உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. மறக்கப்படும் தமிழனின் வீர வரலாறு! - kzbin.info/www/bejne/aKfIooWOZbBsa5Y 2. 800 வருட தமிழர் கலை! - kzbin.info/www/bejne/p5O9nKypd5Wij80 3. ஓம் என்று ஒலிக்கும் இசைப்படிகள்- kzbin.info/www/bejne/fnKXfoB8ac2sedk.
@vasanthadevi93993 жыл бұрын
\
@MrVeda19913 жыл бұрын
வணக்கம் சகோ இதே போல கல்லால் செதுக்கப்பட்ட குதிரைகள் உள்ளது அதில் ஒவ்வொரு உறுப்பில் ஒவ்வொரு ஒலி கேட்கும் தெரிந்து கொள்ள விழுப்புரம் மாவட்டம். உளுந்தூர் பேட்டை வட்டம். சேந்தமங்கலம் என்ற ஊரில் உள்ளது
@sivaganapathyenginiringwor3163 жыл бұрын
அண்ணா இதை போன்று ஒரு பாறை திண்டுக்கல் மாவட்டம் ரங்க மலையில் உள்ளது இந்த பாறை போன்றே இசை வெளிப்படும். இது ஈசனின் அதிசயம் ஓம் நமசிவாய.
@inkypinkyponky19943 жыл бұрын
Bro once please do visit Tenkasi near Tirunelveli.. you can explore Thoranamalai , kaasi vishavanathar trample etc...
@malucookingstyle44353 жыл бұрын
Unga video vera leval
@muthusamyramakrishnan31773 жыл бұрын
தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்த வந்த பிறவி நீங்கள் வாழ்த்துக்கள்... 🙏👍
@newworld19593 жыл бұрын
என் அப்பன் ஈசனுடுடைய துணை எப்போதும் உங்களுக்கு இருக்கும்🙏 நம்பினோர் ஒரு போதும் கைவிடப்படார்🙏. உங்கள் போன்ற ஆன்மீக பற்றுதல் உள்ளவர்கள் மட்டும் தான் இந்த அற்புதஇடத்தை அடைய முடியும்.உங்கள் ஆன்மீக பயணம் பூமியில் ஓங்குக 🙏நூறாண்டு நோயின்றி வாழ்க 🙏வாழ்க 🙏தொடரட்டும் ஆன்மீகம்..... 🙏🙏🔱🔱🕉️🕉️
@mangalakumar31273 жыл бұрын
அருமை
@pradeepraj893 жыл бұрын
ஓம் நமசிவாய
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல...!
@sureshangel79203 жыл бұрын
Anna goad bless you
@bjpmannargudi58023 жыл бұрын
அண்ணா இந்த தேடலை விடாதீர்கள் அழிந்துவரும் நம் சமயத்தை தூக்கிநிறுத்தவேண்டும் உங்கள் தேடல் வெற்றி அடையட்டும் வாழ்த்துக்கள்
@vanithayogesh49753 жыл бұрын
,அண்ணா உங்கள் தேடல்...இளையதலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டி....
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி !
@kothairm25773 жыл бұрын
100ஆண்டுகளுக்கும்மேல் நீடூழிவாழ வாழ்த்துக்கள் இறைவன் படைப்பில் தனித்தன்மைவாய்ந்தவராக படைக்கப்பட்டுள்ளீர்கள் உங்கள்மூலம் இவைகளைஎல்லாம் அறிந்துகொண்டமைக்குஇறைவனுக்கு நன்றி
யார் அய்யா தாங்கள் 🙄 இப்படி ஒரு விஷயம் உள்ளது என்று எப்படி கண்டுபிடித்தீர்🙄 நன்றி சகலகலா வல்லவரே👍
@rekamohan26463 жыл бұрын
ஆமாம்.. நீங்கள் சொல்லுவது 100% சரி தான்..
@abir69683 жыл бұрын
ivaruku already English channel iruku ... With 1 million subscribers
@rekamohan26463 жыл бұрын
@@abir6968 great
@godvinmani58563 жыл бұрын
தூ.....
