Louisianaல இவ்ளோ இருக்கா🤩 | Exploring Lake Charles in a Day: Downtown, Swamps, Casinos & More! | USA

  Рет қаралды 83,479

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 235
@azhakesanjayaraman4610
@azhakesanjayaraman4610 3 ай бұрын
உங்களை தவிர வேறு யாரா இருந்தாலும் இப்படி ஒரு காட்சிகள் காண்பிக்க முடயாது way2go,,♥️🥰😍
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 3 ай бұрын
எப்போதும் போல அரூமையான வீடியோ புரோ என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் நமது நாட்டு மக்களை பார்க்கும் போது தன்னையறியாமல் மகிழ்ச்சி ஏற்படுகிறது கெசினோ இடம் நல்லா இருக்கு ஜான் புரோ ஒரு வீடும் ஒர்க் பிரம் ஒர்க்கும் வேண்டும் என்று ஆசைபட்டார் எங்களின் ஆசையை உங்களிடம் சொல்ல சொன்னார்கள் எனக்கு ஒரு ஆசை நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது கண்டிப்பாக எங்கள் வீட்டிற்கு சாப்பிட வரவேண்டும் என்ன ஒன்று வெஜ்சமையல் தான் வருவிர்களா மாதவன் புரோ உங்கள் வீடியோ எப்போதுமே நல்ல பயனுள்ள தகவல் களஞ்சியம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you sister. Kandippa will come 👍🏻
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 3 ай бұрын
​@@Way2gotamilதலைவரே நெல்லை வாங்க❤❤
@SamivelR-pp6ty
@SamivelR-pp6ty 2 ай бұрын
Your videos all very fine.fentastik bro.
@Sureya.Prakash
@Sureya.Prakash 3 ай бұрын
0:50 semma shot bro 👌👌❤️❤️
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you bro
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 3 ай бұрын
🎉🎉🎉 வளமை போல உங்கள் காணொளியின் ஒளி & ஒலியாக்கம் அருமை... இரவு நேரப் படக்காட்சிகள் உண்மையில் வேறுவிதம். காசினோ முன்பு நின்று எங்கிருந்து வந்தோமென காமிராவைச்சுற்றிய விதம்.. ஒரு தனி இரகம். மொத்தத்தில் சிறப்பான பதிவு. நல்வாழ்த்துகள்.. மாதவன் மற்றும் அவரது நண்பருக்கும்.
@kopalasingamsajani725
@kopalasingamsajani725 3 ай бұрын
மிகவும் தெளிவான மொழி பிரயோகத்துடன் அருமையான காணோளிக்காட்சி அண்ணா நான் தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். நேரடியாக சென்று பார்ப்பது போலே உள்ளது. நன்றி அண்ணா ❤
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you
@rameshnarayan7809
@rameshnarayan7809 3 ай бұрын
America is beautiful you made it lovely to us...🎉
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 3 ай бұрын
டிரெயின் டிரோன் வியூ எப்படிங்க??😂.. இயற்கை காட்சிகள் அழகோ அழகு.. ❤️மிகவும் அழகான நீளமான பாலம் ஏரி.. ஜான் ஸ்பெஷல் நன்றி❤️ செயற்கை நீரூற்று சூப்பர்.. எத்தனை வருட உழைப்பு வித்இன் செகண்டில் தரைமட்டம் வருத்தமான விஷயம்.. வேறு வழியில்லை.. லாபர்ஜ்❤️காசினோ❤️ தண்ணீரில் மிதக்கும் காசினோ.... வழக்கமான உங்கள் ஜாலியான கமெண்ட்டுடன்... சூப்பர்.. எபிசோட்..❤❤சூதாட்டம். தண்ணி.. தண்ணீர் சூப்பர்🌹🌹😅👍👏🙏👌🤝🤝🇺🇸🇺🇸லூசியானா.. ♥️.. Happy journey ♥️♥️welcome new episode ❤
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thanks bro
@jebathangaraj7323
@jebathangaraj7323 3 ай бұрын
Thambi naan texas le இருந்து உங்களை paarthukkondirukkirean அருமை,அருமை.God blessed bless.
