🍷சுவையான திராட்சை ஒயின் 🍇 வீட்டில் செய்யலாம் வாங்க/tasty Red wine making at home from grapes 🍇

  Рет қаралды 327,698

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

2 жыл бұрын

In this vlog I have showed how to make red wine from grapes at home. It’s very simple and so healthy.
Ingredients
Grapes 4kg
Sugar 3kg
Yeast 7 gram
Water 500mls to 1 ltr
Cardamom 7 to 8 pods
Cinnamon stick
Cloves 10 to 13
Red wine is a type of wine made from dark-colored grape varieties. The actual color of the wine can range from intense violet, typical of young wines, through to brick red for mature wines and brown for older red wines. The juice from most purple grapes is greenish-white, the red color coming from anthocyan pigments (also called anthocyanins) present in the skin of the grape; exceptions are the relatively uncommon teinturier varieties, which produce a red-colored juice. Much of the red-wine production process therefore involves extraction of color and flavor components from the grape skin. Red wine is a delicacy around the world.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Пікірлер: 459
@user-nh8qd9kg4t
@user-nh8qd9kg4t 2 жыл бұрын
நீண்ட நாள் கழித்து உங்கள் முகத்தில் சிரிப்பை காண்பதில் மகிழ்ச்சி அக்கா , அண்ணாச்சி. திராட்சையின் இனிப்பு போன்று என்னாலும், என் நேரமும், என் நிமிடமும், மகிழ்ச்சியாய் இருக்க ஆண்டவர் அருள்புரிவார். வாழ்த்துக்கள்.
@kasthurivarathraj5660
@kasthurivarathraj5660 2 жыл бұрын
நன்றி லண்டன் தமிழச்சி அக்கா அவர்களுக்கும் அண்ணனுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் உடல் நலம் தேறி அடிபொலி வீடியோ சூப்பர் நன்றி கா
@sukumarselvaraj8064
@sukumarselvaraj8064 2 жыл бұрын
Qqz
@gracymadhav1462
@gracymadhav1462 2 жыл бұрын
தமிழ் நாட்டில சென்னைல இருந்து மாதவன் i love u அக்கா 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க காணொலி பார்த்தது சந்தோசம் நன்றி
@kavithar5645
@kavithar5645 2 жыл бұрын
Wow grapes wine super Akka 🍇🍇👌
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 2 жыл бұрын
ஒயின் செய்முறை விளக்கம் சூப்பர் 👌🏻இருவரின் உடல் நலம் நலமுடன் உள்ளது கண்டு மகிழ்ச்சி இனி வரும் காலங்களில் கவனமாக செயல்படுவது நல்லது சூப்பர் ப‌திவு 👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@antonyraj7374
@antonyraj7374 Жыл бұрын
ஒயின் தயாரிப்பு பற்றிய தங்களுடைய விளக்கமும் அதை எப்படி அருந்த வேண்டுமென்ற முறையும் நகைச்சுவையாக கூறியது அருமை நன்றி சகோதரி
@nalinavijay4923
@nalinavijay4923 2 жыл бұрын
Super ..looking forward to the next process
@lathasrecipes5365
@lathasrecipes5365 2 жыл бұрын
Very nice wine preparation video sharing sister.😋😋👍👍💕💕
@poornimakarthi4943
@poornimakarthi4943 2 жыл бұрын
கொஞ்ச நாளா wine செய்ய நல்ல ரெபெரென்ஸ் வீடியோ தேடிட்டு இருந்தேன் அக்கா. Thanks for ur video
@sofiyasofiya1305
@sofiyasofiya1305 2 жыл бұрын
Hi sisi nan unga vedio last 3 days ku munnadi than paka thotanguna intha 3 days avalo maint relief unga vedio pakum pothu, intha 3 days la oru 35 vedio continue s pathen serucha mogam unga tamil uchcharipu wow super sisi, last a ungaluku covid nu vedio pathu romba upset achu ippo intha pathivu pathathu happy thank god. ❤️❤️❤️
@takaabdullaabdullajavin7830
@takaabdullaabdullajavin7830 2 жыл бұрын
Risk ana super awesome iampuneeth fan
@victoriachristyrajkumar2560
@victoriachristyrajkumar2560 2 жыл бұрын
சகோதரி நாங்கள் சென்னையில் இருக்கிறோம் மழை காற்று தண்ணீர் நடுவில் உங்கள் வீடியோ பார்ப்பது ரொம்ப சந்தோஷம் 😍
@rajanagam5306
@rajanagam5306 2 жыл бұрын
Nice vlog suuppeerrrr👌👌👌🍇🍇🍇
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 ай бұрын
அக்கா எனக்கு ஒயின் செய்து சாப்பிடணும் ஆசை... ஆனால் நிறைய வீடியோ பார்த்தேன் எல்லோரும் 21days சொன்னாங்க அக்கா... நீங்கள் தான் 3days ல நன்றி லண்டன் தமிழச்சி அக்கா அவர்களுக்கும் அண்ணனுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் உடல் நலம் தேறி அடிபொலி வீடியோ சூப்பர் நன்றி காசூப்பரா விளக்கமா சொல்லி இருக்கீங்க அக்காஒயின் செய்முறை விளக்கம் சூப்பர் 👌🏻இருவரின் உடல் நலம் நலமுடன் உள்ளது கண்டு மகிழ்ச்சி இனி வரும் காலங்களில் கவனமாக செயல்படுவது நல்லது சூப்பர் ப‌திவு
@ashlijerry
@ashlijerry 2 жыл бұрын
Happy to see you back in your strengths. Lovely to see wine making. U have started the Christmas feeling in us. If possible share christmas carols from various cathedrals from the UK during this season.
@justinbabu4132
@justinbabu4132 2 жыл бұрын
Grape wine 🍇🍷. Super 👌
@rechinarechina1402
@rechinarechina1402 2 жыл бұрын
வணக்கம் அண்ணா அக்கா. இயற்கைக்கு நிகர் இயற்கை தான். காரில் வரும்போது லண்டன் இயற்கை அழகை காட்டிய விதமும் அதற்கு இணையான இசையும் சூப்பர் அக்கா. கன நேரம் அப்படியே மனதை வருடிச்சென்றது.
@kavitham7387
@kavitham7387 2 жыл бұрын
Akka ungla rompa pudikum very nice Ellam super o super
@udhagaithendral4096
@udhagaithendral4096 2 жыл бұрын
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏வீட்ல ஒயின் செய்யறது இப்போ தான் முதல் முறையா பார்க்கிறேன், அருமை நீங்க சகலகலாவல்லி தான் அடிபொழி, மிக்க நன்றி 🙏❤
@kanchanakesavan5969
@kanchanakesavan5969 2 жыл бұрын
Hi sis happy to see you back.well explained about the process of making wine.
@radhikaarunmani4936
@radhikaarunmani4936 2 жыл бұрын
Thanks for the wine making process ma. Christmas mood is on! will try to get these grapes and try ma.
@vaijayanthivaradarajan4013
@vaijayanthivaradarajan4013 2 жыл бұрын
Very happy to see you back in as usual mood.
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 2 жыл бұрын
இயற்கை காட்சிகள் மனசுக்கு நிறைவாக இருக்கு மா. ஒயின் தயாரிப்பு சூப்பரோ சூப்பராக இருந்தது. 🍷🍷🍷🍇🍇🍇🍇🍇
@kaladevidhanaraj8173
@kaladevidhanaraj8173 2 жыл бұрын
Super preparation of wine for christmas
@paleypandu1548
@paleypandu1548 2 жыл бұрын
Akka arumaiyoo arumai
@kalaivanisenanthanan9624
@kalaivanisenanthanan9624 2 жыл бұрын
Really superbbb
@rajanivictor3997
@rajanivictor3997 2 жыл бұрын
Happy to see frequent videos. Waiting to see the end product
@boobalan1605kavi
@boobalan1605kavi 2 жыл бұрын
Super akka 🥰🥰 I am waiting nxt video ❤️❤️❤️
@Silviaslifestyle
@Silviaslifestyle 2 жыл бұрын
That's Grt... Superb recipe, Christmas mood Begins..
@rathi4865
@rathi4865 2 жыл бұрын
Super akak, now only i know homemade 🍷
@archanamurthy5947
@archanamurthy5947 2 жыл бұрын
So glad you see you back akka 😍 !! Now waiting to see the wine 🍷😃
@kumarmani7909
@kumarmani7909 2 жыл бұрын
Wine 🍷 எப்படி தயாரிக்க முறை இப்பதான் பார்தேன் தெளிவாக இருத்து Wine நன்மைகள் details இருந்ததது Asuseal supperb அக்கா அண்ணாச்சி Garden la செய்தது அருமையான 👌👌👌😊
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Preparation good clear explain
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
Red wine preparation very nice👍👍👍👍
@jeromashwin898
@jeromashwin898 2 жыл бұрын
Thank you very much akka I will try this right now . From sri Lanka we love you so much ur videos.
@ourrurallifestyle
@ourrurallifestyle 2 жыл бұрын
லண்டன் தமிழச்சியின் அன்பு வணக்கம் இந்த வார்த்தைகளை கேட்டாலே ஒரு தெம்பு வருது. மிக்க மகிழ்ச்சி அக்கா வாழ்த்துக்கள் அக்கா
@kalaivanisegar3443
@kalaivanisegar3443 2 жыл бұрын
Superb urs speech akka explanation also nice thanku akkaa
@infantmichael636
@infantmichael636 2 жыл бұрын
Thank you for the video Ma'am. 🧡
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
Super,super, wine making Explains good , sister
@casildarajaratnam9108
@casildarajaratnam9108 2 жыл бұрын
As you two are awaiting, we are also eagerly waiting to see the end product. Love from Sri Lanka to both of you
@rajalakshmi3443
@rajalakshmi3443 2 жыл бұрын
When I feel sad I will see ur old videos again and again akka ,it will be positive vibes for me, daily I was waiting for your new videos akka keep rocking
@sankarraja7837
@sankarraja7837 2 жыл бұрын
Nice gingerbread tshirt akka. Feeling the season of Christmas 🎄
@jenifer2160
@jenifer2160 2 жыл бұрын
முன்பு போல் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் உங்களை பார்ப்பதில் எங்களின் மட்டற்ற மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம் அக்கா ❤
@johntimothybartholomewbart5060
@johntimothybartholomewbart5060 2 жыл бұрын
Very interesting video. Unique. I appreciate
@gnanamalar7638
@gnanamalar7638 2 жыл бұрын
Super சிபி மா.. மீண்டும் புத்துணர்ச்சியோடு ஒரு வீடியோ... 🌹🌹🌹அருமை 👍👍👍
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
This is really really awesome idea akka.... first time am seeing preparation of wine.....
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 2 жыл бұрын
By God's grace every one is well at home. Nice background music.
@Lalita-sh6co
@Lalita-sh6co Жыл бұрын
அருமை மேடம்
@mathavanarcher0014
@mathavanarcher0014 2 жыл бұрын
சூப்பர் ஒயின் அக்கா
@lillynaansi2703
@lillynaansi2703 2 жыл бұрын
Naan innaki unga video ethir paarththa athemaari pottutinga thanks akka😘
@renugasoundar583
@renugasoundar583 2 жыл бұрын
ஒயின் தயாரிப்பு, உங்கள் இருவரின் பேச்சு சூப்பர்😍 அண்ணாச்சியின் இட்லிமாவை கையில் பிசையும் உதாரணம்👌
@kathijakareem1053
@kathijakareem1053 Ай бұрын
சகோதரிலண்டன்தமிழச்சிஉங்கள்இருவரின்பேச்சுமிக அருமைஒயின்செய்முறைஒருஅற்ப்புதம்உங்கள்இருவருக்கும்என்மணமார்ந்தகிருஸ்மஸ்நல்வாழ்த்துக்கள்.சென்னைதமிழ்நாடுஇந்தியா
@kathijakareem1053
@kathijakareem1053 Ай бұрын
உங்கள்இருவருக்கும்கிருஸ்மஸ்நல்வாழ்த்துக்கள்சென்னதமிழ்நாடுஇந்தியா
@vg1976
@vg1976 2 жыл бұрын
Good to see u back with great energy. God bless ur family. Ur husband is ur strength.
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
Camera, editing soooperrrrrr 👏👏👏👏👏👏👏👏👏👏👏adipoli wine episode ❤️
@Tamilmullai
@Tamilmullai 2 жыл бұрын
happy to see you with full energy
@illanjothy3095
@illanjothy3095 2 жыл бұрын
Nice & happy to see you back
@lakshmipriya3541
@lakshmipriya3541 2 жыл бұрын
You are just like a Phoenix’s bird . Come what may ,ready to face any challenge & back to the pavilion with all the enthusiasm & energy . You are a trendsetter. HATS OFF .
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks
@sudhankeer1449
@sudhankeer1449 2 жыл бұрын
Azhaga pesuringa
@rajisaravanankitchenkumbak8050
@rajisaravanankitchenkumbak8050 2 жыл бұрын
Super madam neenka tamil pesum vidhamana super ungalalthan nanga landan ffulla parkkirom thanks madam
@reenaravibharathi9556
@reenaravibharathi9556 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள் அண்ணா அண்ணி price the lord
@skalaiselvi5566
@skalaiselvi5566 2 жыл бұрын
Hi sis happy to see you back god bless you will try your wine recipe Tks for sharing 🙏❤️👌👍✝️🥰😍
@thahirasarf9447
@thahirasarf9447 2 жыл бұрын
Vera level editing 👌👌👌👏👏👍👍❤❤
@marilynmeyer1619
@marilynmeyer1619 2 жыл бұрын
I like the Christmas sweater and the tour of Aldi.
@suriyatanishya7498
@suriyatanishya7498 2 жыл бұрын
அன்பு வணக்கம் அக்கா, சூப்பர் அக்கா, இப்போதான் உங்கள பார்க்க நல்ல இருக்கு, god bless you 🍇🍇🍇🍷🍷செம அக்கா,
@anandhanandh-ko1yt
@anandhanandh-ko1yt Жыл бұрын
Very very nice landan thamilachi good 🙏 morning
@newmanfernando4953
@newmanfernando4953 2 жыл бұрын
Happy to see you. God bless your family. Your positive give successful.
@sowmiyachitraarumugam4003
@sowmiyachitraarumugam4003 2 жыл бұрын
Wow superb 👏👌first time I see how to make wine at home. Super mam 🥰❤💖
@glorys4889
@glorys4889 Жыл бұрын
Rompa pesuraga
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 2 жыл бұрын
nice sharing sis your positive give successful.god bless your family
@pradeeppp4211
@pradeeppp4211 2 жыл бұрын
Super akkA
@monishajisha5059
@monishajisha5059 2 жыл бұрын
you are rocking mam recently i watching ur channel,im fully addicted especially ur Makkale i love ur slang of tamil
@gouthamb896
@gouthamb896 2 жыл бұрын
Adipozhi akka 😍 happy to see
@arulrajarulraj2020
@arulrajarulraj2020 2 жыл бұрын
Wow superb
@merlinsheeba7439
@merlinsheeba7439 2 жыл бұрын
Akka unga preparation method super
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 2 жыл бұрын
அக்கா நீங்க சொல்றது அருமையா இருக்கு
@cherryyoutubechannel1958
@cherryyoutubechannel1958 2 жыл бұрын
Ante eindanail kailthithu unkamukathitheil serepakainpa makailchi kainbain ante and wine from graphed luke colorful and yummyy god bless you ante
@josephines3064
@josephines3064 2 жыл бұрын
Nice wine preparation
@Comedy_gang.884
@Comedy_gang.884 2 жыл бұрын
Hi ante aipadierukega nailaerukegala graphs colour super colour ante uncle viedo super God bless you family and ante
@bhuvaneswaris6227
@bhuvaneswaris6227 2 жыл бұрын
Lovely beautiful family, God bless your family 💐💐💐💐💐🌹🌹🌹🌹💕💕💕🙏
@shantispark2791
@shantispark2791 2 жыл бұрын
Wow amazing, god grace and good to see you...
@josephpackiadas3910
@josephpackiadas3910 2 жыл бұрын
உண்மையிலேயே நீங்க லைபை நல்லா என்ஜாய் பண்றீங்க. பார்க்க சந்தோஷமா இருக்கு.
@salomiesankaran4464
@salomiesankaran4464 2 жыл бұрын
God blessed U n planted at the riverside ofwaters n U will flourish.
@akalyamanikandan894
@akalyamanikandan894 2 жыл бұрын
அண்ணாச்சி அக்கா வா பார்க்க ரொம்ப நல்ல இருக்கு ..... ❤️
@s.pirathikshas.thouvshik3547
@s.pirathikshas.thouvshik3547 2 жыл бұрын
I'm very happy 😊 to see
@sudhapriya2339
@sudhapriya2339 2 жыл бұрын
அக்கா சூப்பர்ங்க அக்கா......
@sivasivani4385
@sivasivani4385 2 жыл бұрын
Very nice your family and your cooking
@susmasusma8380
@susmasusma8380 2 жыл бұрын
thanks to god so happy to see akka 🌹🌹🌹💐💐💐💐
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 2 жыл бұрын
Nice.l like it.
@stellastella7714
@stellastella7714 2 жыл бұрын
Super enjoy and god bless you
@vimalajoseph
@vimalajoseph 2 жыл бұрын
Been waiting for a good homemade wine recipe! Will definitely check it out n try! Thanks for sharing!☺️😊
@chitradurairaj3786
@chitradurairaj3786 2 жыл бұрын
Happy to see you back.. God bless you 👍
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 2 жыл бұрын
Wow super
@kalaiselvi-bn2no
@kalaiselvi-bn2no 2 жыл бұрын
Akka simply great
@AngelsCounselling
@AngelsCounselling 2 жыл бұрын
Super. From 2 years onwards I'm watching your videos. You guys are awesome persons. Thanks for this video. I will try this. Your jumper is gorgeous and shows that Christmas is coming soon😊. We are waiting for your wine result. I’m a dietician.I love your recipes. But I will use a very little amount of oil. May God bless your family. If you have a chance to visit Melbourne, please come to my home. My native is near Nagercoil( Vadakangulam). So I love your recipes. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர் சாப்பாடு போல வருமா என்று ரசித்து நீங்க இருவரும் சமைப்பதும் பேசுவதும் வேற யாருக்கும் வராது.
@guna3112
@guna3112 2 жыл бұрын
Love u akka.... Work mudinjathu
@balalalli3987
@balalalli3987 2 жыл бұрын
Very happy to see u again as usual 😘😘
@ratnarani6646
@ratnarani6646 2 жыл бұрын
Very nice and happy for you
@Animeissigma709
@Animeissigma709 2 жыл бұрын
Happy to see you,u r very energetic lady, God bless you.
@veluamudha7485
@veluamudha7485 2 жыл бұрын
Akka suppar
@soniakuppan
@soniakuppan 2 жыл бұрын
Wow 😍😍😍
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 111 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
Homemade Grape Wine seilam vaanga !!! PART 1
14:46
Lifestyle of Gladyes Alben
Рет қаралды 418 М.
Homemade Wine from homemade Grapes | Food and Drinks by GEORGY KAVKAZ
10:07
GEORGY KAVKAZ ENG
Рет қаралды 162 М.