@devisrinivasan7263 жыл бұрын
@@godvinmani5856 நன்றி கெட்ட நாயே
@dhanalakshmiappasamy62933 жыл бұрын
அனைத்தும் இயற்கை யின் அதிசயம். உங்களது தேடலுக்கு, முயற்சிகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களின் நம்பிக்கை, உத்வேகம் தெய்வ ஆசியுடன் நிகழ்வு கள் நடக்கின்றன. வாழ்க நலமுடன் பல்லாண்டு✋🙏
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி !!
@amuthamrajasekar74263 жыл бұрын
இந்த இடத்தில் இருக்கும் என்று எப்படி தெரிந்தது சூப்பர் 👌👌👌👌👌👌👌 உங்கள் தேடலலுக்கு தலைவணங்குகிறேன்
@stapathimohan.913 жыл бұрын
Ranipet district, walajapet thaluk, lalapet village, kanchinagiri hill temple
@stapathimohan.913 жыл бұрын
Ranipet district, walajapet thaluk, lalapet village, kanchinagiri hill temple
@amuthamrajasekar74263 жыл бұрын
@@stapathimohan.91 நன்றி
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி !
@inthuinthuinthumathi56553 жыл бұрын
உங்கள் ஆற்றல், திறமைக்கு நன்றி.புதிய விசயங்களை வீட்டில் பார்ப்பதற்கே உதவிய உங்களுக்கு நன்றி அண்ணா
@sekarshanthi57113 жыл бұрын
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கருக்கு அருகில் ரெண்டாடிக்கு சமீபத்தில் இதுபோன்றே 'இசைப் பாறை' உள்ளது. தகவலுக்கு நன்றி!
@prabakaraseelan51242 жыл бұрын
It is not sholinghur near arcot... To timiri.. Road..
@kamakshilakshmanan72472 жыл бұрын
தங்களின் தேடல் எங்களுக்கு ஆனந்தம்.தேடும்!தேடிக்கொண்டே இரும்.அப்போதுதான் எங்களுக்கு இந்தியாவின் அதிசயங்கள் நிறைய நன்றாக தெரியவரும்.வாழ்த்துக்கள் மகனே
@kantchanacattavarayan41393 жыл бұрын
உங்கள் தேடல் தொடரவேண்டும். இன்னும் நிறைய வரலாற்று ரீதியான செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
@பாலன்-ர8த3 жыл бұрын
நன்றி சகோதரர் இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள சிற்பங்களையும் ஓவியங்களையும் சிற்பங்களையும் வீடியோ போடுங்கள் ஐயா நன்றி வணக்கம் 🙏👍👍
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல...
@chandrasakthi1083 жыл бұрын
அற்புதம், அரு......மை உங்கள் பணி சகோதரா.சிவனருள் நிறைந்திருக்கட்டும் தங்களுக்கு❤️
@PraveenMohanTamil3 жыл бұрын
மிக்க நன்றி
@rajendrankuppusamy15263 жыл бұрын
வணக்கம் நண்பரே கண்டிப்பாக இது இயற்கையான பாறை மாதிரி தெரியவில்லை முனைகள் மிக நேர்த்தியாக உள்ளது
@Loganathan.R-j6s3 жыл бұрын
இது உண்மை நான் இந்த பாறைக்கு சென்றிருக்கிறேன். இது வேலூர் மாவட்டம். வாலாஜா பேட்டை காஞ்சனகிரி மலையில் உள்ளது.
@ramamanibalaji63432 жыл бұрын
உள்ளன!
@rajashwarima29672 жыл бұрын
காஞ்சிபுரத்தில் தான் இருக்கிறேன்நாங்களும் காஞ்சனா கிரி சென்றொம் ஆனால் உங்களைப்போல் பார்க்கவில்லை மிக்க மகிழ்ச்சி பணி தொடரட்டும் நலமுடன் வாழ வாழ்த்தும் ஜி அம்மா
@jeyagowrydevanandam47152 жыл бұрын
அறிவிற்கே எட்டாத பல அரிய தகவல்களை ஆராய்ந்து எமக்கு அறியத் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள். மென்மேலும் தங்கள் பணிதொடரட்டும்.
