லண்டன் தமிழ் Areaவில் தீபாவளி கொண்டாட்டம் | Wembley | Mini India in London

  Рет қаралды 99,466

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

இங்கிலாந்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் Wembley | London Tamil Area | Tamil Vlog
லண்டன் தமிழ் Areaவில் தீபாவளி கொண்டாட்டம் | Wembley | Mini India in London
This is a mini India in London where you can find all the shops covering Indian Food, cloths, Jewellery Vegetables & Fruits etc. When ever we miss India and it’s food we travel to Wembley to enjoy some great Indian street food. Alperton is the best place to shop.
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
Popat store Indian Kitchen cookware: • லண்டனில் மிகப்பெரிய பா...
Southall Indian Area Shopping • லண்டன் Sowcarpet | Sou...
Saree Shopping in London, Tamil, venisons • இங்கிலாந்தின் மிக பெரி...
London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, Wembley London, Alperton London, Diwali celebration in London, Diwali celebration in Wembley, Diwali Wembley.

Пікірлер: 265
@Raj-em1vc
@Raj-em1vc 3 жыл бұрын
அருமையான வீடியோ. தீபாவளியை குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடுங்கள். எங்க ஊர்ல எங்க வீட்டு உள்ளுக்கு மட்டும்தான் தீபாவளி. அந்த பர்த்டே பாப்பாவுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீபாவளி வாழ்த்துகளும்❤️👍🏼👍🏼👍🏼
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@SiblingsDreamWorldTamil
@SiblingsDreamWorldTamil 3 жыл бұрын
சஷிதா பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💥💜🎂 நம்ம ஊரு பஜாரில் நுழைந்தது போல் உள்ளது 💥 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@Jeyakumar.1
@Jeyakumar.1 3 жыл бұрын
வணக்கம் நே Dubai Le இருந்து அந்த சகோதரிக்கு இனிய அகவை தின வாழ்த்து மற்றும் அனைவருக்கும் இனிய தீபாளி வாழ்த்துக்கள் நே
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri
@MaheshMahesh-gn6ov
@MaheshMahesh-gn6ov 2 жыл бұрын
Super..warradhukku..munnadiye parthadhula romba magillchi..annah..nan elam tamizhalan
@abdullahraj9653
@abdullahraj9653 3 жыл бұрын
விழா கலைக்கட்டுது 🇬🇧லண்டன் மாநகரில்..... பானிபூரியுடன்_LTB 🎆🎇தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் சகோ அருமையான பதிவு.....🌹🇬🇧🤝🏽🇸🇦🌹
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏♥️
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
அட்டகாசம் சாம் நண்பா.... தீபாவளி கல காட்டுது..... தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri
@jayachandranmadurairajan6776
@jayachandranmadurairajan6776 3 жыл бұрын
இனிய தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@panneerselvamganapathy3640
@panneerselvamganapathy3640 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏♥️
@sivagnanamperiyasamy1424
@sivagnanamperiyasamy1424 3 жыл бұрын
இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏♥️
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 3 жыл бұрын
ஒரு இனத்தின் அடையாளம் மொழியுடன் இணைந்த கலாச்சாரம், இதை ஐரோப்பாவில் லண்டனில் மிக கூடுதலாக உணரலாம். உங்கள் பதிவிற்கு நன்றி. பணி தொடர என் வாழ்த்துக்களும் ஆதரவும். 🙏
@girichennai2756
@girichennai2756 3 жыл бұрын
லண்டனில் தமிழ் ஏரியாவில் தீபாவளி கொண்டாட்டம் ... இலண்டனில் சென்னை தி.நகர் கடை வீதியைப் போன்றே தீபாவளிக்காக வண்ண வண்ண விளக்கு கடைகள் கரும்பு ஜுஸ் சாட் உணவு வகைகள் பிளவுஸ் தைக்கும் டெய்லர் கடைகள் என்று இருப்பதை பார்த்தால் இது லண்டனா இந்தியாவா என்ற சந்தேகம் வரும். எல்லா கடைகளையும் அருமையாக சுற்றி காண்பித்து விளக்கினீர்கள். சூப்பர். வீடியோவில் வரும் பாப்பா ஷஷிகா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வீடியோ கவரேஜ் அருமை நண்பரே.👌👌👌👌 Belated Deepawali Greetings to You and Your Family Bro.🌷🌷🌷🌷🌷🌷
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Ur review in Wembley a mini india in London for deepavali was rocking
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much brother 🙏♥️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 3 жыл бұрын
அருமை நண்பரே வாழ்க வளமுடன்
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏♥️
@PriyaVas123
@PriyaVas123 3 жыл бұрын
Papdi chat vaai oorudhu Bro... pespi cola!! Nostalgic moment. Asusual interesting video. 👌
@mathi-o9h
@mathi-o9h 3 жыл бұрын
திபவாளி நல்வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri
@DR-zn8ec
@DR-zn8ec Жыл бұрын
மிகவும் அருமையான காட்ச்சியக்கம் 👍🏻👍🏻👍🏻👍🏻
@babug4754
@babug4754 2 жыл бұрын
really super video bro ella itams um iruku semma babu.g karaikudi
@srishan2039
@srishan2039 2 жыл бұрын
Deepavali valthukkal
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@kumarasamyvelayutham5129
