கச்சேரி சூப்பர்... எத்தனை கலைஞர்கள்!!! வாழ்த்துகள். ஒரு கிராமத்தில் நிகழ்ச்சி அருமை.
@MuruganMurugan-gg8yzАй бұрын
தென்காசி மாவட்டத்தில் எங்கள் ஊரில் நேரில் பார்த்த அனுபவம் செம்மையாக உள்ளது செம செம செம சூப்பர் சூப்பர்
@thambirattibkns762329 күн бұрын
😂😂😂
@makeswariravichandran3550Ай бұрын
கடையாலுருட்டி சிக்கன் சாப்பாடுக்கு நிகர் வேறெங்குமில்லை. அதற்காக இரண்டு முறை சென்றுள்ளேன். மிகச்சிறிய ஊர் அங்கு இவ்வளவு பிரமாண்டாமான மேடை பல ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து ரசிக்கும்படி இருக்கை வசதிகள். உலகப்புகழ் லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் கச்சேரி. இவையனைத்தையும் சுற்று வட்டார ரசிகர்களுக்கு வழங்கிய அன்பகம் கலை அண்ணா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்!
@MuruganS-ty1ueАй бұрын
மிகவும் அழகான சென்னையின் புகழ் லஷ்மன் ஸ்ருதி இன்னிசை கச்சேரியை நம் மக்களுக்கும் காண இசை விருந்து அளித்த அன்பகம் கலை அண்ணாச்சி அவர்களுக்கு ஆலங்குளம் மக்களின் சார்பாக மணமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்❤❤❤
@tnebgangman6417Ай бұрын
எங்கள் கடையாலுருட்டி கோபுரம் தந்த கொடை வள்ளல் அண்ணாச்சி அன்பக கலை அவர்கள் எங்கள் கிராமத்தில் நடத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணாச்சி🎉
@RamaChand-y6p2 күн бұрын
Very very👍 nice👏👍😊 program. God bless you🙏 all.
@sivajiganesan141Ай бұрын
சென்னை நகரில் உள்ள வசிக்கும் மக்கள் மட்டுமே கானும் நிகழ்ச்சியை தன் கிராமத்தில் உள்ள மக்கள் கண்டு களிக்க வேண்டும் என்று நினைத்து அதை நிறைவேற்றி அழகு பார்த்த அண்ணாச்சி அன்பகம் கலை அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கும் காண திருவிழா 🎉🎉🎉🎉🎉
@cmklollipopofficialАй бұрын
இது தென்காசி மாவட்டம்
@sivajiganesan141Ай бұрын
@@cmklollipopofficial ok sorry 😐 நான் மறந்துவிட்டேன்
@paramasivanlakshmanan8426Ай бұрын
Okay. She is an one of the best singer. Just eager to hear her singing the song. That's all. Thank you.
@vedharethinam76433 күн бұрын
8888888888888888
@baskaranp7738Күн бұрын
L@@cmklollipopofficial
@Ameena_Sadik19 күн бұрын
அனைவருடைய பாடல்களும் மிகவும் அருமையாக இருந்தது அதில் எனக்கு மிகவும் பிடித்தவர் அருணா மற்றும் முகேஷ் மிக சிறப்பாக இருந்தது❤
@muniyasamy496Ай бұрын
வாழ்த்துக்கள் கடையாலுருட்டி மக்கள் என்று உங்கள் பொன்ராஜ் அன்கோ சுரண்டை
@UdhayamPorevelАй бұрын
நமது கடையாலுருட்டி நகரில் மிகவும் பிரமாண்டமாக இசை நிகழ்ச்சிநடத்தி தந்த மதிப்பிற்குரிய அண்ணன் கடையாலுருட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து தந்த வள்ளல் மதிப்புக்குரியஅன்பகம் கலை அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துவது உதயம் போர்வெல்ஸ் வேலப்ப நாடார் ஊர்
@muthusarath7433 күн бұрын
Good sound recording
@ManiMani-kr1tlАй бұрын
கடையாலுருட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் கோயில் 1ஆம் திருநாள் அன்று நடந்த மாபெரும் இசை விழாவை யூட்டிப்பு சேனலில் போட்டு எல்லா மக்களும் பார்த்து ரசிக்க வைத்த ஐயா கலைச்செல்வன் அவர்களுக்கும் மற்றும் ஊர் பெரியோர்களுக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் நமது ஊர் நிகழ்ச்சியை வெளி உலகத்தவர்கள் பார்க்க காரணகர்த்தாவாக விளங்கிய ஐயா கலை அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி. 🎉🎉🎉🎉🎉
@m.muthukumar17993 күн бұрын
❤ super 🎉
@Vanaraj197028 күн бұрын
அருமையான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்
@balakala7790Ай бұрын
Arunavin minikky minikky song suparo super ❤❤
@VimalaSankarraja28 күн бұрын
நானும் சுமார் 50கிமீ கார் ல பயணம் செய்து இன் நிகழ்ச்சியை பார்த்து பெரும் மகிழ்ச்சி பெற்றேன்.
@srinivasaluvenkatasubbu5742Ай бұрын
Very very super anbagam kalai annatchi the great good fentastic Village kadaiyalurutti
@peteralphonses5699Ай бұрын
அன்பகம் கலை அவர்களின் ஊரில் கடையாலுட்டி லஷ்மன் ஸ்ருதி இசை விழா இதுவரை இம்மண் பார்க்காத" செட் " மண்ணின் மைந்தர் கடையாலுட்டிக்கு கோபுரம் தந்த உழைப்பின் கோபுரம் நடத்திய இசை விழா அழகு அருமை தனது ஊரைச் சென்னைக்கு அழைத்து வந்து விழா நடத்துவதும் சென்னையை அழைத்துக் கொண்டு சென்று சொந்த ஊரில் விழா நடத்துவதும் அவருக்கு மட்டுமே சாத்தியம் சத்தியம் . பாடகர் மூக்குத்தி முருகன் அவர்கள் பாடியபடியே அன்பகம் கலை அவர்களை ஓவியமாக வரைந்து கொடுத்தார் எத்தனை அழகு காட்சி சொந்த ஊருக்காக நடத்திய ஒரு விழா! நீண்ட வாழ்நாள் பேசும் விழா! அண்ணாமலை தி காங்கிரஸ் கட்சி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கரடிகுளம்
@BhavanaS-ek5fh6 күн бұрын
Weri naish
@selvarajselvam4103Ай бұрын
Super.singers.stars. Good.singers
@renganvelayutham-ng5cm5 күн бұрын
எனக்கு சுரண்டை தான் நான் பழைய வண்ணர்பேட்டை யில் தான் 25வருடம் வாழ்ந்தேன் அப்போதே லட்சுமண் எனக்கு நல்ல பழக்கம் 1994லில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் லட்சுமண் சுருதி கச்சேரி நான் நடத்தினேன்.
@arumugammathavan80214 күн бұрын
மொத்ததில் இசை / ஒலி சரியாக இல்லை...அதனால அருணாவின் பாடல்கள் மட்டும் சரியாக கேட்கவில்லை...