தமிழர்கள் இந்திர விழாவை எடுங்கள் சித்ரா பவுர்ணமி முதல் வைகாசி பௌர்ணமி வரை இந்திர விழா நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது அதை விமர்சியாக கொண்டாடுங்கள்
@KarthiKarthi-pt6qr2 жыл бұрын
இந்திரனுக்கு விழா எடுப்பதை நம் மக்கள் மறந்து விட்டனர். மணிமேகலை காப்பியத்தில் இந்திரவிழா காதையில் 28 நாட்கள் மக்கள் இந்திரனுக்கு விழா நடத்தினர்
@பாரததேசம்-வ7ந2 жыл бұрын
Sivane perum kadavul
@vijaykumar-bb9wk2 жыл бұрын
முழுமுதல் கடவுள் ஆதியோகி முழுமுதற் கடவுள் சிவபெருமான் 15,000 வருடங்களுக்கு முன்பு 8000 வருடங்களுக்கு முன்பு முருகப்பெருமான் பின்னர் இராவணன் இந்திரன் கும்பகர்ணன் பெருமாள் கிருஷ்ணர் இவர்கள் அனைவரும் தமிழ் கடவுள்கள் மேலும் பின்னர் புத்தர் குடும்ப வாழ்க்கைக்கு பின் இராவணன் புத்தர் கடவுள் என்றால் சிவபெருமான் அருளிய குண்டலினி ஓகம் தவம் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்து கடுந்தவம் புரிந்து பல வருடங்கள் கடுமையாக தவம் புரிந்து காற்றே உணவாகி மூலம் ஆதார சக்கரத்தை உச்சந்தலை வரை ஏற்றி 7சக்கரங்கள் கடந்து முக்தி பெறுவது இதை மற்றவர்கள் மேலே குறிப்பிட்டவர்கள் தமிழில் மட்டுமே கடவுள்கள் உண்டு ஓம் நமச்சிவாயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பெருமாளே போற்றி போற்றி
@GowTham-uc9er8 ай бұрын
33:59 shiva poanam
@AASUSID4 ай бұрын
🤗🤗🤗
@sakthimahesh71032 жыл бұрын
Omm menachi Ammaya pooti Magayerkarasi Amma Pachi kata Koduthu vaika Vandum