🔴[LIVE] நேரலை நாகப்பட்டினத்தில் திமுகவை கலங்கடிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்! | Seeman Ntk Kaliammal

  Рет қаралды 44,381

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

இன்று நாம் தமிழர் கட்சி நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி நடத்தும் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நிகழ்வு நேரலை நமது தாய்த்தமிழ் வலையொளியில் செய்யப்படவுள்ளது உறவுகள் இணைந்திருங்கள்!
Ntk Kaliammal Live Speech At Nagapattinam Ntk Kaliammal About Thirumavalavan VCK Maanadu. Seeman About Vijay TVK Maanadu. Seeman About NTK Kaliammal. Ntk Kaliammal About Varunkumar IPS. Ntk Kaliammal Saattai Audio Leaked. Ntk Kaliammal About Saattai Duraimurugan Arrest. Ntk Kaliammal About Udhayanidhi Stalin F4 Car Race.
#naamtamilarkatchi #NtkKaliammal_Live_Speech _At_Tenkasi
#seeman #mkstalin
#சீமான்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 219
@ksabarivasan2016
@ksabarivasan2016 4 күн бұрын
அண்ணன் சீமானின் அன்புத் தங்கை காளியம்மாள் நாம் தமிழர் கட்சி ❤❤❤
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 4 күн бұрын
தங்கை காளியம்மாளின் தரமான பேச்சு👍👌🙏
@selvarajAraj-sh4ox
@selvarajAraj-sh4ox 4 күн бұрын
புரட்சிப் பெண் தங்கை காளியம்மா புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் !!!
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 4 күн бұрын
மகளே காளியம்மாள் உன்னைக்காணும்போதெல்லாம் இனம்புரியாத மகிழ்ச்சி மனதில் ஏற்படுகிறது நான் படிக்கும் காலத்தில் ஒருஆசிரியர் பொறிமுறை வரதல் பாடம் எடுப்பவர் வரவாடில் கவலையாக இருக்கும் அதுபோலத்தான் இம்மகளின் ஆழமான சிந்தனைப்பேச்சைக் கேட்காவிட்டால் கவலையாக இருக்கும் மகளே வாழ்த்துக்கள் பிள்ளாய் நீ நீடுழி வாழ மனதார வாழ்த்துகிறேன் கனடாவிலிருந்து
@madasamym
@madasamym 4 күн бұрын
🙏🙏🙏🙏
@peter71265
@peter71265 4 күн бұрын
தினம் ஒரு கிளை தொடக்கம் தொடர் கண்காணிப்பில் இருந்தால் அடுத்த 2026 நாம் தமிழர் ஆட்சி உறுதி. இதை தொடங்கியுள்ள காளியம்மாளுக்கு பாராட்டுகள்.
@balajis3395
@balajis3395 4 күн бұрын
காளியம்மாள் அக்கா நீங்க எந்த பிரச்சனைகள் எந்த எதிர்ப்புகள் வந்தாலும் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியிலேயே பயணியுங்கள்❤❤❤❤❤❤😊😊😊
@kajentranr950
@kajentranr950 4 күн бұрын
மகா காளியின் ருத்ரதான்டவம் ஆரம்பம் எதித்து நின்று பார்❤
@baskaranbas7930
@baskaranbas7930 4 күн бұрын
வெல்வோம் வென்றே திர்வோம் ✊ நாம் தமிழர் 🔥🔥🔥
@SenthilKumar-mq7gw
@SenthilKumar-mq7gw 4 күн бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 4 күн бұрын
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
@settusettu5648
@settusettu5648 4 күн бұрын
என் இனமே என் குளதெய்வமே காளியம்மாள் வணக்கங்கள்.
@StalinPandiyan
@StalinPandiyan 4 күн бұрын
என் தங்கை காளியம்மாள் மக்களுக்காக போராடும் மிகச்சிறந்த போராளி... வாழ்த்துக்கள்.... நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்... Stalin.... Dubai
@SRINIVASANA-ty3tq
@SRINIVASANA-ty3tq 4 күн бұрын
அன்பு தங்கை திரு காளியம்மா அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@srinivasanmukilanmukilan4489
@srinivasanmukilanmukilan4489 4 күн бұрын
அம்மா அருமையான பேச்சு நீங்க தான் வேணும் நாம் தமிழருக்கு கட்சிக்கு
@kabilanr6725
@kabilanr6725 4 күн бұрын
தமிழ்நாடு முன்னேற சீமானுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 4 күн бұрын
நாம் தமிழர் தமிழீழம் ❤❤❤❤❤❤❤❤❤
@balajis3395
@balajis3395 4 күн бұрын
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி 💪💪💪💪❤❤❤❤❤😊😊
@chandrabalu.d6297
@chandrabalu.d6297 4 күн бұрын
சிறப்பு சகோதரி
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 4 күн бұрын
சிறப்பு ❤️ என்று மலரும் பொற்கால ஆட்சி.நா.த.க❤️💯❤️
@ramachandran6831
@ramachandran6831 4 күн бұрын
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்களிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும் என்பதை தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது தமிழர்களின் கடமை!
@SureshSuresh-od2hj
@SureshSuresh-od2hj 4 күн бұрын
சகோதரி உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.நீங்கள் சென்னைக்கு வரும் போது உங்களுக்கு எங்கள் வீட்டில் அறுசுவை உணவு அளிக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்
@mukuthiamman2114
@mukuthiamman2114 4 күн бұрын
சிறப்படா என் உயிர்த்தங்கையே👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mammam-bg6cw
@mammam-bg6cw 4 күн бұрын
சகோதரி காளியம்மாள் ♥️ ❤❤🔥🔥🔥💪💪💪
@dhanrajdhanrajanna4366
@dhanrajdhanrajanna4366 4 күн бұрын
காளியம்மாள் வாழ்க❤
@yogayoga8136
@yogayoga8136 4 күн бұрын
நாம் தமிழர் வெல்லணும் தமிழன் தமிழனே தான் நம் மண்ணை ஆழணும் - மக்கள் உங்கள் மகன் சீமானை 2026 இல் முதல்வர் ஆக்கணும் இல்லை சாவுதான் நிச்சியம் எல்லோருக்கும் .
@ramachandran6831
@ramachandran6831 4 күн бұрын
உங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டாலே மாற்றம் தெரியும்!
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 4 күн бұрын
சகோதரி சிறப்பு.❤️ அழகு🌹 அழகு🌹.செல்லம் அவ்வளவு அழகு.❤️💯❤️
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 4 күн бұрын
நாம் தமிழர்
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan 4 күн бұрын
தமிழன் வெல்ல வேண்டும் . தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் . நாம் தமிழர் .💪💪💪💪💪💪💪💪💪👍🐯🐯🐯🐯🐯🐯🇬🇧
@Elalangobankani75
@Elalangobankani75 4 күн бұрын
நாம் தமிழர் 🙏💪💪
@DavidC-f7x
@DavidC-f7x 4 күн бұрын
மிக சிறப்பு
@intrending9020
@intrending9020 4 күн бұрын
அக்கா காளியம்மாள் வாழ்த்துக்கள்
@ganesanaarumugam8379
@ganesanaarumugam8379 4 күн бұрын
சிறப்பான பேச்சு
@Samuelraj68
@Samuelraj68 4 күн бұрын
நல்ல தமிழ் மொழி உணர்வை தூண்டும்
@BalajiDoss-iw7rd
@BalajiDoss-iw7rd 4 күн бұрын
அக்கா காளியம்மாள் அவர்களுக்கு தஞ்சை பாலாஜியின் அன்பு நிறைந்த வணக்கம்
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il 4 күн бұрын
❤சிறப்பு❤
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 4 күн бұрын
அருமை விளக்கம்
@MrAbubackar
@MrAbubackar 4 күн бұрын
எப்போ நமக்கு ஓரைக்கும்னு தெரியலையே உப்பு போடுத சாப்பிடுறோமா ஏன் நமக்கு இன்னு .....😮😢❤NTK ❤ 👍
@shivayshiva9866
@shivayshiva9866 4 күн бұрын
நாம் தமிழர் ❤2026
@Mrkumar-u3f
@Mrkumar-u3f 4 күн бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
@DhansiSyed
@DhansiSyed 4 күн бұрын
Naam thamizhar is best 💪💪💪
@vijisinnavar4184
@vijisinnavar4184 4 күн бұрын
அருமை
@ArunKumar-uo2yu
@ArunKumar-uo2yu 4 күн бұрын
கள போராளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@rbala2217
@rbala2217 5 күн бұрын
Ntk
@ponrajk5967
@ponrajk5967 4 күн бұрын
Super speech bro ❤
@jaganjagan7382
@jaganjagan7382 4 күн бұрын
தங்கை காளியம்மாள் தி கிரேட்
@manishamalar3175
@manishamalar3175 4 күн бұрын
Naam Tamilan my seeman Annan 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💎💎💎💎💖💖💖💖💖💖💐💐💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💪🏻💪🏻💪🏻
@humanthings7414
@humanthings7414 4 күн бұрын
மந்திரியாக கூடிய தகுதி அனைத்தும் காளியம்மாளுக்கு இருக்கிறது.