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@senbatpn46663 жыл бұрын
இந்த உலகில் எத்தனையோ அதிசயங்கள் மர்மங்கள் அடங்கியுள்ளன.அவற்றில் ஒன்றினை நாங்கள் பார்க்க வழிவகுத்தமைக்கு நன்றி🙏
@aishuselva16753 жыл бұрын
உங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பிரவீன் 💐👍
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி
@rajmuralilottrynews1483 жыл бұрын
இந்த தேடல் அனைத்தும் நீ தேடுபவை அல்ல, இறைவன் உன்னை தேட வைப்பவன்.
@geethaiaram63893 жыл бұрын
அறிவுக்கு தீனி போடும் அற்புதமான மனிதர் நீங்க தம்பி. அதுவும் இளைய தலைமுறைக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம்👍👌👌👌
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி !
@kaviyazhinivijayapandian79063 жыл бұрын
தினமும் புதுமையான காணொளிகள் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி
@Rasutharsini3 жыл бұрын
நன்றி பிரவீன். உங்க இந்த ஆய்வு புதியதிசையை நோக்கிப் பயணிக்கிறது. அருமை. 👌👌👌💐💐💐
உங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் தேடல்🔥🔥🔥🙏🙏
@bhargatalks20222 ай бұрын
எங்கள் ஊரின் பெருமையை உலகுக்கு அளித்ததுககு நன்றி பிரவீன் மோகன்
@jp.artsacademy24782 жыл бұрын
இறைவன் பற்றி ஆராய ஆரம்பித்தால் நாம் பல பிறவி எடுக்க கூடும் ஏன்எனில் விடை கிடைப்பது அரிது அது மாயை மர்மம் அதான் தெய்வம் பிரவின் அண்ணா சூப்பர் நீங்கள் அருமையான பதிவுகள்
@shanmugaprabas87703 жыл бұрын
உங்களுடைய இந்த ஆய்வு மென்மேலும் தொடர வாழ்த்துகள், மிக்க நன்றி நம்முடைய பாரம்பரிய மிகுந்த வரலாற்றை வெளி உலகிற்கு அறிவியல்பூர்வமாக எடுத்துக்காட்டுவதற்கு.
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல...
@porkaipandian83733 жыл бұрын
ஆய்வாளர் கடினப்பட்டுத்தான் ஆகனும் ஏன் என்றால் உண்மைகளை அறிவது முக்கியம்
@malathinavaneethakrishnan10413 жыл бұрын
Omnamssivaya
@rajiraji38882 жыл бұрын
தம்பி உனது ஆராய்ச்சிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
@indranipaka12662 жыл бұрын
Super 👍 brother உங்கள் விட௱முயற்ச்சிக்கு கடவுள் ஆசிரவதிக்க வேண்டும்🙏
@porkaipandian83733 жыл бұрын
ஆய்வாளர்கள் பாதுகாப்பான உடைகளை அணிந்து பயனம் சொல்வது நல்லது
@sureshangel79203 жыл бұрын
Wel said 🎯🥊⛸
@mirrasuriya93463 жыл бұрын
Yes. Go with protection sir.
@kannanp20413 жыл бұрын
செம்மையை இருக்கு,,உங்கவிளக்கம் 👍👍👍👍
@sameeantro83373 жыл бұрын
நீங்கள் கஷ்டப்பட்டு கன்டுபிடித்து சேகரித்த அபூர்வமான நிகழ்வு பொக்கிஷங்களை . எங்களுக்கு சுலபமாக. உங்களின் பதிவுகள் எங்களை அறிவாளியாக மாற்றி விடுகிறது
@rekamohan26463 жыл бұрын
தமிழ் நாட்டில் இருக்கும் என்னைப் போன்ற பலருக்கும் இது போன்ற அதிசய தகவல்கள் இதுவரை தெரிய வில்லை ....தங்கள் video கள் மூலம் நிறைய வியப்பூட்டும் தகவல்களை தினமும் அறிந்து கொள்கிறோம்... மிக்க நன்றி...
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல...!
@manilic35313 жыл бұрын
நன்றி🙏💕🙏💕 நண்பரே🎉🎊🎉🎊 உங்கள் அரிய ✈💺🛂பயணம்✈ தேடல் தொடர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி...!
@vyuvaraj33453 жыл бұрын
நீங்கள் ஒரு தேடலின் அற்புதம் அருமையான தேடல்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
@rajdivi14123 жыл бұрын
இயற்கையை நன்றாக புரிந்துகொண்டு செயல் பட்டதாலேயே நம் முன்னோர்களால் இது போன்ற வேலைப்பாடுகளை உருவாக்க முடிகின்றது சகோ
@saraswathiab59953 жыл бұрын
The sound is metallic!!.Great Praveen.Thank you.
@PraveenMohanTamil3 жыл бұрын
thank you...
@lathaayyappan733 жыл бұрын
அற்புதமான ஆராய்ச்சி நன்றி
@varagunamangai90133 жыл бұрын
Great Praveen bro. I think most of our ancestors would be researchers. I read in a book AUTOBIOGRAPHY OF A YOGI that our Jagdish Chandra Bose found that all metals react to human emotions and he proved it to paramahamsa yogananda by his instruments. We are proud to be Indians. Now in this contemporary life we are blessed to have people like you to reveal what our ancestors left for us. Thank you so much.
@PraveenMohanTamil3 жыл бұрын
Thanks a lot..!
@vasanthamalligadhanasekara46603 жыл бұрын
விசித்திரமான வரலாற்றில் வேறுபாடுகள் நிறைந்தது நமது முன்னோர்களின் அறிவார்ந்த செயல்பாடுகள். அவற்றைப் பற்றிய தகவல்கள் தரும் பிரவீன் மோகனுக்கு வாழ்த்துக்கள். ஆனால் காஞ்சனகிரி சிவன் கோவில் பற்றி எங்கேயோ படித்ததாக ஞாபகம் இருக்கிறது.
@saradha.shanmugam72843 жыл бұрын
Excellent thanks valga valamudan
@PraveenMohanTamil3 жыл бұрын
thank you !
@lakshmisenthil24293 жыл бұрын
வணக்கம் bro.அருமை இந்தப் பாறை மற்றொரு ஆராய்ச்சியில் நீங்கள் காண்பித்து அதை நான் கண்டுள்ளேன் இம்முறை பல விவரங்களை அறிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி 🌟🌟🌟👏👏👏👍👍👍💐💐🌹🌹
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி..!
@vinodhini3453 жыл бұрын
What a amazing video, praveenotastic!!!!!!! Great effort❤
@maharaja75363 жыл бұрын
வயது சின்னவர் இருந்தாலும் தங்கலுக்கு என்னுடைய 🙏வணக்கம்🌹🌹🙏🙏❤️❤️
@navaratnamratnajothi54443 жыл бұрын
TKNR.Archaeological exploration to be undertaken By TAMIL NADU Government.For The Endurance&FAITHFUL PEOPLE OF TAMIL SPEAKING COMMUNITY.
@geethabalaji92982 жыл бұрын
Arumai.. Ungaludan serndhu aata ya enakkum aavalaai ulladhu.. ❤❤💐👍🙏
@sirangevisandhiya84713 жыл бұрын
இந்த மலையில் கீழே தான் எங்கள் ஊர் பெயர் கல்புதூர்
@rajumeenu44223 жыл бұрын
Nan lalapettai
@kvt.pirathee10603 жыл бұрын
அண்ணா வணக்கம். மிக மிக சிறப்பான. பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.
@nithyanithi83842 жыл бұрын
Unga muyarchiku. Valzhthukkal Thanks, Vazhga valamudan
@kamalakannangovindan9253 жыл бұрын
முயற்சி பாராட்டத்தக்கது;எங்களுக்கு பயனுள்ளது.இன்னும் தொடரட்டும் உங்கள் பணிகள்.
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி !
@imayasudar3 жыл бұрын
மிகவும் அற்புதமான விஷயங்களை கூறுகிறீர்கள் ஐயா மிக்க நன்றி 🤝💐
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி !
@kaali0003 жыл бұрын
Super bro. உங்களுடைய பல முனை முயற்சி அரசாங்கம் கூட செய்யவில்லை.
@madras2quare3 жыл бұрын
வணக்கம் திரு பிரவீன் மோகன் அவர்களே. ரொம்ப வித்தியாசமான தகவல் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டோம். நன்றி. வாழ்க நலமுடன்.வெற்றி வேல் வீரவேல்.
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி !
@BoldndBrave3 жыл бұрын
Hlo praveen mohan sir....with lots of love nd respect....i have a huge inspiration on you....i wish you shld be awarded with Indias highest awrds.... U r rly such a brainy person.... U r a treasure to our society
@PraveenMohanTamil3 жыл бұрын
thank you so much...keep supporting..!
@SaiKumar-wd4hj3 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@saradhasethuraman57863 жыл бұрын
Greetings. Your quest for knowledge is to be respected. Fantastic service.
@nallaiya5792 жыл бұрын
எங்க ஊரு பூவன்னாமலைக்கு வாங்க.பாறையில் பல ஓசை கேக்கும் 🙏.
@manikandan-no5lf3 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் ஆராய்ச்சி வளர்க
@gunasekaranm43873 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்..
@eimkchannel45774 ай бұрын
நல்ல முயற்சி தான்.. இது வரை ஆராய்ச்சி தோல்விஷ்ல்ல.. வாழ்த்துகள். எந்த ஆராய்ச்சி கருவியும் காற்று இடடைவெளிகளை காட்டாது. ஒலி காற்றகில் மட்டுமே ஊடுறுவிச் செல்லும். எதிரொலி தரும். டெசிபல் கருவி மட்டுமே மீயொலி .பேரிடி.களையும் குற்றொலி கேளாஅதிர்வொலி ஆகிய ஆற்றல் அளவு அலகு எனப்படும் . மற்றும் காற்று அடைபடாத பாறைகளின் சூழலில் இந்த ஒலி இயல்பு தான். எந்த மர்மமும் இல்லை. நன்றி 😊😂❤
From Pennsylvania to kachanapaarai, ur research spanning continents for sonorous rocks, really rocks👏👏👏
@arul150993 жыл бұрын
ஐயா தமிழ்நாட்டிலும் இதுபோன்ற பாறைகள் உள்ளன
@yazhininaveen50283 жыл бұрын
Helllo சார், தினமும் புதிய கோணத்தில் கலக்கிறீங்க, காத்திருக்கிறோம் பிரவீன் சார், ❤❤❤
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல...
@madhavanvappan94183 жыл бұрын
Dear sir,as a tamilian I think you are doing a great service to our Tamil diaspora,Tamil culture and Tamil scientific knowledge.My respects to you and your family.way to go sir
@ramamanibalaji63432 жыл бұрын
இதைத் தமிழிலெழுதாதது முரண்தொடை!
@manonmaninatarajan2463 жыл бұрын
உங்கள் ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்க மனதார வாழ்த்துகிறேன் இன்னும் நிறைய தகவல்களை ஆராய்ந்து கூருங்கள் நன்றி நன்றி நன்றி
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல
@adaikalamselavaraj3853 жыл бұрын
Ringing stone and its energy 'a explanation fine. Looking forward for more interesting events. All the best.
@ganeshbaburao73343 жыл бұрын
Hi sir I'm one of your follower I'm near by this temple this is a miracle temple all ur reasearch all very nice all are the gift of our ancestors and blessings of God
@PraveenMohanTamil3 жыл бұрын
thank you...
