Рет қаралды 7,849
மாடித்தோட்டத்தில் நாம் பயன்படுத்தும் grow bag ல் மழைக்காலங்களில் தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருந்தால் செடிகள் வேர் அழுகல் நோயால் பாதிக்கப்படும்.
தண்ணீர் வெளியேறினாலும் தண்ணீருடன் சேர்ந்து மண் கலந்து வெளியேறும் அப்போது தரையில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது.
இதனால் தரை பாதிக்க வாய்ப்புள்ளது.
தொட்டியில் உள்ள தண்ணீருடன் சேர்ந்து நாம் பயன்படுத்தும் திரவ உரங்கள் வெளியேறி விடுமோ என்ற கவலையும் உள்ளது.
அதனால் grow bagன் அடிப்பகுதியில் ஒரு வால்வு பொருத்தி தண்ணீரை சுலபமாக வெளியேற்றலாம். தண்ணீருடன் சேர்ந்து மண்ணும் வெளியேறுவதைத் தடுக்கலாம். தொட்டியில் உள்ள திரவ உரங்கள் தண்ணீரில் கலந்து சென்றாலும் அதை மீண்டும் சேகரித்து தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.
இது ஒரு சிறு மாற்றம் தான்.
drip irrigation accessories
amzn.to/3qXI4rN
waste coupling
amzn.to/36nCgyn
waste coupling hose
amzn.to/2UzCU9o
16 mm tee joint with valve
amzn.to/3xu13wN
1/2 inch male thread with 16&12 mm drip connecter
amzn.to/3htW9ud
#grow_bag_drain _valve_fixing
#save_water
#No_water_leak
#terrace_garden_maintanance
#terrace-garden
#home_garden
#dream_garden
#movable_terrace_garden
#guna_garden
#save_rain_water