@n.sugumar1670
@n.sugumar1670 4 күн бұрын
Kandippa nadakkum 2026 CM seeman
@MURUGESANN-t2b
@MURUGESANN-t2b 4 күн бұрын
❤❤❤ NTK
@RajaSupramania-si5fn
@RajaSupramania-si5fn 4 күн бұрын
Super
@user-tamil5671
@user-tamil5671 4 күн бұрын
Naam Thamilar 🎉🎉
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 5 күн бұрын
NAAM THAMIZHAR CHENNAI-53. INAM ONDRAAVOOM ILAKKAI VELVOOM. VALZHTHTHUKKAL.
@suryavino941
@suryavino941 4 күн бұрын
❤❤❤❤ NTK 💯
@muthumurugan8233
@muthumurugan8233 4 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramnathanram1871
@ramnathanram1871 4 күн бұрын
NTK
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 4 күн бұрын
NTK 🙏
@FIRSTLAST007
@FIRSTLAST007 5 күн бұрын
மக்களின் முதல்வர் சீமான்
@vijisinnavar4184
@vijisinnavar4184 4 күн бұрын
இது இலங்கையிலும் நடந்தது பொலிசாரால் மகளைதப்பவிட்டுதாய் சீரளிக்கப்பட்டாள்😂😂
@ramachandran6831
@ramachandran6831 4 күн бұрын
​​@@vijisinnavar4184எங்கள் ஊரில் பிச்சை போட்டாலும் தமிழர் என்று தெரிந்து கொண்டு தான் போட்டுக் கொண்டு இருக்கிறோம்!எதிர் காலத்தில் இதை தமிழர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்!
@ganeshpillai6650
@ganeshpillai6650 4 күн бұрын
🙏♥️💯✍️🙏
@ravir7764
@ravir7764 4 күн бұрын
நமது நம்பிக்கை காளியம்மாள் அவர்கள்
@NishanthRadhakrishnan-yi1zc
@NishanthRadhakrishnan-yi1zc 4 күн бұрын
❤❤🐅
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv 4 күн бұрын
பெண்களும் அரசியலில் ஆழுமை வேண்டும். சகோதரியை போல... நன்று...
@keerthiscraft3352
@keerthiscraft3352 4 күн бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர் மாலத்தீவுகள்
@benjaminantonysamy4719
@benjaminantonysamy4719 4 күн бұрын
காளியம்மாள் சகோதரி எங்கள் குல தெய்வம்.
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 4 күн бұрын
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
@sasikala126
@sasikala126 5 күн бұрын
❤❤❤
@sabariar3503
@sabariar3503 4 күн бұрын
💯%
@kadagam1958
@kadagam1958 4 күн бұрын
எங்கள் தமிழ் பெண்போராளி திருமதி காளியம்மாள் பேச்சு அவருக்காக மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான உண்மைகள் அரசியல். ஓட்டு என்று மக்களை எமாற்றி வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@jayaramanp3204
@jayaramanp3204 4 күн бұрын
அநீதியை கருவருக்க உரமிடு நாட்டை காக்க புறப்புடு☝️ அதற்காக சேவை செய்ய துடிக்கும் உள்ளங்களை பாராட்டுவோம் எப்போதும் அகரத்திற்கே அனைத்தும் அற்பனிப்பு உலகில் வேறு எதற்கும் இல்லை தனி சிறப்பு...... உலகின் சக்தி வாய்ந்த கலாச்சாரம் தலைத்து ஓங்கட்டும் உச்சியில் கரு நொச்சியில்....... அணு அணுவாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் தங்கைக்கு ஒரு☝️ தாலாட்டு.... ஒரு☝️ நாள் நாம்☝️ அணுவையே பிளப்போம் தூய்மையான தேசம் அமைப்போம் அதை நோக்கியே இந்த👉 விழிப்புணர்வு அமையட்டும்..... இயற்கையின்☝️ வலையத்தில்☝️ நாம் அனைவரும் இருக்கிறோம் சிந்தனை👌👌✅✅ செய்தால் மட்டுமே👌👌✅✅ செயிக்கிறோம்..... ஆயுள் வரை அரவணைக்கும் அகர கலை அடிவயிறு வலிக்க கத்தினாலும்👉 பேசாது👉 சிலை ..... இயற்கை வழிபாடு✋ நிலையானது செயற்கை வழிபாடு✋ சிலையானது✋....... தாவரத்தின்👉 வரமே அனைத்திற்கும் சிரம்👉..... தாவரத்தின்👉 அறமே👉 வையகத்தின்👉 புறம்....... எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக☝️ இருக்கும் உங்கள்....... அ👉 உ🧜‍♂️ ம☝️🌳....... இப்படிக்கு அகரமணகலை ஆராய்ச்சி மற்றும் இயற்கை வழிபாடு✋ விழிப்புணர்வு ஏற்படுத்தும் மையம்...... அ👉 உ🧜‍♂️ ம☝️🌳.....
