ஒன்பது வருடமாக நல்லா நடந்தது. இந்த program செல்வம் கொழிக்கும் program. அவர்களுக்குள் முட்டிகிச்சு, இப்ப road கு வந்திருச்சு. IT'S ALL ABOUT MONEY
@CeciliaCroos2 ай бұрын
தமிழர்கள் ஒற்றுமை முக்கியம்!🙏🏻🙏🏻🙏🏻
@sivakanthank33372 ай бұрын
Unite we stand. Divide we fall. Come together with an common aim love your country. We are all srilankans. Love your mother land . Save our mother land. Life is short. Take it sweet. Love all. Serve all. Believe your self. Believe the power of the universe than you all please do not fight. God is great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dooziejohn61652 ай бұрын
CTC divided our unity with treachery. Blame them first.
@ramyasarmasarma41312 ай бұрын
Change name of srilanka
@pushpavathykumaradevan78902 ай бұрын
We are never going to unite. Our attitude is very narrow.
@thamilaikaappom2 ай бұрын
ஒழுக்கமற்ற சமூகம், ஒற்றுமை இல்லை, மற்ற சமூகங்களுக்கு இடையில் நாங்கள் அசிங்கபடுகிறோம்.
@LONDON_MATHEESAN2 ай бұрын
மாபெரும் வெற்றியீட்டியது !!சிங்கள &இந்திய உளவுத்துறை ? இந்த பொறிமுறை ஈழத்தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் நிகழ்த்தப்படுகிறது. இருதரப்பும் இரகசிய பேச்சுவார்த்தைமூலம் மட்டுமே தீர்வு பெறலாம். This is my personal opinion.
@pushpavathykumaradevan78902 ай бұрын
Very true. Protesters are supporting Srilankan Government
@aalampara78532 ай бұрын
@@pushpavathykumaradevan7890 😂😂😂 Organizers are supporters of Rajapaksha 🤮🥴
@thayasiva54702 ай бұрын
பல்லாயிரக்கணக்கான அங்கே இல்லை, மேடையின் முன் உரு ஆயிரம் பேர் இருந்திருப்பார்கள் போராட்டக்காறர்கள் ஆயிரம்பேர் இருந்திருப்பார்கள். ஆனால் லச்சக்கணக்கில் மக்கள் இந் நிகழ்ச்சியை புறக்கணித்திருந்தார்கள். இதுதான் உண்மை. போராடுகிற மக்களின் உணர்ச்சியை புரிந்துகொள்ளுங்கள் எமது மக்கள், மாவீரர்கள் செய்த தியாகங்களை அவமதிக்கும் விதமாக CTC நிகள்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நடந்துகொண்டார்கள். ஒரு சில போராட்டக்காறர்கள் அணாகரீகமாக நடண்துகொண்ட்து ஏற்ருக்கொள்ள முடியாது.
@LONDON_MATHEESAN2 ай бұрын
@@thayasiva5470 ok எதிரிக்கு தெரியாமல் இரகசியமாக இராயதந்திரமாக காய்நகர்த்த வேண்டிய விடயம் ? அண்ணாவுக்கும் தம்பிக்கும் கருத்துமுரண்பாடுவந்தால் ? நடு ரோட்டிலையா பிரச்சினை தீர்ப்பது?
@eliahcharles6482Ай бұрын
தமிழர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறான்
@sivarajahkirupaliniАй бұрын
பண்பாடு தவறிவிட்டார்கள். இந்திய கலைஞரை கலைத்தது தவறு. தலைவர் பண்புக்கு இலக்கணம்.
@sayankula34082 ай бұрын
பாடகர் Srinivasum துரோகியா....? பெருமை கொள் தமிழா👍
@mangaysivam28132 ай бұрын
டே யார் நீ வன்முறை என்று சொல்ல எங்களது தலைவர் வன்முறை செய்ய இல்லை.
@@cashfxteams6369why you need that prtest we can do anything not everyone can follow ghandi
@KabeesanAkshiGobi2 ай бұрын
@@cashfxteams6369இல்லை அவர்காந்தியை போல் வெள்ளைக்காரியோடு நடனம் ஆடவில்லை.
@rajarajan80442 ай бұрын
@@cashfxteams6369காந்தி போராளியா மாங்கா மண்ட
@venkataramansubramanian2091Ай бұрын
எப்பவுமே இவனுகிட்ட ஒற்று மை கிடையாது.
@kousankar2 ай бұрын
இந்த நிகழ்ச்சி அறிவிப்பு வந்ததும் இதே கூட்டம் தடுத்திருந்தால், நிகழ்ச்சி தடை பட்டிருக்கும். பாடகர்களும் போய் அவமானப் பட்டிருக்க மாட்டார்கள். அதனால், இது ஒரு திட்டமிட்ட சதி என்றே பார்க்கவேண்டும்.
