little India in London/செம கூட்டம்..வாங்க..வாங்க..தீபாவளி சேல்ஸ்/Diwali shops &street food in London

  Рет қаралды 316,230

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

In this video I have showed Diwali street shopping in London Wembley. This area is full of Indian shops . In Diwali season the street full of Indian food and clothes etc.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Пікірлер: 270
@sivakamasundari2135
@sivakamasundari2135 Жыл бұрын
நீங்கள் ‌பேசுவதை கேட்க மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.அதுவும்‌ நீங்கள் மக்களே எனக்கூப்பிடுவது மிக அழகு.வாழ்க வளமுடன் நலமுடன்.
@gopalakrishnan3190
@gopalakrishnan3190 Жыл бұрын
லண்டன் மக்கள் அனைவரும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 💐🎁🎉💫🎊🌟✨💥
@shanthisaravanan4413
@shanthisaravanan4413 Жыл бұрын
உங்களுக்கும் லண்டன் வாழ் தமிழர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@mariannant6211
@mariannant6211 Жыл бұрын
லண்டன் தமிழச்சிக்கு தீபாவளி வாழ்த்துக்கள் ..... !. வாழ்க வளமுடன் .... !!.
@sherleyevanjaleen9713
@sherleyevanjaleen9713 Жыл бұрын
Hi akka super உங்களுடைய மனசு ரொம்ப பெருசு எல்லா பண்டிகையும் கொண்டாடுரிக god bless you enjoy your life ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@Jonysinthiamuthu
@Jonysinthiamuthu Жыл бұрын
இவர்களின் சிரிப்பே...அழகு தான்...சென்னை முகபேரில் இருந்து...ஜோணி...
@srivasan4697
@srivasan4697 Жыл бұрын
வீடியோ அருமை லண்டன் தமிழச்சிக்கும் அவர் கணவருக்கும் வாழ்த்துக்கள் க சீனிவாசன்
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
சூப்பர் வீடியோ சிஸ்டர் அண்ணாவிற்கும் உங்களுக்கும் அகஸ்டின் ஆண்டன் இவர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சிஸ்டர்
@marimuthu_a
@marimuthu_a Жыл бұрын
என்ன என்ன item களோ... Wembley வீதியிலே... 🙂🙂👌
@Ponni-ze6sn
@Ponni-ze6sn Жыл бұрын
அழகான தேவதை நீங்கள் உங்கள் பேச்சு. ரொம்ப பிடிக்கும் சூப்பர் கடைகள் மற்றும் நீங்கள்
@suriyasharma7206
@suriyasharma7206 Жыл бұрын
தமிழகத்தில் உள்ள கடை வீதிகள் இது போன்று மிக சுத்தமாக என்றைக்கு மாறுமோ!!! அப்படி ஆனால்??? சூப்பர் ஆக இருக்கும். உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை.. வித விதமான உணவுகள் ருசித்து என்ஜாய் பண்ணுங்க மேடம்..
@selvig8399
@selvig8399 Жыл бұрын
லண்டன் கடை வீதியை பார்த்ததில் மிக மகிழ்ச்சி சகோதரி
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
😀மகிழ்ச்சி அடைகிறது மனம் நிஜமாகவே தங்களை பார்க்க அண்ணாச்சி நல்ல மனுஷன்👌 குழந்தையை சாப்பிட விட்டு மகிழ்வதை போல் மனுஷன் அண்ணாச்சி மகிழ்வது அழகு இசைஞானி🤗இளையராஜா🙏 தான் இந்த உலகிற்கே அழகு👌
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
நன்றி இசை
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
@@LONDONTHAMIZHACHI😊👉🙏
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 Жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி 🎊🎊🎊🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐
@badruduja3202
@badruduja3202 Жыл бұрын
இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் லண்டன் தமிழச்சி குடும்பத்தினர்களுக்கு மகிழ்ச்சியாக அமையட்டும்
@sujathaarulselvi9977
@sujathaarulselvi9977 Жыл бұрын
அக்கா லண்டன் தீபாவளி ஷாப்பிங் சூப்பர்.
@govardhanthorali588
@govardhanthorali588 Жыл бұрын
லண்டன் சோ நல்ல வீடியோ காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள்.
@pushpak85
@pushpak85 Жыл бұрын
எல்லாம் இன்பம் மயம். சூப்பர் கொண்டாட்டம். அருமை
@jhonpeter2889
@jhonpeter2889 Жыл бұрын
சிறப்பா சுடுறீங்க..! அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துஙள்..!🙏🙏🙏🙏🙏
@vani8322
@vani8322 Жыл бұрын
அக்கா...அண்ணாச்சி🙏...உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், உலக தமிழர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️👍🙏
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Жыл бұрын
you are made for each other,god bless you all,happy deevali!
@vasanthikp5047
@vasanthikp5047 Жыл бұрын
Hello makkale yepdi irukkeenga naan ungal thamizhachhi marakka mudiyaatha kural,unga video paathu naan happy, Suru suruppa irukken thank you so much happy diwali 🙏
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thank you
@umaselvam7864
@umaselvam7864 Жыл бұрын
Akka and Annachi Wembley street food London shopping migaum sirappu.Ungal irruvaral nagal London patri therinthu kondam .For ur family wish u a safe diwali.
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 Жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் லண்டன் தமிழச்சி சகோதரி இனிப்பு வகைகள் கார வகைகள் அருமை
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
மிக்க நன்றி
@balanagendranb1499
@balanagendranb1499 Жыл бұрын
சென்னையில் பிரபலமான ரங்கநாதன் தெருவை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது லண்டன் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நிறைந்த இந்த தெருக்கள்
@selvigopalan5451
@selvigopalan5451 Жыл бұрын
Omg 😯..sister London ethu... India pole eruku.,..super. thanks sis. Happy Diwali to all Indians over the world. Stay safe and Bless.
@sivabalasingham9918
@sivabalasingham9918 Жыл бұрын
Happy Diwali Akka & Family 🎉 Thanks for Sharing Our Wembley Area 😃
@anton_398
@anton_398 Жыл бұрын
Happy diwali to the Inspiring Tamil women London thamizhachi akka.🎆🎆😊
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thanks ma
@thilkitchen
@thilkitchen Жыл бұрын
Very interesting video. As if we came for shopping in London
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா and அண்ணாச்சி.... உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது என்றால் அது இது தான்..... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு..... நன்றி
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thanks Subash
@jestinarobert6374
@jestinarobert6374 Жыл бұрын
வளமையோடுவாழவாழ்த்துகள்
@Vijipranav
@Vijipranav Жыл бұрын
Ennoda dream London suthi pakkanum with my family.👸👸👸👸
@renjinikrishnan8967
@renjinikrishnan8967 Жыл бұрын
Wow Superb🎉🎉Wishing All a very Happy and prosperous Diwali✨✨✨
@திமலைசெய்திகள்
@திமலைசெய்திகள் Жыл бұрын
லண்டன் போகனும் கனவுதான் வாழ்க்கையில் வாழ்த்துக்கள்
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 Жыл бұрын
செம்ம sister Enjoy your family ALL மகிழ்ச்சி God bless ALL இனிய திபாவளி நல் வாழ்த்துக்கள் sister 💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎆🎆🎆🎆🎆❣️🥰
@selvi8571
@selvi8571 Жыл бұрын
சார் சூப்பரா தமிழ் பேசுறீங்க 👍👍👍
@vaishnavinithish1138
@vaishnavinithish1138 Жыл бұрын
அக்கா அண்ணா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️
@star_star2
@star_star2 Жыл бұрын
அக்கா வெந்தயக்கீரை, பச்சை சுண்டைக்காய், காலிபிளவர் போன்றவற்றில் எத்தனை உணவு வகைகள் செய்யலாம்னு ஒரு வீடியோ போடுங்கக்கா
@vinothvino4765
@vinothvino4765 Жыл бұрын
அக்கோ ..Happy Diwali...
@vanithamuthukannan9710
@vanithamuthukannan9710 Жыл бұрын
Makkalae happy Diwali akka and family little India arumai semma kalakalapa iruku
@jemimmalivingstone1348
@jemimmalivingstone1348 Жыл бұрын
I love your language slang from canada saskatoon love your family
@vinipremakumaran5219
@vinipremakumaran5219 Жыл бұрын
I like your way of talking. Very much entertaining
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 Жыл бұрын
Diwali shopping alluthu pola Landon wembule all shops rash TQ 🪔🧨🎆🎇🤗🤗🤗🤩
@ppravutha6891
@ppravutha6891 Жыл бұрын
Happy Diwali Akka. unga speech a kettale oru energy ka..muduncha daily video upload pannunga ka pls
@sutha.rsutharaj220
@sutha.rsutharaj220 Жыл бұрын
Happy Diwali Akka summave London a sutthikattitinga akka shopping super.adipozhi akka
@kirubabose
@kirubabose Жыл бұрын
Hppy diwali🕯 💥✨🌟 akka, annachi and my brothers...,..