@kumarasamyvelayutham5129 2 жыл бұрын
Happy Deepavali to London Tamil people.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@venisfact4449
@venisfact4449 3 жыл бұрын
80 தீபாவளி வாழ்த்துக்கள் Happy Diwali spl wishes to you and your family members Beautiful wonderful vemblty diwali purchasing shopping
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri sister
@avudaiffgaming626
@avudaiffgaming626 3 жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி
@SaravananP-qi9ls
@SaravananP-qi9ls 3 жыл бұрын
அருமை அண்ணா.இங்கிலாந்து கிராம பயணங்களை நிறைய வீடியோ போடுங்கள் அண்ணா
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
நிச்சயமாக. ஏற்கனவே போட்டிருக்கிறேன் அதையும் பாருங்கள் தம்பி
@mozhithamarai7701
@mozhithamarai7701 3 жыл бұрын
Nice video anna Super effort 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 Hats off to Sangeetha nagayagam
@nagendrakumar926
@nagendrakumar926 2 жыл бұрын
சங்கீதா நகையகம்.....சிறப்பு.....
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri
@thatchanamoorthyv8339
@thatchanamoorthyv8339 3 жыл бұрын
I wish to congratulate for having placed video clipping to the viewers in respect of places wembly and east ham where many Tamils are residing along with shops,malls and eating places very explicitly. In my life, I have read many magazines, films and other medias about london and other important business centres. But, none has brought us very close about Tamils living places in london. Your effort is very excellent and marvelous. Please continue this journey as ever.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for your valuable comment 🙏♥️🥰
@Porurgkstudio
@Porurgkstudio 2 жыл бұрын
தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் சகோ அருமையான பதிவு.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri
@venkateshb6787
@venkateshb6787 2 жыл бұрын
Super ba.. Semma super tamil area.. Your coverage is impressive. Nice.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri
@jaipavi8236
@jaipavi8236 3 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... என்றும் அன்புடன் Jai
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
@jaipavi8236
@jaipavi8236 3 жыл бұрын
@@londontamilbro thank you Anna I am also in London this is first time to celebrate Diwali in London.....ur videos always useful for me Anna ... continue ur videos
@globazonline5089
@globazonline5089 3 жыл бұрын
அருமையான பதிவு... வாழ்த்துக்கள் சகோ...
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏♥️
@loghadurairaj7518
@loghadurairaj7518 3 жыл бұрын
Nice video, food items lam tempting bro God bless you and your family Happy diwali to u bro Keep rocking
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much 🙏
@RandysTime
@RandysTime 2 жыл бұрын
Semma bro. mouth watering neenga saapdra namma ooru street food.. ice cola wow!!
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 жыл бұрын
I am happy to see the Indian shops,things for Diwali purchase,festival mood of our people to celebrate, kuchi ice and sugar cane juice (mouth watering).Happy birthday to Vijay bro's daughter, sashika.Excellent video which made me jubilant and send my hearty wishes and greetings for happy Diwali to my beloved London brother 😀😊😄❤😁☺
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@kozhunji
@kozhunji 2 жыл бұрын
அருமை, தெளிவான விளக்கம்,நல்வாழ்த்துகள்!
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி
@srani7163
@srani7163 3 жыл бұрын
Good specking Dr
@alnahlatladiestailoring2586
@alnahlatladiestailoring2586 2 жыл бұрын
I like London happy Diwali
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏♥️
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 3 жыл бұрын
Superb bro. Thank you.
@padmasimon
@padmasimon 3 жыл бұрын
Wow... superb video... enjoyed fully... travelling like tngar n pondibazzar... remembering cola we tasted in childhood days... thanks for sharing the video... You are fully recovered... Warm and lovable regards to you and your family... Stay safe and blessed...
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks again akka
@vijaybhojan6496
@vijaybhojan6496 3 жыл бұрын
Bro, it was nice meeting you guys.. and Shreshita was looking forward to see herself in your channel (even we too..) Even though we were there, we felt what and all we missed to see and experience, as usual semaya Vera level.. keep rocking.....
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks brother. Cl me when you free.