@N.VigneshRaj
@N.VigneshRaj 3 ай бұрын
Very big lake and bridge was super. Your drone shots are as usual awesome. The houses are beautiful. Memorial was nice and pleasant. Casino was super.
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 3 ай бұрын
Louisiana Lake Charles Drive River Bridge 🌉 Memorial & All Videos Views Amazing & Beautiful Information 👌🏻 Videography Excellent Wish You All The Best' ❤❤🎉🎉🎉🎉🎉🎉
@perpetprabhu1033
@perpetprabhu1033 3 ай бұрын
Wonderful place nature rules.........❤
@SrinivasanHari4
@SrinivasanHari4 3 ай бұрын
Lake Charles,Car Drive,Calcasieu River Bridge,Memorial Park,building destruction,Floating Casino Building,Lake Charles Downtown area, Buffalo Wings with Thai Curry,Spicy Garlic Sauce,Onion Rings, Voice over Everything Super
@prabakaranraju5618
@prabakaranraju5618 3 ай бұрын
அழகானநாடு,இயற்கை சீற்றங்கள் கூட அதிகம்
@sampathkumar2864
@sampathkumar2864 3 ай бұрын
Hi Madhavan beautiful scenery captured again by you ,overall excellent keep it's up❤❤❤
@push_r
@push_r 3 ай бұрын
Music and songs choices are a highlight in every single video. Enhances the experience 🎉
@AjanthaSuresh
@AjanthaSuresh 3 ай бұрын
காணொளி கண்களுக்கு இதமளிக்கிறது.நன்றி தம்பி ❤.ஆசை1.Oru Naalykku mattum kaaly pathumanivara thoonga veendum.ஆசை2.EB bill kadykkum veetukkkum10k thanduthu konjam korayanum.ஆசை3.colllege second year padikkkumpothu marriage aagittu that days thirumba varanum.En mama weakly 2timesmatttum samikiraru.Thinamum kaalyil samaikka vendum..Enga familyla ellorum unga fan kandipa neenga orumurai varavendum.(Request)❤😊
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
வணக்கம் sister! காலையில் பத்து மணிவரை தூங்கும் ஆசையை நிச்சயமாக ஓருநாள் நிறைவேற்றிக் கொள்ளவும்!😄 EB பில் குறையணுமா? அது எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான்!😅 உங்கள் மாமா வாரம் இருமுறை மட்டும்தான் சமையல் செய்வாரா? Mama paathu pannunga sister ku 😁 உங்கள் குடும்பத்தில் எல்லோரும் என் காணொளிகளை ரசிப்பதாகக் கூறியது உண்மையாகவே என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றிகள்.🙏🏻 கண்டிப்பாக ஒருநாள் உங்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க வருகிறேன்!
@AjanthaSuresh
@AjanthaSuresh 3 ай бұрын
தங்களின் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி ❤ தங்கள் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்...சுகமே சூழ்க 😊
@SHINRITUMARYGOPIPsychology
@SHINRITUMARYGOPIPsychology 3 ай бұрын
Sooper bro🤝
@myreaction2489
@myreaction2489 3 ай бұрын
Happy good afternoon bro unga video always super bro
@mpdassche
@mpdassche 3 ай бұрын
Lake view from your Drone shots are stunning Maddy. Way2go.. 👍
@JARANISHWARANB
@JARANISHWARANB 3 ай бұрын
உங்களுடைய பெரிய fan எனக்கு ஒரு ஆசை உங்களுடன் சேர்ந்த ஒரு பயனம் செய்யனும் ❤
@bastiananthony3392
@bastiananthony3392 3 ай бұрын
மாதவன் சார்!அருமையான வரலாற்றுடன் அற்புதமான இடங்களுக்கு எங்களையும் உங்களுடன் அழைத்து சென்றமைக்கு நன்றி. அடுத்த காணொளிக்காக காத்திருக்கின்றோம்.
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you brother
@Ganesh-fp6vz
@Ganesh-fp6vz 3 ай бұрын
Hi madhavan anna eppadi irukinga.. unga videos enaku romba pudikum unga videos pakara apo vara feel la words la solla muidiyala anna avlo supera iruku... unga kudaye travel pandra mari iruku...
@ranjithranjith8158
@ranjithranjith8158 3 ай бұрын
Super nanba 🎉🎉🎉🎉🎉 congratulations
@janarthananr2159
@janarthananr2159 3 ай бұрын
Awesome brooooo, Our complete family loves you and your content ❤ Which camera do you use to record this ?
@nagarajankuppusamy3147
@nagarajankuppusamy3147 3 ай бұрын
Happy journey- ❤
@karthickking9672
@karthickking9672 3 ай бұрын
Very smart video editing 🎇Nice love it❤️🌹🎉
@babuk5517
@babuk5517 3 ай бұрын
Very fine brother.Thank you so much 🎂💐👍😊
@thumuku9986
@thumuku9986 2 ай бұрын
Superb...thanks a lot..
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 3 ай бұрын
27:55 apoo antha soppanasundari ipoo last ah America thaan vachi irukaa 😂😂😂😂😂😂
@kannanradha-jk3ej
@kannanradha-jk3ej 3 ай бұрын
தம்பி 'சிறிய புகைபாட கருவியை வைத்துக்கொண்டு, ஹலிவுட் ரேஞ்சுகு காணொளி செய்வது நன்று, சிறப்பு திறன்... வாழ்த்துகள்!
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 3 ай бұрын
Yeah na we want to see UAE in way2go style na ❤
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 3 ай бұрын
Excellent.. excellent ❤
@mrvetrisbv3699
@mrvetrisbv3699 3 ай бұрын
Forever I'm told that way 2 go is really stress buster ❤❤❤... This is really from my heart because of whenever I'm feeling a bit sad, watching your video gives me an energy boost🎉🤗✨.
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you bro❤️
@temperclass2511
@temperclass2511 3 ай бұрын
Bro Cinematography super
@zigzagsolti5998
@zigzagsolti5998 3 ай бұрын
மாலை வணக்கம் !மாதவன்🙏🏻🙏🏻
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 3 ай бұрын
34:24 enna Maddy bro already 2 peg potinga pola😂😂😂 romba roll aaguthu innaiku😂
@lohitmaaran
@lohitmaaran 3 ай бұрын
Bro NXT video la iruthu date add pannuga bro
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
👍🏻
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 3 ай бұрын
How are you na ❤ waiting for your video na next international trip were na ❤
@logusamyl7549
@logusamyl7549 3 ай бұрын
மிகவும் அருமை மாதவன்❤
@BalaBala-du4is
@BalaBala-du4is 3 ай бұрын
Super na❤❤
@dayofthamizha
@dayofthamizha 3 ай бұрын
Beautiful Views Bro..
@rameshkumar-qd3bq
@rameshkumar-qd3bq 3 ай бұрын
Thanks for the video bro nice bro next international trip were bro ❤
@Rk-xv6zv
@Rk-xv6zv 3 ай бұрын
America America tan bro... great atmosphere...🌿💐🌿🌿
@dinayuva
@dinayuva 3 ай бұрын
Bro....Canada Vancouver ku eppo poringa....super city...don't miss it...i am eagerly to wait 0:54
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 3 ай бұрын
0:15 Maddy bro 60fps video nalla iruku pls continue the same
@divakaranpranavam
@divakaranpranavam 3 ай бұрын
Super Videos Sir🙏
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 3 ай бұрын
Way to go Anna ❤❤❤
@p.murugesanp.murugesan7429
@p.murugesanp.murugesan7429 3 ай бұрын
அருமை தம்பி
@Ethiraj876
@Ethiraj876 3 ай бұрын
Your video quality is awesome bro ❤