@jeevagr9521
@jeevagr9521 Жыл бұрын
London deepavali video superb sister.superb voice.
@sumathiramar2752
@sumathiramar2752 Жыл бұрын
Sema sister. We travel with you. Happy Diwali.
@maha-qw2bt
@maha-qw2bt Жыл бұрын
Happy diwali akka wonderful video I really enjoyed.thankyou
@jaafarza4702
@jaafarza4702 Жыл бұрын
Wish U & Yr Family HAPPY DEEPAWALI.
@ranjanastanley3544
@ranjanastanley3544 Жыл бұрын
Roman Donna kurumbu. Thupakki sudringale. I am waiting for your deepavalli vlog.
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Hai Hello Ms. Subi Charlas.Avl. advance Happy Deepawali 🌹 wonderful volgs interest journey excellent camera 🎥🎥🎥 rolling . 🤠 k.B.sir.beautiful view 🌧️ Jolly time 🙏 congratulations 🌹
@arunkailash4493
@arunkailash4493 Жыл бұрын
Akka...pakka..mumbai Bazar and namma T nagar la iruka mattom iruku....akka..and annachi and namma subscribers ellorkum happy Diwali...akka..crackers price rompa high akka Inga...thanks for share with us..love from Arun 😍🥰😍🥰
@aubakkarrasak383
@aubakkarrasak383 Жыл бұрын
Hi sister and your family 🙏💝💚💝👍🤝happy Diwali 💝💝💝💝💝congratulations
@mallikasujatham9888
@mallikasujatham9888 Жыл бұрын
Your always inspiring women and I like way your speech adi Poli. I look all the videos like that especially tour ,gardening, vegetable purchase, cooking videos really super. Wish you happy Diwali and your family. Both of you good pare.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thanks ma
@Durai831
@Durai831 Жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா
@arll747
@arll747 Жыл бұрын
Hi friend your video very nice I like you video thank you very much
@yescubekitchen8764
@yescubekitchen8764 Жыл бұрын
Superb Akka happy diwail by yescube kitchen from Abu Dhabi
@priyajeyasingh5795
@priyajeyasingh5795 Жыл бұрын
அக்கா ரொம்ப நல்லா இருக்கு உங்க பே ச் சு அத விட 👌👌👌👌அக்கா
@Mahe15
@Mahe15 Жыл бұрын
Adi poli 🥰 happy diwali 🎆 Akka & Annachi 🎉 Aanta & Agustin
@nithiananthangn3996
@nithiananthangn3996 Жыл бұрын
Thank you for your vedio valzthukal 🙏
@aashmaanslifestyle2872
@aashmaanslifestyle2872 Жыл бұрын
Super akka Corona poye possu akka😊
@rasupandiyanrasu7893
@rasupandiyanrasu7893 Жыл бұрын
அனைவறுக்கும் இனிய தீபாவளி நள் வாழ்த்துக்கள்
@skyfriends7517
@skyfriends7517 Жыл бұрын
Super akka vemli super city
@muruheswari3779
@muruheswari3779 Жыл бұрын
Akka ungala eangalukku romba pidikkum.unglidam mikavum piditha visayam pasitive thinking and motivational speech thankyou akka onceagain advance Diwali wishes my dear akka🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thanks ma same to you
@ushasugumaran6060
@ushasugumaran6060 Жыл бұрын
London thamizhachi and your family happy Diwali greetings
@geethasriram4761
@geethasriram4761 Жыл бұрын
I also enjoyed with you nice video 📸
@kavithanivetha3646
@kavithanivetha3646 Жыл бұрын
Happy Diwali akka ur acting is osam 👍🏻and always a smiley face I like u so much akka
@theshreyaghoshalworld
@theshreyaghoshalworld Жыл бұрын
Akka… Inniki Diwali special video kandippa podanun okay🥰😍
@Mahe15
@Mahe15 Жыл бұрын
Chindrasa Kai la pudikka mudiyathundra mathiri Vempuli pona akkavaium Annachiyaium kai pa pudikka mudiyathu makkalae 🤣🤣🤣👍💖
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
👍 yes
@nareshkumarrj7064
@nareshkumarrj7064 Жыл бұрын
Mem I'm form tamil nadu. Naresh
@nakeebamubarak1860
@nakeebamubarak1860 Жыл бұрын
Happy deewali to you and your family🎊🎉❤ may god bless you'll abundantly... have a bless தீபாவளி பண்டிகை🙏❤🥰
@R.K.premalatha3423
@R.K.premalatha3423 Жыл бұрын
Happy Diwali to all 👍👍
@R.K.premalatha3423
@R.K.premalatha3423 Жыл бұрын
Happy Diwali
@ranishanmugam3964
@ranishanmugam3964 Жыл бұрын
வாழ்க வளமுடன்....❤வாழ்த்துக்கள்.....
@ranganathanv740
@ranganathanv740 Жыл бұрын
Belated happy diwali 🔥🔥
@ramakrishnanramu3325
@ramakrishnanramu3325 Жыл бұрын
HAPPY DIWALI 🎉🎉🎉
@Arun-ce8ne
@Arun-ce8ne Жыл бұрын
It's look like India
@sarathgayathri2750
@sarathgayathri2750 Жыл бұрын
இனிய தீபாவளி வாழ்த்துகள் அம்மா
@babug4754
@babug4754 Жыл бұрын
super video akka wish you happy deepavali akka annachi anton London THAMIZHACHI family 🤝🏻💐✨🎆🎇🧨🎊🎉babu.g karaikudi
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thank you ma
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thanks Babu. Happy Diwali
@arukumsy
@arukumsy Жыл бұрын
Happy Deepavali makka. Hope you enjoyed with lots of sweets and snacks. Keep smiling ☺️
@stellasuganthi3682
@stellasuganthi3682 Жыл бұрын
Happy Diwali subhi sister n Anna and kids.🎊🎉🗼💖💐
@Bommi22
@Bommi22 Жыл бұрын
Happy Diwali akka
@theanmozhic441
@theanmozhic441 Жыл бұрын
Happy diwali to u akka,anna,ad ur both sons enjoy ur day stayed with blessings for ever 🎉🎁🎉🎉🎉🎉🎉🎉🎉
@riyasinileema8573
@riyasinileema8573 Жыл бұрын
HAPPY DIWALI 🥰AKkA@ ANNACHI
@achusparadise4569
@achusparadise4569 Жыл бұрын
Wow superb.... Nangalum unga kooda njoy pantrom... Happy DIWALI
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Happy Diwali
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thanks ma
@jayanthinathan97
@jayanthinathan97 Жыл бұрын
Love you akka and annachi ❣️ Love from tiruchendur ❤️
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thanks love from london ma
@jayanthinathan97
@jayanthinathan97 Жыл бұрын
😍😍
@jasminlinda9688
@jasminlinda9688 Жыл бұрын
Happy Diwali Akka super video👍
@soniakuppan
@soniakuppan Жыл бұрын
We are happy to see this vlog. Once again happy diwali to you and your family💥
@naseemaj68
@naseemaj68 Жыл бұрын
Hi akka yesterday my friend Rajesh met u in London akka
@devasena8685
@devasena8685 Жыл бұрын
Happy diwali subi &Charles bro
@wisdomhome5699
@wisdomhome5699 Жыл бұрын
thanks for sharing.
@evangelinstanley6027
@evangelinstanley6027 Жыл бұрын
Akka next time when your coming to Wembley pls visit us..we will cook nice food for you and Anna …you will enjoy the food my husband is a chief in Mumbai local …
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Wow great.,super Evangelin. Sure thanks.
@yasminumarquathab54
@yasminumarquathab54 Жыл бұрын
akka INTERVIEW TIPS tharen nu soneenga 2 yrs munadi ...
@illanjothy3095
@illanjothy3095 Жыл бұрын
enjoyed with lots of sweet
@dhivyaddgreenworld5402
@dhivyaddgreenworld5402 Жыл бұрын
All videos very nice mam
@daisywin4399
@daisywin4399 Жыл бұрын
Happy Depavli Alla. From Burma.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thank you
@kavingowri2024
@kavingowri2024 Жыл бұрын
Akka mams iniya diwali valthukal
@pradeepdevi3717
@pradeepdevi3717 Жыл бұрын
Happy deepavali
@SaiSai-hm1ro
@SaiSai-hm1ro Жыл бұрын
சூப்பர் அக்கா... 👌👌👌👌
@vanibandari5673
@vanibandari5673 Жыл бұрын
Happy diwali akka and annachi
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 29 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 20 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 29 МЛН