விஜயை பற்றி பொய் பரப்பிய திமுக ஊடகங்களுக்கு மரணஅடி கொடுத்த சீமான்! | Seeman About Actor Vijay

  Рет қаралды 25,223

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இராமநாதபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பெரியாருக்கு மாலை போட்டால் விஜய் திராவிடரா? திமுக ஊடகங்களுக்கு மரணஅடி கொடுத்த சீமான்! | Seeman About Actor Vijay Periyar Politics. Seeman About Dmk News Channels Spreading Fake News About TVK Vijay Periyar Controversy.
Seeman Today Viral Pressmeet At Ramanathapuram. Seeman About Thirumavalavan Vck Maanadu 2024. Seeman About Vijay Periyar Thidal Visit Issue. Seeman About VCK Thirumavalavan Maanadu. Saattai Duraimurugan Audio Leaked. Seeman About Udhayanidhi Stalin Deputy Cheif Minister.
Seeman Angry Reply To Press Reporters.
#Seeman_About_Actor_Vijay
#naamtamilarkatchi #Seeman_Pressmeet_Ramanathapuram
#seemanspeech
#seeman #mkstalin
#சீமான்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 77
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் Күн бұрын
நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி💛❤️🔥🐅
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr Күн бұрын
அருமை👌👌உறுதியோடு தமிழ் தேசிய அரசியலை வழிநடத்தி வளர்ந்து வரும் NTK சீமான் நீதி நேர்மை நியாயம் கொண்ட நெஞ்சங்களின் ஒப்பற்ற தலைவராக திகழ்கிறார்...
@ramadoss.s8166
@ramadoss.s8166 22 сағат бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@ramananyogarasa
@ramananyogarasa Күн бұрын
மெர்சல் படத்தில் கூட விஜயினுடைய பாடல் ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே தான் ஆளப்போறான் திராவிடன் உலகம் எல்லாமே என்றில்லை😛
@ajithvignesh5336
@ajithvignesh5336 Күн бұрын
சீமான் 🐯🐯🐯🐯❣️❣️❣️🔥🔥👑
@vigneshrv3793
@vigneshrv3793 Күн бұрын
நாம் தமிழர்
@srinivasans3314
@srinivasans3314 Күн бұрын
அண்ணா...❤❤❤ உங்கள் கேள்விக்கு யாரிடத்திலும் பதில் இல்லை.... சரியான பதிலும் கூறமாட்டார்கள்...... அறிவார்ந்த மக்கள் இதனை சிந்தித்து, 🎉நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து, அண்ணன் சீமானை முதல்வர்❤❤❤ஆக்க வேண்டும்.... அறிவார்ந்த மக்கள் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரன்டு அண்ணனை ஆதரிப்போம்.....❤❤❤ -தேனி மாவட்டம்
@SanjaimuruganSanjai
@SanjaimuruganSanjai 19 сағат бұрын
அருமை வேற லெவல் அண்ணா!👌👌👏👏
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 Күн бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
@raajabommi5750
@raajabommi5750 Күн бұрын
NTK 👍👍👍
@DavidC-f7x
@DavidC-f7x 20 сағат бұрын
மிக சிறப்பு அண்ணா தமிழன் விழித்து எழும் வரை திராவி ஆரியத்தின் அடிமைதான்
@mohankumar8927
@mohankumar8927 Күн бұрын
சீமானுக்கு முன் பல பெரியோர்கள் தலைவர்கள். தமிழ்தேசியத்துக்காக. மிக சிறப்பாக பாடுபட்டிருக்கிறார்கள்
@brucelee4971
@brucelee4971 Күн бұрын
அப்புறம் 😂
@kumarraju9139
@kumarraju9139 18 сағат бұрын
அப்புறம் என்னாச்சு ? நாம்தமிழர் கட்சியை உருவாக்கிய சி ப ஆதித்தனார் போல் கருணாநிதி கோஸ்ட்டியுடன் சேர்ந்திட்டாங்களா ?🤣
@nandhinivenkadhsnandhinive7070
@nandhinivenkadhsnandhinive7070 Күн бұрын
கேமரா பிண்புறம்வைக்கவேண்டும்கேள்வியார்கேக்கிறார்மக்களுக்குதெரியனும்❤❤
@rasuaraj528
@rasuaraj528 Күн бұрын
செந்தமிழன் சீமான் ஐயா வாழ்க...❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@செல்வதமிழ்
@செல்வதமிழ் Күн бұрын
நாம் தமிழர் 👌
@ajithvignesh5336
@ajithvignesh5336 Күн бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥
@mukuthiamman2114
@mukuthiamman2114 15 сағат бұрын
என் உயிர் அண்ணனே,,,,,,,,,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 21 сағат бұрын
எலும்மபுத்துண்டுக்காக, நான் கொத்தடிமைதான்னு சொல்றவங்க, பெரிய மனுசனா? கருமம்!!
@vimaljee8035
@vimaljee8035 Күн бұрын
சீமான் ❤❤❤❤
@madhavannarasappa2201
@madhavannarasappa2201 16 сағат бұрын
அருமையான பதிவு..welden செந்தமிழன் சீமான் இதே நிலைப்பாட்டில் உறுதியாக நீங்கள் இருந்து தொடர்ந்து சென்றாள் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் ஒரு வாய்ப்பு கண்டிப்பாக அமையும்..அதே நேரத்தில் அருந்ததீ மக்களின் மீது நீங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்..
@vigneshvicky4388
@vigneshvicky4388 Күн бұрын
Super Anna
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 12 сағат бұрын
Super Anna super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna tank you all
@jsivatharshini1893
@jsivatharshini1893 Күн бұрын
👍👍👍👍
@paradesiaralan
@paradesiaralan Күн бұрын
அண்ணே, அன்னபூர்ணா க்கு ஆதரவு தவறு.... அவர் கேட்ட கேள்வியே தவறு... அந்த ஆளே RSS.... பிறகு திராவிடர் கூட்டம்
@kumarraju9139
@kumarraju9139 18 сағат бұрын
சினிமா காமெடிக்கு ஒரு வடிவேலு , அரசியல் காமெடிக்கு ஒரு திருமாவளவன் .
@ADHIBAR
@ADHIBAR 11 сағат бұрын
அப்புறம் 😂😂மேல சொல்லு
@ArunEdit-p6k
@ArunEdit-p6k 3 сағат бұрын
பிறந்த நாள் கொண்டாடுவதை சீமான் போல் அனைவரும் தவிர்த்தாலே தமிழ் தேசியம் தோன்றிவிடும். நமது கலாச்சாரம் மீண்டுவிடும். முகவை மண்ணில் நல்ல கருத்தை விதைத்தமை நன்று. இந்த மாவட்டத்தில் ஈரக்குலையை தோண்டி நீர் வளத்தை நாசமாக்குவதை எதிர்த்து ஒரு போராட்டத்தை சீமானின் இடப்புறம் இருக்கும் பொறுப்பாளர் முன்னெடுக்க வேண்டும்.
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 20 сағат бұрын
சீமான் அண்ணா நீங்க பேசாம விஜய் கட்சியில் சேர்ந்துடுங்க.
@spktwo8519
@spktwo8519 17 сағат бұрын
இவ்வளவு தான் உங்கள் அறிவு 😂
@user-rp2th5ft4f
@user-rp2th5ft4f 2 сағат бұрын
Vijay is not at all a politician and mature enough. Let him declare his policies and prove his individual vote bank. Ntk is the only big party and proved its individual vote bank. Could dravidam prove its vote bank.
@VillathiVillan-y6t
@VillathiVillan-y6t 19 сағат бұрын
💯💪💪💪💪
@ShobanaRishabh
@ShobanaRishabh 23 сағат бұрын
❤❤❤❤❤❤
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 20 сағат бұрын
உன்மையான ஆண்மகன் சீமான் விரைவிலே ஆட்சியில 🎉🎉🎉🎉
@aungmyint2578
@aungmyint2578 18 сағат бұрын
super seman anna
@sanjayfromdevakottai
@sanjayfromdevakottai 6 сағат бұрын
நெருப்பு மாறி பேசுறியேணே👏👏👏👏👏
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi 16 сағат бұрын
NTK seeman 🎉
@veeraabbayi8574
@veeraabbayi8574 9 сағат бұрын
விசிக வினர் ஜோக் செய்கிறார்கள்.
@samuelsgsam
@samuelsgsam Күн бұрын
👌👌👌👍
@SathishKumarSathish-ub7rq
@SathishKumarSathish-ub7rq Күн бұрын
இது தான் இவருகிட்ட பிடிக்கல டாஸ்மாக் விக்கிறவனையே சேர்ந்து போராட்டம் 😆😆😆👌👌👌
@kaarthiraathi396
@kaarthiraathi396 22 сағат бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🙏🏿👍🙏🏿👍🙏🏿👍🙏🏿👍
@gopalakrishnanathi7355
@gopalakrishnanathi7355 2 сағат бұрын
👍👍👍💯💯💯🙏💪🐯
@just60secondsvt59
@just60secondsvt59 23 сағат бұрын
Tvk🔥
@kumars-xq6tl
@kumars-xq6tl 18 сағат бұрын
அண்ணா நீங்க கொஞ்சம் ஓய்வு எடுங்க திருந்தாத மக்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க உங்கள் உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் என்ன சொல்லியும் திருந்தாத ஜென்மங்கள்.
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 7 сағат бұрын
தமிழன் வயிற்றில் அடிக்கிறது என்றால் இந்தியாவிற்கும் இலங்கை அரசிற்கும் அல்வா சாப்பிடுகிற மாதிரி அன்று கொடுத்த கச்சதீவின் முக்கியத்துவம் இன்று புதையல் .
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 21 сағат бұрын
Anna don't spot Vijay not right man
@subashsubash2400
@subashsubash2400 18 сағат бұрын
Government school 25 rs vanguranga exam
@karthikeyane6835
@karthikeyane6835 19 сағат бұрын
முதலில் மெதுவா போகுது அப்பறம் வெறித்தனம் வெறித்தனம் தா
@gunaseelan-f2j
@gunaseelan-f2j 17 сағат бұрын
using words like sp, rum, gin, wine etc., are these tamil words? then why are you getting angry when somebody unfortunately uses words like these or some shop keeper have boards in english. tamildesiyam?
@minarva467
@minarva467 Күн бұрын
AAROGYAMAANA VORU KULANTHAYAI...ELITHAAGA PARAAMARIKKA MUDIYUM. NONJAN KULANTHAI EPPOTHUM SININGIKONDETHAAN IRUKUM. 🤔🤔🤔
@ro8jhhraja
@ro8jhhraja Күн бұрын
இவனுக்கு ஒரு கொரொனா வரலையே முருகா
@user-rp2th5ft4f
@user-rp2th5ft4f 2 сағат бұрын
Muruganukkea koranonava.
@prabhagarana6211
@prabhagarana6211 22 сағат бұрын
Paeriyaar vaalga AamaYan oliga 😂😂
@saravanane5834
@saravanane5834 Күн бұрын
Annan Mass Always>>>>NTK
@chandrakumaranvallipuram4093
@chandrakumaranvallipuram4093 Күн бұрын
இவ்வளவு ஆவேசம் தேவை இல்லை இப்படிப்போனால் வியகாந்நிலை தான் வரும் ஊடகவியாளர் உங்களை துண்டி வேடிக்கை பார்க்கிறார்கள்
@ThuyaTamilan
@ThuyaTamilan Күн бұрын
Yennadaa building romba weekkaadaa saniyane sarakku overaadaa paradhesi.😅😅😅😅😅😅😅
@subashsubash2400
@subashsubash2400 18 сағат бұрын
❤❤❤
@A.VinayagamVinaygam
@A.VinayagamVinaygam Күн бұрын
❤❤❤❤❤❤
@VadiveluBakeerathan
@VadiveluBakeerathan 23 сағат бұрын
❤❤❤
Credit Card Paavangal 💳| Parithabangal
15:57
Parithabangal
Рет қаралды 1 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,1 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 74 МЛН
Karu Palaniappan Speech about Periyar | Sun News
23:11
Sun News
Рет қаралды 11 М.