No video

உனக்காக மரித்தேனே [சிலுவைப்பாதை 14 நிலைப்பாடல் ] | Super Singer Yazhini | Tamil Christian Songs

  Рет қаралды 334,794

Yazh Christian Songs

Yazh Christian Songs

Күн бұрын

#yazhini #supersingeryazhini #yazhchristiansongs #christiansongs #tamilchristiansongs
Credits & Thanks
Song : உனக்காக மரித்தேனே [சிலுவைப்பாதை 14 நிலைப்பாடல் ]
Unakkaga mariththene -way of the cross 14 stations
Singer : Super Singer Yazhini
Recording & Mixing : Sakthi
Camera : A. Jehroome
Editing : Josephine Bella
Studio : Edison Recordings, Chennai
Special Thanks To:
Fr. Amalraj, Parish Priest [Our Lady of Mount Carmel Shrine ] Kovalam
Sr. Selva Mary, Bon Secours Convent
Amalan Jerome, MLJ Media
Production : Wanderers Media Works Pvt Ltd
பாடல் வரிகள்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
1
திருந்துவாய் என்று நான் நினைத்தேன்
நீயோ தீர்ப்பை எழுதி விட்டாய்
நீயோ தீர்ப்பை எழுதி விட்டாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
2
சுமைகளால் சோர்ந்தோரே வருக வென்றேன்
சிலுவைச் சுமையை எனக்குத் தந்தாய்
சிலுவைச் சுமையை எனக்குத் தந்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ? 3
3
முழு முதல் கடவுளைத் தேடச் சொன்னேன்
முதல் முறை தரையில் தள்ளி விட்டாய்
முதல் முறை தரையில் தள்ளி விட்டாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
4
அருள்மிகு நிறைந்த என் தாயை
சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய்
சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
5
என் சிலுவையை சுமக்க நான் உனைத் தேடினேன்
சீமோனைக் காட்டி நீயும் ஒளிந்து கொண்டாய்
சீமோனைக் காட்டி நீயும் ஒளிந்து கொண்டாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
6
முகத்தை துடைத்தாள் என் முகம் தந்தேன்
இகம் அகம் சரி பாதி ஏற்க மறுத்தாய்
இகம் அகம் சரி பாதி ஏற்க மறுத்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
7
எழுந்து வா திருந்தி வா என்றழைத்தேன்
இரண்டாம் முறையாய் விழச் செய்தாய்
இரண்டாம் முறையாய் விழச் செய்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
8
அழுதார் அழுதார் அன்புடையார்
ஐயோ ! அதையும் கேலி செய்தாய்
ஐயோ ! அதையும் கேலி செய்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
9
உறவே உறவே மனிதம் என்றேன்
உடைத்து உடைந்து தள்ளி விட்டாய்
உடைத்து உடைந்து தள்ளி விட்டாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
10
சுயநல ஆடையை நீ கொண்டாய்
என் பிறர் நல ஆடையை உரிக்கின்றாய்
என் பிறர் நல ஆடையை உரிக்கின்றாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
11
அன்பு அன்பு அன்பே என்றேன்
நீயோ சிலுவையில் எனை அறைந்தாய்
நீயோ சிலுவையில் எனை அறைந்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
12
இதற்கு மேல் என்ன நான் தருவேன்
உயிரையும் தந்தேன் உணர்வாயோ
உயிரையும் தந்தேன் உணர்வாயோ
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
13
பாசத்தின் மடியில் என்னையும் பார்
கதறுகிறாள் என் தாயைப் பார்
கதறுகிறாள் என் தாயைப் பார்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
14
புதைந்தேன் என நீ வருந்தாதே
நான் புதையும் வரை உயிர் காதே
நான் புதையும் வரை உயிர் காதே
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
My Social Media Handles:
Facebook-
/ benitamaria.. .
Instagram-
/ yazhs0007
Mail ID - yazhiniofficial@gmail.com
yazhchristiansongs@gmail.com
KZbin channels :
Yazhini - / @yazhini8600
Yazh Christian songs-
/ @yazhchristiansongs765
For Karaoke contact : 9940698141

Пікірлер: 191
@user-qj7tf8si9l
@user-qj7tf8si9l 6 ай бұрын
உன்மையாகவே நீ கடவுளின் விசுவாசியாய் இருந்தாயானால் நீ ஒருபாக்கியசாலி உன்னை ஆசீர்வதிப்பார் மகளே ஆமேன்
@Samuelrajanithi
@Samuelrajanithi Жыл бұрын
ஆமென் கர்த்தராகிய கர்த்தரை துதியுங்கள் இயேசு தேவன் அல்லேலூயா பரிசுத்த மகிமை தேவனே இயேசுவுக்கே
@pithushkavin193
@pithushkavin193 5 ай бұрын
எங்களுக்காக 😢உயிரோடு சிலுவையில் இரு கைகளிலும், கால்களிலும் ஆணிகளால் அறையப்பட்டு , தலையில் முள்முடி சூட்டப்பட்டு இரத்தகறையுடன் எங்களுக்காக மரித்த இயேசுவே நாங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து விடுங்கள் எம் தகப்பனே 😢(2024-03-29)
@larajelisa3367
@larajelisa3367 6 ай бұрын
முதன்முதலாக பாடலை கேட்கிறேன் என் கண்களில் கண்ணீர் மழை
@dominicjayapal658
@dominicjayapal658 Жыл бұрын
கண்களில் கண்ணீரை வரவழைத்த மிக உருக்கமான சிலுவை பாதை பாடல்.யேசுவே எனது பாவங்களை மன்னித்து எனது மன்றாட்டுக்கு செவிசாய்த்து வரம் அருளும் யேசுவே 🙏🙏
@vijayanviolet2603
@vijayanviolet2603 Жыл бұрын
உணர்வு மிக்க பாடல் வரிகள் இனிமையான குரல் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
@a.sathararegan3745
@a.sathararegan3745 5 ай бұрын
அருமையான பாடல் இயேசுவுக்காக நாங்கள் என்ன செய்தோம் நியாயமான கேள்வி இனியாவது நாங்கள் திருந்தி வாழ வேண்டும் இயேசுவுக்காக வாழ வேண்டும் நாங்கள் செய்த பாவங்களை மண்ணியும் அப்பா என் பிள்ளை செய்த பாவங்களை மன்னியும் அப்பா கணவர் செய்த பாவங்களை மன்னியுங்கப்பா
@gasparthomas4526
@gasparthomas4526 Жыл бұрын
நம் ஆண்டவர் எவ்வளவு அன்புள்ளவர் என்பதை அருமையாக. உணர்த்தும் பாடல். கேட்கும்போது கண்ணீர் வருகிறது. இயேசுவே. உமது அன்பிலே வாழ எனக்கு அருள்தாரும். அமென்🙏
@mariaaaaa8217
@mariaaaaa8217 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் ஏசுவே என் இடத்தில் நேரில் வந்து கேள்வி கேட்பது போல் இருந்தது பதில் சொல்ல வார்த்தை இல்லை கண்களில் கண்ணீரைத் தவிர
@susaiamalorpavam4203
@susaiamalorpavam4203 Жыл бұрын
, நியாயமான கேள்விகள் இயேசு அய்யா நான் பாவி உம் அன்பை புரிந்து கொள்ளதாவள் நான் ஒரு மண்டுகம் உம்மை அறிந்து கொள்ளும் ஆற்றலை முழுமையாக தாரும் இறைவா ஆமென்
@nagaraje1669
@nagaraje1669 5 ай бұрын
TV😢🎉
@cskfanspage4820
@cskfanspage4820 Ай бұрын
In pitha padal arumai
@dharsisassuntha3256
@dharsisassuntha3256 5 ай бұрын
Super Song Praise the Lord
@dominicjayapal658
@dominicjayapal658 Жыл бұрын
மரியே வாழ்க. தூய ஆவியானவரே நற்கருணை நாதரே இரக்கத்தின் ஆண்டவரே எனது மகன் இயேசுராஜுக்கு NTPC level 5 பணி பெறப்பட்டதற்கு நன்றி. விரும்பும் பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று மகிழ்ச்சிபெற உதவியருளும்
@fatimamathuranayagam707
@fatimamathuranayagam707 Жыл бұрын
எனக்காக இப்பாடலை தந்தமைக்காக நன்றி
@user-pi1sm6fr7w
@user-pi1sm6fr7w 5 ай бұрын
அம்மா குழந்தை இனிமையான இனிமையான இப்பாடல் அனைவரையும் கடவுளிடம் கொண்டு சேர்க்கும் இனிமையான குரலை ஆண்டவர் என்றும் ஆசிர்வதிப்பாராக
@brittoarockiadossmanickam960
@brittoarockiadossmanickam960 2 жыл бұрын
இனிமையான குரலில், அருமையான பாடல். வாழ்த்துக்கள்
@sivan6213
@sivan6213 10 ай бұрын
எங்கள் ஆண்டவரே எங்கள் தேவனே எங்களுக்கு நீரே எங்கள் பாவத்தை சுமந்து சிலுவையில் மரித்த எங்கள் ஆண்டவரே எனக்காக மரித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே உம்முடைய சிலுவையை சுமக்கும் அடிமையாக உமக்கு ஊழியம் செய்வேன் ஆமென் அல்லேலூயா பாடலை பாடின சகோதரியே கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
@devarasan5778
@devarasan5778 Жыл бұрын
இனிமையான பாடல்
@paulama777
@paulama777 5 ай бұрын
Beautiful Song Jesus please forgive all my sins Amen Amen Amen Hallelujah🙌
@Samuelrajanithi
@Samuelrajanithi Жыл бұрын
JESUS ​​HOLY GOD JESUS ​​LORD HOLY GOD இதயம் உருகும் singing
@djraju2873
@djraju2873 Жыл бұрын
Heartfull.song.to.our.lord.jesus.god,bless..you
@anthonyrajanthonyraj9143
@anthonyrajanthonyraj9143 Жыл бұрын
I Love u song yazhini. This year trend poplaer. song yazhini voice I like super Words . 👍
@arnolddiass8049
@arnolddiass8049 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் எழுதி இசை அமைத்தவர் மேன்மைகுரியவர். இறைவன் உம்முடனே
@arnolddiass8049
@arnolddiass8049 Жыл бұрын
God bless you
@martinsam9593
@martinsam9593 5 ай бұрын
அருமையான மனதை வருடக் கூடிய பாடல்.குரல் வளம் இனிமை.கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
@ganhajoteyjotey8218
@ganhajoteyjotey8218 5 ай бұрын
I love you song❤🙏🙏🙏✨
@Samuelrajanithi
@Samuelrajanithi Жыл бұрын
ஆமென் பரிசுத்த தேவன் இயேசு மகிமை தேவன் இயேசு அல்லேலூயா பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் அல்லேலூயா இயேசு ஆவிக்குரிய தேவன் இயேசு இரத்தம் உங்களை குணமாக்குகிறது
@charlesa5612
@charlesa5612 2 жыл бұрын
அருமையான சிலுவைப்பாதை பாடல், கண்களில் கண்ணீர் வர உணர்ந்து பாடியுள்ளாய், யாழினி கடவுள் உன்னை நிறைவாய் ஆசீர் வதிக்க மனமார வாழ்த்துகிறேன்.
@santhoshkannan1020
@santhoshkannan1020 Жыл бұрын
👍
@rubinraj2020
@rubinraj2020 Жыл бұрын
I love you god and nice song
@ManiMani-gf5ud
@ManiMani-gf5ud 5 ай бұрын
😅
@leemarose6013
@leemarose6013 5 ай бұрын
❤❤​
@samparimalamrajanithi29
@samparimalamrajanithi29 2 жыл бұрын
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS bless you nice singing heart melting song
@sopithayogeswaran4699
@sopithayogeswaran4699 Жыл бұрын
அருமையாக பாடுறீங்களம்மா வாழ்த்துக்கள்
@sivakumarsivakumar-wh1po
@sivakumarsivakumar-wh1po 6 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@ronaldferanando9699
@ronaldferanando9699 Жыл бұрын
She is a small child singing with real feeling. Praise the lord. RONALD FERNANDO. My girl we prsy for you.
@sebastianregina2683
@sebastianregina2683 5 ай бұрын
Thanks jesappa...thanks sister .♥️♥️🙏♥️♥️🤣🤣
@gipsonleena
@gipsonleena 5 ай бұрын
சூப்பர் யாலினி வெரி நைஸ் 🎉❤️😍
@JohnJohn-xw7of
@JohnJohn-xw7of 5 ай бұрын
மிக அருமை யான சிலுவை பாதை பாடல் மிக அருமை 👍 வாழ்த்துக்கள் சகோதரி உமது குரல் வளம் மிக அருமை 👍
@sebastianregina2683
@sebastianregina2683 5 ай бұрын
THANKS .Syster..veri . 😊 good .
@m.nagarajm.nagaraj7244
@m.nagarajm.nagaraj7244 6 ай бұрын
Jesus Christ only one god bless you
@dhilipkumar2006
@dhilipkumar2006 Жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக உள்ளது. கார்மேல் தாய் உங்களையும் உங்கள் குழுவினர்களையும் ஆசீர்வதிப்பார்💐💐💐💐💐💐💐⛪⛪⛪⛪✝️✝️✝️✝️
@lourdesnathan1270
@lourdesnathan1270 Жыл бұрын
Heart piercing song God bless u.😊😊❤😢
@WilsonMadasamy
@WilsonMadasamy 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@WilsonMadasamy
@WilsonMadasamy 6 ай бұрын
a little godblesyou
@anbutrini9274
@anbutrini9274 2 жыл бұрын
Mount Carmel Shrine kovalam thank you so much for this song super
@SivakumarSivakumar-ly5hy
@SivakumarSivakumar-ly5hy Жыл бұрын
இயேசுவே நான் செல்லும் வேலை கிடைக்க வேண்டும்.
@sebastianregina2683
@sebastianregina2683 5 ай бұрын
AMEN SUPER SORRY JESAPPA SONG ..🙏🙏♥️🙏♥️
@user-md3nj6xv3i
@user-md3nj6xv3i 5 ай бұрын
Amen God bless you
@marychristina4671
@marychristina4671 5 ай бұрын
Azagai Arbudhamana Padal Varigal Yaznima Nalla Supera Padi Erukkingama 👌👌👍👍👏👏God Bless Youma 🙌🙌🙌🙌🙌Amen Yeasappa Allaluiya Allaluiya Mariyae Vazga Yeasuvikke Vazga Yeasuvikke Yeasuvikke Pugz ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@antonysamy2327
@antonysamy2327 6 ай бұрын
Super Voice.Excellend.Thank God.
@GracePrabhakar
@GracePrabhakar 5 ай бұрын
Meaningful, hearttouching song. Sweet voice. Considering at what an immense cost, our salvation has been purchased, what will be the fate of those who neglect so great salvation?
@julianajoseph-xu4hu
@julianajoseph-xu4hu Жыл бұрын
Praise the Lord 🙏 father. Thank you so much Jesus for giving us powerful blessings song.🎉🎉🎉🎉🎉🎉 Really when we hear the song, it helps to attend the retreat feelings. Thank you so much 🙏
@arulsiviyonraj1492
@arulsiviyonraj1492 Жыл бұрын
Very beautiful voice ma god bless you so amazing cute performance song lines very proud ⛪⛪⛪⛪✝️✝️✝️✝️💚💚💚💚💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@RedminoteRedminote-vw4sr
@RedminoteRedminote-vw4sr 5 ай бұрын
🙏🙏🙏
@user-qp2li8bq9k
@user-qp2li8bq9k 7 күн бұрын
Amen 🙏🙏🙏🙏
@angelineprema5020
@angelineprema5020 Жыл бұрын
Soulful rendition God bless you child
@user-sh3gq4pz6m
@user-sh3gq4pz6m 5 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடல்
@amalraj5595
@amalraj5595 6 ай бұрын
உன் குரல மிக இனிமை
@ponippaskaniyood217
@ponippaskaniyood217 5 ай бұрын
🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹
@motchayesuc4712
@motchayesuc4712 6 ай бұрын
அருமையான வரிகள்.
@jiniljose5144
@jiniljose5144 2 жыл бұрын
God bless you yazhini..
@ganamery1173
@ganamery1173 10 ай бұрын
கடவுள் வாழ்த்துப் பெறுவாராக!
@worshipspot468
@worshipspot468 2 жыл бұрын
wow super Yazhini. Gos bless you more and more.
@user-on6tn6mb9y
@user-on6tn6mb9y 9 ай бұрын
தலைமுடியைப்பிண்ணிப் பெண்ணாய்தோன்று பெண்ணே அதுவே ஆண்டவருக்கு விருப்பம்
@johnbosco118
@johnbosco118 Жыл бұрын
Arumayana padel
@EmmanuelSAICUFNATIONAL
@EmmanuelSAICUFNATIONAL 5 ай бұрын
Highly touching singing elevates our hearts to God... Thank you fr s Emmanuel SJ..
@sveebhaskar.bhaskar5195
@sveebhaskar.bhaskar5195 5 ай бұрын
God bless you my dear sister yazhini, your voice and in this songs it's really touch my heart, thanks,for your wonderful songs,
@jesusloves6123
@jesusloves6123 5 ай бұрын
ஆமென் மிகவும் பிரியமான பாடல்
@charlesdevangodisforeveryt6663
@charlesdevangodisforeveryt6663 Жыл бұрын
Amen
@selvanaathang4712
@selvanaathang4712 Жыл бұрын
நல்லபாடல்வரிகள்
@ranijaya3860
@ranijaya3860 5 ай бұрын
அருமையாகபாடியதற்குநன்றி
@JudespelmanFernando-io4ts
@JudespelmanFernando-io4ts Жыл бұрын
Amen Jesus
@Samuelrajanithi
@Samuelrajanithi Жыл бұрын
Amen praise praise praise the LORD GOD JESUS HOLY GOD JESUS HOLY GOD JESUS HOLY GOD JESUS heart melting singing JESUS bless you abuntantly
@enlinp2358
@enlinp2358 Жыл бұрын
Wow super song
@christellaarockiam940
@christellaarockiam940 Жыл бұрын
Thank you Nightingale Yalini . God bless you .
@devikajesuraj2099
@devikajesuraj2099 6 ай бұрын
I❤Jesus
@punithasanthoshmary6249
@punithasanthoshmary6249 5 ай бұрын
Really nice
@velagabi8089
@velagabi8089 Жыл бұрын
God bless you yazhini
@vincentm.t5772
@vincentm.t5772 Жыл бұрын
Really very nice to hear this song.You sing with real feeling May God bless you and your family.
@philominrajaraja2433
@philominrajaraja2433 Жыл бұрын
SUPER.GOD BLESS YOU CONGRATS
@singerrikshitha1009
@singerrikshitha1009 2 жыл бұрын
அழகான பாடல் இனிய குரல்வளம் வாழ்த்துகிறோம் யாழினி மேலும் தொடர...
@anthonypillaimargret159
@anthonypillaimargret159 6 ай бұрын
Very.Beautiful.Voice.Sister.God.Bless.you...🎉🎉🎉🎉🎉🎉
@arokiamarydorairaj4866
@arokiamarydorairaj4866 Жыл бұрын
You opened thousands sinners eyes. Tku.
@user-lx5fu6lx3c
@user-lx5fu6lx3c 5 ай бұрын
May god bless you sister and ypur family
@jerilsebastin5427
@jerilsebastin5427 Жыл бұрын
Very nice
@anthonyrajanthonyraj9143
@anthonyrajanthonyraj9143 Жыл бұрын
This song Touch my ❤️ Heart really GOD Speech to my Heart. and music Super alagana oru padal. Thanku 👍
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 Жыл бұрын
Be blessed,Yalinipa.May God use u more n more for his glory🎉🎉❤❤😊😊
@bradleyranasingham8353
@bradleyranasingham8353 5 ай бұрын
❤❤❤❤
@sebastianregina2683
@sebastianregina2683 5 ай бұрын
Godblasyou sellam. ♥️♥️🙏
@anandhijfredrick8355
@anandhijfredrick8355 2 жыл бұрын
Super voice god bless U ma
@selvakumari3132
@selvakumari3132 Жыл бұрын
Yazhini God bless your everything.
@kathalin
@kathalin 5 ай бұрын
Vere nice song
@pichaimuthu7382
@pichaimuthu7382 Жыл бұрын
AMEN
@premaprema5286
@premaprema5286 Жыл бұрын
Arumai arumai
@uginefdo6351
@uginefdo6351 9 ай бұрын
Aruputha siluvie ayya annbu Akkini blood kottaikuly Bathu kathu vantharukku Goddanu Kodi thanks appa
@goergejohngeorgejohn1413
@goergejohngeorgejohn1413 Жыл бұрын
good voice god bless you
@LeoCyber2077
@LeoCyber2077 2 жыл бұрын
Very nice ma God bless you
@jenishassistantlocopilot
@jenishassistantlocopilot 2 жыл бұрын
✝️✝️✝️
@anandrajministries8583
@anandrajministries8583 Жыл бұрын
I like this song
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl 6 ай бұрын
Miracle voice God bless u.
@vinnarasiprakash4251
@vinnarasiprakash4251 2 жыл бұрын
பாடல் வரிகள் அருமை
@ChristianJothi-fc7pm
@ChristianJothi-fc7pm 5 ай бұрын
God bless you Yazh Challam❤❤❤
@AmalorpavaMary-td6uo
@AmalorpavaMary-td6uo 5 ай бұрын
Super 🙏
@honeyramdas9876
@honeyramdas9876 Жыл бұрын
Good voice God bless you yazhini
@amalorpavanathansa1059
@amalorpavanathansa1059 2 ай бұрын
🙏✝️🙏❤️❤️❤️
@jasyjho4720
@jasyjho4720 5 ай бұрын
God bless you
@johnboscoSamy
@johnboscoSamy 5 ай бұрын
Ammen appa
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Engum pugazh yesu rajanukae || Dr Jensy David || old Tamil Christian songs
4:33
Jensy David - Official
Рет қаралды 3,6 М.
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 816 М.
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН