Vanakkam Guruvae 🙏🙏 Different subject 👍👍 Crystal clear explanation ❤️❤️ Your videos are highly informative Guruvae... I am admired by your way of Telling Astrology with lot of clarity sir 👍👍👍 Your contribution to Astro world is Amazing 😘Guruvae.. Ganesan- Astrologer Chennai
@dineshbabu78273 жыл бұрын
1 , 5 ,9 திரிகோண இணைவு, கேந்திர இணைவு பற்றிய அருமையான தகவல் ஐயா 🙏.
@mahaarun88463 жыл бұрын
Anmeega வழியில் செல்ல கூடிய கிரக நிலைகள் பற்றிய சில தகவல்
@eswaramoorthic93253 жыл бұрын
அய்யா வணக்கம் அவிநாசி ஈஸ்வரமூர்த்தி நன்றி அய்யா 🌹🍀🌹🍀🌹
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏 1 4 7 10, 1 5 9 இணைவு விளக்கங்கள் சூப்பர் 👌👌
@thenmozhielangovan66283 жыл бұрын
Great.. Great sir.. Thelivana unmai pathivu...thank u sir
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana,vilakkam, thankyou sir 🙏
@rajamanivelusamy52263 жыл бұрын
மிக அருமையான பதிவு.மிக்க நன்றி.
@kirushanthkirushanth96043 жыл бұрын
12 லக்னங்களுக்கும் ஏழாம் அதிபதி ஏழில் இருந்தால் வாழ்க்கைத்துணை மூலம் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் பற்றி வீடியோ போட முடியுமா குருஜி
@sreeraaam91863 жыл бұрын
Sure
@shivapriyas202 жыл бұрын
Neenga wife or husband ku kattu pattu erupeenga
@bhagyarajchandran96856 ай бұрын
நன்றி குருவே ❤🎉🙏🏻
@chitraind98573 жыл бұрын
Very informative video Sir... 🙏
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி
@ksraju-fs7dt3 жыл бұрын
இனிய அன்பு வணக்கம் ஐயா
@ramasamym53742 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@nirmalajegan71623 жыл бұрын
நன்றி ஐயா.
@suriyachandrasekar57863 жыл бұрын
Thank you sir for unknown information 🙏🙏
@dr.s.sudhahar1493 жыл бұрын
S.Sudhahar 4/9/1979 2.26 P.M புதன் சூரியன் சுக்கிரன் குரு சனி ராகு 6 கிரகங்கள் ஒன்பதாம் இடத்தில் எல்லா கஷ்டமும் ரொம்ப முடியலை
@kalaibaskar71813 жыл бұрын
Arumai sir super 💕💕💕💕👌💕💕💕💕
@gandhis23042 жыл бұрын
சிம்ம லக்கினம் சூரியன் மகரகத்தில் வர்கோத்தமம் குரு புதன் ராகு செவ்வாய் இனைவு
@muthumanip41193 жыл бұрын
ஐயா 8 ல் ராகு, ராகு தசை தரும் பலன்களை லக்கன வாரியாக விளக்கம் தருக. நன்றி ஐயா ...
@maharajansaran25283 жыл бұрын
நானும் கேட்கனும் னு நினைச்சேன்
@RamsDestinations3033 жыл бұрын
Guruji vanakkam...
@theking-uo3eb3 жыл бұрын
Tq குரு ஜி....
@nandhakumar15313 жыл бұрын
ஐயா ஹோரைகளை பொறுத்து பலன்கள் கணிப்பது சரியாக வருமா❓ உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரையில் பிறந்தால் தான் அரசன் ஆக முடியுமா???? ஹோரைகள் முக்கியத்துவம் குறித்து ஒரு பதிவு போடுங்க 🙏🙏🙏🙏
@madhukkas95733 жыл бұрын
Good sir... thank you for the informations sir
@perumalsruthiperumalsruthi74913 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@ajithkumars17513 жыл бұрын
சூப்பர் சார்
@pratheeshdrum11823 жыл бұрын
superb Excellent Bro❤❤❤🙏🙏🙏
@radhikap7633 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@vaanisrinivas28442 жыл бұрын
🙏🏻👍arumaiyana vilkkam sir
@manjualagu17803 жыл бұрын
நன்றி குருவே
@deivamakanmayakrishnan49643 жыл бұрын
Thanks Sir.
