எங்கள் நண்பர்களிடம் உங்கள் பேச்சின் பெருமையைச் சொல்லி சொல்லி அவர்களையும் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் நான் ஏதோ உங்களுக்கு ரசிகர் கூட்டத்தை சேர்க்கிறேன் என்று நினைக்க வேண்டாம் உங்கள் மீது அளவு கடந்த அன்பு
@aarudhraghaa29163 жыл бұрын
எங்கள் அனுபவம். தமிழ்நாட்டில் எங்கள் தாய் வீட்டில் ஐம்பது வருடங்களுக்கு முன் , எங்கள் தாய் கற்றுக் கொடுத்த நற் பண்பு, இன்றும் என் வீட்டில் கைகொண்டிருக்கும் பழக்கம்.