விரைவில் நாம் தமிழர் சீமான் அண்ணன் தலைமையில் ஆட்சி மலர வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் நாமே தமிழர் புதுக்கோட்டை மாவட்டம்
@abdulrazakrazak917Ай бұрын
தினமும் பத்திரிகை யாளர் சந்திப்பு, கருத்து தமிழின போராளி ஆகச் சிறந்த அரசியல் ஆசான்,, காலத்தின் கட்டாயம் தமிழ்தேசியம் வெல்லும்,, நாம் தமிழர்,
@GarudaTresbienАй бұрын
*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN moo kaa UNDER PAID (1/2 Mon salary) ALL government employees* BUT *dmk moo kaa WENT To USA For his 3rd HONEYMOON* with his *(53 FAKE ) delegates* ALL On dmk government TAX EXPENSES* *TAMIL NADU MUST VOTE NTK IN 2O26*
@kanniappanm5690Ай бұрын
மக்கள் மீது பேரன்பு கொண்ட அண்ணன் சீமான் வாழ்க
@mukuthiamman2114Ай бұрын
என் உயிர் அண்ணனே,,,,,,,,,,,,,,,,,,,,,👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chithirairaj4216Ай бұрын
அண்ணன் சீமான்❤
@Velkarthi84Ай бұрын
அண்ணன் சீமான் நூறு ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ வேண்டும் ❤
@kumarasivanaАй бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க
@SundaraMoorthy-j6kАй бұрын
🎉🎉🎉 தமிழகத்தில் இன்றுதமிழ்என்றுவரும்நாம் தமிழ் தமிழ் தமிழ் வாழ்க
@manivannanthangavelu4919Ай бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
@robertraja6273Ай бұрын
இந்த நூ்றாண்டின் சிறந்த அரசியல் தலைவர் சீமான் மட்டுமே
@KannanpaviBАй бұрын
நாம் தமிழர்
@veeramaniduraisami3768Ай бұрын
🙏🙏🙏🙏🙏 தமிழ் இனத்துக்கு கிடைத்த பொக்கிஷம்....
@AntonyRaja-k7hАй бұрын
எங்கள் சிவகங்கை மாவட்ட MP யாக எங்கள் அன்பு சகோதரி எழிலரசி இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்.... புரியாத மக்கள் இருக்கும்வரை நாம் ஒன்றும் சாதிக்க முடிவதில்லை...
@CeciliaCroosАй бұрын
தினமும் மானத் தமிழர் புடை சூழ அண்ணன் சீமான் செய்தியாளர் சந்திப்பு👍🙏🏻
@Prakash-s7uАй бұрын
சீமான் பேச்சு சிந்திக்க வேணடும்
@balasubramanyam2276Ай бұрын
நாம் தமிழர். நாமே தமிழர்
@Priyalokesh2627Ай бұрын
அண்ணா சூப்பர்
@tamiltribes8528Ай бұрын
தமிழ்தேசியத்தின் ஆகச் சிறந்த தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் கட்சி.. 🤘☝💪
@aantonybaskar3393Ай бұрын
இந்திய பிரதமரோ தமிழக முதல்வரோ இவர்களெல்லாம் ஒருநாள்கூட நிரூபர்களுக்கு பேட்டி கொடுப்பதில்லை தனித்துவத்தோடு இருக்கும் எங்கள் அண்ணன் எப்பவுமே கெத்துதான்
@JyothiSurya-jj6mxАй бұрын
Seeman anna valge ❤
@KarnnanMАй бұрын
Ntk
@spsampathkumar4294Ай бұрын
லட்டு பிரச்சினையை எவ்வளவு சாதுர்யமாக கையாண்டார் பாருங்கள் அது அனைவராலும் ஏற்றுகொள்ளக்கூடிய பதில் இப்படி ஒரு தலைவன் கையில் ஆட்சி அதிகராம் இருந்தால் எந்தமாதிரி இருக்கும் பாருங்களே🙏👍
@@DevaR-b6z honestly we didn't knew as like you, please without any hesitate please ask your mother,
@ASJeyakumarKamaraj-dm8hsАй бұрын
மண்ணிற்கும் மக்களுக்காகவும் சமரசமில்லாமல் கருத்தியல் ரீதியாக சண்டை செய்யும் ஒரே தலைவன்.மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
@gopalurangapuli553Ай бұрын
வாய்ப்புகளையும் வளர்ச்சிகளையும் பரவலாக்கினால் மட்டுமே போக்குவரத்து நெருக்கடி சீரான வளர்ச்சியை உறுதிசெய்யமுடியும் இதை தமிழ்த்தேசிய அரசால் மட்டும் முடியும்💯
@RanjithKumar-m1mАй бұрын
🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk
@srajinikanth3569Ай бұрын
மகத்தான தலைவனிடம் இருந்து மதிப்பு மிக்க கேள்விகள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலையும் தீர்வையும் தரும் தகுதி உடைய ஒரே தலைவன் அண்ணன் சீமான் இவரது கையில் காலம் ஒருநாள் அதிகாரத்தை வழங்கும்.
