இப்பத்தான் 2019 ஆம் ஆண்டு நடந்த அம்மாவின் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி படம் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது... அது அம்மாவின் பக்தனான எனக்கு இன்று பார்க்க கிடைத்து... அம்மாவிடம் நான் வேண்டுவது எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று எனது பிரார்த்தனைகளை வேண்டுகிறேன்... 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@rajeetamil45884 жыл бұрын
அம்மா , இந்த கொரோனாவிடமிருந்து உலக மக்களையல்லாம் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் அம்மா.அருள்புரிய வேண்டும் அம்மா.
@ashwamithra60853 жыл бұрын
🔥அற்புதம்😍
@VembuStyleinTamil4 жыл бұрын
Madurai meenakshi kalyanam semma arumai
@leelasiva28944 жыл бұрын
கண்கொள்ளா காட்சி மீனாட்சி அம்மாவிற்கு அரோகரா
@suganthibalaji59884 жыл бұрын
Meenakshi The Queen of Madurai
@veerabadran554 жыл бұрын
MADURAI MANICH WEDING VIEDOS VERYNICE GOD BLESS ALL FAMYLES. THANKING FOR ALL
@saanpilmanimaransaanpilman70434 жыл бұрын
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண பார்க்க பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும் வாழ்க தமிழ்
@veydhar14444 жыл бұрын
அம்மா உலகத்தையே பாதுகாக்க கூடியவள் அம்மாவின் முன் தவறு செய்ய யார் நினைத்தாலும் அம்மாவின் கோபத்தை உருவாக்கும் அம்மாவை சாந்தி படுத்த நாளை மறுநாள் எல்லா வகையான அலங்காரமும் அபிஷேகமும் செய்து அதை மக்கள் காணும் வகையில் தொலைக்காட்சி மூலமாக ஒளிப்பரப்புங்கள்... என்பது எனது வேண்டுகோள்..நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 .
@sakthysaran51364 жыл бұрын
Amma ellorum nalla erukkanum🐩🐮🙏🙏🙏🙏
@jayachandramouli89154 жыл бұрын
SRI MEENAKSHI SUNDARESWARAR POTRI !POTRIAnantha Kati Namaskaram 🙏🙏🙏🌼🌷🌺🙏🙏🙏
@ayyanarveeran22514 жыл бұрын
அம்மா எல்லோரையும் காப்பாற்று!!!
@abiramik22084 жыл бұрын
Etha first time na samiya pakura unkal aru yenaku kedaikkanum sami ...ye family elkarum nalla erukkanum
@ramkumarm8844 жыл бұрын
SRI MEENAKSHI SUNDARESWARAR THUNAI
@kamujai44674 жыл бұрын
Meenakshi sundareshvar namha. Meenakshi amma thunai
@ssravanansaravanan51294 жыл бұрын
மீனாட்சி அம்மன் அருள் கன்டிப்பாககிடைக்கும்
@sathyam37634 жыл бұрын
Om sakthi thaye potri...
@munnaa20054 жыл бұрын
Amma palakodi nanrikal
@sivasankari37214 жыл бұрын
🙏
@sivasankarig29294 жыл бұрын
🙏🙏🙏
@akilan93654 жыл бұрын
Super
@BaluBalu-gd1if4 жыл бұрын
MENACI SUNTHARAYSWARARAY POTCHI OM MENACI SUNTHARAYSWARARAY POTCHI OM MENACI SUNTHARAYSWARARY POTCHI