PRABHAKARAN is an Inspiration for an IAS aspirants how a leader should be without selfishness and with vision !! Love the karikalan 🤗
@irenek5584 Жыл бұрын
Do you really think so? How can he train kids for his mission? How can he use rape victims and tie bomb on them? We should never train kids .. only wen kid turned to adult, with their consent if they are interested they can join for revolution.. but we shouldn’t impose violence on kids…
@prabhakarannayar9697 Жыл бұрын
Prem Kumar, Prabhakaran lost the battle because of the Selfishness...... He try to get rid of other leaders from their group like Karuna........
@Snekithi Жыл бұрын
@@prabhakarannayar9697 not bcoz of selfishness but bcoz of betrayal
@sasikumarsasi3535 Жыл бұрын
இத்தனை உயிர்களை இழந்து விட்டு தன்னுயிரை மட்டும் பாதுகாத்து கொண்டு ஓடி ஒழியிற ஆள் இல்லை நம்ம தலைவன்...தலைவனை நேசிப்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்...
@manikandanmuthusamy1056 Жыл бұрын
ஒலியிற
@Snekithi Жыл бұрын
@@manikandanmuthusamy1056 ஒழியிற என்பதே சரி சகோதரா
@manikandanmuthusamy1056 Жыл бұрын
@@Snekithi மன்னிக்கவும் சரிதான்
@elangovanelangovan196 Жыл бұрын
In end of video comparison of Bhagat Singh and Prabhakaran 💯 super sir
@RiskRahul007 Жыл бұрын
💪💪"உயிருடன் இருந்தால் தலைவன்🙏 இல்லையென்றால் இறைவன்🐅"🙏
@selvamjs7376 Жыл бұрын
🔥👍
@thamizhi1524 Жыл бұрын
Natch
@magibalan1671 Жыл бұрын
அருமையை பதிவு
@monishkeshavan Жыл бұрын
திரு செபசிங் ஐயா அவர்களுக்கு, நான் உங்கள் பயிற்சி மையத்தில் பயின்ற போத, பல விடயங்களை உணர முடிந்தது. அதில் அரசியலும் ஒன்று. நான் தேர்வில் வெற்றி பெறவில்லை. அகல உழவாமல் ஆழமாக உழவுனது தான் காரணம், அகல உழவுங்கள் என்று தங்கள் கூறிய ஒழுங்கினை கடைபிடிக்க முடியவில்லை.ஆனால் என் ஆர்வத்தாலும், உங்கள் பாடங்களாலும் உணர்ந்தவை, புரிந்தவை பல. Always grateful for meeting you and mr. Chezhiyan. சமிப காலமாக நெடுமாறன் ஐயாவின் நடவடிக்கைகளை பார்கும் போது, இது தமிழ்தேசிய வாக்கு அரசியல் பெறும் எழுச்சியை தடுக்க, இந்திய திராவிடத்தின் சதியாக நான் கருதுகிறேன். "உயிரோடு இருந்தால் நல்லா இருக்கும்" என்ற சொல்லை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை மகிழ்ச்சி.
@guna2832 Жыл бұрын
Your explanation is crystal clear sir..!!
@dineshsamuelv259 Жыл бұрын
I was waiting for your video. Sir
@josepham1781 Жыл бұрын
whatever topic you are talking contains depth knowledge and information really we are proud of you sir, gold bless your and your family
@divakarviswanathan3509 Жыл бұрын
Prabkaran the name is enough ❤️🔥❤️🔥 Sekrem veliya vanga thaliva ❤️❤️
@கவியரசன்இளவல்-ல3ந Жыл бұрын
அய்யா, வணக்கம் என் பெயர் கவியரசன்..நான் ஐஏஎஸ் படிக்க ஆவலாக உள்ளேன்...நான் தமிழ் வழியில் கல்வி பயின்றவன்...உங்களிடம் பேச வேண்டும் அய்யா
@MajorKarnan Жыл бұрын
Thank you sir for the super information. And great salute for brave sir because you are ex service IAS OFFICER even you did good topic and information sir.
@spmspm8641 Жыл бұрын
அவர் உயிருடன் இருக்கிறாரோ இல்லையோ என்பது ஆதாரப்பூர்வமாக இல்லை ஐயா. ஆனால் பிரபாகரன் என்ற பெயரை கேட்ட உடனே எதிரிகளுக்கு ஒரு அச்சத்தையே பய உணர்வை ஏற்படுத்துகிறது.உலகம் முழுவதும் நேற்று முழுவதும் பேசும் பொருளாக மாறி உள்ளார்
@Ramkumar-pl4yv9 ай бұрын
Hello sir, I request..வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரகளின் வாழ்க்கை வரலாற்றை பதிவிடுங்கள்
@boopathirameshd.e.c.e8229 Жыл бұрын
ஐயா நீங்கள் பேசியதில் கருத்து வேறுபாடு உள்ளது time line 02:02 time line 12:03 மீடியாவில் கவனமாக பேசுங்கள். அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு அதிகம்.