@babug4754
@babug4754 2 жыл бұрын
ice cream vera level 🍭semma colorfull la iruku
@sainathshenoy71
@sainathshenoy71 3 жыл бұрын
Hi Sam great man thanks for showing this vlog
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@thanagovin349
@thanagovin349 3 жыл бұрын
Wembley Little India represent my singapore Little India so called Tekka... love the sugar cane juice I always ..miss Wembley n southall...Thks for the vlog ... happy Diwali 🪔 😎
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 3 жыл бұрын
Super and informative video as usual. Coloured ice kindles our school days memory. My birthday greetings to baby Sushmitha ( named her correctly i hope) God bless her. My blessings to you both too.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@DR-zn8ec
@DR-zn8ec Жыл бұрын
ஷசித்த குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🎂🎂🎂🎂
@babug4754
@babug4754 2 жыл бұрын
ennaku unmaiya vai ooruthu 😋semma babu.g karaikudi
@தனிமையேநிலையானது
@தனிமையேநிலையானது 2 жыл бұрын
Super semma parkkave aasaiya irukku.👌👌👍👍👌
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 😊
@highnousrajesh5629
@highnousrajesh5629 3 жыл бұрын
எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@deepanatrajan8613
@deepanatrajan8613 2 жыл бұрын
Bro bayangaram..glad to see a lot of views .. congrats 🎉 ungaloda channel ku enna madiri old subscribers marunthuratheega
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Ha ha. Thank you so much Deepa. Nan kandipa marakamaaten 😀🙏♥️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@deepanatrajan8613
@deepanatrajan8613 2 жыл бұрын
@@londontamilbro nandri bro . Wish u the same
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Awesome review bro u rocked way to go
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thanks a lot for your valuable comment 🙏
@vijayaskitchenviji5784
@vijayaskitchenviji5784 2 жыл бұрын
Vijayaskitchenviji super bro🤜
@bairavarillam
@bairavarillam 3 жыл бұрын
Wonderful sharing brother 💛❤
@ensamayal6537
@ensamayal6537 3 жыл бұрын
லண்டன் தமிழ் ஏரியா தீபாவளி எப்படி கலைகட்டியிருக்கு !அலங்காரமான அகல் விளக்குகள்,ரங்கோளி stickers,house decorative items,dresses ,பட்டாசு கடை streetfood என அனைத்தையும் காட்சிபடுத்தியிருக்கீங்க!தீப ஒளி ஏற்றி தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம் 🙏❤️!
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@kalairtr7562
@kalairtr7562 3 жыл бұрын
Hi Anna advance Happy diwali
@sainathshenoy71
@sainathshenoy71 3 жыл бұрын
Hi Sam happy Deepavalli to you and your family live long for ever, kindly introduce ur camera man pls. All the best.
@haikannan3745
@haikannan3745 3 жыл бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏♥️
@gomathipriyasripathi3341
@gomathipriyasripathi3341 2 жыл бұрын
Really very happy to see your videos. Very nice bro👍 Happy Birthday sashika. Enjoy your special day 💐🎂🎈🎁. Happy diwali to you and all your family. 👍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri
@lekpanipanile6448
@lekpanipanile6448 3 жыл бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா🪔🧨✨🎇🎆
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏♥️
@RandysTime
@RandysTime 2 жыл бұрын
Super deepavali kondattum
@mozhithamarai7701
@mozhithamarai7701 3 жыл бұрын
Area looks so beautiful
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Pani puri in London wow😀 Super video.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏♥️
@srimurugansreeju8861
@srimurugansreeju8861 3 жыл бұрын
Happy Diwali bro to u and your family...And happy diwali to indians living in London and in England🙏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri
@mozhithamarai7701
@mozhithamarai7701 3 жыл бұрын
Tempting bro 😋😋😋
@amberseaman6446
@amberseaman6446 3 жыл бұрын
Happy Diwali bro
@gganesan554
@gganesan554 2 жыл бұрын
Wonderful places brother
@subramaniam007
@subramaniam007 3 жыл бұрын
Enjoy pannuyaa nee, Inga Melbourne la idhula paadhi kooda kidaikadhu, really missing London. Great Video 👍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thanks for commenting 🙏
@bisvanathan
@bisvanathan 2 жыл бұрын
Happy diwali bro, yenakku vayu oorula. Echithan oorudhu.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
😀😀😀
@subhashinisubhashini877
@subhashinisubhashini877 3 жыл бұрын
I'm ur New subscriber nala paka vechi sapuriga...poramaya eruku
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 😀🙏
@ravichandran.d8699
@ravichandran.d8699 3 жыл бұрын
Happy Dewaali 🌷🌷🌷🌷
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you 🙏♥️
@bahadurvlogs
@bahadurvlogs 3 жыл бұрын
happy diwali bro😍
@mozhithamarai7701
@mozhithamarai7701 3 жыл бұрын
Looking like t nagar anna
@thanagovin349
@thanagovin349 3 жыл бұрын
Happy Birthday to shashisha🥳
@jananijanani3806
@jananijanani3806 3 жыл бұрын
Unga video romba super anna👍👍 Advance happy diwali anna 💥💥
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much
@ravichandran.d8699
@ravichandran.d8699 2 жыл бұрын
Thangal Vedio Yatharthamana Vedio va ga ullathu 🌷🌷🌷🌷
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much brother
@veroformcnc3339
@veroformcnc3339 3 жыл бұрын
All the best baba
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 жыл бұрын
HAPPY DEEAWALI.HAPPY BIRTHDAY PAAPA
@jeyakumarg.5980
@jeyakumarg.5980 3 жыл бұрын
Wishing blessed and joyous birthday Shashija. May the Lord Jesus Christ bless you.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@pyokesh1579
@pyokesh1579 3 жыл бұрын
Excellent bro and happy diwali 🙏🙏🙏🙏🙏
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏♥️
@parthipanparthipan3536
@parthipanparthipan3536 3 жыл бұрын
Happy Birthday to you செல்லம்
@thangarajahkanagasabay2825
@thangarajahkanagasabay2825 3 жыл бұрын
Good food and drinks in Wembley
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thanks for commenting 🙏♥️
@barneyjackrabbit2986
@barneyjackrabbit2986 3 жыл бұрын
Happy Birthday to Sashika.
@albertduraisamy7948
@albertduraisamy7948 3 жыл бұрын
Good morning Thambi
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri brother
@loginiselvarajah8465
@loginiselvarajah8465 2 жыл бұрын
Super 👌
@mssundarammssundaram9629
@mssundarammssundaram9629 3 жыл бұрын
Super anna happy diwali
@sivabalasingham9918
@sivabalasingham9918 3 жыл бұрын
Welcome to Wembley Bro🙏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri
@guildcinematic9427
@guildcinematic9427 3 жыл бұрын
Enna bro crackers la kedaiyathu illa vedikamatagala
@UmaMaheswari-qx7kf
@UmaMaheswari-qx7kf 3 жыл бұрын
Happy deepavali brother from Malaysia
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@valarmathisri1304
@valarmathisri1304 3 жыл бұрын
Plz do Ayurvedic shops
@kirubasudha
@kirubasudha 3 жыл бұрын
Happy diwali nanba 💥💥💥 Super duper video nanba 🥰🥰🥰 Lots of love from India, Chennai ❤️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Kiruba 🙏🙏🙏♥️♥️♥️
@ajmichaeljoe5512
@ajmichaeljoe5512 3 жыл бұрын
Wish you a very Happy Birthday little Shashisha! May God bless you! Hope you had a lovely day!
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@kavenniraj5807
@kavenniraj5807 3 жыл бұрын
Happy Birthday
@wasimakram4145
@wasimakram4145 2 жыл бұрын
இப்படிலாம் இருந்தா நம்ம ஊருக்கு வர மனசு வராது போலயே
@kaviyinulagam6627
@kaviyinulagam6627 2 жыл бұрын
Wt a tremendous & magnificent way of ur video style shown that seems u'r so talented & so creativity , stay blessed, always be in high spirits & 🔥 Stay connected 🔥 Keep Rocking 🔥..
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏♥️
@kaviyinulagam6627
@kaviyinulagam6627 2 жыл бұрын
@@londontamilbro நன்றி மகிழ்ச்சி
@funtime5344
@funtime5344 3 жыл бұрын
Sirappu
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
நன்றி 🙏
@gomathin.gomathi7701
@gomathin.gomathi7701 3 жыл бұрын
Advance happy diwali brother
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much
@nellai_pasanga_0079
@nellai_pasanga_0079 2 жыл бұрын
Belated happy birthday papa
@DailyfairBeautysoap
@DailyfairBeautysoap 3 жыл бұрын
Excellent
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much
@SalmaKhan-hc7ck
@SalmaKhan-hc7ck 3 жыл бұрын
Superb 👍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you 🙏♥️
@manikandann8995
@manikandann8995 3 жыл бұрын
Happy Diwali
@renkumar5424
@renkumar5424 3 жыл бұрын
Happy Diwali bro from Malaysia
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri
@venkisusi
@venkisusi 2 жыл бұрын
Nice bro.. Cricketer Aishwin saayal ungalukku ulladhu
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri
@malinisugumaran7196
@malinisugumaran7196 2 жыл бұрын
சவிதா பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,8 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 34 МЛН