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you so much
@HanishKumar-oi6em
@HanishKumar-oi6em 3 ай бұрын
Beautiful lake please make trip to Alaska ❤
@premavathimanivel3043
@premavathimanivel3043 3 ай бұрын
நல்லா தெளிவா வீடியோ எடுக்குறீங்க.. God bless you bro
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 3 ай бұрын
Way2go, அழகு ,அழகு,அழகு , நாங்கள் போகாமலே இருந்த இடத்திலிருந்து பாரக்கும் , இடங்களை விரிவான காணொளியாக தருபவர் எங்கள் Way2go. சுப்பர் ரசித்து பார்த்தேன் நன்றி 🙏👍😇Usha London
@selvisaraselvi2562
@selvisaraselvi2562 3 ай бұрын
Super Madhavan 👌👌🎉🎉🌹🌹
@61next
@61next 3 ай бұрын
❤❤😂😂உங்க வீடியோவை பார்த்தாலே ஒரு சந்தோஷம்.👉❤️🤗
@shalinibalaji6616
@shalinibalaji6616 3 ай бұрын
Hi way2go madhavan 🎉. Nethu morning la irunthu wait pannitrunthen unga episode. Unga episode varathuku munnadi enga vetla net connection cut aiduchu. Romba varuthama irunthuchu. Night net connection vanthuchu. Night parthutu ippo ungaluku comment panren unga episode parthukittey. Drone shot supera irunthuchu madhavan. Supera Explain panringa. Story supera solringa. ❤ master movie parthutu Storya romba alaga Explain pannirunthinga. Ennoda asai ungala 1naal nerla meet panni pesanum. Ungolada photo 📸 eduthukanum. Unga voice nerla keykanum. Ennoda name nenga nerla solli keykanum. Enga veetuku virunthu ku varanum madhavan. Na samachu ungaluku parimaranum. Nan veg seiven. Saptu epadi irukunu nenga sollunga.❤❤❤❤❤🎉 unga family kuttitu vanga madhavan ❤ welcome way2go madhavan ❤🎉❤❤❤....
@pandian.s2847
@pandian.s2847 3 ай бұрын
All your videos are excellent
@prathap5701
@prathap5701 3 ай бұрын
Broo big fan boy from vellore ♥️
@Mr-mo7wh
@Mr-mo7wh 3 ай бұрын
🤩Super
@prabakaranraju5618
@prabakaranraju5618 3 ай бұрын
Deep blue sky,looks nice
@Martin_martin172
@Martin_martin172 3 ай бұрын
First comment bro
@TarunPrasad-we8po
@TarunPrasad-we8po 3 ай бұрын
Hai mathavan happy to see your videos 🎉 l am Tarun in coimbatore India
@navingokul2939
@navingokul2939 3 ай бұрын
Bro Apple park la Oru vlog podunga bro.
@Rajendran-i5l
@Rajendran-i5l 3 ай бұрын
Super brother❤❤
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 3 ай бұрын
Hii..மாலை..வணக்கம்..மாதவன்..மிக..சிரப்பு..மன..மகிழ்ச்சி..ரொம்ப..தூள்..மிக்க..நன்றி...வாழ்க..வளமுடன்..வாழ்க..🌾🌿🌴👍🏾👍🏾🤝🤝🤝💯💯🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃....இனிய..இரவு..🙏🙏🙏🙏🙏🌲..OK..Thankuoy..🍃🍃🍃
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you
@Kathir-c6p
@Kathir-c6p 3 ай бұрын
Beautiful place and history view super
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you so much 🙂
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 3 ай бұрын
❤மிக்க நன்றிகள்.... அரி ஓம் சங்கரம்.... ❤
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 3 ай бұрын
வணக்கம் தலைவரே ❤ அருமை அருமை அருமை ....வாழ்த்துக்கள் ❤
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thanks bro
@vmkgvmkg9665
@vmkgvmkg9665 3 ай бұрын
நல்ல லொக்கேசன்ஸ் நல்ல விளக்கம் நன்றி!!
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 3 ай бұрын
Fantastic🤘😝🤘
@gunasekarangunasekaran4006
@gunasekarangunasekaran4006 3 ай бұрын
Very nice. God bless you. From tamilnadu
@aravinthravi658
@aravinthravi658 3 ай бұрын
Welcome UAE bro....... we are just waiting ....
