Ava mela case pottathula Ava thirumbiye poitta , innum vaanguna 200 kku kuvuriye enna piravi ?
@PriyaPriya-c5b5r18 сағат бұрын
Ntk❤
@dilipjpКүн бұрын
சம்பளம்/ மேப்படி வாங்கி மக்கள் வரிபணத்தில் வேலை செய்யும் உனக்கு எவ்வளவு அலட்சியம்/ பணி மீறல் செயல்கள் இருந்தால் ஒரு கட்சியை எதிர்த்து சமுக வலைதளங்களில் பதிவிடுவதும அவர்கள் போன் பதிவுகளை திருச்சி pimp சூர்யா மூலமாக வெளியிடுவதும் அது தவறு இல்லையா .. மக்களாட்சி நாட்டில் முக்கிய கட்டுமானம் அரசியல் கட்சிகள் அவர்கள் இன்றி இங்கு அரசியல் இல்லை நாடு இல்லை ..எந்த சம்பளம் இன்றி மக்கள் பிரச்சினைக்கு போராடுபவனுக்கு தான் இங்கு முதலிடம் ..1000 IPS வரலாம் போகலாம் 40 வயசு ஆகுமா!! 60 வயதில் ரிட்டையர்டு ஆகி போயிடுவ .. தலைவர்கள் அப்படி அல்ல அதுவும் சீமான் தமிழகத்தின் பார்வையை மாற்றியவர் அவரை தமிழகம் மறக்க 500 வருடம் ஆகும் நீ யார் அப்பாடக்கரா என கேட்பதில் அர்த்தம் உண்டு .. அரசியல் இயங்கம் ஆரம்பித்து பார் நடத்தி பார் IPS ..ஒரு நாட்டின் பார்வையை மாற்றியவனும் சிவில் சர்வீஸ் பரிச்சை எழுதியவனும் ஒன்றா !!!!?