ஏலரிசி ஓவியமே - மாதவி | நாட்டுப்புற பாடல்

  Рет қаралды 1,355,309

SRI VISION

SRI VISION

4 жыл бұрын

ஏலரிசி ஓவியமே - மாதவி | மாமனுக்காக பாடும் பாடல் | நாட்டுப்புற பாடல்
For more entertaining videos, Subscribe to SRI VISION - / @srivision26
SRI Vision is an entertainment channel brings you exciting content such as Village programs.
Contact : 63839 87013

Пікірлер: 910
@venkateshvenkatesh7492
@venkateshvenkatesh7492 2 жыл бұрын
இந்த காலத்திலே அழகையும் உடம்பையும் காட்டி TIKTOK MOJ போன்ற செயலியில் வீடியோவை பதிவிட்டு லைக் வாங்குறாளுங்க மானங்கெட்ட ஜென்மம். ஆனால் இந்த பெண் சிறுவயதிலேயே வில்லுபாட்டை கற்றுக்கொண்டு எவ்வளவு அழகாக பாடுறாங்க உண்மையிலே சொல்றேன் நீங்கள் நல்லா வருவீர்கள் இன்னும் வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.💐💐💐💐
@jothir1746
@jothir1746 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே வாழ்க வளமுடன் பல வெற்றியுடன்
@cutecreature_san
@cutecreature_san Жыл бұрын
Boomer
@Bala34615
@Bala34615 Жыл бұрын
@@cutecreature_san Intha un appan sollirunthalum ithe Reply thano 🙄
@cutecreature_san
@cutecreature_san Жыл бұрын
@@Bala34615 boomer 2
@Bala34615
@Bala34615 Жыл бұрын
@@cutecreature_san atha Vitta Unakku Enna da Theriya Poguthu Tharguri .
@sridharan6520
@sridharan6520 Жыл бұрын
தமிழ் பண்பாட்டை வளர்க்கும் இந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்....
@ragulanragu7473
@ragulanragu7473 2 жыл бұрын
நாட்டு கலையை காப்பாற்ற பிறந்த என் கண்ணே வாழ்த்துக்கள் மகளே.
@SivaKumar-kx6hm
@SivaKumar-kx6hm 2 жыл бұрын
மறைந்து வரும் கலையினை மனதில் நிற்கும் விதமாக பாடல் பாடி வளர்த்து வரும் இளம் தலைமுறை சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
@krishstallite6274
@krishstallite6274 Жыл бұрын
சூப்பர்
@karthikdk6857
@karthikdk6857 2 жыл бұрын
இவர்களால் தமிழ்மொழிக்கும் தமிழ் பண்பாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது.வாழ்க வளத்துடன்
@j.imamusenj.imamusen9583
@j.imamusenj.imamusen9583 2 жыл бұрын
டிவி நிகழ்ச்சி பாேகவேண்டம் கிராம நிழ்ச்சி சுப்பர் மா
@kannansathya5298
@kannansathya5298 Жыл бұрын
தமிழகத்துக்கு வந்த தெய்வம் அம்மா நீ வாழ்க கலை 🙏
@Channel-ox6bh
@Channel-ox6bh 4 жыл бұрын
மாதவிக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும்
@thulasichandran7597
@thulasichandran7597 2 жыл бұрын
வாங்க மாதவி *தமிழ் கலைத்துறை உங்கள் மாதிரி நபர்களை கை நீட்டி வரவேற்கிறது.வாழ்த்துக்கள் மாதவி.
