மீனாட்சிசுந்தரம் பிள்ளை | Meenakshi Sundaram Pillai

  Рет қаралды 8,884

G Gnanasambandan

G Gnanasambandan

3 жыл бұрын

Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
www.amazon.in/s?i=digital-tex...
In this Video,
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
KZbin - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Пікірлер: 30
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 8 ай бұрын
அருமை அய்யா
@loginramanan
@loginramanan 3 жыл бұрын
அய்யா. மிக அருமை. மிக்க மகிழ்ச்சி. நான் மதுரை விளாச்சேரியில் உவேசா அவர்களின் நினைவிட வாசலை எப்பொழுதெல்லாம் முடியுமோ ஒரு மூன்று மாதத்திற்கொருமுறை போய் தொட்டுவிட்டு வருகிறவன். அவரின் குருவை பற்றி எழுதியது (படித்தது) பேசியது மிக்க மகிழ்ச்சி. இருந்தாலும் என் தலைமுறைக்கு மீனாக்ஷி சுந்தரம் என்றால் சொ சொ மீ அவர்கள் நினைவு தானாய் வருவது இயல்பு. நிற்க நான் சில சந்தேகங்களை தங்கள் ட்விட்டர் விலாசத்திற்கு அனுப்பினேன் நீங்கள் பதிலிருக்க நாளாகும் என தெரியும், ஆனாலும் ஒரு ஒப்புகை (acknowledgement ) செய்தீர்களானால் மிகவும் மகிழ்வேன். மதுரைக்காரன் அய்யா பாத்து செய்யுங்க.
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 9 ай бұрын
🙏🙏🙏
@manikandanviswanathan
@manikandanviswanathan Жыл бұрын
🙏🏻
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 жыл бұрын
கண்ணால உயிர் காப்பாள் மீனாட்சி அன்னை கண்ணை போல் உ வே சா வை காத்தார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை..
@meenachisundaram4304
@meenachisundaram4304 3 жыл бұрын
எனது பெயர் மீனாட்சிசுந்தரம் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@swaminathan2144
@swaminathan2144 3 жыл бұрын
அலைபேசி குரலச்சுப்பிழை (voice typing error) திருத்தப்பட்டு சரியான பாடல் பின்வருமாறு அருகரும்புத் தரும் வியப்ப வவனியொரு கோட்டுநுனி அமைத்துத்தீயோர் திருகரும்புக்கிடங்கொடாச் செங்கண்வரா கமு மகிழத் தேதேயென்று வருகரும்புக் குலமுழக்கு மலர்க்கேழர் புனர்க்கோட்டோர் வணிகன் பாங்கர் ஒருகரும்புக்காயிரம் கொண்டுறு கரும்பாயிரக் களிற்றை உளங்கொள்வாமே
@ganesanopganesan9117
@ganesanopganesan9117 3 жыл бұрын
வளரட்டும் உங்கள் தமிழ் தொண்டு
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 3 жыл бұрын
Ayya Thanks It seems only those who were pious and believers of God had protected and preserved our mother tongue Tamil thro literature development in those days.
@user-pi4po7zi2k
@user-pi4po7zi2k 3 жыл бұрын
நிறைய எதிர்பார்த்தோம் ஏமாற்றம்
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
என்றும் நன்றியுடன்🙏🙏🙏
@sankarapandiyanm1941
@sankarapandiyanm1941 3 жыл бұрын
அருமை ஐயா......
@amarmajun
@amarmajun 3 жыл бұрын
எங்கள் தமிழ் அய்யா சொன்ன பிள்ள அவர்கள் பாடல் : சோமரசம்பேட்டைதனில் சுப்பம்மாள் வைத்த ரசம் காமரசம் போல் களிப்பாக இருந்தது.
@parayanthapsi8641
@parayanthapsi8641 3 жыл бұрын
Really 😃😃
@subashgandhi2194
@subashgandhi2194 3 жыл бұрын
அருமையான பதிவு கருத்தாக்கம் நன்றி அய்யா வணக்கம்
@swaminathan2144
@swaminathan2144 3 жыл бұрын
ஐயா அவர்களைப் பற்றி எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. ஐயா அவர்கள் பல திருத்தலங்களுக்கு தலபுராணங்கள் பாடியுள்ளார்கள். அவ்வகையில் கும்பகோணத்தில் உள்ள எங்கள் பிள்ளையார் கோவிலுக்கும் பாடியுள்ளார்கள். அந்தப் பாடல் பின் வருமாறு : அருகரும்புத் தரும் வியப்ப வவனியொரு அமைத்துத்தீயோர் திருகரும்புக்கிடங்கொடாச் செங்கண்வரா கமு மகிழத் தேதேயென்று வருகரும்புக் குலமுழக்கு மலர்க்கேழர் வணிகன் பாங்கர் ஒருகரும்புக்காயிரம் கொண்டுறு கரும்பாயிரக் களிற்றை உளங்கொள்வாமே
@petchir9904
@petchir9904 3 жыл бұрын
மிக முக்கியமான அருமையான பதிவு
@ranjithdvilla7714
@ranjithdvilla7714 2 жыл бұрын
Neenga tnpsc tamil book team la irukenga theriyum
@gamingwithprathi4962
@gamingwithprathi4962 Жыл бұрын
Ennaiyur illa adavathur
@aravindpm4513
@aravindpm4513 3 жыл бұрын
தொடருங்கள் ஐயா.....
@TheSreyaa
@TheSreyaa 3 жыл бұрын
ஐயா அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்: பெயர்களையும், ஊர்ப்பெயர்களையும் இன்னும் சற்று தெளிவாக உச்சரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தெ.பொ.மீ ஐயாவுக்கும், இவருக்கும் என்ன வித்தியாசம்
@emmanuelsairam2285
@emmanuelsairam2285 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@balajirenganathan4436
@balajirenganathan4436 3 жыл бұрын
ஐயா, கம்பனே கலி காலத்தவர் தான்
@venkatr6481
@venkatr6481 3 жыл бұрын
பத்து கம்பன்
@vigneshd4366
@vigneshd4366 3 жыл бұрын
ஐயா சிற்றிலக்கிய வகைகளைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@alertarumugam4106
@alertarumugam4106 3 жыл бұрын
Parasuraman-Meenakshi Sundaram Pillai Bhismar-Tamil Thatha
@kajanitheepan5165
@kajanitheepan5165 3 жыл бұрын
Rasa.eppavum Ennuda.eruppathu..nallathu Avar.valijetherin.oruvar.sollure
@shanmugasubramanian7039
@shanmugasubramanian7039 Жыл бұрын
திாிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின்பெற்றோா் சிதம்பரம் பிள்ளை அன்னத்தாச்சி என்றீா்கள். தென்பட்டினம் பொன்னுசாமி பிள்ளை மீனாட்சி சுந்தரம் பிள்ளை ( தெ.பொ.மீ) என்ற தமிழறிஞா் உள்ளாரே. இருவரும் வேறு வேறா? இல்லை ஒருவரா? விளக்கம் தாருங்கள் ஐயா.
@geegy123
@geegy123 3 жыл бұрын
ஐயா! நீங்கள் இப்போது மக்கள் நீதி மையத்தில் இல்லையா??
வழிகாட்டிய வள்ளல் சு‌ஜாதா
9:18
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 32 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 23 МЛН
Golden Moments with Maharishi |Sakthi Saravanan Ulaganathan
14:35
UTC karmayogi
Рет қаралды 3,6 М.
NATHASWARA OSAIYILE  Documentary about TN Rajarathinam
22:19
Ravi Sundaram
Рет қаралды 183 М.
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 32 МЛН