மோடியாக நடிக்கும் சத்யராஜ் | ஆயிரம் கோடியில் பிரம்மாண்ட திரைப்படம் | ரியல் அமைதிப்படை வரலாறு

  Рет қаралды 93,349

Saattai

Saattai

Ай бұрын

மோடியாக நடிக்கும் சத்யராஜ்
#modi #sathyaraj #narendramodi
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 717
@azhagudhuraieswaran9926
@azhagudhuraieswaran9926 Ай бұрын
அதுக்கு ஏன் சத்தியராஜ் நடிக்கனும் பேசாம மோடியே நடிக்கலாமே
@RAGULMEDIA
@RAGULMEDIA Ай бұрын
ஆல்ரெடி நடிச்சுக்கிட்டு தானே இருக்குறாரு
@arockiadass668
@arockiadass668 Ай бұрын
சரியாக சொன்னீர்கள் ‌மோடி உயிரோடு தானே இருக்கிறார். பெரியார் போன்ற தமிழினத் துரோகியாக நடித்த சத்யராஜ் தன்னையும் ஒரு தமிழினத் துரோகி என்று நிருபித்து விட்டார். இப்போது தமிழர்களுக்கு எதுவும் செய்யாத மோடியின் வேஷம் எதற்கு?
@magnetmagic754
@magnetmagic754 Ай бұрын
Super reply...
@IRaja-wu8og
@IRaja-wu8og 29 күн бұрын
Modiye nadichituthaane irukaan
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 29 күн бұрын
@@RAGULMEDIA nadipar ana ippo time nahee
@ranjithd8121
@ranjithd8121 Ай бұрын
துரை அண்ணே...... நீங்க பேசுறவிதத்தயும் வேகத்தையும் பாக்கும்போதே தெரியுது எவ்வளவு கொலவெறில இருக்கீங்கனு.....😂😂😂😂😂😂😂😂😂😂 நாம் தமிழர் மதுரை சோழவந்தான் தொகுதி💪💪💪😁😁😁
@ravianandh3346
@ravianandh3346 Ай бұрын
Deposit kedaikuma 😂😂😂
@benhardas7020
@benhardas7020 Ай бұрын
​@@ravianandh3346neenga pochaya saathalaam votha vittu bjp😅
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
@@ravianandh3346 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@ssr5448
@ssr5448 29 күн бұрын
Hmm kedaikum sangi...en ungalukku kedaikaathu nu azhuraiya😂​@@ravianandh3346
@kanthan3691
@kanthan3691 Ай бұрын
நரேந்திர முடியும் சத்யராஜ் இருவரும் நல்ல நடிகர்கள்
@kuttysubash8123
@kuttysubash8123 29 күн бұрын
சேச்சே, மோடி அளவுக்கு சத்யராஜால நடிக்கமுடியாது சகோ. 😂
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Ай бұрын
சிறப்பான பதிவு காமராஜரைப்பற்றி சொல்லும் போது அழுதுவிட்டேன் 🙏🏻
@user-tk7kb7cz8v
@user-tk7kb7cz8v Ай бұрын
அவர் ராமசாமி இவருக்கு ராமன் தான் சாமி 😂
@chandran4319
@chandran4319 Ай бұрын
தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏
@durairajmurugan3086
@durairajmurugan3086 Ай бұрын
திரு சாட்டை அவர்களே வாழ்த்துக்கள் பணத்துக்காக சத்தியராஜ் ஒரு ஊபீஸ்
@kaliyugaperumals6724
@kaliyugaperumals6724 Ай бұрын
சாட்டை அவர்கள் நரேந்திர மோடியை இகழ்வது போல புகழ்கிறார்கள் வாழ்த்துக்கள்
@kuttysubash8123
@kuttysubash8123 29 күн бұрын
அதுசரி, சங்கிகளுக்கு எல்லாமே புகழாரம் மாதிரிதான் தோணும் 😂
@Ajay-sl7xv
@Ajay-sl7xv 29 күн бұрын
நீங்கள் கூறுவது தவறு. புகழ்வது போல இகழ்கிறார். இது உனக்கும் தெரியும். இருந்தாலும் சொம்பு அடிக்கிறீங்க 🤣.
@kuttysubash8123
@kuttysubash8123 29 күн бұрын
@@Ajay-sl7xv 👌👌👌😂😂😂
@arivazhagun
@arivazhagun Ай бұрын
8:29 புல் புல் பறவைனு சொன்னதும் குபீர்னு சிரிச்சிட்டென்
@murugesan4064
@murugesan4064 Ай бұрын
செம்ம அண்ணா
@user-ly2ql6nm3r
@user-ly2ql6nm3r Ай бұрын
இயக்குநராக சாட்டை இருந்தால் அருமை.naration அற்புதம்.
@SuryaEshwari-vm7py
@SuryaEshwari-vm7py Ай бұрын
இடத்திற்கு தகுந்தது போல் நடிக்கும் சத்யராஜ் கு வாழ்த்துக்கள் 😄😄
@Numbers0123
@Numbers0123 Ай бұрын
சத்யராஜ் அவன் குடும்பமும் பரம்பரையும் ஒழிக !
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 Ай бұрын
Yessscorrect good👍 actor sathya rsja
@karthickumar45
@karthickumar45 Ай бұрын
உனக்கு vaaila thaan sani எருக்கார் brother
@benhardas7020
@benhardas7020 Ай бұрын
​@@karthickumar45nalla alra sangi😅
@sujinraju4523
@sujinraju4523 29 күн бұрын
பேசவும் செய்வார்😂😂😂
@santhoshks4424
@santhoshks4424 Ай бұрын
சாலச் சிறந்த மிகச் சிறப்பான சம்பவம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 2:33 ❤❤❤❤❤❤❤ 3:50 😂😂😂😂😂 8:20 ~ 8:47 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😂😂😢
@muraraynights5709
@muraraynights5709 29 күн бұрын
8:20 bull bull paravai 😂😂😂
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg Ай бұрын
சிறப்பு தம்பி👍
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 29 күн бұрын
அண்ணன் சத்தியராஜ் சிறந்த திறமைமிக்க நடிகர்.... காசுதான் முக்கியம் ....
@arunk8573
@arunk8573 Ай бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு🏅🏅👏👏🏅🏅🏅 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
@busgamenagaarjun3255
@busgamenagaarjun3255 Ай бұрын
🚩 வெற்றி வேல் வீர வேல் 🚩💫
@mohanayyavu628
@mohanayyavu628 Ай бұрын
அருமையான பேச்சி, துரை ❤❤❤❤
@gankasannagarajah4584
@gankasannagarajah4584 Ай бұрын
தம்பியின் கும்மாங்குத்து பயங்கரம்...வாழ்க வளமுடன்
@kiranabarna
@kiranabarna Ай бұрын
1000 கோடி ஸ்வாகா
@kuttysubash8123
@kuttysubash8123 29 күн бұрын
யாரு ஸ்வாஹா பண்ணா?
@prakasha9350
@prakasha9350 29 күн бұрын
குஜராத் முதல்வராக இருந்தபோது போது அண்ணன் வாக்கு கேட்டுள்ளார்
@mskthefire31
@mskthefire31 29 күн бұрын
சாட்டை அண்ணன,,, படத்தில் நடிக்க வாங்க, ஹரி சார் படத்துல போலீஸ் கேரக்டர் பண்ணுங்க...
@user-bv3rx6vt4j
@user-bv3rx6vt4j Ай бұрын
தலைவரா அது சுடிதார் 😂😂😂😂😂
@raghavangopinath2993
@raghavangopinath2993 Ай бұрын
Hi Saattaikku vaazhthukkal. 🙏👍🙏👍🙏👍
@Krishnaviji933
@Krishnaviji933 Ай бұрын
Sattai....Extradinary.....superb
@ayuvashree1205
@ayuvashree1205 Ай бұрын
Dear sir,, one of the best director..; honorable Mr..Seeman
@mukuthiamman2114
@mukuthiamman2114 Ай бұрын
யாற்றா தம்பி அவன் நடிகன் இல்லன்னு சொன்னது⁇ .தேவன்னா திமுகவை கேளு⁇🤔🤔🤔
@AGdlife
@AGdlife 21 күн бұрын
சீன் பை சீன் செம கலாய்,படம் பார்த்த மாறி இருக்கு,சாட்டை🎉❤🎉
@katharmeeran
@katharmeeran Ай бұрын
சிறப்பு தம்பி
@saibaba172
@saibaba172 Ай бұрын
சூப்பர்,🔥🔥🔥
@kumarprasath8871
@kumarprasath8871 Ай бұрын
துரை இப்படியே பேசி கிட்டு இருந்தே உனக்கும் குண்டாஸ் சட்டத்தின் மூலம் கம்பி என்னும் சூழ்நிலை வரும் ஓவராக பேசி கொண்டு இருக்கே😊😊
@user-qs9en1uk4l
@user-qs9en1uk4l Ай бұрын
200, THARKURI NADIKKUM CINEMA
@prakhash-io1wv
@prakhash-io1wv 29 күн бұрын
இதன் பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி யோ 😂
@WaranSelection
@WaranSelection Ай бұрын
Wow Thambi , excellent presentation , I directed a movie in my head ! Sathiya Raj should act his movie ! Tamil Canadian!
@anandbabu4277
@anandbabu4277 Ай бұрын
மோடிபோல் நடிக்க வாய்ப்பில்லை 😂😅😂😊
@kuttysubash8123
@kuttysubash8123 29 күн бұрын
👌👌👌👍👍👍 😂😂😂😂😂😂
@user-md8vj8tq6p
@user-md8vj8tq6p 28 күн бұрын
MODI suni umbu da
@mohanbanumathi5509
@mohanbanumathi5509 29 күн бұрын
மோடிஜி நன்றாக புகழ்கிறது மிக்க நன்றி
@theepanvina1813
@theepanvina1813 Ай бұрын
Sirappu bro🔥🔥🔥🔥
@mass3617
@mass3617 Ай бұрын
நக்கல் யா உனக்கு 🤣
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x 29 күн бұрын
அருமையான அரசியல் இயக்குனர் தம்பி சாட்டை துரைமுருகன். வேறலெவல்.
@user-re4xr2ye6v
@user-re4xr2ye6v 29 күн бұрын
உங்கள் டைமிங் ஸ்பீச் சூப்பர் உங்களால் நிரைய தெரிந்துக்கொள்ள இன் ரோம்
@apnavoice24
@apnavoice24 26 күн бұрын
ஆ…??
@saikumarkhan
@saikumarkhan Ай бұрын
நாம் தமிழர் ✊🏿✊🏿✊🏿✊🏿✊🏿✊🏿🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@kurenchisduet5529
@kurenchisduet5529 Ай бұрын
சத்யராஜ் அவர்கள் நரேந்திர மோடி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அதை நாம் வேடிக்கையாக பேசிவிட்டு கடந்து போக கூடாது மாறாக தமிழினத்தில் துரோகிகள் பட்டியல் நீளத் தொடங்கி இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்!
@mahenthiranmuthukkumaru2
@mahenthiranmuthukkumaru2 Ай бұрын
super bro
@kasimm6102
@kasimm6102 Ай бұрын
Super bro
@amernathl.k3707
@amernathl.k3707 29 күн бұрын
After long time seeing Durai anna's mimicry talent😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@praveentyson528
@praveentyson528 Ай бұрын
Always King 👑 ur review❤❤
@muniappans8595
@muniappans8595 29 күн бұрын
அகில இந்திய நடிகரின் வேடத்தை தமிழக நடிகன் நடிப்பதில் தப்பில்லை.வளரட்டும் தமிழ் நடிகனின் தொண்டு.😭கரூரான்.
@kammankanji
@kammankanji 28 күн бұрын
இந்த பதிவை தவிர்த்திருக்கலாம். அரசியல் அமைப்பும் மக்கள் மன நிலை மாற்றங்களும் உலக இயல்பு தெரியாத பேச்சு இது.
@GanashkumarGanesh
@GanashkumarGanesh Ай бұрын
Super
@SanthaKumari-ri5jn
@SanthaKumari-ri5jn Ай бұрын
😂😅😂semma speech 👏👏👏🙏💪💪tambi saatai semma settai❤
@user-fs9he8lq2o
@user-fs9he8lq2o Ай бұрын
அருமையான பதிவு சிறப்பு
@suresh83friends
@suresh83friends Ай бұрын
நான் இரு முறை தாஜ்மகால் சென்றுள்ளேன் (2004 - 2005). அவ்வளவு அழகாக இல்லை. திரைப்படத்தில் காட்டப்படுவது போல லைட்டிங் உபகரணங்கள் வைத்தால் நன்றாக இருக்கும் .
@GopiNath-dx1pt
@GopiNath-dx1pt 29 күн бұрын
..இதுக்கு பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி🤣🤣🤣🤣😂😂😂😂
@manivel7535
@manivel7535 Ай бұрын
Vera level 😂😂
@MPSvalaiyoli
@MPSvalaiyoli Ай бұрын
போதும் நண்பா போதும் நல்லா வச்சி செஞ்சிட்டிங்க இந்த happiness ha எப்படி வெளிப்படுத்துறதுன்னே எனக்கு தெரியல நன்றி நன்றி நன்றி 👍💪💪💪💪💪💪
@MMm-kj8od
@MMm-kj8od Ай бұрын
❤❤❤❤🔥🔥🔥🔥✊✊✊
@Vijay-og3do
@Vijay-og3do Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@user-cb6pe1fn1q
@user-cb6pe1fn1q 28 күн бұрын
அண்ணே வேற லெவல்ன்னா
@user-nh8bv9lf7t
@user-nh8bv9lf7t 25 күн бұрын
JAI MODI G SARKAR JAIHIND JAI BHARATH JAI SREE RAM
@user-nt2jy8dg4s
@user-nt2jy8dg4s 23 күн бұрын
படம் பாத்தவுடனே மோடியக் காறித்துப்பப் போறாங்க. அதுவும் சத்தியராஜ் மிகவும் திறமையான நடிகர்.அப்படியே நடித்துக் காட்டுவார்.மோடியாக நடிக்க சத்தியராஜைவிட மிகவும் தோதான நடிகர் வேற யாருமே இல்ல. படம் சூப்பர் டூப்பாக் ஹிட்டடிக்க வாழ்த்துக்கள்.இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் இருந்திருந்தால் அப்பட்டமாக டைரக்ட் பன்னி இருப்பார் 🎉🎉🎉😂😂
@user-ue3tw4ee8y
@user-ue3tw4ee8y 29 күн бұрын
அரசியல் விமர்சனங்கள் செய்யுங்கள் மனிதர்களின் பிற விடயங்களை தவிருங்கள் (கருணாநிதி ) தவிர
@saibarath8941
@saibarath8941 Ай бұрын
Modi is winning for the 3rd time despite all these things. Why people like you not able to accept this fact? Unless you get this understood , I don't see a growth for a party like Naam Tamizhar. Anyways, I think for whatever you have said, defamation charge may get attracted.
@tamilan5773
@tamilan5773 27 күн бұрын
வாழ்த்துக்கள் 👏 உண்மையான வரலாறாக இருக்கவேண்டும். அவரின் நேர் வழி & குறுக்கு வழி அரசியல் அனைத்தும் இருக்க வேண்டும் 😅 திணித்தல் இருக்க கூடாது 😅😅😅
@ayuvashree1205
@ayuvashree1205 Ай бұрын
Good 👍
@kavimfd242
@kavimfd242 27 күн бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻💯
@kuttyprakash950
@kuttyprakash950 Ай бұрын
இப்படத்தில் நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் இடம் பெறுமா?
@Sebastiansimon9
@Sebastiansimon9 Ай бұрын
Unakku enna throgam senjaru nu sollu ...congress ellath tamilargal konna mathiri modi kollalangarthu Nala throgam nu soldriya.. Seeman oda arambakala arasiyal video lam paru modi ya pugalnthu thalliruppan...
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 Ай бұрын
Satya raj is a kD
@silamparasanm7505
@silamparasanm7505 28 күн бұрын
உண்மையாகவே சிரிக்க சிட்டேன்😂
@abunisha7807
@abunisha7807 29 күн бұрын
Voices mimicry.. Ultimate comedy 🎉😂.. full video filled with fun😂.. lot of thug momens.. and the end dilogue.. Theri🎉😂😂..
@alagarrajb9130
@alagarrajb9130 29 күн бұрын
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களின் வரலாறு இவர்களால் மறைக்கபட்ட போது அமைதியாக விட்டதன் விளைவு தான் இந்த நாட்டையே அழித்தொழித்து கொண்டிருக்கின்றவர்களின் கேவலமான வாழ்வை படமாகவும் பாடமாகவும் கொண்டு வந்து இவர்கள் தான் நம் தலைவர்கள் என்று கட்டமைக்க முயல்கிறார்கள் இன்றய தலைமுறையினர் அடுத்து வரும் தலைமுறைக்கு நம் முன்னோர்கள் பற்றிய வரலாற்றை கூறாமல் விட்டு விட்டால் எதிர்கால தலைமுறை கேவலாமன ஒரு சமூகத்தில் வாழ வேண்டி வரும் நாம் தமிழர்3🐆🐆🐆🐆🐆🐆🐆🔥🔥🔥🔥
@asisrajad3659
@asisrajad3659 29 күн бұрын
Can't stop my laughing😂😂 bro semma
@lnarayananlnarayanan7670
@lnarayananlnarayanan7670 29 күн бұрын
கதை உண்மையாய் இருந்தால் சரி , தமிழக மக்கள்தான் பாவம்.
@MathanJ-dv3kr
@MathanJ-dv3kr 29 күн бұрын
Vera level performance sattai Murugan Anna
@panneerprakash
@panneerprakash 27 күн бұрын
பட டைட்டில் :24 ம் புல் புல் கேசி
@user-he7pb9qt7t
@user-he7pb9qt7t 29 күн бұрын
வாழ்க்கை ஒரு நாடக மேடை அதில் அனைவரும் நடிகர்களே
@vijayprakashdoss8033
@vijayprakashdoss8033 29 күн бұрын
Super Sattai...
@kumarkannan683
@kumarkannan683 Ай бұрын
சூப்பரோ சுப்பர் சாட்யை யாரயைப் பாபெரிய நாட்காலியில் இருத்துரப்பா சோனியாவா அல்லது ஸ்டானியா நடிப்பு சரி இந்தியாவை உலக அரங்கில் வல்லரசு ஆக்க மாட்டாரா சாட்யை சும்மா கத்தாதீங்கள் பக்கத்தில் சீனா வந்து குந்திட்டான் ஈழத்ததை அழித்திட்டாங்கள் நீங்கள் கூறுவதல்லாம் உணர்சிவசம்.உலக அரசியல் கொஞ்சம் படியிங்கள் அண்ணா சாட்டை கத்துகுக்கும் ஒரு அளவுவேண்டும்????
@user-gx5cb5nf9t
@user-gx5cb5nf9t 28 күн бұрын
Super brother
@Ntk_tamil_inathin_kural
@Ntk_tamil_inathin_kural 28 күн бұрын
🇨🇦நாம் தமிழர் கனடா🇨🇦
@sahulhameed8042
@sahulhameed8042 29 күн бұрын
Mimicry 😂super
@kumarasivana
@kumarasivana 29 күн бұрын
தமிழ் தேசியம். வெல்லும்
@anbumani9833
@anbumani9833 28 күн бұрын
உறுதி செய்யப்படாத தகவல்
@hashphotographyy
@hashphotographyy Ай бұрын
16:11 Goosebumps 🔥❤
@Goldenraja.24
@Goldenraja.24 29 күн бұрын
Confuse = கண் fuse
@sankarsankar7831
@sankarsankar7831 27 күн бұрын
Super selection
@rajkumard1685
@rajkumard1685 29 күн бұрын
❤❤❤❤வேற லெவல் மார்க்கெட்டிங் அண்ணா ❤❤❤❤❤❤❤ லவ் ntk ❤❤❤❤❤
@anbusakthi8546
@anbusakthi8546 29 күн бұрын
சிறந்த காணொளி , சட்டை கிட்ட இருந்து 🎉🎉
@pragashnadesan9131
@pragashnadesan9131 29 күн бұрын
துரை நீங்க வேறலெவல் ❤❤❤❤
@VasuGanesh-vb5nk
@VasuGanesh-vb5nk Ай бұрын
நாம்தமிழர் விருதுநகர் மாவட்டம்💥💥💥
@arulappumarisal166
@arulappumarisal166 Ай бұрын
🙏🙏👌👏
@sathishmalar644
@sathishmalar644 Ай бұрын
👍👍👍🐅🐅🐅🐅🐅
@jjagencieskmd865
@jjagencieskmd865 29 күн бұрын
உண்மையாக வருவது நல்லது தான் சிறப்பாக இருக்கும்
@robinsonarokiasamy8845
@robinsonarokiasamy8845 29 күн бұрын
சிறப்பு😂😂😂😂
@rameshrrameshr6957
@rameshrrameshr6957 24 күн бұрын
நடிப்பின் நாயகன் சத்தியராஜ் வாழ்க தமிழனாக
@matthewsamuel8958
@matthewsamuel8958 28 күн бұрын
மச்சி சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤ நாம் தமிழர்
@hemalatham9062
@hemalatham9062 29 күн бұрын
Anna 0:57 😂😂😂 😅
@Userlove123rt
@Userlove123rt 28 күн бұрын
4:25 captain mimicry super
@tamilselvants3353
@tamilselvants3353 Ай бұрын
Movie sensor board kuda cross aagadhu 😅😂
@sivananthansinnathurai8192
@sivananthansinnathurai8192 Ай бұрын
பச்சோந்தியின் குணம் அப்படித்தானே பாஸ்
@user-il4pu1bv9u
@user-il4pu1bv9u 29 күн бұрын
மோடியாகநடிப்பதற்க்குஒருதைரியம்வேண்டும்அந்ததைரியம்ஒருதமிழனுக்குதான்இருக்கும்என்பதைநிரூபிக்கட்டும்❤❤
IS THIS REAL FOOD OR NOT?🤔 PIKACHU AND SONIC CONFUSE THE CAT! 😺🍫
00:41
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 59 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 97 МЛН
🤣🫣🤣 #couples #humor #funny #comedy
1:01
BiawFerro
Рет қаралды 3,6 МЛН