ஆழி செந்தில்நாதன் அவர்கள் தரவுகள் அடிப்படையில் மிகச் சரியாக பேசுபவர் வாழ்க தொல் திருமாவளவன் கொள்கைகள்
@s.m.veeramanivincentpaul620019 күн бұрын
உண்மையை பேசும் திரு ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நண்றி.
@ganeshtkkamaraj169019 күн бұрын
மில்ட்டன்❤மைனர்❤இந்திரகுமார்தேரடி உங்களின் முற்போக்கு சேவை தமிழ்நாட்டுக்கு தேவை.
@krishnamoorthy-zh2lc19 күн бұрын
ஆழி செந்தில் நாதன் சூப்பர்❤❤❤❤❤❤
@thangap20018 күн бұрын
இப்படி இந்திய நாட்டில் உள்ள மக்களை காப்பாற்ற வேண்டும் என்றே அம்பேத்கர் அவர்கள் பிறந்தார் என்பதற்கு சாட்சியாக இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம்.🎉🎉
@AravindarR19 күн бұрын
ஆழி அவர்களின் எழுச்சி உரை சூப்பர்🎉
@ManivenkiManivenki18 күн бұрын
எழுச்சி தமிழர் முன்பு ஐயா உங்களது உரை மிகச் சிறப்பு
@srisridhar534419 күн бұрын
சமத்துவ தலைவர் எழுச்சி தமிழர்
@d.kamarajthamizhan313019 күн бұрын
தோழர் ஆழி செந்தில்நாதன் அவர்களின் பேச்சு புல்லறித்தது. பெரும் மகிழ்ச்சிங்கையா. பாராட்டுகள்
@mekalapugazh619218 күн бұрын
அருமையான உரை அய்யா..நேரடி அரசியலில் ஈடுபடத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் உங்களிடம் காண்கிறேன்..விசிகவின் எம்பியாகவோ எம்எல்ஏவாகவோ உங்களைக் காலம் பணிக்கட்டும்..வாழ்த்துக்கள்ங்க..
@Muhthar-zu7wf19 күн бұрын
தோழர் ஆழி செந்தில்நாதன் அவர்களின் கட்டுரை பேச்சு எனக்கு பிடிக்கும். நீண்டநாள் கழித்து இப்போதான் இவரை நான் பார்க்கிறேன். இந்த சேனல் இவருடையதுதான் என்பது இன்றைக்குத்தான் தெரியும்.
@bharathiv958219 күн бұрын
அருமையான பதிவு ஐயா 🎉❤🎉
@sidhanpermual710919 күн бұрын
மிக சிறந்த பதிவு வணக்கம் வாழ்த்துக்கள்
@manir181818 күн бұрын
செந்தில் நாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@srisridhar534419 күн бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் சார்
@bailorscientistgunaerode18 күн бұрын
எழுச்சி தமிழர் திருமாவளவன் அளவுக்கு தமிழ்நாட்டில் புரட்சிகர சக்திகள் வளரவில்லை
@venkatesannithya100017 күн бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் ❤
@Periyarkannan18 күн бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤
@sktarasanskt262218 күн бұрын
மிக மிக மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK WIN சார்பில் அய்யா ஆழி செந்தில் நாதன் கு நன்றி VERY SUPER...veeraththamizharkal solkirom
@aruljesumariyan395518 күн бұрын
மிகவும் சிறப்பான உரை.பாராட்டுக்கள்
@GaneshGaneshm-c3c19 күн бұрын
Grate speech originally it's happening.
@MurugananthamK-rh8kd18 күн бұрын
தோழர் ஆழி செந்தில்நாதன் அற்புதமான உரை
@ambigan957818 күн бұрын
ஆழி சார், அருமையான உரை 👌👏👏👏தலைவர் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. 🙏🙏பேரலை மற்றும் U2 Brutus க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
@kumaravelnatesan495919 күн бұрын
Excellent Speech Brother
@NavinSanmugavall18 күн бұрын
நன்றிகள்...❤❤❤
@ayyappana450319 күн бұрын
Excellent Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉
@venkatdevi322318 күн бұрын
அண்ணன் பேச்சு எப்போதும் கேட்டுகொண்ட இருக்கேன் மிகவும் சிறப்பு
@srjv123419 күн бұрын
I am from kerala , trivandrum.... I want invite tiruma sir here..... We are ambedkar sangam in tvm.... We would like to give the speach of Tiruma sir
@narayananlakshmi957918 күн бұрын
சென்னை அலுவலகம் சென்று நீங்களே பேசலாம்
@sathyamoorthykaliyamoorthy822818 күн бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் தமிழ் நாட்டில் அரசியல் வாத்தியார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
@JayaKannan-jn6sg18 күн бұрын
அருமையான பதிவுகள் இளம் தலைமுறைகள்
@muralicena711918 күн бұрын
I love you thiruma Anna...
@kannabiranneelan403319 күн бұрын
மிக சிறப்பு மகிழ்ச்சி❤❤❤
@saiautopartsparts565218 күн бұрын
💙❤️
@kannadasanarumugam365119 күн бұрын
கலந்து கொள்ள முடியாது காரணம் அய்யா பாலச்சந்திரன் அவர்களுக்கு தெரியும் காரணம் அவர் பெங்களுருவில் உள்ளார், ❤ அதேபோன்று தான் எனக்கும் ஆனால்?!நான்-----புரிகிறதா? இந்திரா - மில்டன் - மைனர் எனும் வீரமணி? ❤.
@k.thamaraikannan966018 күн бұрын
அனைத்து இயக்கத்திலும் இருக்கும் ஓரே இனம் இந்த இனம் அதனால்தான் ஓடுக்கப்படுகிறார்கள் என்பது வருத்தம்
@சிறுத்தை-ஷேக்18 күн бұрын
எந்த சூழ்நிலையில் எப்படி கையால வேண்டுமோ அதில் யாரை முன்னிலைப்பத்த வேண்டுமோ அதனை செவ்வனே செய்திருக்கும் u 2 புடூட்டர்ஸ் மற்றும் பேரலை தோழர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்🎉🎉🎉🎉
@manimake368819 күн бұрын
Annan Aazhi senthilnathan vazhaga
@gnanasekaranekambaram524319 күн бұрын
❤❤ தோழர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤❤
@bossbaskaran194416 күн бұрын
ஐயா உங்கள் கருத்து சரி ❤❤❤❤❤வாழ்க அண்ணன் திருமாவளவன்.... பொட்டிக்கு அடிபணியாத ஒரே தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் வாழும் அண்ணல் அம்பேத்கர்
@asvinkumardeepak401418 күн бұрын
Excellent sir
@gmdprakash37418 күн бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 அருமையான விளக்கம்🎉🎉🎉🎉
@hariprabhu75518 күн бұрын
Excellent speech anna
@SaravananMani-w9f17 күн бұрын
விலகி இருப்போர் தெரிந்து கொள்ளுங்கள் நாளை நாள் உங்களுக்கும் வரும் இவர்கள் அன்றாடம் படும் துயரம் இலைஞ்ஜர்களே திருமாஐயா வாழ்க.
@சிறுத்தை-ஷேக்18 күн бұрын
உண்மைதான் பிறப்பால் இஸ்லாமியனாக பிறந்த நான் எத்தனையோ இஸ்லாமிய அமைப்புகள் இருந்தும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இருந்தும் எந்த தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்தும் எனக்கு தோன்றாத என்னம் எழுச்சித்தமிழரின் செயல்பாடுகளும் வார்த்தைகளும் அவரின் கொள்கைகளும் இன்று என்னை தாய் சிறுத்தையின் வழியில் சிறுத்தைகளோடு சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை ஆழ்மனதில் ஏற்படுத்தி இன்று என்னையும் சிறுத்தையாய் பயணிக்க வைத்திருக்கிறது. என் சிந்தனையில் தெளிவை ஏற்படுத்திய வாழும் அம்பேத்கர் எழுச்சித்தமிழருக்கு நன்றி💙❤
@psekarpsekar-zf7qq17 күн бұрын
Wonderful speech Tholare Vaalthukal ❤
@manivel677813 күн бұрын
Great political men Mr thiruma sir 🎉🎉🎉🎉🎉
@kcvelayudham869018 күн бұрын
Very nice speech oru null thiranaivu mathiri irunthathu👍👍🙏👌
@mannramalingam141118 күн бұрын
ஆழியின் ஆழமான பார்வை 👍
@-leelakrishnan197018 күн бұрын
Excellent.Thol Thiruma is a miniature of Ambedhkar in all aspects.He is a personality of attraction.His unique feature is ' where there is a demand for social justice,He is there'
@krishnamoorthy-zh2lc19 күн бұрын
❤❤❤❤super🙏🙏🙏🙏🙏
@sivanandhamsivasinger681419 күн бұрын
Super super thanks
@sivaperumal388219 күн бұрын
❤❤❤❤
@SaravananMani-w9f17 күн бұрын
வரலாற்று அஸ்திவாரம் பேசிய ஐயா ஆரோக்கிய உறை வாழ்க ஆரோக்கியமாக பொதுநல உணர்வும் உண்மையும் இதுதாண் வீ சி க நன்றி.
@johnsonjoelv316410 күн бұрын
மனித நேய மன்னர் திரு. திருமா ?. கடவுளால்.. ❤
@perumala829218 күн бұрын
ஆழி தோழர்,நானும் செய்யார் பகுதியைச் சேர்ந்தவர்தான்
@babualexchristopheer19 күн бұрын
I like the clarity seen in his speech and the uncompromising commitment he has towards his ideology.
@Kamal-xb1nq18 күн бұрын
மதங்களுக்குள் மறைமுக. மந்திர. சக்தி இருந்தது அதை கொண்டு ஒரு சிலர் வாழ்ந்தார்கள் மனித. வாழ்வில் ஏழை பணக்காரை என. பிரிப்பதை விடுத்து ஜாதிகளை பிரித்தர்கள் அதனால் அன்றில் இருந்தே மனிதர்கள் போராடி இருக்கிறார்கள் நானும் போராடினேன் மூல. காரணம் ஆராய்ந்தேன் மந்திர. சக்தியை செயல் இழக்க. வரம் பெற்றேன் தற்போது மந்திரத்தால் கொல்ல முடியாது துணிந்து தர்ம. வழியில் உலகம் முழுதும் போராடுவோர் வெற்றி பெறுவார்கள் அரசமரம் வளர்த்தவன் நன்றி
@mathiraajakamatchi899118 күн бұрын
Sema
@ganigani7162Күн бұрын
🎉🎉👌👍❤🖤💚
@thambiduraikrishnan572718 күн бұрын
super anna
@nirangalvisionview597318 күн бұрын
மனம் திறந்த பேச்சு. குடியரசு பற்றிய புரிதல் கொண்ட பேச்சு.
@DhabrealamMs18 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sakhaader567219 күн бұрын
It's nice to note mr Thirumas origination development in political arena. I propose to rename vck to democratic party and invite him to comperte from all over India as an alternative national party.