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஹாய்
@subramanianmsubramanianm73
@subramanianmsubramanianm73 Жыл бұрын
வயதான நான் என் மனதார வாழ்த்துகிறேன் ஓங்குக உனது புகழ் வாழ்க வளமுடன் நலமுடன்
@aaadoysc5672
@aaadoysc5672 3 жыл бұрын
இன்று போல் என்றும் உங்கள் புகழ் பரவட்டும்🙏
@rameefathi9062
@rameefathi9062 Жыл бұрын
தவில் இசைக் பிண்ணுது.,.. கலைஞருக்கு வாழ்த்துக்கள்.... குரல் இனிமை
@ammuammu6517
@ammuammu6517 Жыл бұрын
Super sister
@sorkabhoomithittai7114
@sorkabhoomithittai7114 Жыл бұрын
தமிழர் கலை அழியாமல் காக்க கிடைத்த பொக்கிஷம் தங்கை க்கு வாழ்த்துக்கள்💞💞💞💞💞
@vasukipatti3829
@vasukipatti3829 Жыл бұрын
😅
@SUNDARsudhaSudharsan
@SUNDARsudhaSudharsan Жыл бұрын
மாதவி! வாழ்த்துக்கள்! கிராமத்து கலையாம் வில்லுப்பாட்டில் மிளிர நல்வாழ்த்துக்கள்! சிறப்பான தமிழச்சி!
@msmanimegalai602
@msmanimegalai602 Жыл бұрын
அருமையான கிராமிய பாடல் இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பெண் தமிழ் கலாச்சாரத்தில் பாதுகாக்க வேண்டும் நீடூடி வாழ்க பல்லாண்டு இந்த சகோதரிக்கு இந்த ஒரு கலையை கட்டி காக்க வேண்டும் வாழ்த்துக்கள் மிக மிக அருமை இறைவன் அருள் என்றும் உண்டு
@sivasangari2125
@sivasangari2125 2 жыл бұрын
அருமையானா பாடல் 💕💕மிக பெரிய பாடகர்ராக வளம் வர எனது அன்பு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️
@aathikesavanaathikesavan3190
@aathikesavanaathikesavan3190 2 жыл бұрын
, அருமையான சாங் அருமையான குரல் அருமையான தாளம் அருமையான நாதஸ்வரம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
@arunkumararun9291
@arunkumararun9291 Жыл бұрын
தமிழ் பொன்னுன்னா இப்படி தான் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்🎉🎊
@இருளில்ஒருவெளிச்சம்2095
@இருளில்ஒருவெளிச்சம்2095 2 жыл бұрын
தமிழின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு உயிர் உண்டு என்பதை உணர்வோடு கொண்டு சேர்க்கும் உங்கள் நம் நாட்டுப்புற பாடலும் உங்கள் குரல் வளமும் வாழ்க பல்லாண்டு .
@nallathenadakum8273
@nallathenadakum8273 Жыл бұрын
நான் பார்த்து வியந்து போனேன் அம்மா இப்படி ஒரு தமிழ் தெய்வீக பெண்!😃 தமிழின் பெருமை சேர்க்கும் வகையில் இந்த கலை அதை கற்றுக் கொண்டது எனக்கு சந்தோஷம்.ஆனால் என் மனதில் ஒரு விசயம் தோன்றுகிறது எனக்கு வாழ்க்கை துணையாக வரும் பெண் இந்த தமிழ் மங்கை மாதவி போன்ற நல்ல மனமும் குணமும் கொண்டது போல் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம் மற்றும் ஆசை.தவறாக பேசியிருந்தால் என்னை மன்னிக்கவும் . என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் தமிழ்! தமிழ்! தமிழ்! நன்றி மாதவி அவர்களே
@mariappanc7863
@mariappanc7863 4 жыл бұрын
எதிர் காலம் எதிரில் உள்ளது . நீங்கள் கொடுக்கும் கைமருந்து மனக்கவலை போக்கும் அருமருந்து .வாழ்த்துக்கள்
@user-rv1hw6es3y
@user-rv1hw6es3y 8 ай бұрын
"வில்லிசையும், சொல்லிசையும் ஒரு சேர அமைந்த இனிய குரலிசையும் இயற்கை தந்த வரம். தமிழ்க்கலை வளர தானும் வளத்துடனும், நலத்துடனும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்'
@v.anoksha7001
@v.anoksha7001 Жыл бұрын
தமிழ் தாய் பெற்ற தவகுழந்தை இவர். வாழ்த்துக்கள் சகோதரி
@sureshksd2776
@sureshksd2776 Жыл бұрын
தமிழ் தமிழ் என்றுகூறி எத்தனை பேர் அரசியல் செய்கின்றனர். எளிய முறையில் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் இவருக்கு வாழ்த்துக்கள்.
@sriangalaparmeshwerisrisak1436
@sriangalaparmeshwerisrisak1436 Жыл бұрын
தமிழ்நாட்டுக்கே ஒரு பெருமை சேர்த்து கொடுத்திருக்கிற அம்மா நீ ரொம்ப நன்றி மா
@RajaK-fc6oo
@RajaK-fc6oo 4 жыл бұрын
உங்கள் குரல் அருமையாக உள்ளது ஆயர்பாடி கண்ணன் குல சார்பாக வாழ்த்துக்கள் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
@RajaK-fc6oo
@RajaK-fc6oo 2 жыл бұрын
தெரியாது
@veeramaniveeramani3422
@veeramaniveeramani3422 4 жыл бұрын
அருமையான குரல் சகோதரி மாதவிக்கு வாழ்த்துக்கள்
@SelvaKumar-su8he
@SelvaKumar-su8he 2 жыл бұрын
தங்கை மாதவிக்கு அஞ்சு அக்காவின் வாழ்த்துக்கள் உங்கள் வெற்றிப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.அதே சமயம் வஞ்சக உலகத்தில் பயணம் வர பார்த்து நடந்து கொள்.
@7Crores
@7Crores Жыл бұрын
பாப்பா ஒன்னே ஒரு வேண்டுகோள் இங்க நீ படிக்கிற பாட்டு எவ்ளோ அழகா இருக்கு ஆனா நீ கோயில் விழாக்களில் பாடும் போது சுத்தமா உன் வாய்ஸ் கேட்காது. இப்ப இருக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தி கார்டுலஸ் ஹெட்போன் யூஸ் பண்ணி பாடல் பாடி அசத்து.
@balachinna2237
@balachinna2237 2 жыл бұрын
அருமை உங்கள் போன்றோர்களால் இன்றும் தமிழ் மரபு பாடல்கள் உயிர் கொண்டுள்ளது.
@chandrasekaranbalakrishnan8488
@chandrasekaranbalakrishnan8488 2 жыл бұрын
வாழ்த்துக்கள் இவரின் இந்த திறமையை விரைவில் சின்னத்திரையில் உலகம் முழுவதிலும் நாம் காண்போம்.
@sakthisasi4383
@sakthisasi4383 Жыл бұрын
நாட்டுப்புற பாடல்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறது வாழ்த்துகள் சகோதரி அருமை ..!
@RameshRamesh-xq9gd
@RameshRamesh-xq9gd Жыл бұрын
தமிழ் வளர்க்கும் மகளே உன்னால் தமிழ் வாழும்,ஆதி காலத்து தமிழ் கலைகளும் வாழும்,நீவிர் பல்லாண்டு வாழவேண்டும்..வாழ்த்துகள்.
@parambariyam359
@parambariyam359 4 жыл бұрын
அம்மன் மாதிரி உடை அலங்காரம் உள்ளது நல்லது சிறப்பு தொடர்ந்து செய்யுங்கள்
@user-ed2qd4pn6q
@user-ed2qd4pn6q Жыл бұрын
❤மாதவி❤..பாப்பா❤..🌹🌹🎇👌👌👌🎤🎤🎤👍👍🌹
@kanagarajchinnathambi4263
@kanagarajchinnathambi4263 2 жыл бұрын
சகோதரி மாதவியின் வில்லுபாட்டு மேன்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்.
@ganesanm9906
@ganesanm9906 2 жыл бұрын
மாதவி அருமையான நாட்டுப்புற பாடல்கள் வாழ்த்துக்கள் வாழ்கவணத்துடன் நாம் தமிழர்
@sivakumar.p4895
@sivakumar.p4895 8 ай бұрын
குலசை முத்தாரம்மன் அருளால் மேலும் மேலும் வளர்ச்சி
@vembugujili530
@vembugujili530 4 жыл бұрын
தாங்கள் போன்றோர் இம்மண்ணின் மாணிக்கங்கள்... வெல்க தமிழ்...
@RajaK-fc6oo
@RajaK-fc6oo 4 жыл бұрын
நையாண்டி மேளம் மற்றும் நாதஸ்வரம் இசை அருமையாக உள்ளது
@meivelganesan9333
@meivelganesan9333 2 жыл бұрын
அருமையான குரல் வளம் சிறப்பான பாடல்
@user-xf1ds3hh5b
@user-xf1ds3hh5b Жыл бұрын
மறைந்துவரும்வில்லுப்பாட்டுகச்சேரியைமனதில்நிற்கும்மனதில்விதமாகபாட்டுப்பாடிவளர்த்துவரும்இக்கலையைஉலகம்முழுவதும்பரவட்டும். தீர்க்கலுடன்வாழ இறைவனைபிராத்திக்கிறேன். 💐💐💐🤴🤴🤴👏👏👏🙏🙏🙏❤❤❤
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 жыл бұрын
வணக்கம் மாதவி இன்னும் நம்மோட பழைய கலாச்சாரம் வாழ வேண்டுமானால் உங்கள போன்ற திறமை வாய்ந்தவர்கள் இது போன்ற கலை களை மற்றவர்களுக்கு நீங்கள் கற்று தர வேண்டும் அப்படியானால் காலமும் அழியாது கலையும் அழியாது....
@tangarasutangarasu9249
@tangarasutangarasu9249 Жыл бұрын
வாழ்க வளமுடண்
@eswariradha8669
@eswariradha8669 4 жыл бұрын
அருமையான குரல், பாட்டு பாடும் விதம் சூப்பர் ஆண்டவன் அருள் கிடைக்கும்
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஹாய்
@sankarworks2485
@sankarworks2485 4 жыл бұрын
மாதவி குரல் வளம் அருமை மேளம் செமையா இருக்கு
@pandiduraipandidurai5555
@pandiduraipandidurai5555 Жыл бұрын
இதுபோன்ற கிராமக் கலைஞர்கள் மேலும் உயர வாழ்த்துக்கள்
@RajaK-fc6oo
@RajaK-fc6oo 4 жыл бұрын
உங்கள் பாடலை நான் தினமும் கேட்டு மகிழுகிரேன் நையாண்டி மேளம் மற்றும் நாதஸ்வரம் இசை மிகவும் அருமை நையாண்டி மேளம் இசை என்றாலே போதும் வேருஎதுவும் வேண்டாம் அருமை நாதஸ்வரம் இசை மற்றும் நையாண்டி
@manojkumar-mj1cx
@manojkumar-mj1cx 2 жыл бұрын
Nathashvaram anna kelappita
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 2 жыл бұрын
ஏழை எளியாேர் மேலே வரட்டும்...அருமை....
@elangopalaniyandi7862
@elangopalaniyandi7862 Жыл бұрын
அருமையான குரல்வளம் தெளிவான உச்சரிப்பு வாழ்த்துக்கள் மகளே வாழ்க வளர்க
@ktmuruganktmurugan3172
@ktmuruganktmurugan3172 Жыл бұрын
பெண்மைக்கு பெருமை சேர்த்த பெண்மனியே வாழ்க நீ வளமுடன் By KTM
@tamilmani9712
@tamilmani9712 Жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க எல்லா வீடியோவுக்கும் பார்த்து இருக்கேன் லைக் எல்லாத்துக்குமே போடுவேன்
@sujinwilson1850
@sujinwilson1850 2 жыл бұрын
சிறப்பான பாடல் மேளம் அருமை வாழ்க மேலும் வளரட்டும் உனது பணி
@velmurugane1808
@velmurugane1808 4 жыл бұрын
விவசாய வேலை செய்யும் போது இப்பாடல் கேட்டால் வேலை அலுப்பு தெரியாது அருமையான பாடல் super song தங்கச்சி இதைபோல் நெறைய பாடல் விவசாயம் பற்றி படிக்க என்னுடைய வாழ்த்துக்கள் 👍👍🤝
@rajenverynice7992
@rajenverynice7992 4 жыл бұрын
Suppar sistar
@kathirparamasivan6072
@kathirparamasivan6072 4 жыл бұрын
Good to
@saravanana8560
@saravanana8560 2 жыл бұрын
ஏ தங்கம் அழகு தமிழச்சி
@UshaRani-pd6ym
@UshaRani-pd6ym Жыл бұрын
பெண்களைக் கண்டால் முகம் சுளிக்கின்ற இக்காலக்கட்டத்தில் இசையால் அனைவரையும் கட்டிப் போட்டிருக்கும் மகளே உம்மை வாழ்த்துகிறேன். ஆனால் கவனம் மகளே உலகம் மோசமானது விழுந்துவிட்டாதே.
@k.karuppasamykk.samy.1847
@k.karuppasamykk.samy.1847 4 жыл бұрын
இழம் தென்றல் தெம்மாங்கு இசை குயில் மாதவிக்கு கோடி வாழத்தக்கள் வளர்க
@user-ql4ce6cn2q
@user-ql4ce6cn2q 4 жыл бұрын
மாதவி சூப்பர் பாடல் வரிகள் அருமை .தங்கை
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 Жыл бұрын
சித்திரமே நீ தமிழ் பண்பாடு சிறக்க வந்த தேவதை வாழ்க வளமுடன்
@user-th7ye6tq3m
@user-th7ye6tq3m Жыл бұрын
அருமை அக்கா ... பழமை மாறாத எங்கள் தமிழ் பாடல்... பாரம்பரிய போற்றுகிறது...
@gopalk3281
@gopalk3281 Жыл бұрын
தமிழ் கலைஞர்கள் மென்மேலும் வளரவும்.,
@perumalnadar8321
@perumalnadar8321 Жыл бұрын
உங்கள் தமிழ் பணிக்கு வாழ்த்துக்கள் 👍
@velrajvelraj7647
@velrajvelraj7647 Жыл бұрын
நம்பினோர்கெடுவதில்லை இது நான்மறைதீர்ப்பு திருமதி . மாதவி அவர்களின் இனியநாட்டுப்புற பாடலுக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் பண்பாடு கலாச்சாரம்
@vijayakandhanvivi2869
@vijayakandhanvivi2869 Жыл бұрын
இந்தப் பாடலை 100 தடவை மிக அருமை கேட்க கேட்க இனிமை ஐ லைக் த சாங் 💓💓💓
@anestrajas2884
@anestrajas2884 Жыл бұрын
அருமையான குரல் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉
@VINOTHKumar-ku1cq
@VINOTHKumar-ku1cq 4 жыл бұрын
கேட்பதற்கு அருமையாக இருந்தது சகோதரி நன்றி
@mahamaha5825
@mahamaha5825 Жыл бұрын
தவில் வேற லெவல்
@natarajm212
@natarajm212 Жыл бұрын
வாழ்த்துக்கள் என் உடன் பிரவா சகோதரியே
@sureshsir3736
@sureshsir3736 Жыл бұрын
மாதவி உங்களின் பாடல் அருமை வாழ்த்துக்கள்
@mohansangumani6312
@mohansangumani6312 Жыл бұрын
திறமை உழைப்பு உயர்வு வாழ்துக்கள் மாதவி
@jkzone1731
@jkzone1731 2 жыл бұрын
Azahu rasathi.. Arumai sakodhari ne mel mel vazaranum.... Vazthukal.
@sathishskdj5347
@sathishskdj5347 Жыл бұрын
என்றும் உங்கள் காலை நிகழ்ச்சி வெற்றியை நோக்கி போகட்டும் வாழ்த்துகள் 💐💐💐💐
@renganathans2364
@renganathans2364 Жыл бұрын
@cvasp7848
@cvasp7848 Жыл бұрын
இந்த மாறி நல்ல பாட்டெல்லாம் சினிமாக்காரங்க கண்டுக்க மாட்டாங்களே ..
@nallasivamn4935
@nallasivamn4935 2 жыл бұрын
மகளே உன் நாவில் சரஸ்வதி அமர்ந்து இருக்கிறார் அவள் புகழ் பாட நீமேன் மேலும் வளர்ந்து புகழ் பெறவேண்டும்
@vijlakannusamy8173
@vijlakannusamy8173 Жыл бұрын
அருமையான கிராமிய பாடல் வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி மாதவி அவர்களுக்கு
@sureshaarthi5323
@sureshaarthi5323 4 жыл бұрын
மாரியப்பன் நையான்டி மேளம் சூப்பர் மாதவி செம சூப்பர்
@Rajakumar_2591
@Rajakumar_2591 Жыл бұрын
அருமை சகோதரி 👌💐🙏. வாழ்த்துக்கள் மென்மேலும் வளர...
@jeyalakshmi.1589
@jeyalakshmi.1589 10 ай бұрын
வாழ்க வளமுடன் மகளே பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க! வளர்க!! 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 அப்படியிருக்க எங்களுக்கு இந்தக் காலக் கல்வி முறையான எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டடத்துக்கு ஒரு நாட்டுப்புறப்பாட்டு படிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். ❤
@jeevas9208
@jeevas9208 2 жыл бұрын
இந்த மாதிரி பாட்டு பருத்தி வீரன் படத்துல மட்டுமே கேட்டுருக்கேன்....👏👏👏👌👌🏼👌👍👍
@kanikak5040
@kanikak5040 Жыл бұрын
இறை அருள் செல்வி மாதவிக்கு .................. ! வருகுது வளமான எதிர் காலம்! நம் பண்பாட்டினை பக்குவமாக வளர்த்து காத்திட .................. இறை அருள் செல்விக்கு என் அன்பு வேண்டுகோள்! தங்களின் குரல் இறைவன் தந்த அருள் குரலே! வாழ்த்துகள் இறை ஆசிகள்!
@balunaren2244
@balunaren2244 2 жыл бұрын
மேலும் பல கலைகள் கற்று தமிழை வளர்க்க வாழ்த்துக்கள்....
@MaruthuElaya
@MaruthuElaya 8 ай бұрын
அன்பு ,மகளே இந்த பாராம்பரிய கலை, வில்லுப்பாட்டு கலை ஆர்வத்தை உலகமுழுக்க பரப்பி வரும் எங்களது தமிழ் கலைத்தாயின் கலைசெல்வியே, உனது கலை வாழ்க, இதில் ஒழுக்கமும் ,கலை சேவையும் ,சோடை ஆகாமல் பார்த்துக் கொள் மகளே,,,, பின் வரும் காலத்தில் உனது கலையை நல்ல சிஷ்யை களுக்கு கற்றுக்கொடு, வாழ்க ,வளர்க,,
@s.selvanayagicom3684
@s.selvanayagicom3684 Жыл бұрын
வில்லு பாடல் , கும்மி பாட்டு எனக்கு பிடிச்சிருக்கு அக்கா வாழ்த்துகள் அக்கா
@perumalperumal.l3413
@perumalperumal.l3413 4 жыл бұрын
மாதவி உங்களுக்கு முத்தரையர் சமுதாயம் சார்பாக மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@Ravichandran-2
@Ravichandran-2 2 жыл бұрын
மகாராசா நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா!!!
