I am also a teacher. Teaching was my passion. I have 30 years of experience. I faced many kinds of students. In 90's kids were very respectful. But now these 2k kids are very worse behaviour. No interest in study. No seriousness.
@selizabeth8955Ай бұрын
Same everyone are facing now mam. I am also a teacher past 33 years previous years children eso sweet till now they are in contact with me inviting me for all functions but nowadays children don't respect us because of their parents bringing them up like that
@nirmalajayakumar3592Ай бұрын
பிள்ளைகளுக்கு கெத்து பெற்றவர்களுக்கும் தலைகுனிவு
@BarathindbjpАй бұрын
I think parents teacher and the respective student should sit n talk this in friendly manner.
@S.senthilvelavanSSVАй бұрын
அனுஸரனை போதும்.குழந்தைகள் குழந்தைகள்
@S.senthilvelavanSSVАй бұрын
இன்றையக்குழந்தைகள் அதிக நேசத்தை, கவனிப்பைத் தேடுகின்றனர்.
@g.sathyabamabama15282 ай бұрын
புள்ளைங்க பெத்தவங்க சரியில்லை வளர்ப்பு சரியில்ல
@IyyapanMannu-er4fz2 ай бұрын
Yes
@sumithrababu1312Ай бұрын
Illa bro indha 2005 ku mela porandhavanga 80% ipdi than irukanga
@sujinithish2524Ай бұрын
அதை சொன்னால் ---பத்தி பேசறாங்க ....ன்னு சொல்லி மிரட்றாங்க 😢😢😢😢😢😢
Parents behind freebies and tasmac. Teachers protesting for salaries and benefits. How the future will be?
@S.senthilvelavanSSVАй бұрын
நெறிப்படுத்த அதிக அக்கறை.
@Radikalaw252 ай бұрын
சினிமா தான் இந்தச் சீரழிவுகளுக்கெல்லாம் முக்கிய காரணம்... 😡
@Ganeshsagara27272 ай бұрын
1000%உண்மை சினிமா மட்டும்தான் இவர்களின் life style
@MrMohan172 ай бұрын
அப்படி இல்லை இவர்கள் இப்படி இருப்பதற்கு காரணம் தாய் தந்தையரின் ரத்தம் சினிமா தான் காரணம் என்றால் அனைவரும் அப்படி இல்லையே
@subramaniankaruppaiya4168Ай бұрын
நீங்கள்ளாம்உறுபடமாட்டீர்கள்
@sureshkumar-un7ipАй бұрын
உண்மை அதைப்பார்த்து அதைப்போலவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் இது ஏட்டு சுரைக்காய் என்று எப்போது உணர்கிறார்களோ அப்போது திருந்தி விடுவார்கள்...
@Balaj133Ай бұрын
Future Mesthiri, Sithal, and hotel Servers
@NarayanaswamyJANARTHANAN-c5gАй бұрын
மேற்காண் தொழிலாளிகள் இல்லையென்றால் மாந்தரின சமூக வாழ்வில் முன்னேற்றம் நிகழாது! அவ்வாறான மாணவர்களின் குடும்பங்களின் சமுகப் பொருளாதாரக் காரணிகளால் தொடர்கல்வி பெற இயலா சூழல் நிலவுவதே! அத்தொழில்களை அறிவியல் தொழில்நுட்பத்தை செயலாக்கம் செய்து அவர்களை பெருமைகளுக்கு உரியவராக்குவது நமது கடமை;
@mohanramachandran4550Ай бұрын
மாணவர்கள் பள்ளியின் சட்ட திட்டங்களை மதிப்பளித்து ஒழுக்கம் மற்றும் பண்பாட்டுடன் நடந்து கொண்டால் ஆசிரியர்களுக்கு கோபம் இருக்காது. மாணவர்களிடம் அன்பு உண்டாகும் கல்வி கற்பதைவிட ஒழுக்கம் மிகவும் முக்கியமானது.
@SUNDARSundar-he5wr2 ай бұрын
தயவு செய்து நடு நடுவெ காமடி காட்சிகளை போடாதீர்கள். எரிச்சலாக இருக்கிறது போருர் சுந்தர்
@frozenprakashАй бұрын
Apudiye potta avarukku copyright varum Vijay tv la irunthu
@rafealcrivellaro8938Ай бұрын
Yoo Avar than munnave sonar la copy right issue varuthunu aprm unaku venum na live la poi paru
@sardharcvrowther6249Ай бұрын
Yes
@nellaimusic6241Ай бұрын
இப்போ காதுல கம்மல் போட்டுட்டு கெத்தா அலையுற நீங்க நாளைக்கு வேலை கிடைக்காம ரோடு ரோடா அலையும் போதும் உங்க கண்ணு முன்னால நம்ம தமிழ்நாட்டுல இருக்கும் கம்பெனி முழுவதும் வெளி மாநிலத்தவர்கள் பணியில் இருப்பார்கள் அப்போது புரியும் காதில் போடும் கம்மல் முக்கியமா இல்லை ஆசிரியர், பெற்றோர் கற்று தருவது முக்கியமா என்று, கெத்து என்று நினைத்து உங்களது வாழ்க்கையை விட்டுவிடாதீர்கள் 🙏🏻
@tharunanandh.k3917Ай бұрын
@@nellaimusic6241 👍👍👍👍🙏🙏🙏🙏
@rizwanasalahuddeen74802 ай бұрын
That White dress girl feels so proud of disrespecting teacher.😮😮 so sad.😢
@MrSitasekar2 ай бұрын
Disgusting
@Sowmiya11Sowmiya112 ай бұрын
Enga miss enga sir adichu solli koduthaanga so ipoo naa naala workla irukeen, salute my school teacher and sir
@spark9772 ай бұрын
Idhunga ellam enga urupada pohudhu 😡🤦
@sanjayk2067Ай бұрын
Oomba dhaan poguthu 😢
@bakthanagarkammapuram31832 ай бұрын
பசங்க இப்படி school வந்தால் private school Teachers classroom க்குள் சேர்க்க மாட்டார்கள் பெற்றோர்களை அழைத்து வர சொல்வார்கள்
@v.ramachandranraman4841Ай бұрын
இந்த மாதிரி நிகழ்சி நடத்துங்க விளங்கிடும். கோபி சார் சூப்பர்
@shankarg14602 ай бұрын
This is not a student's problem this is the issue with parents. Rather than talking about 2k kids shows must focus on 2k parents and their parenting
@shajahanahmad1984Ай бұрын
சிறு வயதில் இதெல்லாம் கெத்து சிறு சிறு சில்லரை சந்தோஷங்கள்.ஆனால் இது பிறரை பாதிக்காமல் இருந்தால் சரி.
@mrajutirupur25 күн бұрын
ஆங்கிலேயரை விட நாம் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பாங்கு தான் தாய்மொழியில் பேசும் போது கூட ஆங்கிலம் கலப்படமாவதைத் தடுக்க முடியாமல் செய்கிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களிடம் தன்னால் சுயமாகச் செயல்பட முடியாது என்ற எண்ணம் ஆழமாக வேறூன்றி விட்டதை இது காட்டுகிறது
@sangamithirai1979Ай бұрын
இந்த ப்ரோக்ராம்ல அதிகமா கிளிப்பிங்ஸ் தான் வருது. அது தொந்தரவா இருக்கு..
@S.senthilvelavanSSVАй бұрын
ஆம்
@S.senthilvelavanSSVАй бұрын
நாம்தான் மூலகாரணம். நம் பெற்றோர் வளர்ப்பு போலவா, நம் வளர்ப்பு உள்ளது.
They will want reservations in jobs and opportunities, It is called social justice. TN is the worst to live or for education
@tharunanandh.k3917Ай бұрын
Correct 👍👍
@vijaykumarrajendran6041Ай бұрын
ஆசிரியர்களை எப்ப பேத்தவங்க பிள்ளைகளுக்கு ஆதரவாக கேள்வி கேட்க ஆரம்பித்தாங்களோ அப்பவே பிள்ளைகள் சீரழிந்துவிட்டன...
@S.senthilvelavanSSVАй бұрын
குழந்தைகளை வைத்துக்கொண்டு பெற்றோர்_ ஆசிரியர் பிரச்சனை பேசுவது தவறு. அம்மா அப்பா சண்டையும்தான்
@raamchandru6978Ай бұрын
அது பெத்தவங்கங்க பேத்தவங்க இல்ல 😢😢😢
@mohanramachandran4550Ай бұрын
அரசும் பெற்றவர்களும் திருந்த வேண்டும். மாணவர்கள் திருத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் எந்த சிக்கலும் இல்லை
@G.vairamani942421 күн бұрын
என்னைக்கு மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க கூடாது என்று சட்டத்தை அமுல்படுத்தினார்களோ அன்றே தமிழகமாணவர்கள் தறிகெட்டு போய்விட்டார்கள்.
@Saro2111Ай бұрын
மாணவர்களின் ஒழுங்கற்ற தன்மையை சகித்துக் கொள்ள கூடாது பெற்றோர் ஆசிரியர் மற்றும் அரசு கண்டிப்பாக நடவடிக்கை வேண்டும்!
@raizahasmath55802 ай бұрын
That's why nowadays teachers are leaving their jobs
@karthickjayabalan1564Ай бұрын
No need yo worry teachers, they will all realize thier mistakes after 15 to 20 years.
@v.ramachandranraman4841Ай бұрын
கோபி சார் இவர்கள் எதிர்காலம் சூப்பர் சூப்பர்
@s.josephdharmaraj4964Ай бұрын
இது மாணவர்கள் அல்ல சமூகத்தில் முளைக்கும் விஷம் செத்தவர்கள் சரியல்ல
@S.senthilvelavanSSVАй бұрын
தனியார்ப் பள்ளிகளில் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சியடைவதில்லை.
@rjs9226Ай бұрын
இப்படி பேசுற பிள்ளைகளை பார்த்தால் கருப்பா தான் இருக்கு😡😡😡😡😡
@prasathv9998Ай бұрын
கருப்பா கடுப்பா?
@S.senthilvelavanSSVАй бұрын
இது மோசமான திருப்புதல்
@vasanthkumar5047Ай бұрын
School is not only for education also for learning discipline, respect others, kindness, helping behaviour... 2k kid students doing like this if your disrespect your teacher... Dam sure in future you will forced to behave obedient by police 🚨... Mark my words Karma will hit you back very soon...
@Immanuel-z9x29 күн бұрын
குழந்தைகள் வாலிபர்களின் தவறுகளுக்கு முழு பொறுப்பு முதல் குற்றவாளி பெற்றோர்கள்
@ravichandrannarayanasamy6701Ай бұрын
இந்த காலத்தில் டீச்சர்ஸ் ரொம்ப பாவம்
@mrajutirupur25 күн бұрын
வளர்ந்த பிறகு வருமானத்துக்கு வழியில்லாமல், குடும்பத்தை வழிநடத்த முடியாமல் போகும் போது இந்தச் சில்வண்டுகள் வருத்தப்படும்
@vijay-vloggingАй бұрын
இதெல்லாம் அரசு பள்ளிகளில் மட்டும் தான் நடக்கும் , தனியார் பள்ளிகளில் வெகு வெகு வெகு குறைவு , அரசு பள்ளிகளில் இவர்களை டிஸ்மிஸ் பண்ணமாட்டார்கள் , அனால் தனியார் பள்ளிகள் அப்படி இல்லை
@ravichandrannarayanasamy6701Ай бұрын
இதுங்க எல்லாம் எங்க உருப்பட போகுதுங்க எல்லாம் பாதியில் கிளம்பி போகும் அனாதைகள்
@RameshRamesh-vq3fnАй бұрын
இது எல்லாம் government ஸ்கூல் 40000 rupees salary வாங்கும் இடம் private schoola salary 20000 stit boss நடக்க வாய்ப்பில்லை வெளிய tc குடுப்பாங்க
@S.senthilvelavanSSVАй бұрын
ஏன், அவர்களுக்குக் கல்வி கிட்டுவின் உமக்கு இவ்வளவு எரிச்சல்.
@S.senthilvelavanSSV இதுங்களுக்கு இதுவே பெரிசு...இன்னும் கொஞ்சம் தரம் தாழ்ந்து எழுதியிருப்பேன். பாவம் பிறந்து தொலைஞ்சுட்டானுக
@mjsanthosh3341Ай бұрын
I am a teacher ...2k kids are postmodern kids... Change the curriculum, don't accuse them... We are digitalized so many things but still education is old...
@ponnammal3372Ай бұрын
அவங்களுக்கு லாம் பாடம் எடுத்து டைம் வேஸ்ட் பண்ணாமல் இருங்க மா
@ThinnaiyoramАй бұрын
Students don't know the value of school life... Pity about them...
@raizahasmath55802 ай бұрын
Ithungellam enga uruppudappoguthu
@logesliroshan4327Ай бұрын
இதுங்கெல்லாம் இருந்து என்ன லாபம். விஷம் வச்சு கொள்ளுங்க.
@S.senthilvelavanSSVАй бұрын
அங்கு இருப்பவர்களும் ஒருவர் உங்கள் குழந்தையானால் கூட, நான் விடமாட்டேன்.
@goodsoul2607Ай бұрын
Urupadaradhu ille nnu mudivoda ukkandhirkkudhuga. Teachers are not respected. 😢
@bharathisrinivasanj3499Ай бұрын
இவர்கள் எல்லாம் இந்த நாட்டின் சாபக்கேடு 😢 யாருக்கும்இவர்களால் எந்த பயனுமில்லை 😢
@TaraThiripurasundari-ej1bc2 ай бұрын
This is not the problem of the students. I am too a professor. The problem is with the parents.
@Praveen512 ай бұрын
2k porombokugal 😂😂
@DeepaDeepa-yx9zn2 ай бұрын
Ivlo naal class eduthadu oru munnatram kiadaikalana teacher kovapadakoodadhu illaya 😢
@girijamani34592 ай бұрын
Teacher when we handle grown up we have to face all this problem
@suriyathula2570Ай бұрын
Entha Sir la enna nalla adichi solli koduthangalo avanga ellorum en life la ella function miss pannama irukanga ippo avanga ellorum friends pola irukanga.... I think you guys ruined best part of life with Teachers....
@shajahanahmad1984Ай бұрын
ஒரு ஆசிரியர் நண்பராக மாறி விட்டால் மாணவர்கள் அன்புடன் கேட்டுக் கொள்வார்கள்.
@TSN-rj4ydАй бұрын
எப்படி, கானா பாட்டு பாடிக்கொண்டு, ஊர் மேய்ந்து கொண்டு, பொறுக்கித் தனம் பண்ணிக்கொணடா நண்பரே?
@DeviS-k6tАй бұрын
Discipline is must for this generation
@sasikala-eq8muАй бұрын
Those who are all disrespecting the teachers in future la they will never going to come up in life.... respect more important in education
@SigaBeth2 ай бұрын
Psychiatric reference
@S.senthilvelavanSSVАй бұрын
முத்தரப்புக்கும்.
@shalinisathrach1401Ай бұрын
Today's students tomorrow's future....???????? Ama unga kala pidichu nanga padi padi nnu konjalam
@Sowmiya11Sowmiya112 ай бұрын
Adichu sollikoduthaa thaa urupadum
@nirmalajayakumar3592Ай бұрын
இந்த காலத்து பிள்ளைகளின் வளர்ப்பு சரியில்லை
@mjo7502 ай бұрын
Too many comedy tracks in between.
@uuuqubearavinth85452 ай бұрын
I am really miss you sir Abj ayya
@pparthasarathy474629 күн бұрын
Gaethu is not in ur body styling and way of ur behaviour, in my point of view Gaethu speaks only if u achieve ur goal, In any field like Studies, Sports, Music etc. I saw many of the youngsters misbehaving and disrespecting teachers and other staffs, it's not good one, teachers are changing ur life style in proper way by providing education with proper guidance.
@venkateswaranm2640Ай бұрын
ஆசிரியர் வேலைக்கு நல்ல சம்பளம் தரப்படுகிறது. ஏனென்று பார்த்தால், மாணவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட அவமானங்களத் தாங்கிக் கொள்ளத்தான் போல் உள்ளது.
@S.senthilvelavanSSVАй бұрын
கூடுதல் உழைப்பு.
@advocatesvjayakumar3502Ай бұрын
Stop giving mobile to students and strictly follow dress code in schools and colleges...
@saffrondominic45852 ай бұрын
Inthe whole group of students enkite kudunge 30 days pothum; open challenge! With one condition, their parents should join them in the class.
@pushpaviswa-ex8cy2 ай бұрын
Sir yesterday anoda son school mudize ground velayada poita today avanoda miss kuputu thapa pesierukaga government employe pesuna correcta 1 st avangala correcta eruka solunga students correcta erupanga
@VenkatgejaАй бұрын
என்ன எழுதி இருக்கீங்கனு உங்களுக்காவது புரியுதா?. எடுத்தவுடனே உங்களை அந்த டீச்சர் திட்டிட்டாங்களா?. உங்கள் பையன் என்ன பண்ணிணான் இல்லை நீங்க என்ன பேசுனீங்க?. அதையும் சொல்லுங்க
@venkateswaranm2640Ай бұрын
இப்படி தப்பு செய்யும் பிள்ளைகளுக்கு வக்காலத்து வாங்கும் பெற்றோர்தான் அந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள்.
@success66664Ай бұрын
இதுகள் எல்லாம் நாட்டுக்கும் பாரம்...வீட்டிற்கும் பாரம்
@sathyanarayananramakrishna8414Ай бұрын
Pichai daan edukkanum
@jaigopi3648Ай бұрын
Adi udhai thavira vera edhum help pannadhu, ippo adhukkumkuda restrictions...innum vasadhiya pochu....
@vmkkannanАй бұрын
புள்ளைங்க மட்டும் இல்ல இதுங்கள பெத்ததுங்களும் சனியன்கள்
@S.senthilvelavanSSVАй бұрын
வழிநடத்தத் தெரியாமல் சம்பளம் பெறுபவர்கள்?
@vmkkannanАй бұрын
@@S.senthilvelavanSSV athuvum than
@nagagovind98202 ай бұрын
Eppo episode pls sollunga
@Trolltamizhan-vu5dh2 ай бұрын
E 23 S243 👍
@nm3940Ай бұрын
These 2k.kids will always be in social media..... They want to study or pass with no hard work While teaching they will be talking or sleeping (due to late nights with social media) or in dreams or will take frequent leave ...then they will be simply saying not understanding
@Mr.Unknown834Ай бұрын
100 percent true this generation kids are not respectful and always spend time in social media.
@deviravindran9031Ай бұрын
Teachers r totally upset by todays student community. I really dont understand why teachers r targetted. Why should the teacher bother? They can walk unmindful but they really care for students. No respect , no discipline. If students go in this manner, there will be no one in this world to protect them socially including parents.
@krishnamoorthyperumal1073Ай бұрын
அடிக்கடி சினிமா சீன் தீர்க்கவும்
@S.senthilvelavanSSVАй бұрын
ஆம்
@meenakshisundarrajan82382 ай бұрын
Today's school & college students have extraordinary skills. Please don't compare them to 90's kids. In 90's, no various social media, entertainment, cellular world. Nowadays both father and mother has to go to job. No ways to share children's feeling. Nowadays children likes to be with parents. Teachers should take care about children's feelings. Students feel that the teacher dedicated fully for their (students) wishes, students never hurt the teacher. Teaching books syllabus not only teacher job. They should know psychology of the students. Media people "please don't focus the students in wrong messages and ways. Don't spoil students careers".
Private University ல பணத்தை கொடுத்து எந்த degree certificate உம் வாங்கலாம். வகுப்பறையில் எவ்வளவு ஒழுங்கீனமாக இருக்கலாம். சமூக சீர்கேடு
@wrajasolomon756Ай бұрын
பைத்தியமே.........😂
@karthiknatarajan6363Ай бұрын
Enda intha naikku illam padam நடதனுன்
@radhakrishnankv3213Ай бұрын
நடுவில் அமைந்துள்ளது வடிவேலு comedy.இது தேவையா.டெலிட் சைய தோன்றுகிறது.
@rajeswarivs485Ай бұрын
Stop film clipping.very disturbing and irritating.spils the theme.
@rajakumars2949Ай бұрын
வெளங்காத.....
@SivaramanSivaraman-l2mАй бұрын
Joker boys 😊
@bibletruthuntoldtamil35612 ай бұрын
Teaching job has become a Curse in the midst of 2K kids🎉🎉🎉🎉
@punyakotig7581Ай бұрын
வருங்கால எச்சிலைகள்ள
@thipusulthan48782 ай бұрын
5:55 dei sathyama un munjila enada irku mudiyala 🤦🤦
@avengersedits07862 ай бұрын
Over ah iruku middle middle cine review varadhu chi,idha pakkardhuku pakamiye iruklam
@interestingfactson2 ай бұрын
bro ethu troll videos.. நடுவுல காமெடி வரக்கூடாதுன்னு போய் hotstar ல பாருடா ..மயிறு 😊 இது கூட தெரியாம comment பண்றான்😂😂
@ssrajan9654Ай бұрын
No respect for elders. Teachers r like God.
@hemavathisrinivasan70422 ай бұрын
Main broblem is parents in future this kind of children is not respect parents and also society this kind of attitude spoiled onelife
@ArunKumar-lb7nlАй бұрын
எல்லாம் கஞ்சா செய்ற வேலை
@shajahanahmad1984Ай бұрын
சாட்டைப் படத்தைப் பார்த்து ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொண்டால் ஆசிரியர் மாணவர் உறவு நன்றாக இருக்கும். மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னேறுவார்கள். நான் முதல்வன் திட்டம் வெற்றி பெறும்.
@againstevilworld9433Ай бұрын
,😂😂
@vinothjay3892Ай бұрын
No advice... after 30 purinjipanga illa na aligiduvanga
@pushpaviswa-ex8cy2 ай бұрын
Pasanga thapu pana parents ku information panuga a thapa pesuringa give respect take respect ok
@ShobhanaMadhavanAshokАй бұрын
What a attitude...future india is a question...don't want to be in der in future...do good and get attention..not become a rowdies attitude
@sharvinboy0906Ай бұрын
Pullainga ell ethunga pulu..........
@nareshmadurai5959Ай бұрын
mendal thayoli pasangaa😊
@Srinivasan246862 ай бұрын
Ungalalam unga pondatttti futurela nalla vachi seyvalunga
@sumithrababu1312Ай бұрын
Idhungalam yepdi urupudum... kadavuley
@themusichub4865Ай бұрын
😡
@pm-dp1eq2 ай бұрын
சென்னை வளர்ப்பு தூ
@MrMohan172 ай бұрын
இந்த மாணவர்கள் இப்படி இருப்பதற்கு தவறான ஜெனிடிக் தாய் தந்தையரே காரணம். இவர்களை வருங்கால குற்றவாளிகளாகவே என் மனம் கருதுகிறது. ஒழுக்கமே உயர்வு.