்கள்,வாளும்போது அவர்களும்,நிம்மதியாக வாழ வேண்டும்,அவர்களை வாழ விடுங்கள்.இதுவரை காலமும்,நீங்கள் செய்த,சுயநல சேவை,போதும்மக்களை,நிம்மதியாக வாழ விடுங்கள்.ஏட்டுசுரக்காய் கறிக்கு உதவாது.பசிப்பவனுக்கு உணவுதான் தேவை.புரிந்துகொள்ளுங்கள்.
@sivasothyduraisamy5082
@sivasothyduraisamy5082 5 сағат бұрын
Good Lesson to Thamizh Politicians.
@MrPahirathan
@MrPahirathan 3 сағат бұрын
மாவையின் சம்மந்திக்கு தமிழ் அரசியல் இடம் இல்லை என்றவுடன் சங்கில்😅
@theo1828
@theo1828 5 сағат бұрын
ஐயா மாவைசேனதிராஜா எந்த நாட்டில் ஆயுதப் போரட்டத்தில் பங்கேற்றார்
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 4 сағат бұрын
As below continuously.... Senior politicians even some of ministers including from North division . Because of the less of growth on the minority group of peoples continuously for plenty yrs even from the late of Mr Sambanthan s period of administraition
@henryaseerwatham6163
@henryaseerwatham6163 8 сағат бұрын
அப்படியெனில் NPPக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதில் தவறில்லை
@shalom1352
@shalom1352 7 сағат бұрын
அது ஒருவன் தனது சொந்தச் செலவில் தனக்கே சூனியம் வைப்பதற்குச் சமமாகும்.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 6 сағат бұрын
தமிழர்கள் NPP /JVP இற்கு வாக்களிப்பது தவறான முன்னுதாரணமாக இருக்கும் ஒரு சிறந்த உதாரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி தேடும் NPP/JVP 2009 இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மரணித்த 178000 அப்பாவித் தமிழர்களுக்கு நீதியை தேடாதது ஏன் தமிழர்களுக்கு பாதகம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்காதது ஏன்? என்று ஆராய்ந்தால் ஒருவரும் NPP வாக்களிக்க மாட்டார்கள்
@henryaseerwatham6163
@henryaseerwatham6163 5 сағат бұрын
தமிழினத்தை வழிநடத்த ஒரு தலைவன் வரும்வரை கஷ்டம் தான்
@sivagiri9190
@sivagiri9190 7 сағат бұрын
Mavai and Thavarasa are having different issues with the party.
@josephalfred9211
@josephalfred9211 Сағат бұрын
Npp conform 175
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 4 сағат бұрын
The important thing is not to win a seat by the party ,but the total destruction by Hitler is not acceptable. Vote for ADK ! ,
@nadarajahnavaratnarajah3553
@nadarajahnavaratnarajah3553 6 сағат бұрын
பார் லைசன் கேட்டு வழங்குவது உரிமையா? சலுகையா?
@rohanthampapillai7677
@rohanthampapillai7677 2 сағат бұрын
ITAK is now like the SLFP into pieces.Sumanthiran must be chased out of the ITAK for the betterment of the party and Tamils at large.
@navaselva
@navaselva 2 сағат бұрын
WHAT IS THE REASON THAT SRITHARAN DID NOT OPPOSE THE LIST PREPARED BY SUMANTHIRAN?SRITHARAN ALSO WAS IN THE SLECTION COMMITTEE HE HAS EVERY RIGHT FOR ASKING TO APPOINT GUYS LIKE K.V.THAVARASA WHO IS THE STORING RIGHT HAND OF SRITHARAN .
@parakandiah8749
@parakandiah8749 3 сағат бұрын
Hi Thambi,, The Tamil corrupted political parties are disunited. So the Tamils are going to lose the bidding status. At this juncture the Tamil youths must field their contestants independently or vote to the NPP to strengthen them so that will implement their policies in the interests of all Sri Lankans at present.
