மோசடி பத்திரம் ரத்து சட்டம் -77A விசாரணை செய்ய தடை இல்லை-Division Bench Order || சட்டசேவகன் ||

  Рет қаралды 23,087

சட்டசேவகன்

சட்டசேவகன்

Күн бұрын

Пікірлер: 130
@RenganathanRenganathan-du8ux
@RenganathanRenganathan-du8ux 7 ай бұрын
தகவலை தெரிவிப்பதற்காக மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். ஆர் ரங்கநாதன் திருச்சி
@365dgc
@365dgc 7 ай бұрын
தகவலுக்கு நன்றி
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
நன்றி
@h.s.natarajannatarajan729
@h.s.natarajannatarajan729 5 ай бұрын
what is the highcourt judgement before 16 8 2023 fraud land registration in tamil
@365dgc
@365dgc 5 ай бұрын
@@h.s.natarajannatarajan729 16 08 2022
@saishanmugam8245
@saishanmugam8245 7 ай бұрын
Sir,nandri
@balamurugansankaran516
@balamurugansankaran516 7 ай бұрын
மரியாதைக்குரிய ஐயா,16/8/2022 க்கு முன் பதிவு செய்யப்பட்ட மோசடி பத்திரங்கள் ரத்து செய்வது சார்பான தகவல் பணிந்து வேண்டப்படுகிறது
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Comming soon
@subramanianm2884
@subramanianm2884 7 ай бұрын
ஐயா என்னுடைய இடத்தை 2010 போலி பத்திரம் பதிந்துள்ளார்கள் இது சம்மந்தமாக 10/12/2021 அன்று மாவட்டபதிவாளரிடம் மனு கொடுத்துள்ளேன் என்னிடம் விசாரணை முடித்து எதிர் மனு தாரரிடம் 2 முறை அழைபானை கொடுத்தும் போலிகள் வரவில்லை எனக்கு ஆடர் அடித்து தருவதாக சொன்னார்கள் பிறகு 77A யை காரணம் காட்டி நிருத்தி வைத்துள்ளார்கள் ஐயா நான் இப்போ என்ன செய்யலாம்.
@paramasivama8779
@paramasivama8779 3 ай бұрын
என்னுடைய இடத்தை யும் போலி ஆவணம் மூலம் 25/8/2010 அன்று
@paramasivama8779
@paramasivama8779 3 ай бұрын
போலி ஆவணம் மூலம் பதிவ செய்து விட்டார்கள் ஐயா
@shaanmugamc9701
@shaanmugamc9701 7 ай бұрын
ஐயா நத்தம் புறம்போக்கு நிலத்தை கடந்த 2003 முதல் 2006 வரை 6 பத்திரங்கள் மூலம் மோசடியாக ‌பத்திரம் பதிவு செய்து ‌ஆக்கிரமித்து கொண்டார்கள் மேற்படி ஆவணங்களை ரத்து செய்ய முடியுமா
@krishk409
@krishk409 7 ай бұрын
My case district registar passed order like after 2 district registar order there is no way to take step or action & said to seek help in court to cancel fraudulent settlement worst tamilnadu government even in sub court il take more than 40-50 yrs to get judgment.
@Ganesh-ww7po
@Ganesh-ww7po 7 ай бұрын
16/08/2022 தேதிக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட போலி பத்திரத்தை ரத்து செய்வதற்கு மாவட்ட பதிவாளருக்கு எந்த தடையும் கிடையாது குறிப்பிட்ட தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட போலி பத்திரத்தை ரத்து செய்ய தடை செய்யப்பட்டு வழக்கு large benchல் நிலுவையில் உள்ளது. இதுவே இந்த வீடியோவின் சுருக்கம்
@jelestinpaulrajm6735
@jelestinpaulrajm6735 7 ай бұрын
Thank you for your explanation.
@shashikanthreddy8564
@shashikanthreddy8564 7 ай бұрын
As a convention in govt working there is an appealing or revisional authority in all departments of govt . In the instant case DR is the Appealing and revisional authority for the orders passed by lower SRO. The matter if referred to civil court will take minimum 5-10 years. Hope the division bench gives a judgement helpful to the public to set right their grievance . If the executant / petitioner is aggrieved and still feels it is his land he has the option to go to the court.
@dhansekar4458
@dhansekar4458 7 ай бұрын
22A பிரிவுக்கு எதிராக அரசுக்கு சொந்தமான இடங்கள் சர்க்கார் புறம்போக்கு அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த ஆவணத்திற்கு இரண்டு நீதிபதிகள் அடங்கிய குழு சட்டம் வருவதற்கு முன்பு தான் அதிக அளவில் சர்க்கார் புறம்போக்கு இடங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது தமிழகத்திலேயே அதிகப்படியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் அதிக அளவில் சர்க்கார் புறம்போக்கு இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த ஆவணத்திற்கு சட்டம் முன் ஏற்படுத்தப்பட்ட ஆவணங்களை தடை செய்ய இயலுமா அல்லது ரத்து செய்யப்படுமா
@usharajaraman3338
@usharajaraman3338 7 ай бұрын
As per Government procedure an order passed by a lower level authority can be reviewed and appropriate order could be passed by a Higher authority. This is same kind of Government order. The court should not interfere in this procedures. The affected can always approach the Court. If power is not granted to DRO then the affected landowners will have to spend their time and money for no fault of their's. Will the court consider this?
@narayananrajamani2174
@narayananrajamani2174 4 ай бұрын
What is the present status from larger bench.
@ravikumart3394
@ravikumart3394 7 ай бұрын
ஐயா வணக்கம் என் நிலத்தின் மீது வழக்கு நிலுவையில் உள்ளது வழக்கு நிலுவையில் உள்ளபோது பத்திரப்பதிவு செய்து கொண்டார் இதை ரத்து செய்ய கோரி மனு செய்துள்ன் முடியும்மா
@sundarsundareswaran7389
@sundarsundareswaran7389 7 ай бұрын
1989 pathiram district pathivalar office ku manu kodukkalama sir
@palaniarunapalani3237
@palaniarunapalani3237 5 ай бұрын
ஐயா 16.8.2022 மேல் போலி பத்திர ஆவணம் செய்திருந்தால் மாவட்ட பதிவுத்துறை அதிகாரி இப்பொழுதும் தடை செய்ய முடியுமா??
@manymsteady6396
@manymsteady6396 2 ай бұрын
🙏🙏🙏
@mu.ganesan6305
@mu.ganesan6305 3 ай бұрын
அய்யா எனது 13.3.23 தேதியில் பத்திரம் மோசடியாக பதிவு செய்யப்பட்டது ,
@thirug554
@thirug554 3 ай бұрын
போலி பத்திரம் இட்டதை பதிவாளர் 68 (2) ன் கீழ் ரத்து செய்து கொடுத்துள்ளார் எனக்கு ஏதாவது வில்லங்கம் ஏற்படுமா pls reply
@sonnakrishna2859
@sonnakrishna2859 7 ай бұрын
Court holidays varudu, forgery documents cancellation stay educate when,sir,neethi arasargallukku korikai manu kudakanuma sollungu sir
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
I will update soon
@narayanansubramanian3309
@narayanansubramanian3309 7 ай бұрын
If stay is granted by competent court then only it should be followed. Otherwise no bar to continue by Dist. Registrars. It should be for all complaints registered previously by department. False/forged documents done by sub registrars .it should be rectified by competent administrative authority only because they are the superiors of registering officers.
@rajendranvijaya6722
@rajendranvijaya6722 7 ай бұрын
ஐயா,நாங்கள் கூட்டு குடும்பமாக இருந்தபோது வாங்கிய நிலத்தை நிலம் வழக்கில் இருந்ததால் பாக அட்டவனையில் சேர்க்கவில்லை அந்த பாக அட்டவனையை ரத்து செய்ய முடியுமா ? வணக்கம் 🙏
@consciencefellow808
@consciencefellow808 7 ай бұрын
மதிப்பிற்குறிய ஐயா. தாங்களின் தகவல் மிகவும் ஆறுதலளிக்கிறது. அந்த தீர்ப்பின் நகலை தாங்களின் செய்தி சேனலில் பதிவேற்றம் செய்து தரலாமா?
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Description link available
@ahmedmohideen8250
@ahmedmohideen8250 7 ай бұрын
Sir Forgery document of2010 is eligible under section 77A for cancellation
@jesurajrs4439
@jesurajrs4439 7 ай бұрын
22ஏ யில் உட்பட்டிருக்கும் அங்கிகாரம் இல்லாத மனையை போலி பத்திர பட்டியலிலிருந்து நீக்க முடியுமா.... அல்லது அந்த அங்கிகாரம் பெறாத மனையை அடமானம் செய்ய ஏதாவது ரிட் வாய்ப்புள்ளதா
@chinnarajachinnaraja5181
@chinnarajachinnaraja5181 7 ай бұрын
Very good😊
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
நன்றி 😍
@gunasekar7804
@gunasekar7804 7 ай бұрын
ஐயா புறம்போக்கு இடத்திற்கு பதிவு செய்துள்ளனர் 14.04.2022 அன்று செய்துள்ளனர் இதை ரத்து செய்ய இயலுமா
@sonnakrishna2859
@sonnakrishna2859 7 ай бұрын
Engalukku oru vazhi sollungu sir
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Contact sattasevagan@gmail.com
@rajamohan4569
@rajamohan4569 7 ай бұрын
ஐயா, 16-08-2022 க்கு பிறகு, போலி பத்திரத்தை விசாரிக்க,மாவட்ட பதிவாளருக்கு வழங்கப்பட்ட உத்தரவு, PDF ஆக வழங்க வேண்டுகிறேன், 🙏 வணக்கம் ஐயா.
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Available in the description link
@gvmvillagechannel4165
@gvmvillagechannel4165 7 ай бұрын
அய்யா வணக்கம் நான் கிருஷ்ணகிரி மாவட்டம் எனது தாத்தா நத்தம் பட்டா மீது வீடு கட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ரூபாய் 5000/- த்துக்கு அடமானம் வைத்து இறந்துவிடார் ஆனாள் எனது தாத்தா அந்த சொத்தை எந்த ஒரு பரிவர்த்தனை செய்ய வில்லை ஆகவே எனக்கு ஒரு தகவல் வேன்டும் அடமானம் வைக்கப்பட்ட சொத்தை எனது பெட்ரோர் அடமானம் வைக்கப்பட்ட சொத்தை விற்கா சட்டத்தில் இடம் உள்ளதா ?. அப்படி விற்பனை செய்தாள் அந்த பத்திரத்தை ரத்து செய்யா முடியுமா இது சம்பந்தமாக ஒரு தகவல் தாருங்கள் அய்யா
@geethavasanthan9048
@geethavasanthan9048 7 ай бұрын
ஐயா என் பெயர் வசந்தன் என் தந்தை தாய் இரு வரும் இறநதுவிட்டார்கள் என் சகோதரிகள் இரண்டு பேர் அவர்கள் இரண்டுபேரும் எனக்கு தெரியாமல் அவர்கள் பெயரில் சொத்தை மாற்றி உள்ளாகள் இது மோசடி தானே ஐயா இதற்கு என்ன செய்யலாமல்?.
@jaanuashwath5179
@jaanuashwath5179 6 ай бұрын
பதிவுச்சட்டம் பிரிவு 82, 83-இன் கீழ் முறைகேடான ஆவணம் என்று ஆணையிடப்பட்ட ஆவணங்களை 77A இன் கீழ் ரத்து செய்ய முடியுமா?
@bucketlist1948
@bucketlist1948 7 ай бұрын
Larger bench ஏற்படுத்தப்பட்டு விட்டதா என்பதைக் கூறுங்கள்.
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Watch full video
@nathiyaganesan4854
@nathiyaganesan4854 7 ай бұрын
மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரம் ரத்து செய்ய மனு போடலாமா ஐயா
@shanmugam9644
@shanmugam9644 Ай бұрын
2014ல் இறந்தவருடைய சொத்தை 2016ல் போலி பத்திரம் ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்துள்ளார்கள் இதை ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும் யாரை அணுக வேண்டும் முடியுமா முடியாதா
@sattasevagan
@sattasevagan Ай бұрын
நீதிமன்றம் தான் ரத்து செய்ய வேண்டும்
@saravanan-uj9tu
@saravanan-uj9tu 7 ай бұрын
ayya 25.04.2022 andru padivu saiyapatta polipathitrathai radhu saiya mudiyuma
@mugamathualijinna7358
@mugamathualijinna7358 6 ай бұрын
தமிழில் எழுது அப்போது தான் நல்ல பதில் சொல்லுவேன் முன்டம்
@chitraramar9141
@chitraramar9141 7 ай бұрын
Mosadi pathiram yemanthavargal Panama ilanthavargal nilaimai
@baluramaiya8763
@baluramaiya8763 6 ай бұрын
1995 and 1996 fraudulent signature documents r can cancel or not. Please
@saishanmugam8245
@saishanmugam8245 7 ай бұрын
Tomorrow vaytha patri,pathuvupodavum
@Ravishankar-me4dt
@Ravishankar-me4dt 3 ай бұрын
Hi brother, 06.10.2023 annaiku nanga ilama, oru pathiram potrukanga adhukaga DRO Madurai ta 29.02.24 manu kuduthom avanga high court la engala visarika koodadhu soltanga so court ponga nu solranga, ipo current status enna brother nanga DRO ta poi kekalama ipo enquiry panna solli? Pls reply brother
@sattasevagan
@sattasevagan 3 ай бұрын
Waiting for judgement
@Ravishankar-me4dt
@Ravishankar-me4dt 3 ай бұрын
@@sattasevagan lawyer Court la file pannuvom nu solraru, epo brother judgement agum 77A ku? Indha month kulla vaipu iruka?
@somasundaram332
@somasundaram332 7 ай бұрын
ஐயா நீங்கள் கூறிய இரண்டு நீதிபதிகள் தீர்ப்பின் உத்தரவு எந்த நாளில் பிறப்பிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவும்
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Judgement la irukirathu parkavum
@mgrnagarbhavani5601
@mgrnagarbhavani5601 6 ай бұрын
ஐயா எங்கள் இடத்தை போலிபத்திரம்பதிவு செய்தள்ளார் ஆனால்விசாரனை முடிந்து விட்டது ஆனால் எங்களுக்கு இடம் பிரித்து விடவில்லை ஜயா
@mgrnagarbhavani5601
@mgrnagarbhavani5601 6 ай бұрын
ஜயா எங்களுடையதும் அப்படித்தான் இருக்ஙிறது
@MariSelvi-ch7zk
@MariSelvi-ch7zk 7 ай бұрын
ஐயா,நான்,மனநலம்,இல்லாத, போது, என்,எட்டங்களை,சிலர்,அபரித்து,விட்டனர்,நான், நீ தி,மன்றம்,சென்றால்,தீர்வு,கிடைக்குமா
@vedhanayagamr915
@vedhanayagamr915 7 ай бұрын
வணக்கம். நீதி மன்றம் பத்திரம் செல்லாது என அறிவித்து தீர்ப்பு வழங்கியது. இதையே மாவட்ட பதிவாளரிடம் கொடுத்து ரத்து செய்யலாமா?
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
நீதிமன்றம் உத்தரவே செல்லும். மாவட்ட பதிவாளர் அவர்களிடம் கொடுத்து ரத்து செய்ய தேவையில்லை
@TamilarasanRamamoorthy
@TamilarasanRamamoorthy 7 ай бұрын
2018 வருட பத்திரத்தில் பொதுப்பாதையின் சில அடி நிலம் சேர்த்து பதிவு செய்திருந்தால் அப்பத்திரத்தை இரத்து செய்ய முடியுமா
@alagesan.skodaikanalcottag4074
@alagesan.skodaikanalcottag4074 4 ай бұрын
எப்போ வந்தது சார் இது
@VickyVicky-mv7eo
@VickyVicky-mv7eo 4 ай бұрын
77A சட்டப்பிரிவு நிலுவை முடிவுக்கு வந்துவிட்டது சார் இல்லை
@sattasevagan
@sattasevagan 4 ай бұрын
No
@Keerthi-ix9gl
@Keerthi-ix9gl 7 ай бұрын
Sir judgement copy need
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Available in the description link
@v.gantony6769
@v.gantony6769 7 ай бұрын
Sir gm I need judgment copy pls
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Description link available
@shanmughamvaiyapuripadayat2013
@shanmughamvaiyapuripadayat2013 7 ай бұрын
ஆள் மாறாட்டம் செய்து,விற்பனையாளர் இல்லாமலேயே 2006 ஆம் பதிவு செய்யப்பட்ட கிரயப்பத்திரத்தை ரத்து செய்ய வேண்டி பிரிவு 77(A)&22B(1)ல் DRரிடம் புகார் செய்து நிலுவையில் உள்ளது.எப்பொழுது நீதி கிடைக்கும்?
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
விரைவில் வரும்
@babuirnirn649
@babuirnirn649 7 ай бұрын
தீர்ப்பின் பீ டி எஃப் இருப்பின் தருக
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Available in the description link
@selvaganapathy3405
@selvaganapathy3405 7 ай бұрын
What is the implication of section 82 'and83 of regn act 1908?
@mu.ganesan6305
@mu.ganesan6305 3 ай бұрын
மோசடி பத்திரம் ரத்து செய்ய புகார் மனு பதிவு சட்டம் 1908 பிரிவு 77(A) படி மோசடி பத்திர பதிவு - ரத்து தற்போது விசாரிக்க இதற்கு நீதிமன்ற தடை உத்தரவு இருக்கா ?
@sattasevagan
@sattasevagan 3 ай бұрын
புகார் செய்யலாம் . தீர்ப்பு வரும் வரை உத்தரவு பிறப்பிக்க மாட்டார்கள்
@babuirnirn649
@babuirnirn649 7 ай бұрын
16.8.22. க்கு முன்னர் பதிவு செய்த மோசடி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா..
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Wait for larger bench judgement
@niyazali491
@niyazali491 7 ай бұрын
1922 RSR document courtla selluma sir
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Yes sellum
@niyazali491
@niyazali491 7 ай бұрын
@@sattasevagan ayya unga contact number office address
@afrinsafrin8913
@afrinsafrin8913 7 ай бұрын
Sir enoda husband death aagi 16 years aachu husband vangiye land enoda mamiyar and kolunthanar sale panitanga enoda ponnukum enakum theriyamal sale panitanga engaluku ipothan theriyum avanga sale senju 12 years aachu enoda ponnu 2 perum cinna kulaithaiyaga irunthaga avanga sale seiyum pothu enoda husband ku avanga varisu solli sale panitanga ipothu antha land engaluku kedaike nangal ena seiya vendum ..ipo enoda daughter 19 years ..and second daughter 16 years aaguthu engaluku aalosanai tharungal nangal ena seivathu
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Contact sattasevagan@gmail.com
@gmanikandan5498
@gmanikandan5498 7 ай бұрын
ஐயா எனது இரண்டு மனுக்களும் பெறப்பட்டு இன்று வரை நிலுவையில் உள்ளது. நான் ரத்து செய்ய கோரிய ஆவணங்கள் 16-8-2022 முன்பு பதிவு செய்யப்பட்டது. அதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்கும். இல்லை என்றால் நான் நீதிமன்றங்களை தான் நாடவேண்டுமா????????
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Wait for larger bench judgement comming soon
@gmanikandan5498
@gmanikandan5498 7 ай бұрын
@@sattasevagan நீதிமன்றமும் மோசடி பத்திர பதிவு செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு காலம் தாழ்த்தி வருகிறது இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ ஐயா
@xavier_2007
@xavier_2007 7 ай бұрын
Views kaaga podaatheenga...larger bench bending 😢
@MultiDivakaransingam
@MultiDivakaransingam 6 ай бұрын
Phone number pls
@murugesanmurugesan2166
@murugesanmurugesan2166 7 ай бұрын
2001 பத்திரம் ரத்து செய்ய முடியுமா
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Wait for larger bench judgement
@tamiltech4631
@tamiltech4631 7 ай бұрын
First comment
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
நன்றி 😍
@ranjithveeraiahtnr7546
@ranjithveeraiahtnr7546 7 ай бұрын
ஐயா 2021ல் பதிவுசெய்த மோசடிபத்திரத்தை ரத்செய்ய முடியுமா
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Wait for larger bench judgement
@kannanrkannanr9948
@kannanrkannanr9948 7 ай бұрын
நான் புகார் மனு கொடுத்து 4 மாதம் ஆகிவிட்டது அந்த மனுவை வைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வார்களா அல்லது வேறு புதிய மனு கொடுக்க வேண்டுமா
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
புதிய மனு தேவை இல்லை
@kannanrkannanr9948
@kannanrkannanr9948 7 ай бұрын
நன்றி வணக்கம்
@ManishK-r4b
@ManishK-r4b 7 ай бұрын
மேம்பாலம் பத்திரபதிவு பதிவு செய்து இருந்ததை ரத்து செய்யவில்லை
@surendervasu5400
@surendervasu5400 7 ай бұрын
Andha judgement copy kudunka
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Available in the description link
@karunaimohamed3905
@karunaimohamed3905 7 ай бұрын
இந்த தீர்ப்பின் படி பதிவுத்துறை தலைவர் அனுப்பிய சுற்றறிக்கையினை இதில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த தீர்ப்பின் pdf யையும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Available in the description link
@d.nadhiyadharmar7155
@d.nadhiyadharmar7155 7 ай бұрын
2006 Focus docment cancel panna mudiyumma sir
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Wait for larger bench judgement
@marimuthua7346
@marimuthua7346 7 ай бұрын
ஐயா நான் 2009 ஆண்டு ஒரு இடம் வாங்குவதற்கு கிரைய ஒப்பந்தம் பதிவு செய்து உள்ளேன், கிரயம் கொடுக்காமல் இறந்து விடுகிறார், நாங்கள் வாரிசுமீது வழக்கு போட்டோம், இதற்கு இடையில் மற்றொரு நபர் பதிவு இல்லாத கிரைய ஒப்பந்தம் வைத்து வழக்கு பதிவு செய்தார், இரண்டு வழக்குகளும் ஒரே கோர்ட்டில் நடக்கிறது எனது வழக்கு தீர்ப்பு மீதி தொகையை கோர்ட்டில் கட்டி காத்து இருக்கும் பொழுது, இரண்டாவது நபர் கோர்ட் ஆர்டர் வைத்து கிரைய பத்திரம் முடித்துவிட்டார் இரண்டு வழக்குகளும் ஒரே கோர்ட்டில் நடக்கிறது பத்திரம் பதிந்து விட்டனர் வாரிசும் இறந்து விட்டார் வாரிசு இல்லை இப்போது இந்த பத்திரத்தை ரத்து செய்யலாமா தயவுசெய்து ஒரு யோசனை சொல்லுங்கள், ஐயா நன்றி
@jesurajrs4439
@jesurajrs4439 7 ай бұрын
கிரயம் எழுதி கொடுத்தவர் இறந்த பின் அந்த சொத்தின்‌ மீதுள்ள உரிமை வாரிசுரிமை சொத்தாக மாறுகிறது.... ஒப்பந்தத்தில் வாரிசுகள் சாட்சி அடிப்படையிலாவது கையெழுத்து போட்டுள்ளார்களா ? ஒரு பதிவு செய்த ஒப்பந்தமாக இருந்தாலும் அது வாரிசுரிமையை கட்டுப்படுத்துமா என்பதை அதன் தன்மையை வைத்துதான் கோர்ட் முடிவு செய்யும்....
@Rajan1965-u5r
@Rajan1965-u5r 6 ай бұрын
15/4/24 cas status update me sir
@senthilXYZ1974
@senthilXYZ1974 7 ай бұрын
பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
நீதிமன்றம் உத்தரவு தான் டவுன்லோட் செய்து பார்க்வும்
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Watch full video
@sivasivaanbesiva8314
@sivasivaanbesiva8314 7 ай бұрын
My petition pending with District Registrar under 77A fake DOCUMENTATION took place 1992. While partial enquiry the same have been withheld saying until larger bench verdict. Now the fake documentation cancellation enquiry will continue sir,?
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Watch full video
@sivasivaanbesiva8314
@sivasivaanbesiva8314 7 ай бұрын
தீர்ப்பின் நகலை பதிவில் pdfல் தருவீர்களா?
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Available in the description link
@senthilkumars9523
@senthilkumars9523 7 ай бұрын
My documents are formerly I give complaint to District registrar. No enquiry. Please sent your contact number
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
Contact sattasevagan@gmail.com
СОБАКА И  ТРИ ТАБАЛАПКИ Ч.2 #shorts
00:33
INNA SERG
Рет қаралды 1,5 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 87 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 46 МЛН
СОБАКА И  ТРИ ТАБАЛАПКИ Ч.2 #shorts
00:33
INNA SERG
Рет қаралды 1,5 МЛН