கடவுளே அந்த பெண்ணுக்கு நீதி வேண்டும்...🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nalladambinagarajan87182 жыл бұрын
அது நம்ம நாட்ல கிடைக்காது 🥲🥲
@lifetime68772 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@localboy18392 жыл бұрын
S😭
@localboy18392 жыл бұрын
Fake DMK and fake tamil nadu 👿😡⚔️🗡️😡👿
@bharathirajanrajendran93962 жыл бұрын
Vidiyal attchi sister don't expect it
@malarvizhi92352 жыл бұрын
பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஒரு மருத்துவரை இருக்க சொல்லுவது தான் நியாயம். அதில் என்ன கஷ்டம் நீதித்துறைக்கு.இவங்க செய்றத பாத்தா இனி யாருமே நீதி கேட்க கூடாதுன்னு மக்களை பயமுறுத்துவது போல் உள்ளது.
@vksvks79012 жыл бұрын
Ippodhu anumadhikkavillaiya?
@maheswarikumarkumar7302 жыл бұрын
Super amanga ninga soluratha tha correct 💯💯💯💯💯
@aruncp19802 жыл бұрын
At least now gov has opportunity to course correct.. what is difficulty in accommodating parents request..?
@ruthrajendran2 жыл бұрын
Please needhithuraingra word use pannaadhinga ma🥺 Namma naatil apdi oru thuraiiye illai
@lakshmipriyaselvam69852 жыл бұрын
Unmai sis
@sandhiyathangavel66642 жыл бұрын
மருத்துவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும்
@samundeeswarimagesh57612 жыл бұрын
Yes
@chandrandhanam47672 жыл бұрын
மருத்துவர் சரியான ரிப்போர்ட்டை கொடுப்பார் நண்பா அரசியல்வாதிகளும் காவல்துறையும் மருத்துவர்களை மிரட்டுவார்கள் இதுதான் உண்மை எனவே அவர்கள் ஆதலால் பொய்யான ரிப்போர்ட்டை கொடுக்கின்றார்கள்
@vinithvijayakumar50742 жыл бұрын
ஆமாம்
@shahulhameedisbahanudeen70422 жыл бұрын
Correct 👍
@fazzaah2 жыл бұрын
Doctors are powerless just like us. Ultimate control by business people and politicians.
@shylajashylu55932 жыл бұрын
தயவு செய்து மறு பிரேத பரிசோதனை சரியாக செய்ய வேண்டும் மருத்துவர்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் மனதார நம்புகிறோம் அங்க இருக்கிறது நம்ப வீட்டு பொண்ணு நினைத்து செயல்படுங்கள் அந் பெண்ணிற்கு என்ன நடந்தது இருக்கிறது என்று உண்மை சான்றிதழ் கொடுக்குமாறு நாங்கள் கேட்டு கொள்கிறோம்
@selviaavin58342 жыл бұрын
😭
@stupidcommonman50952 жыл бұрын
யோவ் பாவம் யா அந்த பொண்ணு உயிர் போனதுக்கு அப்பறமும் இப்படி கொடுமை படுத்துரீங்களே யா எத்தனை தடவ யா அந்த பொண்ணு உடம்ப குறு போடுவீங்க நீங்க எல்லாம் நாசமா தான் யா போவீங்க நாளைக்கு உங்க வீட்ல இது போல ஒரு சம்பவம் நடக்கும் போது தெரியும் யா இதோட வேதனையும் வலியும் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா தான் யா போவோம் இந்த தப்பா யாரு செஞ்சானு உங்களுக்கு தெரியாதா யா பணத்த வாங்கிட்டு எதுக்கு யா நாடகம் ஆடுறீங்க
@mayilaifood90802 жыл бұрын
ஒரு தாயின் மண நிலை 😭 தமிழக அரசு நல்ல தீர்ப்பை தர வேண்டும்
@vijayprabu33272 жыл бұрын
பெற்றோர்கள் சொல்லும் மருத்துவர் ரை வைக்க வேண்டும்
@gdrtex2 жыл бұрын
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த யாரேனும் தவறு செய்து இருந்தால் உண்மை வெளிவரும், சட்டம் சடாரென தன் கடமையை செய்து இருக்கும் பாவம் இவர்களோ பணக்காரர்கள் 🤬 உண்மையும் வராது நீதியும் கிடைக்காது next big boss varum ella ipl varum ellana oru test match aachum erukkum Ada athuvum ellaiya tv la new serial poduvan atha pakkala sagoo ethala ethukku maranthuduvom மறதி ஒன்றே மனிதனின் சாபம் 💔
@Aramtamizhtv2 жыл бұрын
பெற்ற மகளை பறிகொடுத்து வேதனையில் ஆழ்ந்திருக்கும் அவரின் மன திருப்திக்காவது தந்தையின் சிறு கோரிக்கையினை நிறைவேற்றலாம்.
@akdreamcinecreations49902 жыл бұрын
நியாயம் நிச்சயமாக கிடைக்காது..... நல்லவர்கள் போல நடிக்க இறந்தவளின் உடலை மட்டும் பல முறை கூறு போடுறீங்க.....
@ajithaj42262 жыл бұрын
100% correct
@Murphy141722 жыл бұрын
ஆமா
@babuadvocate79802 жыл бұрын
Definitely yes
@nandhinib23102 жыл бұрын
Yessssss correct
@gayusglimpse2 жыл бұрын
இருந்த போதும் நிம்மதி இல்லை.... இறந்த பின்னும் நிம்மதி இல்லை போதும் பாவம் அந்த பொண்ணு எத்தனை முறை தான் பிரேத பரிசோதனை 😒
@blo.1232 жыл бұрын
Mmm ama😭😔
@madhanedits78222 жыл бұрын
😢😢😢
@palanivelpalani45182 жыл бұрын
பாவம் அந்த பொண்ணு
@murali96692 жыл бұрын
Because we born with corrupted environment 😭.. When they will Need To Rely On Honest Reputation after big lesson from Corona..
@kavilokesh22412 жыл бұрын
😭😭
@BraveHeart-b9i2 жыл бұрын
மக்களை பார்த்து பயந்து நடுங்கும் அதிகார வர்கம்... அருமை... அருமை... இதுதான் மக்கள் சக்தி... 👌👌👌
@@parameswaranparameswaran8075 முதுகெலும்பு இல்லாத உயிரினமே... போய் எங்காவது பொந்துக்குள் பாத்திரமாக ஒளிந்து கொண்டு உயிர் வாழு... த்து...
@vthulasi11372 жыл бұрын
ஏன் மனுதாரர் சொல்லும் மருத்துவரையும் சேர்க்க மறுக்கிறார்கள்.
@venkateshd16192 жыл бұрын
Unam veliya therinjidum la
@prakashnr48252 жыл бұрын
முதலில் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை வைக்கவில்லை. நீதிமான் கரிசனம் காமித்திருக்கலாம்
@rekak71492 жыл бұрын
என்றுமே உண்மை வெளிவந்தது இல்லை,அந்த மாணவியின் நிலைமையும் அப்படித்தான். நீதி மறுக்கப்படும் இடங்களில் எல்லாம் பணம் மேலோங்கு கிறது. நீதிமன்றங்களும் அவசியம் இல்லை,நீதிஅரசர்களும் தேவை இல்லை. அனைத்தும் வெறும் கண்ணீர் துடைப்பு.
@p.suganeswarip.suganeswari28672 жыл бұрын
நூறு சதவீதம் உண்மை
@thee16532 жыл бұрын
True
@Senthil-sz2gf2 жыл бұрын
9tttyț
@muruganandhams12362 жыл бұрын
True100%
@parameswaranparameswaran80752 жыл бұрын
WHAT IS YOUR IDEA?SIMPLY U WANT TO CREAT CONFUSION???
@anandhakrishnan35702 жыл бұрын
Commentsகளை படிக்கும் போது, மக்களுக்கு நீதியின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது என்றே புரிந்து கொள்ள முடிகிறது
@Dineshkumar-cg9gm2 жыл бұрын
திருத்தவும்,நீதியின் மீதுள்ள நம்பிக்கை ஒருபோதும் குறையாது அது வென்றே தீரும்.மாறாக நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் மீதுள்ள நம்பிக்கை குறைந்துள்ளது.
@amananer53652 жыл бұрын
நீதி மன்றம் சென்றால் வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் ஆயுள் முடிந்து விடும்...... நிலைதான் இன்று...
@perumalsamyp56732 жыл бұрын
தப்பு செய்தவர்களை பாதுகாக்கும் முதலமைச்சர்,காவல்துறை,நீதித்துறை ஒழிக😡😡😡
@sarathkumarm53902 жыл бұрын
சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி அவர்களே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எதற்கு அவசரம் அவசரமாக உடற்கூறு மறு ஆய்வு செய்ய வேண்டும்...
@TheKing-up5ym2 жыл бұрын
Correct bro
@BL234522 жыл бұрын
Case ah mudekatha
@jayaakila42792 жыл бұрын
Today morning supreme court re postmortem stop Panna maruppu terivithuvittada news la Pathan..bt srimathi father case tomorrow visaranaiku eduthukurankalam
@anandhakrishnan35702 жыл бұрын
அப்போ, முதல் தடவை செய்யப்பட்ட உடல் கூறு ஆய்வு சரியில்லை என்று தானே புரிந்து கொள்ள முடிகிறது.. எல்லா இடங்களிலும் அலட்சியம்.. System எப்போது சரியாகும்..??
@subramani47942 жыл бұрын
Good question
@ramananrajamaninivetha92672 жыл бұрын
DMK irukkum varai system ippadithaan irukkum
@amirtharaj64832 жыл бұрын
System பணம் என்ற மின்சாரம் வந்தவுடன் இயங்க ஆரம்பிக்கும். ஒன்னும் செய்ய முடியாத இந்த பொது மக்களை பார்த்தவுடன் shut down ஆகிவிடும்.,,😓😪😓😪
@radhikasnair54502 жыл бұрын
இந்த உடல் கூற ஆய்வில் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டுகிறேன்...
@jothikannan75122 жыл бұрын
கண்டிப்பாக வாய்ப்பு இல்லை.
@Ravichandran-22 жыл бұрын
பணம் 💸💸💸💸💸 பாதாளம் வரை பாயும்
@BL234522 жыл бұрын
Kadaisiya onnum illa ithu completely sucide nu solla poranga...ithu therencha visayam thana..ithu ethuku..
@sarath_smart00772 жыл бұрын
அந்தப் பள்ளி மேலாளர் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்தீங்களாப்பா... 🤷♂️
@senthilselvi68322 жыл бұрын
பெற்றோர் தரப்பில் பரிந்துரைக்கும் ஒரு டாக்டரையும் இணைத்துக்கொள்ளலாமே!
@vijayprabu33272 жыл бұрын
இந்த தமிழ்நாடு... தகுதி யைக் இழந்து விட்டது என்றோ
@ponnarsankar42312 жыл бұрын
என்னடா சொல்ல போறீங்க திரும்பவும் அதே தான் சொல்லுவீங்க ஏன்னா கோடி கணக்கில் பணத்த வாங்கிட்டீங்களே....
@SreekhaNaturalcareproducts2 жыл бұрын
நேர்மையான முறையில் மறு பிரேத பரிசோதனை நடக்க வேண்டும் என்று மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்
@gayu61992 жыл бұрын
உண்மை வரவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடை பெறும்.... Just for srimathi
@mohankumar-ec9ms2 жыл бұрын
இன்னும் ஒரு வாரத்தில் இந்த விஷயத்தை முற்றிலும் நீங்கள் மறந்து போய் விடுவீர்கள், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
@sudharshans90152 жыл бұрын
மருத்துவமனை எந்த கலவரங்களும் செய்து விடாதீர்கள் மக்களே 🙏
@ganeshbop84552 жыл бұрын
கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும் என்பது உண்மை தான் போல,,,,,
@jaleelaskitchen45002 жыл бұрын
அவர்கள் மருத்துவரையும் சேர்க்கச் சொல்லி அவர்கள் கேட்பதில் என்ன தவறிருக்கிறது?
@reubendaniel83192 жыл бұрын
சாராயம் விற்கும் அரசிடம் இருந்து நீதி கிடைக்காது
@gayu_edits46942 жыл бұрын
இங்கு எவ்வளவு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது எல்லோரும் அந்த குழந்தைக்கு நீதி வேண்டும் என்று தான் சொல்லி இருக்காங்க யாராவது அந்த பள்ளிக்கு ஆதரவா கருத்து பதிவு செய்திருக்காங்களா இதில் இருந்து தெரியவில்லை யா தவறு யார் மீது என்று; அந்த குழந்தையின் பெற்றோர்க்கு நீதி வேண்டும்
@millionaireragu29312 жыл бұрын
ஸ்ரீநிதி தாய்க்கு நீதி கொடு நீதி தாயே....... 🙏🏻
@dikshadhanushree42962 жыл бұрын
Justice for shrimati sister 🙏🙏🙏😭
@jeisonjeoson98462 жыл бұрын
போலீஸ் காரங்க வந்துட்டாங்களா, எல்லாம் கூட்டிசுவாரா போய்டும்.
@akilaverynice95512 жыл бұрын
தமிழக முதல்வர் அவர்களே தயவுகூர்ந்து ஒரு பள்ளி மீதாவது நடவடிக்கை எடுங்கள் இது போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் தனியார் பள்ளி உரிமை யாளர்கள் சரியாக இருப்பார்கள்
@tipscorner52072 жыл бұрын
பொன் மாணிக்கவேல் ஐயா இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
@RamesH-ly4nn2 жыл бұрын
மீண்டும் கலகம் பிறந்தால் தான் நீதிகிடைக்கும்.
@julieponnu24702 жыл бұрын
அனைத்தும் நாடகமே மாணவிக்கு நீதி கிடைக்காது நீதி மன்றமும் வீண் தான் பணம் தான் ஜெயிக்கும் பண முதலைகள் தப்பிப்பார்கள் மக்கள் தான் நீதி வழங்க வேண்டும்
@சமத்துவம்-ய8ல2 жыл бұрын
முதல்முறை போஸ்ட்மாடத்திலே பதில் சரியாகயில்லை இரண்டாம் முறை போஸ்ட்மாடத்திலாவது உண்மையை மறைக்காமல் கூறுங்கள்
@baburaj62662 жыл бұрын
காப்போம் முதல் போஸ்ட் மற்றம் தவறு என்றால் இதுவா வரை நடந்த போஸ்டர் மாற்றம் சந்தேகம் வருகிறது எல்லாம் பணம் வாங்கி கொண்டு தப்பு தப்பாக ரிப்போர்ட் எழுதுவது இந்த அரசு ஊழியர்கள் தான்
@madhubala-yz8ec2 жыл бұрын
மருத்துவர்கள் உண்மையான ரிப்போர்ட் தரனும்
@vimalrajm91542 жыл бұрын
Innum single CCTV footage illa school la.idha naanga nambanum.nalla aatchi and nalla police.
@aravindhmass28732 жыл бұрын
பள்ளி நிர்வாகம் என்னமோ try பன்றாங்க.. போராட்டம் பன்னுனவங்க Tractorஅ வச்சு பஸ்ஸ இடிக்கராங்க..அந்த Tractor அந்த பள்ளியினுடையது தான் அதெப்படி பள்ளி நிர்வாகம் விடுமுறை நாட்களில் சாவியுடன் Tractorஐ விட்டுச்சென்றிருப்பார்கள்🤔🤔.. போராட்டம் பன்னுனவங்க Table,Chair எல்லாம் வீட்டுக்கு போலீஸ் முன்னாடியே எடுத்துட்டு போராங்க போலீஸ் அத வேடிக்கை பாத்துட்டு விலகி நிற்கிறார்கள்..எதையோ திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் ஆனால் உண்மை வெளிவந்தே தீரும்..
@hi-2832 жыл бұрын
எனக்கும் இதே சந்தேகம் இருக்கிறது
@NARAYANAN2212 жыл бұрын
பிரேத பரிசோதனை நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறவேண்டும் உண்மை வெளிச்சத்துக்கு வரவேண்டும் தவறு செய்தவர்கள் தண்டனை பெற்றே ஆகவேண்டும்
@kathirayep37982 жыл бұрын
நேர்மையான முறையில் இருக்க வேண்டும் இறைவா
@kalamanirasan13342 жыл бұрын
கடவுள் நீதியில் இருந்து தப்பிக்க முடியாது😭
@ramesht81402 жыл бұрын
பெற்றோர்கள் சொல்லும் மருத்துவரை ஏன் அனுமதிக்கவில்லை மீண்டும் மீண்டும் சந்தேகம் வலுக்கிறது. அதுமட்டுமின்றி தனியார் பள்ளி சங்க தலைவர் நந்தகுமார் ஏதோ சாதித்து விட்டது போல சிரிப்பும் களிப்புமாக பேட்டி அளிக்கிறார். இலங்கை நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்.
@kumaresanmariyappan69472 жыл бұрын
அய்யா அம்பேத்கர் எழுதிய சட்டம் பணக்காரனுக்கு தவிர ஏழைகளுக்கு அல்ல மாணவி Srimathi நீதி கிடைக்க வேண்டும்
@pjanarthanan68882 жыл бұрын
திராணியற்ற மருத்துவர்களா ? அல்லது உண்மையை மறைத்தார்களா? எத்தனை முறை உடர்கூர்வு செய்வார்கள். முதலில் செய்தது சரியில்லை என்று தானே மறுபடியும் மறுபடியும் செய்கிறார்கள். சந்தேகம் வலுக்கிறது. அக்குடும்பத்தின் வேதனை பாவம் செய்தவர்களை சும்மா விடாது.
@maharaja26752 жыл бұрын
இன்னும் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், இவர்களில் மெத்தப்போக்கை உலகம் பார்த்துக் கொண்டு இருக்கிறது... இதுதான் தமிழ்நாடு.
@gopinathnk24702 жыл бұрын
❤️❤️ தயவு செய்து மருத்துவர் கள் தங்களின் மகள் இந்த நிலையில் இருந்தால் எத்தனை நேர்மையை கைய்யாளுவிர்களோ அதே நீதியை மருத்துவபரிசோதனையில் அறிக்கையை கொடுங்கள் 🙏 காவல் துறையினர் கிட்டும் ஆச்சியர் இடமும் நீதியை காக்க வேண்டுகிறேன் மீண்டும் ஒரு குழந்தைக்கு இந்த நிலைவரகூடது 🙏உண்மை என்ன தெரியப்படுத்தவும் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@JourneyofLife-mj1nm2 жыл бұрын
Postmoderm யே கொடூரமானது இதுல Re Postmoderm ஆ😭😭😭🤦🤦🤦😠😠😠
@velmuruganpmurgan39252 жыл бұрын
இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழ் நாட்டில் எவனும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் திறக்க அஞ்ச வேண்டும்..
@periyasamyd77462 жыл бұрын
இந்த ஒரு பிள்ளைக்காவது நியாமா நீதி சொல்லுங்க,,
@Murphy141722 жыл бұрын
எப்படியும் நீதி கிடைக்காது ஏன் கதையேல்லாம் விடரீங்க
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும். என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@subedhathawfik3572 жыл бұрын
நீதி வேண்டும்.
@Murphy141722 жыл бұрын
மருத்துவர்கள் உண்மையாக இருக்கனும்
@ramalakshmi21242 жыл бұрын
அந்த மாணவிக்குநீதி கிடைக்க வேண்டும் அரசுக்கு வேண்டுகோ
@nubatamil59892 жыл бұрын
மறு பிரேத பரிசோதனை கடவுளே யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது .அந்த பில்லை என்ன தப்பு செய்தது....
@TN_69_ghost_official2 жыл бұрын
அந்த பொண்ணு எவ்வளவு கஷ்ட பட்டு இறந்துசோ..😭 இறந்ததுக்கு அப்புறம் மறுபடியும் மறு (postmortem) nu இப்படி பண்றீங்க....😔 எப்படியும் நீதி கிடைக்க போறது இல்லை .... அந்த பொண்ணு உடலை மட்டுமாவது அவங்க பெற்றோர் கிட்ட குடுங்க.. அந்த பொண்ணோட அத்மா சாந்தி அடையட்டும்..😭🙏 இப்படிக்கு : உன் இறப்புக்கு நீதி வேண்டும் என்று போராடிய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நபரில் நானும் ஒருவன்...😭😭😭😔🙏
@jamunaacu97662 жыл бұрын
நீதி வேண்டும்
@chandrikapriya61662 жыл бұрын
பொள்ளாச்சி மாதிரிதான் இறுதியில் குற்றவாளிகள் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போய்விடும்.
@shanthishree65872 жыл бұрын
இழப்பு என்பது பிள்ளைபெற்றவர்களுக்குத்தான் தெரியும் பார்ப்பவர்களுக்கென😭😭😭😭😭😭😭😭😭😭😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ajithkumarajithkumar75152 жыл бұрын
நேர்மை என்றால் என்ன என இருக்கும் தமிழ்நாடு அரசிடம் நீதி கேட்பதே தவறு😡😡
@lovefeelings72142 жыл бұрын
போலீஸ் ல 1 ஆலவது தொப்ப இல்லாம இருக்காங்கலா எல்லாம் மாமுல் தீனி
@anandhakrishnan35702 жыл бұрын
தனியார் பள்ளிகளில், இனிமேல் இதுபோன்று அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அரசு பிள்ளைகளின் நலனுக்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்று எதிர் பார்த்து காத்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்
@mobilephotography5352 жыл бұрын
அந்த பெண் இறந்த போதும் நிம்மிதி இல்லை😥😥😭
@manoganapathy70782 жыл бұрын
இந்த நீதிபதியையும் காவல்துறையையும் முதலமைச்சராக பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது ஒரு படத்தின் தலைப்பு தான் ஞாபகத்திற்கு வருகிறது நல்லா இருந்த ஊரும் நாலு போலீஸ்காரர்களும் இந்தப் படத்தைப் பார்த்தால் சிரிப்புதான் வரும் அதுபோலதான் இவர்களைப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது கோடிக்கணக்கான பணம் கைமாறி விட்டது அந்த மாணவிக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது நீதிமன்றத்திலும் நிச்சயமாக
@avanthika89622 жыл бұрын
இனி இது மாதிரி வேறு எந்த ஒரு குழந்தைகளுக்கும் நடக்க கூடாது. உண்மையின் நிலையை சொல்லுங்கள் pls sir.......
@samjeeva72362 жыл бұрын
Kadavule.....panam vetripera koodathu.....apadi nadanthal...ponnungalukku nadakkum ithupola kodumaiya paarthu... again Mahabharat war thaan nadakkum...... kadavule irangi varanum 🙏🙏🙏🙏🙏
@uttarakumarv88532 жыл бұрын
பணம் பத்து செய்யும் அது பழைய பழமொழி பணம் எழியோரை வெச்சி செய்யும் இது புது மொழி😊
@jsvinuramram81382 жыл бұрын
இனி ஒவ்வொரு வகுப்பறையிலும் CCTV camera கண்டிப்பாக வைக்க வேண்டும். அரசுப்பள்ளிகளையும் சேர்த்து.
@sanmugamv67212 жыл бұрын
என்ன சொல்லி என்ன பயன் எத்தனையோ அரசு பள்ளிகள் இருக்கிறது அதற்கு குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லை ஆனால் பிரச்சனை வந்த பின் தான் தனியார் பள்ளியில் மோசம் என்று நாம் கூறுகிறோம் அங்கு கொடுக்கும் காசை அரசு பள்ளி வளர்ச்சி கொடுத்தால் நாம் இன்று எங்கேயோ இருப்போம் அதை விட்டுவிட்டு
@hi-2832 жыл бұрын
உண்மை
@sivagamivisvanathan71482 жыл бұрын
Pettra thaikku evvalavu vethanai kadavuley 😠😰😭😭😭😭
@hhh3342 жыл бұрын
Allah than kaappathanum ealla makkalaiyum ealla makkalaiyum ealla makkalaiyum 🤲
@nanjil_kathambam2 жыл бұрын
இது வெறும் கண் துடைப்பே....! மாணவியின் தந்தை யுடன் அவர்கள் சார்பில் ஒரு மருத்துவ ரை யும் அனுமதி க்க வேண்டும்
@sureshsura32702 жыл бұрын
அய்யா மருத்துவர் அவர்களால் நீதி வெல்லட்டும்
@nainatech86442 жыл бұрын
Do onething...Check her handwriting in her note and then in that letter....See if it is matching or not.....It will be usefull to find truth....
@parameswaranparameswaran80752 жыл бұрын
EXCELLENT ONE OR CHECK SIGNATURE SPECIALIST TRUTH WILL COME.
@periyasamyd77462 жыл бұрын
நீதி மன்றம் ங்கிற பேருல,, நாட்டை நல்லா நாசம் பண்றிங்க டா samy
@joshuaesthar9732 жыл бұрын
தயவுசெய்து பெத்தவுங்களுக்கு உண்மையை சொல்லுங்க
@Vital_Vlogs2 жыл бұрын
Entha maanaviku kandipa neethi vendum 👍😭😭😭😭😭
@saravanansaravanan-zv7hc2 жыл бұрын
மறு ஆய்வு செய்து தான் தவறை கண்டுபிடிக்க முடியும் என்றால் எதற்கு முதல் உடல்கூறு ஆய்வு அந்த குழந்தை பெண்ணாக பிறந்தது தவறா ஒரு பொம்மையை கூட இத்தன தடவ நாம் அறுப்போமா நாம் ஒரு குழந்தைக்கு தாய் தந்தை என நினைத்து நியாயமாக தவறை எடுத்து கூறி தப்பு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று குடுங்கள்🙏🙏🙏
@kameshchozhanglass21062 жыл бұрын
ஒரு குழந்தையை எத்தனை முறைதான் கொள்வீர்கள்
@charmingsalemponnu51372 жыл бұрын
Paavam antha ponnu after death also she don't have a peace.. All keep in mind one thing karma will boomerang..
@senthil83722 жыл бұрын
Seeing the happenings, one can understand that people's faith in justice is diminishing!.😍
@spy612 жыл бұрын
எத்தனை வாட்டி வேணாலும் போஸ்ட் மார்ட்டம் பண்ணுங்க.. ஆனால் நியாயமான நீதி வழங்குங்க.. ஸ்கூல் நடத்துறவன் கோடீஸ்வரன்.இறந்த மாணவி குடும்பம் ஏழை... அதுனால சொல்றேன்...
@Subramanian122 жыл бұрын
மக்கள்சக்தி என்றுமே மாஸ்
@endrumsanthosam5002 жыл бұрын
Payam payam athu mattum thaan nermaiy உருவாக்கும் way of நேதாஜி
@ssankar8602 жыл бұрын
எத்தனை தடவை பரிசோதனை செய்வீங்க முன்பு செய்தது கோல்மாலா
@balajik44282 жыл бұрын
சரியான நீதி கிடைக்குமா ? நிதியினால் மறைக்கபடுமா?
@sadham26462 жыл бұрын
Epdium suicide nu dha da solla poringa...😏
@digitalarts_onionstroke2 жыл бұрын
Crt
@priyankapriyanka41642 жыл бұрын
Ipa mattum munnadi varinga sir vazhthukal👏
@murugesanmurugesan19102 жыл бұрын
இதே பரபரப்பு மாணவி இறந்து போன இரண்டாவது நாளும் மூன்றாவது நாளோ இருந்திருந்தால் அசம்பாவிதங்களை தவிர்த்து இருக்கலாம் பள்ளி நிர்வாகத்தின் மேல் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தப் பிரச்சனை எப்பவோ முடிவுக்கு வந்திருக்கும்
@prabhasiva78612 жыл бұрын
திரும்ப ஒரு அந்நியன் வருவானா........தமிழ்நாடு பிழைக்குமா.....கடவுளே எங்க தலைமுறைகள் நிலமை.......
@n.tamilselvin.tamilselvi87952 жыл бұрын
💯💯💯Neyaam kedaikkathu therinjiduchu yetho poi Yennala soldranunga
@anthonichaithrachaithuanth91042 жыл бұрын
பணம் வாங்காம நேர்மையாக செயல்பட்டால் கண்டிப்பாக நீதி கிடைக்கும்
@bhuvaneswariswaminathan66872 жыл бұрын
We needjustice 🙏👍
@DoOrTry82562 жыл бұрын
மருத்துவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ...நீங்கள் பணத்திற்கு விலை போவாமல் உண்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் .....இதன் மர்மம் தெரிந்தால் மட்டுமே ... இனிமேல் இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் இருக்கும்
@MRB007772 жыл бұрын
ஸ்ரீமதி குடும்பத்தாருக்கு நீதி கிடைக்கட்டும்
@createzone81642 жыл бұрын
மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்பார்கள் என்னை பொறுத்தவரை கடவுளைவிட மேலானவர்கள் மருத்துவர்கள் ஸ்ரிமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் கடவுளாக நம் கண் முன்னே நடமாடும் மருத்துவர்களால் மட்டும் முடியும் ஒரு உயிர் போகும் போது என்ன பாடுபடும் என்று மருத்துவர்கள் மட்டுமே நன்கு அறிந்தவரகள் ஸ்ரீமதி கடைசி நிமிடங்களில் அனுபவித்த வலியை நினைத்து உண்மையாக செயல்படுங்கள் கடவுள்க்களே,,