🔴[LIVE] நேரலை சீமான் தங்கையாக திமுகவினரை திணறடித்த நாம் தமிழர் வேட்பாளர்! Ntk Candidate Abhinaya

  Рет қаралды 62,060

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

இன்று நாம் தமிழர் கட்சி சீமான் தங்கையாக திமுகவினரை திணறடித்த நாம் தமிழர் வேட்பாளர்! Ntk Candidate Abhinaya Election Campaign.
#naamtamilarkatchi #Ntk_Abhinaya_Election_Campaign_At_Vikravandi
#Ntk_Mic_Chinnam
#Seeman_About_Kalla_Sarayam
#ntk_seeman_today_live_speech
#seeman #mkstalin
#vikravandibyelection
#சீமான்_பேச்சு
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 276
@SAKTHI_SAI_TAMIL
@SAKTHI_SAI_TAMIL 3 ай бұрын
தரமான சம்பவம்.....மதிவாணண் அண்ணன்
@kaliraj-r6q
@kaliraj-r6q 3 ай бұрын
உங்கள் உழைப்புக்கு புரட்சி வாழ்த்துக்கள் தங்கைகளா
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
மதி மதி மதி மதி மதி. அபாரம். வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 3 ай бұрын
வீரத் தமிழச்சி தங்கை மருத்துவர் அபிநயா 🙏🙏🙏 உங்கள் தைரியமான பேச்சுத் திறமைக்கு வாழ்த்துக்கள் 🙏
@Shanmugam-jk4hn
@Shanmugam-jk4hn 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா போடுங்கம்மா மைக் சின்னத்திலே
@Sekar-pq3sl
@Sekar-pq3sl 3 ай бұрын
சகோதரி அபிநயா வேலுநாச்சியார் வழிவந்த வீரப்பெண்மணி வாழ்த்துக்கள். உங்கள் வீரம். யாருக்கும் வராது நாம் தமிழர்
@karthick488
@karthick488 3 ай бұрын
1111111111aQQAQAAQ1Qaa111a11@~💖1/😮
@IsmailOm-gh8rb
@IsmailOm-gh8rb 3 ай бұрын
எம்ஜிஆர் ஆட்சியும் பார்த்தாச்சு ஜெயலலிதா ஆட்சியும் பார்த்தாச்சு கலைஞர் ஆட்சியும் பார்த்தாச்சு நாம் தமிழர் ஆட்சியும் ஒருமுறை பாருங்கள் மக்களே❤❤
@govindraj2795
@govindraj2795 3 ай бұрын
தேர்தல் ஆணையம் என்னும் நாடக கம்பெனி எங்கே?இதற்கு விக்கிரவாண்டி தொகுதி மக்கள் விழிப்படைந்து திமுகவுக்கு சமாதி கட்ட வேண்டும்.
@PsMANIYAN-ek6mn
@PsMANIYAN-ek6mn 3 ай бұрын
உலகமே பார்த்து கொண்டிருக்கிறார்கள். இவர் தேர்தலையே.
@riyapandiriyapandi
@riyapandiriyapandi 3 ай бұрын
mm ama bro na உசிலம்பட்டி
@ramasethupathyp3661
@ramasethupathyp3661 3 ай бұрын
ஐயோ என் தங்கை இதை விட என்ன சொல்ல முடியும்??? அம்மா தாயே தமிழ் மக்களே கொஞ்சம் யோசியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் 🙏🙏🙏
@THAVVAI
@THAVVAI 3 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Users16257
@Users16257 3 ай бұрын
இந்த மக்கள் திருந்தவே மாட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க எல்லாம் நடு வீதியில் வந்து நின்னு போராட்டம் பண்ணுவாங்க. அப்போ வேடிக்கை பாக்கணும்
@PremKumar-ur5xv
@PremKumar-ur5xv 3 ай бұрын
தமிழ்நாடு மக்கள் மடசாம்பிராணியா இருக்கானுங்க 😂😂
@rubeeno8055
@rubeeno8055 3 ай бұрын
this is why education is important. they do this to themselves. Poor leaders make poor countries.