@manokrishna5884
@manokrishna5884 4 күн бұрын
காளி அம்மாவை கண்டவுடன் மிகவும் சந்தோசம் மீண்டும் அடடாத்த தொடங்கி விடடால் தங்கை
@Sowmiyasathish164
@Sowmiyasathish164 4 күн бұрын
@manimanish8918
@manimanish8918 4 күн бұрын
Ntk wil soon
@PonsekarSekar
@PonsekarSekar 4 күн бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்னக வென்றாவோம்
@asedmund
@asedmund 4 күн бұрын
vaazhga sagothari nichayam velvom naam tamizhar naame tamizhar
@ilaiyarajad2236
@ilaiyarajad2236 2 күн бұрын
எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்த்து போராடும் தங்கை வீர தமிழச்சி காளியம்மாள்புரட்ச்சிகர வாழ்த்து💪💪💪💯💯🙏🙏👍👍🎤🎤🎤
@SMAYAVANE
@SMAYAVANE 4 күн бұрын
தங்கை❤,சீமான் 👑🐅
@GanesanPalaniappan-b5h
@GanesanPalaniappan-b5h 4 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள்
@protamilgaming2707
@protamilgaming2707 4 күн бұрын
Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilachi thangachi kaliyamal valga valamudan pallandugal 🎉❤🎉❤🎉❤
@S.Magendiran
@S.Magendiran 4 күн бұрын
தங்கை காளியம்மாள் வாழ்க பல்லாண்டு
@sabariar3503
@sabariar3503 4 күн бұрын
❤❤❤❤❤ super 🔥🔥🔥🔥
@protamilgaming2707
@protamilgaming2707 4 күн бұрын
Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom 🎉🎉❤🎉❤🎉❤🎉❤
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 4 күн бұрын
அருமை அருமை சகோதரி. வாழ்த்துக்கள் 💐💐💐💐❤️💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾
@sabariar3503
@sabariar3503 4 күн бұрын
I'm Indian Army Sabari Dharmapuri Tamil ❤❤❤❤❤💯%
@VithushaJerisan
@VithushaJerisan 4 күн бұрын
வாழ்த்துக்கள் ❤️💪
@jayganesh6902
@jayganesh6902 4 күн бұрын
நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கு வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@kumarasivana
@kumarasivana 4 күн бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@spartangaming7778
@spartangaming7778 4 күн бұрын
Ntk kallacurichi
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 4 күн бұрын
சிறப்பு
@lnramhari
@lnramhari 4 күн бұрын
தங்கை வாழ்த்து
@SadhaSivam-iv4gb
@SadhaSivam-iv4gb 4 күн бұрын
NTK TRICHY 🎉🎉🎉🎉
@கல்யாணமுருகேசன்
@கல்யாணமுருகேசன் 4 күн бұрын
எங்களின் குலத்தெய்வம் காளி
@SivakumarNaeem
@SivakumarNaeem 4 күн бұрын
Super Super
@sudandirarajany2321
@sudandirarajany2321 4 күн бұрын
தங்கை காளியம்மாளின் ஆகச்சிறந்த ஆளுமை உரை. தமிழ் மண்ணில் வாழும் ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய, சிந்திக்க வேண்டிய, மாண்பு மிகு வாழ்வியல் பதிவு... இது ஒரு அற்பத்தனமான அரசியல் பதிவு அல்ல... சிந்திக்க வேண்டிய அற்புதமான பதிவு... என்பதை உணர்க... சத்தியம் ஒருநாள் வெல்லும்
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 4 күн бұрын
நாம் தமிழர்,, மண்ணுக்கு ம் மக்களுக்கு ம் தமிழுக்கு ம் ஆன ஆக ச் சிறந்த அரசியல் நாம் தமிழர்,,,,
@chenthilchenthil4400
@chenthilchenthil4400 4 күн бұрын
தமிழ்நாட்டில் பெண்களின் புரட்சியை வகை படுத்தினால் பாட்டி வேலுநாச்சியார் தொடங்கி அக்கா காளியம்மாவின் பெயரை எழுதாமல் இனிமேல் முடிவு பெறாது...
@Ravi-rv6gq
@Ravi-rv6gq 3 күн бұрын
நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற பொறாமை அரசியல் நடந்து கொண்டிருக்கிறது
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 4 күн бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍💪💪💪💪
@kumarasivana
@kumarasivana 4 күн бұрын
காளியம்மாள் அவர்கள் கருத்து யாவும் உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்
@Prakash_Dorairaj
@Prakash_Dorairaj 4 күн бұрын
Vazthukal thangachi kalliammal.
@தமிழ்தேசியம்632
@தமிழ்தேசியம்632 4 күн бұрын
நாம் தமிழர்🎤🎤🎤👆👆👆👆👆👆👆
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi 4 күн бұрын
NTK seeman 🎉🎉
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 57 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 39 МЛН