மாணிக்கவாசகரின் குருபூஜை மற்றும் சிறப்பு பற்றி உருகுகிறார் சிவ யாழினி

  Рет қаралды 23,143

சிவ யாழினி 🌺

சிவ யாழினி 🌺

Күн бұрын

Пікірлер: 53
@saravanapandian475
@saravanapandian475 Ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க அருமையான பாடல் மனம் உருகிய பாடல் போற்றி போற்றி போற்றி
@sankarakumar6317
@sankarakumar6317 23 күн бұрын
அருமையான விளக்கமாக கூறுகின்ற வார்த்தை கேட்க கேட்க அழுகை வருகின்றன நமச்சிவாய வாழ்க
@bakthiosai
@bakthiosai 5 күн бұрын
ஓம் சிவாய நமஹ திருவாசகம் பற்றியும் மாணிக்கவாசகர் பற்றியும் மிக எளிய முறையில் அருமையான விளக்கம் அளித்தமைக்கு பாராட்டுக்கள்🎉
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 7 ай бұрын
"" இளம் வயதில் இப்படி ஒரு பக்தி"' அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி ....
@prabhanjan_
@prabhanjan_ 2 ай бұрын
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவய 🙏🙏🙏🥹✨✨
@newmoderntextilesnmt1417
@newmoderntextilesnmt1417 9 ай бұрын
அருமை சக்தி தாயே
@vijayalakshminagappan8109
@vijayalakshminagappan8109 3 ай бұрын
காத்திருந்து ஆட்கொண்ட பாங்கு சிறப்பு🙏👌
@gsundar5180
@gsundar5180 10 ай бұрын
மாணிக்கவாசகர் பாதம் பணிந்தேன் ஓம் நமசிவாய நமஹ
@sivamanoaran2216
@sivamanoaran2216 5 ай бұрын
சிறப்பு மகளே
@ArunachalamArunachalam-r3q
@ArunachalamArunachalam-r3q 3 ай бұрын
வணங்குகின்றோம்....அம்மா....🎉🎉🎉🎉🎉🎉🎉
@umamaheswarimahalakshmi1716
@umamaheswarimahalakshmi1716 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நானும் தினந்தோறும் திருவாசகம் படிக்றேன்
@6mugamvasi
@6mugamvasi 3 ай бұрын
Om nama shivaya thiru chitrambalam amma
@DANAPANDIANED
@DANAPANDIANED 2 ай бұрын
Aanma. Nameste❤❤❤
@parthipanparthipan2308
@parthipanparthipan2308 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@jeevajothy2369
@jeevajothy2369 Жыл бұрын
அன்பே சிவம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🪔🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@KarthiKayainKarthiKayain
@KarthiKayainKarthiKayain 4 күн бұрын
சிவ சிவ 🌹
@manibasker7886
@manibasker7886 Жыл бұрын
ஓம்நமசிவாய மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி சிவயா நம
@ravimudaliyar4303
@ravimudaliyar4303 8 ай бұрын
அம்மா தாயே சிவாயநம சிவாயநம சிவாயநம
@Ananthapadmanaban-z5g
@Ananthapadmanaban-z5g 2 ай бұрын
அற்புதம் மகா அற்புதம்
@ArunAnpu.k
@ArunAnpu.k Жыл бұрын
ஓம் சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@ArunAnpu.k
@ArunAnpu.k Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் நண்பரே 💐💐🤝
@sudarsanamk.v.8118
@sudarsanamk.v.8118 5 күн бұрын
OM NAMAH SHIVAYA
@nagappanpl223
@nagappanpl223 3 ай бұрын
சிவாயநம🙏 சிறப்பு மகளே🙏👌
@HariS-yi1yd
@HariS-yi1yd 26 күн бұрын
Very nice
@jayantinavithar2941
@jayantinavithar2941 10 ай бұрын
சிவ சிவ 🙏 🩵
@vallin4955
@vallin4955 3 ай бұрын
அருமை
@KarthickKarthick-fv8by
@KarthickKarthick-fv8by 8 ай бұрын
Super சிவாய நம
@swathisree-gv1yw
@swathisree-gv1yw 9 ай бұрын
ஓம் நமசிவாய ❤❤❤
@rajanm4377
@rajanm4377 11 ай бұрын
வாழ்க வளர்க ❤
@gunasekaransundarasekaran7015
@gunasekaransundarasekaran7015 8 ай бұрын
சிவாய நம
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌷🍀சிவாய நம🌹🙏🌿🌸🍋
@Thamizharthirukoyilgal
@Thamizharthirukoyilgal Жыл бұрын
Arumai ... great..... god bless...
@manikandan.mjaianjanaya1546
@manikandan.mjaianjanaya1546 4 ай бұрын
சிவசிவ சாமி
@ஆனந்தமாணிக்கவாசகர்
@ஆனந்தமாணிக்கவாசகர் Жыл бұрын
எம்பிரான் ஆனந்த மாணிக்கவாசகர் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி
@thangasudarj1255
@thangasudarj1255 5 ай бұрын
🙏🙏🙏
@matangieducationalchannel5707
@matangieducationalchannel5707 4 ай бұрын
Om Nama Shivaya.
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senguttuvanad6138
@senguttuvanad6138 10 ай бұрын
Ohm Manikavasagar Porti
@regupathysaravanamuthu3057
@regupathysaravanamuthu3057 Жыл бұрын
1:10 நிமிடத்தில் இருந்து 1:14 நிமிடத்தில் உங்கள் பதிவு சுந்தரரை பற்றி
@dhinakar7844
@dhinakar7844 11 ай бұрын
தவம்
@kumarkaliyaperumal5864
@kumarkaliyaperumal5864 5 ай бұрын
Let me know the lines of Manikkavasahar that you like most.Veladi something like that.
@kumarkaliyaperumal5864
@kumarkaliyaperumal5864 5 ай бұрын
Let me know the name of the pathigam.veladi....
@regupathysaravanamuthu3057
@regupathysaravanamuthu3057 Жыл бұрын
சுந்தரர் 63 நாயன்மார்களில் உண்டே அம்மா?? மாணிக்கவாசகர்தான் 63 நாயன்மார்களில் கிடையாது. உங்கள் பதிவில் சற்று பதற்றம் உள்ளது. தவறில்லை மாணிக்கவாசகர் பற்றி நினைத்தாலே நானும் இவ்வாறுதான் ஆகிவிடுகின்றேன்.
@kavitharamanathan5060
@kavitharamanathan5060 Жыл бұрын
யாரேனும் திருவாசகம் படிப்பவர்கள் காரைக்குடி அருகில் தெரியுமா?
@Siva.yazhini
@Siva.yazhini 10 ай бұрын
6383409748 அடியேனை தொடர்பு கொள்ளவும் சிவா
@varatharajanr2905
@varatharajanr2905 9 ай бұрын
I love you SWEETIE
@Mohana-js1fv
@Mohana-js1fv Ай бұрын
EnnaBakthi!AvanArulaleAvanThallVanagi.
@mnatesan6701
@mnatesan6701 9 ай бұрын
குழந்தாய், பதிகம் பாடும் முன் பதிகத்தின் பெயர் கூறினால் நன்றாக இருக்கும்.
@mnatesan6701
@mnatesan6701 9 ай бұрын
பதிகம். திருவார்த்தை..பதிக .எண்.43
@sellapandian755
@sellapandian755 6 ай бұрын
சிவபெருமானே போற்றி போற்றி
@ann7utbe
@ann7utbe 26 күн бұрын
சிவ சிவ
@uma.m8738
@uma.m8738 3 ай бұрын
🙏🙏🙏
@RajaRaja-wo6fe
@RajaRaja-wo6fe 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН