Life of Variyar Swamigal வாரியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு Documentary of Tamil saint, must watch

  Рет қаралды 36,434

Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்

Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்

2 жыл бұрын

#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
Please subscribe to kzbin.info...
Life of Variyar Swamigal வாரியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு Documentary of Tamil saint, A must watch
Thanks to Podhigai TV and Guhashri Vaariyar Pathipagam
/ variyar
/ variyarswamigal
Please subscribe to kzbin.info?su...

Пікірлер: 19
@narasimhana9507
@narasimhana9507 11 ай бұрын
அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்று சொல்வது நமக்கு பெருமை .
@bakiamramesh8423
@bakiamramesh8423 2 жыл бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சிந்திக்க வைத்த ஆன்மீக சொற்பொழிவுகள் எம்மை மிகவும் கவர்ந்தது.சுவாமி களின்.இறுதி பயணத்தை கேட்கும் பொழுது ஏன்னுடைய கண்கள் கலங்குகிறது. சுவாமி கிருபானந்த வாரியாரின் நினைவுகள் என் உயிர் உள்ளவரை‌ நினைவில்‌‌ இருக்கும். நன்றி ஐயா.
@jeyanthiudhayan7652
@jeyanthiudhayan7652 Жыл бұрын
அவரது சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கும், கேட்கும் பாக்கியம் பெற்றவள் ஆனால், அவரிடம் நேரில் பேச வேண்டும் என்று ஆசைப் பட்டேன் அதுதான் நடக்கவில்லை 😢
@dru.s.d..chidambaram4457
@dru.s.d..chidambaram4457 2 жыл бұрын
முருகப்பெருமானின் முழு திருவருள் பெற்ற மஹான்
@jeyanthiudhayan7652
@jeyanthiudhayan7652 Жыл бұрын
அவர் பிறந்து வளர்ந்த இல்லத்தையாவது பார்த்து அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும்
@user-pp7ft7ff1j
@user-pp7ft7ff1j 8 күн бұрын
🚩🙏🙏🙏🚩
@ashokraj5884
@ashokraj5884 2 жыл бұрын
Iya.unkalukku.kodanakodi.nanri
@dr.s.muruganandam5197
@dr.s.muruganandam5197 2 жыл бұрын
சுவாமிகள் திருவடி போற்றி ...
@devi3553
@devi3553 Жыл бұрын
ஐயா இந்த வீடியோவை எங்களுக்கு அளித்ததற்கு உகளை என் சிறதால் தொட்டு வணங்குகிறேன் சுவாமியின் இறுதி வாழ்கை நிமிடத்தை சொல்லும்போது என் கண்கள் கண்ணீரில் குலமகிவிட்டது
@vallijayaraman8975
@vallijayaraman8975 11 ай бұрын
I mis you appa Kirubhanantha variyar ❤
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
ஓம் சரவணபவ , சண்முகா, அருள்மிகு கிருபானந்த வாரியார் சுவாமியே துணை.. 🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanaselvakumar199
@bhuvanaselvakumar199 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@revathiselvaraj2811
@revathiselvaraj2811 2 жыл бұрын
Ommuruga sarnaam. Variyar swamigal thruvati potri namasivay
@packiyaraj1462
@packiyaraj1462 2 жыл бұрын
P the Goo
@packiyaraj1462
@packiyaraj1462 2 жыл бұрын
Backiaraj
@sumitharavichandran9311
@sumitharavichandran9311 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋
@karthikeyanr7188
@karthikeyanr7188 2 жыл бұрын
Sargurutjiruvdigalsaranam
@sakthivelk4770
@sakthivelk4770 Жыл бұрын
Arutperunjothi arutperunjothi thanipperunkkarunai arutperunjothi
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 32 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 14 М.
Kirupanandha Variyar|Patinathar|Popular Tamil Speech|
29:54
MV Entertainment 55
Рет қаралды 1,3 МЛН