@ajanantonyraj20632 ай бұрын
இது நாகரிகம் அற்ற காடையர் கூட்டம்
@spidymaster19882 ай бұрын
காட்டுமிராண்டித்தனமாகவே எண்ண முடிகிறது.
@shankathiravelu85582 ай бұрын
ஏன் சிங்கள உளவுதுறையை குறை கூறுகின்றீர்கள், எங்கள் மத்தியில் விலை போகின்றவர்கள் இருக்கும் வரை சிங்களவன் விலைக்கு வாங்கி கொண்டு இருப்பார்கள்
@SureshMuththaiya2 ай бұрын
தரமான பதிவு 👌👌👌👌
@mathyratna80892 ай бұрын
really true👌
@vijayantarmarajoo12772 ай бұрын
சிங்களவன் divide n rule பண்ணுவது தெரியாதா உமக்கு....
@cashfxteams63692 ай бұрын
WE LOVE TO DIVIDE OURSELF
@nagarajs94812 ай бұрын
Tamil nadu tamil thalaivar ellurum singala naye ethai marakkavedam
@kumarasinghamMURUGANANTHANАй бұрын
பண்டிகள் எங்கு சென்றாலும் பண்டிக ள் தான். ஒரு சில பண்டிகளால் நல்ல நீர் குளமும் சக்தியாகும்.
@apnavoice242 ай бұрын
போராட்டம் நியாயமானது. அணுகுமுறை மிகவும். அருவருக்கத்தக்கது
@varadarajangopalan59082 ай бұрын
Yes! Spoiled the entertainment programme for no fault of them 😢😢😢
@varadarajangopalan59082 ай бұрын
Yes! Spoiled the entertainment programme for no fault of them 😢😢😢
@varadarajangopalan59082 ай бұрын
Yes! Spoiled the entertainment programme for no fault of them 😢😢😢
@AnbuBala-r5j2 ай бұрын
பாடகர்கள் மீது கல்லெறிதல், அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், சத்தமாகப் பேசுதல், அப்பாவித் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்துதல். நீங்கள் உண்மையான தமிழ் தேசபக்தர்கள் அல்ல. பிரபாகரன் அய்யாவுக்கு பெரிய அவமானம். போரின் முக்கியத்துவத்தை அழிக்கிறீர்கள்.
@parimalamahamayan85922 ай бұрын
Use bad words, correct? Explain ???
@cashfxteams63692 ай бұрын
@@parimalamahamayan8592 WATCH THE VIDEO AGAIN
@arulvilyvasikaran42992 ай бұрын
They don't do anything there we are their they don't bother the music people don't create fake news
@1975praba2 ай бұрын
இல்லை. அவர்களின் பிரச்சினைக்கு நீங்கள் செவிசாய்க்கவில்லை என்பதையும் ...காண்க
@pushpavathykumaradevan78902 ай бұрын
Indecent approach
@kumarbakiya63332 ай бұрын
கனடா தமிழர் களே.. நீங்க ஏ ன் இந்திய திரை கலைஞர் களை கூப்பிட்டு அவமரியாதை செய்கிறீர்கள்..காசு (டிக்கட்) கொடுத்து ஏன் கூப்பிட வேண்டும்.. பாடகர் ஶ்ரீ வாஸ் சார் நல்ல மனிதர்🇱🇰🇱🇰🇱🇰
@chitravasantharajah1171Ай бұрын
ennathu canada thamizargala appo neenga ilangai thamiargal illaiya.canada thamizargalnu yaru peru kuduthanga.canada Government kuduthatha.canada ponavudan ilangai thamizargalnu solratha mathi canada thamizargalunu solra neenga ellam thamiz patra pathi pesathinga.ilangai thamizargal nu solla pidikala.apuram thamiznu athuku pesuringa.india thamizargal entha natil irunthalum india thamizargalnu than solluvom .france america thamizargalnu sollamatom
@user-ib6km8kh7fАй бұрын
😂😂😂😂
@sureshkanna821Ай бұрын
நாகரிகம் தெரியாத குப்பை எல்லாம் அங்கே இருக்கு அது தான் பிரச்சினை
@iniyanprabhakaranАй бұрын
Tamil Fest is in connection with the Sri Lankan regime. If you are also connected unda manduiyum odipom da
@தமிழன்டா-ஞ7றАй бұрын
தமிழ் வெல்லட்டும் 👍
@azhageshm6768Ай бұрын
இப்படி இருந்தா எங்க
@alfreddamayanthy41262 ай бұрын
தென்னிந்திய பாடகர்கள இசையமைப்பாளர்களை வெளிநாடுகளில் அழைப்பதை நிறுத்துங்கள் சினிமாபாடல்களால் எந்த நன்மைகளும் இல்லை
@AkpscrapАй бұрын
கனடா தமிழர் . அருமை சரியான செருப்பு அடி
@ItIt302 ай бұрын
Excellent job brothers and sisters. 👏👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
பிரபாகரனை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டிய நிகழ்வு எது என பத்திரிகையாளர் கேட்டபோது தான் சிறுவனாக இருந்தபோது கொழும்பில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்செயலின்போது ஒரு தமிழ் பிராமணர் உயிரோடு கொதிக்கும் தார் பீப்பாயில் போட்டு எரித்து கொலைசெய்யப்பட்டது தனது மனதை பெரிதும் பாதித்ததாக கூறினார். அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்வோர் ஒரு தமிழ் பிராமணரை யார் என கேள்வி கேட்கின்றனர். தாங்கள் மட்டுமே தமிழர் என நினைக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்கள் ஊர் கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளலாம்.
@neeldani74502 ай бұрын
அதுங்கள்ள ஒண்ணாவது பாடியோ ஆடியோ பார்த்திருக்கீங்களா? சுட்டுப் போட்டாலும் வராது.
@SivagurunathanVijayakummarАй бұрын
@@neeldani7450 யார் சொன்னா பாடமாட்டார்கள் ஆடமாட்டார்களென்று....நீவிர் பார்க்காவிட்டால்...
@neeldani7450Ай бұрын
@@SivagurunathanVijayakummar அதை நீங்க மட்டும்தான் பார்க்கணும்.
@SivagurunathanVijayakummarАй бұрын
@@neeldani7450 நீவிர் ஈழத் தமிழரா....
@parakitssongspara10902 ай бұрын
தமிழர்களை தெருவில் நிறுத்தி விற்று கூறு போடுகிறார்கள். இவர்களை என்னவென்று சொல்வது,தரம் கெட்டவர்கள் என்று தான் சொல்லவேண்டும்.
@thasananth26922 ай бұрын
யார்.. தரம் கெட்டவர்கள்.. கொலை காரன் மகிந்தாவோடு.. கம்பி அடிச்சவர்கள் தரம் கெட்டவர்களா.. இல்லை அதை பிழை என்று தமிழ் மக்களோடு நின்று போராடுபவர்கள் தரம் கெட்டவர்களா? முதலில் நீ யார்.. நீயே தரம் கெட்ட ஆள் தான்.. 😚😚😚😚
@citizenr58092 ай бұрын
Elam is ur headache, stay in the isle, u guys can never come up, try to be united, if not be doomed.
@dineshrangarajan68852 ай бұрын
The person who is taking over in the last, will you come and live in srilanka?
@anbu21002 ай бұрын
Better come back sri LANKA gus
@thirusathy58592 ай бұрын
திருந்தாத இச் சாதி திருந்தாது ஒருநாளும் வருந்தாமல் இருக்கவும் முடியாது எம்மாலும் 😢
@nandasirixd86752 ай бұрын
😅😮அடப்பாவமே 😮😅 தமிழர்களுக்கும் பீத்தமிழர்களுக்கும் சண்டை 😅😮
@ragaganeshu30932 ай бұрын
இது பீச்சிங்களவனின் ஒட்டுத்திண்ணைகளின் வேலை
@nadarajyogaratnam79582 ай бұрын
நீ எந்த வகை😂😂😂
@cashfxteams63692 ай бұрын
@@ragaganeshu3093 NOTHING TO DO WITH SINGALA, 100% TAMILS STATED
@noelraymond81422 ай бұрын
சிங்கள துவேச பீயன்களுக்கு சந்தோஷம்.
@nadarajyogaratnam79582 ай бұрын
@@cashfxteams6369 எல்லாவற்றுக்கும் காரணம் 😀😀சிங்களவனே😀
@E.Kugachandran2 ай бұрын
ஆயிரம் பேர் அமைதியாக இருக்கும் போது ஐம்பது பேர் கேவலமாக கத்திறியளே
@kayalvilisivagnanam90322 ай бұрын
I am so happy about tamil eelam supporters❤how many people have pain about tamil eelam 😢😢😢
@azhageshm6768Ай бұрын
Pain is with everyone athukku
@mahendranmadasamy41832 ай бұрын
தமிழ் வாழ்க ❤ ஈழம் வெல்க ❤
@pushpavathykumaradevan78902 ай бұрын
It's never going to happen. All the tamils are culprits
@reataantony30752 ай бұрын
Very good Canadian friends
@sivapillai27842 ай бұрын
இதுக்காகவா இவ்வளவு உயிர்களையும் கொடுத்தோம் . *************************************************************************** 2009 புலிகளின் கதை முடிந்தபின் இந்த கனடியன் தமிழ் காங்கிரஸ் பணத்தை கொள்ளை அடிக்கத்தொடங்கியது . இதில் 10 அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள் புதிய அங்கத்தவர்கள் யாரும் சேரமுடியாது . கனெடிய அரசின் கலாச்சார பிரிவும் இந்த விழாவுக்கு 2 / 3 லட்ச்சம் டாலர்கள் கொடுக்கும் இவர்கள் உண்மையை சொல்லமாடடார்கள் . ஒவ்வெரு கடைக்கும் மிக குறைந்த கடடனம் 3000 டாலோர் .. 40,000 டொலர்கள் கொடுத்த நகை கடைக்காரர்களும் இருக்கின்றார்கள் . இவர்கள் ஒருபொழுதும் கணக்கு காட்டுவதில்லை கணக்கு கேடடால் அங்கெ அகதிகளுக்கு கொடுத்தோம் என்பார்கள் இதில் உள்ள அங்கத்தவர்கள் சிலர் ராயபக்ஷவுடன் விருந்துண்ட படமும் உண்டு. ராயபக்ஷவும் பணம் கொடுத்துள்ளார் . இதில் முன்னாள் யாழ்ப்பாண முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வமும் இருக்கிறார் இவரது ஒரே மகனை யாழ்ப்பாணத்தில் EPRLF கொலை செய்தது . சுமந்திரனுடன் சேர்ந்து இமாலய பிரகடன நாடகத்தையும் இவர்கள் நடத்தினார்கள். இவர்களின் அடுத்த மோசடி ஒண்டாரியோ அரசு சீனியர் citizen களுக்கு சில சலுகைகள் செய்வதுண்டு இதுக்கு பணம் கொடுக்கும் இதிலும் இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் முதியோர்களை அமெரிக்கா கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போதல் .. அங்கெ முதியோருக்கு குழையால் சோறு கொடுப்பார்கள் .. கோதுமை மா சமோசா கொடுப்பார்கள் பாயில்தான் படுக்கை .. பின்பு இவர்கள் அரசிடம் இருந்து நல்ல தொகை டொலர்கள் எடுப்பார்கள் இதிலும் இவர்கள் கொள்ளை அடிப்பார்கள் நம்ம தமிழினம் இவ்வளவு கேவலமாக இருக்கின்றதே ..இதுகாவா இவ்வளவு உயிர்களும் கொடுத்தோம் .
@kk_land4403Ай бұрын
அதுக்கென்ன அடுத்த வருடத்திலிருந்து நீங்கள் செய்யுங்கள்... சீனியர் citizenகளைகூட்டி சென்று 5star ஹோட்டலில் வைத்து bbq குடுங்கள்.. பெரும் வீதிகளை மறித்து இலவசமாக கடைகளை போட விடுங்கள்.. ராஜபக்சவுக்கு பதில் சுமந்திரன், சாணக்கியன், அரியநேத்திரன் அல்லது ஸ்ரீதரன் ஆட்களோடு விருந்து உண்ணுங்கள், படம் எடுங்கள். தேனிசை செல்லப்பாவை கூட்டி வாருங்கள். ஊருக்கு பணத்தை அள்ளி அனுப்புங்கள்.. ஐக்கிய நாட்டு அரங்குகளில் போய் பேசுங்கள், மற்ற அரசுகளுடன் பேசுங்கள்... முழு தமிழ் கனடியாரும் உங்கள் பின்னால் வந்து நிற்பார்கள்..... உந்த கொடிகளை தூக்கி, குரல்வளை கிழிய கத்துறதை விட்டுட்டு களத்திலே குதியுங்கோ , செய்து காட்டுங்கோ.. நாங்கள் உங்களோட தான் !!
@mohamedjamal7376Ай бұрын
@GajendranRajasundram-lk3mbАй бұрын
சிறந்த உண்மை பதிவு
@paransothyparamanandhan7382 ай бұрын
தமிழர்கள் இந்த மாதிரி செயல்களின் பலனை விரைவில் பெறலாம். இந்த தலைமுறை வரை தான் அல்லது அதற்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியே போவது நிச்சயம். தமிழர்கள் போகும் இடம் எல்லாம் ஏழரைச்சனி தான்
@chitravasantharajah1171Ай бұрын
thamizargal illai.ilangai thamiargal than
@jenajeya52532 ай бұрын
Canada thamilarkalin virathuku valthukal !
@glanzwin612 ай бұрын
Ivanunga inga sema happy ya life kondu poranungal anal suma kodi piduchi irukanunga ellam soli soli picha edukurqnunga anatha makal ku edum seiya maranunga poi poi.. nambadinga ivanungala...😢😢
@kuhanthiru7057Ай бұрын
இவர்கள் தசாப்தங்களாக வளர்க்கப்பட்ட விதம் இது. அப்போது மௌனியான அனைத்து தமிழர்களும் இச் சீரழிந்த சமூகத்துக்கு துணை போனவர்களே.
@BavaniSanmugam2 ай бұрын
போன இடத்திலும் சண்டையா?
@kavaskarraveendran65102 ай бұрын
இது தானே தமிழரின் வாழ்க்கை முறையா ஒரு சில தறுதலிகளால் தமிழனின் மரி யாதியும் காற்றில் பறக்கிறது
@sasikumar6432 ай бұрын
Thamilan da
@kumarankk13732 ай бұрын
🤣
@cashfxteams63692 ай бұрын
NO ONE CARE
@JegatheesJega-nd9bu2 ай бұрын
Hm un. Sataielle vilangudu
@vasanth102 ай бұрын
These Barbarous people betray the Tamil .These people should be jailed and sent back for protesting out the festival.
@kethessivam80352 ай бұрын
இது தவறு தமிழர்கள் இப்படிப்பட்ட செயல்களில் இறங்கக்கூடாது அனாகரிகம்
@sivarajahsridaran97342 ай бұрын
உண்மை பாடவந்தவர்களை அவமதிப்பது நியாயமற்றது தமிழர் திருவிழாவை நடாத்தும் நிர்வாகத்துடன் நீங்கள் பேசவேண்டும் அதைவிடத்து அனாகரிகமாக. இலங்கை. தமிழர்கள் நடந்துகொள்ளக்கூடாது
@varadarajangopalan59082 ай бұрын
Very bad behaviour of Singala Tamils in creating ruckus in programme spoiled the retire gatherings expectation! Bad indeed! This is not the place to make ur demands!
@varadarajangopalan59082 ай бұрын
Very bad behaviour of Singala Tamils in creating ruckus in programme ..they spoiled the entire gathering's expectation and enjoyment by listening to music! ! Bad indeed! This is not the place to make ur demands!
சிறப்பு ,தமிழரின் அனுமதி இன்றி சிங்கத்தை காதலித்தால் இது தானே சுமோவுடன் உறவை CTC ஒழிக்க வேண்டும், நாங்கள் தமிழர் ,தமிழராய் இணைவோம் இறந்த நண்பர்களுக்கு விசுவாசமாக இருப்போம்
@Lovely1heart2 ай бұрын
No, I am srilankan tamil, too. I can't accept these actions against singers' brothers. It's really not right. They visited as they were asked. Canadian government is watching you and our total community and your actions on how you treat and hospitalise others visiting their land. Don't do anything affects our community reputation.
@kanapathipillaipratheepan2 ай бұрын
❤❤
@satishkumarkn96992 ай бұрын
😮
@UthayaSatkunam-vv8qi2 ай бұрын
ஏமாறிப்பிழைப்பவர்களுக்கு அளிகாகப்பட்ட சிறந்த பரிசு ❤❤❤
@alfreddamayanthy41262 ай бұрын
இலங்கையில் பாதிக்கபட்ட மக்களுக்கு தொழில்வாய்ப்புகளை வெளிநாட்டில் இருக்கும தமிழர்கள் செய்யவேண்டும்
@anathys22812 ай бұрын
பட்டிக்காடுகள் வந்த இடத்தில் என்னமாதிரி நடக்கும் என்று தெரியாது . இந்த கத்துகிற பட்டிக்காடுகளை வெளியேற்றுங்கள் please .
@rajasathiya13702 ай бұрын
இது வியாபார போட்டி பொறாமையின் உச்சக்கட்டம் .
@senthilkumar-io2yjАй бұрын
கொடிய பார்த்தா ntk கொடி மாதிரி தெரியுது
@iloveaustralia59072 ай бұрын
💪🏾💪🏾💪🏾💪🏾
@djarumsomsak42492 ай бұрын
Canada Government must take stern action on this Sri lankan Indians from your country....
@chitravasantharajah1171Ай бұрын
only srilankan
@பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்2 ай бұрын
அடி அடி தர்ம அடி தமிழ் நாட்டில் முகாமில் உள்ள ஈழ தமிழ் உறவுகளுக்கும் போராடுங்கள் தயவு செய்து
@ketheesant2 ай бұрын
Once Mahintha mentioned stock market alone is not the economy. Similarly events of this sort and its aftermath alone is not Tamils politics in Sri Lanka.
@mandrorj31962 ай бұрын
What ever this srilankan did is correct coz Srinivas is not a Tamil singer!! He sang Tamil songs,, originally he is a Malayalee,,, so I am happy
@mannan15442 ай бұрын
Fool, He is a Tamil Brahmin.
@ArunKumar-jz9dsАй бұрын
அகதிய போயிம் திமிர் அடங்கல
@valentaryane2 ай бұрын
Never learn lesson this Animals
@Veluniversalking2 ай бұрын
ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்
@MaduraikaranTamizhan2 ай бұрын
என் வாழ்வில் மிகப் பெரிய சந்தோஷமான நாள்.தமிழ் நாட்டு தமிழர்என்ற கூமுட்டைங்களுக்கு வராத இந்த இன உணர்வு எனது உடன்பிறந்த இரத்தங்களுக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன்...இனிமேல் தமிழனுக்கும் தமிழ் மொழிக்கும் துரோகம் செய்ய பயம் வரும் மற்ற இனத்திற்கு...குறிப்பாக தெலுங்கனுக்கும்..மலையாளிங்களுக்கும்..வாழ்த்துக்கள் உறவுகளே
@MyGratian2 ай бұрын
பிரபாகரனை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டிய நிகழ்வு எது என பத்திரிகையாளர் கேட்டபோது தான் சிறுவனாக இருந்தபோது கொழும்பில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்செயலின்போது ஒரு தமிழ் பிராமணர் உயிரோடு கொதிக்கும் தார் பீப்பாயில் போட்டு எரித்து கொலைசெய்யப்பட்டது தனது மனதை பெரிதும் பாதித்ததாக கூறினார். அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்வோர் ஒரு தமிழ் பிராமணரை யார் என கேள்வி கேட்கின்றனர். தங்கள் மட்டுமே தமிழர் என நினைக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்கள் ஊர் கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளலாம்.
@MyGratian2 ай бұрын
பிரபாகரனை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டிய நிகழ்வு எது என பத்திரிகையாளர் கேட்டபோது தான் சிறுவனாக இருந்தபோது கொழும்பில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்செயலின்போது ஒரு தமிழ் பிராமணர் உயிரோடு கொதிக்கும் தார் பீப்பாயில் போட்டு எரித்து கொலைசெய்யப்பட்டது தனது மனதை பெரிதும் பாதித்ததாக கூறினார். அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்வோர் ஒரு தமிழ் பிராமணரை யார் என கேள்வி கேட்கின்றனர். தாங்கள் மட்டுமே தமிழர் என நினைக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்கள் ஊர் கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளலாம்.
@chitravasantharajah1171Ай бұрын
ivanunga vadakathiyanu solrathu thamiz natu makalaiyum than.ungaluku konjamavathu natu patru iruka illana ilangaila poi irunga.thesthroginga
@rajendranchockalingam10792 ай бұрын
தமிழர் திருவிழாவில் சீனிவாசன் யார் அவர் எந்த இனம் அவரின் தாய் மொழி என்ன தமிழர் ஒருவர் பாடல் பாடக் கிடைக்க வில்லையா
@MyGratian2 ай бұрын
அவர் ஒரு தமிழ் பிராமணர். கமலஹாசனை போல் ஐயங்கார் பிரிவை சேர்ந்தவர். நல்ல மனிதர். சங்கீதம் என்பது கடவுளின் மொழி. உங்களுடைய வெறி இன்னும் அடங்கவில்லை என்றால் இந்து கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளுங்கள்.
@MyGratian2 ай бұрын
Srinivas, a Tamil Brahmin belonging to the Iyengar community just like Kamal Haasan, was born on November 7, 1959, in Ambasamudram, Tamil Nadu, to Duraiswamy Iyengar and Lakshmi. Tamil Brahmins are an ethnoreligious community of Tamil-speaking Hindu Brahmins, predominantly residing in Tamil Nadu, though they also have a significant presence in Andhra Pradesh, Karnataka, Kerala, and Telangana, as well as other regions of India. This community can be broadly divided into two main denominations: Iyengars (ஐயங்கார்), who are adherents of Sri Vaishnavism, and Iyers (ஐயர்), who follow the Srauta and Smarta traditions. Today, Tamil Brahmins constitute an important portion of the South Indian Tamil diaspora worldwide. A small community of Tamil Brahmins from the Iyer caste also historically settled in Sri Lanka, primarily from the second half of the 18th century onwards. Iyengars (also spelled Ayyangar) are a subset of Tamil-speaking Hindu Brahmins who follow Sri Vaishnavism and adhere to the Visishtadvaita philosophy propounded by Ramanuja. Iyengars are further divided into two denominations: the Vadakalai and the Tenkalai. They are categorized under the Pancha Dravida Brahmana classification of Brahmins in India.
@MyGratian2 ай бұрын
பிரபாகரனை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டிய நிகழ்வு எது என பத்திரிகையாளர் கேட்டபோது தான் சிறுவனாக இருந்தபோது கொழும்பில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்செயலின்போது ஒரு தமிழ் பிராமணர் உயிரோடு கொதிக்கும் தார் பீப்பாயில் போட்டு எரித்து கொலைசெய்யப்பட்டது தனது மனதை பெரிதும் பாதித்ததாக கூறினார். அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்வோர் ஒரு தமிழ் பிராமணரை யார் என கேள்வி கேட்கின்றனர். தாங்கள் மட்டுமே தமிழர் என நினைக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்கள் ஊர் கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளலாம்.
@sashu90292 ай бұрын
Nalla oruthar mick puddichhu pee vara mathiri mukkukirar.😂
@MyGratian2 ай бұрын
பிரபாகரனை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டிய நிகழ்வு எது என பத்திரிகையாளர் கேட்டபோது தான் சிறுவனாக இருந்தபோது கொழும்பில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்செயலின்போது ஒரு தமிழ் பிராமணர் உயிரோடு கொதிக்கும் தார் பீப்பாயில் போட்டு எரித்து கொலைசெய்யப்பட்டது தனது மனதை பெரிதும் பாதித்ததாக கூறினார். அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்வோர் ஒரு தமிழ் பிராமணரை யார் என கேள்வி கேட்கின்றனர். தாங்கள் மட்டுமே தமிழர் என நினைக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்கள் ஊர் கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளலாம்.
@vickineswaryravindran70832 ай бұрын
அந்த பச்சை சட்டைக்கு தமிழர்களின் உணர்வு புரியவில்லை.
@aalampara78532 ай бұрын
@@vickineswaryravindran7083 அவன் தமிழனே இல்லை 😩
@carolinejeevaratnam28942 ай бұрын
பச்சை சட்டை லூசு மாதிரி கதைக்கிறான்
@cashfxteams63692 ай бұрын
HE KNOWS, YOU DON'T
@vickineswaryravindran70832 ай бұрын
@@cashfxteams6369 வெள்ளைக்காரன் தான் உன் அப்பனா?
@ItIt302 ай бұрын
அவன் ராஜபக்க்ஷவுக்கு பிறந்தவன்
@moses7070Ай бұрын
feeling shame....!!!!
@syamalasrivarapathy18542 ай бұрын
எம்மிடையே இவ்வளவு பிரிவு என்றால் எப்படி வாழ்வது.
@pushpavathykumaradevan78902 ай бұрын
What a sad attitude towards a singer from another country. You people do not have any curtesy. Whoever protested lost their aim. Protesting is not a solution. If there is any problem with CTC, talk to them. This program is not a place to solve it. In the future, no one is going to listen to anyone. especially in Canada . People have all their freedom. I really want to know ,the people are protesting are very clean and do not have any connection with Srilankan politicians. If so, how are you going to get a solution. Hundred years of stupidity , tamils are continuing. No genuine people are protesting. Are they supporting the srilankan government instead of supporting tamil speaking people in Srilanka and Canada
@akshayshivan382 ай бұрын
முழுக்க முழுக்க கிரெடிட் கார்ட் கொள்ளை அடிக்கிறது இவனுங்க தான், என்னமோ பெரிய போராட்ட வீரர்கள் மாதிரி பீத்தி கொள்ளுவானுங்க, 😂😂😂
@hajimohamed64132 ай бұрын
Well said ..!
@LONDON_MATHEESAN2 ай бұрын
@@akshayshivan38 😌😌😌🫢
@RajaKumar-bs2ud2 ай бұрын
நல்ல வேளை2009 ஆண்டுக்கு பின்பு இந்த அநாகரிமற்ற தமிழ் சமூகத்திடமிருந்து விலகிவிட்டேன்
@aravinddeepak96232 ай бұрын
What is the issue can some one explain please?
@selvaduraipriya-yh8yg2 ай бұрын
@@aravinddeepak9623 pipeline is about to be shut down. It's worries me.
@cashfxteams63692 ай бұрын
MONEY SHARE
@prashanthshan28972 ай бұрын
I worked with many SINHALA people. You will feel shame once you get a change tonthat community. They are such a good people..yes there are 3rd class sinhala politicians doing cheep politics.do we have unity within tamil community. Even in foreign country you all devided seperate groups.appreciate all your moves for justice against war violences...you can target politicians but it shouldn't an innocent sinhala community...remember we have to live with unity as Srilankan within this small country.
@mohanratnam17832 ай бұрын
👍👍👍
@srisenadaniyal69152 ай бұрын
எங்களுக்கிடையே பிரச்சனை எண்டு தெரிந்தும் இவன் ஏன் பாட வந்தவன். ,பண ஆசையா
@chitravasantharajah1171Ай бұрын
neenga ethuku pada indiavuku varinga.inimai vara mudiyathi
@richardsiluvai47302 ай бұрын
Why Tamilar thirunal. We came here polite live our life. Pls peaceful . Otherwise go to Sri-Lanka and fight there. Canada need peace. Stop this Festival.
@cashfxteams63692 ай бұрын
WE FAILED IN SRILANKA, TRY NOT IN CANADA
@GreenlifeLife-dd7vk2 ай бұрын
கூத்து ஆடுவதில் என்ன ஒரு ஆசை தமிழனுக்கு...
@suthaharnisharnee9823Ай бұрын
He’s right . He sang a lot Eelam songs ! Such a bastards ! By the way I’m srilankan too 😢😢😢😢
@JanahanPathmanathan2 ай бұрын
Tamils in CDA really strong guys
@azhageshm6768Ай бұрын
Apo srilanka poi army Yoda sanda poda சொல்லு
@PurplePowd3r342 ай бұрын
Dai singers go back India you don’t know our pain
@parimalamahamayan85922 ай бұрын
Then why u guys not stop this many years????
@cashfxteams63692 ай бұрын
WHAT PAIN YOU ARE TALKING ABOUT?
@johnutube56512 ай бұрын
People of South India did suffer the pain when Rajeev Gandhi was murdered.
@southcelebritytalk82192 ай бұрын
Then why are you guys watching Indian Tamil movies and songs! You back to your country if you want conflict not peace! Do you know how many Indian Tamils support you guys, go to every single Tamil Nadu Village you will see a photo of Prabhakaran and tiger flag. But, you guys disrespecting us.
@MyGratian2 ай бұрын
பிரபாகரனை ஆயுதப்போராட்டத்துக்கு தூண்டிய நிகழ்வு எது என பத்திரிகையாளர் கேட்டபோது தான் சிறுவனாக இருந்தபோது கொழும்பில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்செயலின்போது ஒரு தமிழ் பிராமணர் உயிரோடு கொதிக்கும் தார் பீப்பாயில் போட்டு எரித்து கொலைசெய்யப்பட்டது தனது மனதை பெரிதும் பாதித்ததாக கூறினார். அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்வோர் ஒரு தமிழ் பிராமணரை யார் என கேள்வி கேட்கின்றனர். தாங்கள் மட்டுமே தமிழர் என நினைக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்கள் ஊர் கோவில்களில் இருந்து பிராமணரை விரட்டிவிட்டு வேறு சமூகத்தவரை பூசகர்களாக வைத்துக்கொள்ளலாம்.
@murugesusivakumar93732 ай бұрын
புலிக்கொடிக்கு மதிப்பு இருக்குது அதனை பிடித்து கேவலப்படத்திஇருக்கிறரகள்
@pushpavathykumaradevan78902 ай бұрын
These people are misusing tiger flag
@varadarajangopalan59082 ай бұрын
Go to ur ceylon and u wl be Well Treated there ❤😂😂😂
@successmedia8160Ай бұрын
சீமான் தம்பிகள்
@azecvisu2 ай бұрын
இதை மாதீரீ சொல்லீயே கனடாவ காலீ செயவீந்க 🎉
@kumaran20112 ай бұрын
Sri Lanka is good to live....
@HameedkhanS-xm1cs2 ай бұрын
😭😭😭 🤲🙏🙌
@karthikeyanvenugopal45702 ай бұрын
Attention Mr. Seeeman.
@MartinRichard-ph1gv2 ай бұрын
Police ?
@mohanpadma12 ай бұрын
அவர் கூறியது போல் தனிப்பட்ட பிரச்சினையை அவரவர் தனியாக பேசி தீர்க்க வேண்டும். இது நாகரீகம் அல்ல.
@mohammedazhar43202 ай бұрын
சிங்களவன் தமிழன் முஸ்லிம் என்ற பிரிவினை நிறுத்துங்க. அப்பதான் போன இடத்தில் வாழமுடியும்.
@noelraymond81422 ай бұрын
இத இலங்கையில்.மடுமல்ல உலகமெங்கும் நீங்க செய்யுங்க. நீங்க வாழும் பிரச்சனை இல்லாத ஒரு நாட்டை சொல்லுங்கள் .நாங்க காபீர்.லாபிர் என்று பச்ச குத்தவில்லை. இலங்கை ஈஸ்டர் ?
@simbuvj31862 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥 @@noelraymond8142
@simbuvj31862 ай бұрын
காஃபிர் கு குண்டு வைப்பதை நிறுத்துங்கள் முதலில்
@ragulraje72 ай бұрын
Supper ❤.நான் நினைத்தேன் சிங்களவன் கனடாவில் அழிப்பான் தமிழனை
@selvaduraipriya-yh8yg2 ай бұрын
@ragulraje7 It started in the 80s
@cashfxteams63692 ай бұрын
WE DON'T NEED ANYONE FROM OUT SIDE, WE CAN DO IT OURSELF
@simbuvj31862 ай бұрын
தமிழ் ஈழ தாயகம் அட போங்கடா 😂😂
@joyperin8582 ай бұрын
What happened this
@suthaharnisharnee9823Ай бұрын
Neengal ippadi seithathatku pathil eni oru concerts ku Srinivas or other artist ah koopidaamal irunthirukkalaame? Such a pain for all of theses people Eppavume thamizharkalukku nimmathi irukka koodaathende oru eliya koottam irukkuthu Saniyangal
@Rishad-h2j2 ай бұрын
❤❤❤ Srilankan 🇱🇰🫡 one Nation 😊
@பேரன்பு-ழ9ங2 ай бұрын
Genocide singhalese Shame on Budha
@MrSiva0022 ай бұрын
புலம்பெயர்ந்து போன இடத்திலயும் குணத்தை காட்டுறீங்க.உங்களை திருத்தவே முடியாது.