@pnair78
@pnair78 3 ай бұрын
Brother i think next video you may want to play the sorgame yendralum from GOAT movie
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 3 ай бұрын
Sir, as usual it's amazing, no words to express my feelings ,vannakkam I am sundaram from Bangalore without any money I am enjoying the city 😀 😎 God bless you and family in all respects, vazha valamudam ,I am tamilian but I don't know how to type in our language, vinayagar chadurti vazthukal.
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
So nice of you! Thank you
@balajimachi
@balajimachi 3 ай бұрын
Really worth to watch bro
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thanks bro
@balamurugang4404
@balamurugang4404 3 ай бұрын
Nice video bro
@aids2023.VasanthR-yp8eu
@aids2023.VasanthR-yp8eu 3 ай бұрын
Romba nalla iruku video anna
@Baljisjunction
@Baljisjunction 3 ай бұрын
Hi madhavan bro. Washington DC, Chicago, kansas city, new Jersey and final new york explore pannunga thalaivare. I m waiting for ur video. Enakku europe continent pidikkum. Next europe explore panna mudiyuma. But finally ur choice. Naan ungalai kataayapaduthavillai. Nandri
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
sure bro. Thanks
@Baljisjunction
@Baljisjunction 3 ай бұрын
@@Way2gotamil நன்றி ப்ரோ
@malini270
@malini270 3 ай бұрын
Wow nice. Looking good
@arunabalan3902
@arunabalan3902 3 ай бұрын
Sir you go good places take super camera views,and comments. My home All are enjoying your every program
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
@@arunabalan3902 thank you
@ananthichandramohan6170
@ananthichandramohan6170 3 ай бұрын
Amezing Place 💐
@dhanusri7181
@dhanusri7181 3 ай бұрын
கண்டிப்பா நானும் ஒரு நாளைக்கு இந்த பிளேஸ் வருவேன்🎉🎉🎉
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 3 ай бұрын
Wow ga❤
@utubemanigk
@utubemanigk 3 ай бұрын
Welcome maddy Welcome
@manikandann3956
@manikandann3956 3 ай бұрын
Adutha Episode eppa varumo Super brother...
@jebathangaraj7323
@jebathangaraj7323 3 ай бұрын
Super God bless you ❤😂🎉😢😮😅😊😊😮
@ranjitharaman8571
@ranjitharaman8571 3 ай бұрын
Super 🎉🎉🎉😊🎉🎉
@easvarks532
@easvarks532 3 ай бұрын
Awesome world!
@vickie4803
@vickie4803 3 ай бұрын
Maddy bro try West Indies islands like Trinidad and Tobago , Jamaica ..
@SrilakshmiS-c2p
@SrilakshmiS-c2p 3 ай бұрын
ரொம்ப ஆசைக எனக்கு அமெரிக்கா வரனும் பாக்கனும் 😊
@manikumar-np2rf
@manikumar-np2rf 3 ай бұрын
bro next international trip south america countries explore pannunga❤
@franksthatham4259
@franksthatham4259 3 ай бұрын
maddy bhaai sappidra alaghae alaghu 😍
@banuedison403
@banuedison403 3 ай бұрын
Super
@pradeep-tourismvlogs6585
@pradeep-tourismvlogs6585 3 ай бұрын
Wonderful bro
@musni....57
@musni....57 3 ай бұрын
Bro vera level ❤🎉
@k.anbarasan7647
@k.anbarasan7647 3 ай бұрын
Vanakkam anna
@fenellawilliam890
@fenellawilliam890 Ай бұрын
We want your version of UAE 🇦🇪
@SPavi-n5t
@SPavi-n5t 3 ай бұрын
❤❤❤ I'm so happy bro 😊
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Glad you liked
@elangod1836
@elangod1836 3 ай бұрын
Happy bro❤
@banuedison403
@banuedison403 3 ай бұрын
Super ❤❤
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Thank you
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 3 ай бұрын
Awesome super i like it pro 🇮🇳👍👌🙏
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 3 ай бұрын
Thanks 🙏 pro
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН