ஒன்லி ஜீசஸ் நீங்களே 😂 வேதத்துக்கு எதிரான கூட்டம் தான்
@RaviY-rt2me Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@kirupajohn262110 ай бұрын
நீங்க சிவன், பிரமா, விஸ்னுவை வணங்கிறது நலம் அதுதான் மூன்று ஆள்த்தத்துவக் கடவுள்
@rajwilliams37683 ай бұрын
இறைவன் இயேசுகிருஸ்து மனிதனாகப்பிறப்பதற்க்கு முன்பே இறைவனாகவே இருக்கிறாா் !
@BuisnessEnquiry-f4x Жыл бұрын
மனம் திரும்புதல் = இரட்சிப்பு, ஒருத்தர் மனம் திரும்பி இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் அவன் இரட்சிப்பு அடைகிறான், பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் வந்து விடுகிறார், இரட்சிப்பு அடைந்த பின் பாவம் செய்தால் இரட்சிப்பு போய் விடும் என்றால், இந்த உலகில் பாவம் செய்யாமல் யாரும் இல்லை, பரிசுத்தரும் யாரும் இல்லை, அப்படி என்றால் இரட்சிப்பு போய் விட்டது என்று சொல்ல முடியாது, ஒருவன் இரட்சிப்பு அடைந்த பிறகு ஆவியானவர் காட்டும் வழிநடத்துதல் படி நடக்க வேண்டும், விழுந்தாலும் எழ வேண்டும், ஆவியின் கனிகள் நம் கிரியைகளில் தெரியவேண்டும். அதுவே உண்மையான இரட்சிப்பின் அடையாளம்
@solosolomon2608 Жыл бұрын
Don't speak like a fool.... பைத்தியக்காரனை போல் பேசாதீர்கள். உங்களது சேனலில் நோக்கம் என்ன நீங்கள் அதிகம் பேச பேச உங்களுடைய மதியீனம் வெளிப்படுகிறது.
@SuperLivingword Жыл бұрын
சரியாகப் புரிந்துகோண்டு போட்ட இந்த பதிவை பாராட்டுகிறேன்
@hepzibahe Жыл бұрын
Correct. அதிக பேச்சில் பாவம் இல்லாமல் போகாது.
@prasanthjack9548 Жыл бұрын
சகோ , நீங்கள் பார்த்த வரை அவர் மனம் திரும்புதல் பற்றி போதித்ததே இல்லை என்று சொலகிறீர்கள், இதன் மூலம் நீங்கள் அவருடைய அனைத்து கானோலியும் பார்க்கவில்லை என்று நன்றாக தெரிகிறது. ஒன்று தெரியாமல் உலருகிரீர்கள் , இல்லை தெரிந்தே சொல்கிறீர்கள். அவர் மனம்திரும்புதல்,பாவத்தை விட்டு வாழ்தல் பற்றி போதிப்பது இல்லை என்று சொன்னீர்கள் அல்லவா? அவர் இரட்சிப்பின் தன்மையையும் , நாம் மனம் திரும்ப வேண்டிய அவசியத்தையும், நாம் பாவம் செய்யாமல் கிறிஸ்துவை போல பரிசுத்தமாய் வாழ அழைக்க பட்டவர்கள் என்பதை அவர் காணொளிகளில் பலமுறை பேசி இருக்கிறார் . நீங்கள் பார்க்க வில்லை. அதனால் பழி போட வேண்டாம். அவர் போதிப்பதே இல்லை என்று அடித்து சொல்லுங்கள் ,, நாங்கள் பார்த்த வரை அவர் போதிப்பது இல்லை என்று அறை குறையாக கடந்து செல்ல வேண்டாம். முதலில் அந்த வீடியோவையும் பார்த்து விட்டு வாருங்கள். எங்களுக்கு விமர்சிக்க மட்டும் தான் வரும் , வீடியோ எல்லாம் சென்று பார்க்க மாட்டோம் என்று நினைத்தால் , அதையும் சொல்லி விடுங்கள் , நானே link அனுப்புகிறேன் .
@roastingtodayschristianity Жыл бұрын
Call us at 7010745813 and lets discuss
@prasanthjack9548 Жыл бұрын
@@roastingtodayschristianity நீங்கள் சொல்வது போல அவர் போதிதால் அவர் வீடியோ பார்க்கும் நானும் பாவம் செய்யலாம் , மணம்திரும்ப தேவை இல்லை என்று தானே சொல்ல வேண்டும்? நான் சொல்ல மாட்டேன் , ஏன்? அவர் அப்படி போதிக்க வில்லை, அவர் வீடியோ அனைத்தும் பார்த்தவருக்கு அது தெரியும் , நீங்கள் பார்க்க வில்லை எனில் தயவு செய்து பார்த்து விட்டு வாருங்கள்.
@roastingtodayschristianity Жыл бұрын
@@prasanthjack9548 pls stop your stupid questions bro. Call us we will clarify
@prasanthjack9548 Жыл бұрын
@@roastingtodayschristianity இங்கேயே சொல்லலாம். பிறரும் அறிந்து கொள்வார்கள். அதனால் சற்று தயவு கூர்ந்து பதிலை இங்கேயே பதிவிடுங்கள்.
@roastingtodayschristianity Жыл бұрын
@@prasanthjack9548 recording போடுறேன் அப்பவும் எல்லாரும் பாப்பாங்க. It will be very useful
@kanagarajr675610 ай бұрын
சகோதரர்களே, யாருடைய கணக்கைப் பற்றியும் நாம் கணக்கு கொடுக்க தேவையில்லை எனவே நாம் அனைவரும் தேவ சித்தம் அறிந்து தேவ சித்தத்தை செய்ய முயற்சிப்போம். மற்றவர்களை குறித்து நாம் பேசி தேவ அன்பை மட்டுப்படுத்தி தேவ சித்தத்திற்கு எதிராக நாம் ஏன் இதிலே வாக்குவாதம் பண்ணி நேரத்தை வீணாக்க வேண்டும். Let us all pray for each other rather than debating. God Bless You Bros.
.. பரிசுத்த ஆவி நிறைந்த இதயம் .. பாவத்தை குறித்து வாதிக்கும் .. இரட்சிக்கப் பட்டால் போராட்டமே இல்லையா ? நல்ல போராட்டத்தை போராடினேன் என்று பவுல் அடிகளார் ஏன் சொல்லவேண்டும் ?
@இயேசுவேதேவன் Жыл бұрын
😊😊ஒரே தேவன் ஒரே கர்த்தர் ஒரே ஆண்டவர் .. யார் அவர் ❓❓ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே 😊😊
@jawaharrajapaul4166 Жыл бұрын
நீ ஒரு அந்திகிறிஸ்து நாயே பிதாவாகிய தேவன் ஒருவரே தேவன். *இயேசு கிறிஸ்துவை பிதா அறிக்கையிடுகிற நாயே இந்த வசனத்தை நன்றாக படித்து தியானம் செய். *பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. * ஆமேன். தேவனுடைய குமாரனை குமாரன் என்று அறிக்கையிடாமல் மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை குமாரன் என்று அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். ஆமேன். 1 யோவான் 2:22-23 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? நீ தான் பொய்யன். அந்தி கிறிஸ்து மெலும் வஞ்சிக்கிற ஆவியான பிசாசால் ஞானத்தால் வழியிலிருக்கிற ஓநாய். ஆமேன். பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக. ஆமேன். 2 யோவான் 1:3
@johnson4209 Жыл бұрын
எபிரேயர் 5:8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு என்று பைபிள் சொல்கிறது எல்லாத்தையும் படைச்ச கடவுள் எதாவது கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கா?
@இயேசுவேதேவன் Жыл бұрын
@@johnson4209நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்படார் ........ அவர் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா .. இங்கே குமாரனைத்தான் நித்திய பிதா .. இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் யார் ? இருந்தவரும் அவர் தான் இருக்கிறவரும் அவர்தான் .... யார் .... ?? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து .. இன்னும் ஏன் அலச டி படவேண்டும் ? இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்று ஏற்றுக்கொண்டு அவர் நாமத்தில் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளுங்கள்.
@johnson4209 Жыл бұрын
யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
@@johnson4209 பரிசுத்த ஆவியினாலே அன்றி இயேசு கிறிஸ்துவை கர்த்தர் என்று ஒருவனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் .. நன்றி ...... அவரவர் கொள்கையை பின்பற்ற அனைவருக்கும் சுவாதீனம் உரிமை உள்ளது .....
@KannathasanSarathkumar3 ай бұрын
யாருடா நீ 😂😂😂
@rajwilliams37683 ай бұрын
நாம் எப்படி வாழ்ந்தாலும் இரச்சிப்பை இழக்க முடியாது என்கிற வாதம் தவரானதே
@gandhidass1422 Жыл бұрын
சகோ லெனின் கொடுக்கின்ற செய்தி காது உள்ளவனுக்கு புரிகிறது . ஆட்டுத்தோலை பொத்திக்கொண்டு வருகிற ஓநாய் புரிவதில்லை என்ன செய்வது ..
@jesuslove3870 Жыл бұрын
உங்களுக்கு வேற வேலையே இல்லையா அடுத்தவங்கள ஏன் பேசுறீங்க ....இதுக்கு ஒரு யூடியூப் சேனல் வேற
@chandrababubabu8817 Жыл бұрын
Christians don’t follow this channel as he does not believe in Trinity Those who don’t believe in Trinity cannot be considered as Christians. Oneness Pentecostal Church and United Pentecostal Church International believers don’t accept trinity who give baptism in the name of “Jesus Christ” only, not as per great command given by Jesus who said to give baptism in the name of “Father, Son and the Holy Spirit”(Trinity). St. Paul said to give baptism in the name of “Jesus Christ” in Acts because that time Christians don’t want to accept Jesus as Messiah. So in order to give more emphasis that Jesus is Messiah, Paul said to give baptism in the name of Jesus. CONCEPT OF BIBILICAL TRINITY IN SIMPLE FORM Trinity is nothing but a theological concept whose components are in the Bible. It is based on the scripture Mathew 28:19, which commands all Christians to make disciples of all nations and BAPTISE them in the name of the “Father, Son and the Holy Spirit”. All three are divine spirits existing as a combined single spirit in heaven, ie. God (Father) is in “SPRIT” [John 4:24], Lord (Son of God - Jesus) is in “SPIRIT” [2Corinthians 3:17-18] and Holy Spirit (Helper) (John 15:26, Acts 1:3-4) is in “SPIRIT”, which combined together as a single spirit (Monotheistic) exists in heaven as GOD (Jehovah). For Lord Jesus said “Father and I are one” (John10:30). That invisible Monotheistic spirit cannot be seen by naked eye. {Trinity can be compared as “three different types of colour less salts dissolved in a cup of water”} And the single spirit in heaven transmits on earth God’s Spirit” (Romans 8:9&11), “Lord’s or Jesus’s Spirit” (2Corinthians 3:17-18, Romans 8:9) and “Holy Spirit” (2Timothy 1:14) on Christians, and which are dwelling or living or abiding in and guiding all Christians in the world.
@hepzibahe Жыл бұрын
Rightly said brother. 1.They will not pronounce father, son and holy spirit. 2.அவர்கள் பாடல் பாடும்போது 'மூன்றில் ஒன்றோனே namaskaaram' என்று வரும் போது 'மூன்றும் ஒன்றோனே' என்று மாற்றி பாடுகிறார்கள். 3. In the gospel of john trinity is described beautifully. 4.Trinity என்ற வார்த்தை வேதத்தில் இருக்கிறதா என்று argue பண்ணுவார்கள். 5.சுவிசேஷத்தை சாந்தமாக சொல்ல மாட்டார்கள். கோபம் தான் வரும். 6.புரஜாதிகளிடத்தில் சுவிசேஷம் அறிவிக்க மாட்டார்கள். Trinity christians பிடிச்ச ஆத்துமாவ திருட தான் வருவார்கள். 7.Trinity பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து விட்டு இயேசுவின் நாமத்தில் baptism எடுக்க சொல்லி வர்புறுதுவார்கள். இதற்கு அவர்கள் சொல்லுவது கணவனுக்கு கீழ்படியனும் நு வசனத்தை சொல்லி brain wash பண்ணுவார்கள். இந்த only jesus திருடர்கள். இந்த roasting christians channel அந்த group தான். Only jesus திருடர்களை நான் அடையாளம் காட்டவா
@CompA-hf8pt3 ай бұрын
அவனுக்கு கிறிஸ்தவத்திலேயே நம்பிக்கை இல்லையென்றால் அவனை இரட்சித்தது யார்???😂😂😂
@rajesbelman86163 ай бұрын
Luke 19.10 இது உவமை என்றாலும், இளைய குமாரன் முதலில் தகப்பனோடே (ரட்சிப்போடே ) இருந்திருக்கிரான். பின்பு இழந்திருக்கி ரான்.
@hrk4475 Жыл бұрын
Tell what is your denomination and doctrine!
@ravi9445 Жыл бұрын
அன்பான தத்துவ ஞானி அவர்களே உங்களுக்கு மரமண்டையில் மூளை இல்லை என்பதால் தான் லெனின் ஐயாவை விமர்சிக்கிறீர் சொல்லப் போனால் உங்களுக்குத்தான் மரமன்டையில் துளிக்கூட மூளையில்லை நீங்கள் உங்களின் புனிதமான மரமன்டையில் தான் ஒரு பெரிய மேதை என நினைத்தாலும் நீங்கள் முட்டாள் முட்டாள்தான் ஆகவே நீங்கள் எங்களின் ஐயாவை எவ்வளவு விமர்சனம் செய்தாலும் அது உங்களுக்கு தான் நஷ்டமாக முடியும் நீங்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர் என நினைக்கிறேன் hospitalக்கு போய் treatmentஎடுங்கள் இல்லைஎன்றால் இப்படித்தான் எதாவது கிறுக்குத்தனமாக உலறிக் கொணடிருப்பீர்கள்நன்றி.
@SuperLivingword Жыл бұрын
சரியாய் சொன்னீர்கள். இவரைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் நிறையா இருக்குது. இவன் இப்படி Roasting Today's Christianity Channel நடத்தி எல்லா ஊழியக்கார்களையும் பழிக்க இவனுக்கு "பரத்திலிருந்து அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம் " இவனை ஒன்றும் செய்ய முடியாதாம். வேதத்தையல்ல, வேத புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டி ஆட்டி பேசுவதினால், ஆகா வேதத்தை எவ்வளவாக படித்திருக்கிறார் என்று எண்ணி ஏமாறாதீர்கள். இவன் ஒரு பொய்யன், பொய்களுக்கு பிதாவாகிய பிசாசுக்கு ஊழியம் செய்கிறான். இவன் ஒரு மண்டை கழண்டவன். உளறுவாயன். வேதத்தை தங்களுக்கு சாதகமாக புரட்டி பேசும் பரிசேயன். இவனுடைய அழிவு சீக்கிரம் வரும். இவனையும் இவன் கூட்டத்தனரையும் தேவனுடைய நீதிக்கு ஒப்புக்கொடூங்கள்.
@roastingtodayschristianity Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@jebinjosejebinjose5879 Жыл бұрын
Lenin oru kulappavathi.nan avar seithya ketal against to Bible
@sheelasudhakar863 Жыл бұрын
@@roastingtodayschristianity உங்களுக்கு ஐயோ. ஜெஸ்வின் உங்களை தான் சொல்கிறேன். கண்ட கண்ட வார்த்தைகளை போட்டு அதை பெருமையாக சொல்லி கொண்டு கண்காணியர்களுக்கு என்று இருக்கும் வார்த்தை அளவுகளில் தான் பேசுகிறேன் என்று சொல்லி கொள்வது.. ஊதியத்தில் கூட நாகரீகத்தை கைகொள்ளாத ஆத்மா.
@childofgod9091 Жыл бұрын
அந்த காலத்தில் teacher ஐ கூட ஐயா என்று தான் சொல்வார்கள். மரியாதை நிமித்தம் அவர் சொல்கிறார். அதை கிண்டலடிப்பதும் அதற்கு ஒரு like போடுவதும் என்னவென்று சொல்வது. யார் முட்டாள் என்று என்று எங்களுக்கு புரிகின்றது.. நீங்கள் youngster தானே.நீங்கள் யார் என்று காலப்போக்கில் உங்களுக்கு உணர வைக்க ஒருவர் இருக்கிறார் அவர் செய்வார்.
@cradle2grave15 Жыл бұрын
You always say its given in bible but u never express it with bible verse..lenin sir is really a good pastor ... his explanation is very clear ..
@vinodkumarj777 Жыл бұрын
Only when we deny the work of Christ on the cross and underestimate the blood of Christ ,we, not can but, will surely lose our salvation. This is the only means through which our salvation is lost,not by any other means as all those who don't understand this, say or preach .
@Honest-true3 ай бұрын
பெற்ற இரட்சிப்பை இழக்கமாட்டோம் என்றால் அது ஏவாளுக்கு சர்ப்பம் சொன்னது போன்ற தல்லவோ இருக்கிறது. இரட்சிப்பு = என்பது admission certificate....வாழ்க்கை முழுவதும் சரியாக வாழ வேண்டும் , தவறினால் மன்னிப்பு கேட்டு மீண்டும் தேறவேண்டும். நமது சாவில்தான் completion certificate (good/bad ) கிடைக்கும் என்பதுதான் ...
@sweetypeter Жыл бұрын
Solomon is right and Lenin is wrong.
@Monkey_d_luffy557779 ай бұрын
Brother, Lenin paster preaching was correct.I will pray for you. "Manam Thiruppundhal"endraley ungallukku enna ennru thriyavillai..lenin Brother preached very good.Totally you all should pray..A.Manojkumar..Thanjavur.
@michaelvinoth6011 Жыл бұрын
The title of your KZbin channel clearly shows who you are. I feel very sorry for the people who are listening and following you. If you don't know and if you don't understand what is salvation, I don't know how u r criticizing others.
@venketasubramoniana1584 Жыл бұрын
Bible says if anyone who had come to the God and step back from his faith in God it would be impossible to bring him back to God. If anyone says that he is strong in faith he should always be on the alert that he does not slip from the faith. These verses are about loosing one's salvation. Only salvation doesn't guarantee heaven. God sets goals for every believer and expect him to achieve them.
@t.selvamathan Жыл бұрын
பரிசுத்த வேதாகமத்தை நீ ஒரு நேரம் நல்ல படிப்பா. அதுக்கப்புறம் குறை சொல்லு.
@gnanamanyritaschmitz-sinna19539 ай бұрын
Very nice explanation brother 🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🗣🛐✝️💯💪🏻✌️🔥
@childofgod9091 Жыл бұрын
ஏற்கனவே குழம்பியிருந்த கூட்டம் lenin க்கு mail அனுப்பி, அனுப்பி சூடு வாங்கி,பிறகு samson paul யும் குழப்பி பிறகு சாலமன் யிடம் சென்று அவரையும் குழப்பின , அந்த கூட்டத்துக்கு lenin போட்ட விடியோவை உ ங்களுக்கு போட்டதாக நினைத்துக்கொண்டு இந்த வீடியோ வை போட்ட உங்களை என்னவென்று சொல்வது...?