@nagulbala5621Ай бұрын
பாடம் எடுக்கும் ஆசிரியராக❤
@annakumar53Ай бұрын
💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@ganesank1158Ай бұрын
❤
@MK-ds2diАй бұрын
நாம் தமிழர்.
@murtimurti6618Ай бұрын
👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
@samuelsgsamАй бұрын
👌👌👌👍
@spsampathkumar4294Ай бұрын
போகிற போக்கான பதிலில் கூட வைரமுத்தை சொல்லும்போது கவிப்பேரரசு என்று வார்த்தை வந்தாலும் உடனே அதை மாற்றி முத்தமிழ் அறிஞர் வைரமுத்து என்று பதிவு செய்வதெல்லாம் ஒரு வார்த்தை என்றாலும் அதை நன்கு புரிந்து தான் சொல்கிறார்... அதில் அந்த சுபவீ க்கான எதிர்ப்பையும் பதிவிடுகிறார்
பத்திரிக்கை ஊடகவியலாளர்கள் உறவுகளுக்கு இந்தப் பதிவு எந்த பந்த எப்படி போட்டாலும் அவர் சிக்ஸர் அடிப்பார் தினமும் அவர் கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கிறீங்களே உங்களுக்கு வாய் வலிக்கலையா உங்க மைக்கை கொஞ்சம் அறிவாலயம் பக்கம் திருப்புங்கள் அறிவாளிகள் பதில் சொல்ல காத்திருக்கிறார்கள்😂😂😂
Naangal ni naithal vck flag complete out Ivan. Moovendar
@sarojakrieg4780Ай бұрын
On ntk women non need to worry of sexual assault. If you are in dmk and bjp you have to worry. Ntk don't bother with vijay. Dmk periyarist forgot stalin family and telugu Ministers goes to thirupati and ate the beef laddu.
@vggops2010Ай бұрын
anne ore gst nu solli, 4 rate iruku thaane, adhu madhiri than, one election in 100days in a 5 year term than election each year in some part of india ... speak logic sir.
@manickamal2462Ай бұрын
Piratu saiman😂
@sundarmerbin7041Ай бұрын
பக்கத்தில் இருப்பவர்கள் முகத்தை பாருங்கள் ஐயோ பாவம் கடைசி வரை உன் கட்ச்சிக்காக நீ மட்டும் தான் பேசணும் போல 😂😂😂😂😂
இப்போதைக்கு மக்கள் பிரச்சனைகளை பேசுகிறவர் இந்தாளு ஒருத்தர் தான். இவரையும் தலையில் துண்டைப் போட்டு மூலையில் உட்கார வைத்து எல்லோரும் பிச்சை எடுக்கலாம்.
@mahenthiranrajah571Ай бұрын
சீமான் அண்ணே நாங்கள் அம்பாரை மாவட்டத்தில் இருக்கிறோம் எங்கள் பக்கம் பொதுவேட்பபாளர் வரவும்இல்லை பிரச்சாரம் செய்யவும் இல்லை இருந்தும் எங்கள் குடும்ப ஓட்டு மொத்தமாக பொது வேட்பளருக்குத்தான் போடுவதாக இருக்கிறோம் அடுத்த முறை பொது வேட்பாளர் வடக்கிலும் கிழக்கிலும் பிரச்சாரம் செயய்தால்த்தான் அவருக்கு வாக்கு விழும் அண்ணா
@ravithasgnanakumar2986Ай бұрын
👍👍👍👍🇫🇷
@thamaraikannan4443Ай бұрын
தந்தி சன் மைக் இருக்க கூடாது இவை இரண்டு சேனல்கள் நாம் தமிழர் கட்சிக்கு தேவையற்றது நாம் தமிழர் நாமே தமிழர்
@starpvsgaming7438Ай бұрын
15:47 ethukaka tha anna unna rombha pidikum
@fhyrvjАй бұрын
வெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பு! மக்கள் யாரும் கேட்பதில்லை!
@sivasankar5562Ай бұрын
வேறு எப்படி? ஊடகங்கள் தான் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்
@ravithasgnanakumar2986Ай бұрын
நீங்கள் கேட்கிற படியால் தானே இந்த வயித்தெரிச்சல் பதிவு, நீங்களும் மக்களில் ஒருவர் தானே??? Mr 🐖