@abhimanyuinjeti5326 Жыл бұрын
Sir hats off to you for this video 🙏🏻
@vrshri Жыл бұрын
Super explain sir ❤️ 👍
@praveenkumar-nd4oy Жыл бұрын
No one can narrate like you sir
@davidrajkumar6672 Жыл бұрын
Great speech jeba Singh God bless you 🙏👍🏿🙏
@jagaveerapandiyan9670 Жыл бұрын
கண்டா வரச் சொல்லுங்க கர்ணன🙏
@murugesapandian9199 Жыл бұрын
Sema
@thavamt1776 Жыл бұрын
@Jebasingh why Indian media and people propoganda about Srilanka in a wrong way Actually when I look at lifestyle in India, we in Srilanka are leading a much better life If you Google "IS INDIA OR SRILANKA developed", you will know greatness of Sri lanka
@SaravananAravinth6 ай бұрын
@@thavamt1776search India gtp u re contry begger lanka 😂😂
@SaravananAravinth6 ай бұрын
@@thavamt1776🍞 200 rs
@RiskRahul007 Жыл бұрын
🔥🐅விடுதலைப் புலிகள் வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல விடுதலைப் புலிகளும் தலைவர் பிரபாகரனும் எப்போதும் உலகத் தமிழர்களின் விடுதலைப் போராளிகள்🔥🐅
@MohamedAli-sw9px Жыл бұрын
உலக அழிவின் விளிம்பில் இப்படி அதிகசெய்திகள் வரும்
@sivakumara5811 Жыл бұрын
காத்திருக்கிறோம், ஆனால் சில ஆதாயத்திற்காக பொய் கூறியிருந்தால் அவர் எக்காலத்திலும் தமிழ் மக்களால் இகழப்படுவார்
@rathaa2082 Жыл бұрын
தலைவர் பிரபாகரன் எங்கிருந்தாலும் வாழ்க! அவர் வரவேண்டிய நேரத்தில் வந்து "அதிர" வைப்பார்!✔👍🔥🔥🔥
@rajadurai.g1285 Жыл бұрын
Nice topic sir....
@VIJAYKUMAR-ts2uu Жыл бұрын
Very well stated Sir! Proud to be your student 👌
@rishivanthm1463 Жыл бұрын
Recently addicted to you sir❤️
@KrishnaKumar-zm4qw Жыл бұрын
Good information sir, I'm Krishna and I'm working in a IT Company, should I get my managers permission for appearing in upsc cse exam?
@IsraelJebasinghOfficial Жыл бұрын
Only if you work in Government you have to inform your Department in writing
@KrishnaKumar-zm4qw Жыл бұрын
Thank you so much sir.
@abhimanyuinjeti5326 Жыл бұрын
Prabhakaran sir wore two capsules. Not just one. Wonder why we tamils keep mum on the history of Lanka,eelam and about this greatest leader of the living tamil community... Velupillai Prabhakaran 🔥
@37sabarias98 Жыл бұрын
Ithu unmaiya???
@iyappanm7592 Жыл бұрын
Super sir ❤️❤️❤️
@chandranchandran7556 Жыл бұрын
Sir, please make video of turkey earthquake impact in economy
@mohanamurali99 Жыл бұрын
Thanks for this video sir . Make video about lithium got in INDIA
@infotikka6116 Жыл бұрын
Wonderful sir 🙂 if he is alive what is the stand of Congress family and is that any chance of getting support from majority people in Sri Lanka. Put video regard lithium in j&k
@yashikakalai139 Жыл бұрын
நேதாஜி அய்யா அவர்களை போல இவர் கதையும் புரியாத புதிராக இருக்கிறது. அவர் மீண்டும் வந்தால் சந்தோசம் அனைவர்க்கும். ஈழ தமிழன் வடித்த கண்ணீர் துயரம் போய் விடுமா என்ன..😭 இசைப்பிரியா நடந்த கொடுமை. செங்கொடி தீ குளித்தது. முள்ளிவாய்க்கால் மரண ஓலம்..இன்னும் கண்ணீர் தேசமாக மனதில் பதிந்து இருக்கிறது😭😭😭
@ohmstudies1807 Жыл бұрын
Hi Sir... What is the actually reason behind your resignation of IAS post?