@ANTONJOYIESSANTHIYOGU
@ANTONJOYIESSANTHIYOGU 3 сағат бұрын
தமிழர் விடுதலை கூட்டணிக்கு நடந்தது தமிழரசுக்கட்சிக்கும் நடக்கும் தமிழ்மக்கள் தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம்
@JuBrDeny2084
@JuBrDeny2084 5 сағат бұрын
Sumo! Tamil pattralar ellai😢awarai ewwalawu kalamum MP yaha thyrnthu adutha makkal than po....😢
@SivabalanLeo
@SivabalanLeo 6 сағат бұрын
Vote for NPP
@danpathmarajah5849
@danpathmarajah5849 7 сағат бұрын
Pain pain pain, misery misery misery, victim victim victim, blood blood blood, tears tears tears- the the only memes and slogans we have heard for the last 70 years. Same song new tunes. The New generation will eradicate this. The giant is waking up. The media must wake up too.
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 5 сағат бұрын
தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட தமிழரசு கட்சியை தனிநபரின் யாரும் உரிமை கேரமுடியாது இதை வளர்ப்பதற்க்காக உழைத்தவர்கள் பலர்
@GajenthiranKandasamy
@GajenthiranKandasamy 4 сағат бұрын
Npp
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 4 сағат бұрын
U please listen the indenpendent of similar rule on the minority group as on the major group is not an object to be gain from another i, it is a leaving matter by others or even to be in of captured by fighting or contesting with the certain partiy please.
@User19659
@User19659 5 сағат бұрын
Until last miniuts Sivaghanam and Mavai ready to take seats, still they are vllling and they are feeling they are capable. Sathiyalingam why he is supporting Sumanthiran. Most of the Tamil politicians willing to get to the power. Therefore, unfortunately people may vote for AKD. Tamils no longer lead Tamils at least demise of sumanthiran.
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 4 сағат бұрын
GOMA STAGE
@tharmeswarythiru4497
@tharmeswarythiru4497 6 сағат бұрын
🤔🤔🤔🤔🤔
@jesayvamadeva942
@jesayvamadeva942 2 сағат бұрын
😡😰😇😤🥶
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 4 сағат бұрын
We do not like that Mr Sumanthiran is deciding in self of planning of certain seletion on the nominees in future without hearing of other politicians of Tamil Nation as of Mr Ranil Wickremasinghe please. In of my owen purpose I would like to select the gentle of Tamil politician Newly in future because there is a mystreious mater in behind of such earlier politicians
@PaulSundar-h3g
@PaulSundar-h3g 7 сағат бұрын
தமிழ் பேசும் மக்கள் பிரிவுகள்
@mnhvtraj
@mnhvtraj 8 сағат бұрын
AnnadashakR parties leading join ampara, Trincomalee join dominate
@mnhvtraj
@mnhvtraj 8 сағат бұрын
Ampara,Trincomalee, BATTICALOA all Tamils join dominate
@mariamalarjoseph2704
@mariamalarjoseph2704 30 минут бұрын
😅
@francisanthony3335
@francisanthony3335 7 сағат бұрын
Tamil kadevendam viddukku anupungka kallarai
@saminatharbastiampillai8234
@saminatharbastiampillai8234 5 сағат бұрын
You all talk nonsense You all bark.
@danpathmarajah5849
@danpathmarajah5849 8 сағат бұрын
Sumanthiran has good leadership qualities. It's so obvious. There are lot of members who can't stomach that. That's the reality. The traditional views will become obsolete. Change the way you think.
@arunarunmoley2286
@arunarunmoley2286 7 сағат бұрын
Can’t you type in Tamil? I think in this election your boss will taste bitter.
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 7 сағат бұрын
Yes
@Theglobalpeace
@Theglobalpeace 7 сағат бұрын
Sumo is working only to fulfil his masters wishes and for his selfish purposes. He is destroying Tamil people’s identity, helping his masters to destroy Tamil Nationalism. After This election results , hope he will disappear from Tamil politics.
@GaneshanRamasamy
@GaneshanRamasamy 6 сағат бұрын
சங்கு ஊதியாச்சி
@dil8002
@dil8002 5 сағат бұрын
What kind of leadership are you talking about? When the members of the party vote him out of party leadership, then go to court to block the whole process? Democracy? This guy never contributed to tamil society during the hardest times (war) and lived his life in colombo. Once war ended he wanted to do good for tamil people? really? Can you elaborate on what is his achievement past 15years? Instead of dividing tamil people and his own party for his political gain? I call it waste of tamil sperm!
@chiyampushpam1365
@chiyampushpam1365 6 сағат бұрын
Very good
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 75 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26