@Sankarsankar-uj9se
@Sankarsankar-uj9se 4 жыл бұрын
Very very beautiful nattupura padal madhavi.m voice arumai god is great.👌👌👌👌👌 swamiye saranam ayyappa
@ganeshganesh-zg4cp
@ganeshganesh-zg4cp 2 жыл бұрын
அழகு தேவதை. குரலும் இனிமை.
@vijaybala4344
@vijaybala4344 2 жыл бұрын
கிராமத்து காதலில் இருக்கும் ஏக்கம் தவிப்பை அருமையாக பாடியுள்ளீர்....வண்ண வண்ண பொட்டு இட்டாலும் மச்சான் மாமன் வருகைக்கு காத்திருக்கும் பெண் காதவோரம் சாய்ந்த படி காதல் கனவுகளோடு....
@superhighwaytosuccess4295
@superhighwaytosuccess4295 4 жыл бұрын
Super fentasic மாதவி, உங்க action நல்ல இருக்கு, நீங்க மேலும் வளர வாழ்த்துக்கள்
@appusp946
@appusp946 4 жыл бұрын
#அருமையான வரிகள் நிறைந்த அற்புதமான பாடல் 👌👌 #அருமை அன் அன்பு சகோதரி மாதவி 👌👌
@art05
@art05 11 ай бұрын
கிராமத்து கலைகள் வாழ்க வளர்க ❤️🥰👌🏼💯💯💯💯💯💯💯💯💯💯💯👌🏼
@SaraVanan-vz6uz
@SaraVanan-vz6uz Жыл бұрын
கோவில்.பாடல்கள் உங்கள்.குரல்.ok.but.இந்தப்பதிவில்.உங்கள்.குரல்.நடுங்குகிறது.உண்மையை.உறக்க.சொல்பவன்.தர்ம.வழியில்.எனது.பயணம்.தொடரும்.வாழ்க.வளமுடன்.
@sriramboopathi6686
@sriramboopathi6686 4 жыл бұрын
மென்மேலும் வளரவாழ்த்துகள்
@rajuraju8432
@rajuraju8432 3 жыл бұрын
சூப்பர் அம்மா ஜெய் மகா காளி போற்றி 🙏
@SenthilKumar-db6yi
@SenthilKumar-db6yi Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் குழுவினருக்கு 👍👌
@MuruganMurugan-jc3qe
@MuruganMurugan-jc3qe Жыл бұрын
அருமையான நாட்டுப்புறப் பாடல் சகோதரி வாழ்த்துக்கள் அம்மா
@malaialagu7525
@malaialagu7525 Жыл бұрын
அருமையான குரல் வாழ்த்துக்கள்மா வாழ்க தமிழ் நாம் தமிழர்
@m.s.muruganmani960
@m.s.muruganmani960 4 жыл бұрын
மிக அருமையான பாடல் மாதவி 🎼🎹🥁🎺🥁🎙🥁🎺🥁🎹🎼
@newsasthatraders9678
@newsasthatraders9678 2 жыл бұрын
,
@vikramdharma615
@vikramdharma615 Жыл бұрын
அழகும் கலையும் சிலையாக வடிதானோ அந்த பிரம்மன் ❤
@vigneshviki3798
@vigneshviki3798 2 жыл бұрын
En azhagu tamilnadu thangachi superr ma
@manikandanp9747
@manikandanp9747 2 жыл бұрын
மாதவி உங்கள் பாடலை கேட்காமல் தூக்கம் வருவதில்லை
@smmanimoni3835
@smmanimoni3835 4 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் ......
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН
தேவர் song
9:47
RAMAR A
Рет қаралды 971 М.
Этот парень написал картину... 😎
0:29
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
Difference of girls and boys when eating sweets 😂😬
0:35
VovaLika Family
Рет қаралды 8 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
0:49
Poly Holy Yow
Рет қаралды 16 МЛН
Крыса 🐀🤣
1:01
Dragon Нургелды 🐉
Рет қаралды 2,6 МЛН
А ЧТО С ЗУБАМИ ТО?😂😂🦷
0:54
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,9 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 25 МЛН