@ilayapj17193 жыл бұрын
Super guruji
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
✨✨🌹
@venivelu51833 жыл бұрын
Sir, beneficial👌👌🙏🙏
@kaviyaannadurai48833 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்
@ramakrishnarama7182 жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களுக்கு துலாம் லக்னம் மிதுனம் ராசியில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் செவ்வாய் இனைவு. இந்த இனைவு பற்றிய விளக்கத்திற்கு ஒரு காணொளி பதிவுசெய்ய வேண்டுகிறேன் நிறைய ஜோதிடர்கள் சரியான பதில் தர முடியவில்லை தாங்களாவது இதற்கான பதில் தர வேண்டுகிறேன்
@tonishwaran550210 ай бұрын
Aiya aidham adhipathi mattrum Elam adhipathi enaivu pattri video poduga
@rmrmadhan57372 жыл бұрын
வணக்கம் சார்🙏 சிவராஜயோகம்பத்தி. ஒரு காணொளி கொடுங்கள்🙏🙏🙏🙏🙏
@hemanathank35603 жыл бұрын
Thank you sir,
@vengatesangopal45453 жыл бұрын
Kethu saram petru oru giragam disai nadathinal epadi irukum antha disai konjam vilaki video podungal ayya
@sundarvadivel77076 ай бұрын
Sir நமஸ்காரம்
@venkyravindran92972 жыл бұрын
Very good Sir. One thing that is missing in this video is what happens when the Sani, Sevvai or Guru are in Vagra gadhi and then the association happens. For example Sani and Guru in 7th house for any lagna but Sani is Vagrum. Though it will be exhaustive it will be useful to cover these aspects in a separate video Vagra Innaivu. Thank you Sir
@jothimanikuppannan72133 жыл бұрын
Vannakam gurujii
@pachiyammalseenivasan79863 жыл бұрын
Good evening sir
@Vishalakshi-xi5tk3 жыл бұрын
உபய லக்னத்தை வைத்து சில எடுத்துக்காட்டுகள் சொல்லுங்கள் அய்யா
@senthilmurugan19762 жыл бұрын
சூரிய புதன் உத்திரெட்டாதி . சனிபகவான் விசாகம் குரு பூராடம் சுக்கிரன் சதயம் ராகு ரோகிணி சந்திரன் உத்திரம். இது தொடர்பு இனைவாக வருமாங்க சார். செவ்வாய் விசாகம் லக்னம் கேட்டை கேது கேட்டை. எல்லா கிரகமும் தொடர்பு இனைவாக வருமாங்க சார். சங்கிலி தொடர்பா சார். நல்லதாங்க.
@selvaselva58452 жыл бұрын
Guruve vanakkam
@Shortfilm-s5a2 жыл бұрын
sir pudhan suriyan raagu in 5th place pathil sollunga sir
@jaiprasanth23263 жыл бұрын
1,5,9athipathi navamsathil serkai endinga sir irukum
@Prakashr12103 жыл бұрын
Nantri kuruve
@saravanan.c27383 жыл бұрын
Lakanam authipathi, rachi authipathi serkkai yappadi eroukkum sir
@manivannangopalakrishnan6103 жыл бұрын
Super sir 🙏
@sreeskb84043 жыл бұрын
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam3 m Padam 22/06/2004 9.10am trichy she studied 12th and interesting medical (mbbs) attempt neet 2022 which course she will obtained pls says
@ramanramasamy12003 жыл бұрын
வணக்கம் குருஜி
@RaniRani-rw7dv3 жыл бұрын
Viruchigam laknam guru &chandran in 5th place,in 11th place Mars and Sani good, please tell sir,your information is very clear, thank you sir
@AstroSriramJI3 жыл бұрын
Nice
@RaniRani-rw7dv3 жыл бұрын
@@AstroSriramJI thank you so much for your answer sir
@srvoice65213 жыл бұрын
உங்களுக்கு ராகு கேது எங்கே உள்ளது ,,
@jksgfamily27163 жыл бұрын
Sir, your videos are really good and informative.... Can you tell the birth chart website which you are using ? I am a beginner in astrology.
@AstroSriramJI3 жыл бұрын
Astro vison
@jksgfamily27163 жыл бұрын
Thank you sir
@aditi68892 жыл бұрын
Ayya peyarai kedukkum jathag
@deepashree62593 жыл бұрын
தனுசு லக்கினம். 11 ஆம் பாவத்தில் சுக்கிரன்+ராகு. ராகுவின் சாரத்தில்.6ஆம் பாவத்தில் குரு வக்கிரம்.ராகு திசை எப்படி இருக்கும்.
@VigneshVicky-ky8mz3 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@ranimohan26453 жыл бұрын
மிதுன லக்னம் 7ம் அதிபதி 10 இல் தனித்து இருந்தால் என்ன பலன் ஐயா
@maheshwari34852 жыл бұрын
அண்ணா 🙏 எனது மகள் 18.10.2006 8.43pm என்ன படிக்கலாம் என்று கூறுங்கள் அண்ணா ..
@jawaharlal96202 жыл бұрын
எனது ராசி ரிஷபம் துலமின் குரு சுக்கிரன் இநைவு என்ன பலன்
@ramnlaxmivakkaleri68813 жыл бұрын
In the combination graha saram also to be considered or not
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@ramachandranramachandran2891 Жыл бұрын
Tholam laknam 5l Sukran pudhan sun guru irupathu nallatha Guruji?
@AstroSriramJI Жыл бұрын
Good
@vijayaragavan2263 жыл бұрын
👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍
@vanajavanaja42182 ай бұрын
பலன் சொல்லுங்கஸக்ஷசார்🙏
@kalingarajr57643 жыл бұрын
Dhanusu lagnam thuku ,Suriyan asthanga dhosam pannuma sir
@AstroSriramJI3 жыл бұрын
Oh yes
@SakthiVel-xu1iq2 жыл бұрын
ஐயா கும்பம் லக்கணம் 1ம்இடம் சனி 5ம் இடம் புதன் 9ம் இடம் சுக்ரன் இந்த கிரகங்கள் இணைவுக்கு பதிலா சூரியன் புதன் சுக்ரன் இந்த மூன்று கிரகங்கள் லக்கணத்துக்கு 8ம் இடத்தில் இணைந்து இருந்தால் நிஜ்ஜயம் நல்லது நடக்கும்மா ஐயா
@ssuganthi91733 жыл бұрын
Very informative sir🙏
@SivaKumar-xp2ts3 жыл бұрын
Mesalaknam katakathil guru chantiran puthan simmathil suriyan erunthal nallatha sir
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@MRBW-hd3dq3 жыл бұрын
Bhuvaneshwaran 09.08.2005 10.31pm Mumbai maharashtra Chevvai aathikam ullatha spots field il aarvam ullathu cricket il 🙏 Rahu dhisai udhavi pannuma 🙏🥺🙏🥺🙏🙏🥺🥺🙏🙏🥺
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் sir🪔
@arunachalamaj65943 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@prakashpk233 жыл бұрын
🙏🏼 Nandri Sir 💖
@RamaChandran-zl9zd3 жыл бұрын
Sirappu
@இமான்2 жыл бұрын
சார் குரு சுக்ரன்(வாக்ராம்)செவாய் 8 இல் மகரத்தில் இணைந்தால் குரு சனி 10இல் பரிவர்த்தனை என்ன ஆகும்
@mesakkimuthu71392 жыл бұрын
ஐயா சிம்ம லக்கினம் பத்தாம் வீட்டில் ரிஷபம் சுக்கிரன் சூரியன் கேது சேர்க்கை நல்ல கல்வி தருமா தந்தைக்கு தோஷம
@AstroSriramJI2 жыл бұрын
Good
@sanoja24663 жыл бұрын
வணக்கம் ஐயா,துலா லக்னம் 6ல் சூரியன் செவ்வாய் சனி புதன் இணைவு பற்றி சொல்வீர்களா?
@saritharajs8766 Жыл бұрын
ஐயா வணக்கம் இராகு சனி சேர்க்கை பெற்று இருக்கும் போது இந்த இடத்தை குரு பார்வை பெற்றால் கெடுபலன்கள் தருவாரா...நன்றி
@AstroSriramJI Жыл бұрын
Down
@ramakrishnarama7182 жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களுக்கு மிதுன லக்னம் 4ல்குரு சூரியன் இனைவு எப்படி இருக்கும்
@AstroSriramJI2 жыл бұрын
Good
@ramakrishnarama7182 жыл бұрын
@@AstroSriramJI குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@bellarminb18193 жыл бұрын
Gud evening sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir
@meswaran51293 жыл бұрын
வணக்கம் குருஜி லக்கனாதிபதி செவ்வாய் நான் காம்பார்வை.. தனுசு கேது மேல்..கேது தசை.. எப்படி
@AstroSriramJI3 жыл бұрын
Not good
@meswaran51293 жыл бұрын
@@AstroSriramJI .. நன்றி குருஜி
@iswariiswari29233 жыл бұрын
10:12:2001 Time 5:49pm Cuddalore
@priyabaham21523 жыл бұрын
Name: BAHAMPRIYAL Birth date and time:(22.12.95) 12.55pm birth place: thoothukudi arasu velai kidaikuma iyya?thirumanam eppothu ?meenam laknam thanusu rasi iyya thanusil 5 kiragam ullathu ena palan iyya
@Bastian_Sujith3 жыл бұрын
Sir Mars in Kubham house in Thula rasi It give bad effects or good
@AstroSriramJI3 жыл бұрын
Good
@naresh77473 жыл бұрын
22.03.1995 2.35AM at Thiruvallur. can I get Bank job. why my marriage is delayed. currently working in MNC
Vanakkam aiya My life is full of struggles and problems regarding my health is also more.when will My financial status be updated. DOB 24 04 1970 PLACE EGMORE CHENNAI TIME 18.00PM
@deepashree62593 жыл бұрын
வணக்கம் குருஜி.தனுசு லக்கனம் 11ஆம் இடத்தில் சனி +சுக்கிரன்.ராகு சாரம் பெற்றுள்ளது.ராகு ஆறாம் பாவத்தில் உள்ளது.சனி திசை எப்படி இருக்கும்.
@AstroSriramJI3 жыл бұрын
Nice
@rmrmadhan57372 жыл бұрын
வணக்கம் அய்யா நான்கு கிரங்கள். ஒன்பதும் வீட்டில் குரு சூரியன் சுக்கிரன் புதன் மிதுனம் லக்னம். இதுக்கு என் னா. பலன் கிடைக்கும் சார் 🙏🙏🙏
@AstroSriramJI2 жыл бұрын
Good
@kathir64793 жыл бұрын
Name:kathiresan.N Date of birth: 06/10/2003 Time: 07.25 am Place: chennai குரு திசை எப்படி இருக்கும் ? சொந்த தொழில் செய்யல்லம்மா?என்ன தொழில் செய்ய வேண்டும், எப்போது செய்யலாம்?எதிர்காலம் எப்படி இருக்கும்?
@nirmalajegan71623 жыл бұрын
வணக்கம் ஐயா என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16pm. பிறந்த இடம் பழனி நல்ல வரன் அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.
@murugesana16812 жыл бұрын
Sir vanakkam April 2 2005 time 11.08 mbbs yogam irukka native jayankodam
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
👌👌👌👌👌
@thenmozhi98712 жыл бұрын
வணக்கம் குருஜி.... மகர லக்னம் ( சனி சுக்ரன் with ராகு) லக்னத்தில், குரு கேது (7ல்), இந்த இணைவில் நல்ல பலன்.... இருக்க வாய்ப்பு உண்டா...
ஐயா நான் சிம்ம லக்னம் 5ல் கேது+சந்திரன்+சுக்கிரன் இணைவு உள்ளது நன்மையா ? தீமையா?
@AstroSriramJI Жыл бұрын
Ok
@viswamoorthy133 жыл бұрын
Magara lagnam guru+sevai+sukran in viruchikam 11th house... sister ku marriage ku pathu irukka piyyan jathagam ethu.. 11th house so strong 2nd marriage appdi eppdinnu ethavathu erukkuma.. marriage pannalamma vandamma pls advice guru ji🙏🙏🙏
@viswamoorthy133 жыл бұрын
Uthiradam 3padham
@vijayan53573 жыл бұрын
வணக்கம் சார் 🙏 என் மகளுக்கு மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்பது அவளது லட்சியமாக உள்ளது..மகளுடைய விருப்பபடி மருத்துவ படிப்புக்கான ஜாதக அமைப்பு உள்ளதா,எத்துறையை தேர்தெடுத்து படிக்கலாம்..உங்கள் ஆலோசனை வேண்டும்.. பெயர் ஸ்ருதி, பிறந்தநேரம் .9.05p.m,தேதி. 18/7/2008. இடம்.சேலம்.
@kamarajm66593 жыл бұрын
கும்ப லக்னம் ,5,8ஆம் அதிபதி புதன் ,4, 9 ஆம் அதிபதி சுக்கிரன் மீனதில் இனைவு நல்ல இனைவு ஐயா??
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@kamarajm66593 жыл бұрын
@@AstroSriramJI நன்றி அய்யா
@thandapanisp31433 жыл бұрын
விருச்சிக்கத்தில் : ல, புதன் + சுக்கிரன் இணைவு நல்லதா ?