@bharathijyo73123 жыл бұрын
Thank you Praveen 👍👍👍👍👍
@Urs-Mr-Honestman3 жыл бұрын
தம்பி .நீங்கள் தமிழன் என்பதில் பெருமை அடைகின்றோம். இந்த தமிழுலகிற்கு நீங்கள் கிடைத்தது மிகப் பெரும் வரப்பிரசாதம் மேலும் மேலும் உங்கள் ஆராய்ச்சிகள் தொடர்ந்து அதனோடு காணொளிகளும் தொடர வேண்டும் அது வானுயர நிலைத்து நிற்க வேண்டும்.வாழ்க பல்லாண்டு பிரவீன். With respect better remove your shoes 2 steps down from the steps due to religious respect.bless you too.
@நட்சத்திரம்-ட7ய3 жыл бұрын
உங்கள் தொடுதல் சிறப்பு மிக்கது... இந்த இடத்திற்கு நான் சென்றேன். இன்னும் சிறப்பு மிக்க இடமாகும்...
@positivemind60103 жыл бұрын
Thank you very much 🙏 for giving me information about these musical instruments😍
@Vignesh_Channel3 жыл бұрын
உங்களுக்கு இனிய தந்தையர் தினம் நல்வாழ்த்துக்கள் சகோ!!!💐
@malathisuppayan91473 жыл бұрын
God bless you sir. Om Shivaysnama.🙏🙏🙏🙏
@pramilaiyer4893 жыл бұрын
Taking us through unknown territory . Very exiting . Praveen you are simply amazing 👏❤ You deserve international recognition.
@koteeswarid39823 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@sermaraja95493 жыл бұрын
Today only I seen your 3 & more videos and immediately subscribed. All are awesome. My heartiest congratulations. .
@karthickswaminathan46803 жыл бұрын
Nandri thambi
@rameshgewaratimam12783 жыл бұрын
Amazing bro...thanks for all the information..best wishes from Malaysia 🇲🇾
@suryakumar80643 жыл бұрын
Salute you. U are bringing back our culture. It should be preserved. Ella shivamayam. Really great. Proud to be born as indian. Jai hind. Om namaha shivaya.
@suba.ssuba.s79383 жыл бұрын
அன்பு. சகோதரரே. நீங்கள் ஓரு. சூப்பர். மேன் உங்களை. பாரட்ட வார்தைகளே. இல்லை. 💚💛🧡💙💜 சிறப்பாக. உள்ளது. அனைத்து. வீடியோவும்.
@PraveenMohanTamil3 жыл бұрын
மிக்க நன்றி...!
@kavisari3 жыл бұрын
Good morning பிரவீன் sir❤️
@karunakaranp99683 жыл бұрын
Sir one of the temples in Tamil Nadu, some pillars were made of using such rocks. That is the reason you can hear music while hitting that pillar. Now I came to know the truth. Many thanks. P Karunakaran, Chennai. In
@veerashaivanews53753 жыл бұрын
மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@vinodhinirajasekaran53003 жыл бұрын
super sir thank you 🙏🙏ur music and dress also super 😉😉👌
@vigneshj39943 жыл бұрын
I visited kanchanagiri several times from childhood, but i never noticed this rock.
@nithyasrinivasan80772 жыл бұрын
Hats off to all your hardwork sir ..keep up the great work. 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍❤️
@PraveenMohanTamil2 жыл бұрын
Thanks a lot
@mageshwaril72873 жыл бұрын
வணக்கம் sir. Kanchana GIRI. What a lovely name.
@kalpanamanoharan39083 жыл бұрын
Hi Praveen bro.. me and my husband are one of ur hard-core fans.. I ve been one of ur subscriber (Praveen Mohan English channel) for more than a year... U r really amazing.. I ve watched almost all ur videos... already I ve great respect for our culture and traditions and the talents of our ancestors.. But it has gone one step further bcse of ur videos... Ur each and every video makes me inspired and makes me proud of our ancestors especially our indians.. keep up ur gud work bro... Hats off to you.. 👍👍😊😊
@paulthangam.25643 жыл бұрын
இறைவன் எல்லாவற்றையும் விட வலியவன். மனிதன் இறைவனை வெல்ல வேண்டும் என்றாலும் அந்த இறைவன் துணை இருந்தால் தானே முடியும்.