@childofgod9091 Жыл бұрын
@@selwinsundar8858 ஓ தெரியுமே அந்த கூட்டத்தில் நீங்களும் ஒருவரே
@roastingtodayschristianity Жыл бұрын
@Selwin Sundar 🤣🤣🤣🤣 இதுக்கு பேரு தான் bro காதல்!! லெனின் மீது இவர்கள் கொண்ட காதல் கண்ணை மறைத்து விட்டது 🤣🤣🤣
@childofgod9091 Жыл бұрын
@@roastingtodayschristianity jeswin bro உங்களிடம் இருந்து இப்படிப்பட்ட ஒரு reply வரும்னு எதிர்பார்க்கல.. படிக்கவே அசிங்கமா இருக்கு. ஆம் உண்மை சத்தியத்துக்காக நான் என் நேசராகிய இயேசுவிடம் காதல் கொண்டுள்ளேன். மறுக்கவும் மறைக்கவும் முடியாது.
@roastingtodayschristianity Жыл бұрын
@@childofgod9091 🤔🤔🤔🤔 oh இதுக்கு பேரு தான் பரிசுத்தமோ 🤔🤔🤔
@childofgod9091 Жыл бұрын
@@selwinsundar8858 நீங்கள் அந்த கூட்டத்தில் ஒருவர் தானே தெரியுமே. உண்மை வெளியே வந்ததும் எப்படி சமாளிக்கிறீங்க பா நான் எதுக்கு பீல் பண்ணனும்
@BuisnessEnquiry-f4x Жыл бұрын
மத்தேயு 23 அதிகாரம் 8. நீங்களோ ரபீ (pastotr) என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9. பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா (Father) என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10. நீங்கள் குருக்கள் (Reverend, Iyer, Bishop) என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11. உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 12. தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். 13. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! (Pastor, Father, Bishop, Reverent, Iyer) உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
@graphics8492 Жыл бұрын
தூங்குகிறவரை எழுப்பலாம் Bro ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள எழுப்ப முடியாது 🤩🤩🤩
@BalenthiranIyathurai-cq5em9 ай бұрын
அதிலே எங்கே பாவத்தை குறித்து சொல்லுது முதில் கொண்டிருந்த விசுவாசத்தை விட்டுவிடுவதால் ஆக்கினைக்குட்படுவீங்க என்றுதானே சொல்லுது இத நீங்க புரிஞ்ச்சு பேசுறீங்களா சகோதரனே
@arnoldfrank3925 Жыл бұрын
எல்லாத்துக்கும் என்னென்னமோ வேலை இருக்கு இந்த ஆளுக்கு சாணி அடிக்கிறது வேலை
@jesuslove3870 Жыл бұрын
நீங்க ஒன்னும் மக்களுக்கு காட்ட வேண்டாம் 😂
@saravindhan8437 Жыл бұрын
As a new soul and first generation Christian, I request and advise Christian youtubers and star preachers,to read a chapter of proverbs everyday and try to live according to the verses of Solomon so as to escape from eternal flame Judgement of son of carpenter / son of God.
@cdl12310 ай бұрын
😅
@holylife7603 Жыл бұрын
*யூதாஸ்காரியோத்து இரட்சிப்பை இழந்தவன்* என்பதை இந்த லெனின் வேதத்தில் படிக்கவில்லை என தெரிகிறது.
@vinodkumarj777 Жыл бұрын
Judas did not lose his salvation because he was not at all saved because salvation came into effect only after the work on the cross.pls understand this
@holylife7603 Жыл бұрын
@@vinodkumarj777 இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது... இதைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். புரிதல் அவசியம்.
@jesusaboveall3704 Жыл бұрын
@@vinodkumarj777 ஓஹோ அப்படின்னா இயேசு மரிப்பதற்கு முன்பாக வாழ்ந்த யாருமே பரலோகம் போக முடியாதோ? இயேசுவின் தெரிந்து கொள்ளுதலை (12 அப்போஸ்தலர்கள் ) கொச்சை படுத்துகிறீர்களே சகோதரா.
@holylife7603 Жыл бұрын
@@vinodkumarj777 Matthew 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே *பரலோகராஜ்யத்தில்* பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் *பிரவேசிப்பதில்லை*. *Not every one* that saith unto me, Lord, Lord, *shall enter* into the kingdom of heaven; but he that doeth the will of my Father which is in heaven.
@karthikeyan-ui7ls Жыл бұрын
கேட்டின் மகன் கெட்டுப்போனான் இதன் அர்த்தம் உங்களுக்கு தெரியவில்லையா?
@Oneplus-f9w6 ай бұрын
👍
@harikrishnanmanavalan9190 Жыл бұрын
உங்களுடைய கருத்தை நீங்கள் பதிவிட்டால் நலமாக இருக்கும் சகோதரர்.
@manokarandanivl4634Ай бұрын
மத்தேயு 5:39.
@Samjo158 Жыл бұрын
Bro what doctrine you follow? Please advice? And throw some clarity....
@AKRMINISTRIES Жыл бұрын
They are Jesus Only Non-Trinitarian group They are non-Christians
@roastingtodayschristianity Жыл бұрын
🤣🤣🤣🤣 foolish 🤣🤣🤣🤣
@Samjo158 Жыл бұрын
@@roastingtodayschristianity bro leave the above plz share what doctrine do you follow...
@roastingtodayschristianity Жыл бұрын
@@Samjo158 will do soon bro.
@ravi9445 Жыл бұрын
@@roastingtodayschristianity your only foolish okay
@marinusjerald2783 Жыл бұрын
Very good bro
@jacobnixon6876 Жыл бұрын
Brother, can one loose the salvation or not, if they sin
@roastingtodayschristianity Жыл бұрын
It depends on what you define Salvation
@roastingtodayschristianity Жыл бұрын
@@SureshKumar-co4hp oh in this world you think everyone are so much stable that they give same defenition for salvation?? 🤣🤣🤣🤣 for me it seems you are very much stable mentally 🤣🤣🤣🤣
@roastingtodayschristianity Жыл бұрын
@@SureshKumar-co4hp it depends on what you define sin 🤣🤣🤣🤣🤣
@roastingtodayschristianity Жыл бұрын
@@SureshKumar-co4hp so lame you ask this question. Call us at 7010745813. Lets discuss
@Monkey_d_luffy557779 ай бұрын
It is there already..first you listen all videos..Don't say any one as fool..Bible never allow to say...as fool..Brother Neenga Paavam...
@lettherebelight3551 Жыл бұрын
99% preachers are preaching Only kingdom of Earth, not kingdom of Heaven. That is why there emerged many denominations. Many preachers are practicing secret sin. That is why they don't teach how to overcome sin.
@hrk4475 Жыл бұрын
Kingdom of Heaven itself will be established on earth. Don't you know this?
@lettherebelight3551 Жыл бұрын
@@hrk4475 what is kingdom of Heaven ? Can you briefly explain please. Is the Kingdom of Heaven is in future or now on Earth present?
@hrk4475 Жыл бұрын
@@lettherebelight3551 according to the belief of Christ, it will be on earth . It is also called Messianic Kingdom.
@lettherebelight3551 Жыл бұрын
@@hrk4475 so kingdom of Heaven has not arrived now?
@hrk4475 Жыл бұрын
@@lettherebelight3551 according to Christ, your statement question is ok.
@johnanbu1 Жыл бұрын
I don't understand what you guys trying do.... speak according to Bible...
@roastingtodayschristianity Жыл бұрын
You pls call us at 7010745813 and teach us to speak according to bible bro
@SuperLivingword Жыл бұрын
இவன்கள் ஒரெவனுக்கும் பைபிள் தெரியாது. இரண்டு மூன்று வசனங்களை கைவசம் வைத்துக்கொண்டு எல்லாம் தெரிந்த மாதிரி அலட்டுவானுங்க!
@hepzibahe Жыл бұрын
They will ask you to take baptism according to Act 2:38. They will say trinity is a doctrine of adultery.
@ziongeo Жыл бұрын
your videos are releiving my pain ... God bless you brother... but never loose the love of christ...
@god.save.us.and.lead.us.6072 Жыл бұрын
Very good. I appreciate your clarity. Except Trinity everything else, you are right. In my perspective you lack understanding in Trinity.
@roastingtodayschristianity Жыл бұрын
Trinity is a fake God. You still did not understand what we are saying
@god.save.us.and.lead.us.6072 Жыл бұрын
I would like to talk to you on Trinity. If you let me contact you....
