தாய் மீனாட்சி இவர்களை பார்க்க ஆசைபட்டாள் , பார்த்து விட்டாள் .மிக்க மகிழ்ச்சி
@Milk-mx3un9 күн бұрын
நன்றி ஐயா நன்றி நன்றி
@arulselvi72848 күн бұрын
அன்புடன் வணக்கம் அண்ணா குமுதம் படத்தில் பார்வையற்ற பெண் மகாபலிபுரம் சிற்பங்களை எல்லாம் பார்ப்பது போல் படம் இது நிஜம் அண்ணா இனிய நன்றி அண்ணா அருமை அருமை அண்ணா 🙏🙏🙏🙏
@mohanriswanth38409 күн бұрын
மீனாட்சி தாயார் இவர்கள் அனைவரும் நூறாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் வாழ வேண்டும் 🙏🌿🌴🌱🪴🌾🍒🍎🥭🥝
@Gandhimathypalanisami10 күн бұрын
அனைவர் முகத்திலும் அத்துனை மகிழ்ச்சி. நன்றி நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@coolcatviews85699 күн бұрын
உண்மை அம்மா தன்னோட குழந்தை பார்த்து விட்டாங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அம்மா ❤️லவ் யூ சொக்கா ❤️
@sriviswa_092310 күн бұрын
இவர்களே சிறந்த பார்வையும் ஞானமும் பெற்றவர்கள்..❤🙏
@Raja-hg4ks10 күн бұрын
அற்புதம் கோவிலின் மகத்துவம் இவர்களின் முகத்தில் தெரிகிறது சார் இவர்களின் மகிழ்ச்சியில் மீனாட்சி தாயாரை காணமுடிந்தது சார் நன்றிகள் சார்
@usharanishyamsundar477110 күн бұрын
மீனாட்சி அன்னையை தரிசித்த மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் தெரிகிறது. நன்றி மா
கண் கலங்குகிறது இருந்தாலும் மகிழ்ச்சி மீனாட்சி தாய் இவர்களை பார்க்க ஆசை பட்டு இருகிறாள் நன்றிங்க அண்ணா
@KannanK-kn6ps10 күн бұрын
கண்டேன் தெய்வமாக உங்களை அண்ணா உங்களால் மட்டுமே சாத்தியம் நன்றி
@sumathisumathi313410 күн бұрын
அண்ணா வணக்கம். தாயார் இவர்களை பார்த்துவிட்டார். ஏனெனில் இவர்கள் அகக்கண்ணால் தாயாரை கண்டு விட்டதால் தாயார் இவர்களை பார்த்து விட்டார். கண் இருந்தும் எனக்கு தாயாரை காண கொடுப்பிணை இல்லை. இந்த நிகழ்வை ஏற்படுத்திய பிரபஞ்சத்திற்கு கோடி கோடி நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KaruppuJeyaa10 күн бұрын
மதுரை மீனாட்சி தாயாக இருந்து காப்பவள். உணர்ந்து சொல்கிறேன்
@mariammalcongratulations90418 күн бұрын
Super sir Thank you very much
@raneen4110 күн бұрын
Rani Mahendran from Bangalore
@rameshu380810 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@jeyat.m880010 күн бұрын
🎉🙏
@vadivarasik860010 күн бұрын
மகிழ்ச்சி சார் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🦜🦜🦚🦚
@sabarinathansattur10 күн бұрын
அற்புதம். அருமை யானா பதிவு. கடவுள் இருக்கிறார். நன்றி...🙏🙏🙏🙏🙏🙏
@chitras445010 күн бұрын
அகிலத்தை ஆட்சி செய்யும் அன்னை மீனாட்சிக்கு நமஸ்காரம். அறங்காவலர் குழுவில் உள்ள உங்கள் நட்பிற்குரியவர் மூலம் சிறப்பானவர்களுக்கு மிகச்சிறப்பான தரிசனம். தான் கம்பீரமாய் அரசாளும் இடத்தில், மீனா(ஆ)ட்சி தன்னை உணர்த்திய விதத்தை, உணர்ந்தவர்களின் உன்னதமான தருணம். அருமை அற்புதம் ஆனந்தம்.தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த உங்களுக்கும் நன்றி. நன்றி நன்றி.
@raneen4110 күн бұрын
Sir your special wishes blessings prayers for all of us on New year day was so great being with you the event you and ur team did a great job wonderful unimaginable experience arrangments food hall taking care was extremely excellent thanks to you and universe ❤love you brother lot😂😊
@andalpchockalingam93269 күн бұрын
Tq sis
@tryvij10 күн бұрын
இதை பார்க்கும் பொழுது இதயம் கனந்தாலும் கண்களில் இருந்து வரும் கண்ணீர் கூட இப்போது இனிக்கின்றது சர்க்கரை பாகாக ஆனந்தத்தில்…இந்த வாய்ப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல கோடி 👏🙏🤝
@nallappanarasu-lc1hw10 күн бұрын
ஐய்யா இவற்கள் முகதிளும் பேச்சிளும் தயாற் மீனாட்ஷி பாற்பதுபோள் ஒறு இன்பம் கன்டேன் மிக்க மகிழ்சி ஐயா என்றும் உங்கள் வழியி உங்கள் சி.நல்லப்பன்...........
@kalanithinath811110 күн бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@thulasig301410 күн бұрын
மகிழ்ச்சி நன்றி சொக்கர் சார்❤️❤️❤️🙏🙏🙏 ✨🌠
@SevvandhiVSevvandhi10 күн бұрын
Sooooo cute ji
@Neelaveni.s10 күн бұрын
உங்கள் புதிய முயற்சிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு பெருமையாக உள்ளது பார்வைஅற்றவர் என்று சொல்ல வேண்டாம் மனதில் தைரியமும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் பார்வையற்றவர் முயற்சியும் நம்பிக்கையும் இருத்தலே போதுமே எல்லாம் கைகூடி வந்து வருமே ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
@Neelaveni.s10 күн бұрын
மலையோ அல்லாது பனியோ நீ மோதிவிடு
@sundarivenugopal473410 күн бұрын
தம்பி அருமையான அற்புதமான காட்சி.
@devagisivasankaran419210 күн бұрын
மகிழ்ச்சி . நன்றி சொக்கு அண்ணா.
@sasikalamohan441710 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️..... Nandri...Tc...❤
@kusalakumari857110 күн бұрын
மகிழ்ச்சி!வாழ்க வளமுடன்!
@sugumars383610 күн бұрын
Very much proud of you sir
@vasu580210 күн бұрын
Nanri Anna ValkaValamutan
@swaminathanc635810 күн бұрын
Eppavum meenachi achi than Today something special every Movements Valga valarga valamudan Thank you 🙏🙏🙏🙏🙏🙏
@indiraraghavan591610 күн бұрын
வாழ்க வளமுடன்
@ramakrishnangramakrishnang739710 күн бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
@indiraraghavan591610 күн бұрын
Sohappy❤❤sonicearrangements❤❤andal thiruvadigalae saranam❤❤all by amma meenatchi❤❤
@sathisathiyaraj817310 күн бұрын
Thanks anna ❤
@saravanakumarsaravanakumar13410 күн бұрын
Great sir❤❤🎉🎉
@ganeshramaiya614310 күн бұрын
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
@ranjanachander675210 күн бұрын
உருக்கமான பதிவு! நன்றி
@Dhanalakshmi-yj5fw10 күн бұрын
Thanks anna
@thangamrass32810 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PREETHIVVIJAY10 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@PachaiyappanP-ry8dz10 күн бұрын
❤
@loganathanv718110 күн бұрын
🙏
@devakumar150410 күн бұрын
" M i r c l e Ahead " மீனா (ஆ)ட்சி நம்பிக்கையோடு சென்றவா்களுக்கு மீனாட்சி காட்சி அற்புதம் அதிசயங்கள் நடக்கும்🌺