@kaliraj-r6q
@kaliraj-r6q 3 ай бұрын
உடன்பிறப்புகளை கதற வைத்து விட்டார்கள் நாம் தமிழர் கட்சியினர்
@jesayvamadeva942
@jesayvamadeva942 3 ай бұрын
வீரத்தமிழச்சி 💪💪💪😍🇨🇦🇨🇦🇨🇦
@muraliinnocent139
@muraliinnocent139 3 ай бұрын
Hii bro👌🏻👌🏻
@Niranju-f7u
@Niranju-f7u 3 ай бұрын
ஐயோ பாவப்பட்ட மக்கள் 200 ஓவா குடுப்பான்னு போகுதே,,,
@kumarvkumarv1203
@kumarvkumarv1203 3 ай бұрын
தரமான சம்பவம் மிகச்சிறப்பு🎉
@Niranju-f7u
@Niranju-f7u 3 ай бұрын
இந்த அரசியல் புரியாத மக்களால்,,,, அரசியல் புரிந்தவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்
@KrishnakumarRamachandran
@KrishnakumarRamachandran 3 ай бұрын
திருடு தி.மு.க கட்சி பண்ணுற நிலைமையை பாருங்க 🤔🤔🤔// நேர்மையான கட்சி NTK கட்சிக்கு வாக்கு அழிங்கள்...
@palaniradhakrishnan8375
@palaniradhakrishnan8375 3 ай бұрын
வாக்கு♦ அளியுங்கள் ♦
@Fxsurya_trader_tamil
@Fxsurya_trader_tamil 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி ❤❤❤❤
@RajasekarMahalingam-lm7sw
@RajasekarMahalingam-lm7sw 3 ай бұрын
செம நாதக 👍👍👍👏👏👏
@-yb3qr
@-yb3qr 3 ай бұрын
என்னப்பா இது ரொம்ப கஸ்ட்டமா இருக்கு.
@devasahayam9479
@devasahayam9479 3 ай бұрын
அருமை அண்ணன் சீமான் அவர்களின் அன்பு தங்கை அபிநயா அவர்களின் ஓயாத உழைப்பால் நமக்கான தூய தமிழ் தேசிய அரசியல் வெல்லுகிறது.
@samsujamaldeensamsujamalde3366
@samsujamaldeensamsujamalde3366 3 ай бұрын
நீ அடிச்சு ஆடுன பாத்துக்குவோம் நாம் தமிழர்
@drmlravichandran1
@drmlravichandran1 3 ай бұрын
தமிழ்நாட்டின் தலையெழுத்து
@JayaramanMallika-n2t
@JayaramanMallika-n2t 3 ай бұрын
தமிழ் உறவுகளே சிந்தியுங்கள் நாம் தமிழர்க்கு வாக்கு அளியுங்கள்
@nathangokul3300
@nathangokul3300 3 ай бұрын
Akka Abinaya avarkalukku purachi vanakkam vazthukkal super Super Super
@ArunmozhiAnbu
@ArunmozhiAnbu 3 ай бұрын
அக்காக்கு தைரிம் அதிகம் நாம் தமிழர் ❤❤❤
@DineshKumar-nq8tx
@DineshKumar-nq8tx 3 ай бұрын
Ntk
@solomonrajaiah2362
@solomonrajaiah2362 3 ай бұрын
உங்களுக்கு குரல் கொடுக்க எங்கள் தங்கை.உங்கள் அடுத்த தலைமுறைக்கு போராடும் நிலை நம் மண்ணில்
@balak.622
@balak.622 3 ай бұрын
மக்கள்சிந்திக்கத்தொடங்கியுள்ளார்கள் இதுவே சகோ,தரிக்குப்பெரியவெற்றி, வெற்றிநிச்சயம்
@GaneshGanesh-km2rz
@GaneshGanesh-km2rz 3 ай бұрын
அழமரம்எங்கள்மரம்நாம்தமிழமிழர்
@nalendrannalendran2115
@nalendrannalendran2115 3 ай бұрын
அது மீடிஙகாடா கம்முனாட்டிங்கலா 😮
@SajniJinu
@SajniJinu 3 ай бұрын
Ntk❤❤❤❤
@vetriyappansubbaiyah438
@vetriyappansubbaiyah438 3 ай бұрын
அண்ணன் மதிவாணன் தரமான சம்பவம் 🔥🔥🔥
@ponnangan945
@ponnangan945 3 ай бұрын
சீமான் தங்கை என்றால் சும்மாவா ஆகச்சிறந்த வேட்பாளர்👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪
@AnbuVedhaiyan
@AnbuVedhaiyan 3 ай бұрын
தமிழ் தேசியம் இனம் வெல்வோம் அதை நாளை உலகம் சொல்லும்
@irudayarajv4682
@irudayarajv4682 3 ай бұрын
வீர தமிழச்சி அபிநயா... புரட்சி வாழ்த்துக்கள்...