@IsraelJebasinghOfficial Жыл бұрын
Have already made a video. Please see
@ssundaramoorthy7588 Жыл бұрын
ஐயா! பிரபாகரன் ராஜீவ் அவர்களை 1987 இல் சந்திக்க அசோகா ஹோட்டலில் இருந்து கொண்டு செல்லப்பட்டார். அன்டன் பாலசிங்கம் உட்பட. மொழி பெயர்ப்பு செய்ய ராஜீவ் அவர்களால் பயன்படுத்தப் பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட அன்றைய தினம் டில்லி நேரம் அதிகாலை 02:10 மணிக்கு.
@Vinothaya Жыл бұрын
L Murugan and anamalii go to srilankan thiree days before????
@Vijay_Vediyappan Жыл бұрын
Very Good...
@shivarajd2698 Жыл бұрын
I don’t think Prabhakaran would have surrendered to Sri Lanka army, also I don’t think he is alive
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் ... . தமிழர்களின்.... தேசிய தலைவர் மேதகு..... உயிர் உடன் வரவேண்டும் என்று.... தமிழ் இனம்... காத்துக்..... கிடக்கிறது.....
@kishoreravichandran6866 Жыл бұрын
LTTE be like: வந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு.
@pookuti6605 Жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை. hahaha
@Arun-ys8vb Жыл бұрын
Is Bsc.Microbiology eligible for IFS exam sir? If eligible what is the stream i hav to choose zoology/Botany/chemistry
@ManiM-km9bp Жыл бұрын
Seeman Anna pala nedumaran ayya,🔥🌷மேதகு (பிரபாகரன் அவர்களின்) முகத்தைப் பார்க்கும் உணர்வை(❤️அவருடைய) நீங்கள் உங்கள் இதயத்தில் அந்த சோகம் வரும் போதெல்லாம் அவருடைய முகத்தை என்னில் பார்க்கலாம், ஏனென்றால் உலகிலேயே பென்டகன் யுகே என்று எழுதிய ஒரே நபர் நான்தான், அவர் சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டபோது அவரது உயிரைக் காப்பாற்றுமாறு ஆஸ்திரேலியா அவர்களிடம் கெஞ்சியது நான்தான்(எழுதிய) எனது கடிதங்கள் மற்ற நாடுகளுக்கு சென்றடைந்ததா அல்லது பிரபாகரன் அவர்களின் உதவியை ஏற்றுக்கொண்டார்களா அல்லது சிங்களவர்கள் என்னையும் தமிழர்களுக்கான எனது செயற்பாடுகளையும் பார்த்துக்கொண்டு மிக வேகமாக செய்தார்களா என்பதை நான் அறிய,, என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை 🙏🏼👍🙏🏼👍👍 அவர் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பில் இருக்கிறார் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️👍👍👍❤️❤️❤️
@Jacksparrow_tamil007 Жыл бұрын
இந்திய உளவுத்துறை எதோ,play செய்கிறது./ இந்தியாவிற்கு இந்த செயல் பலன் அளித்தாலும், வெளிநாடுவாழ் இலங்கை தமிழர் மற்றும் தமிழர் ஒட்டுமொத்த முன்னேற்ற சீர்குலைவு தான் இந்த செயல் ! நெடுமாறன் பலிகடாவாக மாறி உள்ளார்.
@d.c.kumaresan6906 Жыл бұрын
Super sir
@ambrose3988 Жыл бұрын
Sir ennoda degree mark sheet la DOB change iruku na upsc exam eluthalama sir.what should I do sir
@thumuku9986 Жыл бұрын
Super சார்....
@proudpondicherry-2530 Жыл бұрын
If he is alive he should appear in SL for Srilankan people (Unity is needed for SL people) some bad foot prints already reached there..
@MohanRaj-wz8qy Жыл бұрын
Correct Idea 😊
@manikandan637 Жыл бұрын
Hi sir,Can you explain the meaning of your name israel jebasingh? Your family related to Israel 🤔
@vinodnarayanan3329 Жыл бұрын
Eager to see Thalaivar and Tamizh Eelam
@kimjongun2872 Жыл бұрын
Ena sir beard vechitinga
@Sarath-px2dy Жыл бұрын
தலைவர் உயிரோட இருக்க வாய்ப்பில்லை இது ராசபக்சேவின் சதியாக இருக்கலாம்
@ayyappankshatriyan9583 Жыл бұрын
Sir.enga appa graduate teacher and also gazetted officer yearly 12 lakhs varum and my mother is lic agent ...sir na obc non creamy layer or obc creamy layer...pls sir sollunga pls..
@IsraelJebasinghOfficial Жыл бұрын
See the criteria about other sources of income in my video.
@ayyappankshatriyan9583 Жыл бұрын
Sir na video pattan but I am not understand ...so pls konjam neenga sollunga sir pls.. Na obc ncl or obc cl....
@kannan5920 Жыл бұрын
அனைத்தையும் பற்றி மேலும் அறிய ஆவல்.
@rohithroshan.k.s3279 Жыл бұрын
hi sir, have a good day
@arunveni-d6t Жыл бұрын
Good 👍
@harasavardananvj4057 Жыл бұрын
I’m surprised to hear this from a retire IAS
@dineshkumar-tu4bj Жыл бұрын
தலைவர் உயிருடன் இருந்தால். அது தமிழ் ஈழத்திற்கு நல்லது
@spm1645 Жыл бұрын
Sir oru neenda naal sandhegam..unga name la yen Israel nu irukku?
@IsraelJebasinghOfficial Жыл бұрын
Will make a video soon
@csanthanraj4323 Жыл бұрын
Great Prabhakaran
@rajesh2641 Жыл бұрын
இந்த உலகம் அழியும் வரை அவர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு சாவே கிடையாது
@Anmmohamed Жыл бұрын
தமிழ் நாட்டில் மற்றும் தான் பிபிசி டாக்குமெண்டரி மற்றும் அதானி ஸ்கேம் பற்றி பெறுபான்மையானா மீடியாக்களும் சோசியல் மீடியாக்களும் இடை விடாது பேசி கொண்டிருக்கிறார்கள். இதை தவிர்க்க ஒன்றிய அரசு எதற்கும் துணியும் என்பதில் தான் நெடுமாறனின் தற்பொழுது அறிக்கை ஒரு விதமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை உயிரோடு இருந்தால் 💪
@rammoorthy6243 Жыл бұрын
Sir what is your opinion alive or not
@புதியவிடியல்-ஞ8ழ Жыл бұрын
பிரபாகரன் அவர்கள் நிச்சயமாக மீண்டும் வருவார் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.....
@rajmanimedical851 Жыл бұрын
Super
@nermai9188 Жыл бұрын
பொட்டம்மன் பிரபாகரனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார் . பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார். என்று பிரபாகரனுடன் இறுதியாக நின்ற போராளி 2023 ஆம் ஆண்டு மாசி மாதம் கூறியுள்ளார். பிரபாகரனிற்கு 2 மகள் இருக்கிறார்களாம்.
@prabusubramani2068 Жыл бұрын
உயிரோடு இருக்க வேண்டும்
@mohanthasrathanthas9526 Жыл бұрын
இலங்கை தமிழராய் இருந்த எம்மை ஈழத்தமிழர் என்ற அடையாளம் தந்தவர் எம் தலைவர்.
@Snekithi Жыл бұрын
சார் அது முல்லை வாய்க்கால் அல்ல முள்ளிவாய்க்கால். இவ்வளவுதானா உங்கள் ஈழத்தைப் பற்றிய அறிவு?
@IsraelJebasinghOfficial Жыл бұрын
Sorry for the error
@Snekithi Жыл бұрын
@@IsraelJebasinghOfficial Thank you for accepting it. Pleae correct it in future posts
@janetmary891 Жыл бұрын
@@Snekithi kuttram kandu pidipathu oru velaiya ma ??? Pls change
@sriramreddy5801 Жыл бұрын
First comment sir
@aswinkumarsr1247 Жыл бұрын
தன் மகன்,மக்கள் அனைவரையும் ஒன்றாக எண்ணிய ஒப்பற்ற தலைவர்...தன் உயிரை துச்சமாக எண்ணுவார்...
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
போக ஐயா'க்களே.தலைவர் அவர்கள்.யாரும் இல்லாமல் தனியாக நின்று இறுதிவரை. ஆயிரக்கணக்கான படையினர்களுடன் யுத்தம் செய்துள்ளார்.என்றால் நம்புவீர்களா?
@johnvictor4764 Жыл бұрын
நீங்க சொல்ல வந்தது சொல்லவே இல்லா எந்த .....இப்போ கதைத்தாய? எதையும் முழுசா தெரிந்துக் கொண்டு கதைக்க வேண்டும்.
@IsraelJebasinghOfficial Жыл бұрын
True
@mahindaravishanker8582 Жыл бұрын
How mad is the mand kaind prabaharn will not come back
@ranjith0020 Жыл бұрын
If suppose he will be alive. India china USA cooperation to kill 2009 war. Then how to get say India will help. MGR time only India helped LTTE.
