எப்படி அமையும் ஊழல் வழக்குகள் என்ன ஆனாது தமிழ் நாட்டில் உள்ள மக்களின் வரி எப்படி ஊழல் செய்து சம்பாதித்து கொண்டு மறுபடியுமா தமிழ் நாட்டில் உள்ள மக்கள் தாங்க மாட்டார்கள் அந்த கர்மா தான் உங்களை நிரந்தரமாக பார்க்க வேண்டும் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.