தாயே முதலில் உன் பாத மலர்களை தொட்டு வணங்குகிறேன். தமிழகத்தில் இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தீர்கள். நான் எத்தனை யோ தலைவர்களின் பேச்சுக்களை கேட்டிருக்கிறேன் . அய்யா தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் தமிழருவி மணியன் பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேராசிரியர் பாரதி பாஸ்கர் வழக்கறிஞர் சுமதி இப்படி எத்தனையோ தலைவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று என் ஆழ் மனதில் அவர்களை பின்னுக்குத் தள்ளி என் மனதில் நின்று விட்டீர்கள். ஏனென்றால் நான் ஒரு பரம ஏழை.நான் படிக்கும் போது உம் போன்ற பள்ளி பேச்சாளர்களின் பேச்சை கேட்டிருந்தால் நான் மட்டும் அல்ல இந்த சமுதாயம் இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கும்.எது எப்படியோ உங்களுக்கு நீணட ஆயுளை இறைவன் கொடக்குமாறு அவனிடம் கேட்டுக் கொள்கிறேன்.
@SivarajR-it5wq6 ай бұрын
❤
@SivarajR-it5wq6 ай бұрын
❤❤❤ē kg
@VoiceofSathammai6 ай бұрын
ஐயா தங்களின் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்வேன்...இந்த வார்த்தைக்கெல்லாம் நான் தகுதியானவளா தெரியவில்லை...ஆனால் நிச்சயம் என்னை தகுதிப் படுத்திக் கொள்வேன்..தங்களின் மேலான வாழ்த்திற்கும் அன்பிற்கும் என் வணக்கங்கள்...நன்றி நன்றி ஐயா
@revathy.2466 ай бұрын
👏👏👏👏
@daisymohan83786 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😂😢😢😢🎉🎉
@kuppusamyn.s77206 ай бұрын
அருமையான தமிழ் மொழியில் ஊக்கமளிக்கும் பேச்சு சகோதரி. மாணவர்களுக்கு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் பேரன்பும்😃
@RamasamyRamasamy-jt9hq4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அருமை அருமை அருமை தீவின் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்கவளமுடன் தங்கம்
@RamasamyRamasamy-jt9hq4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நீவிர்
@manimegalaiv79856 ай бұрын
நெகிழ்ச்சியில் உறைந்து போனேன், மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனேன், உங்கள் பேச்சில் வியந்து போனேன், உங்கள் விடாமுயற்சியில் பல இகழ்ச்சிகளை வென்று, இன்று மாணவிகளின் வாழ்க்கை என்னும் குத்துவிளக்கை ஏற்றிய முதல் தீக்குச்சியாய் இருந்த என் சாத்த மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் பேரன்பும் mam 🥰
@ntarasu13566 ай бұрын
Super mam🎉
@nagaaramalingam24366 ай бұрын
ஆக சிறந்த சொற்பொழிவு இப்படி பட்ட பேச்சாளர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டு க்கு இரண்டு முறையாவது பேச வைத்தால் மாணவர்களின் கவணம் பொறுப்பு அற்ற தீய வழிகளில் செல்லாது குறிப்பாக திரைப்பட ஹிரோக்களின் மீது திரும்பாமல் இருக்கும்
@dhakshnamoorthy81984 ай бұрын
Powerful speech welldon🎉
@ManiK-cj9qq4 ай бұрын
அன்பு சகோதரி சத்தியம்மையே தமிழ் பேச்சு மூன்றாயிரம் மாணவர்களை கொஞ்சமும் நகராமல் அறிவொளிஊட்டிய தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஒவ்வொரு அரசு பள்ளிகளும் சென்று தங்களுடைய அறிவுரைகளை மாணவர்களுக்கு சென்றடைய வேண்டுகின்றேன்
@premajeeva56844 ай бұрын
சிறப்பு அருமை யான பேச்சு இயேசப்பா உங்களுக்கு எல்லாகாரியத்திலும் உதவி செய்வார்
@venkats63796 ай бұрын
🎉அருமையான பேச்சு தாயே, நீவீர் பல்லாண்டு வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கும், இந்த நாட்டிற்கும் பல நன்மைகள் செய்திட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் பேரன்பும்😃
@senamuttiah21466 ай бұрын
தங்களுடைய தமிழ் உச்சரிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. தாங்கள் தமிழ் போல் நீடூழி வாழ வேண்டும். அன்பன், மு.செல்லப்பன் Arimalam.
@saminathanbalasubramanian6 ай бұрын
😢no comments
@poongavanamnagarajan70915 ай бұрын
அம்மையீர்... தங்களின் தமிழ் உச்சரிப்பு, சொல்லாட்சி, பேச்சின் ஆழம் மிகவும் அற்புதம்.. ஒன்றை கவனித்தேன்.. You said, "I can able to speak.. ".. If you add ..can, ...able shd not be used.. If you use able... Can shd not be used.. because both give same meaning... Please don't mistake me.. P. Nagarajan
@rajeswarikandaswamy89595 ай бұрын
I5
@v.vishnavipersiyal54674 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் இதுபோன்று தெளிவாக சிந்தனையாக பேச்சு இதுவரையில் கேட்டது இல்லை இந்த பேச்சை அனைவரும் கேட்க வேண்டும் பள்ளி பிள்ளைகளும் கேட்க வேண்டும் அதன்படி நடக்க வேண்டும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் ஷேர் செய்ய வேண்டும்
@1979sureshkumar6 ай бұрын
மிகவும் சிறப்பான பேச்சு.... உங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைஅருள் துணை புரிய வேண்டுகிறேன் அம்மா
@jayasrisundaralingam36134 ай бұрын
இந்த மாணவிகளுக்கு நல்ல தாயாக இருந்து... பேசும் தெய்வம்... நல்லாசிரியைக்கு... பேராசிரியைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 🎉
@sureshkumar-kd1yt6 ай бұрын
மிகச் சிறப்பான பேச்சு... இதயம் தொட்டு ....இமயம் தொடுவதற்கு ஏற்ற பேச்சு... வாழ்த்துகள் ....சகோதரி
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றி ஐயா..
@subramaniyankailasam98756 ай бұрын
Super speach ma!
@velunagarajan39416 ай бұрын
அருமை சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். உலகெல்லாம் வளர்க வாழ்க உங்கள் புகழ் 🙏
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் அன்பும் ஐயா
@umashm87034 ай бұрын
அருமையான பேச்உ மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உகந்ததாக அமையும் .உங்களின் முத்தான வார்த்தைகள்.வாழ்க இவ்வையகம்.
@Dharmaligam-ks3on6 ай бұрын
தங்களின் பேச்சு மிக மிகச் சிறப்பாக இருந்தது. தாங்கள் செல்லும் இடமெல்லாம் இயற்கையின் இன்பம் குறித்தும் பேசவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
@VoiceofSathammai6 ай бұрын
கண்டிப்பாக மிக்க நன்றி சார்
@andalammalg19716 ай бұрын
உங்கள் தமிழ் பேச்சு மெய்சிலிர்க்க வைத்து விட்டது மகளே! வாழ்க பல்லாண்டு! வளர்க தமிழ்!
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் பேரன்பும்😃
@vidhyaabinayamano76565 ай бұрын
சகோதரி உங்கள் பேச்சாற்றல் நல் சமுதாயத்தை வளர்த்தெடுக்க வாழ்த்துக்கள்
@rparanjothi25376 ай бұрын
இற்றை நாளுக்கு மாணவர்கட்குத் தேவையான அறிவுரைகள். மிக மிக அருமை!
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் அன்பும்
@sathyakumar60085 ай бұрын
100%true
@selvarajn29094 ай бұрын
மிக சிறப்பான பேச்சு தாயே.வணங்குகிறேன்
@kuppusamyr1836 ай бұрын
நான் இதுவரை இந்த பேச்சு கேட்டது இல்லை. நன்றி🙏
@markmartin67215 ай бұрын
மிக மிக அருமையான பேச்சு வாழ்த்துகள் சகோதரி!!!
@mbrajaram32466 ай бұрын
மிக சிறந்த பேச்சாளர். மாணவர்கள் மனதில் ஆழ பதிய வைக்கும் மணியான கருத்துக்கள். .இவர் போன்று மாணவ செல்வங்கள் பலர் உருவாகி தமிழகத்தை "கல்வியில் சிறந்த தமிழ் நாடு" என்பதற்கு இணங்க முன்னெடுத்து செல்ல வேண்டும். வாழ்த்துக்கள். நன்றி
@VoiceofSathammai6 ай бұрын
வணங்கி மகிழ்கிறேன் ஐயா...மிக்க நன்றி
@johnjoseph61766 ай бұрын
Wonderful speech elegant free flow tamil. I am really proud to be a Tamilan. I hope to bring up my grand children like you. I wish you long and energetic life 👌🙏
@VoiceofSathammai6 ай бұрын
Thank you very much for your blessings and wishes sir 🙏🙏🙏
@antonyprakash47713 ай бұрын
Great and Motivating Speach. Congratulations.
@alagirisamy-oz6yb6 ай бұрын
Excellent motivational speech. Very absorbing contents. Not a minute was wasted. There are many inspiring key take aways for the budding youngsters in the audience. Spirit lifting oration especially for sagging minds. This speech could be an important mile stone for the speaker who was honoured by her alma mater by providing this enviable dais. She will go a long way bringing delight to countless hearts and earning laurels. God bless her abundantly!
@VoiceofSathammai6 ай бұрын
Thank you very much for your extradinary feedback about me sir..Am overwhelmed...❤️🙏
@saravanankumar27316 ай бұрын
மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது உங்களுடைய பேச்சு... என் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் அன்பு சகோதரி... 💐
@manickamm9389Ай бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@mathimathiyalagan7985 ай бұрын
அருமை தமிழில் தாய்மொழியில் தமிழ் மாணவியர்களுக்கு தன்னம்பிக்கையையும் தன்னார்வத்தையும் தனித்தே தன்தாயின் தனித்துவத்தையும் தன்னையும் தன்ஆசிரியரையும் தன் பெற்றோரையும் தன் பள்ளியையும் தன்தாய்நாட்டையும் தன்னுரிமையாய் தனியொரு பெண்ணாக தைரியமாய் தைரியமூட்டி எதிர்கால மாணவச் செல்வங்களின் உயரிய பண்பினை உயர்த்தி உணர்த்திய நல்ல(மகள்,மாணவி, மனைவி,தாய் மற்றும் தலைவி) உங்களுக்கு 🎉🎉🎉🎉 நன்றிகளை குடிக்கிறோம் வாழ்க பல்லாண்டு வளர்க விண்ணளவு .
@crazyvideos-y5n5 ай бұрын
Super ma உங்களின் speech best motivation for kids keep going God bless you
@thangarajddevanbu16086 ай бұрын
கடல் மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு . வாழ்த்துகள் சகோதரி !!!.
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் பேரன்பும் சார்.
@sankara72786 ай бұрын
அருமை அக்கா...... உள்ளம் நெகிழ்ந்து நெஞ்சம் நிமிர்ந்தது....தங்களது உரத்த குரலில் உச்சரித்த ஒன்று இரண்டு அல்ல ஒவ்வொரு வார்த்தையும்.... உங்களை காண வேண்டும் உங்களிடம் உரையாட வேண்டும் என்ற ஆவலுடன் இனிவரும் ஒவ்வொரு நாளும் காத்திருப்பேன் ......... 🙏இப்படிக்கு உங்கள் அன்பு தங்கை
@selvakumar81944 ай бұрын
மாதா பிதா குரு தெய்வம் உங்களுடைய பேச்சு உண்மையிலேயே குற்றவாளியை கூட மாற்றக்கூடிய கண்ணீர் பேச்சு வாழ்த்துக்கள்
@memorytipschannel5 ай бұрын
கண்கலங்க வைத்த பதிவு. தெளிவான உச்சரிப்பு கருத்துச்செறிவு. நன்றி😍🙌👌🙏💐
@DivyaBM-uq1np6 ай бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்❤🙏..I am very proud to be your student mam
@VoiceofSathammai6 ай бұрын
Thank u da..
@MurugasonP-s4u4 ай бұрын
இனிய சகோதரியே.. ஒரு முறை உங்களை நேரில் பார்த்து உங்கள் உயரிய தமிழ் கேட்க ஆசை.. உங்களின் பணி வெற்றி நடை போட வாழ்த்துகிறேன்... அற்புத பேச்சு....
@mahilveedu06106 ай бұрын
நீ மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் உன்னுடைய அருமையான பேச்சுக்கு நிகர் எவருமில்லை ❤❤ சாத்தமை
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றி சகோ
@ganesan.mm.ganesan363111 күн бұрын
Fantastic comparison madam, teachers & Police, it is absolutely correct , now police work become very hard because of teacher's usage sticks become weak.
@nathaniels9906 ай бұрын
சகோதரி அருமையான செய்தி. பிடித்து(பிரம்பு) இந்த பிரம்பு இல்லாததினால் பிள்ளைகள் சரியாக வரமுடியவில்லை
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றி சார்
@asokanjegatheesan55632 ай бұрын
சகோதரியின் பேச்சு அருமையான உரை வீச்சு! தொடரட்டும் உங்கள் ஆக்கபூர்வமான சமுகம் பணி! வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!! 👌👏💐
@geethac84986 ай бұрын
மிக அருமையான பேச்சு மா. அழகான தயாரிப்பு...ஒவ்வொரு கருத்தும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இருந்தது..இதுவே நான் கேட்கும் உங்களின் முதல் பேச்சு...மிக்க நன்றி மா..💐💐
@ramajayam26526 ай бұрын
Lla@@vnanvictor1748
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் அன்பும்..
@periyanayagi58956 ай бұрын
May God bless you Mam, for your encouragement and inspiring motivational talk.
@samychangedistricviseredor70143 ай бұрын
Good information valthugal
@visalakshisubramanian10616 ай бұрын
தங்கள் பேச்சு மிகவும் அருமை மகிழ்ச்சி அடைகிறேன் எந்த பள்ளியில் படித்தீர்கள் பேசினீர்கள் மிக மிக அருமை 🙏🙏👌👌👍👍 வாழ்க வளமுடன் 💐💐
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்...திருச்சி சோமரசன் பேட்டை புனித வளனார் பள்ளியில் 10ம் வகுப்பு வரையும் 11 மற்றும் 12 திருச்சி ஹோலி கிராஸ் பள்ளியிலும் படித்தேன்..நன்றி...
@visalakshisubramanian10616 ай бұрын
@@VoiceofSathammai மிகவும் நன்றி தங்கள் பள்ளிக்கு பெருமை தந்துள்ளீர்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏👌👍👍🎊🎊💐💐
@visalakshisubramanian10615 ай бұрын
@@VoiceofSathammai மிக அருமை யாக பேசுகிறீர்கள் வாழ்க வளமுடன் நான் ஓய்வு பெற்ற தமிழாசிரியை வாழ்த்துக்கள் 🙏💐💐🍎🍎
@palanisamy25584 ай бұрын
மிக சிறப்பான பேச்சு அழகு தமிழில். நன்றி நன்றி
@pankajamsaranathan51676 ай бұрын
Excellent Speech beginning to ending👏👏👏👏
@VoiceofSathammai6 ай бұрын
Thanks a lot....
@gowthamirajasekar4 ай бұрын
மிக அருமையான பேச்சு. வாழ்க வாழ்க.
@tholkappiyanarunachalam49866 ай бұрын
அன்புச் சகோதரியின் அருமை Motivational Speech - வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் உளமுடன் அன்புடன் முனைவர் - அருணா - தொல்காப்பியன், தலைவர், தமிழக கல்வியாளர்கள் பேரவை, நிர்வாகி அருணா கல்வி நிறுவனங்கள், உளுந்தூர்பேட்டை முத்தமிழ்ச் சங்க தலைவர்,
@VoiceofSathammai6 ай бұрын
தங்களின் மேலான வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா... தங்களின் வாழ்த்தினைப் பெற்றது மிக்க மகிழ்ச்சி..🙏🙏🙏🙏🙏
@kanagaraja98525 ай бұрын
@@VoiceofSathammaipls send me mail.I'd mam.
@Dharsha.jr_114 ай бұрын
அருமை சகோதிரி! மெய்சிலிர்க்க வைக்கிறது தங்கள் பேச்சு
@sivaaruna39204 ай бұрын
அருமை
@sivaaruna39204 ай бұрын
❤❤❤❤❤😮😢😢
@badragirikandasamy91303 ай бұрын
Wonderful speech வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@muthulakshmi63256 ай бұрын
நெகிழ்ச்சி மிக்க அருமையான பேச்சு.பேச்சாளர்பற்பல ஆண்டுகள் வாழ்க வளமுடன்.
@alagarrangan82926 ай бұрын
Super speech
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் அன்பும்..
@VALLARASUPANDIAN5 ай бұрын
மிகவும் அருமையான பேச்சு அருமை நன்றி
@gseswaraneswaran4836 ай бұрын
உங்கள் பேச்சு என்னை கண் கலங்க வைத்து விட்டது அருமையான பேச்சு
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் பேரன்பும்
@venkatvsmb73464 ай бұрын
அருமை சகோதரி, வாழ்க வளமுடன்
@vasantharani97506 ай бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை ❤ அருமை அருமை உம்மை பெற்றோரும் , கல்வியில் உம்மை சிலையாக செதுகிய பள்ளிகளும் , கல்லூரிகளும் , அருக்கன்னியர்களும் , ஆசிரியர்களும் இப்படி ஒரு தங்க மகளை இந்த உலகிக்கு பரிசாக கொடுத்தமைக்கு நான் தலை வணங்கி நன்றியை தெரிவித்து பெரும் மகிழ்ச்சி 🎉 அடைகிறேன் , வாழ்க மகளே பல்லாண்டு 🤝❤️❣️👏👏✌️✌️✌️💕💕💕🍰🍰🍰🎉🎉🎉🎉🙏🙏🙏
@pushpaelumalai20306 ай бұрын
ஏழுமலை 🎉
@pushpaelumalai20306 ай бұрын
😂😂
@pushpaelumalai20306 ай бұрын
ஏ 34:39 ழுமலை
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் அன்பும்....தங்களின் வார்த்தைகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...
@sureshkumars1756 ай бұрын
அருமை அருமை அருமை அருமை
@ArumugamSiva-xb7cs3 ай бұрын
அருமையான கருத்து இன்றைய சமுதாயத்திற்கு முக்கிய தேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு சகோதரி இன்னும் நிறைய குழந்தைகளுக்கு உங்களது பேச்சு போய் சேரனும் ஆண்டவன் நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டுகிறேன்🙏🙏🙏🙏
@VoiceofSathammai6 ай бұрын
தங்களின் அன்புக்கு மிக்க நன்றி சார் மகிழ்ச்சியும் பேரன்பும்....
@antoneyk27826 ай бұрын
அருமையிலும் அருமை. இனிமையினும் இனிமை.
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் அன்பும்
@chinnayyanmuthusamy21626 ай бұрын
மிகச்சிறந்த பேச்சு.கன மழை பெய்ததுபோல் இருந்தது.மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றி சார்
@asaimjivaratharajan71792 ай бұрын
என் அன்பு சகோதரியே உமது கருத்துக்களும் சிந்தனைகளும் அறிவியல் இவைகள் அனைத்தும் இந்த சமுதாயத்திற்கு தேவை என கருதி தங்கள் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் சேவையாற்றி பயணிக்க அன்போடு வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்🌹🙏 தங்கள் மேலும் அரசுப் பள்ளிகளில் தங்களை கருத்துறைகளை வழங்குமாறு பணிவோடு வேண்டுகிறேன் 🙏❤️❤️❤️❤️❤️🙏🌹🌹
@brameshwariastrologer17236 ай бұрын
அருமையான பேச்சு, மேன் மேலும் வளர வாழ்த்துகள். வாழ்க வளமுடன், நன்றி.
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@annadurai68916 ай бұрын
அருமை. மிகச்சிறந்த பேச்சு அனைவருக்கும் பகிறவெண்டிய பதிவு
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@kasthurie63685 ай бұрын
மிகவும் அருமையான பேச்சாற்றல் மெய்மறந்து கேட்டேன் மிக்க நன்றிகளும் வாழ்த்துகளும் உங்களுக்கு.... 🙏🎉🎉🎉
@sathyamurali63766 ай бұрын
Super sis🎉🎉
@MaheswariR-h2f6 ай бұрын
Excellant speech🎉🎉🎉🎉
@VoiceofSathammai6 ай бұрын
Thank u very much
@jayalakshmi41036 ай бұрын
Super video to achieve the goal for students. Hearty Congratulations
@VoiceofSathammai6 ай бұрын
Thank you very much mam
@PrabaLogu-z9u3 ай бұрын
❤மிக அருமை சகோதரி 🥰
@lourdusangeetharaj48764 ай бұрын
அருமை பெருமையான பேச்சு; வாழ்த்துக்கள்
@balamuruganmurugan64206 ай бұрын
மங்கையின் மாணிக்க பேச்சு இந்த மங்கயர் குளதுக்கே பெருமை. வாழ்த்துக்கள்.
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றியும் பேரன்பும் சார்...
@pugalenthi00774 ай бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துகள் சகோதரி
@devikasundaram95606 ай бұрын
அருமை அருமை சகோதரி.வாழ்த்துகள்.
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றி
@jayaramanvalio43365 ай бұрын
௮ருமையான பேச்சு ௮ற்புதமான விளக்கம். ௮ன்பு சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள்.
@Angalamman4026 ай бұрын
மிக அருமையான பேச்சு மீண்டும் மீண்டும் நான் கேட்க ஆசைப்படுகிறேன். மாணவா்களும் அடிக்கடி கேட்டு தனிதிறனை மேம்படுத்த வேண்டும்
@VoiceofSathammai6 ай бұрын
மிக்க நன்றி ஐயா..தங்களின் வாழ்த்து இன்னும் உற்சாகமாய் பயணிக்க உதவுகிறது...நன்றி...
@VirupachiRathinavel5 ай бұрын
சூப்பர் சூப்பர்.ஆம்ஸ்ட்ராங்.சிந்திப்பின்சிகரம்.ஊக்கத்திர்கான உம்பேச்சிதான்உரம் தமிழ்தந்தவரம்
@JB-lx9si4 ай бұрын
இதற்கு பெயர்தான் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பேச்சு(Motivational speech) மிகவும் அருமை.
@sivam5003 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி அற்புதமான பேச்சு தூய்மையான எண்ணம் வாழ்த்துக்கள்.
@aruljosephraj75596 ай бұрын
அருமையான பேச்சு. தங்களிடம் தலைவணங்கின்றேன்...
@VoiceofSathammai6 ай бұрын
தங்களின் அன்பிற்கு நான் தலை வணங்குகிறேன்...நன்றி..
@ravikanniappan13104 ай бұрын
தாயே உங்கள் பேச்சுப் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒலிக்க வேண்டும் குழந்தைகள் மனதில் புதிய புதிய செய்திகள் சொல்ல வேண்டும் ❤