@manigarments3259 Жыл бұрын
Welcome.g
@thesuperhero7558 Жыл бұрын
தலைவர் பிரபாகரன் புகழ் ஓங்கும்🔥
@KS.PROPERTY Жыл бұрын
Come back methagu
@sharavv676 Жыл бұрын
Even if he is alive but there is no substance for him to come out. Its all done and dusted in srilanka so why should he come now.
@ArunachalamKamatshi5 ай бұрын
Ulaga magaa dhoop story 😮😢
@andymaniam8293 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. தலைவர் பிரபாகரன் வாழ்க.
@jovithamartin185 Жыл бұрын
Raw behind this
@sudhagarc1689 Жыл бұрын
அண்ணன் சீமான் என்ன சொல்கிறார் இதுக்கு
@srikrishnaphysiotherapycen9857 Жыл бұрын
Thank u sir.
@ravikkannan5128 Жыл бұрын
இஸ்ரேல் ஜெபசிங் போன்றோர் அரசியல் தலைமை காண வேண்டும்......
@IsraelJebasinghOfficial Жыл бұрын
😂
@shanthalakshmi2082 Жыл бұрын
Even if is alive, he is too old for the cause he was fighting..
@thavamt1776 Жыл бұрын
@Jebasingh why Indian media and people propoganda about Srilanka in a wrong way Actually when I look at lifestyle in India, we in Srilanka are leading a much better life If you Google "IS INDIA OR SRILANKA developed", you will know greatness of Sri lanka
@souga9355 Жыл бұрын
மாவீரன் பிரபாகரன் வாழ்க.....
@Yamunadhakshin Жыл бұрын
Unmaiyaga iruka vendum.. 🙏
@kavinraj4250 Жыл бұрын
Thiruba vanthal politically clever ah varanum . Veeram oda diplomat ah vanthal all countries will know his leadership
@mareeskumar5318 Жыл бұрын
முருகன் = பிரபாகரன். தமிழ் என்னும் பெயரைச் சொல்லி அரசியல் விற்பனை செய்பவர்கள் அதிகம். விழிப்புடன் இருக்க வேண்டும்
@ravindran3274 Жыл бұрын
பெயரை கேட்டால் எதிரிக்கு மட்டுமல்ல உலகுக்கே குலைநடுக்கம்
@ananthakumar324 Жыл бұрын
only leader of all World over Tamils. methagu Prabhakaran.
@Thenseemai-yz4tx Жыл бұрын
பிரபாகரன் உயிருடன் வந்தால் என்ன! 🙄? வராவிட்டால் என்ன! 🙄? அவர் வந்தாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லை 😭!! அவர் உண்மையிலேயே வருவாரென்றால் -- விளம்பரம் ஏதும் இல்லாமல் , திடீரென வந்து-- சர்ப்ரைஸ் கொடுத்துஇருப்பார்🙄👍😭! பழங்கால நெடுமாறன் தனக்கு விளம்பரம் தேடுகிறாரோ🙄😭😭! என்று சிந்திக்க வேண்டியுள்ளது🙄!😭😭😭!!
@sherinsherin175 Жыл бұрын
Photo eanga
@agenttom960 Жыл бұрын
அவன் உருட்டுறான்னு நீங்களும் அவன நம்பி வீடியோ போட்டிங்களே பரவாயில்ல உங்க கருத்து ஒரளவு திருப்தி
@655gunal.n5 Жыл бұрын
💙💙💙
@SenthilKumar-eh9kl Жыл бұрын
If Prabhakaran alive come again otherwise son Or daughter of prabhakaran must come in video
@இராசாகுமார் Жыл бұрын
குடும்பத்திடம் பேசிட்டுதான் சொல்றேன் என்பது சரி. அதுஎன்னங்க பிரபாகரிடம் பேசிட்டுதான் சொல்றேன். என்பது !!!??? அப்ப உயிருடன் இருக்கிறார் என்பதா ?!!.
@kjaya4347 Жыл бұрын
அவர் உங்களிடம் பேசினாரா?joke 🤣 வீரன் அண்ணன் இருந்தால் சந்தோசம் இல்லாவிட்டால் மாவீரன்
@kapalishivanvisualmedia Жыл бұрын
உயிருடன் இருக்கிறாரா?இல்லையா?இதைப்பற்றி சொல்லாமல் கடந்த கால நிகழ்வுகள் பற்றி சொல்லுவது ஏமாற்றம்
@IsraelJebasinghOfficial Жыл бұрын
Can understand. But the video was based on Mr Nedumaran’s press conference