@chanderanchanderan5160
@chanderanchanderan5160 3 ай бұрын
தமிழ் நாட்டு மக்கள் திருந்த சனம் கேவலம் 500 க்கும் 1000 ஆயிரம் கை எதும் தமிழ் நாட்டு மக்கள்
@jesua358
@jesua358 3 ай бұрын
தேர்தல் ஆணையம் எங்கே போய் புடுங்கிட்டு இருக்கு என்று தெரியவில்லை 💦
@Moham96-ur4xx
@Moham96-ur4xx 3 ай бұрын
இந்த நாதாரிங்ககளுக்கு 10 சாராய பேக்கெட் வாங்கி கொடுத்து சவ சொல்லுங்க
@palaniradhakrishnan8375
@palaniradhakrishnan8375 3 ай бұрын
பத்து பத்தாது 500 , 1000 பாக்கட் தேவையிருக்கும்
@Moham96-ur4xx
@Moham96-ur4xx 3 ай бұрын
@@palaniradhakrishnan8375 பாருங்க பாஸ்... முடிஞ்சா வாங்கி கொடுத்துருங்க 😄😄😄
@rammca2962
@rammca2962 3 ай бұрын
😂😂😂 correct
@devasahayam9479
@devasahayam9479 3 ай бұрын
நமது வெற்றி நிச்சயம்.நாம் தமிழர்.
@avslingam5440
@avslingam5440 3 ай бұрын
இனியவள் ரஜினி, இந்தக் காட்சியைப் பார்த்தாங்கலா!
@palaniradhakrishnan8375
@palaniradhakrishnan8375 3 ай бұрын
பேராண்மை துணிவோடு அபிநயா பொன்னி வளவன் !.கோழையான பணமுதலை பெருசாலிகளுக்கும் வசதியில்லாத நேர்மையான பிள்ளைகளுக்கும் இருக்கும் வித்தியாசம் பாருங்கள் !.
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn 3 ай бұрын
ஆதாரம் விடியோ இருக்கிறது என்ன காரணம் மக்களை கூட்டுவது சட்ட விரோதம் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்ன ஜனநாயகம் எங்கே இருக்கிறது
@justinthiraviam8588
@justinthiraviam8588 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவதை யாரும் தடுக்க முடியாது நீ அடிச்சு ஆடும்மா நாங்கள் இருக்கிறோம் தைரியமாக இருங்கள் நாம் தமிழர்
@Inba7889
@Inba7889 3 ай бұрын
எவ்வளவு பேசியும் மக்கள் திருந்த வேண்டும் 🎉 வாழ்த்துக்கள் சகோதரி 🎉
@AVR.Kannan
@AVR.Kannan 3 ай бұрын
தமிழினமே! விழித்திடு! ❤நாம் தமிழர்❤
@cvjayakumar8318
@cvjayakumar8318 3 ай бұрын
பாவபட்ட தமிழ்ச்சமூகம், காலம் மாறும், காட்சிகள் மாறும்❤🎉
@rajendrantrajendran4279
@rajendrantrajendran4279 3 ай бұрын
நாம் தமிழர் 💪💪💪
@kamatchikamatchi1719
@kamatchikamatchi1719 3 ай бұрын
வீர தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்
@sampathsabapathi8131
@sampathsabapathi8131 3 ай бұрын
இந்தமக்கள்திருந்தமாட்டார்கள்
@bhuvaneswaran2147
@bhuvaneswaran2147 3 ай бұрын
தங்கச்சி அருமையான பதிவு ❤❤❤❤அலகா❤❤
@aravindanhari633
@aravindanhari633 3 ай бұрын
Ntk❤
@jeenujan
@jeenujan 3 ай бұрын
இவர்களை திருத்த மலையிலும் மருந்தில்லை
@mahendrann2690
@mahendrann2690 3 ай бұрын
😢
@SivaKumar-g3v4u
@SivaKumar-g3v4u 3 ай бұрын
சபாஷ் சரியான போட்டி
@loveblesathish7739
@loveblesathish7739 3 ай бұрын
Dmk அவுட் 👌👌👌👌ஆயிடுச்சு
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 3 ай бұрын
காக்கை கூன்டில் குயிலின் முட்டை 💪💪💪💪NTK
@prakashntk5470
@prakashntk5470 3 ай бұрын
என்னடா பெரிய புழுத்🔥கட்சி நாம் தமிழர் கட்சிக்கு பயமா??மக்களை அடச்சி வைக்கிறானுக
@kingofseeman1948
@kingofseeman1948 3 ай бұрын
நாம் தமிழர் மேல்மலையனூர் ஏம்பலம்
@josepharockiarajaiah6567
@josepharockiarajaiah6567 3 ай бұрын
வாழ்வது ஒரு முறை. வாழ்த்தட்டும் அடுத்த தலைமுறை....
