நீண்ட காலங்களாக பதிவு செய்யப்படாத இறப்பினை தற்போது பதிவு செய்து இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி

  Рет қаралды 42,246

InfoTech Registration

InfoTech Registration

Күн бұрын

Пікірлер: 97
@muhammedhussain6844
@muhammedhussain6844 Жыл бұрын
சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு சூப்பர் 👍❤️💐 வாழ்த்துக்கள் அருமையான பதிவு 👍❤️💐
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Thank you so much
@muhammedhussain6844
@muhammedhussain6844 Жыл бұрын
@@infotechregistration நன்றி 🤝💐💐👏
@amburoseamburose1886
@amburoseamburose1886 2 күн бұрын
வணக்கம் என் தந்தை இறப்பு சான்றிதழில் எனது தாத்தா பெயர் தவறாக உள்ளது என்ன செய்வது ப்ளீஸ் கூறுங்கள்
@sivam1628
@sivam1628 Ай бұрын
Sir news paper vilambaram na avanga death aana date and year news paper kondu poganum ah
@seranthaiyanb7242
@seranthaiyanb7242 Ай бұрын
ரெஜிஸ்டர் ஆஃபீஸ் மனு format அனுப்புங்கள்
@Tamizh31
@Tamizh31 2 ай бұрын
Sir, Enga grandma 1981 la death aaituga. Mohan sir sonna steps tha na follow pandra naaga. But enga grandma oda endha proof um engakita illa. RI sir mandatory eadhuna document vaika solararu. Idhuku eadhuna solution eruku ha
@ilakiyakalaivanan
@ilakiyakalaivanan 2 ай бұрын
Pondicherry ya irunthalum ithae process thana sir?
@sakthivelssakthivel2656
@sakthivelssakthivel2656 Ай бұрын
Hai sir death certificate already rejister or not how will identifi pls tell me
@saravana_sk1059
@saravana_sk1059 2 ай бұрын
என் தாத்தா காணாமல் போய் 25 ஆண்டுகள் ஆகிறது . இறப்பு சான்றிதழ் எப்படி வாங்குவது?
@balakrishnan4513
@balakrishnan4513 Ай бұрын
Bro enga grandfather and grand mother death and enga father death um register panala apo epadi 3 applications orae time kudakalama and witness ellam same vechu apply panikalam....
@Proboss023
@Proboss023 Ай бұрын
Sir kastu ketu yemathita intha process ku naduvala
@ranjiththomas9164
@ranjiththomas9164 6 ай бұрын
Sir na 1980 chennail piranthen. ipa velinatil velaiseigiren. na leaveku varum pothu apply seithal 30 nalil birth certificate kidaika any chance iruka? because enaku leave 30 naal taan.
@radhar1139
@radhar1139 4 ай бұрын
@@ranjiththomas9164 ilainga..nan apply pani 1 year achu.. inum kedaikala.. process romba slow
@balatamil2715
@balatamil2715 7 ай бұрын
Hospital certificate and mayana certificate iruku... Ippo yeppadi death certificate vanganum... Please solluga sir
@infotechregistration
@infotechregistration 7 ай бұрын
உரிய கிராம நிர்வாக அலுவலரினை தொடர்பபு கொண்டு விபரத்தினை தெரிவித்து இறப்பு சான்றிதழ் பதிவு செய்யலாம்
@godisgreat7972
@godisgreat7972 Ай бұрын
Sir 2017 paati death aanaga enkitta mayana receipt matum iruku ippo athu registration office la register agirukuma sir ....... Nan municipality paguthiel irukiren
@rjselva9210
@rjselva9210 7 ай бұрын
Bro my grandfather oda death date and year maranthutom.. Register pannirukangalanum Theriyala. Epd date year theriyama apply panrathu tell me Bro.. Approximate ah oru year sollalama?
@infotechregistration
@infotechregistration 7 ай бұрын
பத்து ஆண்டுகள் முன்னும் பின்னும் இறந்த காலத்தில் தாத்தா அவர்களின் பெயரிலும் இறந்த ஊரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் தெடுதலுக்கு விண்ணப்பம் செய்த சான்றிதழ் எளிதில் பெற்று கொள்ளலாம்
@rjselva9210
@rjselva9210 7 ай бұрын
@@infotechregistration Thank u Sir
@thirumanit4540
@thirumanit4540 4 ай бұрын
ஐயா வணக்கம் பதிவுத்துறை பற்றி கிராம நத்தம் பத்திரம் எங்களிடம் இல்லை ஆனால் 1971 ஆண்டிலிருந்து 10 வருடம் 1981 உள்ள வில்லங்க சான்றிதழ் உள்ளது அந்த சான்றிதழ் வைத்து தற்பொழுது 2011 ஆண்டிலிருந்து 2024 ஆண்டுவரை வில்லங்க சான்றிதழ் பதிவு பத்திரம் இல்லாமல் வில்லங்க சான்றிதழ் பெரிய பெற முடியுமா தற்போது பதிவு பத்திரம் தொலைந்துவிட்டது ஆனால் ஈசி எடுக்க வேண்டும் இதைப்பற்றி ஏதாவது விளக்கம் கூற முடியுமா நன்றி வணக்கம்
@gokulerusappan5143
@gokulerusappan5143 8 ай бұрын
Death certificate la wife name thappa irukku. Correction panna enna seiya vendum? Entha office ku poi kekkurathu?
@infotechregistration
@infotechregistration 7 ай бұрын
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அனுகி பழைய இறப்பு சான்றிதழினை இரத்து செய்த புதிய சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்து எளிதில் பெற்றுக்கொள்ளலாம்
@smitha7416
@smitha7416 6 ай бұрын
Hello sir,...oru doubt sir NOC certificate sub-register office la mattum vanguna pothumah... Illana Taluk office la poi NOC certificate vanganuma sir
@infotechregistration
@infotechregistration 6 ай бұрын
போதும் sir
@Sasikumar143lsg
@Sasikumar143lsg 9 ай бұрын
அண்ணா என் அம்மாச்சி இறந்து 20 வருடம் ஆகிறது என் மாமா விட்டுலா அம்மாச்சி இறந்த சாண்றிதல் வாங்கிடாங்க 5years achu. Ippo oru sandai la avanga death சான்றிதல் Thara maattikiranga. Neenga vera vaankikonganu sollidanga naanga eppadi vaangalam 2004 varusam mattum thaan therium ennaku date enkalukku theriyala. 5year munnadi vaankirukkanga athu Irukkumaa
@infotechregistration
@infotechregistration 8 ай бұрын
தகவல் அறியும் உரிமைச்சட்டதில் மனு செய்து பெற்றுக்கொள்ளலாம். வேறு விபரங்கள் அறிய tn34registrar@gmail.com-ல் தொடர்பு கொள்ளவும்
@vadivel1204
@vadivel1204 3 ай бұрын
Hello brother registration office ponga anga makkah sevai mayam irukum anga poi kelunga solvanga
@murugananthan6717
@murugananthan6717 Ай бұрын
Thasilthar office la poidu record section la irukkuravankala kelunka
@Tvk_Chella
@Tvk_Chella Жыл бұрын
சகோ அதிகபட்சம் எத்தனை நாட்கள் ஆகும். எவ்வளவு செலவாகும். தோராயமாக சொல்லுங்கள்
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
3மாதம் ஆகும்
@brokenangel7348
@brokenangel7348 3 ай бұрын
Bro noc certificate current date varaiyu vanganuma...! 2005 to 2015 varaiyu tha kuduthanga thirumba 2015 to 2024 varai vanganuma
@infotechregistration
@infotechregistration 3 ай бұрын
வருவாய் துறையில் எத்தனை ஆண்டுகளுக்கு NOC சான்றிதழ் வேண்டுகிறார்கள் என தெரிந்து கொண்டு அந்த காலத்திற்கு வாங்கவும்.
@r.rmahesh601
@r.rmahesh601 11 ай бұрын
Elaam k noc ku registered office Ku manu kudukanuma starting???
@infotechregistration
@infotechregistration 11 ай бұрын
Yes
@r.rmahesh601
@r.rmahesh601 11 ай бұрын
@@infotechregistration athu epidi manu format irukuma document writer Kita????
@nagarajannagarajan7946
@nagarajannagarajan7946 Жыл бұрын
Sir 🙏🏻 நான் என் தந்தையின் காலதாமத இறப்பு சான்று மேற்கண்ட நடைமுறையின் படி இறப்பு பதிவு செய்ய உத்தரவு வழங்கி உள்ளார், என்னிடம் ஒரு நகல், மற்றும் VAO, வட்டாச்சியர் அவர்களுக்கும் அனுப்பி உள்ளார்கள், 20 நாட்கள் ஆகிவிட்டது, இதுவரை எனக்கு இறப்பு பதிவு செய்து விட்டதாக எந்த தகவல்கள் தரவில்லை, நான் மேற்கொண்டு யார் இடம் முறைட்டு செய்ய வேண்டும், நன்றி 🙏🏻
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு மனு செய்யலாம்
@mahanya-kamesh
@mahanya-kamesh 8 ай бұрын
Death certificate vankitigala
@poovarasan_r15v3
@poovarasan_r15v3 2 ай бұрын
Nenga panam kudunga within 1week kulla varum
@தமிழன்-ங7ஞ
@தமிழன்-ங7ஞ 10 ай бұрын
இதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் ஐயா
@infotechregistration
@infotechregistration 10 ай бұрын
6 மாதங்கள்
@Madhan_Vidios
@Madhan_Vidios 5 ай бұрын
1 and half years ha alayara bro
@Legacylore07
@Legacylore07 9 ай бұрын
Sir, andha manu oda format ena nu konjam sollunga sir, enga relation oruthar 2018 la erandhutaanga. Avaruku ipo death certificate vanganum. Please adhu enna format nu sollunga sir
@infotechregistration
@infotechregistration 9 ай бұрын
drive.google.com/file/d/1J8qbMOWJkGO76txOGYno9aUhf_xTm2bK/view?usp=sharing
@Esevaihub
@Esevaihub 3 ай бұрын
BRO NEW RULES IRUNTHA SOLLUNGA 30 YEARS AGUTHU EPPADI DEATH CERTIFICATE VANGUVATHU SOLLUNGA.
@infotechregistration
@infotechregistration 3 ай бұрын
புதிய விதிமுறைகள் ஏதும் நாளது வரை வெளியிடப்படவில்லை
@jaysurya8062
@jaysurya8062 3 ай бұрын
Sir ennoda amma death certificate la oru name um ennoda birth certificate la vera name iruku ippa na enna pandrthu epdi varisu certificate vangarathu
@infotechregistration
@infotechregistration 3 ай бұрын
தெளிவாக குறைகள் கூறவும்
@NilavarNishaa-w5m
@NilavarNishaa-w5m 8 ай бұрын
பிறந்த சான்றிதழை எப்படி எடுப்பது ஆயிரத்து 1988 உள்ளது பிறந்தவங்களுக்கு
@infotechregistration
@infotechregistration 7 ай бұрын
பிறந்த பகுதில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்து பெற்றுக்கொள்ளலாம்
@smallgod100
@smallgod100 5 ай бұрын
NOC vanga aadhar card must ta? we don't have adhar card death of year 2018
@infotechregistration
@infotechregistration 5 ай бұрын
அப்படியல்லம் இல்லை
@saravanagreenco886
@saravanagreenco886 9 ай бұрын
MY BROTHER DIED ON 2014 NOW HOW TO GET DEATH CERTIFICATE SIR. I NEED FORMAT LETTER & APPLICATION FOR RDO
@infotechregistration
@infotechregistration 9 ай бұрын
drive.google.com/file/d/1J8qbMOWJkGO76txOGYno9aUhf_xTm2bK/view?usp=sharing
@mohamedsatham2251
@mohamedsatham2251 9 ай бұрын
Anna newsla advertising kodukkavillai enna pannalam
@infotechregistration
@infotechregistration 9 ай бұрын
தமிழ்நாட்டில் வெளியாகும் பத்திரிக்கை ஏதேனும் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தினை அனுகி பத்திரிக்கையில் செய்தி கொடுக்க வேண்டும்
@radhaethiraj4366
@radhaethiraj4366 3 ай бұрын
என்தந்தைதாய்lஇறப்யு சான்று வேண்டும் வருடம் 1971 & 1982)வேண்டும் வாங்கி தருவீர்களா 1:42
@infotechregistration
@infotechregistration 3 ай бұрын
நீங்கள் உரிய வருவாய் துறையினை அணுகி சான்று பெற்றுக்கொள்ளுங்கள்.
@poovarasan_r15v3
@poovarasan_r15v3 2 ай бұрын
20k kekuranunga
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 Жыл бұрын
சார் பிறப்பு சான்றிதழக்கு மனு....?
@infotechregistration
@infotechregistration 8 ай бұрын
tn34registrar@gmail.com-ல் தொடர்பு கொள்ளவும்
@smallgod100
@smallgod100 Жыл бұрын
Above 5 years death, without ADHAR card proof possible to apply?
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
yes possibile to apply
@r.rmahesh601
@r.rmahesh601 11 ай бұрын
​@@infotechregistrationfamily member three person Ku vaganum death certificate so serthu vaga mudiyathaa... Oru oru personkum ipdi ready panithan vagamudiyuma...orey manu la moonuperu details potu vagalama????????pls reply
@suthaharsekar5190
@suthaharsekar5190 3 ай бұрын
Bro death certificate la name mistake agitu... change pannalama
@infotechregistration
@infotechregistration 3 ай бұрын
தவறாக பெயர் உள்ள இறப்பு சான்றிதழ் மற்றும் சரியான பெயருக்கான ஆதாங்களுடன் இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிக்கு மனு செய்து திருத்திக்கொள்ளலாம்.
@akskrish2039
@akskrish2039 2 ай бұрын
​@@infotechregistrationcould i get an contact number pls
@akskrish2039
@akskrish2039 2 ай бұрын
I'm also in the same process ... vao itself suggesting to go for new death certificate instead of correction ... it will be even more faster with the actual name.. if the correction on deceased person name only... any other corrections u can get it from existing certificate itself ... but it's an time consuming processes.. vao 2 week , ri one week and tahsildar 2 week
@ANambi-z6h
@ANambi-z6h 4 ай бұрын
Sir இறந்த தேதி தெரியவில்லை என்றால் என்ன பன்னனும்
@murugananthan6717
@murugananthan6717 Ай бұрын
Ethacham oru date podavum
@bhuvana8556
@bhuvana8556 10 ай бұрын
மேற்சொன்ன அனைத்து படிவமும் கொடுத்தும் இறந்த தேதிக்கான சான்று இல்லை என்று தள்ளுபடி செய்து விட்டார் RDO
@infotechregistration
@infotechregistration 10 ай бұрын
இறந்தவர் காலத்தில் வாழ்ந்த நபர்களிடம் சாட்டியங்கள் எழுத்து வடிவில் பெற்று RDO விற்கு சமர்பிக்கலாம்
@lathab3007
@lathab3007 5 ай бұрын
@@infotechregistration Sir If it's 60 years before... No one knows... My grandma s sister cheated us. 😭😭😭😭😭
@பாரதிதமிழன்அம்பிபாரதி
@பாரதிதமிழன்அம்பிபாரதி 4 ай бұрын
@@lathab3007 adhuku yen aluguringa ungaluku ena certificate venu entha mavatam
@krishnantamizharasan5471
@krishnantamizharasan5471 29 күн бұрын
Yeppadi iya
@MohamedAlikhan-d5b
@MohamedAlikhan-d5b 8 ай бұрын
Application pdf vanum sir
@infotechregistration
@infotechregistration 8 ай бұрын
request send pannunga na approve kudukuran download pannikalam
@aarul5251
@aarul5251 Жыл бұрын
Application pdf Anuppugga sir
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Send panniyachu brother...
@infotechregistration
@infotechregistration Жыл бұрын
Mail I'd kudunga
@SokaraBanu
@SokaraBanu 4 ай бұрын
ஐயா.என்னுடைய தாத்தாவின் மனைவி 1962ல் இறந்து விட்டார் அவருடைய இறப்பு சான்றிதலை எவ்வாறு பெறுவது தேவைப்படுகிறது சொத்து பாகபிரிவினைக்காக வழி இருந்தால் தயவு செய்து கூருங்கள்
@boopathiraja6020
@boopathiraja6020 3 ай бұрын
குறிப்பிட்ட நபர் இறந்தபோது அன்றைய நாளில் செய்தித்தாள்களில் கொடுத்த கண்ணீர் அஞ்சலி விளம்பரம் போதுமானதாங்க?
@infotechregistration
@infotechregistration 3 ай бұрын
போதும்
@ChandraRavi-km7sq
@ChandraRavi-km7sq 6 ай бұрын
ஐயா உங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா?
@infotechregistration
@infotechregistration 6 ай бұрын
Tn34registrar@Gmail.com
@rajakumardurairaj3443
@rajakumardurairaj3443 9 ай бұрын
அய்யா எனது தாயார் இறந்து இன்றுடன் 75 நாட்கள் ஆகிறது கிராமத்திற்கு உட்பட்டது எனது தம்பி சொத்துக்ககளை அபகரிக்கும் நோக்கத்தோடு பதிவு செய்ய மறுத்து அம்மாவின் ஆவணங்களின் நகல்களையும் தர மறுக்கிறார் நான் என்ன செய்ய வேண்டும்
@infotechregistration
@infotechregistration 9 ай бұрын
முதலில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் பின் பதிவுச்சட்டம் பிரிவு 55A-ன் கீழ் சொத்து தொடர்புடைய மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்ய வேண்டும், மேலும் சொத்து பாத்தியப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் தடங்கல் மனு கொடுக்க வேண்டும்.
@muthup3342
@muthup3342 8 ай бұрын
@@infotechregistration welcome sir
@kanagarajp-x9w
@kanagarajp-x9w 4 ай бұрын
6.50lacks lancham
@Mr.Bachelor_life
@Mr.Bachelor_life 11 ай бұрын
Sir unga contact number venum sir ennaku sivagiri than sir
@Mr.Bachelor_life
@Mr.Bachelor_life 11 ай бұрын
Some problem sir
@infotechregistration
@infotechregistration 11 ай бұрын
Tn34registrar@gmail.com
@khajanawaz2251
@khajanawaz2251 8 ай бұрын
Sir please contact number
@infotechregistration
@infotechregistration 8 ай бұрын
tn34registrar@gmail.com
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 186 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 12 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2,2 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 17 МЛН
Old Death Certificate Process Tamilnadu
7:19
Tamil Screenshot
Рет қаралды 269 М.
birth certificate apply in tamil | death certificate apply in tamil | how to get birth certificate
14:08
மக்கள் சேவை Makkal sevai
Рет қаралды 46 М.
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 186 МЛН