@god.save.us.and.lead.us.6072 Жыл бұрын
@@roastingtodayschristianity Let me talk to you - how to connect with you?
@roastingtodayschristianity Жыл бұрын
@@god.save.us.and.lead.us.6072 7010745813
@god.save.us.and.lead.us.6072 Жыл бұрын
@@roastingtodayschristianity thanks
@jesuslove3870 Жыл бұрын
யேவோலோ பணம் வாங்குன பிரோ 😅
@newtonjeevamani536Ай бұрын
👍
@anuvitharaj5813 ай бұрын
who is Lenin? Show me his face 1st
@subasuba3844 Жыл бұрын
Mudivu pariyantham nilai nirpavane ratchikka paduvan..nu Bible la clear ah iruku...nee Bible padichittu paavam seithu kondu irunthal athuku artham enna...lenin brother thappana vishayam solli tharrathinga...paavam nu theriyama paavam seirathu vera...sathyam therinchi paavam senja...athuku meaning enna...manam thirumpanum athu tha sathyam...unga pechai kaetta... Bible Bible ku value poidum lenin brother...aakinai ratchikka pattavanuku tha athigam enpathai manathil vaithu pesungal..
@michaelvinoth6011 Жыл бұрын
Do you know what is love. Don't you know how to respect other's. Try to treat others respectfully. Don't behave like you know everything. Actually by watching this video, i am very clear that you don't know anything about Bible. Please keep mum
@ChristianCreation-yq1pb Жыл бұрын
Praise the lord subscribe pannuga Kartharai Mattume Magimaipattuthuyom😍
@anithasridhar6889 Жыл бұрын
Ellaraum cal panna solrarea....vaila vandhadhellam pesa dhan therium pola...😂😂lenin ayya ku arivu ellanu solrapaea nanachen..🤦🤦🤦🤦🤦🤦🤦🤪🤪
@jasonsamuel6601 Жыл бұрын
Actually he has talked about repentance already
@hrk4475 Жыл бұрын
Solomon, Lenin and you all don't know Christian doctrine and Bible properly!
@sagayasundar67373 ай бұрын
Bro something wrong in growup
@subramanimani9779 Жыл бұрын
According to Lenin once saved eternally in heaven POOR MAN I PITY HIM HE HAS NOT READ THE BOOK OF JAMES FAITH WITHOUT WORKS IS DEAD THE WHOLE BOOK OF JAMES HAS TO APPLIED IN OUR DAY TO DAY LIFE LENIN HAS A FOOLISH IDEA POOR MAN WHO HAS TAKEN GOD'S WORD FOR GRANTED
@jesu193 Жыл бұрын
Unga mathyala cristhuvanaa vaazuvathu rombaa kastam polaiyee😥
@padmarani826611 ай бұрын
😂
@ThanikasalamNinthujan Жыл бұрын
Avar sarijaka than pesi ullar.........? Unkalai padri unkalukku therijum Thane.........!
@jesuslove3870 Жыл бұрын
இந்த மாறி வீடியோ பார்த்து உங்கள் வாழ்க்கை இழக்க வேண்டாம்...... அடுத்தவங்கள குறை சொல்லும் உங்களுக்கும் அநேக குறை இருக்கும் நெங்கலம் பேச வேண்டாம்
இரட்ச்சிப்பு என்பது தையதக்க எனசத்தம்போட்டு குதிப்பதும் உளருவதுதான்
@roastingtodayschristianity Жыл бұрын
🤣🤣🤣🤣 nice
@jebinjosejebinjose5879 Жыл бұрын
Lenin oru fake men
@swmidosspriyan7832 Жыл бұрын
kzbin.info/www/bejne/qF7Fq6mKdtF7rrM intha link ha keluga Ithu than manam thirumbuthal appatinu oru topic he irruku ugaluku vetham puriyala first atha othukoga
@johnson4209 Жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை லெனின் ஒரு சர்வ முட்டாள் தான் புடிச்சு முயலுக்கு முன்று கால் னு வாதாடுவார்