@sivapathamvikineswaran1918
@sivapathamvikineswaran1918 3 ай бұрын
NTK❤
@mmayandi8307
@mmayandi8307 3 ай бұрын
Good
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 3 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
@rajuvisali3760
@rajuvisali3760 3 ай бұрын
சூப்பர்
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 3 ай бұрын
வெற்றி வாழ்த்துக்கள்
@vinayakasofa766
@vinayakasofa766 3 ай бұрын
சூப்பர் தம்பி சூப்பர்
@navaneee34
@navaneee34 3 ай бұрын
அண்ணன் மதிவாணன் 🔥❤
@PalaniChamy-ej8tn
@PalaniChamy-ej8tn 3 ай бұрын
மக்கள் அனைவரும் நாம் தமிழர் ஓட்டு போடுங்கள்
@arumugamdanapal4961
@arumugamdanapal4961 3 ай бұрын
இந்த மக்க ள் திருந்தவே மாட்டார்கள் திருந்தவிடமாட்டார்கள்
@arockiadass668
@arockiadass668 2 ай бұрын
மக்களை திருந்த விடமாட்டார்கள் என்பதுதான் சரி.அதற்கு முக்கிய காரணம் தமிழ் நாட்டை தமிழர்கள் 57 வருடங்களாக ஆளவில்லை. அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று. தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆள வேண்டும் என்றால் தமிழர் கட்சிகள் தான் தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட வேண்டும். காலம் காலமாக தமிழ்ர்களுக்கு தொடர்ந்து துரோகங்களையும் அநீதிகளையும் செய்து வரும் திராவிட தெலுங்கு கட்சிகள் தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தெலுங்கு கட்சிகள் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் செய்த துரோகங்களையும் அநீதிகளையும் பட்டியலிட்டு சுட்டிக் காட்டி தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட தெலுங்கு கட்சி களுக்கு நிரந்தர தடை வாங்க வேண்டும். எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ்நாட்டைப் தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்றும் வாதாடி தெலுங்கு கட்சிகள் தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை வாங்க வேண்டும்.
@jabin498
@jabin498 3 ай бұрын
நாம் தமிழர்......❤
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 3 ай бұрын
Tank you all Canada Kumar valka naam tamilar
@tamilwaytraveller9047
@tamilwaytraveller9047 3 ай бұрын
காலம் மாறும் திமுக ஒருநாள் கதறும்
@ArvindArvind-ue1on
@ArvindArvind-ue1on 3 ай бұрын
அருமை சகோதரி
@rasathuraipiratheepan5238
@rasathuraipiratheepan5238 3 ай бұрын
மதிவண்ணன் 💪💪💪💪💪
@premdoss6507
@premdoss6507 3 ай бұрын
அண்ணன் இசை மதிவாணன் அவர்கள் செய்த சம்பவம் அருமை
@தினேஷ்தமிழன்குறும்பை
@தினேஷ்தமிழன்குறும்பை 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@muthulingamsekar3396
@muthulingamsekar3396 3 ай бұрын
Vote ntk
@sampathsabapathi8131
@sampathsabapathi8131 3 ай бұрын
திமுகா2026ல்டெபாசிட்இழக்கும்
@BalajiBalaji-t5n
@BalajiBalaji-t5n 3 ай бұрын
valthugal n t k valthugal s l
@தமிழ்நண்பர்கள்-ன6ம
@தமிழ்நண்பர்கள்-ன6ம 3 ай бұрын
வாலெ வெளிய மதி அண்ணா 🎉
@kannapirankannaprian2682
@kannapirankannaprian2682 3 ай бұрын
தேர்தலை நினைத்தால் நேர்மையே இல்லை இப்படியும் ஒரு தேர்தல் மிக அழகு.
@arockiadass668
@arockiadass668 2 ай бұрын
தேர்தல் ஆணையம் நேர்மை இல்லை! மத்திய அரசு நேர்மை இல்லை! தமிழ் நாடு அரசு நேர்மை இல்லை! தமிழ் நாடு காவல் துறை நேர்மை இல்லை! தமிழ் நாடு அரசு அதிகாரிகள் நேர்மை இல்லை! மத்திய அரசு அதிகாரிகள் நேர்மை இல்லை! தேர்தல் வாக்கு இயந்திர முறையில் நேர்மை இல்லை இப்படி எல்லா முறையிலும் நேர்மை இல்லை என்றால் அப்பாவி மக்கள் என்ன செய்ய முடியும்? நேர்மையான நாம் தமிழர் கட்சி என்ன செய்ய முடியும்? நாம் தமிழர் கட்சி தேர்தலில் நடக்கும் நேர்மையற்ற முறையை பணம் கொடுப்பதை/ மக்களை அடைத்து வைப்பதை உச்ச நீதிமன்றத்தில்சுட்டிக் காட்டி. வழக்குத் தொடர்ந்து வாதாடி நேர்மையான முறையில் தேர்தல் நடத்த மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும் என்றும் வாதாடி ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் போராட வேண்டும்.
@sanjaygandi571
@sanjaygandi571 3 ай бұрын
அபிநயா பேசும்பொழுது அந்த மக்களுடைய குளோச காமிகேமராமேன்
@mukuthiamman2114
@mukuthiamman2114 3 ай бұрын
என் உயிர் தம்பி தங்கைகளே பாதுகாப்பாக இருங்க, , நீங்க என்னைக்குமே எங்களுக்கானவர்கள்🙏🙏🙏🙏🙏🙏
@tamilsiva4772
@tamilsiva4772 3 ай бұрын
திராவிட மாடல் த்தூ த்தூ முதல்வரே இதுதான் உங்கள் சாதனையா?
@PsMANIYAN-ek6mn
@PsMANIYAN-ek6mn 3 ай бұрын
இதெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதா?
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 3 ай бұрын
எல்லாரும் நாம் தமிழர் கட்சி ஓட்ட பிரிக்குதுனு சொன்னானுவ. அக்கா அபிநயா அவர்கள் முகத்தில் சாணிய கரச்சு ஊத்திட்டாங்க..... திமுகவுக்கு நெருக்கடி ஆரம்பம்..... நாம் தமிழர்🚩
@udayasooriyan9354
@udayasooriyan9354 3 ай бұрын
திரவிடன்என்றல்திருடன்
@balabaladhandabani9311
@balabaladhandabani9311 3 ай бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் வெற்றி வாழ்த்துக்கள்
@rameshkrishna4161
@rameshkrishna4161 3 ай бұрын
மதிவாணன் அண்ணா அவர்கள் சிறப்பு மிகுந்த பதிவு
@samabraham8546
@samabraham8546 3 ай бұрын
Please, please vote for NTK mic chinnam❤❤
@SivaKumar-g3v4u
@SivaKumar-g3v4u 3 ай бұрын
தி மு க கோவிந்த கோவிந்த
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 ай бұрын
Vikravandi makkale sindhithu ungal next generation avargal life sirapatharku👍abinaya sister ku vote podungal vikravandi thoguthiyai seeramaithu tharuvar👍 NAM TAMIZAR PondyCherry
@selvarajr9113
@selvarajr9113 3 ай бұрын
❤ntk❤ntk❤ntk❤
@karunanithikannan4342
@karunanithikannan4342 3 ай бұрын
ஒருகோடி வாக்குவித்தியாசத்தில் ntk வெற்றி
@JasmineSurya-nz2ij
@JasmineSurya-nz2ij 3 ай бұрын
Oru vaakkirkku 20₹aayiram guarantee... Lucky people
@akhilema1269
@akhilema1269 3 ай бұрын
தாய் தமிழ் களப்பணி வலைப் பதிவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். தமிழால் இணைந்து இன்பமாய் நின்று வெல்வோம் உறுதியாய்.
@ArvindArvind-ue1on
@ArvindArvind-ue1on 3 ай бұрын
தமிழ்நாடு உருப்பட்ட மாதிரி தான்
@mkpalani2006
@mkpalani2006 3 ай бұрын
Naam thamizhar vellum
@MohanKrishnasami
@MohanKrishnasami 3 ай бұрын
Wish u vote for u mic
@srajasri366
@srajasri366 3 ай бұрын
கெத்து நா இதான்
@jasminejenibha3316
@jasminejenibha3316 3 ай бұрын
School students ❤ kavanama kekuraanga
@சமூகவிடியல்தேடி
@சமூகவிடியல்தேடி 3 ай бұрын
நாம் தமிழர் 🌹 ... சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள், ~ விடியல் தேடி ✊
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН