டிவி வாங்க போறீங்களா? - Smart TV Buying Guide 2023 in Tamil

  Рет қаралды 424,205

Loud Oli Tech

Loud Oli Tech

Күн бұрын

Smart TV Buying Guide 2023 Tamil
This video show how to choose & buy Best Smart TV in Tamil
TV Buying Guide: How to Choose the Best TV for Your Home, A Guide on How To Choose the Best TV ,Ultimate Guide on How to Choose the Best Television,32 inch smart tv buying guide, tv buying guide distance Tamil
#TVBuyingGuide #tamil #tips
Other Tamil Tech Videos :
புதுசா என்னதான் இருக்கு Top features in Android 14 In Tamil : • புதுசா என்னதான் இருக்க...
Top 5+ Best 5G Smartphones Under ₹15000 Budget : • Top 5+ Best 5G Smartph...
Rs.200 ரூபாய் முதல் Amazon Gadgets In Tamil : • Rs.200 ரூபாய் முதல் Am...
Follow us on:
Instagram: / loudoli_tech
Twitter: / loudolitech
Facebook: / loudolitech
Use these Links to Buy Products-
► Flipkart- fkrt.it/Iox_teNNNN
► Amazon- amzn.to/2SxS2mD

Пікірлер: 360
@vadanodi
@vadanodi 10 ай бұрын
ஒரு tv வாங்கலாம்னு இருக்குறதால இந்த விடீயோவை பார்த்தேன், எனக்கு தெரியாத எதையும் இதுல புதுசா சொல்லல. Content இல்லாமையே 10 நிமிடம் மேல பேசுறதுக்கு தனி திறமை வேணும். அது என்ன high end MI TVன்னு தெரிச்சிக்கலாம்னு பார்த்தா கடைசி வர சொல்லவேயில்ல. Google TV and Android TV அப்படின்னு தனி தனியா இருக்கின்ற basic detail லயாவது விளக்கி இருப்பாங்கன்னு நெனச்சா அதுவும் இல்ல. முக்கியமா ஸ்மார்ட் டிவி எல்லாம் கொஞ்ச நாள்ல performance சரியா இருக்காது, அந்த அடிப்படையில Tizen, Web OS பத்தி கொஞ்சம் விளக்கமா எதாவது இருக்கும்னா அதுவும் இல்ல
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 7 ай бұрын
உங்களுக்கு என்ன சந்தேகம்??? கேளுங்க எனக்கு தெரிந்ததை விளக்ககிறேன்
@yoganandhan9391
@yoganandhan9391 6 ай бұрын
​@@தமிழ்சங்கம் உங்களிடம் நான் கேட்கிறேன் தற்போதைய காலகட்டத்தில் சுமார் 25,000 ரூபாய் பட்ஜெட்டில் நல்ல தரமான அனைத்து லேட்டஸ்ட் வசதிகளும் கொண்ட குறைந்தபட்சம் 10years உழைக்கின்ற ஒரு நல்ல டிவி பிராண்டை மாடலுடன் சொல்லுங்கள்
@karnang5400
@karnang5400 Ай бұрын
டிவி காரங்க காசு கொடுப்பாங்களா சரியாத்த பெருசா பேசுறான்
@bharathkumar-ek5pc
@bharathkumar-ek5pc 8 ай бұрын
Referring to another KZbin channel 4:52 is great. ❤
@rafickahamed2598
@rafickahamed2598 10 ай бұрын
Neegala 32,43,55 inch andha brand enna price la vangalum nu sonna innum useful ah irukum
@ioguiogesh6959
@ioguiogesh6959 10 ай бұрын
எங்க வீட்டுல கலைங்கர் டிவி தா இருக்கு அதுவே எனக்கு போதும் நான் டிவி வாங்க போவலலலலலல ஷாரி அண்ணா
@sathishkumarshankaran5448
@sathishkumarshankaran5448 10 ай бұрын
Video skip panitu ponga bro
@rockie8540
@rockie8540 10 ай бұрын
Ungala yarum kekala ya😂
@vijaymar9398
@vijaymar9398 10 ай бұрын
Tv video potale intha mathiri oru comment vanthudum 😂😂😂
@ghanapathie6420
@ghanapathie6420 10 ай бұрын
ஏழைகளுக்கு எந்த டிவி யும் இல்லையா ? Low butget ல branded...😮
@arun4272
@arun4272 10 ай бұрын
Enga vittulayum anthe tv tha iruku❤
@vijiappu
@vijiappu 10 ай бұрын
I bought LG - 55 inch Qned series TV, just 2 days before. Awesome TV with wonderful display and mind blowing sound quality. Highly recommend and worth buying. Price 62k
@deepakraj-uy3bi
@deepakraj-uy3bi 10 ай бұрын
It depends on price naa last deal 43 inch vaaanguna lg la 27 k I'm satisfied
@GaneshRam-fd8dx
@GaneshRam-fd8dx 10 ай бұрын
Where bro
@diwagardiwa5992
@diwagardiwa5992 9 ай бұрын
​@@deepakraj-uy3biwhat tv i bought
@naveen_4111
@naveen_4111 9 ай бұрын
I buy sony 72x 58k
@satzconnects
@satzconnects 9 ай бұрын
How is webOS bro?
@dnr9873
@dnr9873 3 ай бұрын
Anna thanks ..new tv vangurathula.. kulapama iruthen.. nega pesunathu useful iruthadu thanks anna..
@clementraj4288
@clementraj4288 10 ай бұрын
Kodak Motorola Thomson blapunkt ellame SPPL apdinra oru company tha manufacturing panranga ella tv layum ore motherboard soundoutput same tha but different ah iruka mari mentioned panni irupanga so intha brands la vangun pothu konjam pathu vangunga
@seshadriharish6687
@seshadriharish6687 8 ай бұрын
Enna bro A2D Video pathingala 😂😂😂
@ARIBULLA
@ARIBULLA 9 ай бұрын
MI Tv 32" வாங்கினேன் கரெக்டாக ரெண்டு வருஷத்துல டிஸ்ப்ளே போயிடுச்சு. டிஸ்ப்ளே மாத்த கம்பெனிக்கு போன் பண்ணா 8000 செலவாகும் என்று சொல்கிறார்கள். எந்த கம்பெனி டிவி வாங்கினாலும் கரெக்டாக இரண்டு வருடம் தான் வேலை செய்யும். அப்படிதான் செட் பண்ணி வைத்திருக்கிறார்கள். எந்த கம்பெனி டிவிக்கும் ரெகமெண்ட் பண்ண வேண்டாம்.
@rajkamal5451
@rajkamal5451 3 ай бұрын
Sony yenaku 6 years airuchu bro innum work aitu iruku
@Tamil009-f3t
@Tamil009-f3t 2 ай бұрын
​@@rajkamal5451price yvlo
@KISHOREM-d2k
@KISHOREM-d2k 10 ай бұрын
Bro Dolby audio, Dolby vision, Dolby Atmos, Dolby digital difference ena. Becoz Sony S20R la Dolby audio tha iruku but zebronics 9700 la Atmos iruku and tv's lam 60k above la tha Dolby vision lam iruku so difference konjam solunga
@jagadeeshvikramc2516
@jagadeeshvikramc2516 10 ай бұрын
You are So Unique brother, My Most Favourite Channel.. Clear Explanation. ❤
@இதுநம்மசேனலுங்க
@இதுநம்மசேனலுங்க 10 ай бұрын
எவ்ளோ காசு கொடுத்து டிவி வாங்குனாலும், எங்க வீட்ல சீரியல் தான் ப்ரோ பாப்பானுக...!
@ramera5578
@ramera5578 10 ай бұрын
😂
@m.prasath2558
@m.prasath2558 9 ай бұрын
😂
@rajasenniah7097
@rajasenniah7097 4 ай бұрын
😂😂
@Justrelaxtamil
@Justrelaxtamil 10 ай бұрын
Top 5 budget range 32 And 43 inches Tv sollunga Anna
@mr.filmie5063
@mr.filmie5063 10 ай бұрын
Thanks bro ippa tha TV vangalam nu irunthen unga video usefull a irunchu bro thanks❤🎉
@kongudevarajguonder2976
@kongudevarajguonder2976 10 ай бұрын
17×20 ஹால் சைஸ் எந்த சைஸ் டிவி வாங்கினால் சரியாக இருக்கும்ங்க சகோ.
@crushboyajay007
@crushboyajay007 10 ай бұрын
தாராளமாக 65" டிவி வாங்கலாம்
@RK_97
@RK_97 7 ай бұрын
Bro, Sony X70L vs Samsung CU8000, which one is best to buy?
@cryptoworld8487
@cryptoworld8487 2 ай бұрын
Google TV OS Dolby Atmos Services Build quality 4k Ultra HD QLED If gaming -> 120 Hz refresh rate Ports 55-65 inch
@krsivange
@krsivange 2 ай бұрын
Super
@rajavenkateshmohan3317
@rajavenkateshmohan3317 Ай бұрын
Thanks
@johntechlife
@johntechlife 8 ай бұрын
i have using MI TV for last 5 years 55inch cost also high i dont like the sound picture quality is not good its like i wasted money with that MI TV 2 days before i brought FLG 55 INCH TV UR SERIES ITS WAS THE BEST QULALITY OF PICTURE AND SOUND I LOVE THE TV WEB OS ARE VERY SMOOTH FAST I REALLY RECOMEND THIS TV FOR EVERY ONE I LOVE THE MAGIC REMOTE VERY EASY TO USE THIS WAS THE EXPERENCE OF LG TV AND MI TV
@pauljeyatilak5186
@pauljeyatilak5186 10 ай бұрын
Very informative. Thanks.
@santhoshkannan7233
@santhoshkannan7233 10 ай бұрын
வீட்டிற்கு டிவி என்று ஒன்று வேண்டும் அவ்வளவுதான் ரொம்ப விலை குறைவாகவும் இல்லாமல் ரொம்ப உயர்வாகவும் இல்லாமல் ஒன்று சொல்லுங்கள் ப்ரோ
@RayanSmart17
@RayanSmart17 8 ай бұрын
Elista smart tv 10800 nalla iruku 32 inch
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr 6 ай бұрын
Tcl iffalcon tv 32" kammia than below 11000/-
@vijayr1871
@vijayr1871 Ай бұрын
Reliance brand 32 inch 7999​@@RayanSmart17
@Prabha.talkies...
@Prabha.talkies... 3 ай бұрын
2017 la intex basic 32inch tv vangi ipovara nala iruku oorla iruku,but ipo enaku separate ahnew vera vangalanu iruken ethu vangalam smart tv la? budget la?20k below
@Kumarsr376
@Kumarsr376 9 ай бұрын
நேற்று ஒரு டிவி ஷோரூம் சென்று இருந்தேன்... Samsung tv 4310 and Samsung tv 4600.. காட்டினார்கள். Samsung tv 4600 display thaan orginal என்று கூறி அந்த display தொட்டதும்.. தண்ணிரில் விரலால் கோடு போட்டது போல display yil இருந்து விரல் எடுக்கும் வரை வந்தது.. மற்றொரு டிவி display யில் விரல் வைத்து காட்டும் போது எந்த மாற்றமும் இல்ல... இதற்கு என்ன காரணம்... எது சிறந்த டிவி
@travel_search_on_life
@travel_search_on_life 8 ай бұрын
கடைசில என்ன வாங்குனீங்க
@travel_search_on_life
@travel_search_on_life 8 ай бұрын
என்ன சைஸ்
@travel_search_on_life
@travel_search_on_life 8 ай бұрын
விலையா இது 4310 4600
@ஒன்னுமில்ல
@ஒன்னுமில்ல 10 ай бұрын
Orginal brand லேயே அதிக டூப்ளிகேட் வருது அத எப்படி கண்டுபிடிப்பது அதற்கு video போடுங்க
@kalaivallalp4929
@kalaivallalp4929 3 ай бұрын
நீங்க எந்த ஊர் bro நீங்க எங்க ஊர்ல இருக்கிற showroomல வந்து select பண்ணி தரமுடியுமா
@mqa_10
@mqa_10 Ай бұрын
I bought MI 55inc Xpro awesome display and performance
@mitchellstarc56
@mitchellstarc56 10 ай бұрын
Bro ,tV thunder affect so, local vendors local panel patheta.. but visual mattama eruku and. Tv vagee oru 5years agom, orginal panel kediyakuma, Thomson Ud9series.. 😢
@bhanukaruppiah2457
@bhanukaruppiah2457 8 ай бұрын
Can you advice for me 65" TV Hisense good for Google tv?4K A6500K better or 4K A6500H?
@Sinistersaran
@Sinistersaran 10 ай бұрын
Bro indha video la buying guide kuduthinga idha base panni ena maari tv vaangalaamnu oru video podunga bro ela price range laiyu... ❤
@elavarasan7327
@elavarasan7327 10 ай бұрын
Hi bro, 32" la எந்த பிராண்ட் வாங்கலாம்....
@dhivakarraghul
@dhivakarraghul 10 ай бұрын
Mi tv 5a
@devsanjay7063
@devsanjay7063 10 ай бұрын
Mi tv 5a is best 👍 bro
@mediatharun909
@mediatharun909 9 ай бұрын
Bro, நான் Next Week ல 55 inch Samsung Tv வாங்கப்போறன்.. is that a good Tv???
@lovebytes_sakthi
@lovebytes_sakthi 4 ай бұрын
Great video on how to choose a TV! Could you please share your top 5 recommendations for 32-inch TVs? I'm in the market and could use some expert advice. Thanks!
@janakiraman3347
@janakiraman3347 10 ай бұрын
Best Samsung bro House 10 year TV use panitu Erukum no problem
@ajithairene7713
@ajithairene7713 7 күн бұрын
Very useful
@APM-SONGS
@APM-SONGS 8 ай бұрын
எனக்கு ஒரு டவுட் ஓபன் பாக்ஸ் டெலிவரி ல டிவி வாங்கும் போது செக்பன்னி வாங்கினதுக்கு அப்புறம் கம்பெனில இருந்து ஃபிட் பண்னவரவங்க ஆன்பண்னும்போது டிவில பிரச்சினை இருந்தா ரீப்ளேஸ்மன்ட் உண்டா தெரிஞ்சா சொல்லுங்க
@sakthi567567
@sakthi567567 6 ай бұрын
டிவி ஷோரூமில் டெமோ டிவியை விற்றால், வாங்கிய பயனாளிகளான நாம் எப்படி பயன்படுத்திய டிவி என கண்டுபிடிப்பது ஐயா? சர்வீஸ் நபரும் உடந்தையாக உள்ளதால் கஸ்டமருக்கு சொல்வதில்லை
@DKZONE-l9g
@DKZONE-l9g 10 ай бұрын
Kalaingar tv assemble point
@DhineshK-e8q
@DhineshK-e8q 7 ай бұрын
Really awesome explanation brother, thank you
@murugesans6150
@murugesans6150 3 ай бұрын
Hi, very useful. I need a fhd tv. I don’t want UHD since it will take more bandwidth. What is the ideal size for a FHD tv? I currently have 32 inch FHD. I currently have some screen issues and difficulty in reading subtitles.I need your advice regarding upgrade. Should I go for 40 inch or 43 inch FHD tv? Please advise. Thanks
@hemasandiranduraikannu1422
@hemasandiranduraikannu1422 5 ай бұрын
Don't buying tcl TV I m buying tcl 55 c715 model 3years warranty now 2years complete my tv board and led panel problem service is very worst. Customer care saying replacement TV. But given me republished tv very disappointed I m return. Makkale usaara irunga
@jillaprem6821
@jillaprem6821 10 ай бұрын
Bro gaming console connect panni veladumari tv 35k kulla podunga bro
@manikandanmohan332
@manikandanmohan332 10 ай бұрын
Bro NU Tv 43inch Review podunga
@sivasankarig8888
@sivasankarig8888 2 ай бұрын
Anna BPL 43 inch vangalama na
@ganeshkumar3631
@ganeshkumar3631 3 ай бұрын
Bro Na samsung 43inch4kUHD try panlam irruken ana Adhula Dolby Atmos & Vision illa refresh rate: 50 hz than irruku HLG support illa HD la Hollywood movies lam parka picture quality nalla irrukuma illa Na Lg (or) Mi xpro brand try panalama, Waiting u r replay
@Ennangalsila
@Ennangalsila 10 ай бұрын
Bro engineering facts channel ah pathi neenga suggest pannadhu nalla kaariyam bro
@KarvendhanL-wc6pu
@KarvendhanL-wc6pu 5 ай бұрын
Which is best? Redmi fire tv or MI A series google tv And why??
@krgaming.159
@krgaming.159 9 ай бұрын
Niraiya visayam theinjadhu tq
@mafiyakarthi8968
@mafiyakarthi8968 10 ай бұрын
Bro my tv 43 inch bro no 1080 quality resolution bro only 360 print la than bro varudhu Tv channel lam .. HDMI cable pottalum appadi than erukku bro Plzz help me yaaravadhu sollugha
@JayaKumar-yu4wq
@JayaKumar-yu4wq 10 ай бұрын
எந்த பிராண்டு
@sharan8710
@sharan8710 10 ай бұрын
Yov hd subscription venum apodhan clarity varum😂
@Duraimurugan.N
@Duraimurugan.N 6 ай бұрын
Tv la itha brand best sollunga lg
@sriramprabhu3543
@sriramprabhu3543 10 ай бұрын
Use full information bro, keep it up ❤
@Pchander
@Pchander 2 ай бұрын
Bro what is ur suggestion in Motorola Envision X 55” QLED ??? Pls reply, I’m planning to purchase
@muruganarul33
@muruganarul33 10 ай бұрын
Final touch அந்த வாரண்ட்டி விசயம் 😊
@gnanaprakasam1375
@gnanaprakasam1375 10 ай бұрын
TCL brand la epdi bro irukkum
@mcedits02
@mcedits02 10 ай бұрын
Once upon a time live in a ghost
@KhateejaMansur-hn2ul
@KhateejaMansur-hn2ul 9 ай бұрын
Rs.20000 best' TV sollunga Bro
@sakthivelmurugan1682
@sakthivelmurugan1682 10 ай бұрын
Naa unga video pathututhaa acer 43 inch TV advanced i series Model purchase panne but ippo continue automatically rebooting again again varuthu vangi 2 days aguthu please give me solution bro
@diwagardiwa5992
@diwagardiwa5992 10 ай бұрын
Sony bravia 10 yrs old...lcd display poiduchi.. ready pana 12k agumam... Repair Panalama or new vamgalama
@sabari2795
@sabari2795 10 ай бұрын
New tv vangirunga bro Ipa evlo technology develop ayiduchi So new tv vangurathu thaa nalla option 😊
@diwagardiwa5992
@diwagardiwa5992 9 ай бұрын
​@@sabari2795thanks bro
@yuvarajyuvi1187
@yuvarajyuvi1187 9 ай бұрын
Naanum vachirundhan bro same tv enaku 5 year munnadi display poiduchu enaku 9000 sonnanga.. Naanum 10 years use pannitan... Ipo konda tv dhan use pannitu irukan😂ipo iruka tv brands lam vaanga bayama iruku sikirama poidudhu en frds lam vaangunanga mi, thompson,moto lam ellam 1,2 year ku mela swaaga dhaan, adhan wait panni sony, samsung lam vaangalamnu irukan
@diwagardiwa5992
@diwagardiwa5992 7 ай бұрын
@@yuvarajyuvi1187 apo new display change panalaya bro ninga... LG vangalam nu plan pandrane
@yuvarajyuvi1187
@yuvarajyuvi1187 7 ай бұрын
@@diwagardiwa5992 pannala bro bcoz ippo lam smart TV vandhuruchu ennodadhu smart tv illa so change aagalamnu vitutan..
@sudhirstephen499
@sudhirstephen499 10 ай бұрын
Enoda jbl soundbar la inbuilt subwoofer irukku. Thaniya woofer connect panna mudiyuma bro
@govindharasuthangavel5096
@govindharasuthangavel5096 10 ай бұрын
One plus nala eruka or tcl sollunga bro
@elecprasanth
@elecprasanth 10 ай бұрын
32 inch lea full hd tv ethachum suggest pannunga
@LCUfanstamil
@LCUfanstamil 5 ай бұрын
Iffalcon TV media player LA Hard disk LA irukura videos pic katta mattuthu... Athuku yethavathu solution iruka..
@syedritha3817
@syedritha3817 2 ай бұрын
Bro thomson 32 qled vs Samsung smart tv led which is best bro quick ah solluga order pannanum innaiku last day in Flipkart la
@vijayvijay5290
@vijayvijay5290 5 ай бұрын
Voice kora kora nu iruku bro pls take step
@user-kg2oi2fr7s
@user-kg2oi2fr7s 10 ай бұрын
Mivi fort s440 & s660 soundbar review pannuga
@TM-oj6np
@TM-oj6np 9 ай бұрын
10:32 ப்ரோ தயாவு செய்து explain about OLED A OLED B OLED C different and why rates are different
@TrendingTamilGobi
@TrendingTamilGobi 10 ай бұрын
Hello bruh! I’m looking for a laptop with high end configurations around 1lakh for office use, maybe you can help me to choose the best. Waiting for your suggestions. Thanks ❤
@umapathy3232
@umapathy3232 3 ай бұрын
Ena thala enga?
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 4 ай бұрын
சகோ. பயனுள்ள தகவல்கள்
@muruganmurugavel292
@muruganmurugavel292 10 ай бұрын
MI X Pro in இந்த மாடல் வாங்கலாமா
@samuelmoses92
@samuelmoses92 4 ай бұрын
Hi bro.. 55’inch la oru best tv solunga bro
@vinowizard9340
@vinowizard9340 10 ай бұрын
Very Informative Bro..🎉🎉
@kirubanandhan4449
@kirubanandhan4449 5 ай бұрын
OnePlus 43inch 4k ultra hd வாங்கலாமா
@BENJAMINKNADAR
@BENJAMINKNADAR 10 ай бұрын
Performance quality durability reliability The Brand...VU
@IamMindvoice
@IamMindvoice 3 ай бұрын
Bpl tv 8 வருஷம் ஆச்சு.. நல்லா தான் work ஆகுது. Haier tv 10 years ah நல்லா ஓடிட்டு இருக்கு.. சும்மா உருட்ட வே‌ண்டா‌ம்..
@Ennangalsila
@Ennangalsila 10 ай бұрын
One of the best tv buying guide video
@Space_gamer_3
@Space_gamer_3 2 ай бұрын
Hi brother unlinele tv vagallamma. VU tv ok vaa kojam help bro
@RajuE-zr3uj
@RajuE-zr3uj 6 ай бұрын
Anna na own brand tv vaanginom, but prime videola sound bar Dolby illa na, entha movie vachalum sound accept aagala na. Antha tv enna brandnu theriyala na, enna pannalam...
@sethupathi7878
@sethupathi7878 9 ай бұрын
Bro 5G mobile hotspot la use pannalama clarity irrukuma
@jparivu5721
@jparivu5721 7 ай бұрын
Bro blu ray movies player பத்தி video போடுங்க bro please
@ayyanarg9981
@ayyanarg9981 6 ай бұрын
Bro yentha model tv purchase pannala yethu best aha erukkum
@SathruSathru-yc2xy
@SathruSathru-yc2xy 10 ай бұрын
Please suggest 65 Inch OLED below 65k
@jarvisN10280
@jarvisN10280 10 ай бұрын
Bro gaming ku best ah irukka TV's pathi oru vedio podunga pls😊
@babuc.g1459
@babuc.g1459 Ай бұрын
Thankyou sir
@tharuny9821
@tharuny9821 10 ай бұрын
Hisence A6H 43" Tv vangalama bro..is it worthy?
@anbuselvan8812
@anbuselvan8812 4 ай бұрын
Mobile la kandathelam pakrathuku Tv is way better guys, Spend pannuga We can earn money but lot of reels youtube shorts cause us more stress. So tv is way better
@Ilampuli8000
@Ilampuli8000 10 ай бұрын
17×21 சைஸ் ஹால் என்ன டிவி சைஸ் பதிவு செய்யுங்கள்
@lokeshrajan5145
@lokeshrajan5145 9 ай бұрын
Gud content.. wish you all the best bro
@karthiksubramaniyan4425
@karthiksubramaniyan4425 9 ай бұрын
TCL S5400 32'inch tv வாங்கலாமா ப்ரோ
@sathishdante3502
@sathishdante3502 8 ай бұрын
vu gloled 50 inch 4k tv review Pannuga bro 😊
@RayanSmart17
@RayanSmart17 8 ай бұрын
Bro Elista 32 inch android tv nalla irukuma konjam sollungalen
@Top10-yg9cv
@Top10-yg9cv 6 ай бұрын
Tosiba or croma which is best ????
@prabavathir7421
@prabavathir7421 Ай бұрын
Aiwa 55 inches TV vangalama brow
@gobinath.gpking6290
@gobinath.gpking6290 10 ай бұрын
Thanks bro ❤❤❤
@indumathysiva8527
@indumathysiva8527 12 күн бұрын
It's useful bro
@thirukumaran2006
@thirukumaran2006 7 ай бұрын
Romba usefula irukku bro
@SafeeqAhamed777
@SafeeqAhamed777 10 ай бұрын
Bro ugga video va na 480p la vachi pathaley 50 fps mathiri irikku bro
@ZMRoshan95
@ZMRoshan95 10 ай бұрын
Super very good information 👍
@manivarman1767
@manivarman1767 8 ай бұрын
Bro xiomi xpro series vangalama anna please solunga nengalum antha tvla review panirukinga
@KingKavi2112
@KingKavi2112 6 ай бұрын
Bro best 😮😮😮😮55 inches qled under 40k Suggest pls
@xozeintk8093
@xozeintk8093 10 ай бұрын
Sako Enaku oru doubt, My TV Has Dolby Audio Support. If I play Movies Its Showing Dolby in the beginning of the Movies for few seconds. Recently i bought Sound bar which has Dolby but when i playing its not Showing Dolby in the beginning of the Movies. Why? I Do connecting Arc Port only. My doubt is my cable is not ARC cable(I Bought 3yrs back its Amazon Basic HDMI Cable), but cable la Arc Support nu potu eruku. Shall i but new E- Arc Cable?
@senthamizhselvantamizh
@senthamizhselvantamizh 10 ай бұрын
Buy 2.1 hdmi
@xozeintk8093
@xozeintk8093 10 ай бұрын
@@senthamizhselvantamizh It will work?
@movieprofessor7909
@movieprofessor7909 10 ай бұрын
Anna Bluetooth headset connect panni mobilela game play pannura neram yen sound delay ah kerkuthu? Ithuku oru solution sollunga anna
@sathish_sk_01
@sathish_sk_01 10 ай бұрын
Intresting
@krishnan4162
@krishnan4162 10 ай бұрын
Bro acer I series 40 inch vangalama broo......18k tha bro....pls solunga bro....pls..pls .pls...
@nirmalprabakaran7700
@nirmalprabakaran7700 10 ай бұрын
Check va panel or ips panel
@DhineshK-e8q
@DhineshK-e8q 3 ай бұрын
Thank you jiii
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
OLED vs QLED, which is BETTER?
10:26
Engineering Facts
Рет қаралды 285 М.
ஏமாறாதீங்க! Reality of Duplicate Low cost TVs!
12:14
Engineering Facts
Рет қаралды 923 М.
Готовый ПК RASKAT из Эльдорадо за 16999 рублей
21:14
Как удалить компромат с компьютера?
0:20
Лена Тропоцел
Рет қаралды 2,2 МЛН
Самые крутые школьные гаджеты
0:46
veloloh
Рет қаралды 1,1 МЛН
Apple designers updating the iPhone design 😂
0:13
Createwithfid
Рет қаралды 712 М.