ஐயா திரு சக்கரபாணி அவர்களை பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு அரிய காணொளி மிக்க நன்றி
@Newsmixtv6 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@antonysamysamy68397 ай бұрын
திரு எம் ஜி சக்கரபாணி அவர்களின் பிள்ளைகள். இப்பொழுது என்ன நிலையில் உள்ளார்கள். உயர்ந்த நிலையில் இருந்தால் மகிழ்ச்சி தான். அவர்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினால் நன்று.
@gurumoorthy1517 ай бұрын
ஒரு அண்ணனாக ஆசானாக அவரித்தவர் சக்ரபாணி என்பதே உண்மை ! சிறு வயதிலேயே தந்தையை இழந்தும் தாயின் அரவணைப்பில் எண்ணற்ற கடின சூழ்நிலைகளை கடந்து எந்த தகாத பழக்க வழக்கமுமின்றி முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக கொண்ட சகோதரர்கள் ! நாடகம் திரையுலகம் என இருவேறு கலைத்துறைகளிலும் தம்பியுடன் ஆரம்ப காலம் முதலே இணைந்து பயணித்த சக்ரபாணி தம்பியின் அரசியல் பயணத்தில் கலவாவது அவரின் பரந்த மனப்பான்மை ! மக்கள் திலகம் தனிக்கட்சி துவங்கிய தருணம் அருப்புக்கோட்டை தொகுதியில் களம் காண வைத்தவரே அண்ணன் சக்ரபாணியே ! என் குடும்பத்தார் உறவினர் என யாரும் என் பெயரை முன் நிறுத்தி எந்தவொரு சலுகையும் பெறுவதை ஒரு முதலமைச்சர் என்ற முறையில் நான் அனுமதிக்க மாட்டேன் என மக்கள் திலகம் பத்திரிகைகளில் அறிவித்த போதும் அண்ணன் சக்ரபாணி அதனை வரவேற்றார் ! தம்பிக்கு கிட்னி மாற்ற தன் மகள் லீலாவதியிடமிருந்து கிட்னி பெற அனுமதித்த பாசமிகு பெருந்தன்மை சக்ரபாணியுடையது ! அவருக்கு ஒரு டஜன் குழந்தைகள் ! மக்கள் திலகத்துக்கு மக்களே குழந்தைகள் ! "எனக்கொரு மகன் பிறப்பான்" என பாடி ஆடியவருக்கு வாரிசு இல்லை ! இருந்திருந்தால் ஒரு வேளை தமிழக அரசியல் சூழ்நிலையே மாறியிருக்குமோ⁉️இணை பிரியா இரத்த உறவில் MGR எனும் சிகரம் விண்ணுலகுக்கு முன் செல்ல, சில ஆண்டுகள் ஓடி மறைய அண்ணன் சக்ரபாணியும் இறையடிசேர்ந்தார் ! அவர் மகள் லீலாவதியும் சில வருடம் முன்பு மறைந்தார் ! ஒரு முன்னணி நடிகரை மக்கள் தலைவரை மனித நேயரை இன்னும் தரமான ஒரு தமிழக முதல்வரை வள்ளலை அவ்விதமான வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து உடன் பயணித்த சத்திய தாயின் மைந்தன் அண்ணன் சக்ரபாணி எனில் அது சால பொருந்தும் ! எதிர் பாரா இன்ப அதிர்ச்சியாய் ஒரு மகா மனிதர் வாழ்வியலை எடுத்துரைக்க வாய்ப்பளித்த News mix tvக்கு மிக்க நன்றி🙏
@Newsmixtv7 ай бұрын
தங்களின் அற்புத வர்ணனை வரிகளுக்கு அநேக நன்றிகள்!...
@rayenrajanthomas98447 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@revathishankar9467 ай бұрын
Pavam ! But without losing hope both brothers worked hard and reached the peak in life Very great and very much appreciated
@sundarakumar37257 ай бұрын
மக்கள்திலகத்தின் பெரும் வெற்றிக்கு பக்கபலமாக திகழ்ந்துள்ளார்
@abdaheera1437 ай бұрын
சுருக்கமாக அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@Newsmixtv7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@revathishankar9467 ай бұрын
Superb actor Equally talented like MGR Both brothers have acted in many movies I like Nadodi Mannan, Alibaba and 40 thieves and Mannadhi Mannan films of MGC very much Thanks to News Mix Tv for uploading about him
@kanthadevi59167 ай бұрын
நன்றி. இவரின் வாரிசுகள் இன்றும்யார்யார் இருக்கிறார்கள் எங்குஇருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன் லீலாவதிமறைவுசெய்திசெய்திதாளில்வந்தது மற்றவர்கள்பற்றிதகவல்இல்லை
@gobi21348 күн бұрын
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் ஐயா சக்கரபாணியை பத்தி பேசியதற்க்கு நன்றி வணக்கம் சார் உங்கள் பதிவு பிரமாதம்
@Newsmixtv8 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@akrasrahmatullahrahmatulla39697 ай бұрын
ஹாண்டாகா கசம் அபூர்க்கா உக்கும் திறந்திடு ஸீ சேஷா அருமையான பதிவு ஐயா தங்களது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@Newsmixtv7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@revathishankar9467 ай бұрын
These are the reasons why Sri MGR showed mercy on poor people and used to feed people Very good hearted person he was
@santhithilaga24817 ай бұрын
🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
@jagadeeswaris88487 ай бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv7 ай бұрын
நன்றி! நன்றி!...
@v.rajendran72977 ай бұрын
மிகவும் அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 11:36
@Newsmixtv7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@v.rajendran72977 ай бұрын
@@Newsmixtv thanks sir
@mksubramanian29547 ай бұрын
வாழ்க அய்யா அவர்கள் புகழ்
@mohanapriyapriya64927 ай бұрын
Super information sir ex cm mgr brother m.g.sakarabaani
@Newsmixtv7 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mohanavalli88657 ай бұрын
ஐயா நடிகை கோகிலா பற்றி கேட்டுட்டு இருந்தேன் விரைவில் சொன்னீர்கள் அதான் உங்களிடம் கேட்டேன்
@Newsmixtv7 ай бұрын
தகவல்கள் முழுமையாக கிடைத்தவுடன் வெளியிடுகிறோம்!நன்றி!..
எம் ஜி ஆரின் குடும்பம் நெருப்பாற்றில் நீந்தி புகழ் கடலில் சங்கமித்தது என்றால் அது மிகையாது.
@KumarM-g9c7 ай бұрын
நன்றிகள்கோடிதமிழ்ஆசானே
@Newsmixtv7 ай бұрын
தமிழை நேசிக்கும் அன்பு நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@haarshanhaarshan75537 ай бұрын
He also very handsome actor like his brother..him and TS.thurairaji sir acted as a police officer role and constable role respectively but unfortunately I forgotten the the movie name..Mgr sir played hero role..it was one of the best combination movie with those legends..very interesting portion even if watch today also u will enjoy thoroughly..
@mahes6217 ай бұрын
Bro name of the movie you mentioned here is "Malai kallan"
@haarshanhaarshan75537 ай бұрын
@@mahes621 tq brother..😊🙏
@cloudvrt7 ай бұрын
Well complied video.. keep it up. Very good to know more about M.G.Chakrapani sir
@Newsmixtv7 ай бұрын
Thanks for your support and kind wishes!...
@cloudvrt7 ай бұрын
@@Newsmixtv Pls work on a video on Bhuvaneswari mam
@shakthichannal1327 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தவர் 😘😘😘😘
@suvekongutamil3647 ай бұрын
Hi...bro...sup....r.p. vishwam patthi oru video podunga bro....❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
@raghupathy81637 ай бұрын
Kudumbam oru kadambam, annae annae movie actor Bhaskar pathi podunga.
@velmurugan-rs1cf7 ай бұрын
Actor Rajeev sir pathi update pannunga
@RameshKumar-dg3yv7 ай бұрын
M G C is legend 🙏🙏🙏
@RevathiKarthick-nb8lv7 ай бұрын
அஞ்சலி படத்தில் நடித்த அஞ்சலி தங்கையாக வரும் குழந்தை பற்றி போடவும் அய்யா 🙏🙏🙏
@SugumarSugn3 ай бұрын
😢
@SCYRIL-nf7rh7 ай бұрын
Coimbatore to palakkad 15to20 km vadavanur
@DilanDiron-f3y7 ай бұрын
வாத்தியார் இலங்கையில் பிறந்தவர் அந்த பெருமைக்கு நான் உள்ளேன்❤❤